TVK மாநில மாநாட்டை தடுக்க முயற்சியா? | Vijay | Vikravandi | DMK | Tamil Nadu police

  Рет қаралды 46,438

The News Minute Tamil

The News Minute Tamil

Күн бұрын

Пікірлер: 206
@TheNewsMinuteTamil
@TheNewsMinuteTamil Ай бұрын
Like Shabbir’s YEK show? Support him: rzp.io/l/tnm-yek Or contribute to our reporting fund: rzp.io/l/reporting-fund
@sampathgopal6802
@sampathgopal6802 Ай бұрын
தோழர் சபீர் அவர்களே தொடர்ந்து அறம் சார்ந்த வழியில் உங்கள் பணி இருக்கட்டும் 😊
@rajeev316
@rajeev316 Ай бұрын
Lol... There's an oxymoron in there..
@SahayaPoongodi
@SahayaPoongodi Ай бұрын
வெல்வார் விஜய் 👍
@mohamedhashim6059
@mohamedhashim6059 Ай бұрын
மஹா விஷ்ணு விடம் கேளு எந்த ஜென்மத்துல என்று சொல்லுவான்
@Neithaltamilan
@Neithaltamilan Ай бұрын
கொடி வைக்க கூடாதாம் பேனர் வைக்க கூடாதாம் அப்படி ஒரு மாநாடு தமிழகத்தில் நடந்ததுண்டா...உங்களுக்கு ஒரு சட்டம் விஜய் அவர்களுக்கு ஒரு சட்டமா...
@ruben_offl
@ruben_offl Ай бұрын
உங்களைப் போன்ற ஒரு சில பத்திரிக்கையாளர்கள் விஜய் பக்கம் இருக்கும் நியாயத்தை பேசுவது குறைந்தபட்ச ஆறுதலை தருகிறது. Shabir அண்ணா 😶❤️
@YTcinishorts
@YTcinishorts Ай бұрын
உண்மை.. வாழ்த்துக்கள் சார் 👌👌❤️❤️ உங்கள் சேவை தொடரட்டும் ❤️❤️
@Hellman2746
@Hellman2746 Ай бұрын
தேமுதிக விஜயகாந்த் அவர்களுக்கு பயந்து, திமுக மிகப்பெரிய நெருக்கடி கொடுத்த மாநாடு எது? மதுரை மாநாடு: 14/9/2005 கட்சி ஆரம்பம் & அறிமுகம் உளுந்தூர்பேட்டை மாநாடு: February 2014 காஞ்சிபுரம் மாநாடு: February 2016 இதெல்லாம் ஜெயா ஆட்சில நடந்தது. ஷபீர் அதிமுக குடுக்குற கூலிக்கு மாரடிக்கிற ஒரு ஊடக விபச்சாரி. இந்த ஆளு எவ்ளோ பெரிய fraud-னு அவன் இந்த காணொளில் உருட்டுற பொய்கள வச்சே சொல்லிடலாம். கூச்சமே இல்லாம, திமுக பயந்துடிச்சினு இவ்ளோ பச்சையா வெளிப்படையா நடந்த விஷயங்கள தப்பா பேசி, திமுக மேல பழி போடுறான். திமுகவுக்கு எதிரா யார் வந்தாலும் கொம்பு சீவி விடுற தமிழ் ஊடக கும்பல் இவன்லாம்.
@aravindhanselvaraj850
@aravindhanselvaraj850 Ай бұрын
@@Hellman2746correct.. well said
@d8g8h8j8i8
@d8g8h8j8i8 Ай бұрын
தேமுதிக மாநாடு நடந்தது 2005. அப்ப உனக்கு திமுக ஆட்சியா இருந்துச்சு... ஊழல்ராணி ஆட்சி.
@KarthikuyanEs
@KarthikuyanEs Ай бұрын
Goyala oooooooga
@mirmasarathali4922
@mirmasarathali4922 Ай бұрын
Why Dmk is so scared about Vijay?
@king-db2hd
@king-db2hd Ай бұрын
Vijay is more powerful among youth nd women and that's y DMK is afraid this is the bitter truth 💯 Vijay will get at least 12 to 16 vote percentage in 2026 Election
@Raavannr
@Raavannr Ай бұрын
With alliance with ntk and vck/ pmk bright chance to win ​@@king-db2hd
@rkrishnan7668
@rkrishnan7668 Ай бұрын
Tvk 8% to 10%only in 2026
@king-db2hd
@king-db2hd Ай бұрын
@@rkrishnan7668 There is less chance brother
@Hellman2746
@Hellman2746 Ай бұрын
Lol! I'm willing to bet that Vijay created Tvk after secretly collaborating with DMK top brass. Without a powerful leader Admk, the primary opponent of DMK, keeps failing in every election. CM MKS has now won 11 elections consecutively while Edapadi keeps losing to DMK. To prevent Admk votes (anti-Dmk votes) from going to Bjp, DMK collaborated with Vijay to start a new party to absorb those votes. So DMK isn't worried about Vijay's votes because DMK vote-bank is primarily progressive & its ideologically Dravdian. Since 2016, DMK has steadily gained new young voters, including people who previously followed Seeman, like me. With maturity & social media people like me have learnt what Kalaignar & DMK has done for TN. Now with CM MKS spear heading the Dravidian model, our votes are only for DMK. But Admk voters have no ideology other than being anti-DMK. They'll vote for anyone who is not DMK. That's why DMK isn't worried. Because except for a few hear & there, DMK voters are not going to waster their vote on Vijay. Only desperate Admk & Ntk voters are going for Vijay.
