உங்களின் அன்பு கலந்த பேச்சைக் கேட்கும் பொழுது மனம் சந்தோஷப்படுகிறது நன்றி👍👍👌😊
@vijivijay7734 Жыл бұрын
குருவே சரணம் கோடி நன்றிகள் அண்ணா ❣️🙏
@sahulspss51763 жыл бұрын
Kanne kalunguthu sir value words
@Jayaprakash-px6is5 жыл бұрын
உங்களை நீங்கள் நேசிக்க சிறந்த வழி வீட்டையும் சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்துக்கொண்டாலே மனமகிழ்ச்சி கிடைக்கும் உங்களை நேசிக்க ஆரம்பித்து விடுவீர்கள் இது என் அனுபவ உண்மை.
@amazinghumans30394 жыл бұрын
மிக உண்மை, சகோ
@jeyanthisaravanan20145 жыл бұрын
உங்கள் வார்த்தைகள் அத்தனையும் உண்மை சார். நம் கண்ணிற்கு நாம் முதலில் அழகாக தெரிய வேண்டும். "என் குழந்தைகளுக்கு நான் நல்ல தாய், என் கணவருக்கு நல்ல மனைவி, நான் மிகவும் அன்பானவள்" - என நம்மைப் பற்றி நமக்கே உயர்வான மதிப்பீடு இருக்க வேண்டும்.
சுதந்திரம்... நிம்மதி... சந்தோஷம்... செல்வம்...பூர்ண ஆரோக்கியம்... நீண்ட ஆயுள்... உங்களுக்கும் 🙏 நம்மை இணைத்து நாம் விரும்பியதை கொடுத்துக் கொண்டே இருக்கும் நம் பிரபஞ்சத்திற்கும் கோடி நன்றிகள் ❤️🙏☺️🇮🇳
@logithsabari7929 Жыл бұрын
அண்ணா அருமையாக சொன்னீங்க நான் என்னை முழுமையாக நெசிக்க போறேன்.மிக நன்றிகள் அண்ணா .💐💐💐💐
@bsstkfamily21193 жыл бұрын
வாழ்க வளமுடன்🙏🙏🙏🙏🙏 நன்றி நன்றி நன்றி 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@sumathit38549 ай бұрын
பிரபஞ்சத்திற்கு நன்றி இறைவனுக்கு நன்றி
@arunachalemaruachalem88394 жыл бұрын
Very beautiful video thanks sir
@arunachalemaruachalem88394 жыл бұрын
Good
@DrNPriya4 жыл бұрын
நம்மை நேசிப்பதிலிருந்து தான் வாழ்க்கை ஆரம்பமாகிறது.மகிழ்ச்சி.
@muni30705 жыл бұрын
மிக நேர்த்தியான வார்த்தைகள்..
@nandhakumarrnandhakumar73113 жыл бұрын
உங்கள் வீடியோ பார்த்தால் மனம் உற்சாகம், நம்பிக்கை ,பிறக்கிறது.நன்றி சார் 🙏
@anantharajanananth40953 жыл бұрын
இறைவன் அற்புதமானவன் எங்கும் நிறைந்து இருக்கிறார்...❤️
@gandhiannamalai27595 жыл бұрын
அருமையான பதிவு. வாழ்க்கையில் சந்தோஷம் வேண்டுமென்றால் உன்னை நேசி. சந்தோஷமே வாழ்க்கையாக வேண்டுமென்றால் உன்னை நேசிப்பவரை உண்மையாக நேசி..
@priyadarshinij17964 жыл бұрын
உங்கள் அன்பு வார்த்தைகள் எங்களுக்கு சந்தேஷம் சார் நன்றி பிரபஞ்சத்திற்கு நன்றி நன்றி நன்றி 🙏
@kareesjegathees17295 жыл бұрын
நல்ல வீடியோ மிகவும் பயனுள்ள வீடியோ இறைவன் உங்களை ஆசரிவதிப்பாராக
@success77765 жыл бұрын
நீங்கள் பேசுவதை கேக்கும்பொழுது ஒரு நிம்மதி வருது சார்... ஒரு சிலர் அவர்கள் செய்யும் தொழில் அதனைக்காணும்பொழுது அதற்காகவே பிறந்தவர்கள் போல் இருப்பார்கள். அந்த வகையில் நீங்கள்... நன்றி
@sivakumar-ee6jn5 жыл бұрын
நீங்கள் ஒரு காணொளி தியானம் பற்றிய காணொளி போடுங்கள். ஐயா உங்கள் இந்த மகத்தான சேவைக்கு நன்றி. வாழ்க வளமுடன் நலமுடன்.
