உடன் பிறந்தோர் எண்ணிக்கையை அறிவது எப்படி | 3rd pavam in astrology

  Рет қаралды 28,313

Thamizhan Mediaa

Thamizhan Mediaa

Күн бұрын

Пікірлер: 118
@venkatramani90
@venkatramani90 4 жыл бұрын
100% உண்மை இதை ஜாதகர்கள் வெளிக்காட்டிக் கொள்வதில்லை இருந்தும் நீங்கள் விலக்கியது மகிழ்ச்சி அளிக்கிறது
@arulkumar6453
@arulkumar6453 4 жыл бұрын
சார் நான் கேட்ட கேள்விக்கு உடன் பிறந்தவர்கள் எப்படி எப்படி தெரிந்து கொள்வது என்று உதாரணத்துடன் மிக அருமையாக சிறப்பாக சொன்னீர்கள் சார் மிக்க மிக்க நன்றி கடவுள் அருள் பெற்று நீண்ட ஆயுளோடு வாழ வாழ்த்துகிறேன்...
@baskars2780
@baskars2780 4 жыл бұрын
இனிய காலை வணக்கம் குருவே... இன்றைய பதிவில் மூன்றாவது கேள்வி எனக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும்...
@priyababulal8090
@priyababulal8090 4 жыл бұрын
எனக்கும் டிகிரி கணக்கில் பலன் சொல்வது பிடிக்கவில்லை. அம்சத்தில் அமர்ந்த கிரகங்கள் பற்றிய உதாரணம் அருமை💐👍
@muthuj369
@muthuj369 4 жыл бұрын
காலை வணக்கம் ஐயா. உங்கள் அனைத்துவீடியோக்களும் நான் தவறாமல் பார்கிரேன்
@akkammall858
@akkammall858 4 жыл бұрын
ஐயா நீங்கள் கூறியது போல் நான் மாந்தி பேசுகிறேன் என்றதலைப்பில் பகுதி 3ல்பார்த்தேன்.நன்றிநன்றி நன்றி.. நீங்கள் கூறியது போல் நான் குணம் பேச்சு அறிவு தனித்தன்மை அனைத்தும் உள்ளது.ஆனால் உண்மையாக இருப்பேன்.பொய்பிடிக்காது.நேர்மைமுக்கியம்.யாராவது தவறுதலாக பேசும் பட்சத்தில் கோபத்தில் பட் பட் என பேசிவிடுவேன்.ஆனால் சங்கரா டிவியில் ஜோதிடர்கள் ஒருவர் மிகவும் பிரபலமான மனிதர் கூறியது என்னவென்றால் ‌ ஐயா வேண்டாம்ஐயாஜோதிடரைகுறைசொல்லகூடாது.நீங்க உண்மையாக greatதான்.நீங்க ஜோதிடம் பார்த்தல் எல்லாம் காணாமல் போய் விடுவார்கள்.நன்றி நன்றி நன்றி ..