@SofiyaSofiy-j9o
@SofiyaSofiy-j9o Ай бұрын
Tvk👍❤️❤️❤️❤️❤️
@nandhakumar9632
@nandhakumar9632 Ай бұрын
ஷபீர் அனைத்தும் தெரிந்த உலகமகா அறிவாளி. இவரைக் கேட்டுத்தான் இனி எந்த அரசும் விதிமுறைகளை வகுக்க வேண்டுமோ. எடப்பாடியை ஆதரிப்பதற்காக திமுகவை எதிர்க்கிறார். நன்றி.
@sureshkanna821
@sureshkanna821 Ай бұрын
இது வாழ்த்து மாதிரி தெரியவில்லை
@narasimhana9507
@narasimhana9507 Ай бұрын
இதனால் திமுகவுக்கு அச்சம் இல்லை.மக்கள் தான் பதில் சொல்ல வேண்டும்.
@7900vk
@7900vk Ай бұрын
Vijay will win 🏆
@mohamedhashim6059
@mohamedhashim6059 Ай бұрын
இந்த வருடம் செப்டம்பர் மாதம் கூட வெயில் அடிக்குது நிறைய பேர் உளற ஆரம்பித்து விட்டான்
@mohamedali-ig8fq
@mohamedali-ig8fq Ай бұрын
Highway crossing dangerous.The condition is good
@Adharsh6
@Adharsh6 Ай бұрын
Vada samuga needhi.....
@sarvesondurai9319
@sarvesondurai9319 Ай бұрын
போலீஸ் கூறுவது சரிதானே. பார்க்கிங் ரோட்டிற்கு ஒரு பக்கமும் மாநாடு வேறு பக்கமும் வைத்தால் போக்குவரத்து தடைபடும் என்பது தெரிந்தது தானே.
@narasimhana9507
@narasimhana9507 Ай бұрын
காவல்துறை பேசுவதை திமுக ஆட்சி செய்வதாக சொல்லக் கூடாது.அது காவல்துறை நிர்வாகம்.சட்டம் ஒழுங்கு அவர்கள் தான் பொறுப்பு.
@chandrasekaran2348
@chandrasekaran2348 Ай бұрын
Ahaaan ​@@narasimhana9507
@naveenrajsivasamy812
@naveenrajsivasamy812 Ай бұрын
@@narasimhana9507then Thoothukudi gun fire also district responsibility dhaana?😂 Why ivlo muttu kudukringa just for ₹200??
@kaalishanmugam5796
@kaalishanmugam5796 Ай бұрын
Yea, traffic getting affected is one thing..Think abt the safety hazard as well..what if someone or a bunch of ppl get run over by some vehicle when they are crossing the road. Such moronic journalism by this guy. And are TVK guys really such fools to propose such a set up?
@narasimhana9507
@narasimhana9507 Ай бұрын
@@naveenrajsivasamy812 NO muttu.NO 200.NO money
@king-db2hd
@king-db2hd Ай бұрын
Vijay is more powerful among youth nd women and that's y DMK is afraid this is the bitter truth 💯 Vijay will get at least 12 to 16 vote percentage in 2026 Election
@ur4818
@ur4818 Ай бұрын
திருமாவை தாண்ட முடியாது அப்புறம் பாமக ஆதிமுக எல்லாம் இருக்கு.?
@elangomani6273
@elangomani6273 Ай бұрын
As Vijay conducts the meeting in the first time, these conditions are necessary. If he gets experience, then some of the conditions may be relaxed. You are already against DMK government for your personal reasons. This gives you an another chance to criticise TN government.
@santhoshi7986
@santhoshi7986 Ай бұрын
காவல்துறை அனுமதி மறுத்ததால் நிதி மன்றத்தை நாடலாமே ஷபிர் மாநாடு பிரச்சினை ஏற்ப்பட்டால் யார் பொறுப்பு ஏற்ப்பார் ஷபிரா அப்போதும் காவல் துறை சரியாக செயல்படவில்லை என்று நிங்க‌ video பேடுவிங்க சும்மா அடிச்சி விடுறிங்க சார்
@r.mahendranr.mahendran318
@r.mahendranr.mahendran318 Ай бұрын
Oru Tamilan thaan namma aalanum
@Rafiqssss
@Rafiqssss Ай бұрын
2005 ல அதிமுக ஆட்சி டா ஷபீர்... எடப்ஸ் எவளோ தான்டா கொடுக்குறான்😂😂😂
@arokianathanfernandez3001
@arokianathanfernandez3001 Ай бұрын
அரசு நிபந்தனை சரிதான்... மக்கள் பாதுகாப்பு முக்கியம்.. விஜய் ரசிகர்கள் என்னலாம் பண்ணுவாங்க னு எல்லாருக்கும் தெரியும்..
@Mackv823
@Mackv823 Ай бұрын
Intha makal meethu akarai lam...DMK manadu apo en vara matinkithu
@johnyalfred5712
@johnyalfred5712 Ай бұрын
oh dmk allunga biriyani kadaikkula puruvangala appadiya
@niharika31576
@niharika31576 Ай бұрын
Epdi kaavala pattuku aadura girlsta tappa behave panitu. Pen police kittaye kai meeri nadandutu.. briyani andaavelam tookitu pona tiruttu dravidiyans mathiriya
@sundharamoorthy873
@sundharamoorthy873 Ай бұрын
@@arokianathanfernandez3001 kothadimai kootam pola evanalum panna mudiyathu 200rs kothadimaiye,,,, 😂😂😂😂
@manivijay7217
@manivijay7217 Ай бұрын
பெருமதிப்பிற்குரிய அண்ணா.. நடிகர்கள் கட்சி தொடங்கும் போது அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டாம்... ஒரு நடிகர் அரசியலுக்கு வந்து.. ஊர்தி பந்தயம் நடத்துகிறார்...
