ஆமென். இது எனக்காக தேவன் பேசின வார்த்தை. என் மனைவி காரணம் இல்லாமல் விட்டு சென்று நீண்ட நாள் ஆகிவிட்டது. நான் ஜெபித்து கொண்டே இருக்கிறேன். தேவன் நிச்சயம் என் குடும்பத்தை கட்டுவார்..
நீ வெட்கப்பட்டு.போவதில்லை நிச்சயமாகவே.முடிவு.உண்டு.சோன்னதேவா.என்னைஎல்லோரும்.கேவளமாக.பார்த்துபரியாசம.பண்ணுகிறார்கள்.அவர்கள்.கண்களுக்குமுன்.என்தலையை.நிமிரச்செய்யுங்க.அப்பா.வேறொன்றும்.எனக்குவேணாம்பா
@bindhujogaraj86826 ай бұрын
கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்.
@PonmaniPonmani-yw3lk6 ай бұрын
ஆமென் 🙏 அன்னாளின் கண்ணீரை கண்ட தேவன் என் கண்ணீருக்கும் பதில் கொடுங்க இயேசப்பா
@antonymadurai12396 ай бұрын
எனக்காக ஆயத்தம் பண்ணினதை என்கண்ணால் காண செய்வீர்
@ketheeswaranketheeswaran1426 ай бұрын
🙏🙏🙏
@jeyanthivijila88616 ай бұрын
Amen
@kavidasankunnaiyan60576 ай бұрын
Amen 🙏
@saralbalakrishnan60646 ай бұрын
ஆமென்
@vimalsunil33685 ай бұрын
Amen
@sujiR-ip4bw4 ай бұрын
அப்பா எனக்கும் என் கணவனுக்கும் இருக்கும் பலவீனம் நீங்கி குழந்தை பாக்கியம் கிடைக்க கிருபை செய்யுங்க அப்பா ஆமென்.
@sangeethaajithkumar98683 ай бұрын
*உனக்குக் கொடுப்பேன் என்று கர்த்தர் உன் பிதாக்களுக்கு ஆணையிட்ட தேசத்தில், கர்த்தர் உன் கர்ப்பத்தின் கனியிலும், உன் மிருகஜீவன்களின் பலனிலும், உன் நிலத்தின் கனியிலும் உனக்குப் பரிபூரண நன்மை உண்டாகக் கட்டளையிடுவார்.* ( உபாகமம் 28 : 11 ) And the LORD shall make thee plenteous in goods, in the fruit of thy body, and in the fruit of thy cattle, and in the fruit of thy ground, in the land which the LORD sware unto thy fathers to give thee. ( Deuteronomy 28 : 11 )
@MaheshKrishna-o5n2 ай бұрын
Ennidathil ondrum illatha podhum, avar ennakaga kathirukkirar. Verum arputhathukaga kathirukkum kootam alla, ithu thalaimurai thalaimuraiyai devamagimaikaga.❤
@sahayamary6562Ай бұрын
Praise the lord , நீண்ட காலமாக வீட்டு பிரச்சனை உள்ளது அது நல்லபடியாக முடிய செபிக்க னும்.
@SKHoney20137 ай бұрын
ஆமென் கர்த்தாவே என் காத்திருப்பு வீண் போகாதபடிக்கு என் கண்ணீரை மாற்றி நான் வெட்கப்பட்டுப் போகாதபடி என் கண் காண அற்புதம் செய்யப் போகிற கர்த்தருக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் அப்பா 🙏🏻🙏🏻
@ketheeswaranketheeswaran1426 ай бұрын
🙌🙌🙌🙌🙌🙌☝🙌
@jeyanthivijila88616 ай бұрын
Amen
@lisidaannajothi89766 ай бұрын
Amen 🙏 Amen 🙏 Amen 🙏 Amen 🙏
@jcmministry95785 ай бұрын
❤
@jcmministry95785 ай бұрын
Amen 😍🥰😘✝️
@ImmanuelA-om1ux5 ай бұрын
இயேசு அப்பா என்னுடைய எல்லா கடன் பிரச்சினை மற்றி நிம்மதியான வாழ்க்கை கொடுங்ப்பா மனசுக்கு ரெம்பகஷ்டமாய்இருக்கு அப்பா ப்ளீஸ் ஆமென்
@SuganyaSuresh-q6h2 ай бұрын
எனக்கு 14 வருடமா குழந்தை இல்லை என் கணவர் ஒருவருடத்தில் மரண படுகையேல் இருந்து மீண்டார். enathu pelan onrum illai ennal kunthai perrukolla mudiyathu endru doctor solli விட்டார். அன்னாள் போல அவர் சமூகத்தில் மீண்டும் செபிக்க கர்த்தார் இப்பொழுது எனக்குப் பெலன் கொடுத்தார் . கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார் . அண்ணன் எனக்காக செபித்து கொள்ளுங்க. நன்றி இயேசுவே.
