உன்னை அதிசயம் காணச் செய்வேன் | Unnai Athisayam| Tamil Christian Songs | PLZ SHARE & SUBSCRIBE

  Рет қаралды 355,445

Rev Jayasingh Ministries

Rev Jayasingh Ministries

5 жыл бұрын

Song Credits | Jesus Redeems
For video shoot, editing, dubbing and music production..
call 7010942897
For Prayer Support
Rev.J.Jayasingh
Chetpet,
Chennai-31,India
Cell 9962080214
email : revjayasingh@yahoo.com

Пікірлер: 245
@prithivisenthil3802
@prithivisenthil3802 Жыл бұрын
உன்னை அதிசயம் காணச் செய்வேன் நீ அற்புதம் கண்டிடுவாய் என்று வாக்களித்தார் தேவன் இன்று நிறைவேற்ற வந்துவிட்டார் வழி திறக்கும் அதிசயம் நடந்திடுமே செங்கடலும் பிளந்தே வழிவிடுமே தடைகளெல்லாம் தகர்ந்தே போகுமே இடர்களெல்லாம் இன்றே மறைந்திடுமே குறைகளெல்லாம் நிறைவாகும் அதிசயமே இறைமகனாம் இயேசுவால் நடந்திடுமே வாதையெல்லாம் மறைந்தே போகுமே பாதையெல்லாம் நெய்யாய் பொழிந்திடுமே வழிநடத்தும் அதிசயம் நடந்திடுமே காரிருளில் பேரொளி வீசிடுமே வனாந்திரமே வழியாய் வந்தாலும் வல்லவரின் கரமே நடத்திடுமே... ... ஆமென்❤
@saravanans9425
@saravanans9425 9 ай бұрын
Thank you
@tamiltamilarasan8138
@tamiltamilarasan8138 4 ай бұрын
Thanks ❤
@niranjanniranjan3228
@niranjanniranjan3228 4 ай бұрын
😮
@minik2160
@minik2160 3 ай бұрын
Heart touching song
@user-hn8yy9pf4i
@user-hn8yy9pf4i 2 ай бұрын
Thank you
@senthilmangai7047
@senthilmangai7047 8 күн бұрын
இயேசுப்பா ஸ்தோத்திரம் முடக்குவாத வலிகளை போக்குங்கப்பா
@ShopnaShopna-cb4rc
@ShopnaShopna-cb4rc 6 күн бұрын
Jesappa nichchayam sukam tharuvar🛐🛐✝️✝️✝️🙏🙏🙏🙏
@ravichanrenravi
@ravichanrenravi 4 ай бұрын
இயேசப்பா ஆவிக்குரிய வாழ்க்கை வாழ உதவி செய்ங்க 😊
@amudhaa4998
@amudhaa4998 3 жыл бұрын
உன்னை அதிசயம் காணச் செய்வேன் நீ அற்புதம் கண்டிடுவாய் இன்று வாக்களித்தார் தேவன் இன்று நிறைவேற்ற வந்துவிட்டார் வழி திறக்கும் அதிசயம் நடந்திடுமே செங்கடலும் பிளந்தே வழிவிடுமே தடைகளெல்லாம் தகர்ந்தே போகுமே இடர்களெல்லாம் இன்றே மறைந்திடுமே குறைகளெல்லாம் நிறைவாகும் அதிசயமே இறைமகனாம் இயேசுவால் நடந்திடுமே வாதையெல்லாம் மறைந்தே போகுமே பாதையெல்லாம் நெய்யாய் பொழிந்திடுமே வழிநடத்தும் அதிசயம் நடந்திடுமே காரிருளில் பேரொளி வீசிடுமே வனாந்திரமே வழியாய் வந்தாலும் வல்லவரின் கரமே நடத்திடுமே
@நித்யாBABL
@நித்யாBABL 11 ай бұрын
praise the Lord ....Already I was wrote the song but thanks for your lyrics.....
@PownPown-xi8pn
@PownPown-xi8pn 4 ай бұрын
இயேசப்பா என் வீட்டுபட்டா கிடைக்கவும் கிராம அதிகாரி கண் களில் தயவு கிடைக்க ஜெபக்கவம் ஆமென் ஆமென்
@francisxavier6253
@francisxavier6253 4 ай бұрын
Un visvasam perithu, nee virubkara padi akakavathu.