@maraikarmaraikar87515 жыл бұрын
ஒரு உருவமற்ற ஒரு இறை சக்தி உண்டு என்பதை நம்பியவர்கள் அந்த சக்தியை உள்ளத்தால் நினைத்து அதை வணங்கி அந்த சக்தி நமக்கு அருளிய சூரியன் சந்திரன் இயற்கை வானம் பூமி இவ்வாறு மற்றும் அனைத்து உயிரினங்களையும் நமக்காக மனிதனுக்காக உருவாக்கி நாம் இனிதாக வாழ உதவியதற்கு நன்றி செலுத்துவதே தியானம் அதாவது வணக்க வழிபாடு அந்த இறைசக்தி உருவம் அற்றது
@sivakumar-ee6jn5 жыл бұрын
@@maraikarmaraikar8751 மிக்க நன்றி ஐயா
@dhanyashreesatheesh34064 жыл бұрын
சிறப்பான பேச்சு sir....
@t.k.sureshkumaarkumaar58835 жыл бұрын
சேம. உங்களில் என்னைப் பார்த்து பிறமிக்கிறேன்
@ramug84524 жыл бұрын
Super thoughts lord your self then you will be away from bad habits thanku
@vigneshs67935 жыл бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி
@sivasangari598710 ай бұрын
கோடான கோடி நன்றி அண்ணா நீங்களும் உங்கள் அன்பு குடும்பமும் வாழ்க வளமுடன்
@vasanthim92485 жыл бұрын
En manasu romba odanju poi kashtama irukum bodu inda vedio parthen romba thanks sir romba use ful pathivu
@radha45384 жыл бұрын
உங்கள் வார்த்தைகள் புதிய தன்னம்பிக்கை யை தருகிறது
@SivaKumar-ly4mo5 жыл бұрын
நீங்க இன்னும் அதிகமாக வீடியோ போடுங்க சார்
@radhamaniramyasri69905 жыл бұрын
Arumai sir
@manakamanaka13755 жыл бұрын
Yes sir
@akilanbk15714 жыл бұрын
S
@kubendrandevaraj93583 жыл бұрын
Yes anna🙏🙏🙏🙏
@jesubalan6755 жыл бұрын
You have spoken many videos ....these are so good ...Christianity preaches the same and more than love and humanity ...Jesus is reveals Himself as love to mankind
@sevaganboopathi5 жыл бұрын
சூப்பர் நீங்க சொல்றதுல சில விசயம் நான் பண்றேன் என்ன தான் அதிகமாக நேசிப்பேன்.. எனக்கு பிடிக்காத தான் செய்வேன்.. நான் தியானம் பண்ண மாட்டேன்...
@nilamagalseema99685 жыл бұрын
Nice enaku enna romba pidiku some times enna nenachu na romba peruma pattu iruken santhosha pattu iruken
@suliharizwana97555 жыл бұрын
Very nice vedio
@gouthamraj54215 жыл бұрын
அற்புதமான பதிவு மனமார்ந்த நன்றி.
@vanolithenthuli34243 жыл бұрын
Mind blowing speech sir.Thank you very much sir 🙏
@sethuramasamyganga76715 жыл бұрын
வாழ்க வளமுடன்
@srdhrn5 жыл бұрын
Very valuable words my dear anna God bless you
@s.vinothamirtharaj85043 жыл бұрын
i love u sir 3 days i m watching again and again u r video i m extra boost to positive i love my lord jesus thx u
@loveforcooking16805 жыл бұрын
What you say is 100% true. Namma kitta irrukathathaan mathavarkalukku kuduka mudiyum. Very very nice speech.
@maanusri97363 жыл бұрын
உண்மையில். ஐயா அவர்கள்.. நன்றிகள் பல.
@anbuappu48904 жыл бұрын
🙏சுப்பர்சார்❤️
@sivamproductions-agarbathi7173 жыл бұрын
நன்றி ❤ நன்றி ❤ நன்றி ❤
@gunasekaranm334 жыл бұрын
உங்கள் தன்னலமற்ற பணி வானில் சிறகடித்து பறக்கட்டும்!
@Fun_with_MSK3 жыл бұрын
Great sir... I will say daily, I love myself in front of mirror.... Thank you
@ramyasweety46344 жыл бұрын
Really fact Bro...very nice video useful for me 😍😍😍
@Magi-ou3qx3 жыл бұрын
Great 👍 👌 👍 👌
@sriparvathi30904 жыл бұрын
Thank you very much sir thank you 🙏👍👌👍👍👌👌❤️🙏🙏🙏
@gowrishkumar14085 жыл бұрын
vazha valamudan
@ssuyambu5 жыл бұрын
ஐயா உங்கள் பதிவு எனக்கு மிகவும் அமைதியை தருகிறது
@marketalpha12 жыл бұрын
அருமையான பதிவு நன்றி ஐயா.
