ஆணுறை | அகல்யா | Anurai | Tamil short film | SSRINIVASAN

  Рет қаралды 2,469,646

sspicture.

sspicture.

Күн бұрын

Пікірлер: 3 500
@sspicture.
@sspicture. 5 жыл бұрын
Hello friend's. Don't miss out our updates. Please SUBSCRIBE to our KZbin channel "SS PICTURE". Stay in touch with us. Thank you for your support. Follow us: facebook.com/ssrinivasansspicture
@godislove5281
@godislove5281 5 жыл бұрын
Ok
@learnENGvoca
@learnENGvoca 5 жыл бұрын
Unga contract number
@sspicture.
@sspicture. 5 жыл бұрын
@@learnENGvoca facebook.com/ssrinivasansspicture
@vijayalakshmir3373
@vijayalakshmir3373 2 жыл бұрын
U
@sspicture.
@sspicture. 2 жыл бұрын
@@vijayalakshmir3373 Yes
@saranyasivaji8054
@saranyasivaji8054 5 жыл бұрын
definitely intha mari oru appa kidaicha entha ponnum wrong ah poga matanga. ..agree pandravanga like here
@sspicture.
@sspicture. 5 жыл бұрын
Thank you so much for your support. Please share others
@Abishek-px6tp
@Abishek-px6tp 5 жыл бұрын
aama bro
@alone_is_human
@alone_is_human 5 жыл бұрын
👏👏👏👏
@s.k.nivisha3744
@s.k.nivisha3744 5 жыл бұрын
Kandippa appa epaum ponnungaluku backbone matheri real life hero
@mohanponnurangam3811
@mohanponnurangam3811 5 жыл бұрын
SuperSpeech
@manisanthi1211
@manisanthi1211 5 жыл бұрын
மகளின் உணர்வைப் புரிந்து நடந்த தந்தை அவளுக்கு எது சரி தவறு என்று புரிய வைத்து விட்டாய் 👏👏👏
@user-aalaporan
@user-aalaporan 5 жыл бұрын
பெண் பிள்ளைகளிடம் பேச கூச்சப்படும் தந்தை தாய் மார்களுக்கு இப்படித்தான் பேச வேண்டும் என்று தத்ரூபமாக படமெடுத்த டைரக்டர் அவர்களுக்கு வாழ்த்துக்கள் இன்று பெண் பிள்ளைகளை வயிற்றில் நெருப்பை சுமந்து கொண்டு நாம் வெளியே அனுப்பும் தந்தை மக்களின் கவனத்திற்கு இந்த குறும்படம் சமர்ப்பணம் வாழ்த்துக்கள் டைரக்டர் சார்
@sspicture.
@sspicture. 5 жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு மிகவும் நன்றி. தயவு செய்து உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்
@vigneshshanthi4135
@vigneshshanthi4135 5 жыл бұрын
Yen aambala pasnga Kita kocham ilama pesitu irukoma? Pesa vendiyatu pasnga Kita thn boss....enga prblm iruko Ada sari Pana vendiyatu vitu. Vera Edo panitu irukom
@sspicture.
@sspicture. 5 жыл бұрын
@@vigneshshanthi4135 ஆண் பிள்ளைகளுக்கு தகுந்த கதை இருக்கிறது ஆனால் அதை எடுக்க பணம் தான் இல்லை சகோ, மேலும் இந்த ஆணுறை குறும்படத்தை என் சொந்த செலவில் தான் எடுத்தேன் எந்த பிரதிபலனும் எதிர்ப் பார்க்காமல். தயாரிப்பாளர்கள் கிடைத்தால் நிச்சயம் அந்த மாதிரி படங்களும் வர வாய்ப்பு உள்ளது. உங்கள் ஆதரவுக்கு மிகவும் நன்றி சகோ. தயவு செய்து உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்.. 🙏🙏🙏
@vigneshshanthi4135
@vigneshshanthi4135 5 жыл бұрын
@@sspicture. waiting for that kinda films...this s a good film...
@happyhome4911
@happyhome4911 5 жыл бұрын
நா உங்க படம் பார்த்தே ரொம்ப,ரொம்ப நல்ல இருந்துச்சி பெண் குழந்தையை பெற்ற அம்மாவுக்கு தான் தெரியும் ஆனா இதில் ஒரு உன்மை உண்டு எந்த ஒரு அம்மாவும் முதலி பெண்ணியிடம் திடிர் மாற்றம் வந்தல் அம்மாவிடம் முதல் வருவது பதற்றம் கோவம் அதில் தன்னை மறந்து எப்படி நடந்து கொள்வது என்று மறந்து விடுவர்கள் அதுவே சில தப்பனா முடிவுக்கு வந்துவிடுவார்கள் அதை எப்படி கை அழுவது என்று மிகவும் அழகா சொல்லிருக்கிங்க அதற்க்கு என் மனம் நிறைந்த பாரட்டுக்கள் இப்போ என் மனதிலும் நிறை கேள்விக்கு பதில் கிடைத்தது நன்றி என் மகளை எப்படி பார்ப்பது என்று எனக்கு புரிந்தது இது போன்று படங்கள் வரவேற்க்க வேண்டியது இது போன்ற சிறப்பான படங்களை தொடர்ந்து கொடுங்கள் நன்றி🙏👏👏👏
@sspicture.