@sangeethasachin6177
@sangeethasachin6177 2 ай бұрын
Uthavi seinga yesapa
@deepaDeepa-q1h
@deepaDeepa-q1h 17 күн бұрын
இயேசுவே அம்மாவும் அப்பாவும் குடியில் இருந்து விடுதலையாக அற்புதம் செய்யுங்கப்பா
@shomyaa7700
@shomyaa7700 2 жыл бұрын
பாபு கடன் பிரச்சனைல இருந்து எனக்கும் பாபுக்கும் முழுமையாக விடுதலை தாங்க ஏசப்பா 🙏🙏எந்த பிரச்னை இல்லாமல் சமாதானம் விடுதலை தாங்க ஏசப்பா 🙏🙏கடன் இல்லாத வாழக்கை தாங்க ஏசப்பா 😭😭 கடைசிவரை 🙏
@arunbhai9070
@arunbhai9070 Жыл бұрын
God is great
@albertadithyan4370
@albertadithyan4370 Жыл бұрын
nambikayoda kelunga kandipa nadathuvaar
@prithivisenthil3802
@prithivisenthil3802 Жыл бұрын
Amen
@Sivam185
@Sivam185 Жыл бұрын
Unga kadan pichanai thirum karthar vallavar
@D.yoga_ganesh_Fabricator_
@D.yoga_ganesh_Fabricator_ 8 ай бұрын
God bless you
@rajpavi9180
@rajpavi9180 Жыл бұрын
Iam Hindu But i like Jesus very much Glory to Jesus Jesus was help me at very critical situation
@user-yr6qp3rt2r
@user-yr6qp3rt2r 22 күн бұрын
Amen thank you Jesus 🙏🙏🙏🙏 i love you father Jesus ♥️♥️♥️♥️
@jeyarajahjenitta810
@jeyarajahjenitta810 3 жыл бұрын
ஆமென் கர்த்தராகிய இயேசுகிறீஸ்துவுக்கு ஸ்தோத்திரம் அதிசயம் காண செய்யும் ஆண்டவரே
@jesusloveyouinmylifemeena5422
@jesusloveyouinmylifemeena5422 Ай бұрын
yesappa en valkai oru arputham en husband iruka vetil oru nimathi illamal velai illamal iruku yesappa unka pillaihal vetka paduvathili romba kastama iruku neenga irukira nimathiyil varen pili suniyam veta vitu pohanum nimathiyai vala vali katunka amen
@chellappakalavathi6487
@chellappakalavathi6487 3 ай бұрын
எனக்கு அதிசயங்களை காண செய்ய ப் போகிற தேவனுக்கு நன்றி இயேசப்பா
@anidhayal
@anidhayal 4 ай бұрын
ஆமென் அல்லேலூயா இயேசப்பா இயேசு கிறிஸ்துவின் இரத்தம் ஜெயம் ஆமென் அல்லேலூயா இயேசப்பா❤👏🙏...
