இதென்ன பிரம்மாதம்... UK வந்து 12 வருசமா வீசா இல்லாம நொந்து வெந்துக்கிட்டிருந்தனா, நம்ம சொலிசிட்டர் சொன்னாரு தம்பி Further Submission பண்ணுவம் நீங்க எதுக்கும் ஒரு address proofக்கு GP ட்ட ஒரு letter எடுங்கன்னு. சரி நாம தான் ஆரோக்கிய சாமியாச்சே எத சொல்லி letter எடுக்குறதுன்னு confuse ஆயி, கடைசில டாக்ர் டாக்டர் நம்ம நைனாக்கு Diabetic இருக்கு எனக்கும் சும்மாக்காச்சும் blood check பண்ணுங்க ஆனா அந்த letter ஐ மறக்காம என் address க்கு post பண்ணுங்கன்னு சொல்லிட்டு வந்திட்டன். அவ்வ்வ்வ்வ் கொடுமை என்னண்ணா 2 weeks கழிச்சு ரெண்டு கடிதம் ஒரே நாள்ல வந்திச்சு. ஒண்ணு Home Office ல இருந்து granted to leave to remain, இன்னொண்ணு NHS ல இருந்து we invite to our monthly routine Diabetic clinic because you have type 2 diabetic. அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்...12 வருசமா அடிச்ச Budweiser ம், Martell ம் கானா கொத்து ரொட்டியும் சதி பண்ணிருச்சு.
@valvaisuman4 жыл бұрын
Omg namma annanukku pinnala ippdi oru history irukkkaaa so sad. Ellam velluvam thanks bro
@gjulius28764 жыл бұрын
😂😂😂 அருமையான நடிப்பு மற்றும் முடிவில் 😂😂😂 என்னும் அருமை
@valvaisuman4 жыл бұрын
Thanks nanpaa
@neerorashathurai19524 жыл бұрын
உண்மைதான் நண்பா இருவரும் வேற லெவல் வாழ்த்துக்கள் உறவுகளே 😍👏👏👏👍👍👍
@vijayant51104 жыл бұрын
Good concept. As usual very good performance. Thanks
@valvaisuman4 жыл бұрын
Thanks nanpaa
@Creativitynithyaeditz4 жыл бұрын
அருமை அருமை நண்பரே
@jegaj55234 жыл бұрын
Ya...ippa ithu than current situation. Eppa adutha gangster's video upload pannuvinga? We are waiting.