Types of Earthing | Best Earthing | Details | Tamil Electrical Info

  Рет қаралды 90,268

Tamil Electrical Info

Tamil Electrical Info

Күн бұрын

இந்த வீடியோவில் எர்த்ங் எத்தனை வகைகள் உள்ளது. எர்த்ங் எப்படி செய்வது எந்த எர்த்ங் சிறந்தது என்ற விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது.
How to check proper Earthing at home
• How to check proper Ea...
How to choose wire size house wiring
• How to choose wire siz...
Mcb types b, c, d, k, z difference
• MCB types (B,C,D,K,Z) ...
How to choose MCB size House wiring
• How to choose MCB size...
Disclaimer : This channel does not promote or encourage any illegal activities, all content provided by this channel.
Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use

Пікірлер: 56
@j.j.s.8775
@j.j.s.8775 2 жыл бұрын
உங்கள் பேச்சை கேட்டு உப்பு உபயோகபடுத்தி எங்கள் வீட்டில் IEarthing பண்ணினேன் .ஆறு மாதம் கூட ஆகல . பைப்பு மட்டுமல்ல என் வீட்டு அஸ்திபாரம் போட்ட காங்கிரீட் கம்பியும் சேர்த்து துரு பிடித்து நாசமாக போயிட்டு .... இப்படி மோசமான ஆலோசனை தராமல் உருப்படியான ஆலோசனை தரவும் .... உப்பு பயன்படுத்தினால் GI Pipe ஆயுட்காலம் ஆறு மாதம் கூட போகாது
@JJ-xr8cu
@JJ-xr8cu Жыл бұрын
Oh.. thanks for the advice
@ADHIBAR
@ADHIBAR 5 ай бұрын
காலங்காலமாக கரி மற்றும் உப்பு தான் உபயோக படுத்துகிறார்கள்.
@friendpatriot1554
@friendpatriot1554 3 жыл бұрын
Gi pipe earthing pipe சீக்கிரம் துருப்பிடித்த விடாதா அதுவும் உப்பு சேர்ந்தால்.இதன்ஆயுள் என்ன
@chakarar4535
@chakarar4535 3 жыл бұрын
அருமையான விளக்கம்... பயனுள்ள தகவல்கள்.. மிக்க நன்றி ஐயா...
@KarthiKarthi-qc2km
@KarthiKarthi-qc2km 2 жыл бұрын
எஸ் எஸ் இன்னும் கெமிக்கல் யூஸ் பண்ணல புரியுதா
@klmkt4339
@klmkt4339 3 ай бұрын
ஒரு இடத்தில் எர்த் பதித்தால் போதுமா??
@bharathk4536
@bharathk4536 2 жыл бұрын
How much cost will Chemical Earthing takes any approximate amount?
@manikandan-ek6sr
@manikandan-ek6sr Жыл бұрын
கெமிக்கல் எர்திங்னு.. சொல்றீங்களே அந்த கெமிக்கல் எங்கே கிடைக்கும்..
@nelsonj8370
@nelsonj8370 24 күн бұрын
Good explanation 😊
@sp.murugansp6448
@sp.murugansp6448 Жыл бұрын
Great video bro 👍 👌 👏 🙌 🙏
@sta1237
@sta1237 2 жыл бұрын
Sir, thanks a lot. It was worth knowing.
@ARUNKUMAR-fy8ms
@ARUNKUMAR-fy8ms 3 жыл бұрын
அண்ணா மிக்ஸி பாடி மேல் எர்த் அடிக்கிறது மிக்ஸி ஒயர் ப்ராப்ளமா இருக்குமா
@tamilelectricalinfo
@tamilelectricalinfo 3 жыл бұрын
ஆமாம் phase wire மிக்ஸி பாடியில் டச் ஆகிருக்கலாம். அதனை சரிசெய்த பிறகு பயன்படுத்துங்கள்.
@ARUNKUMAR-fy8ms
@ARUNKUMAR-fy8ms 3 жыл бұрын
@@tamilelectricalinfo அண்ணா மிக்க நன்றி
@vemperor3177
@vemperor3177 2 жыл бұрын
Thanks for ur valuable information
@pushparajt8902
@pushparajt8902 2 жыл бұрын
Simple and good explanation
@thalapathyharry5671
@thalapathyharry5671 2 жыл бұрын
Thankyou for your explanation
@vijayramakrishnan6838
@vijayramakrishnan6838 12 күн бұрын
excellent SIr-
@syntax_error7350
@syntax_error7350 2 жыл бұрын
3 meter or 3 feet ah??
@austinprincelytom6585
@austinprincelytom6585 Жыл бұрын
Nicely explained!
@balaajith4776
@balaajith4776 5 ай бұрын
Iam file work pannikittu iruken
@gopalt7789
@gopalt7789 Жыл бұрын
சிறப்பு 👍 💐
@SimplyVirus
@SimplyVirus 2 ай бұрын
Who watching for exams 😂
@_Brain_hub_
@_Brain_hub_ 2 ай бұрын
I'm here 😅
@SimplyVirus
@SimplyVirus 2 ай бұрын
@@_Brain_hub_ 😂
@jaipprakash4278
@jaipprakash4278 2 жыл бұрын
Carbon salt la ipo yarum use panrathilla ean nu theriyala
@invisible2628
@invisible2628 2 жыл бұрын
Chemical Earthing cost evlo agum adhu enga epdi kidaikum nu solunga bro
