bro hero honda splendor bike vachuiruken bro athula normal start pani rice ponum pothu black smoke varuthu ana running la varla ena problem bro one month achu but ipa litea black oda white varuthu ena problem bro
@kumarvelusamy86202 жыл бұрын
ஹெட் சுத்தம் செய்வது எப்படினு சொல்லுங்க ஹெட் சுத்தம் பண்ணறது பட்டறையில் கொடுத்து தா பண்ண முடியுமா அண்ணா எமரி சீட் வச்சு நம்மல பண்ண முடியுமா
@SureshSuresh-z9t10 ай бұрын
Hai anna என்னோட பைக் சரி செய்ய வேண்டுகிறேன் உங்கள் உதவி வேண்டுமே உங்கள் போன் நெம்பர் வேண்டும் இது ஈரோடு
@TWOWHEELERSURGEONEZHILMARAN10 ай бұрын
9840197945
@nagarajr99342 жыл бұрын
ஐயா அருமை
@Kottees_waran2 жыл бұрын
அண்ணே எனது பல்சர் 150 2016 மாடல் ரன்னிங்ல தம் ஆகுது இங்க போர் பிஸ்டன் கிளட்ச் ப்ளேட் எல்லாம் மாத்தனும் 12000-13000 வரை செலவாகுமாம் அவ்வளவு ஆகுமா செலவு செய்தால் வண்டி பழையபடி நல்லாகுமா அண்ணா கொஞ்சம் உதவுங்கள்