உன்னை சுட்டு விடுவேன் என்று மிரட்டிய காவல்துறை அதிகாரி- RANGARAJ PANDEY | PART 02 | CWC SOCIAL TALK

  Рет қаралды 75,013

Social Talkies

Social Talkies

Жыл бұрын

#chaiwithchithrasocialtalk #rangarajpandey #chitralakshaman #dmk #dinamalar #dinathanthi #thanthitv
LINK FOR THE 1ST PART : • போலீஸ் அதிகாரியை ரகசிய...
Rangaraj Pandey Ragunathacharya is an Indian journalist and actor who started his career at Dinamalar and Visual Media Career at Thanthi TV. Later he started his KZbin channel Chanakyaa Network.
He was born in Srivilliputhur and his parents, who were from Buxar district, Bihar, migrated to Tamil Nadu before his birth. He did his schooling at a Tamil medium government school in Srivilliputhur. He pursued a Master of Arts degree in Tamil literature, from Madurai Kamaraj University. Pandey currently settled in Chennai along with his family.
Pandey hosted Kelvikku Enna Badhil and Ayutha Ezhuthu on Thanthi TV
He currently hosts a personal blog channel on KZbin called Chanakyaa.
In 2019, he was chosen to make his acting debut alongside Ajith Kumar in Nerkonda Paarvai directed by H.Vinod produced by Boney Kapoor.
SOCIAL TALKIES IS A NEW CHANNEL FROM THE HOUSE OF TOURING TALKIES
INTERVIEWS OF POLITICIANS,INDUSTRIALISTS,OFFICIALS WILL TAKE PLACE IN THIS CHANNEL IN THE NAME OF CHAI WITH CHITHRA -SOCIAL TALK. APART FROM THIS PROGRAMMES ON SOCIAL AWARENESS WILL ALSO TAKE PLACE
PLEASE SUBSCRIBE AND SHARE
TO REACH TOURING TALKIES WEBSITE & BLOG CLICK:
touringtalkies.co/
touringtalkiees.blogspot.com/
NOW YOU CAN DOWNLOAD TOURING TALKIES APP FROM PLAY STORE
TO SUBSCRIBE TOURING CINEMAS
/ @touringcinemas
For Advertisement & Enquiry : mktg.t.talkies@gmail.com
contact no : 7200182470

Пікірлер: 85
@pandiaraj7345
@pandiaraj7345 Жыл бұрын
உங்களுக்கு மன நிறைவான பேட்டியா இருக்கும் பாண்டே சார் வாழ்த்துக்கள் 😍
@avs5167
@avs5167 Жыл бұрын
இந்த empathy தான் பாண்டே உயர்ந்து நிற்க காரணம். எவரையுமே கேவலமாக நினைப்பதோ போசுவதோ இல்லை . அனைவரிடமும் sincere ஆக பேசி பழகி நன் மதிப்பை பெற்றவர். கேள்வி கேட்கும் சித்ராவும் தங்கம்.
@avs5167
@avs5167 Жыл бұрын
எப்படி நேர்மையாக திறமையாக உழைத்திருந்தால் தினமலரில் இத்தகைய மரியாதை இருந்திருக்கும்.
@SureshKumar-pd6eh
@SureshKumar-pd6eh Жыл бұрын
கேள்வி கேக்கும் பாண்டேவுக்கும், பதில் சொல்லும் பாண்டேவுக்கும் நிறைய வித்தியாசம் உள்ளது. எதார்த்தமாககவும், உண்மையாகவும் பேசுகிறார். வாழ்த்துகள்.