@sureshkanna821
@sureshkanna821 Ай бұрын
உண்மையாகவே இவர் பேச்சை தொடர்ந்து பார்க்கிறேன் நடு நிலையுடன் செயல் படுகிறார் இப்படி ஒரு செய்தி நெரியாளரை தான் தேடி கொண்டு இருந்தேன் தமிழ் அருமை நாகரிகமான பேச்சு தெளிவான செய்தி
@Hellman2746
@Hellman2746 Ай бұрын
தேமுதிக விஜயகாந்த் அவர்களுக்கு பயந்து, திமுக மிகப்பெரிய நெருக்கடி கொடுத்த மாநாடு எது? மதுரை மாநாடு: 14/9/2005 கட்சி ஆரம்பம் & அறிமுகம் உளுந்தூர்பேட்டை மாநாடு: February 2014 காஞ்சிபுரம் மாநாடு: February 2016 இதெல்லாம் ஜெயா ஆட்சில நடந்தது. ஷபீர் அதிமுக குடுக்குற கூலிக்கு மாரடிக்கிற ஒரு ஊடக விபச்சாரி. இந்த ஆளு எவ்ளோ பெரிய fraud-னு அவன் இந்த காணொளில் உருட்டுற பொய்கள வச்சே சொல்லிடலாம். கூச்சமே இல்லாம, திமுக பயந்துடிச்சினு இவ்ளோ பச்சையா வெளிப்படையா நடந்த விஷயங்கள தப்பா பேசி, திமுக மேல பழி போடுறான். திமுகவுக்கு எதிரா யார் வந்தாலும் கொம்பு சீவி விடுற தமிழ் ஊடக கும்பல் இவன்லாம்.
@sathaiahssathaiahs2059
@sathaiahssathaiahs2059 Ай бұрын
ஐயா இது சினிமா இல்லை. நீங்க இப்ப ஒரு மாதிரி பேசுவீர்கள்.அப்புறம் ஏதாவது தவறு நடந்தால் அப்ப வேற மாதிரி பேசுவாங்க
@vijay-z7w
@vijay-z7w Ай бұрын
உண்மைதான் நீங்க சொல்வது
@Rafik-i6b
@Rafik-i6b Ай бұрын
எல்லா கட்சிக்காரர்களும் இடத்தை தேர்வு செய்து அதற்குரிய பாதுகாப்புகளும் வழங்குவார்கள் ஆனால் நடிகர் விஜய் இடத்தை தேர்வு செய்கிறார்கள் பாதுகாப்பைப் பற்றி கேட்டால் தெரியாது என்று சொல்கிறார்கள் பிறகு எப்படி காவல்துறை அனுமதி வழங்கும் விஜய் கட்சி மாநாடு நடப்பதற்கும் நடக்காததும் திமுக பொறுப்பல்ல
@vsthestatusupdater852
@vsthestatusupdater852 Ай бұрын
Shabir DMK oru podhum bayapadaathu
@venishc2049
@venishc2049 Ай бұрын
Athu ellam kalaignar iruntha varai than ipo iruka udhay lam bayanthagoli
@niharika31576
@niharika31576 Ай бұрын
Apo ean bro maduraila manadu ku permission ketapove kodutiruka vendiyathu thane? Madurai trichy coimbatorenu varisaya reject panite varanga?
@prabhakaranvincent1057
@prabhakaranvincent1057 Ай бұрын
There is nothing to prove ruling government is afraid of Vijays popularity & fans power
@AbdulRahman-bg5yu
@AbdulRahman-bg5yu Ай бұрын
நீங்கள் தொடர வேண்டும் என்று ஆசை தான் ஆனால் உங்களுக்கு கொடுக்க பொருளாதாரம் இல்லை ஆதலால் வருந்துகிறேன்.....
@manimadhan7192
@manimadhan7192 Ай бұрын
Thalaivar maanadu nadanthe theeram DMK avlothan
@AhmedRamiz-y6l
@AhmedRamiz-y6l Ай бұрын
Nadakathu😂😂😂
@jebavalthukkalselvi1430
@jebavalthukkalselvi1430 Ай бұрын
தம்பி விஜய் நற்பணிகள் மூலமாகவே மக்களுக்கு நன்மை செய்யுங்கள்.தங்கள் மதிப்பு உயரும். அரசியலில் அநேக அதிரடிகளை செய்யவேண்டும்.செய்வார்கள்.துணிச்சலான முடிவுகளை நாம் எடுக்க வேண்டும்..anyway வாழ்த்துக்கள்..
@ManisivaMani-in5ie
@ManisivaMani-in5ie Ай бұрын
Vijay anna enkku oru aidiya namma yogipabhu sir kurga padathila varramaathiri neenga oru peariya thiraila live va maanaattikku vara viruppam ullavarkal sms mulamaga aatharavu kudukuratha neeng live va thiraiil kaatta mudium namma thamilaga vettikkalakatha thaduthu niruththu aththani perukkum ithu oru mutruppulliya irukkum namma maanaadu vettripera vaalthukkal anna love u thalapathi iam sk.mani siva thiruppur maavattam utoumalaippettai thinakkulam kilai thamilaga vettrikkalakam❤❤❤❤❤❤
@police04
@police04 Ай бұрын
Vijay should go with ADMK.....DMK will shit in their pants
@V.Rajr6474
@V.Rajr6474 Ай бұрын
மற்ற கட்சிகள் மாநாட்டுக்கும் விஜய் மாநாட்டுக்கும் என்ன வித்தியாசம் என்றால் விஜய் இதை முழுமையாக கடைபிடிப்பார் அப்படி கடைபிடிக்கும் போது சிக்கல் வரும்
@prabakaranvellaichamy5671
@prabakaranvellaichamy5671 Ай бұрын
தேவையற்ற நிபந்தனைகளை தவிர்த்து இருக்கலாம். அடுத்தவர்களுக்கு குழி தோண்டுவதாக நினைத்து அவர்களுக்கே தோண்டுவது முட்டாள்களின் செயல்.
