துரிய நிலை அடைந்து முக்தி பெறுவது எப்படி | Yoga Vasistam | Part 48 | Nithilan Dhandapani | Tamil

  Рет қаралды 11,504

Nithilan Dhandapani

Nithilan Dhandapani

Жыл бұрын

-- SUPPORT OUR CHANNEL --
Gpay / Phonepe / Paytm / Bhim - 8122914369
▶ Account Details
Bank: Axis Bank
A/c No.: 9230 1002 7986 414
Branch: Trichy Road
IFCS Code: UTIB0000477
Name: Nithilan
▶ Become our Channel Member - / @nithilandhandapani
-- CONNECT --
▶ Instagram - / the_immortal_ruler
▶ WhatsApp - whatsapp.com/channel/0029VaAj...
▶ Telegram - t.me/nithilan_dhandapani
▶ Second KZbin - / ndtalks
▶ Email I'd - contactnithilan@gmail.com
#nithilandhandapani #yogavasistham #enlightenment #maya #selfenquiry #mindcontrol

Пікірлер: 79
@bhuvaneswarigowthaman
@bhuvaneswarigowthaman Жыл бұрын
ஆசை பற்று அஞ்ஞானம் தன்நிலை உனராமை அறியாமை மாயை என்னும் பினிகலால் ஆத்மா ஆனது பின்னி பிணைந்து உள்ளது இதை வேர் அருக்க தன் நிலை உணரவேண்டும் இதற்க்கு எளிமையான வழி சாட்சி பாவம் கொண்ட ஒரு பார்வையாளனாக இருந்து ஆராய்ந்து பார்ப்பது தான் இதற்க்கு முதல் படி செயல் ஆராய்ச்சி பொருள் ஆராய்ச்சி புலன் ஆராய்ச்சி தான் ஒவ்வொரு செயலையும் செயல் சார்ந்த விஷயம்களையும் விஷயங்கள் சார்ந்த என்னங்கள் என்னங்கள் சார்ந்த மனபதிவுகள் இதேபோல பொருட்கள் பொருட்கள் சார்ந்த விஷயம்களையும் புலன்களைவும் புலன்கள் சார்ந்த விஷயம்களையும் சாட்சி பாவம் கொண்டு வேர் நிலையில் இருந்து பூரணத்துவம் வரை ஆராய்ந்து பார்க்கும்போது இதற்க்கு மேல் மேலானது என்ன என்ன என மேலும் மேலும் ஆராய்ந்து பார்க்கும்போது மனம் ஆனது புத்தியால் கிளரப்பட்டு தயிரை கடைந்தால் வென்னை பிரிந்து வருவது போல மனம் ஆனது எதிலும் நிலைகொள்ளாமல் ஒடுங்கி ஒதுங்கி தன் நிலை உணரும் தன்நிலை உணரும் போது எங்கும் எதிலும் சமநோக்கு பார்வை ஏறப்படும் சமநோக்கு பார்வை ஏறப்படும் போது எல்லா வற்றிலும் தன்னை காண்பான் தனக்குள் எல்லாவற்றையும் காண்பான் இவனுக்கு தேவையானது இவ் உலகில் எதுவும் இல்லை இப் பிரக்ருதியின் சுழற்சி காலம் காலத்தின் சுழற்சி உட்பட எல்லா வற்றையும் கடந்து ஆசை பற்று அற்று அனாதி நிலையில் எந்த விதமான வரையறையும் நிலைப்பாடும் இல்லாத ஈஸ்வர நிலையில் ஐக்கியமாகி இருப்பான் இவனே ஸ்த்திதபிரக்யன் ஜீவன் முக்தி நிலை அடைந்தவன் இவன் பார்வையில் பாபிகள் இல்லை பேதம்கள் இல்லை. இவன் காலத்தை கடந்து காலம் அற்ற நிலையில் இறைவனையும் பக்தியையும் கடந்து இருப்பான்.இவனே ஆத்ம சாட்ஷாத்காரம் அடைந்தவன்.