@prasadj.m290
@prasadj.m290 Жыл бұрын
நன்றிகள் சித்ரா sir.. பேட்டி பார்ப்பதற்க்கு முன்பே like போட்டுவிட்டு தான் 2 பாகமும் பார்த்து ரசித்தேன்.. இனியும் அப்படியே.. ( இவரின் தொகுப்பு மட்டும்) பொதுவாக எத்தனையோ youtube காணொளி பார்த்ததில் என் முதல் முதல் கமெண்ட் பதிவும் இதுவே.. பாண்டே sir க்கு என்னால் ஆன அன்பின் வெளிப்பாடு🙏🙏🙏
@boobalanchinnasamy2403
@boobalanchinnasamy2403 Жыл бұрын
Debate என்றலே பாண்டே தான்
@beeman1945
@beeman1945 Жыл бұрын
என் அப்பாவின் மறைவுக்குப்பின் 16 வயதில் அதே இடத்தில் வேலை செய்ய ஆரம்பித்தேன் 13 ஆண்டுகளுக்கு பிறகு அடுத்தகட்ட நகர்வு வேறுஇடம் போகிறேன் என்று சொல்ல முடியாமல் உங்களைப்போலவே தவித்திருக்கிறேன் அங்கிருந்து வெளியேறியபின் இரண்டு நாட்கள் அழுதேன் இன்று எனக்கு 40 வயது காலம் என்னை வெகு உயரத்திற்கு முன்னேற்றி கொண்டு வந்து விட்டது என் பழைய நினைவுகளை திரும்பிப்பார்க்கிறேன் நன்றி பாண்டே சார்
@gokulj7299
@gokulj7299 Жыл бұрын
எப்போதும் ‌ வேலை‌ வழங்கிய‌வர்களுக்கு‌ ‌உண்மையாக‌ விசுவாசமாக இருக்க வேண்டும்.இதுதான்‌ அண்ணே‌ ‌என்‌ ‌கொள்கையும்‌ கூட‌.
@darkknightbk
@darkknightbk Жыл бұрын
In '98, I was 18 years old. I have been a huge fan of Pandey sir as a reporter, when he worked in Salem. He covers all important issues from our area, without any prejudice.
@raghavangopalsrinivasa1627
@raghavangopalsrinivasa1627 6 ай бұрын
"''
@avs5167
@avs5167 Жыл бұрын
There is absolutely no confusion…how confidently he has handled his carrier .
@selvad9490
@selvad9490 Жыл бұрын
Debate மன்னன் பாண்டே ஸார் வாழ்க.
@harikrishsathya7141
@harikrishsathya7141 Жыл бұрын
உண்மையான ‌பேசும்‌ பாண்டே sir வாழ்த்துக்கள் எப்போதும் நான் உங்கள் ‌ரசிகன் sir
@Anonymous-zs7wt
@Anonymous-zs7wt Жыл бұрын
😂😂😂உண்மையா😂😂😂
@rajnaga01
@rajnaga01 Жыл бұрын
His experience is learning for upcoming journalists, unfortunately young journos are Dmk/DK idealistic 😢
@joswalazaras3376
@joswalazaras3376 Жыл бұрын
செந்தில் பாலாஜி..ஐ...உதாரணம் காட்டி... உங்களை இணையாக சொன்னது மட்டுமே பிடிக்கல paande..ji..🤔
@dineshanblazahan9843
@dineshanblazahan9843 Жыл бұрын
Chitra sir I don’t know what to say about you other than saying 🙏🙏🙏🙏🙏 even at this stage the homework you do to ask right question is something mind blowing …
@draj8925
@draj8925 Жыл бұрын
Pandey always top other journalist
@babubabu-hq2sm
@babubabu-hq2sm Жыл бұрын
சூப்பர் ஜி
@thamizhselvang8930
@thamizhselvang8930 Жыл бұрын
Pandey avaroda arivupoorvamaanha pechu enakku romba pudikkumm
@user-ip6sn1nb5y
@user-ip6sn1nb5y Жыл бұрын
Arumai
@rrkatheer
@rrkatheer Жыл бұрын
Excellent
@sivaraakesh496
@sivaraakesh496 Жыл бұрын
Really inspiring speech and great successful work
@KrishnaKumar-ip9bp
@KrishnaKumar-ip9bp Жыл бұрын
Excellent questioning. Chitra always make his guests feel nostalgic which makes them share more
@SathishKumar-wl5qq
@SathishKumar-wl5qq Жыл бұрын
Supar speech pandy sir
@sivanadarajah9351
@sivanadarajah9351 Жыл бұрын
Very good political journalist
@balaji2724
@balaji2724 Жыл бұрын
Am ready...
