துரோகி நம்பர் 1 யார்? - மோதிக்கொள்ளும் தலைவர்கள்! | ADMK | Modi | Rahul | Imperfect Show

  Рет қаралды 58,826

Vikatan TV

Vikatan TV

Күн бұрын

#RahulGandhi #NEETPaperLeak2024 #PoliceCommissioner #tnpolitics #currentaffairs #neet
Register for Free Career Counselling - bit.ly/3TGk9NN
Explore new heights in your career with GUVI’s FREE Career Counselling session! Dive into expert advice on IT career enhancement, job search strategies, and interview mastery. Register now.
Kashmir பிரச்னை: இந்தியாவுடன் மோதும் சீனா, பாகிஸ்தான்! Imperfect Show
• Kashmir பிரச்னை: இந்தி...
whatsapp.com/c...
00 Starts
19.23 எவன் பார்த்த வேலடா இது
19.46 இன்றைய கீச்சுகள்
20.15 இன்றைய விருதுகள்
Description:
ஆம்ஸ்ட்ராங் கொலை: சிபிஐ விசாரணைக்கு மாற்றப்படுமா?
ரிச்சி ஸ்ட்ரீட்டில் KZbinr-க்கு கொலை மிரட்டல் விடுத்த மூவர் கைது?
எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடர்புடைய இடங்களில் சி.பி.சி.ஐ.டி போலீஸார் மீண்டும் சோதனை?
ஹத்ராஸ் சம்பவத்தில் அப்பாவிகள் கைது?
பிரான்ஸ் தேர்தல் முடிவுகள்!
ரஷ்யா செல்லும் மோடி... என்ன ஸ்பெஷல்?
Imperfect Show is a 2018 Tamil language political satire show that deals with politics and news in Tamil Nadu. The political situation in Tamil Nadu - current affairs show by Vikatan, appearing on VikatanWebTV, which educates us on the happenings of the day in Tamil Nadu, India (often talking of Prime Minister Narendra Modi) and internationally (occasionally Donald Trump). A show with a daily episode presented by , Cibi Chakravarthy & varun. The show produced by Vikatan Group is uploaded daily including Sunday on VIKATANTV at 7:00 PM. Tune in for your daily dose of politics and current affairs, delivered humorously. Here is today's latest video of #TheImperfectShowVikatan
விகடன் யூட்யூப் சேனலில் சிபி, வருண் நகைச்சுவையாக தொகுத்து வழங்கும் நிகழ்ச்சி ” தி இம்பர்ஃபெக்ட் ஷோ”. சில முக்கிய அன்றாட அரசியல் மற்றும் பொது நிகழ்வுகளை அறியவும், வெளி வராத சில ரகசியங்களை தெரிந்துகொள்ளவும், அரசியல் தெளிவு பெறவும் இந்த நிகழ்ச்சி உதவும்! #theimperfectshow
###
Host : Cibi Chakravarthy
Host : Varun
script : Cibi Chakravarthy
Camera : Hariharan
Video Editor : Divith
Thumbnail Artist: Prem davinci
Channel Manager: Kamali Kamaraj
Asst Channel Head: Hassan Hafeezh
###
N. Cibi Chakravarthy Social Media Handle:
Facebook - / cibi02
Instagram - www.instagram....
Twitter - / cforcibi
Twitter - / varunsnac
Facebook - / varun.snac
Instagram - / varunsnac
Install Vikatan App - vikatanmobile....
Subscribe To Vikatan Tv: goo.gl/wVkvNp
Connect with Imperfect show:Mail-id: Imperfectshow@vikatan.com
Vikatan Tv Channel Description link:
Subscribe to Vikatan E-Magazine - bit.ly/3ht2TKZ
Install Vikatan App : vikatanmobile....