@sarsonsar0
@sarsonsar0 Ай бұрын
DMK: அம்மா, அப்பா, மனைவி, குழந்தைகளிடம் அனுமதி வாங்கிவரவும் 😂😂😂
@prabhakaranvincent1057
@prabhakaranvincent1057 Ай бұрын
Conduct maanadu in a neighbouring state like,Andhra,karnataka or Pondicherry still prove your strength
@Mackv823
@Mackv823 Ай бұрын
DMK ipovae ipdi azhuguranga🤣
@nandhakumar9632
@nandhakumar9632 Ай бұрын
அழுவதற்கு இப்ப என்ன நடந்து விட்டது. சார் நீங்கள் சொல்வது வியப்பாக இருக்கிறது. நன்றி.
@rrk3180
@rrk3180 Ай бұрын
​@@nandhakumar9632 ooouu ooouu
@Hellman2746
@Hellman2746 Ай бұрын
தேமுதிக விஜயகாந்த் அவர்களுக்கு பயந்து, திமுக மிகப்பெரிய நெருக்கடி கொடுத்த மாநாடு எது? மதுரை மாநாடு: 14/9/2005 கட்சி ஆரம்பம் & அறிமுகம் உளுந்தூர்பேட்டை மாநாடு: February 2014 காஞ்சிபுரம் மாநாடு: February 2016 இதெல்லாம் ஜெயா ஆட்சில நடந்தது. ஷபீர் அதிமுக குடுக்குற கூலிக்கு மாரடிக்கிற ஒரு ஊடக விபச்சாரி. இந்த ஆளு எவ்ளோ பெரிய fraud-னு அவன் இந்த காணொளில் உருட்டுற பொய்கள வச்சே சொல்லிடலாம். கூச்சமே இல்லாம, திமுக பயந்துடிச்சினு இவ்ளோ பச்சையா வெளிப்படையா நடந்த விஷயங்கள தப்பா பேசி, திமுக மேல பழி போடுறான். திமுகவுக்கு எதிரா யார் வந்தாலும் கொம்பு சீவி விடுற தமிழ் ஊடக கும்பல் இவன்லாம்.
@Mackv823
@Mackv823 Ай бұрын
@@Hellman2746 2008 DMDK Youth maanadu poi parunga
@ASK-D
@ASK-D Ай бұрын
நான் v. சாலை தான்... நானும் போலீஸ் அதிகாரிகு சொல்லனுமா
@MassMass-j4o
@MassMass-j4o Ай бұрын
TVK👍👍👍👍👍. 🎉🎉🎉🎉🎉
@RajKumar-zs4wc
@RajKumar-zs4wc Ай бұрын
உலகிலேயே மிகச் சிறந்த அறிவாளி ரங்கராஜ் பாண்டேவுக்கு அடுத்த நபர் இந்த சபீர்.
@shivtharur8166
@shivtharur8166 Ай бұрын
திருமா மது எதிர்ப்பு போராட்டத்தில் தளபதியை கலந்துக்க சொல்லுங்க அப்புறம் தமிழ்நாட்டில் நடக்கும் அரிசியல் வேடிக்கை சூப்பரா இருக்கும்
@elumalaikarunakaran5278
@elumalaikarunakaran5278 Ай бұрын
Mr Shameer you have become a fan of Mr Vijay. The conditions that you have stated are reasonable only. Crossing the highway by participants is a big risk. Recently a music show conducted is an eyeopener for imposing such conditions. In 10 days time no conference of such a magnitude can be organised . It shows his inexperience. It may require atleast one and a half months time. You have not mentioned how impractically Mr Vijay wants to conduct the coference. So, your views are onesided.
@hudsonhudson3883
@hudsonhudson3883 Ай бұрын
T V K❤❤❤❤❤❤❤
@haroonrasheed551
@haroonrasheed551 Ай бұрын
DMK NOT SCARED TO TVK DON"T COMPARE DMK WITH TVK DMK IS GIANT TVK IS PEANUT
@afsalrahmankv8289
@afsalrahmankv8289 Ай бұрын
Athaa elaarum pesuren 75 years kelattu kelavan just 6 months aana kolanthaiye paathu yen ivlo bayapeduren 😂
@josephariyanayagam2388
@josephariyanayagam2388 Ай бұрын
பயம் தான் காரணம் காலத்தின் கட்டாயம் தம்பியின் விஜய் வருகை
@zadokhezekiah2241
@zadokhezekiah2241 Ай бұрын
Sir thank you sir
@sivanandams8627
@sivanandams8627 Ай бұрын
கண்ணடிப்பாக 8 கோடி நபர்கள் வருவார்கள்!!!!!!!!!!!!
@Dinu17eee
@Dinu17eee Ай бұрын
முதலில் தமிழை ஒழுங்கா கத்துட்டு வந்து கமெண்ட் போடு பெருசு 😂😂😂😂
@ramachandran8630
@ramachandran8630 Ай бұрын
He always denounce DMK and hails other parties. His views always (only) against DMK.
