உனக்குள் உறையும் அனல் நானடி | ஆத்விகா பொம்மு | RJ பிரியா மோகன் | tamil Audio novels | Aadvika Pommu

  Рет қаралды 280,114

Pommu novels

Pommu novels

Күн бұрын

Пікірлер: 387
@thilakavathithilakavathi216
@thilakavathithilakavathi216 4 ай бұрын
பிரியா தோழியின் குரலில் கதை கேட்க எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்
@thilakavathithilakavathi216
@thilakavathithilakavathi216 4 ай бұрын
பிரியா உங்களால் மட்டுமே குழந்தையாக,வயதானவர்களாக,கம்பீரமான ஆணாக,கனிவான பெண்ணாகவும் கதாபாத்திரங்களுக்கு ஏற்ற வகையில் தங்களால் மட்டுமே பேச முடியும்
@SivaKumar-rk7yc
@SivaKumar-rk7yc Жыл бұрын
பொம்மு ஜி உங்களின் நாவலே அருமை.சுந்தரியின் குரலில் மிகவும் அருமையாக இருக்கும்.அதே அளவுக்கு பிரியாமோகனின் குரலிலும் அருமையாக இருந்தது.நன்றி பிரியா சகோதரி.
@mahalakshmimahalakshmi6509
@mahalakshmimahalakshmi6509 Жыл бұрын
பிரியா அக்கா நாவல் ரொம்ப நல்லா இருந்தது உங்க வாய்ஸ்க்காகவே இந்த நாவலை கேட்டேன்
@sangeethalatha4302
@sangeethalatha4302 Жыл бұрын
When I see priyamohan voice, immediately started to listen the story
@pkp708
@pkp708 Жыл бұрын
Me too sis bcoz i love our kulfi voice
@shalinirajan2407
@shalinirajan2407 Жыл бұрын
Yes
@nithyaraja165
@nithyaraja165 Жыл бұрын
S.
@annaitheresa4323
@annaitheresa4323 Жыл бұрын
Me to
@anithapasupathi6297
@anithapasupathi6297 Жыл бұрын
Ya I am also
@amuthaangel6576
@amuthaangel6576 Жыл бұрын
வளமை போல் கதை மிக மிக அருமையாக இருந்தது. தாத்தா மருதநாயகம் மனதை நெகிழ வைக்கிறார். வாழ்த்துக்கள் ஆத்வி ஜி! 👏👏👏👏👏👏👏💐💐💐💐 இந்நாவலை படிக்கும் போதே ப்ரியா ஜி ..உங்களுடைய குரலோசையைத்தான் மனதில் நினைத்தேன். அதே போல் நினைத்தேன் வந்தாய் 100 வயது!!! உங்களுக்கும் வாழ்த்துக்கள் ப்ரியா ஜி!!!👏👏👏👌👌👌🌹🌹🌹
@SMKM1711
@SMKM1711 Жыл бұрын
S
@v.bremalatha8526
@v.bremalatha8526 Жыл бұрын
😠
@meenakshisundaramsuryakuma2806
@meenakshisundaramsuryakuma2806 Жыл бұрын
ஆத்விகா உனது இந்த நன்றாக உள்ளது. பாத்திரங்களின் பெயர்கள் கூட மனதில் பதிந்து விட்டது. சர்வ இடத்துக்கு ஒருவிதமான குரல் பின் ஆதிரா வின் குரல் மிக பின்புலமாக பேசி அசத்திய ப்ரியா மோகனுக்கு, எனது ஆசிகள். தொடர்ந்து இதே போல் பொம்மு நாவல்களை பேசி உயிர் கொடம்மா. இருவரும் வாழ்க வளமுடன்.😊🎉😊❤
@meenakshisundaramsuryakuma2806
@meenakshisundaramsuryakuma2806 Жыл бұрын
இந்தக் கதை நன்றாக உள்ளது. ஆதிரா வாக்கு மிக மில்லிய குரலில் பேசியது அருமை. மற்றவை டைப்போ எரர்.
