நான் ஐயாவின் எல்லா பயிற்சிகளையும் செய்து பல நோய்களை வென்றுள்ளேன்.. நன்றி குருவே!..
@selvapandi89207 ай бұрын
Seriously
@malathidevi8299 Жыл бұрын
ஐயா நானும் உங்கள் யோகா மூலம் நோய்களை வென்றுள்ளேன் நன்றி ஐயா உங்கள் பணி தொடரட்டும் நன்றி ஜெய் சாய் நன்றி
@Arumugam-cq7xl Жыл бұрын
தேகம் சிறக்க யோகம் உங்களின் யோகா பதிவு அனைத்தும் அருமை நன்றி ஐயா
@gowrivenkatesan9111 Жыл бұрын
மிகவும் பயனுள்ள வகையில் தகவல்கள் நன்றி ஐயா ஐயா எனக்கு வயிறு வலி மற்றும் வயிறு எரிகிறது தீர்வு 😢
@ThangaKavitha-p8w7 ай бұрын
உங்கள் பதிவை பார்த்து வீட்டிலேயே பயிற்சி செய்து வருகிறேன். இப்போது உடல்நிலை பரவாயில்லை. நன்றி ஐயா.
@chithu651 Жыл бұрын
வாசியோகத்தில் ஒரு பிரிவு - நன்றி குருவே 👌
@anandhi88213 жыл бұрын
சூப்பர் நீண்ட நாள் கேள்விக்கு.நல்ல பதில்
@nolimitshavefun55863 жыл бұрын
அருமையான விளக்கம் இன்றைய நவீன காலங்களில் மிகவும் அவசியம்.... நன்றி ஐயா
@umapathymurugesans27463 жыл бұрын
Timing of this show....will u tell
@shyamalar11395 ай бұрын
Mega TV 7:30 am all 365 days 1000 episodes and still on
@eshankuty6841 Жыл бұрын
மிக்க நன்றி ஐயா. எனக்கு யார் மீதும் பொறாமை இல்லை. ஆனால் கொரோனா வந்து போன பின்பு அடிக்கடி வயிற்று வலி வருகிறது. IBS என்கிறார்கள். தங்கள் அறிவுரை படி செய்கிறேன். வாழ்க வளமுடன் அய்யா. A.JEYANTHI TAHSILDAR from Srirangam
@michjeni7020 Жыл бұрын
அருமையான விளக்கம் நன்றி ஐயா, எனக்கும் உடல் சூடு இருக்கு இதை தவறாமல் செய்கிறேன். இப்போது செய்து பார்த்தேன் நன்றாக இருந்தது. அருமையான பதிவு👍🙏👌✌
@muthumanickamsivaraj26694 жыл бұрын
Ungalin yoga mutiraigal arumayana payankalai kodukkiratu ayya. Myself experencing the bettermet in varicose vein pains. No permanent cure with medicines before.
@stanitewc1863 Жыл бұрын
மிக மிக முக்கியமான விஷயம்.... நன்றி ஐயா
@jsvinuramram8138 Жыл бұрын
6.33👌 உடல் சூடு குறைய சீதளி. பிருதீவி முத்திரை.
@Samathanam-cw9pg2 жыл бұрын
மிக்க நன்றி ஐயா. சிறப்பானசெய்தி
@singaravelmanickam367214 сағат бұрын
வாழ்த்துக்கள் அய்யா மிகவும் நன்றி வாழ்க வளமுடன்
@jamunaram3801 Жыл бұрын
Thankyou very much sr This vidio is realy inspiring மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது..👌👌👌👌🙏🙏
@velu86414 жыл бұрын
மிகவும் தேவையான பயிற்சி நன்றி ஐயா/மெகா தொலைக்காட்சி 🙏
சிறந்த பதிவு ஐயா நன்றி உங்கள் பணி தொடரட்டும் நன்றி ஜெய்
@Prakash-tj5oc4 жыл бұрын
அருமையான விளக்கம் வாழ்த்துக்கள் ஐயா, "வாழ்க வளமுடன்" 🙏🙏🙏
@udayashankar41924 жыл бұрын
The first fddtfcfg
@rajesvarirajes7863 жыл бұрын
Arumai arumai iiayaa
@SManikaraj-xc3mn Жыл бұрын
வாழ் thugal. Puthakam. Maha. Veleedugal
@jayanthigurushankar7884 жыл бұрын
அருமையான பதிவு. மிகவும் நன்றி சார் 🙏
@vishnuraji23693 жыл бұрын
BEST IMPERMASION
@Deepaprabu.p2 жыл бұрын
Mikka nandri iya . Udal soodu en udal muluvadhum thadipai erpaduthi migundha vedhanai yudan irundhen. Indha payirchi enaku udhaviyaga irundhadhu.
@vlalithambigai88352 жыл бұрын
உங்கள் ஒவ்வொரு பதிவும் மிகவும் அருமை சாமி வாழ்கவளமுடன் ஐயா
@mariselvam43893 жыл бұрын
கோடி நன்றி ஐயா
@nithyalakshminarayan4 жыл бұрын
அருமையான பதிவு அய்யா. வாழ்க வளமுடன்
@jeyasathiamoorthi66444 жыл бұрын
அருமை.
@sathishkumarsrm6716 Жыл бұрын
நல்ல தகவல் நன்றி ஐயா
@jagadesan.k747119 күн бұрын
இனிய நன்றி ஐயா ❤
@moorthyc18917 ай бұрын
Try pannalam sir thanku🎉🎉
@bernatbernt8344 Жыл бұрын
Thanks dear Sir. Your information and explanation is a great blessings for all of us. God bless Sir
@vishwakarthi4 жыл бұрын
Yoga can change our life... It's 100% true
@kanielkaustubhh342 ай бұрын
Aiyya vanakkam, kindly advice a remedy for severe headache....Nandri🙏
@sivagnanamp82747 ай бұрын
Arumai.. arumai..
@mathyujobin43703 жыл бұрын
கணயம் நன்றாக இயங்க செய்ய வேன்டிய யோக
@sathishkumarsrm67164 жыл бұрын
மிகச்சிறந்த அருமையான யோகப் பயிற்சி
@நான்ரசித்தவை-ம6ந3 жыл бұрын
Arumaiyana tips yousfull
@lashmirajwndhiran75974 жыл бұрын
ஐயா உங்கள் பயிற்சி மிகவும் பயனுள்ளதக இருந்தது மிக்க நன்றி ஐயா எனக்கு ஒரு கேள்வி உங்களிடம் கேட்கிறேன் என் கணவருக்கு அல்சர் இருக்கு உடற்பயிற்சி செய்வது வருகிறார் இப்போது அதிகமாக பசி எடுக்கிறது என்கிறார் சாப்பாடு சாப்பிட்டாலும் 2 மணி நேரம் சென்று பசிக்குது என்கிறார் என்ன செய்வது நீங்கள் இதற்கு ஒரு வழி சொல்லுங்க ஐயா