Пікірлер: 166
@vikatanwebtv
@vikatanwebtv 2 ай бұрын
whatsapp.com/channel/0029VaK1yIyK0IBgjiNh6X35
@dropbox152
@dropbox152 2 ай бұрын
பத்தாண்டு கால ஆட்சியில் நாட்டில் சோக நிகழ்வுகள் ரயில் விபத்துகள் உட்பட நடந்த போது மோடி செல்லவில்லை ஆனால் குஜராத்தில் நடந்தால் மட்டுமே மோடி ஓடிச்சென்று சென்று பார்ப்பார்
@mpr2082
@mpr2082 2 ай бұрын
அரசியல்வாதிகளாக வருபவர்கள் மக்கள் நலனுக்காக உழைக்க வரவேண்டும். மக்களுக்கு விரோதமாக கட்டபஞ்சாய்த்துகள், வீண்வம்புகள், போன்ற செய்ல்களில் தலையிடாமல் இருந்தால் அரசியல்வாதிகள் பாதுகாப்பாக இருப்பார்கள்...
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 2 ай бұрын
உண்மை,
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 2 ай бұрын
நல்லது நடந்தால் அனுபவிப்போம். கெட்டது நடந்தால் அனுபவம் ஆக்குவோம்.
@அரிது
@அரிது 2 ай бұрын
ராகுல் அவர்கள் மொபைல் கட்டண உயர்வு பற்றி நாடாளுமன்றத்தில் பேச வேண்டும்
@davidabraham5114
@davidabraham5114 2 ай бұрын
மோடிய பேச சொல்லுங்கள்.
@அரிது
@அரிது 2 ай бұрын
@@davidabraham5114 இந்த விவகாரத்தில் எதிர் கட்சி பேசினால் எளிய மக்கள் பயன் பெறுவார்கள்
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 2 ай бұрын
சில நேரங்களில் தனிமை கடினம். சில நேரங்களில் தனிமை தான் இனிமையான தருணம்.
@gugans4161
@gugans4161 2 ай бұрын
Hello Soldier's ❤
@sakthivelb741
@sakthivelb741 2 ай бұрын
முன்னாள் போலீஸ்காரனா இருந்து சாமியார் ஆனவன் அரசியல் வாதிகள் ஆனவன் எல்லாம் பெரும்பாலும் ப்ராடாதான் இருப்பான் உம் ஜெபிஆர் இந்த சாமியார்
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 2 ай бұрын
இளநிலை நீட் தேர்வு நேர்மையாக நடக்கவில்லை என்று உச்சநீதிமன்றம் கொந்தளிப்பு.
@raveenthirankasi4503
@raveenthirankasi4503 2 ай бұрын
நல்லா விலாவாரியா பேசுறீங்க தம்பிகளா.... ஆனா ஆருத்ரா தொடர்புன்னு உங்க source TOI சொல்லுது... ஆனா அதைத் தொடவே இல்லையே....😂😂😂😂
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 2 ай бұрын
அதானே?
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 2 ай бұрын
துரோகி நல்லவர் என்ற தரசான்றிதழ்கள் எங்கே கிடைக்கும்
@sundardice
@sundardice 2 ай бұрын
ADMK
@iqbalbashaazeez5335
@iqbalbashaazeez5335 2 ай бұрын
நல்லடக்கம் என்ற வார்த்தையை பயன் படுத்தலாமே.
@sureshramanathan3179
@sureshramanathan3179 2 ай бұрын
Corporate companies க்கு கட்டாயம் Tax relaxation உண்டு (😅😊Union budget)
@shanmugamlakshmanan5867
@shanmugamlakshmanan5867 2 ай бұрын
எது எப்படியோப்பா? உங்களுக்கு இவ்வளவு நாட்கள் contant கிடைக்காமல் இருந்தது. இப்போது அது கிடைத்ததால், உங்கள் பிழைப்பு நல்லா போகும்.😂😂
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 2 ай бұрын
புதிய தலைமைச் செயலகத்திற்கு அருகில்? சூப்பரப்பூஸ்,
@martinjarad1268
@martinjarad1268 2 ай бұрын
Law and order is combination effort by police and courts, even though police arrest, if judgement and heavy punishment is delayed no point of blaming police. Judgment must be fast.
