சமையல் மாஸ்டர் அவர் வேளைய சரியா செய்கிறார் மாஸ்டர் சூப்பர்
@manire42275 жыл бұрын
Master Chang neenga vera level samayal பண்ணுறீங்க உங்கள் புது வித முயற்சிக்கு வாழ்த்துக்கள் அண்ணா
@qatardoha27405 жыл бұрын
முதியோர் இல்லத்திற்கு உதவியாக இருந்த பிரதிபா குடும்பத்திற்கும் மற்றும் கற்றது கையளவு டீம் நண்பர்களுக்கும் நன்றி நன்றி நண்டு சேகர் அண்ணா உங்க நண்டு ப்ரை செம ஜாங் சமையல் வேற லெவல் கட்டிங் மாஸ்டர் சூப்பர்
@amllypriya98985 жыл бұрын
யாரோ செய்த சமையல சாப்பிட்டு கருத்து சொல்றவங்க மத்தியில சொந்தமா சமைச்சு அடுத்தவங்களுக்கு போட்டு அழகு பாா்க்கிறிங்க நன்றி
@kvakesan41385 жыл бұрын
எழுமிச்சை பழம் தக்காளி போன்றவைக்கு நண்பர் அழகான விளக்கம் கொடுத்தார் பாராட்டுக்கள்❤️உங்க டீம் எல்லாமே சூப்பர் பாண்டி அண்ணா இனி இந்த டீம்ல யாருமே மிஸ் ஆக கூடாதுங்குறதுதான் எங்களோட ஆசை" இப்படிக்கு சேகர் அண்ணா அலப்பறைகள் ஆர்மி😅❤️
@VillageFoodASMR5 жыл бұрын
மேலும் கிராம உணவு சமையல் பார்க்கவும் kzbin.info/www/bejne/nmPYh6trrNunftU
@rithwikp92172 жыл бұрын
@@VillageFoodASMR nu
@rithwikp92172 жыл бұрын
MI
@ilayan115 жыл бұрын
நகைச்சுவையும் நல்லபன்பும் இணைந்து ஒரே நிகழ்ச்சியாக வளர்ந்து நிற்கிறது கற்றது கையளவு நிகழ்ச்சி ...வாழ்க மேன்மேலும் வளர்க...
@Pentastamilvlogs5 жыл бұрын
@ilaya pallavan bro namma channel ai watch pannunga bro pudicha comment and follow pannuNga bro
@inmykitchentoday77395 жыл бұрын
சூப்பர் அண்ணா சும்மா பட்டைய கிளப்பிட்டீங்க சூப்பராக இருந்தது 💙💙💜💜💚💚👌👌👌
@safaabayas56504 жыл бұрын
கற்றது கையளவு நீங்க செய்ற இந்த உயர்தரமான ஒரு விஷயம் பார்க்கும்போது ரொம்ப நிகழ்ச்சியாகும் மகிழ்ச்சியாகவும் ஆனந்தமாகவும் கடைசியில் ரொம்ப மனம் பலவீனமாகும் இருக்குது இந்த சேனல் மென்மேலும் வளர என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்டு சேகர் அண்ணே உங்களுக்கு என்னுடைய என்னுடைய கூடுதல் மனமார்ந்த வாழ்த்துக்கள்
@srinivassanperoumal54135 жыл бұрын
விரைவில் நண்டு சேகர் யூட்யூப் சேனல் ஆரம்பிக்கப் போகிறார் வாழ்க சேகர் ஆர்மி..... நண்டு வேட்டை ஆரம்பம்,,👍👍👍👍👍
@abdullahabdullah31695 жыл бұрын
உண்மையிலே கற்றது கைய்ளவு டீம் வெரலெவல் சூப்பர் நன்பா அருமையான சமையல்
@thamizharasancr82794 жыл бұрын
நகைச்சுவை மிகுந்த சமையல் சேகர் அவர்களின் வாய்ஸ் அருமை
@r.saravanakumar54345 жыл бұрын
Master சாங் ஊர் ஊட்டி நீலகிரி மாவட்டத்தில் இருந்து vedio பார்பவர்கள் like போடுங்கள்
@UdhayaKumar-wu9cq4 жыл бұрын
சேகர் அண்ணா காசு விஷயம் சூப்பர், பாண்டி அண்ணா உங்கள் தொண்டு தொடரட்டும் bro
@sheltonjonetherasa22824 жыл бұрын
நெகிழ்ச்சியான பதிவு... நன்றிகள் பல.... உங்கள் பணி மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்....
@elakkiyaselvarasu81995 жыл бұрын
Chan fans like podungapa
@saiyedomar31305 жыл бұрын
என்னை அறியாமல் கண் கலங்கிய தருணம்.... வாழ்த்துகள்
@ajemeeroajemeero66645 жыл бұрын
Naanum thaan....
