தமிழ் பாடல்களில் ஒளிந்துள்ள ரகசியங்கள் - kzbin.info/www/bejne/onTZqqushMegers
@janagan.m264 жыл бұрын
Bro best hollywood dubbing artist podunga ☺☺☺
@பகிர்வுபகிர்வு4 жыл бұрын
kzbin.info/www/bejne/bF7VZXZor756iK8 S.p.பாலசுப்பிரமணி இறுதியாத்திரை ஊர்வலம் கடைசி நிமிடம் வீடியோ மிஸ் பன்னாம பாருங்க ....
@manibhel77443 жыл бұрын
@@janagan.m26 p..
@manibhel77443 жыл бұрын
@@janagan.m26 p..
@dayanidhi66243 жыл бұрын
@@manibhel7744 qq
@JayaLakshmi-lc4mz9 ай бұрын
My dear bootham.... serial partha 90s kids iruntha oru like pannunga friends....❤❤❤
@anandhi75558 ай бұрын
Me
@meenaviji2958 ай бұрын
Me to
@SarathaBabu-u4s8 ай бұрын
My favourite ❤
@ArjunP-fj1jo7 ай бұрын
Anthula nadicha Gowtham... En clg met tha.... Gud serial😊
@abiramiabi77017 ай бұрын
Even am watching it now
@sivashankari68483 жыл бұрын
Nimmathi nimmathi ungal choice ungal choice intha song kettavangalam like pannunga
@vasu42533 жыл бұрын
My favorite searial........ 🥰
@barathbabu27098 ай бұрын
My Dear பூதம்....Fans like போடுங்க❤❤❤❤
@POETJR-ug3wq9 ай бұрын
90களின் வசந்த காலம் மீண்டும் வருமா என்பதே எல்லா 90s kids இனதும் ஏக்கம் 😢😢😢
@SaralaSarala-c5l8 ай бұрын
Yes😢
@nandhinirajesh48288 ай бұрын
😢
@m.f.amoosam.fahadalmoosa54514 жыл бұрын
சின்ன வயசுல பூம்பூம் ஷக்கலக்கா பாத்தவங்கல்லாம் கை தூக்குங்கப்பா(Especially 90s kids)
@dhivyasuganthi10704 жыл бұрын
Shakalaka poom poom pencil.
@kanimozhikani6844 жыл бұрын
Neengatha ninaiukal 90s
@karthickmadesh29104 жыл бұрын
Me too
@ramanibai73914 жыл бұрын
Me too
@andril00194 жыл бұрын
@@dhivyasuganthi1070 boom boom shakalaka is an original Tamil serial with revathy in that. Shakalaka boom boom(pencil) is a Tamil dubbed hindi serial. Hansika was child artist in that
@jollyshankar78724 жыл бұрын
அட அட அட மலரும் நினைவுகள் 1990 அந்த காலம் வசந்த காலம்...
@maheshwarinatarajan11802 жыл бұрын
yes 90s kid memories
@mommekitchenkilladigal71323 жыл бұрын
Samuthrakani as Courier boy in Ramani vs Ramani, Comedian Soori as Mechanic boy in Thirumathi selvam in Sun TV
கிருஷ்ணதாசி சீரியல்ல.... சிவரஞ்சனி, ஜெமினி கணேஷ் ஐயா, நளினி நடிச்சிருப்பாங்க.... எனக்கு ரொம்ப பிடித்த சீரியல். மாயா மச்சிந்த்ரா சீரியல்ல... பிரபு தேவ தம்பி நடிச்சிருப்பாரு. நடிகை கௌசல்யா, மீனா சீரியல்ல நடிச்சிருக்காங்க... 🙏
@indradevabhakt62443 жыл бұрын
D.Imman made his debut as music composer in Krishnadaasi tv series.
@deepachandran63049 ай бұрын
Sivaranjani ila ranjitha
@malaruthrapathi56708 ай бұрын
அருமையானதொடா்.
@pilavilaikurunthencode99854 жыл бұрын
ஒரு பெண்ணின் கதை - காவேரி, மீரா கிருஷ்ணன்... கோலங்கள் - தேவயானி
@vignesh47863 жыл бұрын
Golden days memories. ❤❤ boom boom shakalaka, ganga yamuna saraswathi marmadesam! Credits towards K.balachandar sir to gave lovely serials and actors which involved into till now..❤
@sujithkumar80334 жыл бұрын
Wat a story of Vikram. Man has struggled a lot to achieve great heights. Inspiration for all people
@CinemaTicketTamil4 жыл бұрын
💯💯❤️
@jrjtoons7613 жыл бұрын
He has even worked in Malayalam cinema.