@raamkrishna1249
@raamkrishna1249 Жыл бұрын
Wow!what a surprise 😍Today two video post 😊😊😊🌟💚Thank you bro 🙏😍😍😍
@UshaCosmicoSanatanaDharma
@UshaCosmicoSanatanaDharma Жыл бұрын
Namaskaram Vaathi.. The past few days videos sure invoked something within your followers, probably to try it.. I would like to share some related to this.. 1st, we must hear.. 2nd, listen.. The sounds do not come from outside, it happens within and we are, they.. Means, we represent every voices & must recognize them.. We be our soul, we are the divine/angel/god/whatever one belief.. Their msgs sent through the higher frequency in our brains, transforming to the language we use to.. Identification must be done & trust is a must either, then only we can listen to it.. Most of us live in the metropolitan, hence we must go beyond it's noise to hear it, and then listen to it.. Because it would be a great concentrated communications, it could be prolonged.. Shivoham²..
@om_ringsiv
@om_ringsiv Жыл бұрын
தொடர்ந்து பாத்துகிட்டே இருப்போம் நீங்க நல்ல விஷயங்கள் சொல்லிட்டு வாங்க நீங்க எவ்வளவு விஷயங்கள் சொன்னாலும் இன்னும் எங்களுக்கு ஆன்மீகப் பாதைக்கு உதவியாக இருக்கும், மௌனவித்தை அப்படி ஒன்னு இருக்கு அத வந்து தெரிஞ்சுக்கிட்டு கொஞ்சம் சொன்னிங்க நல்லா இருக்கும் உங்களால் நிறைய பேர் கர்மவினையில் இருந்து தப்பிக்கலாம்
@coolnaveen303
@coolnaveen303 Жыл бұрын
Feeling blessed to hear this ! Great delivery of message 👌
@Curly_girllll
@Curly_girllll Жыл бұрын
Ellame vere level topics dhaan 🔥🔥🔥🔥 pandringa ji 🙏🙏
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
Danks ga
@shantikanna9044
@shantikanna9044 Жыл бұрын
நன்றி நிதிலன் தம்பி!very enlightening!
@MrINR
@MrINR Жыл бұрын
அருமையான தகவல் ஐயா
@ramalingamnc4403
@ramalingamnc4403 Жыл бұрын
Thanks nithilan... very useful
@vijayalakshmis1448
@vijayalakshmis1448 Жыл бұрын
மிகவும முக்கியமான விளக்கம்
@iamaravindh7021
@iamaravindh7021 Жыл бұрын
Woww two vedio treats for us tday🎉🎉 vanakkam anna
@Priyas-nc1wz
@Priyas-nc1wz Жыл бұрын
Nichiyamma romba supera erunthathu thanks nithilan
@karpagaselvi3963
@karpagaselvi3963 Жыл бұрын
Mikka nandri Iyya 🙏
@Vikram.kantha
@Vikram.kantha Жыл бұрын
Really hats off sir 👏🙏
@chandramouleeswarankalyana9024
@chandramouleeswarankalyana9024 Жыл бұрын
வாழ்க வளமுடன்
@raamkrishna1249
@raamkrishna1249 Жыл бұрын
மிக மிக அருமையான விளக்கம் 👌🙏...😊.
@kanakaramiah6392
@kanakaramiah6392 8 ай бұрын
❤❤Thank you Chi. Nithilan. It is absolutely Divine. Provided I can be like Uddalaka Rishi❤❤❤
@paramporul1988
@paramporul1988 Жыл бұрын
பரமாத்மாவிற்கு நன்றி
@gopalakrishnankallai7109
@gopalakrishnankallai7109 Жыл бұрын
Thank you bro
@srividya_7873
@srividya_7873 Жыл бұрын
Arumai
@sindhudoss3786
@sindhudoss3786 Жыл бұрын
Thanks for your excellent explanation Nithilan, Vazhga Valamudan!
@Kurious_Sapien
@Kurious_Sapien Жыл бұрын
Thanks bro… please continue yoga Vasishtam
@selvisubramanian5239
@selvisubramanian5239 Жыл бұрын
Well Explained which is unexpressable.