@hrc2514
@hrc2514 Жыл бұрын
Available on Amazon check that out bro
@GuruHammeringearthsoution
@GuruHammeringearthsoution Ай бұрын
Guru Earth Solution karur
@manikandanR-uq5dj
@manikandanR-uq5dj 2 жыл бұрын
Ainna super
@VideoGameCassettes
@VideoGameCassettes 2 жыл бұрын
Owner paithiyam ithelam panni thara matran
@MRKING-vd4gr
@MRKING-vd4gr Жыл бұрын
Bro unga voice sound Ella slow va erukke
@sp.murugansp6448
@sp.murugansp6448 Жыл бұрын
Great video bro 👍 👌 👏 🙌 🙏
@சிவாக்குமார்-ட2ப
@சிவாக்குமார்-ட2ப 3 жыл бұрын
கெமிக்கல் எங்கு கிடைக்கும் அதனை எவ்வாறு கேட்டு வாங்குவது
@thechennaitosalem
@thechennaitosalem 2 жыл бұрын
In all electrical shop now
@suneogaming3852
@suneogaming3852 2 жыл бұрын
Earth chemical nu kelunga
@kalpanap5265
@kalpanap5265 2 жыл бұрын
Apartments la ovvoru veetukum earthing seiyanuma.... or how done
@budhayakumar5574
@budhayakumar5574 Жыл бұрын
How are you kalpana
@ranganathan.p2062
@ranganathan.p2062 7 ай бұрын
Very use full . thanks for you
@KNPatti
@KNPatti 4 ай бұрын
Explained well
@sunilvargish7161
@sunilvargish7161 Жыл бұрын
What chemical?
@rgeetha5691
@rgeetha5691 Жыл бұрын
Thankyousirgood
@sumithrassum2532
@sumithrassum2532 Жыл бұрын
Super nice info bro
@ramasamyveerasamy7563
@ramasamyveerasamy7563 2 жыл бұрын
P0
@ramasamyveerasamy7563
@ramasamyveerasamy7563 2 жыл бұрын
P0
@rajesh4603
@rajesh4603 2 жыл бұрын
Pipe earthing
@suntharrajah
@suntharrajah 3 жыл бұрын
சரி நல்லது..நன்றி 🙏 Lightning arresting முறையில் பயன்படுத்தப்படும் Earthing என்ன வகையான பைப் அல்லது கம்பி பயன்படுத்த வேண்டும்??? அது எத்தனை மீட்டர் ஆழம் வரை நிலத்தினுள் புதைக்கப்பட வேண்டும்???
@mahendrank9719
@mahendrank9719 3 жыл бұрын
Pipe earthing use pannunga.... 8 feet dig thondi charcoal & salt 2 weeks ku one time use pannunga
@vadivelkasinadhan6687
@vadivelkasinadhan6687 3 жыл бұрын
Thanks bro
@tkannan7185
@tkannan7185 Жыл бұрын
எங்கள் வீட்டில் ஸ்விட்ச் போர்டு சகேட்ல் எர்த் ஒயர் இருக்கிறது அந்த ஒயர் எங்கள் வீட்டில் மீட்டர் போர்டு எர்த் லிங்கில் கனெக்சன் குடுக்கப்பட்டது அதன் பின் எங்கள் வீட்டில் இண்டக்ஷன் பவர் வரவில்லை ஆனால் கரண்ட் பில் அதிகமாக வருது என்ன காரணம் சொல்லுங்கள் நண்பரே
@samgideon2188
@samgideon2188 Жыл бұрын
Meter irukira netural oda Earth connect Panna kudathu unga V2 earth ugala suthi ulla anaithu v2kku m athu return path aha work panna aramithu vidum so. Athanala erath um netural connect pana vendam
@elect874
@elect874 3 жыл бұрын
Chemical earth la corect value kidaikuma
@tamilelectricalinfo
@tamilelectricalinfo 3 жыл бұрын
Yes
@saradojo
@saradojo 3 жыл бұрын
Evlo cost aagum
@karthikeyan-rg9tp
@karthikeyan-rg9tp Жыл бұрын
11-12 k
What is Earthing and Grounding | Difference between | Tamil Electrical Info
4:40
Tamil Electrical Info
Рет қаралды 106 М.
Earthing என்றால் என்ன?
12:35
எலக்ட்ரிகல் கற்பது எளிது Electrical learning is easy
Рет қаралды 4,3 М.
Worst flight ever
00:55
Adam W
Рет қаралды 29 МЛН
哈哈大家为了进去也是想尽办法!#火影忍者 #佐助 #家庭
00:33
Офицер, я всё объясню
01:00
История одного вокалиста
Рет қаралды 4,9 МЛН
Understanding Different Types of Electrical Wiring | Types of wiring | LynxE Learning
12:28
LynxE - Your New Learning Experience
Рет қаралды 27 М.
Phase,Neutral, Ground and Earth in tamil
6:14
EEE VIDS
Рет қаралды 169 М.
Earth Pit Testing | Maintenance | Tamil
10:30
Raja Saminathan
Рет қаралды 69 М.
How to make an Earthing at home | Earthing connection for home
8:02
Worst flight ever
00:55
Adam W
Рет қаралды 29 МЛН