அவர் சொந்த பணத்தை கொண்டு தான் மக்களுக்கு சேவை செய்கிறார் சக தமிழன் தலைவர் தளபதி விஜய் அவர்கள் மக்கள் கொடுத்ததை மக்களுக்கே செய்கிறார் அரசியல் ஆட்சி அதிகாரம் வரவும் மக்கள் வரி பணத்தில் மக்கள் வாழ்க்கை தரம் உயர பாடுபடுவார் எனக்கு நம்பிக்கை உண்டு ❤
@joedigitalmediaaranthangi9679 күн бұрын
விஜய் அண்ணா பாதிப்பு இடத்திற்கு போனா அதிக கூட்டம் வரும். அது மேலும் பாதிப்பு தரும். Vijay smart. 💯💯💯
@baggiyarajk50139 күн бұрын
Vijay smart
@MURUGANM-cp9nx8 күн бұрын
Tvk ❤❤❤❤❤ Vijay Anna super ❤❤❤❤
@sureshmurugan1909 күн бұрын
நான் தமிழக வெற்றிக் கழகம் உறுப்பினர் தோழர் தலைவர் விஜய் அண்ணா முதல்வர் ஆக நான் என்ன வேண்டும் என்றால் மக்கள் பணி சேவை செய்வேன் 10 வருடமாக விஜய் அண்ணா பெயர் மூலமாக தளபதி விஜய் மக்கள் இயக்கம் பணி செய்கிறேன் தற்போது குவைத்தில்
@ChellamuthuMariyappan எதை எப்போதும் செய்யனும் என்று அவருக்கு நன்றாக தெரியும் எதை எடுத்தோம் கவுத்தோம் என்று இருக்க மாட்டார் விஜய் அவர்கள் நேரம் வரும் போது சரியா மக்களுக்கு செய்வார்
@mgmkpc29418 күн бұрын
Election appo angeye irungal athuthan peruthavi
@navinmac47748 күн бұрын
நான் என்ன சொல்றேன் வாய் இருக்குன்னு சொல்லிட்டு குறையா பேசிட்டு இருந்தீங்கன்னா நான் சாணியை முக்கி அடிப்பேன் இரண்டு பைத்தியம்
களத்திற்கு நேரடியாக செல்வது மக்களை உற்சாகப்படுத்தும் சரிதான்... ஆனால் விஜய் கண்டிப்பாக களத்திற்கு வருவார் ... இன்னும் சில மாதங்களில் எதிர் பார்க்கலாம்...
@maharaja-l7j8 күн бұрын
Tvk ❤❤❤❤
@R-KchannelforFUN8 күн бұрын
இருங்க டா அவசர படாதீங்க தளபதி வருவாரு
@vadivukarasi68708 күн бұрын
Yes
@astergarden9689 күн бұрын
கூட்ட நெரிசல் ஏற்பட்டு அசம்பாவிதம் நடந்தால்...😢
@TVKTamilExpress9 күн бұрын
தலைவர் சீக்கிரம் மக்களை சந்திப்பார் dec6 இது போல் இன்னும் நிறையா இருக்கு wait பண்ணுங்க
@DharshanD-dq8kz8 күн бұрын
A Man with Golden heart my Thalapathy Vijay Anna forever ❤️ captain Vijaykanth sir ha Vita maari Thalapathy ha vitudharinga makkale ❤
@ranikathiravan52359 күн бұрын
தளபதி விஜய் அண்ணா மாஸ் 👑 வெற்றி நிச்சயம் 💐💐💐💐💐💐 வாழ்த்துக்கள்
@shaliraj94889 күн бұрын
TVK ❤❤❤❤
@haricr72619 күн бұрын
ஒரு அரசாங்கம் மக்களுக்கு உதவி செய்வது மக்களிடம் பறித்த வரிப்பணம் ஆனால் த.வெ.க மக்களுக்கு உதவி செய்வது தன் சொந்த பணம்.
@haricr72619 күн бұрын
தமிழக வெற்றிக் கழகம் ❤❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@balasubramanianbalasubrama19389 күн бұрын
TVK வெல்லும் 2026ல் விஜய் ஆட்சி அமைப்பது உறுதி உறுதி உறுதி 👍👍👍👍👍👍🎉
@DharshanD-dq8kz8 күн бұрын
Aalaporan Tamizhan Thanga Thalapathy Vijay Anna forever ❤️😘🫰🏻💗✨🤍💫🫂💛🇪🇸
@MadhanBoopathy8 күн бұрын
விஜய் நேரில் செல்லவில்லை என்றாலும் இதிலும் ஒரு நேர்மறையான விஷயத்தை பார்க்க முடிகிறது. கஷ்ட பட்ட மக்களுக்கு நேரில் அழைத்து உணவளித்து பின் அவர்களின் குறைகளை நிதானமாக கேட்டு அறிந்தது தான். களத்தில் உதவி மட்டுமே முக்கிய தேவை. கள ஆய்வு பேரிடர் நேரத்தில் உதவாது. இருந்தாலும் விஜய் நேரில் சென்று அவர்களுக்கு நான் இருக்கிறேன் என்று ஒரு தார்மீக ஆதரவு தந்து இருக்க வேண்டும்...