@beautifulearth7805
@beautifulearth7805 4 жыл бұрын
*ஐயா காலை வணக்கம்... ஒரு வினா சகட யோகத்தில் பிறந்த ஜாதகர் துலாம் லக்கினம் 5 இல்.சந்திரன்,10 இல் குரு இந்த துலாம் லகினத்துக்கு 3,6க்கு அதிபதி ஆகி குரு தசையில் சுக்கிர புக்தி முதல் செவ்வாய் புக்தி மத்திமம் வரை சிறப்பான யோகம் அளித்தார் இது எப்படி ஐயா லகினாதிபதி நீசம், அப்படி என்றால் இதில் எந்த கிரகம் கிரகம் அதிகமாக ஆதிக்கம் செலுத்தியது சற்று விளக்கவும் பதிவு அருமை... நன்றி...,👍👍👍👍👍👍👍👍👍👍👍👌👌👌👌👌👌👌👌👌👌💐💐💐💐💐💐💐💐💐💐💐💐*
@rammohan.srammohans1094
@rammohan.srammohans1094 2 жыл бұрын
நன்றி ஐயா அருமையான விளக்கம்
@tamilaarthis4464
@tamilaarthis4464 Жыл бұрын
Ayya enaku irandu kulandhaigalum aan kulandhaigal moondravathu pen kulandhai pirakuma
@neelamegamlakshmananganesa9692
@neelamegamlakshmananganesa9692 4 жыл бұрын
Sir, thangal padhivu anaithum arumai. Enakku Oru sandhegam sir. Podhuvaga jothidathil Raghu and kedhu anti clock wise aga varum. Appodhu kala sarpa dhosam vulla jadhagathil kedhu Kodi piduthu munnadhaga vara matra giragangal adhanai thodarndhu vara adhu yogamaga maarum engirargaley. Adhu vunmaya sir. PL vilakkam thaarungal
@PattikaattuJothidar
@PattikaattuJothidar 4 жыл бұрын
வணக்கம் ! சரியான ஜோதிட ஞானம் இருந்தால் போதும். டிகிரி பார்த்துதான் பலன் எடுக்க முடியும் என்பது .... எம்முறையிலும் பலன் எடுக்க தெரியாதவர்களே டிகிரியை மட்டும் மையப்படுத்தி மற்றவற்றை உதாசீனப் படுத்துகிறார்கள், மறுக்கிறார்கள். என்ன செய்வது ! அவர்களது ஜோதிட ஞானம் அவ்வளவுதான். அவர்களின் ஜாதகம், அந்த மட்டுமே தந்திருக்கிறது. நாசுக்காக அதேநேரம் அருமையாக சொன்னீர்கள், உங்களுக்கு எனது நன்றிகள் !
@muthuj369
@muthuj369 4 жыл бұрын
ஐயா சங்கடஹர சதுர்த்தியை பற்றி ஒரு பதிவுபோடுங்கள் ஐயா.அதுவும் செவ்வாய்க்கிழமையில் வரும் சங்கடஹர சதுர்த்தியை பற்றி செல்லுங்கள் ஐயா
@mohanrajs5626
@mohanrajs5626 4 жыл бұрын
