Tulasi Thalam Tamil Audiobook | Yandamoori Veerendranath Novel | Tamil Crime Horror Story

  Рет қаралды 106,410

Deep Talks - Tamil Audiobooks

Deep Talks - Tamil Audiobooks

Күн бұрын

Пікірлер: 553
@DeepTalksTamilAudiobooks
@DeepTalksTamilAudiobooks Ай бұрын
🎧 Love Tamil audiobooks? Support our storytelling: razorpay.me/@deeptalkstamil Every contribution helps us narrate more classics! 💫
@Balaramantopics
@Balaramantopics 5 ай бұрын
தீபன் அண்ணா அவர்களுக்கு மனமார்ந்த நன்றி இன்னும் இந்தப் புத்தகத்தை நான் படிக்கவில்லை இனிமேல் தான் படிக்கப் போகிறேன் 6 மணி நேர பதிவு என்பது சாதாரண விஷயம் அல்ல இத்தகைய முயற்சி எடுத்த தீபன் அவர்களுக்கு நன்றி என்ற ஒரு வார்த்தையில் சொல்லிவிட முடியாது இருந்தாலும் சொல்வதற்கு வார்த்தை இல்லை இந்த சேனல் புதிய அத்தியாயங்களை படைக்க அதிக பார்வையாளர்களை பெற என்னுடைய வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@DeepTalksTamilAudiobooks
@DeepTalksTamilAudiobooks 5 ай бұрын
மிக்க நன்றி சகோ ❤️
@vasans.r.2092
@vasans.r.2092 5 ай бұрын
நான் இந்த புக்கோட பிடிஎப் இருந்தா சென்ட் பண்ணுங்க அண்ணா
@BoldndBrave
@BoldndBrave 5 ай бұрын
Unmaile deepan bro u r wrk seems to b awesome grt efforts👏🏻👏🏻👏🏻👏🏻
@BoldndBrave
@BoldndBrave 5 ай бұрын
Unga voice la kekrpo rmbo rmbo interestinga supera irku👏🏻👍🏻
@devendraneee7270
@devendraneee7270 4 ай бұрын
தீபன் அண்ணா இந்த நவல் இப்போ தான் கேட்டு முடித்தேன் மிகவும் சுவாரசியமாக இருந்து மற்றும் மயமாகவும் இருதனது உங்கள் முயற்சிக்கு நன்றி நன்றி சகோ மற்றும் உங்கள் ஆடியோ பயன்படுத்தி விதமும் அழகாக இருக்கிறது நான் உங்கள் அடுத்த நாவல்ககா காத்து இருக்கேன் மிக்க நன்றி நன்றி நன்றி.....வாழ்த்துகள் சகோ
@SakthiSakthi-tp7ft
@SakthiSakthi-tp7ft 5 ай бұрын
எவ்வளவு பெரிய கதை... உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்🎉
@DeepTalksTamilAudiobooks
@DeepTalksTamilAudiobooks 5 ай бұрын
மிக்க நன்றி ❤️
@janaram3720
@janaram3720 5 ай бұрын
Six hours not a easy task great job we will support u.
@mrsridhart
@mrsridhart 4 ай бұрын
I read lot of stories from Endamuri. In Tamil, it was translated by susila kanagadurga. Nice work deep talks... After hearing from deep talks, I'm unable to hear any audio books. Because your emotions are equivalent to a reading book. Thanks a lot and keep it up. Many congratulations to your team.
@DeepTalksTamilAudiobooks
@DeepTalksTamilAudiobooks 4 ай бұрын
Thank you so much 🙏🏼
@Hakunamatata2127
@Hakunamatata2127 2 ай бұрын
Yes yes I have read his books and the translation by Susila kanagadurga is simple amazing
@tenet6096
@tenet6096 5 ай бұрын
தீபன் இந்த புத்தகத்தை நீங்கள் படிப்பீங்கன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை நல்ல புத்தகம் திரில்லர் பயங்கரத்துக்கு பஞ்சம் இல்லாத ஒரு புத்தகம் இந்த புத்தகத்தினுடைய ஒண்ணாம் பாகம் இரண்டாம் பாகம் ரெண்டையுமே நான் படித்திருக்கிறேன் தர்கா இதில் வரக்கூடிய காஷ்மோரா இதில் செய்யக்கூடிய சூனியம் அந்த சாமியாரு கடைசியில் கிளைமாக்ஸ் எல்லாமே அருமையா இருக்கும் பல நாட்களுக்கு முன்னாடி இந்த புத்தகத்தை நான் தேடி பிடிச்சு படிச்சேன் அப்பவும் பயங்கரமா இருந்துச்சு கேட்கும்போது இப்பவும் பயங்கரமா இருக்கு உங்கள் நல்ல முயற்சிக்கு மேலும் வளரவும் தொடரவும் வாழ்த்துக்கள்..❤❤
@AeroSridharan
@AeroSridharan 4 ай бұрын
Six hours without skip la first time kekuran hats off
@shankarm439
@shankarm439 5 ай бұрын
இந்த புத்தகம் நான் இருபது வருடங்களுக்கு முன் படித்த புத்தகம்... தற்போது உங்கள் குரலில் மீண்டும் கேட்டது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது... இதுபோல் பல புத்தகங்களை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்...