@BabuMoses-m9jАй бұрын
Yes yesappa i believe in the name of jesus christ
@எபிநேசரே5 ай бұрын
கிரகிக்க கூடாத பெரிய காரியங்களை இயேசப்பா எனக்கு செய்கிறார் எனக்காக ஆயத்தம் பண்ணின சொந்த வீட்டை என் கண்ணால காண செய்வீர் ( செய்தீர்) ஆமேன்!!!
@DavidDavid-gu3uhАй бұрын
கர்த்தர் என்னோடு இருந்து எனக்காக யாவையும் நன்மையை காண செய்வார்
எனக்காக ஆயத்தம் பண்ணின குழந்தையை காண செய்யங்கப்பா😢😢
@sangeethaajithkumar98683 ай бұрын
*உனக்குக் கொடுப்பேன் என்று கர்த்தர் உன் பிதாக்களுக்கு ஆணையிட்ட தேசத்தில், கர்த்தர் உன் கர்ப்பத்தின் கனியிலும், உன் மிருகஜீவன்களின் பலனிலும், உன் நிலத்தின் கனியிலும் உனக்குப் பரிபூரண நன்மை உண்டாகக் கட்டளையிடுவார்.* ( உபாகமம் 28 : 11 ) And the LORD shall make thee plenteous in goods, in the fruit of thy body, and in the fruit of thy cattle, and in the fruit of thy ground, in the land which the LORD sware unto thy fathers to give thee. ( Deuteronomy 28 : 11 )
ஆமென் அல்லேலூயா 🙏 என்னை எழும்பப்பன்னும் ஆன்டவர் என்னோடு இருப்பதால் நான் எழும்புவேன் இயேசுவின் பெலத்தால் ............🙏
@gethsigethsiyal96366 ай бұрын
He do everything for me ...... ❤❤❤❤❤
@classicmusic60023 ай бұрын
Thank you appa 😭😭😭
@DavidDavid-gu3uhАй бұрын
எனக்கானதை கர்த்தர் ஏற்ற காலத்தில் செய்வார். நன்றி இசப்பா
@DhanasekaranSekaran-d6s2 ай бұрын
கர்த்தாவே நீர் என்னோடு பேசியதற்கான வார்த்தைக்கு நன்றி மூன்று வருடமாக காத்துக் கொண்டிருக்கிறேன் நீர் போதகர் மூலம் பேசிய ஒவ்வொரு வார்த்தையும் 100% உண்மையை கர்த்தாவே உன்னை மட்டும் தான் நம்பி இருக்கேன் என் சத்ருக்கள் முன் என் தலையே உயர்த்துவீர் என்று விசுவாசத்துடன் கார்த்து கொண்டிருக்கிறேன் 😢😢😢😢😢😢😢
@rojajayapaul10526 ай бұрын
எனக்காக தீர்மானம் பண்ணிய வேலை எனக்கு கிடைக்க கிருபை செய்யும் அப்பா. ஆமென்.