@elizabethdavid8757
@elizabethdavid8757 Күн бұрын
En son kariyathil athesayam kanaseyam erriva Amen
@chellappakalavathi6487
@chellappakalavathi6487 3 ай бұрын
இயேசப்பா நன்றி ,சோஷ்த்திரம், ராஜாவே, தடைகளை தகர்த்த தேவன்
@sheeba6443
@sheeba6443 Жыл бұрын
அதிசயங்கள் காண செய்ய போகிறதற்காய் நன்றி அப்பா
@crmvsrikanthasasti
@crmvsrikanthasasti 3 ай бұрын
🌹🙏என்னை முழுமையாக கடன் பிரச்சினைகளில் இருந்து விடுதலை செய்து சந்தோசத்தையும் நிம்மதியான வாழ்க்கையை அனுபவித்து வாழ அருள் புரிந்து ஆசிர்வதிப்பீர் ஆண்டவரே🌹🙏
@crmvsrikanthasasti
@crmvsrikanthasasti Ай бұрын
மிக்க நன்றி🌹🙏
@josephcarolbabujosephcarol9074
@josephcarolbabujosephcarol9074 3 жыл бұрын
பாட்டு மிகவும் நன்றாக இருக்கிறது. இயேசுவுக்கே புகழ்.... இயேசுவுக்கு நன்றி. மரியே வாழ்க..Ave Maria...❤️❤️
@anbuprajwal5835
@anbuprajwal5835 3 ай бұрын
Amen praise the lord ❤❤❤❤✝️✝️✝️✝️✝️
@ramanradha2035
@ramanradha2035 7 ай бұрын
Endru vakalithar devan Endru neraivetra vanthu vittar🥺💯
@vinoliyaroselin8172
@vinoliyaroselin8172 2 жыл бұрын
நன்றி இயேசுவே என்வாழ்க்கையில் அதிசயம் காண செயும் ஆண்டவரே 🙏🙏🙏
@palanisamy2537
@palanisamy2537 Жыл бұрын
Amen
@saruputheenSaruputheen-ul9pw
@saruputheenSaruputheen-ul9pw 2 ай бұрын
இயேசுவே என் மனைவி தவறான பாதையில் செல்கிறாள் அவளை குடும்ப சமாதானத்துக்கு கொண்டு வர வேண்டும் அற்புதங்கள் செய்யுங்கள் இயேசுவே நான் சாட்சியாக இருப்பேன் ஆமென்
@ShadrachIndiraSingh-yv2th
@ShadrachIndiraSingh-yv2th 5 ай бұрын
இயேசப்பா என் கணவருக்கு விசுவாசத்தைக் கொடுங்க
@francisxavier6253
@francisxavier6253 4 ай бұрын
Nee virukidapadi aka kadavathu, god bless you.
@user-lm6jp2vt2g
@user-lm6jp2vt2g 4 ай бұрын
எனக்கு குழந்தை பாக்கியம் வேனேம் இயேசப்பா மாதம் மாதம் தள்ளி பஏதஉஆண கரு கலைந் போகுது
@jesiyajesiya1179
@jesiyajesiya1179 6 ай бұрын
Yesuappa intha exam ennaku romba important ennoda life la adhisayam kana pannunga tomorrow is very important please save my life.amen
@kumarg1487
@kumarg1487 2 жыл бұрын
Ummathu karam periyathu🙏🙏 Neer enakku vazhi kaatum Jesus 🙏 En meaiper uyirodirukkiri
@palanisamy2537
@palanisamy2537 Жыл бұрын
Amen
@kavithav3349
@kavithav3349 5 ай бұрын
இயேசப்பா உம்மையேநம்பியிருக்கேன்ஆமென்
@csunderrajcsunderraj5551
@csunderrajcsunderraj5551 4 жыл бұрын
Athisayam 💯💯💯💯
@flytofight8948
@flytofight8948 3 жыл бұрын
Amen
@SunilKumar-my5yb
@SunilKumar-my5yb 3 жыл бұрын
Amen
@user-xb7rk5cg3o
@user-xb7rk5cg3o 6 ай бұрын
அப்பா இயேசுவே இவருக்கு விசா கிடைக்க அதிசயம் செய்ய போவதற்க்கு நன்றி தந்தையே🙏🙏😭
@arulselvan2063
@arulselvan2063 5 жыл бұрын
இசை என்பது இறைவன்
@anidhayal
@anidhayal 4 ай бұрын
AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST BLOOD IS VICTORY AMEN AMEN AMEN AMEN AMEN AMEN AMEN 👏❤️🙏...