@DeepTalksTamilAudiobooks
@DeepTalksTamilAudiobooks 4 ай бұрын
தற்போது என் குரலில் கேட்டு உங்களுக்கு மகிழ்ச்சி அளித்தது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. இந்த மாதிரி பல புத்தகங்களை உங்களுக்காக விரைவில் கொண்டு வருகிறேன். உங்கள் ஆதரவு எனக்கு மிகப்பெரிய ஊக்கமாக உள்ளது. நன்றி ❤
@banumathi5072
@banumathi5072 5 ай бұрын
இந்த கதையை நான் ஏற்கனவே 30 வருஷத்திற்கு முன்பு படித்து பயந்திருக்கிறேன் உங்கள் குரலில் கேட்கும்போது அருமை
@ariaraan
@ariaraan Ай бұрын
நானும் தன்
@karthikdev265
@karthikdev265 4 ай бұрын
Great 🎉🎉🎉. Please post the part II (MEENDUM THULASI). I read both books long back. I hear this audio book without stopping. Nice to hear the story with your voice.
@DeepTalksTamilAudiobooks
@DeepTalksTamilAudiobooks 4 ай бұрын
Will upload soon
@kambath2319
@kambath2319 11 күн бұрын
திகில் படத்தை விட உங்களின் இந்த நாவல் தான் சூப்பராக உள்ளது சகோதரா🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@jeyasankriti9300
@jeyasankriti9300 5 ай бұрын
தீபன் அண்ணா ஆசிரியரின் கதைக்களத்தோடு உங்கள் குரல் மிகவும் அருமை . சிறப்பாக இக்கதைக்கு உங்கள் குரலால் உயிர் கொடுத்துள்ளீர்கள்.தங்கள் இருவருக்கும் நல்வாழ்த்துகள். பல கதைகள் இது போல எதிர்பார்க்கிறோம்.
@gopimadavan3442
@gopimadavan3442 4 ай бұрын
நன்றி தீபன் . என்று ஒரு வார்த்தையில் சொல்லிவிடலாம். ஆனால் இந்த கதை போல வேறு கதைகளை நான் படித்தது இல்லை. சிறந்த கதையை தேடி மிகவும் கவனாக பல மணி நேரங்களை செலவித்து பதிவிட்ட தீபனை மனதார பாராட்டுகிறேன். வாழ்த்துக்கள் . மேலும் இது போன்ற கதைகளை கேட்க விரும்புகிறோம். நன்றி நன்றி நன்றி நன்றி🙏🙏🙏💐💐💐
@solachithiyagarajan5006
@solachithiyagarajan5006 4 ай бұрын
சுமார் 20 அல்லது 25 வருடங்களுக்கு முன்பு எண்டமூரி ஐயாவின் நாவல்களைப் படித்திருக்கிறேன்! சுசீலா கனகதுர்கா அவர்களால் மொழிபெயர்க்கப்பட்ட ஐயாவின் துளசிதளம்மாதிரியான அமானுஷ்யக் கதைகளை, மிகவும் இரசித்து வாசித்திருக்கிறேன். ஆனால், இப்பொழுது அக்கதைகளின் தலைப்புகள் ஞாபகத்தில் இல்லை. நான்மட்டுமின்றி எனது தகப்பனார், சகோதரி என மூவரும் போட்டி போட்டுக் கொண்டு வாசித்து முடிப்போம். இப்போது மிக நீண்ட இடைவெளிக்குப் பின்னர் மீண்டும் எண்டமூரி ஐயாவின் கதை! மகிழ்ச்சியாக உள்ளது. அவரது கதைகளான *தளபதி *மீண்டும் துளசி *ஸ்டூவர்ட்புரம் போலிஸ் ஸ்டேஷன் *காதலெனும் தீவினிலே *பிரளயம் *நிகிதா *பனிமலை *த்ரில்லர் போன்றவற்றையும் தரும்படி கோரிக்கை வைக்கிறேன்.
@RamRaj-nq7iy
@RamRaj-nq7iy 4 ай бұрын
நான் நேற்றும் & இன்றும் இரண்டு தினங்களாக கேட்டு முடித்தேன் மிகவும் அருமையான வாசிப்பு மகிழ்ச்சி அடைகிறேன்
@akdreamcinecreations4990
@akdreamcinecreations4990 5 ай бұрын
நான் இரவு நேரங்களில் தான் திகில் கதைகளை கேட்பேன்... நடு இரவில் தூக்கம் வரவில்லையெனில் கூட திகில் கதைகளை கேட்டுக்கொண்டேன் தான் தூங்குவேன்...இப்போது கூட இரவு 9.30pm தான் இக்கதையை கேட்க ஆரம்பிக்கிறேன் ....ஏதோ ஒன்று உங்களின் குரலில் எனக்கு மயக்கம்...உங்கள் குரலில் கேட்டுக்கொண்டேன் உறங்கினால் அப்படி ஓர் உறக்கம்...