Sir which is accurate vakyam or thirukanitham.. Pls explain
@TheShishashiful
@TheShishashiful 4 жыл бұрын
Simma rasi Magam natchathiram kadaga lagnam. 03/08/2019. Indha jadhaga amaipukku Sollunga sir
@mkmani6404
@mkmani6404 4 жыл бұрын
அருமையான சுவாரஸ்யமான பதிவு இனிய நண்பகல் வணக்கம் நன்றி சார்
@pushparajsivadass2298
@pushparajsivadass2298 4 жыл бұрын
வாக்கியம், திருக்கணித பஞ்சாங்கம் இதில் எந்த முறையை பின் பற்றுவது உங்கள் வழி காட்டல் வேண்டும்......🙏
@Sp-jh6mq
@Sp-jh6mq 4 жыл бұрын
Thank you for explaining sakatai yogam.🙏🙏🙏🙏
@veereiyansaundala3249
@veereiyansaundala3249 4 жыл бұрын
Can sevenai can change our Vithi
@veereiyansaundala3249
@veereiyansaundala3249 4 жыл бұрын
Is there any dasa bhukti or dasas which can change our vithi also for all rasi which dasas are good bad can u say
@kwtkwt1329
@kwtkwt1329 4 жыл бұрын
நன்றி நன்றி வாழ்த்துக்கள் ஐயா
@balajianu6244
@balajianu6244 4 жыл бұрын
மிக அருமையான பதிவு மிக்க நன்றி ஐயா
@prabhayuvaraj9168
@prabhayuvaraj9168 4 жыл бұрын
Nalla pathivu....nanbarkul pathi sollunga
@thiruvalluvarastrology1817
@thiruvalluvarastrology1817 4 жыл бұрын
சிறப்பான விளக்கம் ஜீ
@akilamahesh1985
@akilamahesh1985 4 жыл бұрын
மிக்க நன்றி ஐயா 👌👌👌👌👌
@skdlifevlogs2634
@skdlifevlogs2634 4 жыл бұрын
ஐயா காலை வணக்கம் , உதவியது உங்கள் பதிவு ,
@MARVEL-GAMERON
@MARVEL-GAMERON 4 жыл бұрын
Vanakam rasi kadakam nachathiram poosam valvil thunbam nan Enna seiya vendum lucky colour,no, lucky way sollunga replay coment
@Vishnupandi-g7b
@Vishnupandi-g7b 4 жыл бұрын
அற்புதம் மகிழ்தேன் காலை வணக்கம் ஐயா
@suganthipattabi4279
@suganthipattabi4279 3 жыл бұрын
Appo Coimbatore kaarar kitta ஜாதகம் பார்க்க கூடாதா
@TheShishashiful
@TheShishashiful 4 жыл бұрын
Sir oruvarukku evlo baby Enna baby Porakkum nu kanikka mudiyuma??