@vinothdaniel739
@vinothdaniel739 10 күн бұрын
AMEN 🙌🙏🙌🙏🙌🙏🙌 APPA
@VivekVivek-vv8dl
@VivekVivek-vv8dl 2 ай бұрын
இயேசப்பா எனக்கு குழந்தை தங்கப்பா
@roselynsumathy3233
@roselynsumathy3233 Ай бұрын
100 sothirram thinamum sollunga
@ShopnaShopna-cb4rc
@ShopnaShopna-cb4rc 6 күн бұрын
Sistar ninga kavalaye padathinga jesappa ninga asapadura mathiri nalla alakana kulanthaya taruva ninga dadyya nampunga❤🤰🤰🤰👨‍🍼👨‍🍼👨‍🍼🍼🍼🍼🍼🍼
@ravikantuniyal1185
@ravikantuniyal1185 Ай бұрын
Mesmerising composition ❤🎉👌👍❤️🙏🌺👏💐🌸🌹🌺🌷
@tamiltamilarasan8138
@tamiltamilarasan8138 4 ай бұрын
Amen ❤un kirubai Aiya ❤
@sanjanasanjana4805
@sanjanasanjana4805 3 жыл бұрын
Appa neega enakku intha 2020 naraya arputham sethir appa unakku nantri raja 🙏🙏🙏🙏🙏
@Bhanupriya-pd7uh
@Bhanupriya-pd7uh 5 ай бұрын
Praise the Lord 😭😭😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-kt5rw4qv3e
@user-kt5rw4qv3e 4 ай бұрын
Amen Amen Amen
@sangeethasachin6177
@sangeethasachin6177 5 ай бұрын
Yesapa yellorum Deva samathanathota iruku uthavi seinga appa I love jesus
@lathathilaga9859
@lathathilaga9859 2 ай бұрын
என் கணவர் வெளிநாட்டு பிரயனத்தை ஆசிர்வாதித்து தாங்க இயோசப்பா விசா வர உதவி செய்யுங்க
@anidhayal
@anidhayal 4 ай бұрын
AMEN PRAISE TO THE LORD JESUS CHRIST BLOOD IS VICTORY ❤️👏🙏...
@kavithap2592
@kavithap2592 Ай бұрын
Yessappa Vara Sunday June 9 group 4 exam eluthaporen aseri vathinga thagappane ithula posting vanga kirupa seiyunga en nithai avamanathai matrunga yesappa umatham nambi irruken enna Kaivetrutrathinga yesappa umatham nambi irruken essuve um kirupayal exam easy irruka vuthavi seinkka Raja ne vekkapata idathil un thalaiyai uyarthuven entry sonigale visuvasikkiren un kirupai un mal irrupathaga amen appa
@jacimary2792
@jacimary2792 16 күн бұрын
Esuve ennodu vaarum
@ShanmugasundaramShanmuga-xt9yt
@ShanmugasundaramShanmuga-xt9yt 3 ай бұрын
ஆமென்
@ravikantuniyal1185
@ravikantuniyal1185 19 күн бұрын
Mesmerising Video 👍🤙👏🏻🥰😍🌺🙏🌷🎉🎉🎉🎉🌹👍🌺💐👌🎉🎉🎉🤙👏🏻👏🏻🌺
@chimburs821
@chimburs821 Жыл бұрын
En paiyanuku operation appa, successful ah mudiya neere aasirvadhiyum appa
@saranyak1391
@saranyak1391 3 жыл бұрын
Love you. Jesus
@prabugorti7992
@prabugorti7992 10 күн бұрын
Amen
@AmulAmul-ue3zl
@AmulAmul-ue3zl 3 ай бұрын
Manasu kastama irukka pa kasu illama ore problem neenga tha ellame sari pannanum ellarum yamatharanga pa 😭🙏☦️🛐💯😊
@thanamsaravanan2611
@thanamsaravanan2611 4 ай бұрын
நன்றி இயேசுவே 🙏🏻
@tamiltamilarasi6713
@tamiltamilarasi6713 3 жыл бұрын
Nanti yesapa arputham en vazhkailaa nadatunka yesapa plz amen 🙏❤
@lidiyalidiya6758
@lidiyalidiya6758 4 ай бұрын
Thank you Jesus 🙏🙏🙏
@rjessyjerrylyne7137
@rjessyjerrylyne7137 3 жыл бұрын
unnai athisayam kaanach seyvaen nee arputham kanndiduvaay entu vaakkaliththaar thaevan intu niraivaetta vanthuvittar vali thirakkum athisayam nadanthidumae sengadalum pilanthae valividumae thataikalellaam thakarnthae pokumae idarkalellaam inte marainthidumae kuraikalellaam niraivaakum athisayamae iraimakanaam Yesuvaal nadanthidumae vaathaiyellaam marainthae pokumae paathaiyellaam neyyaay polinthidumae valinadaththum athisayam nadanthidumae kaarirulil paeroli veesidumae vanaanthiramae valiyaay vanthaalum vallavarin karamae nadaththidumae
@packiyarajpackiyaraj3327
@packiyarajpackiyaraj3327 2 ай бұрын
அப்பா என்னகு சுகம் தாங்க அப்பா ...நா hospital இருந்து சிகிரம் வீடகு போகனும் அப்பா...