@paldhanapal6680
@paldhanapal6680 Ай бұрын
Super
@Rafik-i6b
@Rafik-i6b Ай бұрын
நடிகர் விஜய் கட்சி அவ்வளவு பெரிய ஒரு கட்சி அல்ல விஜய் கட்சி பார்த்து பயப்படுவதற்கு திமுக என்ன அதிமுகவா
@YTcinishorts
@YTcinishorts Ай бұрын
உண்மை.. வாழ்த்துக்கள் சார் 👌👌❤️❤️ உங்கள் சேவை தொடரட்டும் ❤️❤️
@manikandan-m.
@manikandan-m. Ай бұрын
First, he should voice out. Making people wait will only run out of interest. Besides, without criticizing the policies of both the centre & the state won't augur well. With the centre is pushing force completely upon us, we need someone who can keep them in check. I feel eps is the apt choice for 2026. With dmk keeping it in check at the centre, and admk keeping it in check in the state fully would be the right call as of now. VJ has to wait for now.
@Suhailbasha-lj6fu
@Suhailbasha-lj6fu Ай бұрын
விஜய் வருவதால் சீமான், வி.சி.க. வாக்குதான் குறைய வாய்ப்பு. தி.மு.க. வுக்கு பாதிப்பு இருக்காது. ஜெயலலிதா இருந்தால் நட்ப்பதே வேற
@Naveenstudymaterial-mm1it
@Naveenstudymaterial-mm1it Ай бұрын
Adhaan poitaanga la... bhaai
@Abdullah_1983
@Abdullah_1983 Ай бұрын
பாதிப்பு இல்லனா அப்பறம் உபிகள் எதுக்கு கதறனும்😂
@muniyandidr73
@muniyandidr73 Ай бұрын
Bub​@@Abdullah_1983
@johnjefferson6099
@johnjefferson6099 Ай бұрын
திமுக எதற்கு பயப்படணும் சபீர்
@prabhakaranvincent1057
@prabhakaranvincent1057 Ай бұрын
This permission is similar to Ten commandments
@do.2919
@do.2919 Ай бұрын
ஷபீர் நீங்க வேங்கை வையல் போகல, கள்ளக்குறிச்சி போனீங்க shame on you are you journalist 2:38 center f.nger
@KrishnaveniVeni2405-l8n
@KrishnaveniVeni2405-l8n Ай бұрын
Evlo problems koduka ranga vijay anna va kasta paduthuningana avalo than unga chapter close agum wait and watch
@mohamedali-ig8fq
@mohamedali-ig8fq Ай бұрын
எல்லா மாநாட்டிற்கும் இதுமாதிரிதான் நிபந்தனைகள் எல்லா கட்சிகளுக்கும் விதிக்கபடுகின்றன
@arunraj3932
@arunraj3932 Ай бұрын
Up spotted
@fbdf-g7j
@fbdf-g7j Ай бұрын
கொத்தடிமைக்கள் : இது எல்லாம் மாநாட்டிற்கு சொல்ற நியாமான நிபந்தனைகள் தான். அந்த நியாமான நிபந்தனைகள் 👇🏻👇🏻 மாநாடு இரண்டு மணிக்கு நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ள நிலையில், மாநாட்டிற்கு வருபவர்களை 1:30 மணிக்குள்ளேயே மாநாட்டு பந்தலுக்கு உள்ளே வந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநாட்டிற்குச் செல்லும் வழிகள் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படும். ஆகவே அங்கு சமமான சாலையை அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். விஜய் வந்து செல்லக்கூடிய அந்த வழியில் இருபுறமும் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும். கொடி, அலங்கார வளைவு, பேனர் போன்றவை கட்டுவதால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. முடிந்த அளவிற்கு அதனை தவிர்க்க வேண்டும். மாநாட்டு மேடை வரும் வழி மாநாட்டு திடல் அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்கவும் வேண்டும்.
@Abdullah_1983
@Abdullah_1983 Ай бұрын
ஆஹான்
@santhoshi7986
@santhoshi7986 Ай бұрын
நிதிமன்றத்தை நாடலாமே சார் யார் உங்களை தடுத்தங்க
@abcsaravanan
@abcsaravanan Ай бұрын
🎉🎉🎉
@gopikrishnan595
@gopikrishnan595 Ай бұрын
sangee sabir who give public safety sabir also response taken
@satishkumar77
@satishkumar77 Ай бұрын
i like mr shabbir who keeps high journalistic standards .. despite a lot of time he supported dmk...
@dav4704
@dav4704 Ай бұрын
They scared of vijay entry
@fbdf-g7j
@fbdf-g7j Ай бұрын
கொத்தடிமைக்கள் : இது எல்லாம் மாநாட்டிற்கு சொல்ற நியாமான நிபந்தனைகள் தான். அந்த நியாமான நிபந்தனைகள் 👇🏻👇🏻 மாநாடு இரண்டு மணிக்கு நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ள நிலையில், மாநாட்டிற்கு வருபவர்களை 1:30 மணிக்குள்ளேயே மாநாட்டு பந்தலுக்கு உள்ளே வந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநாட்டிற்குச் செல்லும் வழிகள் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படும். ஆகவே அங்கு சமமான சாலையை அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். விஜய் வந்து செல்லக்கூடிய அந்த வழியில் இருபுறமும் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும். கொடி, அலங்கார வளைவு, பேனர் போன்றவை கட்டுவதால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. முடிந்த அளவிற்கு அதனை தவிர்க்க வேண்டும். மாநாட்டு மேடை வரும் வழி மாநாட்டு திடல் அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்கவும் வேண்டும்.