@VINOTHKUMAR-gf4cg
@VINOTHKUMAR-gf4cg 4 жыл бұрын
Nice Information thank you sir,ayul kannipathu eppadinu soluga sir
@thalamahesh1392
@thalamahesh1392 4 жыл бұрын
ஐயா ஒரு கிரகம் மறைவு ஸ்தானத்தில் இருந்தும் நீச்சமும் பெற்றால் அந்த கிரகத்தின் பார்வை வலுவாக இருக்குமா அல்லது வலுவிழந்த நிலையில் இருக்குமா
@Look_At_Cinema_Universe
@Look_At_Cinema_Universe 4 жыл бұрын
வாழ்க நலமுடன் வளமுடன் வாழ்க நன்றி ஐயா
@sadasivamramaswamy9710
@sadasivamramaswamy9710 4 жыл бұрын
" மனமார்ந்த நன்றி பிரியமுடன் இனிய காலை வணக்கம் 🙏"
@மகிழ்மொழி
@மகிழ்மொழி 5 ай бұрын
Sir yanakku an kuzhantha piraguma solluga sir 07.06.1996 time 12.30 name samundisvari reply pannuga sir
@jeyamalara9576
@jeyamalara9576 Жыл бұрын
அய்யா 3 மிடம் என்பது இராசிக்கு/ இலக்னத்துக்கு தெளிவாக சொல்லுங்கள்
@skdlifevlogs2634
@skdlifevlogs2634 4 жыл бұрын
ஐயா வணக்கம் ! சீடன் , அடியேனுக்கு ஒரு பதிவு தேவை படுகிறது , இது ஆரம்ப காலத்தில் உங்களுக்கு ஏற்பட்ட நிலைதான் , ஜாதகம் பிடிக்கிறது , நம்பிக்கை இருககிறது, அதில் வரும் ( அதாவது நீங்கள் சொல்லும்) சூட்சமம் புரிகிறது , சில பதிவை வாழ்க்கையில் உணர்ந்தும் சிக்கியும் தெளிந்திருகிறேன் , என் போன்ற சில சீடர்களுக்கு நீங்கள் ஒரு சிறிய உதவி செய்ய வேண்டுகிறேன், கற்றுக்கொள்ளும் எண்ணம் உள்ள என்னை போன்ற அடியும் தலயும் புரியாமல் யாரும் தவிக்காமல் இருக்க , ஜாதகத்தில் முதல் எதில் இருந்து துவங்க வேண்டும் மனதில் நிற்க என்ன செய்வது , எப்படி & யாரை குருவாக எபொழுது ஏற்பது ஒருவரை நாம் குருவாக எண்ணி அவரிடம் ( வேண்டுகோள் வைத்தால் 2 ஜோதிடர் உதாசீனம் செய்து விட்டார் , ) எப்படி கேட்பது என்பதை உங்கள் B S N L பாணியில் (10 நிமிடத்தில்) தயவு செய்து சொல்லுங்களேன் , இப்படிக்கு உங்கள் சீடன்
@u.tharun.kumarjain99
@u.tharun.kumarjain99 4 жыл бұрын
Sir vanakkam..enakku oru sila doubts irrukku future la indha doubts clear pannunga..1)govt job transfer eppo kadaikkum oru nanbar kekkukar epdi kanichi sollanom.2)vittoda mappillai aavena oru nanbar kekkukar epdi kanichi sollanom 3)oru nanbar kekkukar en wife en Mela 498 case poduvala epdi kanichi sollanom 4) oru nanbar kekkukar enaku divorce aayidichi irunthalaum thirumbhi same wife Kuda serndhu vala oru chance kadaikuma epdi kanichi solluvinga 5)oruthanukku ore oru kalathiram dhan,rendu kalathiram kidaiyadhu epdi kanichi solluvinga..6) oru nanbar kekkukar enaku child eppo porakkum epdi kanichi solluvinga ....pls tell this..thank you
@ragavangold5545
@ragavangold5545 4 жыл бұрын
Ayya vanakkam 🙏 🙏 naan ethri partha pathiivu ayya remmba arumai sonniga nandri ayya
@yogeswiniegengarediyogeswi3432
@yogeswiniegengarediyogeswi3432 4 жыл бұрын
4th veedu kethu + guru enna palan.
@tmdhayanithi
@tmdhayanithi 4 жыл бұрын
நன்றி
@Indian-t9f
@Indian-t9f 4 жыл бұрын
ஐயா கன்னி லக்னத்திற்க்கு சனி எவ்வாறு செயல்படுவார்.. ஏற்கனவே கேட்டு இருந்தேன் ஆனால் நீங்கள் பதில் அளிக்கவில்லை.. இருந்தாலும் மறுபடியும் கேட்கிறேன்... உங்கள் பதிலுக்காக காத்திருக்கிறேன் ஐயா 🙏
@boopsadc23
@boopsadc23 4 жыл бұрын
ஐயா, மீன லக்னத்துக்கு சனி 8 இல் அமர்வு.. அதாவது துலாம் ராசியில்.. சனி உட்சம் ஆனால் 8யில் மறைவு.. இதற்கு பலன் எப்படி இருக்கும்? சனி தசா எப்படி இருக்கும் 11,12 அதிபதி???
@vidhyaraj3303
@vidhyaraj3303 4 жыл бұрын
Good morning sir. Have a good day. Brahadeeshwara temple ku sila rasikal poga kudathunu solranga. Mudinthal athu patri solungal sir.
@thamizhanmediaa
@thamizhanmediaa 4 жыл бұрын
யார் சொன்னது ஜோதிடரா, சேனல்காரர்களா
@vidhyaraj3303
@vidhyaraj3303 4 жыл бұрын
@@thamizhanmediaa tamil amutham channel sir. Enaku antha temple romba pidikum . Athan keten sir. Thanks for your reply. Kindly clarify sir.