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 2 ай бұрын
இதுதான் உண்மை பெரும்பாலான பிரச்சனைகளுக்கு மூல காரணம் இதுதான் ஜாமீன் வக்காலத்து ஒத்திவைப்பு மேல் முறையீடு மேல் மேல் முறையீடு,
@eshwaran8691
@eshwaran8691 2 ай бұрын
தினமும் ஆன்லைன் மோசடியில் பணம் இழந்து தற்கொலை செய்துக்கொண்டு இருப்பதற்கு காரணமான மத்திய அரசை கலைக்கச் சொல்லி கமெண்ட் செய்ய வேண்டியதுதானே.
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 2 ай бұрын
@@eshwaran8691 தீதும் நன்றும் பிறர் தர வாரா!
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 2 ай бұрын
BCCI என்கிற தனியார் க்ளப் அணியை இந்திய அணி இந்திய ஆணி என்று மக்களுக்கு தவறான தகவல்களை கொடுக்காதீர்கள்
@ravirm5441
@ravirm5441 2 ай бұрын
For passenger cars, GST is 28%. For Airplane GST is 5%. How is it.
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 2 ай бұрын
அவர்கள் பொருளாதாரத்தில் பிற்பட்டோர் ஆண்டு வருவாய் எட்டு லட்சம் மட்டுமே
@rajashekaranabaranji2073
@rajashekaranabaranji2073 2 ай бұрын
Nirmala akka is the only Minister who has. ever ever stood or won an election Most inefficient .inister whi can ne er win an election anywhere in India
@RaviChandran-pv1qf
@RaviChandran-pv1qf 2 ай бұрын
அருமை
@jerolds8681
@jerolds8681 2 ай бұрын
ஏற்கனவே அரிசி விலை உயர்வு கோதுமை பற்றாக்குறை பற்றி நிறைய பேசவேண்டும் இனி நாம் உணவு பஞ்சத்தை நோக்கி போய் கொண்டு இருக்கிறோமா? இதை பற்றி பேசவேண்டும்
@bosebala
@bosebala 2 ай бұрын
How can leaders prejudge that arrested people are not real culprit ? Let court decide
@ravirm5441
@ravirm5441 2 ай бұрын
Modi has time to meet and receive an invitation from Sarathkumar and Radhika. To take a selfie with Varalakshmi. But he has no time to meet farmers, wrestlers, Hathras, etc. etc. The country is most unfortunate to have him as PM.
@sharmilavijay4693
@sharmilavijay4693 2 ай бұрын
Well said
@muraligopal7492
@muraligopal7492 2 ай бұрын
நீங்களும் செய்திகளை சொல்லும்போது உன்மைதன்மையை ஆராய்ந்து பேசவேண்டும் . பொய்செய்திகளை பறப்பவேண்டாம் .
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 2 ай бұрын
பரப்ப வேண்டாம்,
@psp_online
@psp_online 2 ай бұрын
What's the reason for PM to visit Austria? What interest does India have in Austria?
@rathakrishnan510
@rathakrishnan510 2 ай бұрын
Mr. Cibi, please explain why top police officer to visit? Giving 100% protection to a person who is already under threat impossible.
@truepeace-official
@truepeace-official 2 ай бұрын
மாலை 7 மணிக்கு மேல் ரோடேரங்களில் மதுபானம் அருந்துவது சர்வசாதாரணமாக ஆகிவிட்டது🚨. மொபைல் போன் பேசிக்கிட்டு வாகனம் ஓட்டுவதும் சர்வசாதாரணமாகிவிட்டது.