@santhoshi7986
@santhoshi7986 Ай бұрын
நிதி மன்றத்தை நாடலாம் அல்லது விஜய் யோ அவர் கட்சி சார்ந்தவர்களே வெளிப்படையாக பேசலாம் அரசியல்வாதி பின்பு எதற்கு பயப்பட வேண்டும் எதற்கு விஜய் பயப்பட வேண்டும்
@vijay-z7w
@vijay-z7w Ай бұрын
யார் எனக்கு உங்கள நல்லா தெரியும் சார் இந்த லாக் ஆப் டெத் ஆச்சே சார் விக்னேஷ் கீழ்ப்பாக்கம் நீங்கதான் சார் பஸ்ட் இன்டர்வியூ எடுத்து அந்த பையனுக்கு அவன் குடும்பத்துக்கு உதவி செய்தார்கள்
@tamildk3021
@tamildk3021 Ай бұрын
Police politician mari pesurathu ipothan nadaku
@skumar001
@skumar001 Ай бұрын
Shabeer , i like your videos for its content and unbiased reporting. Of late i am afraid they lack the quality.Most part of todays reporting are based on assumptions and hearway story then a detailed unbiased reporting. Unbiased reporting is possible only when you do an 360 degree in-depth analysis of the issue with credentials. Most of your statement in this videos are not a concretely evident data reported. Just watch yourself again.. you will understand what i meant here. Apologies if my observation is incorrect. Please avoid ambiguous reporting.
@dr.srinivasanvc785
@dr.srinivasanvc785 Ай бұрын
வேண்டாம்.ஐயா
@Sarfudeen-gc4xw
@Sarfudeen-gc4xw Ай бұрын
Mr சபீர்..Tvk மாநாட்டுக்கு..ஒரு 21 ????யை கேட்டிருக்கு காவல்துறை..ஒரு கேள்விக்காச்சும்..Bjp ன் தற்போதய B teem Tvk ...கட்சி பதில் சொல்ல வக்கிருக்குமா..?
@krishnamoorthyraju3799
@krishnamoorthyraju3799 Ай бұрын
Crossing the national highway is dangerous if any misshapen takes place the govt.is answerable and it may give bad name to govt.so the condition is to minting law and order.
@do.2919
@do.2919 Ай бұрын
நீங்க 10 வருஷம் பின்னாடி இருங்கீங்க போலா
@RajaRaja-j2k4u
@RajaRaja-j2k4u Ай бұрын
❤️🌹❤️❤️🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️
@terrancekumar9202
@terrancekumar9202 Ай бұрын
DMK is a party that faced great cine stars like MGR, Sivaji, & Vijayakanth who had shown their principles & political stance for a long time before starting a party of their own. Vijai is not such a leader with political acumen & social commitments. ( Even actors like Sivakumar & his elder son have undertaken societal responsibilities with respect to education for a long time). Only MGR could survive in the political turmoil. That was because of his long association with Anna, Karunanithi & other political leaders. His fans too had been trained in political journey. All this can not be said in the case of Vijai. Siranjeevi an actor-cum-mass leader in AP could not face the political crises successfully. So, as a person who is interested in young cine stars, my advice will be Vijai should think carefully & read the minds of his parents & wellwishing fans bestowed with critical thinking before diving into political seas. I know the pains of Vijai's dad in making him a great cine star. Undeterred by a few initial failures, his dad went on making picturs with Vijai as hero. To all this Vijai should give due weight. If he had already done all these with fore-sight, far-sight & critical thinking, then let him jump ( not into political quagmires, but) into the political seas & swim successfully.
@tigerpass4216
@tigerpass4216 Ай бұрын
Why all these details did not come out in open before.You are the only person to report all these issues.
@balamurugan-ki7zc
@balamurugan-ki7zc Ай бұрын
Konjam kaadhayum kannayum thoranthu paarudu already print mediavulaye vanthuduchi
@helenpremavathy1901
@helenpremavathy1901 Ай бұрын
நடு நிலை நியூஸ் என சொல்லி பணம் கேட்டு விட்டு ஒரு சார்பாக நியூஸ் போடும் நீங்க, tvk 50000 பேர் என சொல்லி விட்டு 2 லட்சம் பேர் வந்தால் போலீஸ் எப்படி பாதுகாப்பு கொடுப்பார்கள். விஜய் தன் மாநாட்டுக்கு பத்து லட்சம் ரசிகர் வருவார்கள் என சொல்லி அனுமதி வாங்க வேண்டியது தானே
@ElevateSuccessNow
@ElevateSuccessNow Ай бұрын
நீங்க பத்திரிக்கைகாரர் தானா இந்த கேள்விகள் உனக்கு சட்டம் ஒழுங்கோடு சம்பந்தப்பட்டது என்று உனக்கு புரியவில்லையா?? இது எப்படி இருக்குன்னா முதல் முதல்ல ஸ்கூல் போற பையன் ஸ்கூலைப் பற்றி குற்றம் சொல்ற மாதிரிதான் இருக்கு.