@PattikaattuJothidar
@PattikaattuJothidar 4 жыл бұрын
@@vidhyaraj3303 வணக்கம் அந்த அம்மையார் அப்படிதான் ஏதாவது சொல்லி வியூஸ் ஏற்றுவார்கள். பயத்தை உண்டு பண்ணியே பார்வையாளர்களை அதிகரிக்கிற பாக்கியம் அவர்களுக்கு இருக்கு. திருப்பதி போகாதீங்க பழனி போகாதீங்க அங்கே போகாதீங்க இங்கே போகாதீங்க அப்படின்னு சொல்லுவாங்க. ஒரு மனுஷனோட ஜாதகத்தில் தசா புத்தி அந்தரங்களில் எந்த தேதியில, எந்த சாமியை, யார் கூட போயி, யார் மூலமா சொல்லி போய் பாக்கணும்னு ஜாதகத்தில் தெளிவாக இருக்கும். அதெல்லாம் கண்டுபிடிக்க கொஞ்சம் ஞானம் வேணும். அந்த அம்மா சொல்றதுக்கு காரணமும் அவர்களுடைய ஜாதகம் தான். அப்படி பயமுறுத்தி தான் அவர்களுடைய சேனல் ஓடிட்டு இருக்கு இது அந்த அம்மையாருக்கு கொடுத்த கொடுப்பினை, அப்படி தான். சனி ராகு சம்பந்தப்பட்ட ஏதோ ஒரு விஷயம் அவருக்கு ஓடிட்டு இருக்கு எட்டாம் இடமும் ஓடுது அதனால யாரையாவது தடுத்துக்கிட்டே இருப்பாங்க . பயத்தை ஏற்படுத்திக்கிட்டே இருப்பாங்க. நீங்க எந்த கோவிலுக்கு போகணுமோ அந்த கோவிலுக்கு, நீங்க எப்ப நுழைய வேண்டுமா அந்த நேரத்துல மட்டும்தான் போக முடியும், தவிர வேற நேரத்துல முடியாது. அது உங்களை தடுக்கவோ வேறு யார் மூலமோ தடுக்கவோ அந்த வாய்ப்பு இருக்கும். அதுவரைக்கும் பொறுமையா இருங்க உங்க மனசு ஒருநாள் தூண்டும் இல்லையென்றால் யார் மூலமாவது தூண்டும் . அப்ப நீங்க எந்த கோயிலுக்கு போயிட்டு வருவீங்க. இதற்கு பிறகு நடக்கும் நல்லதோ கெட்டதோ தசா புத்தி அந்தரத்தால் தான். நாமதான் இரண்டையும் ஒன்றாக முடிச்சு போடுவோம் வேறொன்றுமில்லை. நன்றி. ஓம் நமசிவாய...
@vidhyaraj3303
@vidhyaraj3303 4 жыл бұрын
@@PattikaattuJothidar thank you for your reply sir.
@shiva3774
@shiva3774 4 жыл бұрын
ஐயா பிரிந்து சென்றவர்கள் மீண்டும் வந்து குடும்பத்தில் சேருவதற்கு வழிக்காட்டுங்கள் ஐயா
@anithaqueenanithaqueen835
@anithaqueenanithaqueen835 4 жыл бұрын
Ex, mesham laknam, kadathil sevvai neecham, viruchigathil santhiran neecham Ithu neecha panga raja yogam varuma or, prachanaikal varuma sollunga ayya
@pavir9027
@pavir9027 4 жыл бұрын
Sir super ..ethamari .vara kudaya future husband kuda ethana peru erupaga soluga.avaru enamari business panuvaganu video poduga sir please
@mgramkiraju273
@mgramkiraju273 3 жыл бұрын
Supper vaadhiyar sir neenga
@anithaqueenanithaqueen835
@anithaqueenanithaqueen835 4 жыл бұрын
Laknathipathi neecham peytral enna akum, Ayya
@anithaqueenanithaqueen835
@anithaqueenanithaqueen835 4 жыл бұрын
Ayya Na unga Kita Laknathipathi yogam patri ketruthen Atha Pathi sollunga
@palanis5829
@palanis5829 4 жыл бұрын
வணக்கம் ஐயா நன்றி 🙏🙏🙏
@priyam1865
@priyam1865 4 жыл бұрын
வணக்கம் ஐயா. வாழிய நலம்.