@user-sn4ry8rq7h
@user-sn4ry8rq7h 2 ай бұрын
Amen🙏🙏🙏🙏🙏🙏
@manjulagunalan3703
@manjulagunalan3703 Ай бұрын
Amen appa 🙏✝️🙏
@Paramashwari10-zw9wi
@Paramashwari10-zw9wi Ай бұрын
En magana kudugga happa en prakash veanum happa nagga santhosama irukkunum Appa Appa 😭😭😭😭😭😭
@anobeauty2432
@anobeauty2432 Жыл бұрын
Lyrics of the song unnai athisayam kaanach seyvaen nee arputham kanndiduvaay entu vaakkaliththaar thaevan intu niraivaetta vanthuvittar vali thirakkum athisayam nadanthidumae sengadalum pilanthae valividumae thataikalellaam thakarnthae pokumae idarkalellaam inte marainthidumae kuraikalellaam niraivaakum athisayamae iraimakanaam Yesuvaal nadanthidumae vaathaiyellaam marainthae pokumae paathaiyellaam neyyaay polinthidumae valinadaththum athisayam nadanthidumae kaarirulil paeroli veesidumae vanaanthiramae valiyaay vanthaalum vallavarin karamae nadaththidumae
@user-yr1wb9nh1p
@user-yr1wb9nh1p 4 ай бұрын
✝️🙏✝️ Amen hallelujah thank you Jesus Amen hallelujah thank you so much daddy Amen hallelujah ✝️🙏✝️
@JazzFusionClub
@JazzFusionClub 4 ай бұрын
Kadan thollai thanga mudiyavillaai yesappa kaappaththunga kadanil irunthu viduthalai thanga yesappa Amen
@user-pj7kx8qh9t
@user-pj7kx8qh9t 3 ай бұрын
Praise the lord 🙏🌹
@AndrewJeno
@AndrewJeno Ай бұрын
அதிசயம் பண்ணுங்க அப்பா... அற்புதம் பண்ணுங்க அப்பா 🙏🙏🙏🙏🙏🙏
@lawrancelara4728
@lawrancelara4728 Жыл бұрын
Amem amen
@vinothkumar7625
@vinothkumar7625 2 жыл бұрын
Nov 1date class mathuna engalukku C.A sir maths ku varanum. Physis ku S.k sir varanum appa neere enakku vakku pannanm en appa 😥✝️✝️✝️✝️✝️✝️✝️👍✝️✝️👍neeere ennai adhisayam kanach saiyanum en thagappa
@user-no8fe5ni1n
@user-no8fe5ni1n 5 ай бұрын
U only one God love u appa 🙏🙏🥰🥰
@davidfrancis455
@davidfrancis455 4 ай бұрын
AMEN
@amalsonamalson6247
@amalsonamalson6247 Жыл бұрын
King of king 👑 messiya love able god
@user-fz3uf3sz8k
@user-fz3uf3sz8k 5 ай бұрын
🙏Amen🙏
@user-lx5bp5tm2v
@user-lx5bp5tm2v 5 ай бұрын
Amen❤
@arunajenipher7453
@arunajenipher7453 10 ай бұрын
Yesapa sthothiram heleluiah ennoda ammaku suham kodum yesapa arputham seyum yesapa
@karpagamk1818
@karpagamk1818 2 ай бұрын
Amen Appa Thank you Jesus I Love you Appa 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤️🙏🙏❤️🙏❤️🙏🙏❤️💐💐❤️🙏
@steffireddy.m3415
@steffireddy.m3415 3 ай бұрын
Yesappa ennaium papa thedi avar vanranum Amma veetuku Ella problem sari aganum en anba purinjikinum appa santhanoda pidiyila irundhu viduvinga avara
@srimeenak2171
@srimeenak2171 2 ай бұрын
Appa nanga own house vanka help panunka Appa🙇🙇🙇🙇🙌🙌🙌🙌🙌
@ravichandrandevadass8341
@ravichandrandevadass8341 3 жыл бұрын
இறைவன் கொடுத்த தாலந்தை சரியான முறையில் பயன்படுத்தி மற்றவர்களை கர்த்தருக்குள் மகிழ்ச்சி அடைய வைப்பது எவ்வளவு பெரிய விஷயம்... ஊழியம் கூட....கர்த்தர் மென்மேலும் ஆசிர்வாதம் செய்ய வேண்டுகிறேன்