@zaheenvlog54909 күн бұрын
இந்த சமூகம் செய்தாலும் குறை சொல்லும் செய்யா விட்டாலும் குறை சொல்லும்
@thiruthirupathi62519 күн бұрын
மக்களை நேசிப்பவர் என்றால், அவர் விரைவில் அம்பேத்கர் மற்றும் காமராஜர் போல விரைவில் மக்களை நேரில் சந்திப்பார் என நம்புகிறேன்.
@HariharaN-pf9sy9 күн бұрын
விஜய் பற்றி விமர்சனம் செய்வது போதும்...இந்த அரசு என்ன செய்யதது என்று திரானி இருந்தாள் பதிவு போடவும்.... விஜய் என்ன செய்தார் சீமான் என்ன செய்தார் அண்ணாமலை என்ன செய்தார் EPS என்ன செய்தார்...இதை கேக்க தெரிந்த உங்களுக்கு ஆளும் கட்சி என்ன செய்தது என்று கேக்க தெரியல. இதுலாம் ஒரு பொழப்பு...
@sanjitkrishnan60978 күн бұрын
இந்த அரசு அதிகாரிகளும் தான் மக்களோடு மக்களாக நிக்கிறாங்க அதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை
@HariharaN-pf9sy8 күн бұрын
@sanjitkrishnan6097 சகதி எடுத்து அடிக்க காரணம்
@vishnukumara58669 күн бұрын
அவர் அங்கு நேரடியாக போனால் குறைந்தது 2 லட்சம் மக்கள் கூடுவார்கள் அது அங்கு உள்ள மக்களுக்கு மிகவும் சிரமத்தை உண்டாக்கும். அதை புரிந்து கொண்டுதான் அவர் இதை செய்கிறார்.
@sureshmurugan1909 күн бұрын
அன்பு ❤தான் தலைவர் தளபதி விஜய் முதல்வர் ஆவார் பிறகு நானே முதல்வர் ஆன மகிழ்ச்சி எனக்குள்ள வரும் மக்கள் நன்றாக இருந்தால் போதும் ஊழல் இல்லாத ஆட்சி ஓட்டுக்கு பணம் கொடுக்காமல் ஆட்சி தளபதி தலைவர் விஜய்❤
@ChinnaSamy-co8uu8 күн бұрын
உண்மைதான் நேரடியா போற தான் நல்லது அரசுக்கு மிக நெருக்கடியை கொடுக்கும் TVK😮
@MadhanBoopathy8 күн бұрын
விஜய் போனால் அதையும் விளம்பரம், வழக்கமான அரசியல் என்று செல்லுவாங்க... இருந்தாலும் விஜய் சென்று இருக்க வேண்டும்... விஜயின் செயல் வழக்கமான அரசியல் இல்லை என்பதை புரிய வைப்பதை விட முக்கியம் தக்க நேரத்தில் மக்களை நேரில் சந்திப்பது தான்...
@CBIRaghav9 күн бұрын
First ask CM then DCM
@KalaiArasu-gt7bk9 күн бұрын
டேய் மக்களுக்கு நல்லது நடக்குதா அதாண்டா முக்கியம் .சமயம் செய்திஉன் இஷ்டத்துக்கு எல்லாம் செய்ய முடியாது
@ranikathiravan52359 күн бұрын
Thalapathy Vijay Anna mass CM 👑👑👑👑👑👑 ennaikume
@singamuthu35458 күн бұрын
பாதிக்கப்பட்ட மக்களுக்கு அவர்கள் இருக்கும் இடத்திற்கு சென்று அவர்களுக்கு ஆறுதல் கூறி அவர்களுக்கான உதவிகளை செய்வது தான் சரியான அணுகுமுறை ஆகும். மக்கள் பாதிப்பில் இருக்கும் போது அவர்களை பனையூருக்கு அழைத்துச் சென்று உதவிகள் செய்வது என்பது சரியான விஷயமல்ல என்று தான் தோன்றுகிறது. திரு. விஜய் அவர்கள் இது போன்ற இயற்கை சீற்றங்கள் ஏற்படும் போது மக்களோடு மக்களாய் நிற்கும் போது தான் அவருக்கான மக்கள் ஆதரவு கூடுவதற்கு சாத்தியமாகும்.