@boyraja7487
@boyraja7487 5 ай бұрын
01.39 morning.. Malaysia time...❤
@DeepTalksTamilAudiobooks
@DeepTalksTamilAudiobooks 4 ай бұрын
உங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி! 😊
@pragathisvaran
@pragathisvaran 4 ай бұрын
Story vera level 🔥 Waiting for Part 2💝
@ananthimahesh2117
@ananthimahesh2117 5 ай бұрын
Thanks a lot நான் இந்த நூல் என் 13வயது முதல் தேடி வந்தேன் என் அப்பாவிடம் நீங்க படிச்ச புத்தகத்தில் மிக பிடித்த book yethu என்ற கேள்விக்கு பதில்தான் இந்த புத்தகம் ❤❤❤❤ ❤❤❤ நன்றி 😊😊😊😊😊😊😊 என் நீண்ட நாள் தேடுதலின் விடை உங்கள் மூலம் கிடைத்தது 😊😊😊😊😊😮😮😮😮😮😮😮 மிக்க நன்றி உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉🎉🎉
@DeepTalksTamilAudiobooks
@DeepTalksTamilAudiobooks 5 ай бұрын
மிக்க நன்றி சகோ ❤️
@malarkodi7807
@malarkodi7807 4 ай бұрын
Same story with my dad too
@ananthimahesh2117
@ananthimahesh2117 4 ай бұрын
@@malarkodi7807 sis now my age is 33 nearly 20 years I was searching this book .i don't get this .but when I saw the topic advertising I got extremely happy to see this book
@AkashAkash-sm1ze
@AkashAkash-sm1ze 4 ай бұрын
துளசி தளம் நாவல் மிகவும் அருமை அண்ணா நான் இரண்டு நாட்களாக இதைக் கேட்டுக் கொண்டிருந்தேன் கடைசியில் நான் எதிர்பார்த்துக் குருஜி இறந்திருப்பார் என்று என் மனம் நினைக்கின்ற
@newtamilboy
@newtamilboy 5 ай бұрын
நன்றி இந்தக்கதையை 87 ல் வாசித்திருக்கின்றென். நல்ல திரில்லானகதை. இதன் அடுத்த பகுதி "மீண்டும்துளசி" அந்தகதையையும் வாசியுங்கள் நன்றி
@MaheswariEswari-rb5fl
@MaheswariEswari-rb5fl 5 ай бұрын
தம்பி இந்த நாவலை நான் தொடர்கதையாக படித்துள்ளேன் மிகவும் வித்தியாசமான நாவல் நன்றாக இருக்கும் மறக்கமுடியாத கதை
@baskarankuppusamy
@baskarankuppusamy 4 ай бұрын
உங்களுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள். நான் நாவலை மிகவும் ரசித்தேன். நன்றி நண்பரே🙏🏻 Goosebumps, waiting for Part 2.
@GvDev-qs5dt
@GvDev-qs5dt 5 ай бұрын
I like yandamoori veerendranath novels ..... I appreciate ur efforts 👏👏👏 Upload his novels more
@jananisreeb.k3275
@jananisreeb.k3275 5 ай бұрын
,நான் படித்து பயந்த நாவல் இது இப்பொழுது நினைத்தாலும் பயமாக இருக்கிறது
@lavanphotography2096
@lavanphotography2096 4 ай бұрын
One of the best story i read/ heard in lifetime. Part 2 was remade in movie and watched when I was kid. But movie was not great. Waiting for your audiobook
@Narmathadevi-t8g
@Narmathadevi-t8g 4 ай бұрын
6:19:22 தொடர்ந்து விடாமல் கேட்டு விட்டேன் cut பண்ண மனமே வரல நல்ல கதை நல்ல வாசிப்பு முன்பு படித்து இருந்தாலும் மீண்டும் வாசிப்பில் கேக்கும்போது அருமையாக இருந்தது 👌
@RaniAnbu-eu8cb
@RaniAnbu-eu8cb 3 ай бұрын
அருமையான கதை........திகிலான கதை....... அடுத்து என்னவாக இருக்கும் என்ற எதிர்பாப்புடன் கதை நகரும் விதம் அருப்புதம்....... 👍👌👍👌👍
@RoopaSeshammal.N
@RoopaSeshammal.N 6 күн бұрын
தீபன் உங்கள் குரல் மிகவும் அருமை . உங்களின் அனைத்து கதைகளும் சூப்பர். துளசி தளம் வேற level.
@DeepTalksTamilAudiobooks
@DeepTalksTamilAudiobooks 6 күн бұрын
மிக்க நன்றி சகோ ❤️
@srirama8327
@srirama8327 5 ай бұрын
கொஞ்சம் தான் கேட்க முடிந்தது நான் கேட்டவரை அருமையாக உள்ளது அண்ணா உங்கள் முயற்சிக்கு என்னுடைய நல்வாழ்த்துக்கள் அண்ணா.