@umaj6437
@umaj6437 Жыл бұрын
Nandri
@vaishnavivijayaraghavan1767
@vaishnavivijayaraghavan1767 Жыл бұрын
Hey wow thank you nithilan 😊
@nagendran4125
@nagendran4125 Жыл бұрын
Super brother
@samikshaaarumugam7098
@samikshaaarumugam7098 Жыл бұрын
Nandri Nandri💥🙏💙
@Mohanakannan369
@Mohanakannan369 Жыл бұрын
நன்றி அண்ணா எல்லாம் நன்மைக்கே அன்பே சிவம்
@chitragiridhar6222
@chitragiridhar6222 Жыл бұрын
Vanakkam Nithilan! Thank you very much for the important videos. I was not sure of yoga vasishtam video when I watched the first video. It was a pleasant surprise to get the next video within few hours. Thank you again.
@garchimedes5027
@garchimedes5027 Жыл бұрын
Great
@viswanathanharikrishnan
@viswanathanharikrishnan Жыл бұрын
Same concept aathma visaranai is explained by JK in his lectures as a friend..
@umaams629
@umaams629 Жыл бұрын
Super
@bhagavanexports1038
@bhagavanexports1038 Жыл бұрын
Nice bro
@balamithra4901
@balamithra4901 Жыл бұрын
SEMA 😊
@munish5049
@munish5049 Жыл бұрын
Thank Goodness ok thanks 👍
@vishvalingam4813
@vishvalingam4813 Жыл бұрын
Super anna 😄❤
@roopavathisuresh6748
@roopavathisuresh6748 Жыл бұрын
வணக்கம் தம்பி
@nagamaniumapathy4296
@nagamaniumapathy4296 Жыл бұрын
வணக்கம் நித்திலன்🙏🙂
@dhanushsaravanan7104
@dhanushsaravanan7104 Жыл бұрын
மிகவும் அருமையான விளக்கம்.
@spiritualfairy999
@spiritualfairy999 Жыл бұрын
True
@user-sivan-adiyar-jagadish
@user-sivan-adiyar-jagadish Жыл бұрын
வணக்கம் அண்ணா தினமும் தியானம் செய்ய ஆரம்பித்துவிட்டேன் , சில மூச்சுப் பயிற்சியும் செய்கிறேன் ( நாடி சுத்தி ) , அவ்வப்போது மூச்சு சரியாக பிடிக்க முடியவில்லை , ஐந்தாண்டு காலம் எனக்கு புகையிலைப் ( cigarette smoking) உண்டு, இப்போது குறைத்துக் கொண்டு வருகிறேன், புகையிலை பழக்கத்தை நிறுத்த ஏதாவது மூச்சு பயிற்சி உண்டா , ( Is there breathing techniques to stop smoking or any technique to recover the lungs to natural again , any foods for lungs to keep it healthier) ஓம் நமசிவாய
@mahalakshmisanthanam5071
@mahalakshmisanthanam5071 Жыл бұрын
We are born to live in this earth to learn lessons. Why it is wrong to think “ uyir vazhanum” ??? Let’s take care of body as soul needs our body to survive - let’s take care of body also n live this life peacefully. Let’s think good n do good 😊
@kckollywoodcinemamasspicture
@kckollywoodcinemamasspicture 3 ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻
@vijayalakshmiramasubramani294
@vijayalakshmiramasubramani294 Жыл бұрын
❤❤❤
@ramyarathip5200
@ramyarathip5200 Жыл бұрын
🎉2 videos ❤
@monat3448
@monat3448 10 ай бұрын
🙏🏼🙏🏼🙏🏼
@devinavoo8605
@devinavoo8605 Жыл бұрын
@abaneethbabu4525
@abaneethbabu4525 Жыл бұрын
❤❤❤❤❤
@murugans5115
@murugans5115 Жыл бұрын
🎉
@sureshgopal2041
@sureshgopal2041 Жыл бұрын
please tell in Q and section
@sandhiyaanju2568
@sandhiyaanju2568 Жыл бұрын
Hlo😊😊
@mkrk2015
@mkrk2015 Жыл бұрын
❤️ ❤️ ❤️
@sujathakrishnan1092
@sujathakrishnan1092 Жыл бұрын
🙏🙏🙏👍
@Ittachi1906
@Ittachi1906 Жыл бұрын
Sir, doubt...manasoda pesrathum aanma udan pesrathum onna illa vera veraiya?....namba vaaya thirakkaamale ulla pesuvomla, atha thaan manasoda pesrathu nu solratha sir?
@sureshgopal2041
@sureshgopal2041 Жыл бұрын
Bro we can do mediation with out cloths??