@srinallayiamman
@srinallayiamman 4 жыл бұрын
Sir na mesha lagnam makara rasi avittem nachathiram 1 patham... small doute santhiran avittem 1 patham and sevvay Rohini 4 patham... Santhiran, sevvay parivarthanai yokam entral irandum udcha palanai tharuma sir? Please reply sir
@ramchandran3573
@ramchandran3573 4 жыл бұрын
அஷ்டமாதிபதி சாரத்தில் கேது 5ல்இருந்து 5ம் இடம் சூன்யராசி இருந்து கேது திசை 64வயதில் நடந்தால் பலன் எப்படி இருக்கும்
@venkatakrishnarajb7054
@venkatakrishnarajb7054 4 жыл бұрын
Sir expalain gubera yogam sir..pls...
@pavithras6887
@pavithras6887 4 жыл бұрын
Sir Marriage ka ada karan nall eruku patha oru video pudugu Sir please
@velkumar1672
@velkumar1672 4 жыл бұрын
Ha ha ha ha ha ha ha ha ha super. இருக்கட்டும் என் கேள்வி கு என்ன பதில் 7இல் சனி
@damodharannamboothiri3643
@damodharannamboothiri3643 4 жыл бұрын
Suprabhatham/very nice/thanks
@renukadevi980
@renukadevi980 4 жыл бұрын
என் குழந்தைகளுக்கு ஜாதகம் எழுத வேண்டும்..உங்களை எப்படி தொடர்பு கொள்வது?.. தயவு செய்து பதில் தரவும்
@abarnarenuka923
@abarnarenuka923 4 жыл бұрын
சார், கன்னி ராசி குரு நீச்சம் செவ்வாய் உச்சம் நீச்ச பங்க ராஜயோகம் செயல்படுமா?
@Priya.B2111
@Priya.B2111 4 жыл бұрын
Sir only 217subscribers for 1M all the best
@periyasamyrajendiran4388
@periyasamyrajendiran4388 4 жыл бұрын
வணக்கம்.அரசு வேலை கிடைப்பதற்கு ஜாதக அமைப்பு எப்படி இருக்கவேண்டும்
@gokilavani8640
@gokilavani8640 4 жыл бұрын
video pottu irukkarunga
@thamizhanmediaa
@thamizhanmediaa 4 жыл бұрын
kzbin.info/www/bejne/e2KyfIGjd5upitU
@Sp-jh6mq
@Sp-jh6mq 4 жыл бұрын
Vanakkam sir.🙏🙏🙏🙏🙏
@kanijeya2864
@kanijeya2864 4 жыл бұрын
வணக்கம் ஐயா குருச்சந்திரயோகம் எப்படி கணிம்பது. நன்றி
@vengatesansugu4930
@vengatesansugu4930 4 жыл бұрын
Sir pls consider nagathosham parigaram sir 🙏
@ravichandarb2858
@ravichandarb2858 4 жыл бұрын
ஐயா வணக்கம். நான் உங்கள் புதிய வாசகர்.லக்கனத்திற்கு 7ம் இடத்தில் சுக்கிரன் இருந்தால் திருமணம் செய்வதில் தடை.மீறி நடந்தால் திருமணம் செய்தும் பயனில்லை என்னும் கருத்து.உண்மையா.
@balajianu6244
@balajianu6244 4 жыл бұрын
ஐயா லக்னத்தில் கேது 7இல் ராகு பகவான் இருந்தால் திருமணம் தாமதமாக தான் நடக்குமா. எந்த வயதில் அமையும்
@arun19121999
@arun19121999 4 жыл бұрын
தாய் தந்தை உயிரோடு இருக்கிறாரார்களா இல்லை தத்து பிள்ளையா??? பார்ப்பது எப்படி
@arun19121999
@arun19121999 4 жыл бұрын
குழந்தை யாருக்கு பிறந்தது
@dhanapaln3662
@dhanapaln3662 4 жыл бұрын
Lottery yogam podudinga sir
@vaishnavik4442
@vaishnavik4442 4 жыл бұрын
வணக்கம் ஐயா என் மகளின் ஜாதகம் தாங்கள் எழுதி தர முடியுமா.