@karthickrascal
@karthickrascal 2 ай бұрын
போதையில் இருப்பது அவன் அவள் விருப்பம் இதை காரணம் காட்டி அதிகாரிகள் தப்பித்து கொள்கிறார்கள் நீதி மட்டும் கிடைப்பதில்லை😢
@sharmilavijay4693
@sharmilavijay4693 2 ай бұрын
Good show as always
@psp_online
@psp_online 2 ай бұрын
Pleasr note - FIR filed against Mahua Moitra for some 'pyjama' comment. But no FIR on Baba in UP... This is BJP model 🤐
@markkandankuppusamy
@markkandankuppusamy 2 ай бұрын
மக்கள் சாமியார்களை நம்ப கூடாது என்று சொல்லுங்கோ
@murugesanvenkatraman9540
@murugesanvenkatraman9540 2 ай бұрын
எவரிடம் கையில் ஆட்சி யைகொடுத்தால்எந்ததவறும்நடக்காதுஎன்றுஉங்களுக்குதோன்றுகிறதோஅதையும்சொல்லிவிட்டால்நன்றாக‌இருக்கும்
@viswanathaneswaran5088
@viswanathaneswaran5088 2 ай бұрын
புதிய ஆணையர் ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் பதில் கொடுப்பதாக கூறியுள்ளார்.இனி எண்கவுண்டர் நடக்கும். இந்த Content ஊடக தாரர்கள் கூச்சல் போடுவார்கள். கொலைகார ரவுடிகள் மீது பல வழக்குகள் சாட்சியமில்லாத காரணத்தினால் தண்டனைக்கு உள்ளாகாமல் மக்களுக்கு அச்சுருததலாகயிருக்கும் போது அவர்களுக்கு எண்கவுண்டர்தான் தீர்வு. அனால் இதை விமர்சித்து ஊடகத்தினர் கூச்சல்போடுவார்கள்.இவர்களின் நோக்கமே கொலைகள் தொடர்ந்து நடந்தால் தான் ஒரு மணிநேர Content கிடைப்பதற்கே. இனி‌தமிழ் நாட்டில் Encounter நடவடிக்கை தொடர்ந்து நடக்கும். நீங்கள் இருவரும் கூக்குரல் எழுப்ப தொண்டையை தயார் படுத்தலாம். 7:41
@viswanathaneswaran5088
@viswanathaneswaran5088 2 ай бұрын
விழுப்புரம் மாவட்டத்தில் மூன்று இலட்சத்திற்கும் மேல் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்பட்டு வருகிறது. உதய நிதி அவர்கள் விக்கிரவாண்டி தொகுதியில் தான் அறுபதாயிரம் மகளிருக்கு உரிமைத்தொகை வழங்கபடுகிறது‌ இதனை மடைமாற்றி அன்புமணி மும் Imperpect show இலும் பேசுகிறார்கள்.
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 2 ай бұрын
​@@viswanathaneswaran5088எங்களது இலக்கு எதுவோ அதைத்தான் பேசமுடியும்? முதலாளியின் கொள்கைதான் எங்களுக்கு முக்கியம்,
@ganesanganesan1163
@ganesanganesan1163 2 ай бұрын
தம்பி, தெரு மட்டுமல்ல அரசு அலுவலகத்தில் மது அருந்தபடுகிறது.
@sripriyaskitchen9908
@sripriyaskitchen9908 2 ай бұрын
Arumai Cibi bro and Varun bro 👌❤️💐
@shanmugamlakshmanan5867
@shanmugamlakshmanan5867 2 ай бұрын
அனைத்தையும் மக்கள் முடிவு செய்வார்கள்.
@msaravana79
@msaravana79 2 ай бұрын
Election result later kalla sarayum death BJP inime Election result Pathi pesuva Airport gold smuggling case BJP functionaries involved. Armstrong murder inime Gold smuggling Pathi pesuva....🎉
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 2 ай бұрын
நீ பேசும் சொற்களின் மீது முதலில் உனக்கு நம்பிக்கை இருக்க வேண்டும்.
@ambujavallidesikachari8861
@ambujavallidesikachari8861 2 ай бұрын
Govt. Employees/ pensioners are in maximum tension, whether the income limit for tax will be increased!
