அருமையான தகவல் ❤ இப்போதுதான் வெள்ளை கரிசலாங்கண்ணி வாங்கி வந்து உங்கள் காணொளியை பார்த்து பயன்பெறுகிறேன்❤
@krishnakumar-fn4em4 жыл бұрын
நன்றி ஐயா. நீங்கள் ஒரு மருத்துவ களஞ்சியம் 👏👏👏
@venugopalkotti72044 жыл бұрын
திரு சிவராமன் அவர்களுக்கு வணக்கம் உங்கள் மருத்துவ பதிவுகள் மிகமிக அருமை அதனுடன் செய்முறை விளக்கம் அளித்தால் மிகவும் உதவியாக இருக்கும் ஆவனசெய்விர்கள் என்று நம்புகிறேன். நன்றி வணக்கம் வாழ்த்துக்கள்
@கோதனசேகரன்3 жыл бұрын
kzbin.info/www/bejne/jp25iWipmbSjfLM
@shankarganesh72003 жыл бұрын
Sir u great...Sir by using all these knowledge u have to live for 120 yrs with full strength n tejas... So this world will understand our tamil culture n siddhar mooligai has so many things for human beings...
@umadevi1751 Жыл бұрын
Karisalankanni is a climbing plant with white and yellow colour varitey ask keerai seller
@vasanthadr99073 жыл бұрын
நன்றி ஐயா.நீங்கள் நன்றாக இருக்க வேண்டும்.
@arumugamking2694 жыл бұрын
வாழும் அகத்தியரே !!!
@ungalvivasayi96753 жыл бұрын
விவசாய ஆதரித்த தகவலுக்கு நன்றி ஐயா
@மாப்ஜான்நாமக்கல்4 жыл бұрын
எங்கள் ஊரில் வயல்காட்டில் இது இருக்கிறது கொல்லிமலை அடிவாரம் மிகவும் நன்றி ஐயா
@thirukuralmemorymaster98933 жыл бұрын
Pls help
@மாப்ஜான்நாமக்கல்3 жыл бұрын
@@thirukuralmemorymaster9893 என்ன உதவி
@samritha34372 жыл бұрын
Nanba enaku karisalanga kanni sedi venum
@மாப்ஜான்நாமக்கல்2 жыл бұрын
@@samritha3437 வயக்காட்டில் இது கண்டிப்பாக இருக்கும் நீங்கள் எந்த ஊர்
@samritha34372 жыл бұрын
Erode
@Qualitylifeisneedofthehour Жыл бұрын
தயவு செய்து மஞ்சள் கரிசாலை செடியை காண்பித்து ஒரு வீடியோ போடுங்க .நிறைய பேர் தவறுதலா போடராங்க.உங்களை போன்றோர் சரியாக செடியை எடுத்து காண்பித்து விளக்கி கூறவும்
@arulkuttykarthika353011 ай бұрын
Yes உண்மை
@Amalas_kitchen11 ай бұрын
Amala's kitchen பாருங்க மஞ்சள் கரிசாலை கூட்டு ,மற்றும் கீரையை காட்டி இருக்கேன் போட்டு இருக்கேன்
எளிதாக வளர்க்க கூடிய மூலிகைச் செடி. சாதாரணமாக தொட்டியில்கூட வளர்க்கலாம்.
@1manarmy7522 жыл бұрын
அற்புதம் அற்புதம் ஐயா
@mahi262510 ай бұрын
டாக்டர் அவர்களுக்கு நன்றி 🙏👍🙏
@vidhyaranjith58014 жыл бұрын
Hi sir my mom having kidney problem creatinine level bat starting stage 15 and doctor advised to do dialysis After did 11 dialysis ,now creatinine level 5.40 is dialysis a life long process... Please tell me home remedy for this problem how to reduce this creatinine level
@shiva-jey4 жыл бұрын
மஞ்சள் கரிசாலை மிக சிறந்தது
@muthumani717 Жыл бұрын
Amazing information 👌👌👌
@sureshr53282 жыл бұрын
சிறப்பான பதிவு
@rsowmi8883 жыл бұрын
Oh great I have this 🌿 herb😍🤩
@dhanabhagyammarimuthu72472 жыл бұрын
மஞ்சள் பூ பூக்கும் கரிசலங்கைசுன்னி பயன்படுத்தலாமா சொல்லுங்க ஐயா 👏
@r.dhineshkumar20717 ай бұрын
கரிசலாங்கண்ணி சுன்னி இல்லை
@100mahalingam5 ай бұрын
நன்றிகள் 🙏🙏
@f1surya16 күн бұрын
Sir Where to get the seeds for karisilaankani?. Can it be grown in home
@mahimaisanthisanthi503110 ай бұрын
dear Sir thank you very much your speech excellent. i brought theplant i strat to make the kasayam yesterday onwards takr morning 50ml . i plan to take 5days. my bronchitis begins to realised . weekly howmanydays will take ? thankyou sir .
