Рет қаралды 94,841
தேற்றான்கொட்டை... இது தேற்றா அல்லது தேத்தா என்ற மரத்தின் விதையாகும்.தேற்றான்மரத்தின் பழங்கள் நாவல் பழம் போன்று காணப்படும். பெரும்பாலும், இதன் விதைகளே மருத்துவத்துக்கு பயன்படுத்தப்படுகின்றன. பொதுவாக இது வெட்டை, உட்சூடு, வயிற்றுக்கடுப்பு, மூத்திர எரிச்சல், மூத்திரக்கடுப்பு, ரணம் போன்ற கோளாறுகளைச் சரி செய்யக்கூடியது. மந்தத்தை உண்டாக்கும் இது கண்ணுக்கு சிறந்த மருந்து. இவை எல்லாவற்றுக்குமேலாக தேறாதவனையும் தேற்றும் மகிமை கொண்டது தேற்றான்மரம்.
Click here to Watch Full Video :
Morning Cafe | EP 86 | 11/06/2019 | PuthuyugamTV
• Morning Cafe | EP 86 |...
SUBSCRIBE US | bit.ly/1KcnRTs
Click Here to Watch More |
Natchathira Jannal | • Natchathira Jannal
Rusikkalam Vanga | • Rusikkalam Vanga
Alayangal Arputhangal | • Aalayangal Arputhangal
Anmeega Thagaval | • Aanmeega Thagavalgal
First Frame | • First Frame
Connect With Us:
www.puthuyugam.tv/
/ puthuyugamtv
/ puthuyugamgec