உன்னை சுற்றி நடக்கும் சதிகளை முறியடிக்க போகிறேன் 🙏// பயப்படாதே 🙏🙏🙏//@DhevaAthmaGnanam

  Рет қаралды 104,268

தேவ ஆத்ம ஞானம்

2 жыл бұрын

உன்னை சுற்றி நடக்கும் சதிகளை முறியடிக்க போகிறேன் 🙏// பயப்படாதே 🙏🙏🙏//
@தேவ ஆத்ம ஞானம்
#அம்மன் பாடல்கள்
#Amman Motivational videos
#mind relaxing video

Пікірлер: 397
@radharadha3921
@radharadha3921 2 жыл бұрын
நன்றி அப்பா கந்தனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏
@nadesanratnam7764
@nadesanratnam7764 2 жыл бұрын
ஓம் முருகா போற்றி ஓம் சரவணபவ சரணம் 💐🙏🤲🙏💐
@mariappanvellaiswamy2804
@mariappanvellaiswamy2804 2 жыл бұрын
🙏🕉️🌹ஓம் வேல் வேல் முருகா🌹🕉️🙏 🙏🕉️🌹ஓம் வெற்றிவேல் முருகா🌹🕉️🙏 🙏🕉️🌹ஓம் திருச்செந்தூர் சண்முகா🌹🕉️🙏 🙏🕉️ஓம் திருப்பரங்குன்றம் வடிவேலா🕉️🙏 🙏🕉️🌹ஓம் பலமுதிர்சோலை கந்தா🌹🕉️🙏 🙏🕉️ஓம் பழனிமலை எம்பெருமானே🕉️🙏 🙏🕉️🌹ஓம் சரவணபவ முருகா🌹🕉️🙏
@amudhalakshmi5491
@amudhalakshmi5491 2 жыл бұрын
முருகா முருகா முருகா 🙏🙏🙏😭😭😭🙏🙏🙏
@moonface8469
@moonface8469 2 жыл бұрын
ஓம் சரவண பவா போற்றி எண் வேண்டுதலை நிறைவேற்றுங்கள் எண் வீட்டில் சுப மங்கள நிகழ்ச்சி நடக்க வேண்டும் செல்வங்களை கொடுத்து இந்த சுப மங்கள நிகழ்ச்சியை வெற்றியுடன் நடத்துங்கள் ஓம் சரவண பவா போற்றி
@rsaranraj1352
@rsaranraj1352 2 жыл бұрын
வெற்றி வேல் முருகனுக்கு ஹரோகரா ஹரா முருகன் துணை
@m.kamali2774
@m.kamali2774 2 жыл бұрын
Om saravavanabava potri
@dharmaa6308
@dharmaa6308 2 жыл бұрын
நான் மிகவும் கஷ்டப்படுகின்றேன் என்னை காப்பாற்றி நல்வழி நடத்தி செல்ல வேண்டும் என் அப்பனே முருகா வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா
@poojapooja6632
@poojapooja6632 2 жыл бұрын
Om Sai appa 😭😭😭😭😭😭😭💔💔💔💔🤲🤲🤲🤲🙏🙏🙏🙏🙏😭😭😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏
@papathipapathi9939
@papathipapathi9939 2 жыл бұрын
முருகா நீங்கள் தான் துணை முருகா
@umaysha8702
@umaysha8702 2 жыл бұрын
Om Muruga.. Vel Vell Muruga🙏🙏❤❤💐💐🍫🍫
@jillbullchennel9144
@jillbullchennel9144 2 жыл бұрын
எங்களுக்கு எந்த நோய் நொடியும் இல்லாம நிங்கத துணையா இருக்கணும் சாமி 🙏🙏🙏🙏
@balachandrankabilan5510
@balachandrankabilan5510 2 жыл бұрын
🐚🐚🐚🥭🥭🥭🌻🌻🌹🌹🌹🌕🌕🌕🌹🌹🌹🌺🌺🌺முருகா போற்றி வேலவா போற்றி கந்தா போற்றி போற்றி
@vaishnavi1953
@vaishnavi1953 2 жыл бұрын
Om sri pillaiyar anna om sri muruga anna om sri sai appa amma potripotri
@SenthilKumar-ho7fj
@SenthilKumar-ho7fj 2 жыл бұрын
என் நிலைமையை அப்படியே சொல்லிஇருக்கிறீர்கள் . விரைவில் நல்லது நடக்க அருள வேண்டும் அப்பனே ஓம் முருகா... ஓம் நமசிவாயா...