@Munusamy-t7e
@Munusamy-t7e Ай бұрын
Munusamy 🙏
@Penquinofamily
@Penquinofamily Ай бұрын
வாழ்த்துக்கள் sabbir சார் முதல் முதலில் விஜய் PRO சேனல் ஆக உங்கள் சேனல் மாற்றி உருட்ட ஆரம்பித்து இருக்கீங்க இந்த மாநாட்டில் மக்கள் கூட்டி அடுத்த வாரமே விஜய் கோட்டை பிடிக்க போகிறார் இந்த அரசு பயப்பிடுகிறது என்ற மாயம் உங்களுக்கு ஓவரா இல்லை? இந்த மாநாட்டுக்கு குறைந்த பட்சம் 10 கோடி செலவு ஆகும் இதை தான் சொந்த பாக்கெட் யில் இருந்து இந்த விஜய் செலவு செய்ய முட்டாள் இல்லை இதை யார் ஸ்பான்ஸர் செயகிறார்கள் என்று உங்களுக்கு தெரியும் விஜய் நிர்வாகிகள் இடம் பேசினேன் - இப்படி ஒன்னும் இல்லாத வெட்டு வேத்து எப்படி பெரிய தேசிய கட்சி நிர்வாகிகள் சந்தித்து பேசியது போல பில்டப் 😂 ஒட்டு மொத்தம் இந்த பதிவு நீங்க விஜய் கட்சி சவுக்கு சங்கர் ரேஞ்சுக்கு போய் இருக்குங்க வாழ்த்துக்கள் சார் 🎉 பட் ஒப்பான போய் சேருங்க நடுநிலை வேஷம் வேண்டாம்
@sheekaT-m1k
@sheekaT-m1k Ай бұрын
Nadakanum
@do.2919
@do.2919 Ай бұрын
உங்க வீடியோ பிடிக்கல உங்ங கள நிலவரம் பத்தல
@boopalankathir9402
@boopalankathir9402 Ай бұрын
Paid journalism 😂
@selvarajurajuk8336
@selvarajurajuk8336 Ай бұрын
Not use
@BabuKaliappan
@BabuKaliappan Ай бұрын
This is not graphic sir
@ruben_offl
@ruben_offl Ай бұрын
இதே போல் தான் அந்த A1 குற்றவாளி ஜெ. ஜெயலலிதா அவர்கள் அதிகார திமிரில் ஆட்டம் போட்டார்கள், எவ்வளவு வருடம் இந்த சின்னவர் கட்சி அதிகாரத்தில் ஆடுகிறது என பார்க்கலாம், இந்த சில்லறைகளுக்கு தகுந்த பாடத்தை காலம் புகட்டும். 😡
@Hellman2746
@Hellman2746 Ай бұрын
தேமுதிக விஜயகாந்த் அவர்களுக்கு பயந்து, திமுக மிகப்பெரிய நெருக்கடி கொடுத்த மாநாடு எது? மதுரை மாநாடு: 14/9/2005 கட்சி ஆரம்பம் & அறிமுகம் உளுந்தூர்பேட்டை மாநாடு: February 2014 காஞ்சிபுரம் மாநாடு: February 2016 இதெல்லாம் ஜெயா ஆட்சில நடந்தது. ஷபீர் அதிமுக குடுக்குற கூலிக்கு மாரடிக்கிற ஒரு ஊடக விபச்சாரி. இந்த ஆளு எவ்ளோ பெரிய fraud-னு அவன் இந்த காணொளில் உருட்டுற பொய்கள வச்சே சொல்லிடலாம். கூச்சமே இல்லாம, திமுக பயந்துடிச்சினு இவ்ளோ பச்சையா வெளிப்படையா நடந்த விஷயங்கள தப்பா பேசி, திமுக மேல பழி போடுறான். திமுகவுக்கு எதிரா யார் வந்தாலும் கொம்பு சீவி விடுற தமிழ் ஊடக கும்பல் இவன்லாம்.
@banuliveschool316
@banuliveschool316 Ай бұрын
ஒரு ஊறுகாய் நடிகர் கூட்டத்திற்கு சபீர் பேசுவது முற்றிலும் திமுக வெறுப்பு தான்.
@nandhakumar9632
@nandhakumar9632 Ай бұрын
உண்மை சார். நன்றி.
@sami44566
@sami44566 Ай бұрын
Amanda nee sarakku rowdyism dmk Tholvi iruthi
@paulalexaanderjaibheem2804
@paulalexaanderjaibheem2804 Ай бұрын
Sabir is biased journalist he always talk against DMK and it's goverment sabir you have a reputation do not spoil it
@CatharineTurner-e3u
@CatharineTurner-e3u Ай бұрын
O'Keefe Views
@sridharanyezz
@sridharanyezz Ай бұрын
ni ipo edhuku sammandhame ilama vijay ku soothu kazhuvi vitutu iruka.. ivan lam competition laye ila.. vedika paaka vandha kadhaya dhan mudiyum 26 la.. comedy piece'ungala🤣🤣
@nandhakumar9632
@nandhakumar9632 Ай бұрын
இவருக்கு திமுக மீது வன்மம். அவ்வளவுதான். நிபந்தனைகள் வழக்கமாக விதிக்கப்படுவதுதான். நன்றி.
@fbdf-g7j
@fbdf-g7j Ай бұрын
கொத்தடிமைக்கள் : இது எல்லாம் மாநாட்டிற்கு சொல்ற நியாமான நிபந்தனைகள் தான். அந்த நியாமான நிபந்தனைகள் 👇🏻👇🏻 மாநாடு இரண்டு மணிக்கு நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ள நிலையில், மாநாட்டிற்கு வருபவர்களை 1:30 மணிக்குள்ளேயே மாநாட்டு பந்தலுக்கு உள்ளே வந்துவிட நடவடிக்கை எடுக்க வேண்டும். மாநாட்டிற்குச் செல்லும் வழிகள் குண்டும் குழியுமாக உள்ளது. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படும். ஆகவே அங்கு சமமான சாலையை அமைத்து நடவடிக்கை எடுக்க வேண்டும். விஜய் வந்து செல்லக்கூடிய அந்த வழியில் இருபுறமும் தடுப்பு சுவர் அமைக்க வேண்டும். கொடி, அலங்கார வளைவு, பேனர் போன்றவை கட்டுவதால் விபத்து ஏற்பட வாய்ப்புள்ளது. முடிந்த அளவிற்கு அதனை தவிர்க்க வேண்டும். மாநாட்டு மேடை வரும் வழி மாநாட்டு திடல் அனைத்து இடங்களிலும் சிசிடிவி கேமரா பொருத்தி கண்காணிக்கவும் வேண்டும்.