@yamunakrishnan48863 жыл бұрын
Hi sir.. வெறும் வயிற்றில் மட்டும் தான் சாப்பிடணுமா... உணவுக்கு பின் சாப்பிடலாமா sir..
@satheeskumar61489 ай бұрын
Thanks ❤❤
@ilailavarasan12492 жыл бұрын
I believe it sir ❤️
@reva4sm5822 жыл бұрын
How much to consume for kids
@pkmprathi25514 жыл бұрын
நன்றி நன்றி நன்றி 💐
@vinodkumar-dg5kf4 жыл бұрын
Thanks for the useful information
@pavithratamilchannel33813 жыл бұрын
Migavum nandru
@eramamoorthi77893 жыл бұрын
எனக்கு மஞ்சள் காமாலை உள்ளது ஐயா கரிசலாங்கண்ணி சாப்பிடலாமா ஐயா
@TamilselvanLathiga3 ай бұрын
Sappidunga romba nallathu anaithu vitbamana prachanaiyum sari agum
@abdulsuban272213 күн бұрын
keela nelli sapidunga ...kooda chicken mutton fish enda kariyum sapda koodathu. and alcohol koodathu. mudinja vethalaila man mupulu pottu sapdunga. keka oru mari irukum but rajathanla idhan treatment
@Mazin5103 ай бұрын
Sir can pregnant women take keelanelli? How much to take ? How to take?
@shaheeezulfiya7547 Жыл бұрын
எவ்வளவு அளவு சாப்பிடணும்...அய்யா...
@kksbhavaniАй бұрын
நன்றி
@gopi.v30173 жыл бұрын
Sir vallari pattri poduga sir
@ShyamKumar-qv2om3 жыл бұрын
மிகவும் நன்று
@rachelr37412 жыл бұрын
Thank you so much sir
@சித்திரகூடம்3 жыл бұрын
இரவு குடிக்கலாமா சார்
@Munusami-pm8il10 ай бұрын
வணக்கம் ஐயா கரிசலாங்கண்ணி எத்தனை நாட்களுக்கு ஒருமுறை எடுத்துக்கொள்ளலாம் ஐயா
@vallalarvallalar69433 жыл бұрын
பீசா பர்க்கர் சிக்கன் தேடு தேடு ஆனால் கரிசாலை முசுமுசுக்கை பொன்னாங்கண்ணி இதெல்லாம் கிடைக்கவில்லை என்று இவர்கள் சொல்லுவாங்க 20 நிமிடம் செலவிட்டால் 20 வருடங்கள் உண்மையான கருத்து நன்றி
@Kutties-Galata4454 жыл бұрын
Sir already i asked 1 1/2 baby weight gain food solunga sir please.. Enna saptalum weight gain saga matranga please reply me sir... Waiting for your reply sir...
@umamaheswari85203 жыл бұрын
வாழ்க வளமுடன்
@chidambarams42272 жыл бұрын
Very good
@ebenezersolomon6thandsharo1973 жыл бұрын
Sir enaku ITP problem iruku. Karisilanganni use pannalama sir
@radhakrishnanrajagopalan16674 жыл бұрын
வைத்தியர் சிவராமன் அய்யா. எங்களுக்கு அறிவுரை சொல்லும் தங்களுக்கு மிக்க நன்றி. தாங்கள் உங்கள் அடுபங்கரையில் உங்கள் துணைவிக்கு 20 நிமிடம் சமையலுக்கு உதவகிரீர்களா ! உங்கள் அறிவரைக்கு நன்றி. வாழ்க வளமுடன்.