@sspicture. 5 жыл бұрын
மிகவும் நன்றி சகோ. 🙏 தொடர்ந்து உங்கள் ஆதரவுடன் தொடரும்
@uniqueone4507
@uniqueone4507 5 жыл бұрын
@@sspicture. உண்மை
@praveenaca
@praveenaca 5 жыл бұрын
Mm suprr nga
@elizjoice8958
@elizjoice8958 3 жыл бұрын
Appakal இப்படியே கிடைத்துவிட்டால் மகள்களின் வாழ்க்கை நிம்மதி.... God bless
@sspicture.
@sspicture. 3 жыл бұрын
Thank you so much. Please share to others
@abirameshramesh7495
@abirameshramesh7495 Жыл бұрын
மிக அருமையான படம் இந்தப் படம் அனைவரும் பெற்ற மகளுக்கு அறிவுறுத்தும் படம்
@sspicture.
@sspicture. Жыл бұрын
Thank you so much. Please share and subscribe
@mathimathiyalagan798
@mathimathiyalagan798 8 ай бұрын
ஒவ்வொரு தகப்பனும் இப்படியிருந்தால் வாலிப பெண்பிள்ளைகள் காப்பாற்றப்படுவதும் தற்கொலையிலிருந்தும் விடுபடுவதும் சாத்தியமே. ❤❤❤
@sspicture.
@sspicture. 8 ай бұрын
Thank you so much. Please share and subscribe
@mookkanselvakumar1035
@mookkanselvakumar1035 5 ай бұрын
நல்ல கருத்து நம்ம கலாச்சாரத்தில் அப்பாக்கள் எல்லாம் அப்பாவிகள் தான். ஒரு சில அப்பாக்கள் இதைப் பற்றி தன் மகளிடம் எவ்வாறு பேசுவது என்று அறியாதது ஒதுங்கி செல்வார்கள். இன்னும் சிலர் இது போன்ற நிகழ்வுகளின் துவக்கத்தில் விட்டு விட்டு கடைசியில் கழுத்தில் கூட கத்தி வைப்பார்கள். இன்னும் சிலர் இது போன்று எடுத்துரைப்பதிலேயே ஏக்கத்தை தூண்டு வார்கள். இந்த படைப்பில் வந்த அப்பா போன்றவர்கள் தெளிவாக எடுத்து உரைத்தாலும் இந்த அதை உணர்ந்து ஏற்று அதன் வழியில் நடக்கும் மகள்கள் கிடைப்பதே அப்பாக்களின் வரம். குணம் மனநிலை பக்குவம் இது போன்ற நிலை அறிந்து எடுத்து உரைத்தாலே நல்வழி செயலாகும். கோபம் கொண்டால் எல்லாம் வீணாகும். நிதானமாக யோசித்து செயல்படுவோம். மனித வாழ்வியலில் வளம் பெற வாழ்வோம். நன்றாகட்டும்.
@rajappancharivukalayil4897
@rajappancharivukalayil4897 3 жыл бұрын
🥺😑😮😳😲 Me at my age of 26, married having 2 kids still my father checks my phone won't let me go outside without mom, treats me like am a teenage girl still in this age, but he's still my 🦸‍♂️hero&my best friend. and i always was the loyal, sincere daughter... . But still he still needs to hear me he's always a radio📻. father's are soo grate love ❤you dad
@sspicture.
@sspicture. 3 жыл бұрын
Thank you so much. Please share to others
@18jcraja
@18jcraja 3 жыл бұрын
This is true dad. The dad promoted in this movie is too filmy and may be good to see in movie for some ppl but not for real life.
@ravinadasen1156
@ravinadasen1156 7 ай бұрын
Nice feel
@sampathkumar9572
@sampathkumar9572 26 күн бұрын
அருமை இந்த மாதிரி அனைத்து அப்பாக்களும் தன் பிள்ளைகளிடம் விழிப்புனர்வை எடுத்துக் கூற வேண்டும் என்பது தான் இந்த கதை சொல்லும் கருத்து superb 🤝🤝🤝 நன்றி🙏
@sspicture.
@sspicture. 26 күн бұрын
@@sampathkumar9572 Thank you so much. Please share and subscribe
@ziegenziona
@ziegenziona 5 жыл бұрын
சொல்ல முடியாமல் தவிப்பதை அழகாக சொல்லுகிற படம், வாழ்த்துகள்
@itsmevikki2907
@itsmevikki2907 5 жыл бұрын
2k kids girls and boys must watch this Film by 90kids
@EPFX007
@EPFX007 5 жыл бұрын
Nalla movie by a 2k kid
@aathmikagovindh733
@aathmikagovindh733 5 жыл бұрын
Well I am born in the year 2000 (19yrs) Jan oru month la I am considered as 2k kid...this short film is surprising to see 🤯😪 not all 2k kids r like this 🤦‍♀😣
@muthulaksmi4660
@muthulaksmi4660 5 жыл бұрын
It's not for 2k kid not for 90,s kid It's deticate to all guys....
@Bernard_Benny
@Bernard_Benny 5 жыл бұрын
@@muthulaksmi4660 ur wrong
@Bernard_Benny
@Bernard_Benny 5 жыл бұрын
Ur right bro.. when we was we don't know wat s sex. But nw 2k kids it's toooo
@Fathima_JB
@Fathima_JB 4 жыл бұрын
ஆரம்பத்தில் இந்த குறும்படத்தை பார்க்கவே தயங்கினேன்...😥😥 ஆனால் முழுவதுமாக பார்த்தப்பின் தான் கதை புரிகிறது...😊😊 அருமையான குறும்படம் தான்...👌👌குழுவினருக்கு வாழ்த்துக்கள்...👏💐
@sspicture.