@OmgodSocial
@OmgodSocial Жыл бұрын
விஷ்ணு யோக நித்திரையில் இருப்பார் என்று சொல்வார்கள் அண்ணா யோக நித்திரை என்றால் என்ன அது தியானமா தவமா சமாதியா தெளிவா சொல்லுங்க அண்ணா
@anandabhi6159
@anandabhi6159 Жыл бұрын
வணக்கம் 🙏
@sudhasivaprakasam1709
@sudhasivaprakasam1709 Жыл бұрын
நன்றி தெளிவான விளக்கம். எனக்குள் தெளிவு இறைவனின் அன்பும் , கருணையும் என்றென்றும் உங்களோடு இருக்கும். நன்றி தம்பி.
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
வணக்கம்
@lightinfinite7487
@lightinfinite7487 Жыл бұрын
Reacting!!!! இல்ல நித்திலன். Responding.
@garchimedes5027
@garchimedes5027 Жыл бұрын
M Ganesh frm thanjavur. Nw m n Covai just came to visit isha, any chance of meet u my friend . Il b here nly today (Sunday)
@mapadas
@mapadas Жыл бұрын
How to change keyboard
@kurukulasingamkamalini3976
@kurukulasingamkamalini3976 Жыл бұрын
Neenga solra muraila santhosama irukalama?
@Ittachi1906
@Ittachi1906 Жыл бұрын
Sithargal udal ah paathugaapaanga la sir...avangalaala azhinju pona udal uruppukkal ah kooda regenerate pannikka mudiyuma?😶
@gokulathitan5462
@gokulathitan5462 11 ай бұрын
Difference between soul and sith,i cañnot understand all universe made by sith
@selvisubramanian5239
@selvisubramanian5239 Жыл бұрын
I would like to know about the Book details to study and explore myself further
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
Yoga Vasistam, Translator in Tamil S.V Ganapathi, Publishers: Alliance Company
@selvisubramanian5239
@selvisubramanian5239 Жыл бұрын
Thank you so much
@sathyabalanmani6773
@sathyabalanmani6773 8 ай бұрын
தலைவரே ஒரு வழியா எல்லாரையும் ஒரு விதத்துல ஏதோ ஒரு மாதிரி ஆக்குரீங்க... எத்தனை பேர் தலைய பிச்சிட்டு சுத்தபோராங்கனு தெரியவில்லை..... நீங்க தான் காரணம் 😂
@kurukulasingamkamalini3976
@kurukulasingamkamalini3976 Жыл бұрын
Apo sivananthapokam eipdi vaikum?
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
The Thuriya state is called a Sivanantha Bogam Sir
@kurukulasingamkamalini3976
@kurukulasingamkamalini3976 Жыл бұрын
@@NithilanDhandapani neenga itha vilakura muraila inbathaiye kaanalaye sir
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
@@kurukulasingamkamalini3976 Evan pondati pathiniyo avanuku mattum than inbam theriyum
@nkgamingtamil6953
@nkgamingtamil6953 Жыл бұрын
Are you married or unmarried
@NithilanDhandapani
@NithilanDhandapani Жыл бұрын
Unmarried
@sooryarajs95
@sooryarajs95 Жыл бұрын
😡😡😡😡
@amuthavijay5960
@amuthavijay5960 Жыл бұрын
வாழ்க வளமுடன்
HAPPY BIRTHDAY @mozabrick 🎉 #cat #funny
00:36
SOFIADELMONSTRO
Рет қаралды 17 МЛН
New model rc bird unboxing and testing
00:10
Ruhul Shorts
Рет қаралды 24 МЛН
Sigma girl and soap bubbles by Secret Vlog
00:37
Secret Vlog
Рет қаралды 6 МЛН
Karma Yoga: The Path of Action (Part 1) | Swami Sarvapriyananda
1:08:22
Vedanta Society of New York
Рет қаралды 324 М.
Most Interesting stories about Lord Krishna | Nithilan Dhandapani | Tamil
15:44
Trapped in the Psychological Game - Sadhguru
15:01
Sadhguru
Рет қаралды 2,4 МЛН
HAPPY BIRTHDAY @mozabrick 🎉 #cat #funny
00:36
SOFIADELMONSTRO
Рет қаралды 17 МЛН