@gopala6394
@gopala6394 Жыл бұрын
Am udayabanu. Very honest talk pandey sir
@arunparvathimuthu2567
@arunparvathimuthu2567 Жыл бұрын
super sir..
@vinothkumar-wn8mw
@vinothkumar-wn8mw Жыл бұрын
Videos enamo sound varuthu head set la ketka mudiyala noramal ha keta kuda minute sound varuthu irritating ha iruku enanu check panunga room problem ha
@madhanakumarperumal8586
@madhanakumarperumal8586 Жыл бұрын
Excellent interview Chitra sir
@pradeepamahesan4501
@pradeepamahesan4501 Жыл бұрын
Good choice. Awaiting more such interesting talks.
@svparamasivam9741
@svparamasivam9741 Жыл бұрын
Pande sirappaana pathivu. You are where ever you are Vaazhthukkal jaihindh
@sheakabdullah9165
@sheakabdullah9165 Жыл бұрын
தனியார் மருத்துவமனைகளின் கட்டணக் கொள்ளையில் இருந்து ஏழை கர்ப்பிணிப் பெண்களை காத்திட சுகப் பிரசவம் சிசேரியன் கட்டண பலகை வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையில் உள்ள சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார். இது போன்ற நல்ல வழக்குகளை போட்டுள்ள சமுக ஆர்வலர் அய்யா அவர்களுக்கு நன்றி
@sheakabdullah9165
@sheakabdullah9165 Жыл бұрын
ஏழை எளிய சாமானிய மக்களை காத்திட லோன் ஆப்புகளை முறைப்படுத்த வேண்டும், அனுமதி எண்ணை பதிவிட வேண்டும் என்று பாளையங்கோட்டை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் மேற்கண்ட நல்ல செயலை சமூக வலைதளங்களில் பரப்புவோம்
@malarmannanveluchamy1431
@malarmannanveluchamy1431 Жыл бұрын
Amam , enakku therintha oru periya police officer, election candidatea irukkum pothey appidi solli irukkar, mediavulla paraparappa vanthuchu
@sheakabdullah9165
@sheakabdullah9165 Жыл бұрын
நம் மண் வளத்தையும் இயற்கை விவசாயத்தையும் காத்திட இந்தியா முழுவதும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பனை மற்றும் முருங்கை மரம் நடவேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் . அய்யா அவர்களுக்கு நன்றி
@sheakabdullah9165
@sheakabdullah9165 Жыл бұрын
பதினெட்டு வயதுக்கு உட்பட்ட இளைஞர்களை காத்திட ஆன்லைன் பெட்டிங் கேம் மற்றும் ஆன்லைன் லாட்டரிகளில் ஆதார் கார்டு அல்லது வாக்காளர் அடையாள அட்டையை இணைக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர் அய்யா வழக்கு போட்டுள்ளார் . அய்யா அவர்களுக்கு நன்றி
@sheakabdullah9165
@sheakabdullah9165 Жыл бұрын
டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு போட்டுள்ளார். அய்யா உங்களுக்கு நன்றி
@sheakabdullah9165
@sheakabdullah9165 Жыл бұрын
இந்தியாவில் கடந்த 2021ம் ஆண்டில் 1,53,972 பேர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர். உயிரிழப்பை தடுத்து நிறுத்திட இந்தியா முழுவதும் இலவசமாக ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் கொண்டு வர வேண்டி பாளையங்கோட்டை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார். வழக்கு வெற்றி பெற தங்கள் இஷ்ட தெய்வத்தை பிரார்த்தனை செய்ய வேண்டுகிறோம்
@mutthuveldevarajah3793
@mutthuveldevarajah3793 7 ай бұрын
@redvel9809
@redvel9809 Жыл бұрын
Part 3--?