@sspicture. 4 жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு மிகவும் நன்றி. தயவுசெய்து மற்றவர்களுக்கு பகிருங்கள்.
@rayhopstraders6349
@rayhopstraders6349 5 жыл бұрын
if we 90s kids antha paiyan vayasulaa----machan intha mayil iragu kutty poduma da...evolo naal da aagum....hahah
@sspicture.
@sspicture. 5 жыл бұрын
Thank you so much. Please share others
@mahathikrishnan2684
@mahathikrishnan2684 5 жыл бұрын
Ama pa intha ponnu Mari school padichappo na sakthimaan pathuttu irunthen 90s kit
@karthikarun25
@karthikarun25 5 жыл бұрын
En inamada nee
@meenaammu2933
@meenaammu2933 5 жыл бұрын
😂😂😂😂😂😂
@mariappan725
@mariappan725 5 жыл бұрын
Kattipidichalay kuzhanthai porakkum nu ellam nambittu irundhomay...ooh god 😐
@revathirevathi2137
@revathirevathi2137 5 жыл бұрын
Very nice short film 👌I appreciate this 👏👏 Father character is good 😎
@sspicture.
@sspicture. 5 жыл бұрын
Thank you so much. Please share others
@gowthamroman7520
@gowthamroman7520 5 жыл бұрын
Yes
@rsubaswari2807
@rsubaswari2807 5 жыл бұрын
Nobody on earth can ever love you more than your parents. 👍 Good messages to society. Love you Dad ❤
@sspicture.
@sspicture. 5 жыл бұрын
Thank you so much. Please share to others
@gangak1753
@gangak1753 5 жыл бұрын
Really
@kalaiarasan4860
@kalaiarasan4860 5 жыл бұрын
Sex Education Kandipa Ella School Students ku Venum Apa than Ponnungala Oru Porula Paarkama Human Being ah Paarpanka Ellarukum Oru limit iruku Atha Cross panni Nammalum poka kudathu antha limit Ulla Vera Yaaraum vara Vidavum Kudathu..... Ithellam enaku solli kuduthathu Enoda School Teacher #Thanks to Mrs.Kasthuri🙏🙏🙏
@anulenin7117
@anulenin7117 5 жыл бұрын
Well said bro.... Congratulations to your teacher...
@kavikavi5601
@kavikavi5601 5 жыл бұрын
Yea ur right
@theruthvafamily4829
@theruthvafamily4829 5 жыл бұрын
80's kids & 90's kids Appakal epdinu engaluku theriyum... So y still v r n Gud way !! ♥
@johnsilverster8233
@johnsilverster8233 5 жыл бұрын
& also few 2k kids
@gskkanchanamalagskkanchana3898
@gskkanchanamalagskkanchana3898 5 жыл бұрын
appadi ellam yethuvum kidayathu
@paranthamanadthiya2710
@paranthamanadthiya2710 5 жыл бұрын
Sema ponga
@WhatComesTo
@WhatComesTo 5 ай бұрын
Wow😮 what a matured dad . Perfect example for how to handle adult
@sspicture.
@sspicture. 5 ай бұрын
Thank you so much. Please share and subscribe
@ManiKandan-uy9gz
@ManiKandan-uy9gz 5 жыл бұрын
வாழ்த்துக்கள் இந்த சமுதாயத்திற்கு முக்கியமான குறும்படம் சீனிவாசன் பெண்கள் கண்டிப்பாக பார்க்க வேண்டும்
@sspicture.
@sspicture. 5 жыл бұрын
நன்றி சகோ. உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்
@NAM_Food_Delivery
@NAM_Food_Delivery 5 жыл бұрын
Yes
@LathaLatha-ys3cy
@LathaLatha-ys3cy 5 жыл бұрын
Pengal mattum paarpatarga alla aangalum kandipaaga parke vendum
@balujeeva8661
@balujeeva8661 5 жыл бұрын
👌👌👌 பெத்தவங்க கண்டிப்பா பார்க்கவேண்டிய படம்
@sspicture.
@sspicture. 5 жыл бұрын
நன்றி சகோ. உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்
@balujeeva8661
@balujeeva8661 5 жыл бұрын
@@sspicture. கண்டிப்பா ஒரு நாளு பேரயாச்சு பார்க்க வைப்பேன் 💪
@sspicture.
@sspicture. 5 жыл бұрын
@@balujeeva8661 🙏
@azhageswarisivan2609
@azhageswarisivan2609 5 жыл бұрын
S
@Kavingarkamukavithaigal
@Kavingarkamukavithaigal 10 ай бұрын
இதுபோன்ற நிகழ்வுகள் தந்தைக்கும் மகளுக்குமான புரிந்துரைகள் ஆரோக்கியமானதுதான்.அறிவுசார்ந்த உரையாடல் சமூகத்தில் இருப்பது வளர்ச்சிக்கு உதவும்.இதுபோன்ற தந்தை மகள் இருப்பது வாழ்க்கைக்கு நல்லது.வாழ்த்துக்கள்.
@sspicture.