@reenachelladurai70763 ай бұрын
இயேசப்பா நீர் என்னோடு பேசிய ஒவ்வொரு வார்த்தையும் ஆமென் என்று சொல்லி உம்முடைய ஆசீர்வாதத்தை எடுத்துக் கொண்டேன் இயேசப்பா அல்லேலூயா இயேசப்பா.... நன்றி ஆண்டவரே
@thenmozhi.b32753 ай бұрын
Praise the lord jesus amen 👏
@victorchandran43186 ай бұрын
Please help me God bless you all ✝️ நான் நிற்பதும் நீர் மூலமாக இருப்பதும் தேவனுடைய சுத்த கிருபையே ஆமென்
@PonmaniPonmani-yw3lk2 ай бұрын
ஆன்டவரே எலும்பு முறிவிலிருந்து சீக்கிரம் எழுந்து நடக்க எனக்கு பெலன் தாங்கப்பா 🙏 என்னை எழும்பப்பன்னும் ஆன்டவர் என்னோடு இருப்பதால் நான் எழுந்து நடப்பேன் அவர் பெலத்தால் 🙏🙏🙏
@jememayacob56742 ай бұрын
ஆமென் அல்லேலூயா
@jawaharkrithiesh3256 ай бұрын
இயேசு அப்பா என் கடன் பிரச்சினை யிலிருந்து விடுதலை தாருங்கள் அப்பா😢😢
@GAYATHRISELVAKUMAR-ju1du5 ай бұрын
❤❤
@jeniferjenifer89963 ай бұрын
Appa nenga pothum enaku
@mradhika2292 ай бұрын
Thank you Jesus 🙏 ennakaka yavaiyum seithu mudipar Amen
@kanmanichandran91374 ай бұрын
இயேசப்பா நீங்க அப்படி செய்யப் போற கிருபைக்காக உமக்கு நன்றி
@JelinJelin-fe1rg3 ай бұрын
அப்பா ஏ குடும்ப பிரச்சனை முடியானும் அப்பா pls coment pakuravanga ea lifeku prey pannunga
@JelinJelin-fe1rg3 ай бұрын
Amen appa
@kayalvizhy92145 ай бұрын
நான் வேதனையில் இருக்கிறேன், என்னை கர்த்தர் தம்முடைய கரங்களைkkondu ஆசிர்வாதம் செயனும்
@skalamathikalamathi36825 ай бұрын
ஆமென் அல்லேலூயா எனக்காக இயேசு செய்ய நினைத்ததை யாராலும் தடுக்க முடியாது நான் நம்புவேன் இயேசுவை 🙏🙏
@jothirao52293 ай бұрын
I love You Jesus.Eagerly waiting for You.Glory to God.Bless this ministry. Thank you for your assurance.God bless this people.Amen.❤❤❤❤❤
@lysal16747 ай бұрын
ஆமீன் உங்களை அதிகம் நேசிக்க கிருபை தங்கப்பா. நன்றி ஏசுவே
@UnknownUser-b7k3 ай бұрын
Amen amen Praise God hallelujah ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉
@TheNutriCare7 ай бұрын
இயேசப்பா பாவியாகிய என் மேல் கிருபை யாய் கிருபை யாய் இருங்கப்பா ' இயேசப்பா ஒரு விசை என்னை மன்னியுங்கப்பா ' இயேசப்பா நான் உமது சமூகத்தில் வடித்த கண்ணீர்க்கு நிச்சயமாக பலன் தருவீங்கப்பா ' இயேசப்பா என் இருதயம் உமக்கு முன்பாக இருக்கிறது இயேசப்பா ' இயேசப்பா நானும் ஒரு நாள் சந்தோஷமாக இருப்பேன் ' இயேசப்பா என் வாழ்க்கையில் என் வேலையில் நிச்சயமாக ஒரு நாள் அற்புதம் என் கண்கள் காண்பேன் ' இயேசப்பா நான் இப்போது கலங்கி நிற்கிற காரீயங்களை எல்லாம் ஒரு நாள் கைக்கூடி வர பண்ணுவார் 🙏🙏🙏😭😭😭😭😭🙏🙏🙏
@SangeethaT-lf6wg6 ай бұрын