@lallirajesh6499
@lallirajesh6499 2 жыл бұрын
உண்மை தான் அப்பா நான் எவ்வளவு நல்லது செய்தாலும் என் மனதை யாருமே புரிந்து கொள்வதில்லை மேலும் காயப்படுத்திகிறார்கள் மகிழ்ச்சி இல்லை என்றாலும் பராவாயில்லை எனக்கு நிம்மதியான வாழ்வு தாரும் முருகா 😢😢🙏🙏
@spiritselvam7045
@spiritselvam7045 2 жыл бұрын
உங்களுக்கு தெரிந்த நல்லனத நீங்கள் மற்றவருக்கு செய்தீர்கள் அனத உணராதவரே கஷ்டத்னத குடுத்திருப்பார் கவனலப்படாதீங்க உங்களால் முடிந்த சின்ன உதவிகனள மிருகங்களுக்கும் இல்லாதவர்களுக்கும் செய்யுங்கள் நிம்மதி தானாக வரும்
@chandrasekarvimala1404
@chandrasekarvimala1404 2 жыл бұрын
S
@chandrantailor2253
@chandrantailor2253 2 жыл бұрын
என்வாழ்வில்நடந்தவைகள்முருகா
@rudhras3465
@rudhras3465 2 жыл бұрын
💐🌹 ஓம் முருகா 🌹💐 ஐயா எனக்கு உங்கள் வயது தெரியாது எனது வயது வயது 44 நிரம்பி உள்ளது எனது அண்ணே தம்பியே யாம் அறியேன் இன்று நிம்மதி என்பது தன்னை அறியும் போதே என் அப்பன் முருகன் அருளால் கிடைக்கும் 💐🌹 ஓம் சரவணபவ போற்றி 💐🌹💐💐💐 நான் என்ற கருத்தை (எண்ணம்) உங்கள் மனதில் இருந்து எடுங்கள் 💐🌹கொடுப்பதும் அவனே கேட்பதும் அவனே என்ற எண்ணம் உங்கள் மனதில் தோன்றும் அப்போது புரியும் எதை எப்படி யாருக்கு என்ன செய்ய வேண்டும் இந்த கலியுக காலத்தில் உள்ள மனிதனுக்கு என்று அறிந்தவர் தொரிந்தவர் சொன்னாலும் புரியுமா யாம் அறியேன் ஆனால் ஒன்று புரியும் அவன் எல்ல வற்றையும் பார்த்து கொண்டு இருக்கிறான் உங்களிடம் அவன்(என் அப்பன்) இருப்பதை அறிய வைப்பர் அதன் வழியே நிம்மதியும் வாழ்க்கையில் கிடைக்கும் 💐🌹 அவன் கொடுப்பதே அனைத்தும் 💐🌹 ஓம் சரவண பவ போற்றி 💐🌹💐 நம் இன்ப துன்பத்திற்கு நான் என்ற எண்ணமே காரணம் 💐 அன்பே இறைவன் 💐🌹 என் அப்பனே என் துணை 💐💐 அவன் கொடுத்தே என் வாழ்க்கை 💐💐🌹 💐💐 மனிதன் மனிதனாக வாழ்வின் 💐🌹 ஓம் முருகா 🌹💐 💐🌹 அன்பே இறைவன் 💐🌹🙏🙏💐 🌹💐 இனிய காலை வணக்கம் 💐🌹🙏💐 🌹💐 ஓம் சரவண பவ போற்றி 💐🌹💐🙏
@rameshprk1186
@rameshprk1186 2 жыл бұрын
👏
@nivenive4010
@nivenive4010 2 жыл бұрын
ஓம் சரவணபவ ஓம் முருகா சரணம்
@RaviRavi-tn8pu
@RaviRavi-tn8pu 2 жыл бұрын
ஓம் சரவணபவ 🙏🙏
@umalakshmanan1620
@umalakshmanan1620 2 жыл бұрын
ஓம் சரவணபவ ஓம் நல்லதே நடக்கும் நோய் தீரும்
@jothikajothika396
@jothikajothika396 2 жыл бұрын
ஓம் சரவன பவ வேல் வேல் முருகா அப்பா நீங்க tha துணை அப்பா ப்ளீஸ் அப்பா enna காப்பாத்துங்க அப்பா நீங்க tha துணை அப்பா ஓம் சரவன பவ அப்பா நீங்க tha துணை அப்பா 🙏😭😭😔😔😔😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏😭😭😔😔😔😭😭🙏🙏😭😔😔😭😭🙏🙏😔😔😭😭😔😔😭😭🙏🙏😭😭😭😔😔😔😔😔😭😭🙏🙏🙏🙏