@perumalperumal52814 жыл бұрын
அது ஒரு கனாக்காலம் 90 ' s காலம் 100 பகுதிக்கு குறைவாக இருக்கும் ஆனால் கதை ரசிக்கும்படி இருக்கும் இப்போ 1000 பகுதி வந்தாலும் என்ன கதை என்றே புரிய மாட்டேங்குது
@thilagavathis19453 жыл бұрын
சரியாக சொன்னீர்கள் சகோதரரே.அந்த காலக்கட்டத்தில் அருமையான கதைக்களங்களை அழகான முறையில் காட்சி அமைத்து நெடுந்தொடர்களை எடுத்தார்கள்.இப்போது ஏமாற்றமே மிஞ்சிகிறது.
Ippa kavithalaya post panitu irukanga intha serial kala
@velmahavelmaha64543 жыл бұрын
Yes
@vishal12b484 жыл бұрын
மாஸ் வில்லன் எம்.என்.நம்பியார் அலைகள் சீரியலில் நடித்தார்
@universalking81644 жыл бұрын
Semma flashback.... evergreen 80's n 90's...vintage video
@CinemaTicketTamil4 жыл бұрын
🙌🏼🙏🏻
@srimathimanisekaran53282 жыл бұрын
Thank God.. நீங்களாவது 80's nu சொன்னீங்களே.. ஆனாஊனா 90's kids 90's kids nu சொல்றாங்க...
@andril00194 жыл бұрын
Stalin acted as hero in "Suriya" serial when suntv was newly launched. I was in 2nd standard that time. He looked handsome in that. Ganga yamuna saraswati is the first serial which started interestingly and later dragged for years without story!
@ani-lw7rp2 жыл бұрын
K Balachandar was bridge between Movies and Tv serials 🔥
@rajkumarpillai38654 жыл бұрын
LEGENDARY 👉SPB 🙏 sir's marvelous👌funny acting at time 3:02, A GREAT 🙏 SINGER & GREAT 🙏 ACTOR
@subburajraj53314 жыл бұрын
Chinna papa periya papa - sripriya and nirosha and Ms basker as pattabi
@priyasvideos68024 жыл бұрын
ஸ்டாலின் நடித்த குறிஞ்சி மலர் சீரியல் மறக்க முடியாது ஏன்னா இது கலைஞர் மகன் நடிக்கிறார் என்ற வாசகங்கள் கேட்ட ஞாபகம் இருக்கு
@hemamanian94863 жыл бұрын
முன்பு இருந்த சீரியல் ஒரு கண்ணியம் இருந்தது ஆனால் இப்போ சீரியல் பேர்ல அருவருக்க சீன் வருகிறது குழந்தைகளும் அதை பார்க்கிறார்கள் என்று ஏனோ மறந்து விடுகிறார்கள்
ஸ்டாலின் நடித்திருக்கிறது இப்பதான் முதல் முறையா பார்க்கிறேன் அதே குரல்தான் இப்பவும் ஸ்டாலினை பிடிக்காதவங்க லைக் பண்ணுங்க
@janakinarayanan94804 жыл бұрын
Anda kalathula yen serial Ellam naala irruku ippo dhan theriyuthu ... mostly balachander 🙏
@rajeshk83243 жыл бұрын
சிவரஞ்சனி in DD serial என் இனிய இயந்திரா. யுவராணி, பொன்வண்ணன் in DD serial மறக்கமுடியவில்லை-2 வினோதினி, ப்ப்லு in DD serial மறக்கமுடியவில்லை -1 ( controversial serial of that time as anti-Hero takes nude picture of heroine) இளவரசி, பாண்டியன் in DD serial ஊர்தவளைகள் கோவைசரளா in DD serial ஞானகிளி
சகோ, நடிகர் விவேக் அவர்கள் 1995ல் திரு. கோவை அனுராதா அவர்கள் கதையில் தூர்தர்ஷனில் வந்த "மேல் மாடி காலி" என்ற தொடரில் நடித்துள்ளார். - நடிகர் அரவிந்த்சாமி அவர்கள் 1995ல் தூர்தர்ஷனில் "வசந்தம் காலனி" என்ற தொடரில் ஒரு சிறிய கதாபாத்திரம் செய்து இருப்பார். - சன் டிவியில் ஒளிபரப்பான "கிருஷ்ணதாசி" தொடரில் இசையமைப்பாளர் இமான் அவர்கள் இசை அமைத்து இருப்பார். அதே தொடரில் தற்போது குணசித்திர வேடத்தில் நடித்து வரும் ஆடுகளம் நரேன் அவர்களும் நடித்து இருப்பார். - சித்தி தொடர் நடிப்பதற்கு ரொம்ப முன்பே தூர்தர்ஷனில் "பரமபதம்" என்ற தொடரில் நடிகர் திரு. சிவகுமார் அவர்கள் நடித்திருப்பார். - திரு. ஸ்டாலின் அவர்கள் சன் டிவியில் "சூர்யா" என்ற தொடரும் நடித்து இருப்பார்...