@AntiSanghies
@AntiSanghies 2 ай бұрын
இந்த முறையும் பட்ஜெட்டில் ஊறுகாய் தான்.... லைட்டா தொட்டு நக்கிக்கலாம் .... அவ்வளவுதான்....😂😂
@shivaghaneesh
@shivaghaneesh 2 ай бұрын
We stand for Nandha Bro @A2D
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 2 ай бұрын
அனைவருக்கும் இனிய மாலை வணக்கங்கள் 🎉❤🎉
@kalidassk8177
@kalidassk8177 2 ай бұрын
தமிழ்நாடு காவல்துறை மீது ரவுடிகளுக்கு எந்த அளவிற்கு பயம் உள்ளது என்பது A2D காணொலியில் காண முடிகிறது
@francoisravindirane7237
@francoisravindirane7237 2 ай бұрын
உங்களுக்கு பிரான்ஸ் நாட்டு அரசியல் தெரியவில்லை, உங்களது விளக்கம் சரியானதாக இல்லை
@rajendranrajkumar4
@rajendranrajkumar4 2 ай бұрын
***any electricity issues going on last month 500 this month 2000 (same products no extra products)***🙄🙄🙄
@ShanmugaSundaram-fh5rf
@ShanmugaSundaram-fh5rf 2 ай бұрын
Welcome sir
@NavshathNavshath-s9s
@NavshathNavshath-s9s 2 ай бұрын
உலக நாட்டில் எல்லா பகுதியிலும் இதே பிரச்சனை இருக்குது
@ramasamykumaran
@ramasamykumaran 2 ай бұрын
Dear younger before your show kindly watch dr.kantharaj vedios you may be known some actual news
@dtvind
@dtvind 2 ай бұрын
AIADMK old school news avoid it
@thiyagarajan9032
@thiyagarajan9032 2 ай бұрын
😊 20:44 20:46
@gavaskershady5440
@gavaskershady5440 2 ай бұрын
Soldiers 🪖
@shanmugamlakshmanan5867
@shanmugamlakshmanan5867 2 ай бұрын
அதற்கு பின் இந்தியா போகிறார்.
@rajendranprasad4765
@rajendranprasad4765 2 ай бұрын
சரியான தலைமையை எதிர்நோக்கி அதிமுக காத்திருக்கிறது. அதாவது அதிமுக தொண்டர்கள் காத்திருக்கிறார்கள். இந்த நால்வரையுமே விட்டு விடுங்கள் புதிய தலைமை தான் தேவை.
@rif1263
@rif1263 2 ай бұрын
Chennai la cholera outbreak irukratha news varuthu atha pathu update kudunga bro
@Rajendra-lm7yq
@Rajendra-lm7yq 2 ай бұрын
GOOD NIGHT 👍👍
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 2 ай бұрын
இந்தியாவில் போதுமான வேலைவாய்ப்பை உருவாக்க இயலவில்லையா?# COMMENT SHOW QUESTION
@Ranguskikit
@Ranguskikit 2 ай бұрын
Actually I have doubts here, if they say they have not arrested real criminals in the Armstrong murder case. Then here if they know who are the real culprits why can't they say who is real culprits at least in an open forum. Just Doubt 🤔
@sonymusicentertainment5257
@sonymusicentertainment5257 2 ай бұрын
❤❤❤
@SaraswathiKaliannan-d3v
@SaraswathiKaliannan-d3v 2 ай бұрын
EPS should ignore answering to OPS and Annamalai
@rameshiss3704
@rameshiss3704 2 ай бұрын
🎉🎉🎉
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 2 ай бұрын
சற்று முன் கிடைத்த செய்தி "ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 4 வீரர்கள் உயிரிழப்பு ".
@banumathyrathinasabapathy6958
@banumathyrathinasabapathy6958 2 ай бұрын
One side support 😢
@mahendrans3685
@mahendrans3685 2 ай бұрын
Rahul 2.0 very interesting
@rajasankar390
@rajasankar390 2 ай бұрын
samooga virothigal means then kaiyaalagatha gov ah up la accept panipangala
@padmanathana9877
@padmanathana9877 2 ай бұрын
Autove Bar aaga marivittatho arasukku perumaithane sir
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 2 ай бұрын
தமிழகத்தில் மாநில கல்வி கொள்கை சாத்தியமா?# COMMENT SHOW QUESTION
@sivashankaraardhyaa9842
@sivashankaraardhyaa9842 2 ай бұрын
அட ச்சி ரம்மி விளம்பரம் தவிருங்கள்
@sathyanmathialagan5327
@sathyanmathialagan5327 2 ай бұрын
Why no indian pm hasn’t visited austria in past 41 years @comments show
@panneerselvam5315
@panneerselvam5315 2 ай бұрын
கைது பண்ணாங்களா இல்ல சரண்டர் ஆனாங்க
@franklindaniel370
@franklindaniel370 2 ай бұрын
Improve guys so boring nowadays. Manipur and Assam are on highlighted in national media.