@sumathi6805
@sumathi6805 2 жыл бұрын
Om Muruga thunai appa 🌼🌹🌼 om Saravana bava appa 🌹🌼🌹🥥🍌🍌😘😘😘😘😘🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🔱🔱🔱🔱🔱
@ravichandrankan1661
@ravichandrankan1661 2 жыл бұрын
Om Muruga Om Muruga Om Muruga Vetri vel Muruga Kumara Neeye thunai Kumara 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌺🌺🌺🌺
@SaiKumar-wd4hj
@SaiKumar-wd4hj 2 жыл бұрын
ஓம் முருகா 🙏🙏🙏🙏🙏🙏
@shivamayam8001
@shivamayam8001 2 жыл бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏 ❤️❤️❤️❤️🙏🙏🙏🙏🙏🙏
@subramaniananandan6518
@subramaniananandan6518 2 жыл бұрын
ஓம் ஶ்ரீ முருகன் துனை ⚜️🌹
@kanagadhanapal1911
@kanagadhanapal1911 2 жыл бұрын
🙏🙏🙏வேல் வேல் முருகா 🙏🙏🙏 வெற்றி வேல் முருகா 🙏🙏🙏
@kanimonichannel865
@kanimonichannel865 2 жыл бұрын
ஓம் முருகா
@soniyasoniya-jp5qm
@soniyasoniya-jp5qm 2 жыл бұрын
Om Murugan thunai
@kanniyammalk9889
@kanniyammalk9889 2 жыл бұрын
முருகா என் இரு குழந்தைகளுக்கும் நல்ல மணவாழ்க்கை விரைவில் அமைத்து தாருங்கள் அப்பா
@apiallu5122
@apiallu5122 2 жыл бұрын
Om Muruga Portti 🙏🙏🙏 en manasullah kedatha nikku Appa 🙏🙏🙏
@kalaiarasimohan699
@kalaiarasimohan699 Жыл бұрын
ஓம் முருகா நன்றி ஓம் முருகா நன்றி ஓம் முருகா நன்றி ஓம் முருகா நன்றி ஓம் முருகா நன்றி ஓம் முருகா நன்றி ஓம் முருகா வெற்றி வேல் முருகா நன்றி அப்பா நன்றி
@akilanvijayavathani3854
@akilanvijayavathani3854 2 жыл бұрын
வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா...நன்றி முருகா
@lalithamoorthy4436
@lalithamoorthy4436 2 жыл бұрын
Muruga appa🕉🤲😪🔱en venduthal pirathanai viratham eila onuthaappa myvizhi jegan enga kalyanam nalapdiya nadakanum appa ya ivlo sodhanai aluga vekarenga kstam vedhnaai nu romba mudiyala appa pls appa jegan mama manasa mathi en kaluthula manja kayeru kata vainga appa engala pirika evlo sakthi vanthalum atha eilathaium thandi enga kalyanam nalapadiya nadakanum eila kastam vedhnai um thangi nikara porumaiya nambikaiyoda kathu nikara ungala nambi 🔱😪🤲🕉🉑♏om muruga🔱😪🤲🕉
@suriyanarayanansuriyanaray6083
@suriyanarayanansuriyanaray6083 2 жыл бұрын
Om saravana bava potri om...
