இந்த கடையில் விலைகள் அதிகம் அதன் பிறகு திருப்பூர் போய் இவர் சொன்ன பொருட்கள் அதாவது துணிகள் இதைவிட குறைந்த விலையில் தரமான துணிகள் வாங்கினேன் இந்த கடைக்கு போனபோது அவர்கள் அனுகுமுறையே சரியில்லை.எங்கள் கடை சென்னையில் உள்ளது.
@ManiKandan-nv4vj3 ай бұрын
சூப்பர் நண்பா ❤❤❤ மணிகண்டன் சவுதி அரேபியா ❤❤❤
@kalyaniram50533 ай бұрын
மகிழ்ச்சி வாழ்த்துக்கள் sir💐
@chandrasekaran15623 ай бұрын
தேங்கியூ சார்
@manojshrawane594526 күн бұрын
Pl discuss in hindi or English, otherwise rates in english Thanks
@sureshbabu-xw6zz2 ай бұрын
Full and full
@Karthi-un8wuАй бұрын
Retail
@ramyaramya-fu2ug3 ай бұрын
Prithvi brand eruka
@chandrasekaran15623 ай бұрын
அன்பான வாடிக்கையாளர்களே இது மொத்த விற்பனைக்கு மட்டுமே சொந்த உபயோகத்திற்கு இல்லை. குறைந்தபட்சம் ரூ.10000 -க்கு கொள்முதல் செய்ய வேண்டும். ஒவ்வொரு ரகத்திலும் 75 முதல் 100 வரை அளவு உள்ளது. ஒரு அளவிற்கு ஒரு பெட்டி என்று 6 சைஸிற்க்கு 6 பெட்டி எடுக்க வேண்டும்.ஒவ்வொரு பெட்டியிலும் 10 பீஸ் என்ற விகிதத்தில் இருக்கும். நன்றி S. சந்துரு பனியன் ஸ்டோர்ஸ்
@chandrasekaran15623 ай бұрын
prithvi available
@AshfakKhiljic2 ай бұрын
Please sar Hindi mein video
@ramyaramya-fu2ug3 ай бұрын
1 box vaki Kalama