@kamilaniaz7380
@kamilaniaz7380 Күн бұрын
Adhira.... Nice story
@umaravibharath5519
@umaravibharath5519 Жыл бұрын
நன்றி பொம்மு சகோதரி 👏👏👏👏👏👏👏👏👏மிக அருமையான கதை 👏👏👏👏👏👌👌👌👌👌பிரியா சகோதரியின் வாசிப்பு அருமை அருமை அருமை 👏👏👏👏👏👏👏. அடுத்த கதைக்காக காத்திரிக்கிரேன். நன்றி நன்றி......
@venipalanikumar6649
@venipalanikumar6649 Жыл бұрын
கதை வேற லேவல்.காதல் அழகாக இருந்தது. தாத்தா பாசம்.
@PraveenKumar-ci9kp
@PraveenKumar-ci9kp Жыл бұрын
பிரியாம்மா உங்கள் குரலுக்காகவே இந்த நாவலை கேட்க ஆரம்பித்த தேன் கலந்து
@bommibalamurugan2283
@bommibalamurugan2283 Жыл бұрын
Super.semma romantic.nan eppavum story ya speaker la than ketpen.inatha story without speaker.low soundla then ketten
@kavithavishnu2790
@kavithavishnu2790 Жыл бұрын
வாவ் சூப்பர் ப்ரியா செம்ம மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி ப்ரியா 😂😂😂😂😂😂😂
@thenmozhi497
@thenmozhi497 Жыл бұрын
Super ஆதவிகா ஜி, story மிக மிக அருமை.... பிரியா அவர்களின் குரலில் 👌👌👌👌👌👍
@kasthuripetchiammal451
@kasthuripetchiammal451 Жыл бұрын
அருமையான நாவல் இந்த நாவலை கொடுத்ததற்கு மிக்க நன்றி மேலும் இதை உணர்வுபூர்வமாக உங்கள் குரலில் எங்களிடம் சேர்ப்பித்த பிரியா மகன் அவர்களுக்கும் நன்றி
@nithyaram9348
@nithyaram9348 5 ай бұрын
அமைதியான இனிமையான உங்கள் குரல் அருமையான கதை ❤️❤️❤️❤️
@ajayp.b.s.m696
@ajayp.b.s.m696 Жыл бұрын
ஆத்விகா நாவல் அருமையோ அருமை👌👌 நாவல் உடனே பதிவிட்டதற்க்கு ஆத்விகா பொம்மு அவர்களுக்கு நன்றி🙏 ப்ரியா மோகன் குரல் நாவலுக்கு இன்னும் இனிமையை கூட்டியது கதாபாத்திரகளில் இருந்து வெளியே வரமுடியவில்லை ⚘
@anusiyanavaneethan6836
@anusiyanavaneethan6836 Жыл бұрын
Unga voice la story kettu urukinen sis , ella story um rompa pidichirukku,❤🫣 uruki uruki love pannanum thonuthu sister ❤
@nithiyakesavan3490
@nithiyakesavan3490 Жыл бұрын
Super super.... Super story... Awesome voice... Excellent reading modulation... Thank you so much...
@JayaM-h6x
@JayaM-h6x 8 ай бұрын
பிரியாவின் குரலில் ஒரு ஈர்ப்பு உள்ளது❤
@shanmugapriya3569
@shanmugapriya3569 Жыл бұрын
Nice story. Sarwajeeth character, Aadhirai yall character super. Different type story❤
@maideenabdul2384
@maideenabdul2384 11 ай бұрын
சகோதரி நானும் உங்கள்குறலோடு ஒலிக்கும் கதையின் ரசிகையாகி விட்டேன்
@vallyvally8152
@vallyvally8152 9 ай бұрын
Very nice voice RJ Priya Mohan and the story always...❤
@alamelumangai5527
@alamelumangai5527 Жыл бұрын
Priya voicekagavey story kekkalam mesmerizing voice....
@sakthivel-lx5dq
@sakthivel-lx5dq Жыл бұрын
நன்றி சகோதரி உடனே அடுத்த நாவலை வெளியிட்டதற்கு அதுவும் ப்ரியாவின் குரலில்.