@RangaRanga-rp3pm8 күн бұрын
விஜய் அண்ணா வெற்றி இப்போ பண்ற நல்லா இருக்கு என் ஒட்டு. இருக்கு
@mohamedshameemsundaraj46029 күн бұрын
That's TVK 🔥
@sarhansiyath44848 күн бұрын
உங்களுடைய கருத்து நியாயமானதுதான் கன்டிப்பாக களத்துக்கு செல்லவேண்டும்
@baggiyarajk50139 күн бұрын
Vijay is not ordinary man
@sudhirkumar-di4hu8 күн бұрын
நீங்க சொன்ன எல்லாத்தையும் ஒத்துபேன்டா, ஆனால் திருமா ஆபிஸ் போய் கத்துகனும்னு சொன்னீங்க பாரு குபீர்.... வேங்கை வயல் சம்பவம் ஒன்று போதும், திருமா எவ்வளவு பெரிய சந்தர்ப்பவாதினு மக்களுக்கே புரியும் 🤦🏻♂️🤦🏻♂️🤡😂🤡💦
@KannanMoni-n9u8 күн бұрын
TVK
@danishmarkoni98778 күн бұрын
தமிழக வெற்றிக் கழகம்🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸🇪🇸
@thalapathygokul99388 күн бұрын
VIJAY will win 🔥🔥
@RangaRanga-rp3pm8 күн бұрын
அண்ணமலை ஒரு ஆள் இல்லை
@AkshithaOviya9 күн бұрын
Tvk❤❤❤❤❤
@RajaRam-ep4uv9 күн бұрын
K boss our pm ethanai murai tamilnadu vanthu kallathula ninunu problem tha pathurukaru k tamilnada vidunga vera entha st.ku poi irukaru eathana press met Pani irukaru...........?????
Brother உங்கள் கருத்து தவறு விஜய் செய்வது சரி விஜய் களத்தில் சென்றார் என்றால் விளம்பரம் தேடுவது போல தெரியும் உங்கள் கருத்து தவறு ❤❤❤
@shamshathsalauddin34819 күн бұрын
Silar purinjekamale pesuranga vijay theruvil nadandhal law and order problem varum..but vijay sikirama makkalai sandhippar ..wait and see
@devendirandevendiran67558 күн бұрын
சரியான வார்த்தை
@vinothshalabha32009 күн бұрын
This person speech not correct sir. One by one it's take time. Vijay done correct
@joedigitalmediaaranthangi9679 күн бұрын
இதில பேசுறது நடைமுறை சாத்தியமற்றது.விஜய் நேராக சென்றால் சிக்கல் தான் தற்சமயம்
@baggiyarajk50139 күн бұрын
Ivlavu help panniyavaru neril povadarku time onnum aagathu just problem ethuvum devai vendam avaru onnum vilambarathirkaga panna mattar makkalin kastangalai thudaipavar makalai nesipavat
@RangaRanga-rp3pm8 күн бұрын
விஜய் அண்ணா மக்கள் இருக்கப்ப
@sivarajanganeshan9 күн бұрын
Bro, is the government money. Personal money, bro
@Murali_kannan8 күн бұрын
பிரதர் கட்டம் போட்ட சட்டை நீங்க சொல்றது தப்புப்பா, ஏற்கனவே பேசி வெச்ச மாதிரி இருக்கு இந்த பேட்டி😂
@vjaybts27788 күн бұрын
How crazy if VJ goes there personally,use some common sense. Good move by VJ’s team. Stop being judgemental.
@sureshmurugan1909 күн бұрын
நல்ல மனசு உடைய நல்ல மனிதர் தலைவர் தளபதி விஜய்❤ அவர்கள்
@CBIRaghav9 күн бұрын
Edhu senjaalum edho onnu solluvinge daaa
@christinaphilip22039 күн бұрын
Eppadi pesivadhaku ungaluku vekammaa illaya
@anjalicars14769 күн бұрын
Ivan sattai thambi endru ninaikkiren
@VasikaranVetrimaran-o2f8 күн бұрын
Social media la pesura ellarum kada vul ninanichu vivatham pandringa
@sanjitkrishnan60979 күн бұрын
எங்கடா களத்துக்கு வந்தான்
@harishs88169 күн бұрын
dei interviewer unna elaa interview layum paathuten .. full vanmathula irukiye da vijay mela😂😂200rs upi
@sathyavathanajesudasson20668 күн бұрын
Just going to those places what is the use..then they can't give things to help..tvk brother's and sisters are going to the places .Vijay is trying to finish the fiming of his last movie. He has to finish it. Ok stop this old tactic ideas . Vijay will go later..
