நன்றி என் அப்பா கருப்பசாமியே உன்னை சரணடைகிறேன் என் அப்பனுக்கு தான் என் மேல் எத்தனை அக்கறை நன்றி அப்பா என் அப்பன் பதிவை கேட்கும்போது எனக்கு என் அப்பனை நினைத்து ஆனந்த கண்ணீர் வருகிறது எத்தனையோ முறை தான் என் அப்பன் என்னை காப்பாற்றி இருக்கிறாய் நீ இல்லையென்றால் இந்நேரம் நான் போன இடம் புல் முளைத்திருக்கும் என் அப்பனை என் வாழ் நாள் முழுவதும் உன் காலடியில் தான் இதில் எந்தவித மாற்றுக் கருத்தும் இல்லை அப்பா என் உயிரை குலத்தை காப்பாற்றிய உனக்கு நான் என்ன செய்யப்பபோகிறேன் அப்பனே எனக்காக நீ எவ்வளவோ கஷ்டப்படுகிறாய் விரைவில் உன் கோவிலுக்கு வந்து நீ உன் பாதம் தொட்டு உன் ஆசீர்வாதம் பெறவேண்டும் அப்பனே இப்போ நான் சென்னைக்கு செல்ல விருக்கிறேன் நிச்சயமாக உன் ஆலயத்துக்கு வந்து உன் பாதம் தொட்டால் தான் எனக்கு விமோச்சனம் உண்டாகும் எனக்கு உயிர் பிச்சை கொடுத்த உனக்கு நான் என்ன கைமாறு செய்யப் போகிறேன் என் அப்பாவே என்றென்றும் என் மனதில் நீங்கா இடம் உனக்கு அப்பா உனக்கு கோடான கோடி நன்றி என் அப்பாவே
@KumarKumar-ty7xj14 күн бұрын
🙏எல்லாத்தியும் என் கருப்புசாமி பார்த்துக்குவார் 🙏🙏🙏
@gopalgopal620015 күн бұрын
Om sri samaya karuppu samy thunai🙏🙏🙏🙏
@KMugugas15 күн бұрын
18m பாடி கருப்பசாமி துணை❤❤❤❤
@udayapriya84415 күн бұрын
நன்றி ௮ப்பனே கருப்பண்ணசாமி போற்றி போற்றி போற்றி❤❤❤❤❤
@Janaki.0515 күн бұрын
அப்பா கருப்பசாமியே நீங்கதான்பா எல்லாவற்றையும் சரிசெய்ய வேண்டும் அப்பா கருப்பசாமியே போற்றி போற்றி போற்றி அப்பா கருப்பசாமியே துணை இருக்கனும் அப்பா 🎉🎉🎉🎉🎉🎉🎉
@dwarak254515 күн бұрын
Karuppa 🙏🔥
@Marimuthu-e1g15 күн бұрын
அப்பா அப்பா இன்று காலை வணக்கம் உன் அன்பு எப்போதுமே இருக்கணும் அப்பனே என் அப்பனை கற்பனை சாமி போற்றி துணை 🙏🏽🌹🌹🙏🏽🙏🏽🙏🏽❤️🌹❤️🌹💐👍🏽🙏🏽🌹🌹🙏🏽🙏🏽🌹🌹🙏🏽🌹🌹🙏🏽🙏🏽🌹🌹🌹🌹🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽❤️🌹🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🙏🏽🌹
@rukkumanirukkumani690014 күн бұрын
என் அப்பன் கருப்பன் இருக்கிறார் 🙏🙏🙏❤
@RanendranD15 күн бұрын
ஓம் ஸ்ரீ மாரநாடு கருப்பண சுவாமி துணை அப்பா நல்லதை நிலை நாட்டி தீயதை விலக்கி வைக்கவும் உங்கள் எண்ணம் போல் என் வாழ்க்கை
@ShobaAyyapan15 күн бұрын
Appa karupasami neenga than thunai avanga neengale pathukonga appa plzzzzzz nan nermaiya irukuren
@kalimuthukalimuthu80014 күн бұрын
அப்பனே என் சோதனைஎப்போதுதீரும்
@SasiGr-c1g14 күн бұрын
Omsrisamayakanuppusamythunai
@NagamanikandanManikandan-l1z15 күн бұрын
Yen aakaasa karuppa unkalin porpaathankale thunaiyappa
என் கருப்பன் இருக்கும் போது எனக்கு என்ன கவலை பில்லி சூனியம் ஏவல் என்று எனக்கு தெரியாது இருந்தாலும் நீங்கள் சொன்னதற்காக நான் இன்னும் எச்சரிக்கையாக இருக்கிறேன் .என் கருப்பன் என் குலதெய்வம் கருப்பண்ணசாமி இருக்கும்போது எனக்கு எதற்கும் பயமே இல்லை கருப்பன் சரணம் திருவடி சரணம் சரணம் சரணம் சரணம் சரணம் கருப்பையா சரணம் கருப்பையா சரணம்🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