@madheshadithya120
@madheshadithya120 5 ай бұрын
Fullaa kelu bro! Konja konjama
@Sshreeshanghklee-kx5ht
@Sshreeshanghklee-kx5ht 4 ай бұрын
செம்ம. 2.3 டைம் கேட்டுட்டேன்... சில இடங்களில் என்னையும் அறியாமல் கை தட்டி ரசித்தேன்... கதை சொல்லும் விதம் மிக அருமை 👌🏼. தொடரட்டும்.. நன்றி 🤝வாழ்த்துக்கள் 🤝
@SrimathiD.Srimathi-he5dx
@SrimathiD.Srimathi-he5dx 4 ай бұрын
Addicted your voice anna 4 days ah entha novel ketutu eruken. ❤enna maranthu unga voice ah imagin panna aaramichuten antha vision ah vanthuchu oru movie pola erunchu😊 super super u r voice anna
@uma-aju
@uma-aju 4 ай бұрын
நான் இப்போது தான் நாவல்களை கேட்க ஆரம்பித்தேன் மிகவும் பிடிச்சிருக்கு உங்களின் குரல் மிகவு‌ம் அருமை ❤❤❤❤
@priyavijay4481
@priyavijay4481 4 ай бұрын
Unga voice enna paithiyama maathiriche sir romba romba romba romba romba urigiten Avlo nalla irunthuche 2 days keten entha story first time coment panren tq soo much enaku romba pudicherukku ❤
@RagavendranRayar-wv2vd
@RagavendranRayar-wv2vd 5 ай бұрын
நண்பா சென்ற கதைக்கு பிறகு மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்திருந்தேன் தங்களின் குரலில் நாவல் கேட்க 😀😀😀👌👌👌
@plano26
@plano26 4 ай бұрын
👏👏👏 நீங்கள் ஒரு தேர்ந்த voice artist 👌🏼 நான் பொதுவா அமனுஷ்ய ஆன்மீக நாவல்கள் படிப்பதில்லை படங்கள் பார்ப்பதில்லை... உங்களுடைய தேர்ந்த கதாபாத்திரதிற்கு ஏற்ற குரல், துல்லியமான ஒலிக்கலவை இந்த நாவலை மெய் மறந்து ரசிக்க வைத்து விட்டது ❤️
@divyalakshmirohit7122
@divyalakshmirohit7122 4 ай бұрын
அருமை தீபன் சகோ. ஆரம்பதிலிருந்து முடிவு வரை சற்று கூட த்ரில்லிங் குறையவில்லை. 6 மணி நேரம் என்பது சாதாரண விஷயம் அல்ல. உங்கள் திறமைக்கு இந்த சகோதரியின் கோடி பாராட்டுக்கள் 🙏🙏. வாழ்க வளர்க 🙏
@Rooster2.78
@Rooster2.78 5 ай бұрын
வணக்கம், உங்களுக்கு நேரம் கிடைத்தால்"ஏதோ நடக்கிறது" என்ற ராஜேஷ் குமார் எழுதிய திகில் நாவலை பரிந்துரைக்கிறேன். இந்த நாவல் சிக்கலான குற்றப் பின்தொடர்வுகள் மற்றும் மர்மங்களைச் சுற்றி கதை அமைக்கப்பட்டுள்ளது. கதையின் மையக் கதாபாத்திரமான ஒருவர், அவருக்குப் பணிக்கிடையிலும், சமூக வாழ்விலும், அசாதாரண மற்றும் புதிர் சந்திக்கின்றனர். இந்த நாவலின் கதையமைப்பு மற்றும் உணர்வுப்பூர்வமான சஸ்பென்ஸ், கதையின் முன்னணி திருப்பங்களுடன், ஆடியோபுக் வடிவத்தில் கேட்கும் போது அதிகமான சுவாரஸ்யம் அளிக்கும். நன்றி.
@ChanduruKaliyan
@ChanduruKaliyan 4 ай бұрын
திரைபடத்தை மிஞ்சும் அளவிற்கு திகில்லாக சுவரிசியமாக விருவிருப்பாங்க உள்ளது திபன் அவர்களின் குரல் கதைக்கு வலிமைசேர்ந்துள்ளது எழுத்தாளர் ரவித்திரநாத் அவர்கற்பனைக்கு வாழ்துககள்
@bagiabavani1656
@bagiabavani1656 4 ай бұрын
I can see Ur effort through this 6 hours. Such an amazing job. I am interested in listening more about this story. What's next, not boring at all. I was listing for 4 days yet still can catch-up the story. Fantastic.❤❤🎉
@DeepTalksTamilAudiobooks
@DeepTalksTamilAudiobooks 4 ай бұрын
Thank you so much 🙏🏼
@karnaramar2850
@karnaramar2850 3 ай бұрын
அருமை 👍👍👍 இன்று நிம்மதியாக தூங்குவேன், முழுமையாக கேட்டதால் 💐💐💐
@sandhyasrinivas675
@sandhyasrinivas675 4 ай бұрын
துளசிதளம் கதை மிக அருமை..உங்கள் குரலில் கேட்கின்ற போது மிகமிக அருமை.. உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்.. இனியும் இது போன்ற நீண்ட நாவல்களை உங்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றோம்.. நன்றி..