நிஜம் மாக் அற்புதம் செய்வார் விசுவாசித்தால் தேவனுடைய மகிமையை காண்பாய் நானும் விசுவாசிக்கிறேன் என் கண்ணீர்க்கு பதில் தருவார் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா
@RojaRamani-o9w6 ай бұрын
Amen
@antonymadurai12396 ай бұрын
நிச்சயமாக இயேசப்பா நமக்கு அற்புதங்களை செய்வார் நானும் அந்த கடினமான பாதையில் தான் நடக்கிறோம்
@dfchristianlife5746 ай бұрын
Amen
@shinysebastin20186 ай бұрын
AMEN 🙏
@sahayasteffi6758Ай бұрын
Jesus en kangal arputham kana seikappa
@jothiraman79742 ай бұрын
ஆமென்
@vanmathip-x4f2 ай бұрын
Praise the lord pastor God bless you with lots of love and happiness
@Jeyakiruba-w8cАй бұрын
கர்த்தாவே எங்கள் குடும்பத்திற்காக பேசின உம்முடைய வார்த்தைக்கா நன்றி தகப்பனே 🎉🎉🎉🎉🎉ஆமேன். 🙏🙏🙏
Lord grant my daughter a UG medical seat miraculously in this round as You had promised.Amen
@saranjanani84626 ай бұрын
நிச்சயமாக தேவன் என்னோடு பேசுகிறார் ஆமேன் 🙏
@antonyantony13246 ай бұрын
இயேசுவே நீங்க நிச்சயமாக என் கற்பத்தின் கனியை ஆசீர்வாதமாக தருவீர்கள் அப்பா
@sangeethaajithkumar98683 ай бұрын
உனக்குக் கொடுப்பேன் என்று கர்த்தர் உன் பிதாக்களுக்கு ஆணையிட்ட தேசத்தில், கர்த்தர் உன் கர்ப்பத்தின் கனியிலும், உன் மிருகஜீவன்களின் பலனிலும், உன் நிலத்தின் கனியிலும் உனக்குப் பரிபூரண நன்மை உண்டாகக் கட்டளையிடுவார். ( உபாகமம் 28 : 11 )
@jairebi6 ай бұрын
Jesus I love you so much I m waiting
@rameshp98506 ай бұрын
ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் 😇🙏
@Celes-uo7wo2 ай бұрын
Amen my God 🙏
@PonmaniPonmani-yw3lk6 ай бұрын
ஆமென் 🙏 நான் நிற்பதும் நிர்மூலமாகாதும்கர்த்தருடையசுத்த கிருபையே..........
@kajapettaisrirangam28712 ай бұрын
என் கணவர் worship leader... But என் மீது அவருக்கு அன்பில்லை.... பதினாறு வருடங்கள் முடிந்த நிலையில் 2 பிள்ளைகளுடன் அரசாங்க வேலை செய்து வரும் சம்பளம் வைத்தே குடும்பம் நடத்தி வர தேவன் உதவி செய்கிறார்.... தேவ அன்பு என் கணவர் மீது ஊற்றப்பட... அதே அன்பு குடும்பத்துக்கும் கிடைக்க ஜெபிக்க...
@christineelisabeth2035 ай бұрын
ஆமென் 🙏🏻அல்லேலூயா 🙏🏻🙏🏻🙏🏻
@deivasigamanig28584 ай бұрын
ஆமென் அப்பா 🙏 😭😭
@DevaDeva-w8b2 ай бұрын
Yesappa aenaku udavi seinga na virumbiyadai matum tharave matinga pls yesapa na ungalaye nambirukene sami
@karunyakarunyakumar11216 ай бұрын
இயேசு அப்பா நீங்க தந்த குழந்தைக்கான registration work சீக்கிரம் முடிய உதவி செய்யும்
@deivasigamanig28584 ай бұрын
Hi brother and sister
@deivasigamanig28584 ай бұрын
Enaku adoption panna kuzhantha venum pa
@deivasigamanig28584 ай бұрын
Help pannunga
@sharmilavimal58833 ай бұрын
Apa.. Ean kuda niga erunga pa....