@leelaallimuththu8247
@leelaallimuththu8247 2 жыл бұрын
ஓம் சரவணபவ 🙏🌹🙏வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா 🙏🙏🌹🌹🙏🙏
@FFGAMING-pz3zf
@FFGAMING-pz3zf 2 жыл бұрын
ஓம் முருகன் துனண 🙏🙏🙏🙏🙏
@tamilarasipandian919
@tamilarasipandian919 2 жыл бұрын
Om muruga kandha Kadamba Kadhirvela Shanmuga Saravana🙏🙏🙏🙏🙏🙏 enga ellaraiyum kaappatruppa🙏🙏🙏🙏🙏🙏
@ananthwilliams983
@ananthwilliams983 2 жыл бұрын
ஓம் saravanaBava ஓம் shunmuga saranam ஓம் Namashivaya ஓம் sakthi💐💐💐
@bharathimurugesan9242
@bharathimurugesan9242 2 жыл бұрын
Om Muruga Vetrivel Muruga vel vel Muruga Vetrivel Muruga Annvarium kaapthunga appa en kanavaruku oru nala thulil amithukudunga appa en appaiku udambu sariillaym seekarm kunamagidanum appa en kulunthanaruku seekarm Kalyanam aganum appa en thambi nallpadiya veedu kattanum appa en perya pyana Ku seekarm kunamagidanum appa Om Muruga Vetrivel Muruga vel vel Muruga
@petchimuthu5675
@petchimuthu5675 2 жыл бұрын
ஓம் முருகன்🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@chithrachithra5617
@chithrachithra5617 2 жыл бұрын
Om Muruga enakum sivakum nallapadiya kalyanam nadakanum appa neenga tha thuniya irukanum appa om Muruga 🙏🙏🙏🙏🙏🙏🙏
@bharathimurugesan9242
@bharathimurugesan9242 2 жыл бұрын
Om Muruga vel vel Muruga Vetrivel Muruga Annvarium kaapthunga appa en kulunthanaruku seekarm Kalyanam aganum appa en thambi nallpadiya veedu kattanum appa en kanavaruku oru nala thulil amithukudunga appa en perya pyana Ku seekarm kunamagidanum appa Om Muruga Vetrivel Muruga vel vel Muruga arogara Nandri appa
@revathirevathi8741
@revathirevathi8741 2 жыл бұрын
OM Muruga Saranam. 🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🌷🙏
@selvakumarrajakumar2921
@selvakumarrajakumar2921 2 жыл бұрын
Om Om Om murugan potri potri 🙏🙏🙏🌺🌺🌺
@smgaming3553
@smgaming3553 2 жыл бұрын
வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@viswanathan1054
@viswanathan1054 2 жыл бұрын
அப்பா முருகா சரணம்
@bharathimurugesan9242
@bharathimurugesan9242 2 жыл бұрын