@kulanthaveluvelu66808 күн бұрын
நீங்கள் இரண்டு பேரும் முதலில் ஒரு பண்ணு வாங்கி கொண்டு போய் கொடுங்கள் இப்படி அடுத்த நபர் கள் பேசி பொழுது கழித்து கொண்டு இருக்க வேண்டாம்
@CBIRaghav9 күн бұрын
Innu neenga varla ani nenichitruke
@baggiyarajk50139 күн бұрын
Thatkuri media stop
@RangaRanga-rp3pm8 күн бұрын
திமுக என் புடித்த இல்லை
@moseschellakannu75488 күн бұрын
you all wait la !! TVK already mansion after the last movie he will active in politics
@vishnukumara58669 күн бұрын
Unlike button
@CBIRaghav9 күн бұрын
Ungulaku puriyadhaa evalo vaati sonnalum
@dhayalansandra38709 күн бұрын
பேசுபவர் யார்
@boseprakash8938 күн бұрын
இவ்வளவு நேரம் பேசுன anchor கடைசியா ஒரு உருட்டு உருட்டுன பாரு திருமா பத்தி 😂😂😂😂
@sudhirkumar-di4hu8 күн бұрын
Same feeling 😂😂😂😂😂😂😂😂😂
@thirupathivasu7409 күн бұрын
Dmk ungala pasavachangala
@Leojohntony7 күн бұрын
Wasted 17mins watching you both Useless
@RangaRanga-rp3pm8 күн бұрын
திமுக பொயி இருக்கங்க
@arock7128 күн бұрын
Ponga da mentals
@sureshmurugan1909 күн бұрын
போடா எவ்வளவு நல்லது பன்னினாலும் குறை சொல்லுவானுக
@banumathis75929 күн бұрын
Correct
@rthamaraiselvam72049 күн бұрын
வெயிட் பண்ணுங்க சார் அவரும் அரசியலுக்கு புதுசு தானே அவரு ஒன்னும் எம்ஜிஆர் மாதிரி சினிமாவில் இருக்கும் போதே அரசியல் பண்ணல வருவார் போன வருடம் மழை நிவாரண நிதி தூத்துக்குடியில போய் கொடுத்தாரு அங்க என்ன நடந்தது அவரை போட்டு அமுக்கிவிட்டார்கள் ரசிகர்கள் அவர் மேல் அன்பா இல்லை வெறித்தனமா இந்த ரசிகர்களுக்கு என்ன என்றே தெரியவில்லை அவரைப் பார்த்ததும் எல்லோரும் பித்து பிடித்தது போல் நடிக்கிறார்கள் அந்த விஷயத்தில் விஜய் அவர்கள் மக்கள் மனதை வென்று விட்டார் இதுதானே தேவை ஒரு தனி மனிதனுக்கு இவ்வளவு கூட்டம் எங்கிருந்து வரும் தூத்துக்குடியில் நிவாரண நிதி வாங்குவதை விட அவரை பார்ப்பதற்கு நிறைய பேர் வந்திருந்தார்கள் அவரிடமும் எம்ஜிஆரை போல் ஒரு ஒரு ஆளுமை இருக்கிறது அவரும் தெரிந்து புரிந்து கொண்டு நடக்க வேண்டும் ஒரு பக்கத்தில் ஏதாவது மண்டபம் இருந்தால் ஸ்கூல் இருந்தால் அங்கு கொடுத்திருக்கலாம் அவருக்கு இறங்கி வேலை செய்ய நிறைய ரசிகர்கள் அவர்கள் தொண்டர்கள் இருக்கிறார்கள் அந்தந்த பகுதிக்குள்ள மண்டபம் ஸ்கூல் இதை பிடித்து அவர் கொடுக்கலாம் நல்ல விஷயம் தான் சொல்கிறீர்கள் அதை அவருக்கு போய் ரீச் ஆனா சரி ஆனா அவர் தமிழ்நாட்டுக்கு நல்லது செய்வார் என்ற நம்பிக்கை இருக்கிறது எங்களுக்கு இந்த 2026 தமிழ்நாட்டு அரசியலையே திருத்தி எழுதுவார் என்று எங்களுக்கு நம்பிக்கை இருக்கிறது விஜய் அவர்கள் மேல் எல்லா சூழலையும் அறிந்து புரிந்து கொண்டு எளிமையாக காமராஜரை போல் எம்ஜிஆரை போல் கேப்டன் விஜயகாந்த் போல் அவர் மக்களிடம் அணுக வேண்டும் 👍👍👍👍👍👍👍👍
Please refrain from disparaging Vijay Sir, my dear frd he is assisting people with his own funds and is not behaving like other politicians. u people are spreading negative ideas about Vijay Sir now and you did the same thing to Vijayakanth Sir before. Don't do stuff like this for financial gain. Allow them to manage politics in their own way 😊