@AmithavalliNadarajan
@AmithavalliNadarajan 4 ай бұрын
கதை மிகவும் அருமையாக இருக்கிறது.தீபனின் வாசிப்பு மிக மிக அருமை.. வாசிப்பில் இருந்த ஏற்றமும் இறக்கமும் மிகவும் நன்றாக உள்ளது.மீண்டும்.மீண்டும்தீபனின் வாசிப்பைக்.கேட்க ஆவலாக உள்ளேன்.😂.
@arulmozhi6252
@arulmozhi6252 5 ай бұрын
உங்கள் முயற்சி தொடர வாழ்த்துக்கள்.இரவில் தான் கேட்க போகிறேன் 😱🤫🥺
@DeepTalksTamilAudiobooks
@DeepTalksTamilAudiobooks 5 ай бұрын
மிக்க நன்றி சகோ ❤️
@arulmozhi6252
@arulmozhi6252 5 ай бұрын
பாதி பகுதி கூட முடியவில்லை சற்று பயமாக இருந்தது மதியம் தான் தொடரவேண்டும்
@masonubu-fuokuaka
@masonubu-fuokuaka 4 ай бұрын
ரெம்ப டெடிகேட்டா பண்ணிருக்கிங்க செமயா இருந்துச்சு
@DeepTalksTamilAudiobooks
@DeepTalksTamilAudiobooks 4 ай бұрын
மிக்க நன்றி சகோ ❤️
@masonubu-fuokuaka
@masonubu-fuokuaka 4 ай бұрын
@@DeepTalksTamilAudiobooks நான் தான் நன்றி சொல்லனும் வெறித்தனம்
@sathishk2726
@sathishk2726 5 ай бұрын
Fantastic story by Endamoori Veerendranath sir. Its made as movie in Telugu and dubbed in tamil starring bhanupriya, sarath babu.
@mayukhiiboutiq2358
@mayukhiiboutiq2358 4 ай бұрын
Movie name brother
@sathishk2726
@sathishk2726 4 ай бұрын
@@mayukhiiboutiq2358 mandhiravathi saathan
@Hakunamatata2127
@Hakunamatata2127 Ай бұрын
Kashmora
@kavikiran84
@kavikiran84 5 ай бұрын
Hi deepan 4 மாதம் முன்பு தான் ஷெல்லி ஸ்டோரி யில் கேட்டேன். இப்போது உங்கள் குரலில் கேட்கிறேன்❤❤
@anithaisrael5803
@anithaisrael5803 5 ай бұрын
I already tried listening this novel in a different channel but hardly not more than an hour. That narration was bit disturbing so i stopped. even here i hestitantly started listening but your narration was mild and now im halfway done. awesome bro.. great work.. ❤
@DeepTalksTamilAudiobooks
@DeepTalksTamilAudiobooks 5 ай бұрын
Thank you so much 🙏🏼
@Nothingbutwind22
@Nothingbutwind22 4 ай бұрын
Wow wow, what an excellent story 👏 👌. Beautiful narrative and sound system. Was like watching a movie with my imagination. Thank you so much ❤. Keep up the good work.
@DeepTalksTamilAudiobooks
@DeepTalksTamilAudiobooks 4 ай бұрын
Thank you so much 🙏🏼
@yogichinna6886
@yogichinna6886 4 ай бұрын
இந்தக் கதையை மிகவும் தெளிவாகவும் சுவாரசியமாகவும் படிப்பதற்கு ஏற்ப போல் மிகவும் அழகாக இந்த கதையை விளக்கியுள்ள சகோதரர் தீபன் அவர்களுக்கு பாராட்ட வார்த்தைகளே இல்லை
@Sundarsamidurai
@Sundarsamidurai 3 ай бұрын
சகோதரே தாமதமாக படிப்பதற்கு மன்னிக்கவும் சத்தியமாக சொல்கிறேன் இந்த கதையை நான் கேட்கவில்லை மாறாக கதைக்குள் நான் சென்று விட்டேன் இந்த கதையால் நான் அடைந்த திகில் அனுபவம் விவரிக்க முடியாத அளவுக்கு அதிகமாக உள்ளது ஏற்கனவே உங்கள் குரலுக்கு நான் அடிமை அதிலும் இந்த கதையில் மிரட்டி விட்டீர்கள்😮 குறிப்பாக துளசி பகுதியில் உங்கள் குரலில் வந்த மாறுதல் சிறு குழந்தையின் குரல் அருமை😅😅 6 மணி நேரத்தில் ஒரு முறை கூட திகில் குறையவில்லை உங்களை தயவுசெய்து கேட்டு கொள்கிறேன் தொடர்ந்து பல திகில் நாவலை "நமது"சேனலில் பதிவிடுங்கள் இப்படிக்கு, உங்கள் அன்பு சகோதரன், விஜய் ஆனந்த்❤❤❤
@neverfurget
@neverfurget 5 ай бұрын
கதை மிகவும் திரில்லாக இருந்தது.. தங்களது வாசிப்பும் உச்சரிப்பும் மிக அருமை... இந்த கதை ஆசிரியரின் மற்ற நாவல்களையும் பதிவேற்ற வேண்டுகிறேன்..