@sami44566
@sami44566 Ай бұрын
Amaa unga dmk sarakku rowdyisam maanadu potaal ithellaam kekarathu ollai
@shivakingcreation2420
@shivakingcreation2420 Ай бұрын
Uttar
@mageshc4
@mageshc4 Ай бұрын
Before talking about fact you should share right information to people. Vijaykanth manaadu happen in 2005 and that time ADMK govt is in power.dont blabber anything.
@aravindhanselvaraj850
@aravindhanselvaraj850 Ай бұрын
Da admk adimai moodinu po
@kaalishanmugam5796
@kaalishanmugam5796 Ай бұрын
So only 2 conditions you mentioned, out of which, one abt parking shouldnt be on the other side of the road sounds very very reasonable. In fact the govt will be failing in their duty if they allow such a set up..the fact that the TVK ppl proposed such a set up shows how amateurish they are. Yet you mention that as some kind of ploy by police/ruling party to disrupt the meeting? what kind of journalist are you? Such kind of rumor mongering, hatchet job is what passes off as independent journalism in TNM these days? The other condition asking them to register in local stations does sound unreasonable. Looking at your quality of journalism, I hope you are not lying about it, so if its true, I dont see any reason that stops them from going to court on that specific point. Again, you showed your incompetence/fraudulence by suggesting they cant go to court as the permission has been given. No, that's not true, like I said if some specific condition is unreasonable, they can still go to court on that. Do some real journalism man, than this kind of rumor mongering, narrative setting for cheap views.
@nagendrankrishnaiyer1722
@nagendrankrishnaiyer1722 Ай бұрын
Ella edathulayum vaai vekkirabai
@sheekaT-m1k
@sheekaT-m1k Ай бұрын
Konjan konjam veliye va thamb vijayi
@pradeeppriyan5894
@pradeeppriyan5894 Ай бұрын
Ivan vijay ku mutukudukuran
@sami44566
@sami44566 Ай бұрын
Ne dmk sarakku rowdyism umpudaa
@MarionDavis-i1i
@MarionDavis-i1i Ай бұрын
Schmeler Fall
@p.mraveendran7618
@p.mraveendran7618 Ай бұрын
foolish speech????????
@ruben_offl
@ruben_offl Ай бұрын
டேய் உபி சேலம் இளைஞர் அணி மாநாடு எந்த லட்சத்தில் நடந்தது என நாங்களும் பார்த்தோம், சின்னவர் அரசியல் எதிர்காலத்தை பாதுகாக்க இங்கு வந்து ஒப்பாரி வைக்க வேண்டாம். 😂
@arokianathanfernandez3001
@arokianathanfernandez3001 Ай бұрын
Yes.. 100% foolish speech
@DilipKumar-js4wk
@DilipKumar-js4wk Ай бұрын
​@@ruben_offl Dai kutty kunjan manadu la ye DMK defeated Anil. Think about anils future. Cinema vum market poirum, politics la yum piduka poranga
@fbdf-g7j
@fbdf-g7j Ай бұрын
kothadimai spotted. sooru thindrenya vera ethuvum theendreeya
@sami44566
@sami44566 Ай бұрын
Dmk Tholvi iruthi sarakku rowdyism umpudaa
@thambivinayagam2901
@thambivinayagam2901 Ай бұрын
Your observation looks like are you Vijay2, fool fool
@sami44566
@sami44566 Ай бұрын
Dmk Tholvi iruthi
@sami44566
@sami44566 Ай бұрын
Dmk Tholvi iruthi sarakku rowdyism
@banuliveschool316
@banuliveschool316 Ай бұрын
சபீர் சார்! நீங்கள் விஜய் பற்றி பேசுவது ஆச்சர்யம்! திராவிடம் ஒரு ஆலமரம்!!
@johnyalfred5712
@johnyalfred5712 Ай бұрын
antha allamaratha nondi nasamakarathae dmk tha udhay ah cm aka plan potta summa irrupangala
@manikandanms2365
@manikandanms2365 Ай бұрын
TVK ❤❤❤
@kathirvel5549
@kathirvel5549 Ай бұрын
DMK bayam news debate la nalla theriyudhu..All of them trouser wet bcz of Vijay😂😂
@BalaBala-lh6mk
@BalaBala-lh6mk Ай бұрын
1st... விஜய வாய திறந்து பேசசொள்ளுங்கப்பா..... அப்பதான் உண்மை நிலவரம் என்ன என்பது பற்றி அறிய முடியும்😂😂😂
Каха и лужа  #непосредственнокаха
00:15
Wait… Maxim, did you just eat 8 BURGERS?!🍔😳| Free Fire Official
00:13
Garena Free Fire Global
Рет қаралды 9 МЛН
бабл ти гель для душа // Eva mash
01:00
EVA mash
Рет қаралды 7 МЛН
Каха и лужа  #непосредственнокаха
00:15