@sathiyasudha2196
@sathiyasudha2196 2 ай бұрын
விகடன் ஆபிஸ் கூட ரிச்சி ஸ்டீரிட் பக்கத்துல தான் இருக்கு...ரவுடிகளுக்கு பயமே இல்ல....
@bhavanipanneerselvam7089
@bhavanipanneerselvam7089 2 ай бұрын
Vanakam Vikatan I wrote the UPSC ESIC Nursing exam yesterday at the Presidency Model Girls higher secondary school, Egmore. Candidates were instructed to keep belongings roadside not inside the campus. After completing the exam I met HM to request to consider keeping candidate belongings inside campus. One of the Staff asked my roll number I respectfully told management I will provide the roll number after handing it over to the UPSC. But the staff forcefully took my roll number and went inside the room where answer sheets kept. I strongly suspect they might have done some Malpractice. I have 3 concerns.. * Immediately after exam Police vacated exam centre. Does police presence will not be expected till the time of Answer sheet in the same campus. * Does the school management staff have any authority to forcibly take roll number after exam specially when exam pattern is having negative marks. * Can't a Candidate expect minimum security to belongings. ( F2 police station Egmore- police will take action only theft happened) Can I assume when there is prone to get theft police will not provide security to candidates. I reall wish Vikitan team to speak up... Thank you!
@humanitynanba945
@humanitynanba945 2 ай бұрын
if you really a aspirant who willing to take responsibility you should fight your own battle. already you have started don't let that down.
@dilipz88
@dilipz88 2 ай бұрын
Talk more about Tamil nadu issues. We are not national issue focused
@kanasavr
@kanasavr 2 ай бұрын
all rowdies are in their own party, how can they
@ramasamykumaran
@ramasamykumaran 2 ай бұрын
BJP only done that kallakurichi and Armstrong cases in tn state
@padmanathana9877
@padmanathana9877 2 ай бұрын
OH Indiavilum valathu sarikkum sarivu angum valathu sarikkum sarivu makkalin yennam marukiratho parppom ulaga makkalin yennathai Valatha Edatha yendru
@yuvarajs509
@yuvarajs509 2 ай бұрын
இப்போ என்ன சொல்ல வர்றீங்க சின்னய்யா!!!
@gavaskershady5440
@gavaskershady5440 2 ай бұрын
As a leftist ah ellarukum nallathu marakkanum nu yosichu inga iruka govt ku vote potta enaku ipo tamilnadu la nadakrathu ellam pakrapo yaaruku ini vote podrathuney Purila 🤷‍♂️
@kalidassk8177
@kalidassk8177 2 ай бұрын
தமிழ்நாடு காவல் துறை மீது உள்ள நம்பிக்கைதான் A2D நந்தா புகார் அளிக்காமல் தவிர்த்து
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 2 ай бұрын
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வருமா?# COMMENT SHOW QUESTION
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 2 ай бұрын
வேலியில் போவதை யாராவது வேட்டிக்குள் எடுத்து விட்டு கொள்வார்களா
@deepthikamal
@deepthikamal 2 ай бұрын
Nakheeran also started IMPS
@rajashekaranabaranji2073
@rajashekaranabaranji2073 2 ай бұрын
Better late then never Now truth of Dravida .odel is out But people got what they deserve BJP and Dravida .odel has to go to clean TN
@ggsrinivas570
@ggsrinivas570 2 ай бұрын
Dear compare North India mainly U.P., Gujarat, M.P., Rajasthan etc and moreover from when here drugs coming after Gujarat port went to Adani. That's problem first they have actions. You're always not neutral just thuglife show yours😢😢😢
@csethurajarajan
@csethurajarajan 2 ай бұрын
Listen in 1.5x
@dilipz88
@dilipz88 2 ай бұрын
Tamil nadu people will suffer more in future until they stop voting for cash. The suffering will come only when basic amenities for public disappear.