@sspicture. 10 ай бұрын
Thank you so much. Please share and subscribe
@lawrenceb5767
@lawrenceb5767 5 ай бұрын
அனைத்து டீனேஜ் மாணவர்களுக்கும் நன்கு விளக்கப்பட்ட பாலியல் கல்வித் திரைப்படம். உண்மையில், இது எளிமையான மற்றும் இனிமையான குறும்படம். அது உண்மையான காதலா அல்லது வயது ஈர்ப்பைப் பற்றியதா என்பதை அனைத்து இளம் பருவ மாணவர்களும் புரிந்து கொள்ளக்கூடிய ஒரு வழி. நிச்சயமாக, எல்லாப் பாராட்டுகளும் இயக்குனரையே சேரும். நன்றி ஐயா!
@sspicture.
@sspicture. 5 ай бұрын
Thank you so much. Please share and subscribe
@lawrenceb5767
@lawrenceb5767 5 ай бұрын
@@sspicture. Ok Sir
@nehrub1536
@nehrub1536 5 жыл бұрын
I dedicated to my future teenage daughter..i'll be as this type of dad..thank u team..
@muthu.mmuthu.m-ee5uw
@muthu.mmuthu.m-ee5uw Жыл бұрын
That's daddy's patience and his attitude is very very good🥰🥰🥰💯💯💯💯💯💯💯👍👍👍❤
@sspicture.
@sspicture. Жыл бұрын
Thank you so much. Please share and subscribe
@naturelove3850
@naturelove3850 5 жыл бұрын
நன்றி இந்த வீடியோவுக்கு. நிறைய தகவல்களை சொன்னதற்கு.
@sspicture.
@sspicture. 5 жыл бұрын
நன்றி சகோ. தயவு செய்து உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்
@mrishigajaishankar6951
@mrishigajaishankar6951 5 жыл бұрын
She is lucky to have a dad like him..... It will b so wonderful if every girl get a understanding dad.........❤
@karunanithyvairavan8997
@karunanithyvairavan8997 Ай бұрын
ஒரு அற்புதமான கதை அம்சம். ஒரு தந்தைக்கும் மகளுக்கும் இடையே நடக்கும் சம்பாஷணையை மிகவும் திறமான முறையில் விளக்கி விவரித்த விதம் ரொம்பவும் பாராட்டுக்குரியது.🎉
@sspicture.
@sspicture. Ай бұрын
@@karunanithyvairavan8997 Thank you so much. Please share and subscribe
@premapratheepa2180
@premapratheepa2180 5 жыл бұрын
Nice & needed concept for today's parents and children ....good performance by the actors.... 👍👍👍
@sspicture.
@sspicture. 5 жыл бұрын
Thank you so much. Please share others
@karnanmani9378
@karnanmani9378 5 жыл бұрын
good
@kalaiarasuarumugam2437
@kalaiarasuarumugam2437 5 жыл бұрын
Brilliant story, acting and direction ! Kudos to the team. Actor Jeeva Ravi and the kid acted excellent !! Dialog writing and delivery was so good, especially in the beach scene. Great job !!
@sspicture.
@sspicture. 5 жыл бұрын
Thank you so much for your valuable comments 🙏. Please share others
@ShakithLadduking17
@ShakithLadduking17 14 күн бұрын
பெற்றோர்கள் பொறுமையாக குழந்தைகள் செய்யும் தவறுகளை கையாள வேண்டும் என்பதற்கான சிறந்த பதிவு வாழ்த்துக்கள்...‌❤❤❤
@sspicture.
@sspicture. 14 күн бұрын
@@ShakithLadduking17 Thank you so much. Please share and subscribe
@pettuyesudass6610
@pettuyesudass6610 5 жыл бұрын
Best concept which is needed for present generations.. hatsoff😊😊
@sspicture.
@sspicture. 5 жыл бұрын
Thank you so much. Please share others
@nanthinim588
@nanthinim588 5 жыл бұрын
.
@saravananSaravanan-hl7gt
@saravananSaravanan-hl7gt 4 жыл бұрын
Best movie girls yellorum Pakka veantum
@sevvandhiviswanathan395
@sevvandhiviswanathan395 6 ай бұрын
Wonderful movie most wanted in this century. Beautiful father 🥰🥰
@sspicture.
@sspicture. 6 ай бұрын
Thank you so much. Please share and subscribe
@vasugk9003
@vasugk9003 9 ай бұрын
இந்த காலத்திற்கு ஏற்பான உண்மையான தகவல் மற்றும் உண்மைகளை அறிந்து கொள்ளும் அளவுக்கு தகவல்
@sspicture.
@sspicture. 9 ай бұрын
Thank you so much. Please share and subscribe
@shakthis530
@shakthis530 5 жыл бұрын
Awesome... Please parents unga kolandhainga kita peasunga.. Avanga manasula aluku seara vidaadhinga...
@sspicture.
@sspicture. 5 жыл бұрын
Thank you so much for your support. Please share others
@KalaiSelvi-dj4eo
@KalaiSelvi-dj4eo 5 жыл бұрын
Very nice film for girls who started love in their young age this film make small girls to know the difference between lust and love
@sspicture.
@sspicture. 5 жыл бұрын
Thank you so much for your valuable comments 🙏 please share others
@KalaiSelvi-dj4eo
@KalaiSelvi-dj4eo 5 жыл бұрын
Sure i will
@SivaKumar-nr7or
@SivaKumar-nr7or 2 жыл бұрын
அப்பா + மகள் புரிதல் இப்படி இருந்தால் வாழ்வில் குழப்பமே வராது....good filim.....
@sspicture.