@RamRaj-nq7iy
@RamRaj-nq7iy 5 ай бұрын
அன்பு சகோதரர் அவர்களுக்கு மிகவும் நன்றி 🙏🏻 வாழ்த்துக்கள்
@lathaarul112
@lathaarul112 4 ай бұрын
ஒரு திகில் படம் பார்த்தது போல் இருக்கு வாசிப்பு சூப்பர் ❤❤
@malligarajandran2188
@malligarajandran2188 12 күн бұрын
Superb story and storytelling... including voice and sound system... Great ❤...
@babybalachandran7882
@babybalachandran7882 4 ай бұрын
எவ்வளவு பெரிய கதை வாசித்த தற்கு நன்றி🙏💕
@antonypresentia5224
@antonypresentia5224 4 ай бұрын
Really superb story and the narrating style. Your narration took me to the world of thulasithalam. Hat's off bro🎉
@suba1017
@suba1017 4 ай бұрын
4 days a ketu mudichom...naanum en ponnum...very good work... fantastic voice modulation...naan apadiye ennoda college days poiten...apo than itha padichom....thanks once again for this wonderful job...keep doing..keep rocking...hats off
@nimala4445
@nimala4445 4 ай бұрын
Really super Actually i have heard about this novel from one of my moms friend few years back. From that time i was searching for it but didn't get it. Thanks a lot for u. Eagerly waiting for the next part
@parameshwaran1101
@parameshwaran1101 4 ай бұрын
உங்கள் குரலில் ஒரு காந்தம் இருக்கு அண்ணா,நன்றி!!!💐💐💐
@janujanu2978
@janujanu2978 3 ай бұрын
ரொம்ப நன்றி தீபன் அண்னா நல்ல நாவலகளை எங்கலுக் தந்ததுக்கு❤❤
@manimegalairamamoorthy279
@manimegalairamamoorthy279 2 ай бұрын
Bro Vera level your voice and story Way to gooooo🎉🙏🙏
@ragavanlakshmi
@ragavanlakshmi 4 ай бұрын
Excellent completed full audiobook waiting for part 2
@barani_klithukrishna
@barani_klithukrishna 5 ай бұрын
கதை வெற லெவல், நீங்கள் கதை சொல்லும் விதம் அருமை, அருமை, அருமை🎉🎉🎉
@dineshdonald8936
@dineshdonald8936 4 ай бұрын
அண்ணா 6 மணிநேரம் ஒரு முறை கூட கவனம் சிதறாமல் முதல் முறையாக ஒரு பதிவு பார்த்த நிறைவு ❤ தங்கள் முயற்சிக்கு மிக்க நன்றி அண்ணா இப்படிக்கு இரண்டாம் நாவலிற்காக காத்திருக்கும் வாசகன் ❤❤❤
@DeepTalksTamilAudiobooks
@DeepTalksTamilAudiobooks 4 ай бұрын
உங்கள் அன்பான கருத்துக்கு மிக்க நன்றி! 😊
@TamilsathishTamilsathish-ru9tm
@TamilsathishTamilsathish-ru9tm 2 ай бұрын
உங்கள் எல்லா கதைகள் கேட்டேன் ஆனால் இந்த கதை வேற மாரி 🔥🔥👍 முதல் முறை லைக் பண்ற 👍
@DeepTalksTamilAudiobooks
@DeepTalksTamilAudiobooks 2 ай бұрын
மிக்க நன்றி சகோ ❤️
@Onlykadhalstorieswithmahi143
@Onlykadhalstorieswithmahi143 4 ай бұрын
Smart writing. Rendu sideyum correct ta kondu poi mudichirukaru. And endla kuda smarta ava eranthutana illaya ndratha sollama vitathu ennum super. And your voice vera level.