Vel vel Muruga Vetrivel Muruga en kulunthanaruku seekarm Kalyanam aganum appa annaivarum nallpadiya vaiunga appa en kanavaruku oru nala thulil amithukudunga appa en kanavaruku oru nala thulil amithukudunga amma en perya pyana Ku seekarm kunamagidanum appa en thambi nallpadiya veedu kattanum appa om Muruga Vetrivel Muruga vel vel Muruga Vetrivel Muruga arogara
@babamari9147
@babamari9147 2 жыл бұрын
Sai Baba 🙏😭 murga 🙏😭 yellarum nalla irukkanum appa 🙏🙏🙏🙏🙏❤️❤️❤️
@vjvghfjvyj1990
@vjvghfjvyj1990 2 жыл бұрын
என்நிலையும்.அப்படியே.வெற்றிவேல்.முருகனுக்குஅரோகரா.🙏🙏🤲
@vpjs7053
@vpjs7053 2 жыл бұрын
நன்றி முருகா 🙏🙏🙏 உங்கள் வார்த்தை அனைத்தும் எனக்கு ஆறுதலாக இருந்தது.... நன்றி முருகா 🙏 🙏🙏 என் கணவர் க்கு எது சரி எது தவறு என்று நீங்கள் தான் முருகா புரியவைக்க வேண்டும்
@nagaloginiyohendran6766
@nagaloginiyohendran6766 2 жыл бұрын
Om muruga enakku en entha thunpam
@ayansarunkumar4463
@ayansarunkumar4463 2 жыл бұрын
அப்பனே கந்தனே கடம்பனே கதிர்வேலவனே வெற்றிவேல் முருகா வீரவேல் முருகா ஞானப்பண்டிதா போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி 🙏
@narmathanarmatha488
@narmathanarmatha488 2 жыл бұрын
Om muruga potri vetri vell muruga🙏🙏🙏🙏 🌹🌹🌹🌹🌺🌺🌺🌺
@cselvarani2285
@cselvarani2285 2 жыл бұрын
என்வாழ்வில்நடந்தஉண்மைமுருகா
@bharathimurugesan9242
@bharathimurugesan9242 2 жыл бұрын
Om Muruga Vetrivel Muruga vel vel Muruga Vetrivel Muruga arogara annaivarum nallpadiya vaiunga appa en kanavaruku oru nala thulil amithukudunga appa en kulunthanaruku seekarm Kalyanam aganum appa en thambi nallpadiya veedu kattanum appa en perya pyana Ku seekarm kunamagidanum appa Om Sai Ram Jai Sai Ram Om Sai nathaya namaha om Muruga Vetrivel Muruga vel vel Muruga Vetrivel Muruga
@gowthamiv6142
@gowthamiv6142 2 жыл бұрын
Om Muruga😊🙏🏻🙏🏻🙏🏻
@apiallu5122
@apiallu5122 2 жыл бұрын
Om Muruga Portti 🙏🙏🙏 en thampikku nalla varaonum Appa 🙏🙏🙏
@chithrachithra5617
@chithrachithra5617 2 жыл бұрын
Om Muruga enga appa Amma rendu parium shanthoshama vachikonga appa om Muruga 🙏🙏🙏🙏🙏🙏🙏
@kokilavanivani5093
@kokilavanivani5093 Жыл бұрын
Murga saranam om saravana potri🙏🙏🙏🌺🌺🌺🌺🌺
@indusuresh5830
@indusuresh5830 2 жыл бұрын
Vel Vel Murugaa Vetrivel Murugaa.. Vel Vel Murugaa Vetrivel Murugaa.. Vel Vel Murugaa Vetrivel Murugaa..
@amirome1
@amirome1 2 жыл бұрын
Om Sri Sree Sree ValliMuruganDeivayani Amman Swamy Potri...