@venkatraman42214 жыл бұрын
மேல் மாடி காலி 😍😍😍
@moorthyguru78544 жыл бұрын
90s லவ் பன்ற சிறந்த ரசிகர் நீங்கள்
@srimathimanisekaran53282 жыл бұрын
'super cops' serila um vivek sir act pannirukar
@srimathimanisekaran53282 жыл бұрын
எத்தனை நிறங்களில் மனிதர்கள் என்ற சீரியல்லையும் சிவகுமார் sir நடித்திருக்கிறார் ..
@aslamharry34442 жыл бұрын
Oru pennin kadhai - Mohini Ethenai nirangalil manidhargal -Sivakumar Chutti penn amlu - baby shalini Mael Maadi gaali - Vivek
@aravindaravind18734 жыл бұрын
Stalin serial artistaaaaaaaa
@techieceeyem4 жыл бұрын
Serial comedian
@kalaisambantham97314 жыл бұрын
Sodala serial la than first nadicharu
@Malronjos3 жыл бұрын
Sudalai serial🤣🤣
@anushkats27774 жыл бұрын
K. Bakachander or iyakkunnar imayamalai.. miss him a lot.
@dhanaty67444 жыл бұрын
'Aaaga'....stalin'um romance panni erukaaru..😂
@krishna123moorthy23 жыл бұрын
Vanitha is the best
@mgeller32663 жыл бұрын
Real life la yum he is very good husband
@amuthaprasanna55583 жыл бұрын
😀😀
@chfhyggtyhh9993 жыл бұрын
🤣🤣🤣
@lovelymaids39143 жыл бұрын
ஸ்டாலின் mind voice : " அத வேற ஞாபகப்படுத்திடீங்க, நெஞ்செல்லாம் புண்ணாயிடிச்சி தம்பி " 😁😁😁😁😁
@thulasi90153 жыл бұрын
இதே போல் 1990-ல் ஒளிபரப்பான சிவரஞ்சனி நடித்த தொலைக்காட்சி தொடர் "என் இனிய இயந்திரா" இதையும் யாராலும் மறக்க முடியாது.
@rishitha28332 жыл бұрын
Yes true
@leemafashion66282 жыл бұрын
That is writer sujatha story.
@foodhere67004 жыл бұрын
விவேக் பொதிகை டிவியில்: மேல் மாடி காலி, அக்கரைபச்சை, விக்ரம் சன் டிவியில்: உல்லாச பறவைகள், கரண்: காகித மல்லி சிாியல் விவேக் கூட நடிச்சி இருக்காரு, சமுத்திரக்கனி: ரமணி vs ரமணி. ஜெமினிகணேஷன்: கிருஷ்ணதாசி
@CinemaTicketTamil4 жыл бұрын
💯👌🏻
@tamilscientist97084 жыл бұрын
Kovai sarala gnaana kili
@anush19129 ай бұрын
1. Soori 2. Vijaysethupathy 3. Madhavan hindi serial 4. Ajith 5. Aakash 6. Sharh Rukh Khan hindi serial 7. Rathi 8. Meena 9. SPB.Sharan 10. Pop shalini 11. Venkat prabhu 12. Samuthirakani 13. Daniel balaji 14. Koushalya 15. Amala 16. Saritha 17. Rekha 18. Suvalakshmi 19. Sridevi hindi serial 20. Maheswari Also acted in tv serials
@vishalvinod89234 жыл бұрын
Suvalakshmi-soolam Radhika - chithi Roja - nadhi enge pogirathu Manorama- achi international Devayani - kolangal
@SriSri-wg4jm2 жыл бұрын
Ithellam After Cinema..