@Mmaviralandtrendingvideo12995 жыл бұрын
இந்த நண்ட எங்க போனாலும் விடமாடிங்கள ,நண்டு சேகர் அண்ணன் vera level na🤣🤣🤣
@Pentastamilvlogs5 жыл бұрын
@ariyalur specials bro namma channel ai konjam watch pannunga bro pudicha comment and follow pannunga bro
@arikrishnanstr10165 жыл бұрын
சிறு வணிகர்களிடம் வாங்குவதால் அவர்களின் வாழ்க்கைக்கு வழி வகுக்கும் தயவுசெய்து அவர்களிடம் வாங்குமாறு அனைவரையும் அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
@johnprasannaa50605 жыл бұрын
சிறப்பான முயற்சி.. மாஸ்டர் chank அவர்களுக்கு என்னுடைய மனமார்ந்த பாராட்டுக்கள்.. பாண்டி அண்ணா ஒரு சிறிய விண்ணப்பம் சேகர் அண்ணனும் மற்ற நண்பர்களும் ஒருசில இடங்களில் தேவையற்ற உரையாடல்களை குறைத்தால் இன்னும் நன்றாக இருக்கும்..மேலும் காணொளியின் நேரமும் குறையும்..உங்கள் நலன்விரும்பியாக என்னுடைய சிறிய ஆலோசனை..நன்றி
@SivaSaKthiVengatesh4 жыл бұрын
Again and again awesome katrathu Kaiyalavu team
@vinayakvinayak38545 жыл бұрын
கடைசியாக அருமையாக இருந்தது.
@razimyazer57915 жыл бұрын
Master chan super...avar samayal style vera level keep it up chan
@harimillan98704 жыл бұрын
சிறு வியாபாரிக்கு முக்கியத்துவம் அருமை. முதியோர் இல்லத்தில் சேர்க்கும் பிள்ளைகளே நீங்களும் வருங்காலத்தில் உங்களுக்கான இடம் காத்துக்கொண்டிருக்கிறது. ஒரு தாய் ஏழு குழந்தைகளை வளர்த்து ஆளாக்கினார். அந்த ஏழு குழந்தைகளுக்கும் உணவு அளித்து விட்டால் தாய். ஆனால் ஒரு பிள்ளை கூட தன் தாய்க்கு உணவளிக்க முடியவில்லை. கற்றது கையளவு சொந்தங்களே உங்களது சேவை தொடரட்டும்
@nilasoru51935 жыл бұрын
சாங்.அண்ணா.சூப்பராசமைக்கிறிங்க
@feelthirsty51114 жыл бұрын
இறைவா பாக்கும்போது மனசு ரனமாகுது 😍😍
@praveenarul25365 жыл бұрын
Video ivlo sikiram potathuku thanks pandi and sekar anna
@Anandshalu20085 жыл бұрын
பாண்டி,புண்ணியம் சேர்க்க ஆரம்பிச்சுட்டீங்க... வாழ்த்துகள்....
@riyazm67875 жыл бұрын
Master Chang keep the good work..sekar Anna mass. Pandi bro melum ithu pondru uthavigal vayathanavargalukku seiyungal..
@nandhinirose38865 жыл бұрын
Ippo LA Chang samayal master Romba pudikkithu..... Romba arumaiya samaikiraru..... Ennoda vazhthukkal Avar kitta sollunga pandi Anna 😍😍😍
@BalajiBalaji-rv7sn5 жыл бұрын
சேகா் மாம்ஸ் நண்டு விடமாட்டிங்க முதியோா்களுக்கு உதவிய உங்களுக்கு டீம் அனைவருக்கும் வாழ்த்துகள்
@janandhraj4 жыл бұрын
Thanks to gud heart.. Bless u Pradhepa..
@ganeshgiffee25255 жыл бұрын
Feeling so happy dear team. Keep motivated guys. I always support you. #Ennam pol #vazhkai✌b.day wishes to pradepha sister from #thanjavur
@fishcutting36085 жыл бұрын
Pandi Bro !! Heart touching and love carrying and those people blessings will support you always!!.
@yasmeenj28205 жыл бұрын
Wow cooking super i like it video and funny videos very nice enjoyment
@kumardinesh32945 жыл бұрын
தம் பசி மறந்து நம் போக்குவர்கள்தான் நம்மைப் பெற்றவர்கள்.. அவர்களை ஒரு போதும் மறந்து விடாதீர்கள் நண்பர்களே.... இந்த வீடியோவை பார்க்கும் போது என்னை அறியாமல் கண் கலங்கியது😢😔... Super Pandi bro & ur team..💐💐💐 Sponsor Panna PRADEPHA FAMILY KU வாழ்த்துக்கள்🙏
Kadavul ungalai aasirvadhirpaar unga channel melum valara vazhthukkal
@sudhas78604 жыл бұрын
Unga chennal super tha unga innum nalla valara vazhuthukkal
@pravhin5 жыл бұрын
Salute to Master Chang with different menu and simple , valuable explanation and tips given to be followed. love the Team always. Miss the sister quiet long time never seen them , please make a video with them . thank you.