@laksmanan1722
@laksmanan1722 4 жыл бұрын
வணக்கம் ஐயா
@sharathsiva48
@sharathsiva48 4 жыл бұрын
Arumai aiyaa
@SvsS0402
@SvsS0402 4 жыл бұрын
வணக்கம் வாழிய நலம்.....
@yuvarajeswar
@yuvarajeswar 4 жыл бұрын
Thankyou sir thilagam chennai
@akkammall858
@akkammall858 4 жыл бұрын
வணக்கம் வாழ்க வளமுடன் வாழ்க ஐயா.
@balaji-fe3wf
@balaji-fe3wf 4 жыл бұрын
மதிய வணக்கம் ஐயா🙏
@jeyamalara9576
@jeyamalara9576 Жыл бұрын
அய்யா உங்கள் விளக்கம் போதுமானதா எனத் தெளிவு படுத்தவும்
@manjutailor366
@manjutailor366 4 жыл бұрын
நீங்கள் சொன்னது சரிதான் ஐயா ஆனால் எந்தகாலம்ஆனாலும் மூன்றாம் இடத்தில் சனியோ கேதுவோ ராகுவோ இருந்தால் இருந்தாள். இலயா சரோரம் இல்லயே அப்படி இருந்தாலும் அவர்கள் நல்லமடியாக இருப்பதில்லை
@shamsp5715
@shamsp5715 4 жыл бұрын
Vimalan sir gavaniga
@murugesannatrajan3746
@murugesannatrajan3746 4 жыл бұрын
ஐயா வணக்கம் தாங்களை குருவாகநினைத்து இந்த கேள்வியை கேட்கின்றேன் ஆண்கள் மட்டும்(அ)பெண்கள் இல்லை பெண்கள் மட்டும் ஆண்கள் இல்லை என்று எப்படி தெரிந்து கொள்வது சொல்லுங்கள் குருவே.
@SelvaKumar-ml2wr
@SelvaKumar-ml2wr 4 жыл бұрын
Aditya Gurug channel la vara maari live podunga sir✌
@geethakarthikeyan420
@geethakarthikeyan420 4 жыл бұрын
Good morning aiya 😊🙏 👌👌👌👏👏👏
@yogeshlalitha6914
@yogeshlalitha6914 4 жыл бұрын
காலை வணக்கம் ஐயா 🙏
@sarojamohan1388
@sarojamohan1388 4 жыл бұрын
ஐயா உடன் பிரவா சகோதரனே உங்களை நான் இப்படி அழைப்பதில் வருத்தம் இல்லையே அப்படி ஏதாவது தங்கள் மனதுக்கோ வேரு விதத்தில் சங்கடங்கள் இருந்தால் தெரியப்படுத்துங்கள் திருத்திக்கொள்கிறேன் எனக்கு உடன் பிறந்த சகோதரர் கள் இருந்தும் இல்லாது வும் ஒன்ராகவும் இருக்கலாம் எனக்கு சகோதரர்கள் மிகவும் பிடிக்கும் காரனத்தால் உங்களை உப்படி அழைக்கவும் என் மணன் இடம் கொடுத்த காரனத்தூல் அழைக்கிறேன் .இந்த பதிவில் சகட யோகத்தை பற்றி நானே கேள்வி கேட்க நினைத்திருந்தேன் அந்த கேள்விக்கு இந்த பதிவில் பதில் கிடைத்து விடடது நண்றி சகோதரனே நண்றி
@bharathikavi1470
@bharathikavi1470 4 жыл бұрын
அப்பா அஷ்டலஷ்மி யோகம் பற்றி சொல்லுங்க
@thamizhanmediaa
@thamizhanmediaa 4 жыл бұрын
காலசர்ப்ப தோஷமும் யோகமும் பதிவில் சொல்லி இருக்கேனே. அதுதான் ஜோதிட விதி...