@sspicture. 2 жыл бұрын
Thank you so much. Please share to others
@nivedha8998
@nivedha8998 5 жыл бұрын
Beautiful and bold attempt. Much needed. Congratulations to the entire team
@sspicture.
@sspicture. 5 жыл бұрын
Thank you so much
@rosechella8594
@rosechella8594 2 жыл бұрын
Ippadi oru Appa yella ponnu kum iruntha yella girl um safe aa irupanga 😇😍😍😍🙏
@sspicture.
@sspicture. 2 жыл бұрын
Thank you so much. Please share to others
@MdHussain-gz8vy
@MdHussain-gz8vy Ай бұрын
Great concept and acting. Real life-le antha climax maathri oru situation-le antha paiyan setthaan. 😅😅
@sspicture.
@sspicture. Ай бұрын
@@MdHussain-gz8vy Thank you so much. Please share and subscribe
@manigandan.d8894
@manigandan.d8894 5 жыл бұрын
Ur great sir. . . Intha kalathu. Ponnunkalaluku romba use agum including. Appa , Amma ku. 🙏
@kaviya.s9363
@kaviya.s9363 10 ай бұрын
Good story ipo iruka ella ponnu ku romba important...
@sspicture.
@sspicture. 10 ай бұрын
Thank you so much. Please share and subscribe
@mayanurvlog796
@mayanurvlog796 5 жыл бұрын
பாலியல் கல்வி அவசியத்தை வலியுறுத்தும் குறும்படம்... இந்த தலைப்பை வைத்த இயக்குனர் துணிவை பாராட்டியே ஆக வேண்டும்...
@sspicture.
@sspicture. 5 жыл бұрын
🙏🙏🙏... உங்கள் ஆதரவுக்கு மிகவும் நன்றி சகோ. தயவு செய்து உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்
@kalaikaviyasridharan
@kalaikaviyasridharan 5 жыл бұрын
Wowwwww....such a wonderful msg...hatsoff🙌💯
@sspicture.
@sspicture. 5 жыл бұрын
Thank you so much for your valuable comments. Please share others 🙏
@anulenin7117
@anulenin7117 5 жыл бұрын
Bro semma... கலக்கிட்டீங்க.... நானும் எங்க ஊரு ஸ்கூல் ல போய் பாலியல் கல்வி பத்தி விழிப்புணர்வு ஏற்படுத்த பசங்க பொண்ணுக கிட்ட பேசினேன்.... நா பேசி முடிச்ச பிறகு அவங்க என் கிட்ட நெறைய சந்தேகம் கேட்டாங்க... என் பயணம் எல்லா பள்ளிகளிலும் இடம் பெறும் .... உங்கள் முயற்சிக்கு வாழ்த்துக்கள்... படக்குழுவுக்கு பாராட்டுக்கள்....
@sspicture.
@sspicture. 3 жыл бұрын
Thank you so much. please share to others
@Svk.Kumaran
@Svk.Kumaran 4 жыл бұрын
இப்ப இருக்க டீன் ஏஜ் பசங்களுக்கு இந்த மாதிரி பிரச்சனை நிறைய இருக்கு ஆனா இந்த தந்தையோடு அணுகுமுறை கொஞ்சம் புதுசு இதுதான் நியாயமும் கூட அருமையா இருக்கு👏👏👏
@sspicture.
@sspicture. 4 жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு மிகவும் நன்றி. தயவு செய்து உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்
@mrnada429
@mrnada429 2 жыл бұрын
பிள்ளைகளுக்கு அருமையான ஒரு பாடம்
@sspicture.
@sspicture. 2 жыл бұрын
Thank you so much. Please share to others
@lumossk3657
@lumossk3657 5 жыл бұрын
This is much better and more relevant than "Maa"
@sspicture.
@sspicture. 5 жыл бұрын
🙏🙏🙏..Thank you so much for your support. Please share others, because we expecting more reach.
@senthilkumarveeramani6043
@senthilkumarveeramani6043 7 ай бұрын
சிறந்த விழிப்புணர்வு பதிவு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் சகோ
@sspicture.
@sspicture. 7 ай бұрын
Thank you so much. Please share and subscribe
@mohamedniyaz135
@mohamedniyaz135 5 жыл бұрын
Its really genuine story about father and daughter's relationship
@sspicture.
@sspicture. 5 жыл бұрын
Thank you so much for your valuable comments. Please share others
@mohamedniyaz135
@mohamedniyaz135 5 жыл бұрын
@@sspicture. sure and make some gud clips about gud friendship and how to give respect for friendship
@Rajkamal-zm9xr
@Rajkamal-zm9xr 5 жыл бұрын
This is how the 90's kids will be as a parent!!!!!
@kavitha9456
@kavitha9456 4 жыл бұрын
I would like to be.. But little difficult
@s_a_m_d_a_n_i_e_l4176
@s_a_m_d_a_n_i_e_l4176 3 жыл бұрын
🤣🤣🤣🤣
@rathnasriharinathaboopathi
@rathnasriharinathaboopathi 3 жыл бұрын
Oru oru appa vum 😊friends ah iruntha entha ponnum love pannavematta 👍👍
@sspicture.
@sspicture. 3 жыл бұрын
Thank you so much. Please share to others
@yaminianandh5054
@yaminianandh5054 5 жыл бұрын
Happy to see good short flim for teenagers and 18+
@sspicture.