@ashrithharith34743 жыл бұрын
Nalini and Gemini Ganesan in Krishnadasi Radhika in Chithi Bhanupriya in Sakthi Sowkar Janaki is in the same episode as Raghuvaran and Saranya in Penn Gauthami in Indira Sripriya and Nirosha in Chinnapapa Periya Papa
@avishkanish67894 жыл бұрын
Sweet memories 🙂 😇 of 90s Kids and early 2k kids... Golden serial memories
@ponniyinselvan1674 жыл бұрын
Wow.... apolam vandha serials evlo super ah iruku🥰🥰🥰🥰🥰🥰🥰
@mahesmahes68394 жыл бұрын
இப்போ நீங்க சொன்ன நாடகம் எல்லாம் சூப்பர் இனி இந்த மாதிரி வராது.. இப்போல்லாம் நாடகம் pakuradu இல்லை கருமம்
@jothy93064 жыл бұрын
Pandion store Seriyal
@nancyrichard31513 жыл бұрын
correct a sonnenga ippa varadhu yellame romance mamiyar kodumai pannuradhu yepadi kudumbatha kedukradhunu than serial varudhu yella channel um orey mari than serial poduranga yethulaiyum kadhaiye illa tv pakuradhuke pudika maatingudhu pesama chinna pulaiyave irunthu irrukalamnu thoonudhu
@gangamoses46033 жыл бұрын
Super bro
@vasu42533 жыл бұрын
🤣🤣🤣🤣unmai
@dharanirajan31623 жыл бұрын
@@jothy9306 oo
@Naveensankar83079 ай бұрын
Vivek , vikram , stalin 🎉🎉🎉 superana serial bro ❤️❤️ 🎉
@Selvam_Raja4 жыл бұрын
MSV Sir paadina subdhari konda oru coffee... Ultimate.. Semma...👏👏
@CinemaTicketTamil4 жыл бұрын
❤️
@pradeepsagar79334 жыл бұрын
Anyone noticed most of the serials mentioned in this video was directed by K.Balachandar
@CinemaTicketTamil4 жыл бұрын
💯
@gkmaster99534 жыл бұрын
எத்தனை நாடகம் K. பாலசந்தர் அய்யா 😍😍😍
@vivitalkies55693 жыл бұрын
இந்த சீரியல் எல்லாம் மறுபடியும் போட்டால் எவ்வளவு நல்லா இருக்கும். இப்பவும் எடுக்கிறார்களே.
@naveenn39504 жыл бұрын
Highlight Stalin sir acting information
@pappacreations8 ай бұрын
மறந்து போன பல நினைவுகள் பல ஆண்டுகளாக உறங்கிக்கொண்டிருந்தது போல் எழுப்பி விட்டது இந்த வீடியோ.... அருமை அருமை நண்பரே...
@kavidarshini23113 жыл бұрын
Ramany vs Ramany part 1 and 2 . Part 1 : prithviraj and vasuki Part 2 : ramji and devadarshini
@kavikarthickkavi69419 ай бұрын
Super brother... 90s ku poitu vandha madhiri iruku... Chinna vayasula tv la indha serial add lam varum podhu pathathu... Ippo nostalgia moment ah iruku... Thank u
@vivek.director4 жыл бұрын
Extraordinary fantastic mind blowing
@polimernews.41214 жыл бұрын
1:57 காம பார்வையா இருக்கு 😆😀😁😁😁😁😄😄😃😃😄😄😅😅😅😅😅😅😅😅
@hamsarajyoungscientist40902 жыл бұрын
4:20 to 4:50 vanitha scence... Mass nro... Vera level.. Romba தேடி போட்ட போலவே இருக்கு
@saadhvishakthi4 жыл бұрын
Balachander serials are so neat and eye treat 90's serials are best.. Look at the sceanplay..so beautiful .. All present serials and their titles are silly these days.
@induraj68134 жыл бұрын
Wow! Awesome. Sweet memories. Late 80's are real 90's kids who watched those serials.
@sharmilabanu70909 ай бұрын
🥰🥰👍
@j.k.jegathishjegathish59824 жыл бұрын
DD National Channel Elarum. Thukki Vitturukku...
@deepanrajSDR4 жыл бұрын
Sri sivya baby...🤣😘😇
@vidyakar22924 жыл бұрын
Stalin : Yov military nee enga ya ingae
@preethiharikrishnan90683 жыл бұрын
Haha vera level pa 😂
@jayaprakash15323 жыл бұрын
Semai romance
@smartsaraastudio4 жыл бұрын
Chiyaan vera level...voice in mature...