@a.m.rajmeeran5411
@a.m.rajmeeran5411 4 жыл бұрын
காலை வணக்கம் ஐயா
@vanathikanjirangal2700
@vanathikanjirangal2700 4 жыл бұрын
குருவே அடிக்கடி வீடியோ போடுங்கள் pplease,,
@karuthapandianp3150
@karuthapandianp3150 4 жыл бұрын
ஐயா உங்கள் அழைப்பு எண் தாருங்கள் மிகவும் உதவியாக இருக்கும்
@pkaliraj2727
@pkaliraj2727 4 жыл бұрын
வணக்கம் சார், எனக்கு ஒரு சந்தேகம் ஒருவரது ஜாதகத்தில் 5-ம் பாவம் காதல் 7-ம் பாவம் திருமணம் என்றால் அவர் காதலித்த பெண்ணையே திருமணம் செய்து கொண்டால் அவருக்கு 5-ம் பாவம் வேலை செய்யுமா 7-ம் பாவம் வேலை செய்யுமா ??
@sureshs7696
@sureshs7696 4 жыл бұрын
Super sir
@g.thirupathyg.thirupathy9122
@g.thirupathyg.thirupathy9122 4 жыл бұрын
Sir, THANKS AGAIN THANKS, ☆ G.THIRUPATHY
@akkammall858
@akkammall858 4 жыл бұрын
எனக்கு லக்னத்தில் மாந்தி இருந்தால் என்ன பலன் என்று சொல்லுங்க சார்
@thamizhanmediaa
@thamizhanmediaa 4 жыл бұрын
சேனல் உள்ளே போய் மாந்தி பேசுகிறேன் என்கிற பிளே லிஸ்ட் பாருங்க. மொத்தமாக எட்டு வீடியோ இருக்கு. அதில் எட்டாவது வீடியோவில் லக்னத்தில் மாந்தி வரும் என நினைக்கிறேன். 8 வீடியோவும் மாந்தியை பற்றிய விரிவான பதிவு.
@rasiahravikumar2333
@rasiahravikumar2333 4 жыл бұрын
நண்றி அண்ணா
@r.k.mokith5341
@r.k.mokith5341 4 жыл бұрын
👍👍👍
@vinomuru7471
@vinomuru7471 4 жыл бұрын
Kuruve சரணம்
@s.p.ganesan9992
@s.p.ganesan9992 4 жыл бұрын
உங்களிடம் ஜாதகம் பார்க்க வர வேண்டும். நான் நிறைய இடத்தில் ஜாதகம் பார்த்து இருக்கிறேன், உங்களை போன்று தெளிவாக யாரும் பதில் சொல்வில்லை எனவே தயவு செய்து உங்கள் முகவரியை பதிவு செய்யவும் அல்லது தொலைபேசி என்னை குறிப்பிடவும்.
@PattikaattuJothidar
@PattikaattuJothidar 4 жыл бұрын
தற்போது வரை அவர் யாருக்கும் பார்ப்பது இல்லை. அவருடைய போன் முகவரி தந்ததில்லை . அப்படி வாய்க்கும்போது சொல்கிறேன் என்று கூறியுள்ளார். நன்றி !
@s.p.ganesan9992
@s.p.ganesan9992 4 жыл бұрын
@@PattikaattuJothidar வணக்கம் அய்யா உங்களுடைய பதிலுக்கு மிக்க நன்றி..
@seetharaman6508
@seetharaman6508 2 жыл бұрын
பேச்சு ஓவர்.. விஷயத்தை சுருக்கமாக சொல்லுங்கள்..
@kalai23
@kalai23 4 жыл бұрын
Thank you Sir...
@jayaraj4729
@jayaraj4729 4 жыл бұрын
ஐயாவனக்கம்ஜெயராஜ்தாய்வருக்ம்கண்டுபிடிப்பதுஎப்படி
@virubanviruban9545
@virubanviruban9545 4 жыл бұрын
1987 3 =3=