@sspicture. 5 жыл бұрын
Thank you so much. Please share others
@dharshininatarajan8630
@dharshininatarajan8630 3 жыл бұрын
True love cant be find easily...but its not the right age of her to take correct decision....dad is always great💝
@sspicture.
@sspicture. 3 жыл бұрын
Thank you so much. Please share to others
@Praveen_450
@Praveen_450 3 жыл бұрын
சொல்ல வார்த்தைகள் வரவில்லை 💯 really great
@sspicture.
@sspicture. 3 жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு மிகவும் நன்றி. தயவு செய்து மற்றவர்களுக்கு பகிருங்கள்
@mohamedrahman5258
@mohamedrahman5258 5 жыл бұрын
👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻fantastic concept . Really apriciated. Thanks sooo much to S Srinivasan. And team.👌👌👍👍
@vinothkumar4026
@vinothkumar4026 3 жыл бұрын
Beach dad daughter conversation master piece. Every parents utilize such timespace with their kids like this .video for parents too. 👍
@sspicture.
@sspicture. 3 жыл бұрын
Thank you so much for your valuable comments. Please share to others
@001-aarthi.m9
@001-aarthi.m9 3 жыл бұрын
Appa is really biggest hero
@doubtabout6414
@doubtabout6414 3 жыл бұрын
Yes
@jeya7482
@jeya7482 3 жыл бұрын
Intha mathiri Appa iruntha life semmaiya irukum.. but yaarukkum ipti oru Appa amaiya mattanga.. very nice video Vera level.. I like it 😍❤️💙
@sspicture.
@sspicture. 3 жыл бұрын
Thank you so much. Please share to others
@pradeepvinay6955
@pradeepvinay6955 5 жыл бұрын
What a concept ...👌 Very bolt attempt ... parents and child conversation must 2 b current generation ... Great job all team workers in Short(sharp)film👏💐
@balajiya2584
@balajiya2584 10 ай бұрын
Good explain in short film stories for features students thanks.....
@sspicture.
@sspicture. 10 ай бұрын
Thank you so much. Please share and subscribe
@sowmiya5014
@sowmiya5014 5 жыл бұрын
Best short film for girls and even boys too in this generation really lucky to have such a dad
@jayakarthi7906
@jayakarthi7906 5 жыл бұрын
90's kids: Amma : epdi di un bag la indha greetings card vandhutchu Me: pakkathu veetu paiyan greetings koduthaan... Amma:ayyo namma ponnu namma manatha vangitaga...😫😫😫 Me:sethom 😮😮😮Amma athu pongal ku greeting card ma
@venkataramanvenkataraman4859
@venkataramanvenkataraman4859 5 жыл бұрын
😀😀😀😀😀
@vinothsingh5393
@vinothsingh5393 5 жыл бұрын
hahaha
@jenifernancy7486
@jenifernancy7486 5 жыл бұрын
Osm😁😂😂
@shobanas1914
@shobanas1914 5 жыл бұрын
OMG😂😂😂😂😂😂😂😂😂😂verithanam😻😻😻😻😻
@swethatanu7304
@swethatanu7304 5 жыл бұрын
Exactly true 😜🤪🤪🤪
@sammundeswaryaru6122
@sammundeswaryaru6122 2 жыл бұрын
The dad's character is superb..
@sspicture.
@sspicture. 2 жыл бұрын
Thank you so much. Please share to others
@annappansundar8127
@annappansundar8127 3 жыл бұрын
இதுமாதிரி பெற்றோர் இருக்கவேண்டும் 👌👌👌
@sspicture.
@sspicture. 3 жыл бұрын
Thank you so much. Please share to others
@annappansundar8127
@annappansundar8127 3 жыл бұрын
@@sspicture. sure 👍
@malamala4663
@malamala4663 3 жыл бұрын
பெண்களுக்கு ஒரு சிறந்த எடுத்துக்காட்டு.
@sspicture.
@sspicture. 3 жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு மிகவும் நன்றி. தயவு செய்து மற்றவர்களுக்கு பகிருங்கள்
@abi6745
@abi6745 3 жыл бұрын
Omg nice..endha oru pullaiyum iapdi ketta...avala adikka thaan thonum..bt indha dad nijamaley sema... endha kovamum ilama andha ponna maathitaga..nice movie
@sspicture.
@sspicture. 3 жыл бұрын
Thank you so much. Please share to others
@dhanaramp8749
@dhanaramp8749 3 жыл бұрын
எல்லா அப்பாவும் இப்படிதான் ஆனால் நமக்குதான் புரிவதில்லை அட்வைஸ் பண்ணுணாலே எதிரியாதான் பார்ப்போம் லவ்யு அப்பா
@sspicture.
@sspicture. 3 жыл бұрын
Thank you so much. Please share to others
@devendrankumar3673
@devendrankumar3673 5 жыл бұрын
Mr.Srinivasan Hats off you, Those whoever Father of daughter, Very informative , very elegantly display the love inbetween Father and mother
@harisurya2295
@harisurya2295 3 жыл бұрын
Thavaru endru ninaithu pesamal mounamgum vaarthaigal thaan pillagalukku purithal illatha paavamaagirathu, hats off to director 👏👏👏👏true love never fails...
@sspicture.