@rampriya98923 жыл бұрын
Arumaiyana location Pandi thambi sekar anna sendriyan comedy 👌👌👌atha Vida Kuzambu fish fry 👍👍Pandi Thambi unka Voice la erukum (Avanka kastatha Parthu) pain and Aaruthalaa pechum vera level friends Vazka valarka Nalamudan friends 👌👌👌🙏🙏🙏🙏🙏
@vel31565 жыл бұрын
Thank you pradepha & family...god bless
@balajivenkatesan58245 жыл бұрын
Ithuve Vera chenal ha iruntha views kaga itha than kaati irupaga but neega Vera leavel Anna video paakum pothu alugai than varuthu Anna
@Sudar69065 жыл бұрын
அருமை சேகர் அண்ணா...😁😁👍👍...லவ் யூ அண்ணா 💓💓
@chitramurugesan00725 жыл бұрын
Super eruku anna😍 karakolambu la egg podhu atha mutakolambunu soluvanga etha recipe different eruku kandipa try panra bro😍
@iyyappandurai81385 жыл бұрын
Vera level fish varuval...semmaa...super pandii broo
@v.68005 жыл бұрын
அருமை அருமை வாழ்த்துக்கள்.... சேகர் அண்ணா சூப்பர் சூப்பர் சூப்பர் கலக்குறீங்க போங்க.... congrats to all...... God bless you all..... வீட்டுக்கு வா சேகர் அண்ணா அண்ணிட சொல்லி தல தீபாவளி கொண்டாட சொல்லுறேன்😂😅....
@saranraj74484 жыл бұрын
Godd job done by great team.... Keep doing.....
@Murugan-kn3qy5 жыл бұрын
Segar Anna super anna...எதார்த்தமான பேச்சு segar Anna
@VinodKumar-ii4mm5 жыл бұрын
I don't believe in God. But I believe the humans like you all one who helps others. . live a long life in a happy way....
@sethurangarajan5 жыл бұрын
KK team.. kannula thanni vara vechutteenga..! Ungalukku alivae illa..! Magic super..! Avunga avunga paerum title la potta nalla irukkum like movie.. thanks
@jansiranik21784 жыл бұрын
Kalakalappu team !God bless you
@HAND_WOVEN5 жыл бұрын
Unga group ku oru periya salute brothers 🙏🙏🙏🙏. Konjam man panai samayal um appa appo pannunga Unga old style la 👍👌👌👌
@srinivassanperoumal54135 жыл бұрын
அருமை அருமை அருமை...👍👍👍
@sureshbabu-yb3cm5 жыл бұрын
அருமையான சமையல் சொன்னதுபோல் கறி குழம்பு மேலே சுவை இதில்... மாஸ்டர் சாங் உங்களது நண்பர்கள் உங்களை கேலி செய்கிறார்கள் என்று என்ன வேண்டாம் நாங்கள் அதை நட்பின் உரிமை என்று நம்புகிறோம்.... வெங்காயம் வெட்டியவர் யார்...... நண்பா உங்கள் நகங்களை வெட்டி விடுங்கள்... ஆயிரம் நல்லது செய்தாலும் உங்கள் குழுவின் மீது ஒரு கரும்புள்ளி வர வரவிடாமல் காப்பது எங்கள் கடமை.... மாஸ்டர் சாங் உங்கள் திறமை அலாதி .... என்றென்றும் வெற்றி பெற கற்றது கையளவு குழுவுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.... இணைபிரியாமல் இருப்பது சிறந்தது..... குறிப்பு எல்லா காணொளிகள் தவறுகள் ஏதேனும் இருந்தால் நான் பதிவிடுவேன் மற்றபடி எல்லாவற்றையும் நான் ரசிப்பேன்
@katrathukaialavu5 жыл бұрын
நன்றி தோழர்
@parkavim14615 жыл бұрын
விளையாட்டா இருந்தாலும் சமயல் அருமை
@gunachitragunachitra10223 жыл бұрын
உங்கள் தொண்டு மேலும் வளர வாழ்த்துக்கள் 👍👍
@cdmlovelybirds77845 жыл бұрын
மனசு வலிக்குது அந்த பெற்றோர்களை பார்க்கும் போது நீங்கள் வாழ்க பல்லாண்டு💘
Plz post daily videos like this brother .... Sekar camera man army
@MarshallJudith5 жыл бұрын
Super sekar Anna Master romba thanks God bless your tem
@mrdeadman68995 жыл бұрын
excellent sekar and pandy others semaya panrinka
@alexasalex58625 жыл бұрын
கண்களில் கண்ணீர் வருகிறது பாண்டியனா மனமார்ந்த வாழ்த்துக்கள் கற்றது கையளவு யூடியூபே சேனல்
@abuajmal17795 жыл бұрын
கிரேட் கிரிகாலன் மேஜிக் சேகர் அண்ணா சூப்பர்
@vetriveeran22904 жыл бұрын
Sema arumaiyana suvai..😛😛
@nilasoru51935 жыл бұрын
சிறப்பு.