@muralimurali-oh1dq
@muralimurali-oh1dq 4 ай бұрын
நல்ல நல்ல கதைகளை பதிவிடும் சகோதரர் க்கு வாழ்த்துகள் மெய் சிலிர்க்க வைக்கிறது பயத்தில்
@RethinavalliRethinavalli-xo2vn
@RethinavalliRethinavalli-xo2vn 4 ай бұрын
வணக்கம் அண்ணா 🙏🙏 அருமையோ அருமை 👌👌 ஒரு சில இடங்களில் நிஜமாகவே சிலிர்த்து விட்டது. இறுதியில் நெருங்க நெருங்க பயங்கர விறுவிறுப்பு சூப்பர் அண்ணா.... இசையும் அற்புதம்... புரிந்து கொண்ட வரையில் தன் வினை தன்னை சுடும் அருமையான கதைக்களம் அதுவும் உங்களுடைய குரலில் சூப்பர் அண்ணா வாழ்த்துக்கள் 👍👍👍👍❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️❤️
@Sundarsamidurai
@Sundarsamidurai 3 ай бұрын
சகோதரரே இந்த நாவலை நான் கேட்க வில்லை மாறாக நான் இந்த கதையில் பயணிக்க ஆரம்பித்து விட்டேன் இந்த கதை மூலம் நான் அடைந்த திகில் உணர்வு விவரிக்க முடியாத அளவுக்கு அதிகமாக இருந்தது ஒவ்வொரு நொடியும் இதயம் உரைந்தது குறிப்பாக காத்ராவாக வரும் உங்கள் குரலை கேட்டு மிரன்டு விட்டேன் நாவலின் கடைசி வரை திக் திக் நிமடங்கள் துளசியாக உங்கள் குரலில் ஏற்படும் மாற்றங்கள் அதிலும் குறிப்பாக stethoscope என்ற வசனம் கேட்ட நொடி பொழுதில் நான் ஒரு திகில் நாவல் கேட்டு கொண்டு இருக்கிறேன் என்பதை மறந்து சிரித்து கொண்டே இருந்தேன்☺️☺️☺️ இதனால் தான் சொல்லி கொண்டே இருக்கிறேன் "நான் உங்கள் குரலுக்கு அடிமை"👌 மற்ற எல்லா இடங்களிலும் 6 மணி நேரத்தில் ஒரு நொடி கூட திகில் குறையவில்லை சகோதரரே நமது சேனலில் தொடர்ந்து இது போன்ற பல திகில் நாவல்களை பதிவிட வேண்டும் என்று தயவுசெய்து கேட்டு கொள்கிறேன்
@roseroja2201
@roseroja2201 4 ай бұрын
யப்பா! என்ன ஒரு கதை சொல்லும் திறன் கதையும் அருமை தாங்கள் சொல்லும் விதமும் அருமை
@sumathisarvendhrasumathi7380
@sumathisarvendhrasumathi7380 4 ай бұрын
கதை ரொம்ப சூப்பர்.. நீங்க ரொம்ப நல்லா சொன்னீங்க..அருமை ங்க..
@narmadhadevi7321
@narmadhadevi7321 4 ай бұрын
6 மணி நேரம்,, அசாதாரணமான உழைப்பு,அர்ப்பணிப்பு தீபன் தம்பி நன்றி வளமுடன் வாழ்க வளர்க 🎉🎉❤❤❤
@yamunakuttyma883
@yamunakuttyma883 2 ай бұрын
Ungalala mattum dhan bro mudium, really vera level nega🎉🎉🎉🎉🎉
@MAHALAKSHMI-kk8lp
@MAHALAKSHMI-kk8lp 4 ай бұрын
என்ன ஒரு கதை மிகவும் அருமை🎉🎉🎉 சாகோ உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துகிறேன் 🎉🎉🎉 அடுத்த பாகம் விரைவில் பதிவிடவும் ......
@beautyofnature6247
@beautyofnature6247 2 ай бұрын
Thrilling story bro bayama eruntutu but super🎉🎉🎉
@ashinaansari5223
@ashinaansari5223 4 ай бұрын
Hats off Mr Deepan🎉
@Ayshasitthika
@Ayshasitthika 4 ай бұрын
👌 உழைப்புக்கு என்றுமே 🎉 அருமை வெயிட் பண்றோம் சூனியம் உண்மை தான். ஏமாற்று பவர்கள் இருப்பதால் குழப்பம்.
@eramoha
@eramoha 4 ай бұрын
I have read this as a kid and this was a very thrilling and scary novel at that time. Great work Deep talks team to give this as an audio book with same amount of suspense and interest . Thank you so much for this wonderful service you are doing . Pls continue doing so . Thanks
@suba1017
@suba1017 5 ай бұрын
Most awaited story... Almost romba naala thedina audio novel....என்னோட சின்ன வயசுல படிச்சு பயந்த கதை.... நன்றிகள் பல நண்பா....
@DeepTalksTamilAudiobooks
@DeepTalksTamilAudiobooks 5 ай бұрын
மிக்க நன்றி சகோ ❤️
@madhukrish5898
@madhukrish5898 4 ай бұрын
ரொம்ப நன்றி சார். எனது கார் பயணத்தின் பொழுது இக்கதையை கேட்டுக் கொண்டே சென்றேன். நல்லவேளை அது பகல் பயணம்.
@jeyasri5944
@jeyasri5944 4 ай бұрын
Anna neega story solara vitham romba super ha irukku today full ha na kettu mudichiten thank you anna
@vjganeshon8250
@vjganeshon8250 4 ай бұрын
பணம், பணம் மைனஸ் பணம் இரண்டும் கூட அருமையான நாவல்கள் ❤
@kidsdelight795
@kidsdelight795 3 ай бұрын
Solla varthaigaley illai unga kuralukku nan adimai🤩
@Sambasivam.R
@Sambasivam.R 4 ай бұрын
கதை.கதைதான் அருமை.உங்கள் வாசிப்பும் அருமை நண்பரே.