@specificman7113
@specificman7113 Жыл бұрын
Superstar Rajinikanth🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥🔥
@sheakabdullah9165
@sheakabdullah9165 Жыл бұрын
பாமர மக்களைக் காத்திட உரிய விதிகளை வகுக்கும் வரை கிரிப்டோகரன்சி தொடர்பான விளம்பரங்களுக்கு தடை விதிக்க மத்திய அரசு உத்தரவிட கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு தாக்கல் செய்துள்ளார் . அய்யா அவர்களுக்கு நன்றி
@yuvarajseker5633
@yuvarajseker5633 Жыл бұрын
சீமான் தினத்தந்தி யின் பினாமி அரசியல் வியாதி. வரலாறு முக்கியம்.
@rajendranrajendran9331
@rajendranrajendran9331 Жыл бұрын
சாதிக்காரார்... கிறிஸ்துவராக இருந்தாலும்.
@sivanadarajah9351
@sivanadarajah9351 Жыл бұрын
Like your parents
@sheakabdullah9165
@sheakabdullah9165 Жыл бұрын
ஏழை எளிய சாமானிய மக்களை காத்திட லோன் ஆப்புகளை முறைப்படுத்த வேண்டும், அனுமதி எண்ணை பதிவிட வேண்டும் என்று பாளையங்கோட்டை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் . மேற்கண்ட நல்ல வழக்கு தொடர்ந்த அய்யா அவர்களுக்கு நன்றி
@b.shenbagakumarkumar4682
@b.shenbagakumarkumar4682 5 ай бұрын
Thina thanthi LA irunthu yen velieila vanthinga
@joyjulieta1536
@joyjulieta1536 Жыл бұрын
Hurry up
@logeswarankrishnan9625
@logeswarankrishnan9625 Жыл бұрын
For Dinamalar's parota stall you can be master, but not partner!
@sheakabdullah9165
@sheakabdullah9165 Жыл бұрын
கோயில்களில் சிலைத் திருட்டை தடுப்பதற்காகவும் 44 ஆயிரம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைப்பதற்காகவும் தமிழ்நாட்டில் 44 ஆயிரம் கோயில்களில் காவலர்கள் அமைக்கக்கோரி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு தொடர்ந்துள்ளார் அய்யா அவர்களுக்கு நன்றி
@pxyz123
@pxyz123 Жыл бұрын
Fake messages ...
@sheakabdullah9165
@sheakabdullah9165 Жыл бұрын
விவசாயிகளுக்கு பெட்ரோல் டீசல் மானிய விலையில் கொடுக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா வழக்குப் போட்டுள்ளார் . சமூக ஆர்வலர் அய்யா அவர்களுக்கு நன்றி
@sheakabdullah9165
@sheakabdullah9165 Жыл бұрын
துப்பரவு தொழிலாளர்கள் சாக்கடை மற்றும் பாதாள சாக்கடையில் பணியில் ஈடுபடும் பொழுது ரோபோடிக் இயந்திரம் பயன் படுத்த வேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்கு போட்டுள்ளார் . அய்யா அவர்களுக்கு நன்றி
@jumpnsathis
@jumpnsathis 4 ай бұрын
Pala karu below belt adi
@mA-fd3vu
@mA-fd3vu Жыл бұрын
Salary 2500 but “cover” monthly how much ?
@metrochef8697
@metrochef8697 Жыл бұрын
He was stolen my cash in Salem 1998behins veera pandit arumugam office behind
@seetharamanelumalai5248
@seetharamanelumalai5248 Жыл бұрын
பொய் மட்டுமே பேசுபவர்களை பேட்டி எடுக்க வேண்டாம். உள் ஒன்று வைத்து புரம் ஒன்று பேசுபவர்களை தவிர்க்க வேண்டும்.
@prabhureus9510
@prabhureus9510 Жыл бұрын
Vange unge le eduppom neenge unmaiye pesure mari irukke 😅
@painreliever1728
@painreliever1728 Жыл бұрын
Sappi dravidiya ?
