💢Tuticorin To Thiruchendur இவ்வளவு பழைய Bus இன்னும் இயங்குதா⁉️

  Рет қаралды 6,635

Shorts Vlogs

Shorts Vlogs

Күн бұрын

Пікірлер: 21
@skgamer4648
@skgamer4648 4 ай бұрын
தங்கள் தங்கள் சேனலுக்கு வாழ்த்துக்கள். நான் திருச்செந்தூரில் தூத்துக்குடி சென்றாலோ அல்லது திருநெல்வேலி சென்றாலோ.இந்த பஸ்சில் பயணம் செய்வேன் மிகவும் பழமையான மாடல். எஞ்சின் அதிக சப்தம் வராது.குறிப்பிட்ட டைமிங். கண்டக்டர் நல்ல மரியாதை தருவார். டிக்கட் மீதி சில்லரை ஏமாற்ற மாட்டார்.எல்லாவற்றுக்கும் மேலாக அரசு நிர்னயத்துள்ள மிக குறைந்த பயண கட்டனம் .மேலும் .இதில் பயணம் செய்யும் போது சுமார் 45 வருடத்திற்கு முன் உள்ள சிறு வயது ஞாபகம் வரும்.💐💐💐💐💐💐💐💐💐💐
@senthilkumarsenthilkumar8746
@senthilkumarsenthilkumar8746 7 ай бұрын
நண்பா இந்த பஸ் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்பு உள்ள பேருந்துகள் மாதிரி ஜன்னல்கள் சட்டர் டைப், சீட் பழைய டைப் மேலும் முன்பக்கம் இரண்டு கண்ணாடி பேருந்தின் உள் கட்டமைப்பு அனைத்தும் பழமை மாறாமல் இருக்கும் அன்புடன் செந்தில்குமார்
@DriverFromSalem
@DriverFromSalem 19 күн бұрын
5 வருஷத்துக்கு முன்னால இந்த பேருந்து உடைய வீடியோவை போட்டிருந்தாங்க பார்த்தேன்
@rulebreaker1097
@rulebreaker1097 7 ай бұрын
TN72L9005 my favourite bus Thoothukudi to manapad via tiruchendur ❤ enaku tharinji antha bus 20 year mela irukku
@Mobilesupdate93
@Mobilesupdate93 7 ай бұрын
Ithu athula😮
@ramkumarmangaladevi1991
@ramkumarmangaladevi1991 Ай бұрын
திருச்செந்தூர் டூ நாகர்கோவில் பேருந்து கட்டணம் எவ்வளவு சொல்லுங்க சகோ
@srsikkubbc8640
@srsikkubbc8640 4 ай бұрын
Bro Tuticorin to Tiruchendur last bus timing or early mrng bus timings yedhachi erundha sollunga bro , Early mrng 2AM andha maari timing la yedhachi bus eruka bro??
@devadk6921
@devadk6921 Ай бұрын
Bro thiruchendur to Thoothukudi last bus time soluga bro
@RamnaduGovind
@RamnaduGovind 7 ай бұрын
இராமநாதபுரம் மாவட்டத்தில் 75 வருடங்களுக்கு மேலாக இயங்கும் தனியார் பேருந்துகள் வாஹித், சிவராம், சந்திரா, ராஜவேல் ,ஜெயவிலாஸ், அஹமதியா இவற்றையும் பதிவிடலாமே
@ShortsVloggs
@ShortsVloggs 7 ай бұрын
இந்த முறை அவைகளை முயற்சிக்கிறேன்
@lingaraj-ru6cp
@lingaraj-ru6cp Ай бұрын
Enga uru valli busm same colour same bodyla irugum bro
@ShortsVloggs
@ShortsVloggs Ай бұрын
எந்த ஊரு
@arumugamb5844
@arumugamb5844 7 ай бұрын
Super 🎉🎉😊😊
@Mr.WormFire
@Mr.WormFire 5 ай бұрын
Bro, Thoothukudi to tiruchendur bus Thoothukudi Railway station valiya varuma???
@ShortsVloggs
@ShortsVloggs 5 ай бұрын
Bro bus stand poirunga
@jespherchristopher-dt9vt
@jespherchristopher-dt9vt 5 ай бұрын
Bro TNSTC Morning 7:15 Theni to Ervadi ku Bus Video Upload try pannunga Bro
@ShortsVloggs
@ShortsVloggs 5 ай бұрын
Ramanathapuram Ervadi or Tirunelveli ervadi
@jespherchristopher-dt9vt
@jespherchristopher-dt9vt 5 ай бұрын
@@ShortsVloggs Ramanathapuram Ervadi
@ShortsVloggs
@ShortsVloggs 5 ай бұрын
@jespherchristopher-dt9vt ok 👍
@anbarasannatarajan7531
@anbarasannatarajan7531 7 ай бұрын
Nanba unga Village name?
@ShortsVloggs
@ShortsVloggs 7 ай бұрын
Kannirajapuram
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН
Imsai Arasan 23m Pulikesi Comedy Scene | Vadivelu Comedy |
41:16
ENTERTAINMENT🧩
Рет қаралды 301 М.