@vijayalakshmig2054
@vijayalakshmig2054 Жыл бұрын
Story super, voice super, vazhga vazhamudan
@selvikannan425
@selvikannan425 Жыл бұрын
Story romba romba nallarkku ❤sarva adira Jody sema ❤thimir love romance ellamey super 👌 Priya voice oru full movie parthamari erunduchu❤super super ❤❤❤❤❤❤
@sethupsethup6980
@sethupsethup6980 Жыл бұрын
RJமோகனின் குரலில் கதை வாசிப்புத் திறன் அருமை
@murugajothi-mx7mi
@murugajothi-mx7mi Жыл бұрын
நன்றி சகோதரி அருமை thanks 👍🙏🙏👍
@vanbarasi5667
@vanbarasi5667 Жыл бұрын
ஆத்விகா ஜி செம நாவல் பிரியா மோகன் வாசிப்பு இனிமை.
@muthulakshmi3632
@muthulakshmi3632 6 ай бұрын
Hai Priya,mendum ungal kural en kathukalil,thank u.un kuraluku naan adimai.variation pakka.RJ shah maraka mudiyathu.nice story.mendum un kuralil kathai ketka kathirukun rasikai
@krishnasuna4939
@krishnasuna4939 Жыл бұрын
Nice noval mam and God bless you mam very nice voice mam
@marykulandai3716
@marykulandai3716 Жыл бұрын
Super story. Nalla virunthu saapitathu Pola thirupthiya irukku. Thank you 😊
@subhapriyajayaramann1803
@subhapriyajayaramann1803 Жыл бұрын
Narration excellent wow super nice story thanks superb sis's
@mathanpriya8728
@mathanpriya8728 10 ай бұрын
நாவல் சூப்பர் பிரியா.நன்றி❤❤❤❤
@rajiniashraf7737
@rajiniashraf7737 Жыл бұрын
Good afternoon sis Wow such a beautiful story Super story Lovely voice
@thaksakumar2200
@thaksakumar2200 Жыл бұрын
Thank you Pommu 👌excellent reading Priya 👏
@dheivaramanik6013
@dheivaramanik6013 Жыл бұрын
Asusual pommu novel with Priya voice good 👍 character wise voice modulation super.charecter's name such as ranadheeran,aadhiraiyzh and sarvajith wow.
@vigneshkani5899
@vigneshkani5899 Жыл бұрын
மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக மிக அருமை சகோதரி தங்கள் குரலில் கேட்க மிகவும் அருமை சகோதரி சுந்தரி சகோதரி குடலுக்கு பின் தங்கள் குரலில் கேட்க மிகவும் அருமை சகோதரி தங்கள் குரலில் ஒரு ஆண்மையை அனின் குரலுக்கு மிகவும் அருமையாக உள்ளது சகோதரி 🍊🍐🍎🍇🫐🍒🍋🍐🍏🫐🍒🥭🍉🥭🍑🍋🍊🫐🍎🍏🍓🍈🍋🍎🍎🍒🍋
@venkatalakshmin2971
@venkatalakshmin2971 Жыл бұрын
Very nice family story superb voice thank you sister 🎉🎉
@dhanabakyam6876
@dhanabakyam6876 Жыл бұрын
Wow super mam not expecting 2nd novel super very very happy pommu mam. Priya sis voice also superb
@vijayas6095
@vijayas6095 Жыл бұрын
இனிமையான குரலில் அருமையான கதை சூப்பர்🎉🎉🎉
@kaviyan4740
@kaviyan4740 Жыл бұрын
Mam heroine இயல்பாக உள்ள மிகவும் அருமை அதன் பிறகு வரும் ரொமான்ஸ் (கொலுசு heroine வெட்கம் அழகு) (உங்கள் புதிய முயற்சி அதை தொடர்து கதை அருமையாக நகர்நதுள்ள
@kosalairajan5470
@kosalairajan5470 Жыл бұрын
இனிமையான குரல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@jeyanthapalachandran2193
@jeyanthapalachandran2193 Жыл бұрын
நாவல் அருமையாக சுவாரஸ்யமாக இருந்தது. பொம்மு நாவல் + ப்ரியா மோகனின் குரலும் superb combination.🥰👍ப்ரியா உங்களின் குரலில் முழு நாவல்களை பதிவேற்றுங்கள். ❤❤🥰👍
@mayahithu7731
@mayahithu7731 Жыл бұрын
கதை ரொம்ப சூப் சூப்பரா இருக்கு ❤❤❤❤❤❤ பிரியா வாய்ஸ் சூப்பர் சூப்பர்
@suguna251
@suguna251 Жыл бұрын
Kathai migauvm arumaiyaga irunthathu vaasipu inimaiyaga irunthathu kathai super thank you😊😊
@indirakarthi3156
@indirakarthi3156 Жыл бұрын
கதை மிக அருமையாக இருந்தன உங்கள் குரல் மிக அருமை பிரியா...❤❤....இவங்க குரல்ல இனி கதை போடுங்க மேம்...