@samsongladys93776 ай бұрын
இயேசப்பா நான் பரிசுத்தமாக வேண்டும்.🌹🌹🌹🌹🌹🙏🙏
@Rakki777 күн бұрын
Thank you appa❤
@Vincysarala5 ай бұрын
🙋🏼♀️Amen Hallelujah கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலன் அடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள், அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள். ஏசாயா 40:31
@jenifferjeniffer28803 ай бұрын
❤
@saththiyavani-tt8thАй бұрын
I love you Jesus amen amen amen thank you Jesus ❤️❤️❤️❤️❤️🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@Shakilaanwer-gr4vc5 ай бұрын
எனது transfer காரியத்தை வாய்க்கப்பண்ணுகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்
@Ramalakshmi-w8y6 ай бұрын
❤ எங்கள் குடும்ப சமாதானத்திற்காக நிறைய நாள் காத்திருக்கிறோம் சமாதானத்தை கட்டளை இடுங்க தகப்பனே
@HdhhdhJdjdh-wk1jq4 ай бұрын
என்னுடைய சமாதானத்தையே உங்களுக்கு கொடுக்கிறேன் இந்த வசனத்தை அறிக்கை செய்து ஜெபம் பண்ணுங்கள் வார்த்தையில் தான் விடுதலை
@suganthiravikumar7358Ай бұрын
Neenga engalai நினைத்திருப்பவர், Amen
@jpjohnmeshack10785 ай бұрын
Amen🙏Amen🙏❤
@Suganthimalar-wm8dz7 ай бұрын
Amen thank you Jesus 🙏🙏🙏🙏🙏
@PadmavathyU-pm1hy3 ай бұрын
Amen praise the lord
@SleepyAirboat-sv7tb2 ай бұрын
Amen God is. great
@thasiant68153 ай бұрын
Lord , I am waiting for my son's pg medical admission and his marriage. My lord you are preparing this for him. Praise and thank god .
@Sanjay-lk6xl3 ай бұрын
God is spoken with me pester Amen Amen amen amen and amen amen and amen amen and amen amen and amen i love you Jesus I need your help
@jency-eu4ss6 ай бұрын
பிரதர் எனக்கான செய்தி நன்றி பாஸ்டர்
@anniechristina45912 ай бұрын
Love you Yaesappa Amen hallelujah ❤
@vinodb23712 ай бұрын
Praise the Lord pastor 🙌 🙏
@SleepyAirboat-sv7tb2 ай бұрын
thanks. God
@hannahpraveena37135 ай бұрын
Online la pakura enakaga tan anna entha message thank u lord😭🫂💯
@Dhileeep435 ай бұрын
❤
@Kamala-if6ql6 ай бұрын
ஆமென் நன்றி அப்பா 🙏
@subaharamalraj5066 ай бұрын
Amen Glory to god .
@arulmozhi4995 ай бұрын
Tq jesus love you dad
@jency-eu4ss6 ай бұрын
நன்றி அப்பா
@pat19033 ай бұрын
AMEN IJN.💯🙏🏾
@elumalaikala51796 ай бұрын
Thank You Jesus
@maryvanaja85016 ай бұрын
Jesus please heal me gastric problem no sleep 🙏
@NaliniNithyakala6 ай бұрын
Yes Jesus now I have nothing but Jesus is waiting for me really I'm searching Jesus only he will fulfill my needs
@durgadevidevi86496 ай бұрын
Amen àmen😭😭😭😭😭🙏🙏🙏🙏🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️
@suganthisuganthi9836 ай бұрын
PRAISE the LORD 🙏🙏🙏
@ShaliniShalini-rx3zm5 ай бұрын
Appa nee karpavathi agi oru kumaraNai peruvai soningala appa thanga eyasappa oru kulanthaiya
@JETSON136 ай бұрын
Amen... Hallelujah...
@virgiarul90773 ай бұрын
This message is for me surely thank you pastor for your promise words please pray for my family
@estherlakashmi-ut1dw3 ай бұрын
,,,,"" No eyes seen,,No ear has heard,,No heart has known,,,What HE ( JESUS) has prepared for those Who Love HIM,,,,,! Amen,,! Thank YOU LORD,,,,,
@Ray-of-light-195 ай бұрын
Love you Yesappa❤️✨
@Kamala-if6ql6 ай бұрын
ஆமென் 🙏
@anniechristina45913 ай бұрын
Love you Yaesappa Amen ❤️🙏🌹
@JAS__OFFICIAL__6 ай бұрын
Yesuve yen 1 paiyan Sujith vikash college kariyathil theeekamana mudivaitharum athai yetrukkollum eruthaiyathai yenakkum yen pillaigalukkum thaarum Aandavare Amen praise the lord of jesus christ