@sspicture. 3 жыл бұрын
Thank you so much. Please share to others
@sidharthponnangan2726
@sidharthponnangan2726 5 жыл бұрын
நான் அந்த வயதில் மாப்ள மாப்ள என் ஆளு என்ன ஒரு பார்வ பாத்தா பாரு அன்னைக்கு பூரா சாப்பிடவே இல்ல டா வீட்டுப்பாடம் கூட பண்ணல அவள பார்க்கும் போதெல்லாம் வயிறுக்குள்ள மின்சாரம் பாயிர மாறி இருக்கு டா 😏எங்களுக்கு அந்த வயசுலலாம் செக்ஸ் உணர்வு வந்தது இல்ல அது ஏன் அப்போலாம் எங்க குஞ்ச ஒண்ணுக்கு இருக்க மட்டுந்தான் பயன்படுத்துவோம்😏
@Td6776
@Td6776 5 жыл бұрын
😄😄உண்மை அருமையா சொன்னீங்க
@aarthianand2502
@aarthianand2502 5 жыл бұрын
சித்தார்த் தேவன் correct bro
@vigneshvignesh-ib3pq
@vigneshvignesh-ib3pq 5 жыл бұрын
Boss உண்மை
@jelton.s9588
@jelton.s9588 5 жыл бұрын
சரியா சொன்னிங்க
@sidharthponnangan2726
@sidharthponnangan2726 5 жыл бұрын
காலம் கடக்க கடக்க அழிவு வழியில் பயணித்துக் கொண்டிருக்கிறோம் 😣
@rajavellingiri7754
@rajavellingiri7754 5 жыл бұрын
Really don't believe that any FATHER have this much emotional control to handle this situation. But good lesson for FATHERS
@gdvejayakumar7524
@gdvejayakumar7524 3 жыл бұрын
தற்போது இருக்கும் சூழ்நிலையில் ஒவ்வொரு பெற்றோரும் இந்த காணொளியை காணவேண்டும்... சிறப்பாக இருந்தது பட குழுவினருக்கு வாழ்த்துகள்...
@sspicture.
@sspicture. 3 жыл бұрын
தங்களுடைய வாழ்த்துக்களுக்கு மிகவு‌ம் நன்றி. தயவு செய்து மற்றவர்களுக்கு பகிரவும்.
@mohankumar2714
@mohankumar2714 5 жыл бұрын
super.... intha generation ku kandipa thevai bro ,,,,,super
@120-saikarthikr6
@120-saikarthikr6 3 жыл бұрын
I have seen this short film for more than 15 times, its really gives us some meaning to our life N love. Ella ponnunga life lla idhu mari oru appa kedaichu superb ahh irukum
@sspicture.
@sspicture. 3 жыл бұрын
Thank you so much for your valuable comments. Please share to others.. 🙏
@sumathiselva3833
@sumathiselva3833 Күн бұрын
Perusa entha video kum comment pannala. But really superb short flim
@sspicture.
@sspicture. Күн бұрын
@@sumathiselva3833 Thank you so much. Please share and subscribe
@drvenkatasamyr9278
@drvenkatasamyr9278 4 ай бұрын
பெண் பிள்ளைகளுக்கு, தனி ரூம் கொடுத்தால், கெட்டு குட்சுவராதான் போகும்....200/100 %
@sspicture.
@sspicture. 4 ай бұрын
Thank you so much. Please share and subscribe
@gopikapriyanka303
@gopikapriyanka303 4 ай бұрын
Ponnu payano rendum perum parents kavanikalana kettu than povanga summa solanum sollathiga
@Gaminggirl-s3h
@Gaminggirl-s3h 24 күн бұрын
This is not about gender it's about parenting 😒
@Subbulakshmi-kh3ps
@Subbulakshmi-kh3ps 3 жыл бұрын
அருமையான படம் மற்றும் பாடம் ஆனால் சில விஷயங்களை தமிழில் சொல்லி இருக்கலாம் காதல் தவறு இல்லை ஆனால் முதிர்ச்சி வயதில் வருவது தான் உண்மை காதல் என்பதை இந்த குறும்படம் உணர்த்தி உள்ளது படகுழுவினர்களுக்கு நன்றி சகோ
@sspicture.
@sspicture. 3 жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு மிகவும் நன்றி. தயவு செய்து மற்றவர்களுக்கு பகிரவும்.
@saravanansanmugam9016
@saravanansanmugam9016 9 ай бұрын
Appa character vera level hats off u sir.......
@sspicture.
@sspicture. 9 ай бұрын
Thank you so much. Please share and subscribe
@RamKUMAR-om3ic
@RamKUMAR-om3ic 5 жыл бұрын
This is very good message for all youngsters. Catsoff to entire team&crew.
@mahathikrishnan2684
@mahathikrishnan2684 5 жыл бұрын
Inthamari appa movie la mattum thaan varuvaanga but ithumaari friendly ya appa kadaicha avanga locky
@dkpr22768
@dkpr22768 9 ай бұрын
2024 la paakuren semma movie paa
@sspicture.
@sspicture. 9 ай бұрын
Thank you so much. Please share and subscribe
@vijaybuttu1203
@vijaybuttu1203 5 жыл бұрын
I think its good example to 2k kids ...
@sspicture.
@sspicture. 5 жыл бұрын
Thank you so much for your valuable feedback. Please share others
@sriramsrinivasan8976
@sriramsrinivasan8976 5 жыл бұрын
Not only 2 kids
@prabhayokeylifestyle3344
@prabhayokeylifestyle3344 5 жыл бұрын
Yes not only 2k Kids ...