@Ansaransar-ec7uw
@Ansaransar-ec7uw Жыл бұрын
நாவல் சும்மா நச்சின்னு இருந்து காதல் ஊடல் கூடல் நகைச்சுவை எல்லாம் திரைப்படம் பார்த்த மாதிரி இருந்தது வாழ்த்துக்கள் சகோதரி உங்கள் குரலேசை அருமை சகோதரி வாழ்த்துக்கள் 💐
@megalakathan
@megalakathan Жыл бұрын
💯
@RajaganapathiUdaiyar
@RajaganapathiUdaiyar 4 ай бұрын
@nadanapathamjegathaparan
@nadanapathamjegathaparan Жыл бұрын
Wow எதிர் பார்க்கவில்லை super
@ranganathanvijayalakshmi7677
@ranganathanvijayalakshmi7677 Жыл бұрын
Nice story dialogue super❤❤❤
@DhanaLakshmi-ei4mf
@DhanaLakshmi-ei4mf Жыл бұрын
Wow just awesome narration Priya. Chance eh illa. Sooooo good. Novel is also good 😊
@banu1banu
@banu1banu Жыл бұрын
Ragasiya snehithane novel unga voicela kekka aasaiya irukku... pls consider pannunga. Rj priya mohan voice modulation super. ❤❤❤❤
@sukuwasuseela4598
@sukuwasuseela4598 Жыл бұрын
Nice novel. The gratitude goes toRJ. Priya Mohan🎉😊😇👌👏
@venishashi2067
@venishashi2067 Жыл бұрын
❤❤😊😊 Good morning aadhvi, priya. Different journer. Valga valamudan.
@kavithaarunkumar7538
@kavithaarunkumar7538 Жыл бұрын
Lovely love story unnga voice so sweet sister ❤❤❤❤❤❤🤩😍🌹🌹🌹🌹💐💐💐💐🌻🌻🌻🌻🌼
@subramani4522
@subramani4522 Жыл бұрын
உங்கள் நாவல் அருமை தோழி❤
@UmaUma-nb3ov
@UmaUma-nb3ov Жыл бұрын
Priya voice is very perfect for storytelling ❤❤❤❤
@meeraravindran1748
@meeraravindran1748 Жыл бұрын
சர்வஜித் ஆதிராவின் மோகம் குறையாத காதல், தாத்தா பேரனின் அளவில்லாத பாசம் சுயம் அறியாதபோது சர்வஜித்தின் வெறித்தனமான பணத்தாசை தான் யார் என்பதை கண்டு கொண்ட போது ஊருக்கு திரும்பி தன் மகனின் அப்பா ஏக்கத்தை உணர்ந்த போதும் இல்லாத மக்களுக்கு கொடுத்து உதவும்போது அடையும் மகிழ்ச்சி என்று நவரசங்களில் எங்களைகதை வழியாக உணரச்செய்திட ஆத்விகாவினால் மட்டுமே முடியும்! பிரியாவின் குரலினிமையில் கதை மிகவும் அழகாக இருந்தது! வாழ்த்துக்கள்!!