@m.eswarim.eswari51845 жыл бұрын
Super Anna kannkalil kanneer kalanguthu keep it up and all the best thank you for all
@kk-ci7pi5 жыл бұрын
I think best master kedachurukaru perumai ila Ena samachalum simple ah satharanam soli kudukararu spr master Anna.
@srktamilan42585 жыл бұрын
Super bro nam sireya sireya kadikalil vangavendum avar sonna karuthu super bro ......enaku therentha English la eluthi Erika thapa eruntha manethukolungal
@vigneshsid5 жыл бұрын
Janagirama entha comedy ya ni pondicherry vantha appa kadal karsikalaya nandu nandu ya suduthu marana mass running sekar anna..
Super neenga ellarum eppavum indha madhiri help pannunga
@karpagameena37025 жыл бұрын
super pandi bro . sekar anna nandu priyar . thirutu nanduku rusi athigam athana sekar anna yeduthinga .
@munusawmyraghupathirajan41634 жыл бұрын
உங்கள் சேவை தொடறட்டும்
@karthi-se8hl5 жыл бұрын
Master ninga intha samayal ipudi rasichu saptum pothu oru visiyam nalla purithu... Athu avlo suthamavum.. sugatharamavum senjurukinga... Because neraiya peru ivalo suthama panna mattanga.. nice pandi keep it...
@katrathukaialavu5 жыл бұрын
thanks bro
@mrs.vaneshwarivani55155 жыл бұрын
Good giving to senior citizens is really awesome brother help them .👍👌
@SR-zn9qp5 жыл бұрын
Pandi old granny's blessings was so touched .ur a gentleman pandi bro god truly will keep u ;ur team members and ur family very happy.love u bro i dont have brothers or sisters but u r my bro pandi I'm 43 seeing ur video i tell my dau ghter about u always .god bless you bro keep smiling always.
@katrathukaialavu5 жыл бұрын
Thanks sister 😍
@sivasiva70375 жыл бұрын
Super bro welden and good work bro👍👍👍👍👍👏👏
@ckmuruganantham30665 жыл бұрын
Congrats sponsors & katrathu kaiyalavu team..
@vijaysuresh72435 жыл бұрын
Ippolam naraya videos varudhu.. Good to see.. All the best Pandi anna 👍🏻 Yeppovachu viewers meeting arrange panna try pannunga.. Waiting to see Sekar anna and u..
@benjamin.k85395 жыл бұрын
God bless you all group members👐👐👐👐👐👏👏👏👏
@riyazur575 жыл бұрын
Masha allah ungaludiya indha udaviku kandipa nalla irupiga
@nilofernisha20975 жыл бұрын
Ur doing such a beauty full job keep going on sucesss I love it
@abianutwins39084 жыл бұрын
வயதானவர்களை தேடி அவங்க இடத்துக்கே போய் குடுப்பது சந்தோஷம்......ஆனா இத்த முதியோர்கள பாக்க கஷ்டமா இருந்தது... குழம்பு அருமை....நானும் கையளவுதான்....விரைவில் நீங்களும் Award வாங்கணும்......
@VishnusriVishnusri5 жыл бұрын
Pandi bro and team ninga semma bro ,really happy to see u helping people ,kandipa unga family nalla irupanga I'm from Malaysia bro johor
@Amalavillagefood5 жыл бұрын
அருமை அண்ணா👍👍👍👍👍💐💐💐💐
@thomaskthomas4145 жыл бұрын
முதியவர்களுக்கு மருத்துவ முகாம் நடத்தினால் சிறப்பாக இருக்கும் Pandi bro
@afrithafrith40395 жыл бұрын
Ma sha allah...
@mr.pragi24575 жыл бұрын
Sekar Anna majic super
@SMDIGGI19835 жыл бұрын
Anna ur team is great
@unknownfacts56375 жыл бұрын
Super bro
@subashdsubash5 жыл бұрын
Nandu sekar ,swag man 😍😂
@nallakurumban40775 жыл бұрын
Sponser panna sonthangaluku nandri...Pandi bro and frnds ku mikka nandri....
@reignsvinoth23485 жыл бұрын
இந்த வீடியோலையும் குடை தம்பி இல்லை என்பது வருத்தம்