@sattamnamkayil524
@sattamnamkayil524 4 ай бұрын
These kinda awareness needed much more to this generation kids💯💯 good film😊
@sspicture.
@sspicture. 4 ай бұрын
Thank you so much. Please share and subscribe
@eljinchitharal1351
@eljinchitharal1351 5 жыл бұрын
அம்மா அப்பா குழந்தையிடம் இந்த மாதிரி பன்னுவது தப்பு என்பதை தெளிவன படமா எடுத்து விளக்கிய நன்பர்களுக்கு பாராட்டுகள்
@sspicture.
@sspicture. 5 жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு மிகவும் நன்றி சகோ. தயவு செய்து உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்
@mdnd9233
@mdnd9233 5 жыл бұрын
சிறந்த விழிப்புணர்வு 💖💐 !! -Nrt...
@sspicture.
@sspicture. 5 жыл бұрын
Thank you so much for your valuable comments. Please share others
@krrishcreations6981
@krrishcreations6981 5 жыл бұрын
Wat a msg to all parents amazing.... good thinking... super hats off to director.... best the best chanceless.... u are great man.
@kalpanakalpana1155
@kalpanakalpana1155 3 жыл бұрын
Super proud of you intha movie ella age kulanthaigalum pakala enaku rompa pudichuruku ipdi oru appa ella ponnugaluku kedacha yarumey twronga pogamatanga
@sspicture.
@sspicture. 3 жыл бұрын
Thank you so much. Please share to others
@vigneshp6235
@vigneshp6235 5 жыл бұрын
Thanks you sir .This best msg for society. .. True love. Sirichi pesanalum kovama pesanalum nama sirichi pesarathu. ....
@ramesshvs2334
@ramesshvs2334 5 жыл бұрын
Best dad ever and even also im a boy and got a dad like this.... You are watching dp is my dad love you dad
@fentasticfeeling3758
@fentasticfeeling3758 4 ай бұрын
Superb dad and child ❤test very nce
@sspicture.
@sspicture. 4 ай бұрын
Thank you so much. Please share and subscribe
@mohammedsardar3779
@mohammedsardar3779 5 жыл бұрын
Very powerful biologically logical dialogues. Well projected to the society. Kudooos.
@sathishkumarv614
@sathishkumarv614 5 жыл бұрын
At this age (15) I am asking my sir "Sir weather mensuration is important or trigonometry is important?" But These guys are unbelievable!!!
@nevanholland9636
@nevanholland9636 Ай бұрын
nice ithu ini varum generation ku oru inspiring short film ahh irukkum u do great brother
@sspicture.
@sspicture. Ай бұрын
@@nevanholland9636 Thank you so much. Please share and subscribe
@ads758
@ads758 10 ай бұрын
All these short films are too good with lots of moral values...😊😊
@sspicture.
@sspicture. 10 ай бұрын
Thank you so much. Please share and subscribe
@divyasri3273
@divyasri3273 5 жыл бұрын
Direction super ah erukku... Appa ponnu conversation Vera level and ending la antha boy and girl acting kamikkama Voice mattum kuduthathu hat's off and very useful message for above 14 +... 🙏🙏🙏🙏🙏
@annamalaisubramaniyan9336
@annamalaisubramaniyan9336 5 жыл бұрын
*மிக அழகான காவியம்...* *அனைவருக்கும் வாழ்த்துக்கள்...* 💐💐💐 *இக்காலத்திற்கு ஏற்ற கருத்து...*
@sspicture.
@sspicture. 5 жыл бұрын
உங்கள் ஆதரவுக்கு மிகவும் நன்றி சகோ. தயவு செய்து உங்கள் நண்பர்களுக்கு பகிருங்கள்
@vigneshvicky5035
@vigneshvicky5035 5 жыл бұрын
So useful short film for all girls and boys
@jeesu1494
@jeesu1494 5 жыл бұрын
Wow 😍😍😍 I have got an amazing appa😘 just like this. We discuss everything 😇 but unfortunately I don't like a man yet. 😂
@sspicture.
@sspicture. 5 жыл бұрын
Thank you so much. Please share to others
@ViratGirish
@ViratGirish Жыл бұрын
Every teen aged must watch this movie.. & parents must learn to teach their children's in soft way, being as friendly is better way to bring good way✨️
@sspicture.
@sspicture. Жыл бұрын
Thank you so much. Please share and subscribe
@victortheking8077
@victortheking8077 5 жыл бұрын
that point..kaamam oru unmayaana kadhalooda serum poodhu dhan adhu aayiram madangu potential ah irukkum❤great words brother👏❣superb short film..pakka msg to all father and mothers💐..
@sspicture.
@sspicture. 5 жыл бұрын
Thank you so much for your valuable comments. Please share to others
@victortheking8077
@victortheking8077 5 жыл бұрын
@@sspicture. already shared brother☺👍❤
@sspicture.
@sspicture. 5 жыл бұрын
@@victortheking8077 🙏
Seja Gentil com os Pequenos Animais 😿
00:20
Los Wagners
Рет қаралды 45 МЛН
Aazham | Short Film | Cinemathon'23
7:50
CleanCut Cinemas
Рет қаралды 1,2 М.
BABY - Tamil Pilot Film | Award Winning | Prathik | Blink Big
17:47
Blink Big
Рет қаралды 2,5 МЛН
சொல்வதெல்லாம் RIYAL ‼️  ep.1
16:41
ஆணுறை | CONDOM | Anurai | Tamil short film | Time pass channel
8:37