@mohanad5114
@mohanad5114 5 ай бұрын
❤❤❤மாலை வணக்கம் சகோதரா
@DeepTalksTamilAudiobooks
@DeepTalksTamilAudiobooks 5 ай бұрын
மாலை வணக்கம்
@spartacusdas753
@spartacusdas753 4 ай бұрын
அருமையான நாவல் உங்கள் குரலில் கேட்டு ரசித்தேன் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉
@kanakdurgassingh9026
@kanakdurgassingh9026 4 ай бұрын
Thank you for completing one big story in one go. It was like watching a webseries... Amazing... Unga voice and narration is captivating
@PRIYADHARSHINI-yg3wv
@PRIYADHARSHINI-yg3wv 4 ай бұрын
Ungaloda narration superb deep aha story oda karpaniyala irundha podhu door calling bell adichadhum thulli vilundhen voice modulation wow
@sujathashellu408
@sujathashellu408 5 ай бұрын
Really amazing work of 6hrs keep doing bro 🎉🎉🎉🎉
@lohithashenbagavalli8815
@lohithashenbagavalli8815 4 ай бұрын
I was read this novel in my college days now I hearing ur voice wow it's totally amazing nostalgic feeling ❤❤❤discussing this novel about my collegemates ❤❤❤great work bro
@DeepTalksTamilAudiobooks
@DeepTalksTamilAudiobooks 4 ай бұрын
Thank you so much
@lingnila3320
@lingnila3320 3 ай бұрын
Very interesting ❤ Waiting for part 2
@chanusworld5141
@chanusworld5141 5 ай бұрын
Hard work never fail.... Great job bro.... You done a hard task... Super👏🏻👏🏻👏🏻keep going . வாழ்த்துக்கள் 🏆🏆💐💐💐
@DeepTalksTamilAudiobooks
@DeepTalksTamilAudiobooks 4 ай бұрын
உங்கள் அன்பான வார்த்தைகளுக்கும் உற்சாகத்துக்கும் மிக்க நன்றி! 😊
@banaupriya6194
@banaupriya6194 9 күн бұрын
Very very interesting audio story .thank u so much ...its thrilling experience
@ramya1180
@ramya1180 2 ай бұрын
Excellent Narration. Extraordinary dedication. Loved the story too. Thank you Deep Talks
@kishorekishore-fg4rk
@kishorekishore-fg4rk 4 ай бұрын
😊 சகோ கதை முழுவதும் கேட்டு விட்டேன். நீங்க சொன்ன நாவலுவில் இதுதான் நீண்ட நாவல் என்று நினைக்கிறேன் நன்றாக இருந்தது இதே மாதிரி நாவல்கள் போடவும் சகோ அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
@alagarrajb9130
@alagarrajb9130 5 ай бұрын
அருமை நன்பா வாழ்த்துக்கள் ஆறு மணி நேரம் கதை உருவாக்கிய விதம் அருமையோ அருமைஅருமை❤❤❤❤❤ அடுத்த பாகத்திற்க்காக வெயிட்டிங்
@logeshmajesty4910
@logeshmajesty4910 5 ай бұрын
சுப்பர் 👌 👌 ❤️ ❤️ God bless you my brother 💐 💐
@nithyasreedeepan1165
@nithyasreedeepan1165 4 ай бұрын
சரத்பாபு நடிப்பில் வெளிவந்த துளசிதளம் என்ற இந்த கதையை பல வருடங்களுக்கு முன்னால் நான் பார்த்தேன். திகில் கதை விரும்பும் எனக்கு அது மிகவும் பிடித்திருந்தது. பல வருடங்கள் கழித்து மீன்டும் உங்கள் குறள் வழி இந்த கதையை கேட்டது அதை விட திகிலாக இருந்தது. உங்களது இந்த முயற்சிக்கு எனது வாழ்த்துக்கள். அடுத்த பகுதிக்காக மிக ஆவளாக காத்திருக்கிறேன். நன்றி.
@muthamizankanapathi8395
@muthamizankanapathi8395 4 ай бұрын
வாழ்த்துக்கள்... சூப்பர் அருமையான.... கதை......அண்ணா.....❤❤❤❤
@malathig5728
@malathig5728 2 ай бұрын
உங்களுடைய வர்ணனை அருமையாக இருந்தது. ராஜ நர்த்தகி என்னும் நாவலை உங்கள் குரலில் கேட்க வேண்டும். உங்கள் சப்ஸ்கிரைப்பரின் விண்ணப்பம்.
БАБУШКА ШАРИТ #shorts
0:16
Паша Осадчий
Рет қаралды 4,1 МЛН
GIANT Gummy Worm #shorts
0:42
Mr DegrEE
Рет қаралды 152 МЛН
பிரம்ம ரகசியம் || Thriller Story || Alan Talks|| Tamil Audio Books||
50:58
Christmas Paavangal 🎅| Parithabangal
16:00
Parithabangal
Рет қаралды 878 М.