@user-xh9hy6bq2f
@user-xh9hy6bq2f Ай бұрын
❤Amen🎉
@s.georgegeorge9544
@s.georgegeorge9544 3 жыл бұрын
Super nice song my favourite song
@KanjanaDevi-vh7zp
@KanjanaDevi-vh7zp 4 ай бұрын
ஆமேன்அப்பா
@michaelselvan1527
@michaelselvan1527 2 жыл бұрын
ஆமேன் அப்பா
@prasanthdkk8039
@prasanthdkk8039 4 жыл бұрын
Neenga than appa ennoda adhisayam**************
@saranyagopinathansaranyago6360
@saranyagopinathansaranyago6360 2 ай бұрын
🙏🙏🙏
@sangamm9138
@sangamm9138 2 жыл бұрын
Am waiting for a miracle father Jesus.... I believe in u
@biulabiula5754
@biulabiula5754 3 ай бұрын
Iam waiting for a miracle father jesus. I believe in you
@revathirevathi7877
@revathirevathi7877 4 ай бұрын
Amen appa praise the lord Thank you Jesus 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@IshuVelu-y3c
@IshuVelu-y3c 27 күн бұрын
Kullanthai kidaika help panuga jesus ungalla tha nambura
@IshuVelu-y3c
@IshuVelu-y3c 27 күн бұрын
Kullanthai koduga jeseus ungalla tha romba nambura
@thavithuraja9915
@thavithuraja9915 2 жыл бұрын
Na jeevanoda erukurathey periya athisayam than yesappa
@Jeswin-rb7tn
@Jeswin-rb7tn 4 ай бұрын
ஜிதின் ஜொஜொ
@abiramin2734
@abiramin2734 3 жыл бұрын
My favorite song
@dilipdil9130
@dilipdil9130 4 жыл бұрын
Pls help me Jesus..
@blistanblistan3065
@blistanblistan3065 3 жыл бұрын
Song வேற level
@tdoa6681
@tdoa6681 5 ай бұрын
Appa enaku ujevi say yeah unburden Kati colqui re naan laundry Nina kirikiri cardiac enaku udaipur seiya verum nandri yesuve nandri yesuve Amen🙏🌹🌻❤🎚
@edgesuresh7824
@edgesuresh7824 2 жыл бұрын
I am love jesus
@minik2160
@minik2160 3 ай бұрын
🙏
@LavanyaLavanya-le2nc
@LavanyaLavanya-le2nc Ай бұрын
AmenAmenAmen CharlesLavanya 🙏😅
@maryjesus8377
@maryjesus8377 4 жыл бұрын
God is mighty
@praison4143
@praison4143 3 жыл бұрын
Hi God is might
@praison4143
@praison4143 3 жыл бұрын
Amen
@sangeethasachin6177
@sangeethasachin6177 4 ай бұрын
Yesapa yanaku nalla arasu velai kodunga appa
@soniyagandhi8323
@soniyagandhi8323 2 жыл бұрын
Glory to God for giving this wonderful life to me.thank u Jesus ur going to miracle in my life
@palanisamy2537
@palanisamy2537 Жыл бұрын
Amen Amen yesuve neer arputhathau kaana seiyya poradharkai nandri
@sundharsundhar7886
@sundharsundhar7886 4 жыл бұрын
Nice song
@user-pb2pr5xt9l
@user-pb2pr5xt9l 5 ай бұрын
Child and my husband kku government velai kitaikkanum pray for us 🙏🙏🙏
@reenadoss5237
@reenadoss5237 4 жыл бұрын
அருமையான பாடல்
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 168 МЛН
Amazing weight loss transformation !! 😱😱
00:24
Tibo InShape
Рет қаралды 51 МЛН
Cat Corn?! 🙀 #cat #cute #catlover
00:54
Stocat
Рет қаралды 16 МЛН
KINDNESS ALWAYS COME BACK
00:59
dednahype
Рет қаралды 168 МЛН