@tharuntharun3077
@tharuntharun3077 2 жыл бұрын
ஓம் சாய் அப்பா
@nithynithy2163
@nithynithy2163 2 жыл бұрын
ஓம்சரவனபவனே என் குடும்பத்தில் நிம்மதி வேண்டும் இறைவா கனவருக்கு நல்ல மனதில் நல்ல சிந்தனையை கொடுங்கள் வேலா
@ashini5755
@ashini5755 2 жыл бұрын
Muruga..yenakku yellame neethan🙏🙏💗💗☺️☺️☺️☺️
@malavikak6901
@malavikak6901 2 жыл бұрын
Om murugaaa🙏🙏🙏
@jothikajothika396
@jothikajothika396 2 жыл бұрын
வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா அரோகரா அரோகரா 🙏🙏🙏🙏 ஓம் சரவன பவ ஓம் முருகா என்னட்டியா காதல் என்னாட்டோ சேத்து வைங்க முருகா என்னனோ to கதிர் பேசணும் முருகா பேச வைங்க முருகா நீங்க தா துணை ஓம் முருகா எனக்கு குழந்தை பாக்கியம் தாங்க முருகா நீங்க தா துணை முருகா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🌺🌺🌺🏵️🏵️🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏எனக்கு குழந்தை பாக்கியம் தாங்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@bharathimurugesan9242
@bharathimurugesan9242 2 жыл бұрын
Om Muruga Vetrivel Muruga vel vel Muruga arogara Nandri appa en amma vku udambu sariillaym seekarm kunamagidanum appa Om Muruga Vetrivel Muruga vel vel Muruga
@cselvarani2285
@cselvarani2285 2 жыл бұрын
ஆம்முருகாஓம்முருகா
@sureshm8643
@sureshm8643 2 жыл бұрын
உன்மை தான் முருகா. 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@krishnanb3493
@krishnanb3493 2 жыл бұрын
ஓம் சரவணபவவெற்றிவேல் முருக
@komukomathi3236
@komukomathi3236 2 жыл бұрын
🙏🙏🙏🙏 முருகா நான் ரொம்ப குழம்பி போயிருகேன் 🙏🙏🙏 தெளிவு வேண்டும் முருகா
@chithrachithra5617
@chithrachithra5617 2 жыл бұрын
Om Muruga enga mama akka rendu parum Santa podama pathukonga appa rendu parium shanthoshama vachikonga appa om Muruga 🙏🙏🙏🙏🙏🙏
@ramyak1013
@ramyak1013 2 жыл бұрын
Murugan thunai varuvan🙏🙏🙏🙏🙏
@NEWIDEAYOTUBECHANNEL
@NEWIDEAYOTUBECHANNEL 2 ай бұрын
வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா 🌷🙏
@gayatihrygay2334
@gayatihrygay2334 2 жыл бұрын
Om muruga appa na evalavu kasatatha anupa vekera muruga na irukurathuku sathu pola pola iruku muruga ennaku oru mutivu solu muruga 🙏🙏🙏🙏
@jananisaravanan4979
@jananisaravanan4979 2 жыл бұрын
Om Muruga Saranam 🙏🙏🙏🙏🙏
@muthusaranya.dmuthusaranya4197
@muthusaranya.dmuthusaranya4197 2 жыл бұрын
Om muruga nee dhan en valkai nalladhaga Amaya nee dhan thunai nirkanum vendum 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-bt9if7zs4w
@user-bt9if7zs4w 2 жыл бұрын
ஓம் முருகா அழகு வாடி வேலவா என்னுடைய அணைத்து தடைகளையும் நிக்கி என் வாழ்வில் சந்தோஷமும் வெற்றியும் மகிழ்ச்சி நிரந்த வாழ்கையை தாருங்கள் அப்பா ஓம் முருகா போற்றி போற்றி 🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹🙏
@premsaranyasaranya197
@premsaranyasaranya197 2 жыл бұрын
Om Muruga 🙏🙏🙏 en purushan appu entha prachanaium eilama nalla padiya lorry ottanum om Muruga 🙏🙏🙏 engaluku Saranya appu ku epothume negale thunaiya erukanum om Muruga 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲🤲
@sudhababu6887
@sudhababu6887 2 жыл бұрын
Om Muruga potri
@rajadevi5744
@rajadevi5744 2 жыл бұрын
ஓம் முருகா போற்றி
@senthilaks
@senthilaks 2 жыл бұрын
ஓம் முருகா ஓம் முருகா
@divyadurga6760
@divyadurga6760 2 жыл бұрын
Om Muruga potri🙏
@ashokkala8360
@ashokkala8360 2 жыл бұрын
🙏🙌🙏🙌🙏🙌🙏🙌🙏
@prabhualganesan7452
@prabhualganesan7452 2 жыл бұрын
Muruga ellam nallatey nadakunum paa valaku percanai mudivu adaiyanum paa sati empatu unmaitaan un vel eruntal ellam sariyakividum paa enaku maruvalvu kudunga paa om Muruga💛🤲💛
@vidyasri3178
@vidyasri3178 2 жыл бұрын
Muruga virumbiya mana vaazhkai amaithu thaarungal appa.ashok kumar vidya va serthu vainga appa.