@rajkani____3 жыл бұрын
Apdiye 5,6 yrs ku poitten marvellous..thank you so much
Spr bro... Intha Mari neraya different contents think panni video podunga... Very nice... Good work... Keep going
@CinemaTicketTamil4 жыл бұрын
Thank you 🙏🏻❤️
@watrapvijaya90094 жыл бұрын
Tq... You remembered those golden days ...Tq. So much
@mohamudhasamsudeen88423 жыл бұрын
Missing the vivek sir💔
@VinuPat4 жыл бұрын
Raguvaran sir very talented
@Divi_Time7892 жыл бұрын
Neenga sonna alavukku engalukku ngabagam irukathu pa....wow superb... memorable video... hands off your hardworking...👏👏👏👏👏👏
@vishnuprasanth32194 жыл бұрын
Vanitha akka appove Comedy role la nadika arambichutangala... En purusan than ennaku mattum than....😂😂😂😂😂 aama entha purusan 🤔🤔🤔🤔
@imrannazir82064 жыл бұрын
Neththiadi boss🤣🤣🤣🤣
@sudharshangkr76364 жыл бұрын
List perusa pogum parava illaya :P lol
@saantoshskumar88644 жыл бұрын
Endha Purusan😂🤣
@pavithra-74294 жыл бұрын
பாவிங்களா... 😆😆😀😀😅😜😜😛😛
@artwithme3373 жыл бұрын
😂😂😂
@lovepeaceandhappiness4 жыл бұрын
Really amazing to see all the old memories. I have seen many videos in your channel. How are you able to get these nostalgic videos and informations? Highly appreciate your hardwork.
@CinemaTicketTamil4 жыл бұрын
Thank you❤️❤️❤️
@deepikakathiresan38254 жыл бұрын
Sema boss.... Arithana thagavalgal than super..... 👌👏
@CinemaTicketTamil4 жыл бұрын
Thank you ❤️
@karthikarthikeyan56393 жыл бұрын
It's not a serial, it's a golden treasure for 90s period
@iamsampada4 жыл бұрын
Nice work👍 and you are so right abt the 90s kids!!
@CinemaTicketTamil4 жыл бұрын
Thanks bro ❤
@AlagarSamy-yb9ng5 ай бұрын
Romba pidichirukku. Very interesting❤
@Vampriya4 жыл бұрын
I like Gandhimadhi Amma cute 🥰
@deepav57693 жыл бұрын
Iam saw spb sir adutha veetu jannal serial full episode. Really Lakshmi Amma spb Appa acting excellent.
@சூரியன்-வ3ல4 жыл бұрын
I love கங்கா யமுனா சரஸ்வதி seriol
@shanthibalu26103 жыл бұрын
Seetha-velan Meena-kalyanam Ambika -nayagi K.R.vijaya-oru Amman serial I forgot the name Vennira aadai nirmala- deivamagal
@mbmythili61544 жыл бұрын
That was my peek period of acting in serials as well as films. Thanks for sharing
@CinemaTicketTamil4 жыл бұрын
❤️❤️❤️
@jeganjegan84284 жыл бұрын
SSR,sarojadevi in ganga yamuna saraswathi sangamam,kamalhassan,vanitha in serial(80s),meena in anbulla amma,nagesh in krishnadasi,sivakumar in chithi and etc
@geniusk76014 жыл бұрын
Raguvaran great...
@saravanakumar-ww3mh4 жыл бұрын
19 46 love story song எனக்கு மிகவும் பிடிக்கும் அந்த பாடலை KZbin கிடைக்குமா ப்ளீஸ் அதுப்போல் ஊச்சால் சீரியல் அனைவரும் பாடகர்கள் இந்த சீரியல்லும் நல்லா இருக்கும்☺️ சில்சுமித்தக்குட சீரியல் நடித்துள்ளார் என்று நினைக்கிறேன்
@manidravid5674 жыл бұрын
I watching this video for SPB sir
@rubyruby93883 жыл бұрын
அருமையான பதிவு ரொம்ப நன்றி சகோ👌🥰
@thirumalaitech-19293 жыл бұрын
சன் டிவி யில் 90ல் ஒளிபரப்பு ஆன நிஷா காந்தி பேய் சீரியல் தான் சன் டிவி முதல் முதலாக ஒளிபரப்பு செய்தது செவ்வாய் கிழமை இரவு 9.30மணி அதை பார்க்க அனைவரும் இருப்போம் பயத்துடன்