@kavitha6777
@kavitha6777 2 ай бұрын
இந்த ஷோ youtube ல் தொடர்ந்து வரும் ல
@niranjank7973
@niranjank7973 2 ай бұрын
justice for #a2d
@rajasankar390
@rajasankar390 2 ай бұрын
velinatuku la poga therium kedi ku ulla nadakura prachanaya la pooi paka mudiyathu
@subramanianarthanari360
@subramanianarthanari360 2 ай бұрын
வர போற பட்ஜெட், 😂😂. மிச்சம் மீதி இருக்கிற பொருகளுக்கும் GST. உண்டு . எந்த சலுகை..... 1.5. லட்சம் கோடி கடன். இன்னும் ஏறும் கூடவே ஈரத் துணியால் வயிற்றை கட்டி கொள்ள வேண்டும்.😂
@mpssaravana
@mpssaravana 2 ай бұрын
எல்லாம் கடந்து போகுமடா
@mgrajendra
@mgrajendra 2 ай бұрын
Mayavati told, there is law and order existing in TN. Better change your translator. Or you may be supported DMK
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 2 ай бұрын
மாயாவதியின் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு எப்படி?
@venkatachalamkvenkatacha-bg8qz
@venkatachalamkvenkatacha-bg8qz 2 ай бұрын
அப்பா ராவ் எத்தனை பேருக்கு தான் டஃப் கொடுப்பார்
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 2 ай бұрын
அவர்களே அப்பாராவ் சுப்பாராவ் சொல்வதில்லை
@H10371
@H10371 2 ай бұрын
தம்பிகளா இந்தமுறை ஊறுகாய் மாமிக்கு இருக்குடி நெருக்கடி
@thiyagarajan9032
@thiyagarajan9032 2 ай бұрын
It's wost thing wh
@MubarakaliMubarakali-me6ix
@MubarakaliMubarakali-me6ix 2 ай бұрын
Tamil English
@KaviK9876
@KaviK9876 2 ай бұрын
இடது சாரி வலது சாரி.. அப்படி என்றால் என்ன ?
@gnanasekaranekambaram5243
@gnanasekaranekambaram5243 2 ай бұрын
இடது= ஏழை மக்கள் வலது= பணக்காரன் கார்ப்பரேட்
@KaviK9876
@KaviK9876 2 ай бұрын
@@gnanasekaranekambaram5243 நன்றி நண்பரே
@Arunarun-gd8es
@Arunarun-gd8es 2 ай бұрын
A2d
@MSK479
@MSK479 2 ай бұрын
Helmet podama iruntha avalotha kola pannuna pirachana illa
@VijayshahShah-ek4et
@VijayshahShah-ek4et 2 ай бұрын
4:05, National leader Mayavathi ? 🤕
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 2 ай бұрын
தேசிய கட்சியின் மாநில தலைவர் இப்போதுதான் ஓரளவுக்கு தெரிகிறது,
@csimsdavid5026
@csimsdavid5026 2 ай бұрын
Ops thuroki 1
@karthickgounder6687
@karthickgounder6687 2 ай бұрын
சார் நீங்க ரெண்டு பேரும் ஸ்டாலினுக்கு சார் கிட்ட சொல்லுங்க வேங்கை வயலுக்கு அவருக்கு போக டைம் கிடைக்கலையா அதை பத்தி பேச மாட்டீங்கள
@bharanirajendraen8225
@bharanirajendraen8225 2 ай бұрын
பூங்கா நகரம் என்று அழைக்கப்படுவது "பெங்களூரு" நகரம் ஆகும்.
@sriharanranganathan1450
@sriharanranganathan1450 2 ай бұрын
அப்படியா சரி சரி
Every parent is like this ❤️💚💚💜💙
00:10
Like Asiya
Рет қаралды 20 МЛН
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57
pumpkins #shorts
00:39
Mr DegrEE
Рет қаралды 70 МЛН
How do Cats Eat Watermelon? 🍉
00:21
One More
Рет қаралды 12 МЛН
Every parent is like this ❤️💚💚💜💙
00:10
Like Asiya
Рет қаралды 20 МЛН