@shr011104
@shr011104 Жыл бұрын
சொல்லிட்டாரு டா அரிச்சந்திரன் 2.0!
@vadivelc6817
@vadivelc6817 Жыл бұрын
Dai 200 ups dada nee🐃🐃
@yuvarajseker5633
@yuvarajseker5633 Жыл бұрын
உண்மையில் தந்தி சேனல் அதிமுக ஜெவின் பினாமி சேனல்.
@CentZ7755
@CentZ7755 Жыл бұрын
Thanthi tv is run by Thina Thanthi, run by famous Athithanar family. They never go against any ruling party.
@Indian2285
@Indian2285 Жыл бұрын
@@CentZ7755 it was started as NDTV Hindu.. later it was acquired by Thanthi group.. they always favour the ruling party..
@CentZ7755
@CentZ7755 Жыл бұрын
@@Indian2285 Now it is owned by thanthi Who as I said never go against ruling party. May it be DMK govt.
@Wiintb
@Wiintb Жыл бұрын
😂 All media in Tamil is DMK sombu
@yuvarajseker5633
@yuvarajseker5633 Жыл бұрын
@@Wiintb Godhi media.
@KSMP442
@KSMP442 Жыл бұрын
ரெண்டு சங்கத்தில் வளர்ந்து உயர்ந்த சங்கிகளின் கலந்துரையாடல் கண்கொள்ளா காட்சி.
@MarinaBoys
@MarinaBoys Жыл бұрын
அவரே அவர பத்தி புகழ்ந்து பேசுகிறார்
@user-wv5kv3vl7j
@user-wv5kv3vl7j Жыл бұрын
சீக்கிரம்ய்யா 🙄
@razaquebasha7480
@razaquebasha7480 Жыл бұрын
அண்டப்புளுகன், ஆகாசப்புளுகன் குரங்கராஜ் பேண்டே எனும் பிஹாரி!
@vadivelc6817
@vadivelc6817 Жыл бұрын
Anda nee palaivana parathesi 😇😇😇
@mkrk2015
@mkrk2015 Жыл бұрын
❤️ ❤️ ❤️ ❤️
@sheakabdullah9165
@sheakabdullah9165 Жыл бұрын
தனியார் மருத்துவமனைகளின் கட்டணக் கொள்ளையில் இருந்து ஏழை கர்ப்பிணிப் பெண்களை காத்திட சுகப் பிரசவம் சிசேரியன் கட்டண பலகை வைக்க வேண்டும் என்று பாளையங்கோட்டையில் உள்ள சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார். இது போன்ற நல்ல வழக்குகளை போட்டுள்ள சமுக ஆர்வலர் அய்யா அவர்களுக்கு நன்றி
@sheakabdullah9165
@sheakabdullah9165 Жыл бұрын
டிரைவர் ,கிளீனர், பிளம்பர், எலெக்ட்ரீஷியன், சாலை தொழிலாளர்கள், கொத்தனார் மற்றும் ஏழை எளிய சாமானிய மக்கள் ஐந்து ரூபாயில் அவர்களின் பசியைப் போக்கிட தேசிய நெடுஞ்சாலை, தங்க நாற்கர சாலையில் 25 கிலோ மீட்டருக்கு ஒன்று வீதம் அம்மா உணவகம் அல்லது அரசு உணவகம் அமைக்க வேண்டி பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் பொதுநல வழக்கு போட்டுள்ளார். நல்ல முயற்சி வாழ்த்துக்கள். இதை கண்டிப்பாக செயல்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும்
Как бесплатно замутить iphone 15 pro max
00:59
ЖЕЛЕЗНЫЙ КОРОЛЬ
Рет қаралды 8 МЛН
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 10 МЛН
IQ Level: 10000
00:10
Younes Zarou
Рет қаралды 11 МЛН
How Many Balloons Does It Take To Fly?
00:18
MrBeast
Рет қаралды 207 МЛН
Как бесплатно замутить iphone 15 pro max
00:59
ЖЕЛЕЗНЫЙ КОРОЛЬ
Рет қаралды 8 МЛН