@jegathadevi6487
@jegathadevi6487 Жыл бұрын
மயக்கும் குரல் 🌹பிரியா 🌹வின் அழகான வாசிப்பில் கதை அருமையோ அருமை.....👌👌👌
@deepajyothisaravanakumar7569
@deepajyothisaravanakumar7569 Жыл бұрын
Superb story ... beautiful narration...with Great expression in the voice with required modulations.. excellent work ..thank you team .
@rpsjanaki6937
@rpsjanaki6937 Жыл бұрын
Super nice story tq sis 😊🙏🌹🌹🌹🌹🌹
@thanamlatchume1072
@thanamlatchume1072 Жыл бұрын
நாவல் மிக மிக மிக மிக அருமை சகோதரி👌👌👌👍👍👍🌹🌹🌹🌹😍😊
@lechimy
@lechimy Жыл бұрын
Vera level priya... Ur voice for each character ❤
@UshaRani-fh6lt
@UshaRani-fh6lt Жыл бұрын
Very. Very Toiching. Thanks. Friend. Periya. Voice. Super
@divyamanju4038
@divyamanju4038 Жыл бұрын
One of my favourite story😊❤
@ramaneshkathiresi1258
@ramaneshkathiresi1258 Жыл бұрын
பெம்மு நாவல் அருமை ❤❤❤ பிரியா குரல் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤
@koushalyarajavel7971
@koushalyarajavel7971 Жыл бұрын
இனிமையான குரல் 🌹
@abiramiabirami4204
@abiramiabirami4204 Жыл бұрын
ஆத்விகா அவர்களுக்கு நன்றி உங்கள் அடுத்த பதிவு உடனே வெளிவந்த ர்க்கு அதுவும் பிரியாவின் குரலில் ‌மபங்கிவிட்டோன் நன்றி ❤️❤️❤️
@Mercy-x7m
@Mercy-x7m Жыл бұрын
Priya Mohan voice,la novel sema happy thank u so much super pommu novels 🙏🙏🙏👌👌👌👍👍👍
@kalavathirajesh
@kalavathirajesh Жыл бұрын
Story romba super and Priya mohan's voice also.
@jeyanthibose3168
@jeyanthibose3168 Жыл бұрын
சர்வஜித் ஆதிரா கட்டாயதிருமணமாக இருந்தாலும் புரிதல் இல்லாத நேசத்தால் வரும் இன்னல் மிக கவலைப்பட வைத்தது நிஜம் ஆதிராவை விட்டுச் செல்லும் யோது சர்வஜித் செய்த காரியம் கண்ணீர் வந்துவிட்டத😥
@anithasatheesh1523
@anithasatheesh1523 Жыл бұрын
Super story sis 🎉🎉🎉🎉🎉🎉with Priyanka voice nice🎉🎉🎉🎉🎉🎉
@jothidrishu8014
@jothidrishu8014 Жыл бұрын
Naval super ungal kural inimai vazhthukal sister neengal vasikkum vitham migavun arumai
@kavithavishnu2790
@kavithavishnu2790 Жыл бұрын
நன்றி பொம்மு மேம் உடன் பதிவுக்கு அதுவும் ப்ரியாவின் குரலில் பதிவிட்டதிற்க்ககு❤
@malathis6519
@malathis6519 Жыл бұрын
00000
@annamv512
@annamv512 Жыл бұрын
@@malathis6519 lll
@mangaik4302
@mangaik4302 Жыл бұрын
எனக்கும் மகிழ்ச்சி
@call_me__prakash_46
@call_me__prakash_46 7 ай бұрын
22​@@annamv512
@vinothinivivek7267
@vinothinivivek7267 7 ай бұрын
​@@annamv512q
@barvathimano2199
@barvathimano2199 Жыл бұрын
Super voice and story was interesting ❤❤❤ love all your stories 😊
@mohammedmursheed5882
@mohammedmursheed5882 5 ай бұрын
Voice super ❤❤ very nice story ❤ I like story
@hanin-pj2vk
@hanin-pj2vk Жыл бұрын
அருமையான வாசிப்பு நன்றி sis
@malarmanasa1025
@malarmanasa1025 Жыл бұрын
Nice story, RJ awesome voice👌
@parimala8011
@parimala8011 Жыл бұрын
❤❤super voice thanks
@harininarayanan2949