@Akashakash-zi8jp
@Akashakash-zi8jp 2 жыл бұрын
Om muruga thunai
@sriambaljothidam5363
@sriambaljothidam5363 2 жыл бұрын
ஓம் ஓம் சரவணனே போற்றி
@loganayakiloga4464
@loganayakiloga4464 2 жыл бұрын
Om muruga🙏🙏🙏.appa nengal tunai appa ennku
@darwinr.s6648
@darwinr.s6648 2 жыл бұрын
முருகப்பா..நீ என்னை காப்பாற்றி அருள் புரிவாய் முருகப்பா.. ஓம் சரவண பவ...
@lakshmananthambusamy7636
@lakshmananthambusamy7636 2 жыл бұрын
ஓம் சரவணபவ வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகா பழநி ஆண்டவனுக்கு அரோகரா பாலதண்டாயுதபாணிக்கு அரோகரா திருத்தணி முறுகணுக்கு அரோகரா செந்தில் ஆண்டவனுக்கு அரோகரா தகப்பன் சுவாமிக்கு அரோகரா 🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@gayathri.amohana8111
@gayathri.amohana8111 2 жыл бұрын
எனக்குநான்இருக்கும் இடத்தில்சொந்தவீடுஅமைத்துகொடுங்கப்பா
@rithikauvasri6492
@rithikauvasri6492 2 жыл бұрын
Appa neenga yeppavum yenakku thunaiya erunga na thappana valila ponalum yenna sariyana pathaila poga vainga appa yenakku nu vali solla yaarum illa yenoda appa neenga maddum tha erukkinga appa
@ramasamysamy5150
@ramasamysamy5150 2 жыл бұрын
ஓம் வேல்முருகா ஓம் வேல் முருகன் ஓம் ஶ்ரீ பால சுப்ராமணியன்
@packiyalakshmi987
@packiyalakshmi987 2 жыл бұрын
ஓம் முருகா 🙏🙏🙏❤❤❤❤😍😍😍
@indus8751
@indus8751 2 жыл бұрын
நான் படும் கஷ்டத்தை யும் வேதனை.யாரும் புரிந்து கொள்ளுவதில்லை.என்னை.காயபடுத்திமட்டும் பார்க்கிறாங்க.முருகா.உங்கள்.அருள்கிடைக்க.வேண்டும்
@ushavishnu8856
@ushavishnu8856 2 жыл бұрын
ஐயா முருகா நீங்க தான் எனக்கு இஷ்ட தெய்வம் ஐயா நீங்கள் சொல்வது சரிதான் ஐயா முருகா எனக்கு துணையாக இருக்கனும் முருகா.ஐயா எனக்கு பேங்க் லோன் கிடைக்க வேண்டும் ஐயா முருகா பேங்க் லோன் waiting lest la eruku ஐயா நீங்கள் தான் எனக்கு லோன் வாங்கி தர வேண்டும் ஐயா ஓம் சரவணபவ
@jayakalajayakala750
@jayakalajayakala750 2 жыл бұрын
ஒம்முருகா
@tharuntharun3077
@tharuntharun3077 2 жыл бұрын
ஓம் முருகா ஓம்
@sjayanthisjaya4983
@sjayanthisjaya4983 2 жыл бұрын
Om muruga thunai thanks
@selviboopathi7903
@selviboopathi7903 2 жыл бұрын
Om saravanabava
@SelvaKumar-fg1ey
@SelvaKumar-fg1ey 2 жыл бұрын
முருகா... முருகா ....
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 44 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 195 МЛН
Playing hide and seek with my dog 🐶
00:25
Zach King
Рет қаралды 34 МЛН
Clown takes blame for missing candy 🍬🤣 #shorts
00:49
Yoeslan
Рет қаралды 44 МЛН