@infinitedesigns91695 жыл бұрын
Super anna,
@balamuralers99015 жыл бұрын
All your speech is very good gi
@indhirat534 жыл бұрын
Oh mind blowing voice thankbu Universe
@priyatharmarajah48965 жыл бұрын
Thank you . ennudaiya aella kulappangalukkum vidai kidaiththathu.
@vickymohan76874 жыл бұрын
Thank you sir ❤️
@arulmozhiarulmozhi62455 жыл бұрын
Semaya pesuringa sr 👐
@karhikeyanmuthusamy88074 жыл бұрын
நன்றி மகிழ்ச்சி வாழ்க வளமுடன்
@gnanasekaramputheesan94615 жыл бұрын
Nantri
@manojrsg61914 жыл бұрын
Sir very useful message thank you sir vallga valamuden vallga vaiyagam
@imtiyajtamilnadu93095 жыл бұрын
Very good bro
@mohamedshiraz21424 жыл бұрын
இது ஒரு தரமான பதிவு...
@fhjffjkfd5 жыл бұрын
Your way of speech good and baground music super9
@sivaramansiva29094 жыл бұрын
Sir ungaludaiya varthaigal ovvontrum romba manathirkku niraivaga erukkinradhu.nantri sir
@priyankapriyankajansu26745 жыл бұрын
I like very much
@dilipkumarg1954 жыл бұрын
I am love your speech sir
@chinnusamychinnu97075 жыл бұрын
very nice
@happyman4ever5 жыл бұрын
அறுமை அறுமை ,😊☺️👌👍
@roginipadmarogini98224 жыл бұрын
I like you so much sir because of your speak is very nice
@udhayacsm4 жыл бұрын
Sir your voice your words your videos are like meditation music
@aruljothi4285 жыл бұрын
En manaasula urchagam pirandhadhu 15 days mudangigiya manadhirku...nandri aiyya
@vijayabala23284 жыл бұрын
Nice to hear your words..
@shivashiva-xf7fd4 жыл бұрын
Vaalgha valamudan nandri
@rameshtharanish48335 жыл бұрын
நன்றி நண்பரே
@vishnupriya81174 жыл бұрын
மிக்க நன்றி சார்... வாழ்க வளமுடன்...
@radhikathanku53204 жыл бұрын
🙏🙏🙏nanrii sir mekka nanrii
@mohamedfizal72155 жыл бұрын
Valga valamudam
@marimuthu22122 жыл бұрын
Your feedback is very useful to me sir
@arulstalin26415 жыл бұрын
Super sir.... Excellent Videos...
@vishwamalik09394 жыл бұрын
Unga videos ellamea enakku rompa putikum Thnq sir ...☺️❤️
@stylefriend97125 жыл бұрын
Thanks doctor
@usharengaraju14784 жыл бұрын
அருமையான பதிவு நன்றிகள் பல🤝🙏💐
@kamakshisridhar80832 жыл бұрын
Arumaiyana padivu sir...
@TheMpganesh20095 жыл бұрын
தன்னைத் தானே நேசிப்பது அவசியம்... அருமை
@reebagramer23495 жыл бұрын
Superb sir
@renukavelayutham1025 жыл бұрын
Unkada video parthuthan nan marupadiyum elunthu sathikkanum endu thonuthu nan thanimaiyilai irukkiran rompa poraddam en life but nan thaitiyathai ilakkamaddan nanri sir unkalukku
@prabhakarbaba45314 жыл бұрын
மிக அருமை சார் நன்றிகள் பல
@sugusuganthisugusuganthi23535 жыл бұрын
super Anna
@bharathikarunakaran10604 жыл бұрын
Fantastic 👌
@viratpandi24173 жыл бұрын
I love Myself❤️
@Madhra2k254 жыл бұрын
U r Osm !!! 👌
@mohankishorek25425 жыл бұрын
It is a fantastic speech you are great sir put more videos ..
@nithiyanithiya42435 жыл бұрын
en thandhaien anbai ungal vaivarthaiel kangiren nanrigga sir
@maryhildaprabakaran75993 жыл бұрын
Super and very useful
@aarivazahan88903 жыл бұрын
நன்றி தோழர்...
@readyready80275 жыл бұрын
Super sir and thank you so much i love my self
@நேசக்கரம்-ட5ட3 жыл бұрын
அருமையான பதிவு
@priyadharshini66594 жыл бұрын
Rompa Nadri Sir🙏🙏🙏🙏🙏
@NeafFG4 жыл бұрын
உங்கள் ஒவ்வொரு பதிவும் மனதிற்கு நிறைவை அளிக்கிறது. ஒருவர் குடிப்பழக்கத்திலிருந்து மீண்டு வர ஒரு வழி கூறுகள்.
@ranjithranjithkumar433 Жыл бұрын
Thank you sir👌❤️❤️❤️
@madhuvengadesh37454 жыл бұрын
Your speech and confident deserve give positive sprit