@harininarayanan2949 Жыл бұрын
Priya mohan is the best choice. beautiful voice
@rajukala7211
@rajukala7211 Жыл бұрын
நாவல் இனிமையாக உள்ளது அம்மா
@salvamsalvam2307
@salvamsalvam2307 10 ай бұрын
Super super story sister very nice thankyou thank you
@thikavel1453
@thikavel1453 Жыл бұрын
Thank you mam nice Priya mam voice so sweet ❤❤
@pramilabright619
@pramilabright619 Жыл бұрын
அன்பு க்கு எந்த கொம்பனா இருந்தாலும் அடங்கிக் தான் ஆகணும் ❤️👍👍❤️❤️👍👍❤️👍👍😘😘😘😁😁🙏🙏🙏🙏
@sivasamy3358
@sivasamy3358 Жыл бұрын
ஓ.பிரியா பிரியா என் பிரியா பிரியா ❤️❤️❤️❤️❤️ குயில் ஓசை கேட்டது போல் உள்ளது 🙏🙏🙏🙏🙏
@shankarishanthi7656
@shankarishanthi7656 Жыл бұрын
Chancless story your voice also amazing.seeeeeeeema interesting superb superb superb superb superb superb superb superb superb superb superb superb ❤❤❤❤❤❤❤❤
@annaitheresa4323
@annaitheresa4323 Жыл бұрын
நாவல் மிக ௮ருமை................ ௮துவும் பிரியாவிழன் குரலில்
@amaravathiamara5331
@amaravathiamara5331 Жыл бұрын
Super sister and thank you🌹🌹🌹🌹🌹
@Lavansenthil
@Lavansenthil Жыл бұрын
ப்ரியா மோகன் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@kavithac85
@kavithac85 Жыл бұрын
Superb novel... Aadvika and priya.... Super.....❤❤❤❤
@srimathirangarajan5812
@srimathirangarajan5812 Жыл бұрын
Very nice story liked this one from last six months almost all your novels I have listened but one boring and confusing is the reputation of the same names Nice and sweet voice Thank you
@baskard1738
@baskard1738 Жыл бұрын
Super story and nice voice
@gunasri3629
@gunasri3629 Жыл бұрын
It's amazing voice super mam
@priyasomu5199
@priyasomu5199 Жыл бұрын
சூப்பர் மிகவும் அருமை உங்கள் வாய்ஸ் மிகவும் வாழ்க வளமுடன்
@VPaarcaviVKavin
@VPaarcaviVKavin Жыл бұрын
Super mam. Ur voice is amazing👍😍👍😍😍 I like you mam💐💐💐💐🌷🌷
@vanithakishore5105
@vanithakishore5105 Жыл бұрын
அருமையான பதிவு❤
@saranyavtr818
@saranyavtr818 Жыл бұрын
பிரியா மோகன் குரலிலேயே எல்லா கதையும் போடுங்கள் plz
@amirthavalli9458
@amirthavalli9458 Жыл бұрын
Same
@vandhanathomas1425
@vandhanathomas1425 Жыл бұрын
Àஆ😊😊
@kamilaniaz7380
@kamilaniaz7380 Күн бұрын
Vow hero peasra style semmaya iruku ma... Love it
@madurasrine74
@madurasrine74 Жыл бұрын
Hi mam thanks for ur novel ❤ hi Priya mam u r voice so sweet❤❤❤❤❤❤😂
@arockiaranim9837
@arockiaranim9837 Жыл бұрын
Fantabulous dialogues Enjoyed it a lot
@buvanaguha570
@buvanaguha570 Жыл бұрын
அனலை அணைக்கும் அருவியே நாவல் உங்க வாய்ஸ்ல போடுங்க பிரியா மோஹன் pls i am waiting
VIP ACCESS
00:47
Natan por Aí
Рет қаралды 30 МЛН
Tuna 🍣 ​⁠@patrickzeinali ​⁠@ChefRush
00:48
albert_cancook
Рет қаралды 145 МЛН
Veelvaenendru Ninaiththaayo (Part 1) by Mallika Manivannan | Mallika Manivannan Publications
6:14:33