This short film has been recorded before 10 years. And it was released in mannangatti channel now. Thank you!
@ManigandanM-qm7tt5 ай бұрын
கருத்துள்ள படம் தேவன் எல்லார் மேல் அன்பா இருக்கிற இயேசு கிறிஸ்துவுக்கு புகழ்❤❤❤❤❤🎉
@blessy_jayasingh15 күн бұрын
Amen 🙌🏻
@baramesvari28 күн бұрын
Super sorry yessapa 🫂🫂🙇♂️😭😭😭😭
@funworld4483 ай бұрын
Bro, don't worry about negative comments. It's a heart touching short film, a message for the current youngsters and awareness regarding dating app & social media. Such incidents are still happening in some people's lives.
@apostolicrevivalministries569 ай бұрын
உண்மை அன்பு இயேசு மட்டுமே என்பதை உணர்த்தும் குறும்படம் அருமை பிரவின் அண்ணா வாழ்த்துக்கள்👍
@nimmijeni3328 ай бұрын
கர்த்தருடைய பரிசுத்தமான நாமத்திற்கு ஸ்தோத்திரம் சூப்பர் ஸ்கிப்ட் கர்த்தர் உங்களை அன்புடன் ஆசீர்வதிப்பாராக
@Arun-wv5uu5 ай бұрын
Thank you anna ❤
@jayhospitality90409 ай бұрын
Lord I love you, Praise you for your great Love.. Amen and Amen
@abrahamjoshuasselvasingh20189 ай бұрын
Glory to God. Very good angel... Voice
@shinyprince60879 ай бұрын
Amen. Nice short flim
@Kevinsviews9 ай бұрын
Excellent work team. Glory to JESUS CHRIST
@Mannangatti9 ай бұрын
Thank you
@SusanSuji-xk3in9 ай бұрын
Jesus love only true❤❤❤
@helenjoshua59479 ай бұрын
Very nice bro. Blessings to create more videos like this
அருமையான படைப்பு. உண்மையான அன்பை உணர வைக்கும் குறும்படம்
@christiantarun22179 ай бұрын
Good work team Managatti,, I am from Gujarat and i have seen all your videos and waiting for next one, Message that Jesus loves us is to be proclaimed everywhere.Amen
@Mannangatti9 ай бұрын
THank you so much brother,God bless you
@vinodraj.m83939 ай бұрын
O god JESUS 🙌😢 I love you ❤️
@jayhospitality90409 ай бұрын
The best..A lot of thanks to the team.
@selvamarychandrika50729 ай бұрын
மிகவும் அருமை!.👌
@josephraj93789 ай бұрын
அருமையான நடிப்பு.
@krcitvchannel31359 ай бұрын
God bless you
@jameskumarministries24179 ай бұрын
Superb
@lifeforthelord44099 ай бұрын
yobu brother is missing 😢
@psuresh60498 ай бұрын
Tour part 2 annupunga
@dryleaf42159 ай бұрын
❤
@jebaraniv83879 ай бұрын
🎊👏👏
@Iniyahomemadeproducts9 ай бұрын
அருள் தங்கராஜ் அண்ணா எப்படி இருக்கீங்க
@geosdays58948 ай бұрын
😢❤
@sandrablessy92589 ай бұрын
🎉❤🎉
@SurprisedCricketHelmet-qc2ll9 ай бұрын
🎉
@sheelavincent5159 ай бұрын
God bless you all❤
@Gospels_of_Salvation73399 ай бұрын
Enakku padathula nadikka vaaipu kidaikuma??
@Mannangatti9 ай бұрын
+91 95 00 51 50 97 Contact me in whatsapp
@don49699 ай бұрын
do video regularly brother ...
@Paul_Dhinakaran_Son_Of_Jesus2 ай бұрын
😭😭😭😭😭😭😭😭😭😭😭
@Siluvaikaviyan239 ай бұрын
அந்த பெண் மனம்திரும்புவது போல கதையை வடிவமைத்து இருக்கலாம் ... இதில் பெரிதாக இயேசுவின் அன்பு சொல்லப்படவில்லை ... இது இப்பொழுது உருவாக்கப்பட்ட குறும்படம் போல தெரியவில்லை... விடியோ போட வேண்டும் என்பதற்காக முன்பே அதாவது மண்ணாங்கட்டி ஆரம்பிப்பதற்க்கு முன் எடுக்கப்பட்ட குறும்படம் போல தெரிகிறது... காரணம் இதற்க்கு முன் சமீபத்தில் வந்த எந்த குறும்படத்தில் உள்ள மைய கருதான கிறிஸ்தவத்தின் இன்றைய அவலநிலை பற்றி ஏதும் பேசப்படவில்லை... வழக்கமாக வரும் எந்த ஒரு நடிகரும் இதில் பங்கு பெறவில்லை... எந்த நோக்கத்திற்காக channel தொடங்கபட்டதோ அதற்கு சம்பந்தமான குறும்பட வீடியோக்களை பதிவிடுவது சேனல் தரத்தையும் பார்வையாளர்களையும் தக்க வைக்கும் ....
@HOT_dews9 ай бұрын
டப்பிங் மற்றவங்கள வச்சி பேசியிருக்கிறதால, Reality miss ஆகுது. ரெம்ப ரெம்பபழக்கப்பட்ட Story (அரைச்சமாவு) ... மண்ணாங்கட்டியின் தரம் குறைகிறது ... Update & improve yourself
@Mannangatti9 ай бұрын
உங்கள் கருத்துக்கு மிக்க நன்றி உங்கள் கருத்து எங்கள் முன்னேத்திற்கு மிகவும் உதவும், ஒரு விஷயம் இந்த குறும்படம் எடுத்து 10 வருஷம் ஆகிறது இப்பொழுது தான் ரிலீஸ் செய்துள்ளோம்
@HOT_dews9 ай бұрын
@@Mannangatti அந்த பொண்ண பல லட்சத்துக்கு வித்தப் பிறகு அவள தனி அறைல அடச்சி வச்சி பாலியல் தொழில்ல ஈடுபடுத்தியிருக்கிறதா தான் காட்ட முடியும் .வெளில சுதந்திரமா அலையிற மாதிரி காட்டியிருக்கிங்க .அவ போலீஸ் ல சொல்லிற மாட்டாளா? logic mistake
@Mannangatti8 ай бұрын
@@HOT_dews +91 95 00 51 50 97 Contact me in whatsapp