@subhapapathi11012 жыл бұрын
Ladies kudikalama
@murukesandhanapal8536 Жыл бұрын
வணக்கம் சார்.. உடலில் உள்ள அனைத்து உறுப்புகள் நலமாக...வழமாக இருக்க , அதனால் எந்த பக்கவிளைவுகள் இல்லாமல் தயாரித்து விற்பனை செய்யுங்கள்... அதை சிறப்பாக செய்து மக்கள் நலம் காக்க வேண்டுகிறேன்......நன்றி வணக்கம்
Sir we are staying overseas difficult to get the plants u recommended we v to take powders only pls let us know how to get these product
@rammm40674 жыл бұрын
Available on Amazon.com..... Bhringraj powder, other powder
@suthagartharani1619 Жыл бұрын
Thank u sir unga advaice nanga kaepom sir
@vs-cp8ch Жыл бұрын
Hi all ...enakku oru doubt na karisalai nellikai podi karuveppilai podi mix panni daily half teaspoon eduthukiran apd edukalam daily past 1 month a follow pantu irukkan
@surfthedark13964 жыл бұрын
Avarai flower tea or leaf tea sir?
@hahahehe793 Жыл бұрын
Any body used 6o days ,what improvement u gets ,please comment
@chanmachanu58533 жыл бұрын
Hair Growth aguma sir
@tenkasi-gk-corner2 жыл бұрын
கரிசாலை லேகியம் சாப்பிடலாம்..ayush Doctor itha koduthanga
@quicksilver3122 жыл бұрын
Pls reply me I can't get it in srilanka where can I get this
ஐயா கரிசலாங்கண்ணி கீரை விவசாயம் செய்ய வேண்டும் என்றால் அதற்கு விதைகள் கிடைக்குமா எங்கு கிடைக்கும் அதன் விவரம் கிடைத்தால் தெரியப்படுத்தவும் நன்றி.
@NarasimhaGarden4 ай бұрын
Ennidam plant iruku madam.seeds um iruku.
@sobiyaj972725 күн бұрын
I want this plant and how does I buy from you. Kindly give your address.
@poovaragavan739723 күн бұрын
@@NarasimhaGardenaddress please
@nishaabi89702 жыл бұрын
Enga therula karisalanganni pola oru chedi iruku, but athu antha chedi thana confirm panna aal illa
@narkissafaa93504 жыл бұрын
Sir supera solurenga thank u so much nenga vera level sir
@1manarmy7522 жыл бұрын
Nic speech
@ShyamalaBai-p7g5 ай бұрын
Sir we are Chennai so we won't get it this leaf from farmers so we have to get this churanam only in the na5u marunthu shop only shall we consume this. Pl. Respond sir. Tq
@jeyashrithanuja715 Жыл бұрын
கர்ப்ப காலத்தில் சாப்பிடலாமா ஐயா
@tamizhanaturalfoods2 жыл бұрын
கரிசலாங்கண்ணி கீரை மற்றும் கீரை பொடி கிடைக்கும்
@vijaybhava50503 жыл бұрын
👌✅👍
@masala_cafe82 жыл бұрын
💯👍👌🙏
@maris.hmarish.s46294 жыл бұрын
🙏🙏🙏🙏🙏
@vishalakshig18314 жыл бұрын
Karisalanganni udambuku naladhunu ipodhan sir theryudhu nan hairku dhan usepanradhunu ninaichen
@rammm40674 жыл бұрын
ஆமா
@SVDJ.tamilshorts4 жыл бұрын
Thank you sir
@vickyv89204 жыл бұрын
Karisalai saarubkudicha kumattal eruku sir
@honeybee1609 ай бұрын
Make rasam and eat with rice
@நாளையசரித்திரம்-ன1ழ4 жыл бұрын
ஐயா நீங்களே கண்ணாடி போடுறிங்க
@blackshark81543 жыл бұрын
Karisalankanni plant kedaikuma??
@soundaryap58803 жыл бұрын
ஐயா எனக்கு அட்டிரிக்கேரியா இருக்கு நான் பயன்படுத்தலாம்.
@zainal44484 жыл бұрын
Sir eppo sapudanum
@கோதனசேகரன்3 жыл бұрын
kzbin.info/www/bejne/jp25iWipmbSjfLM
@செல்வம்வே-ன1ம3 жыл бұрын
உண்மை கரிசலாங்கன்னி எப்படி இருக்கும் என தெளிவுபடுத்துங்கள்
@kavaskartamizhan25723 жыл бұрын
😂
@timepass79173 жыл бұрын
kzbin.info/www/bejne/n5-aq2qZj7l1fqc
@rsenthil2883 жыл бұрын
ஐயா ரொம்ப இழூக்காதீங்க முடியல
@arulsheela54264 жыл бұрын
கையாந்தவரைதான் கரிசலாங்கண்ணி யா
@Kutties-Galata4454 жыл бұрын
S sis
@கோதனசேகரன்3 жыл бұрын
ஆம்
@timepass79173 жыл бұрын
kzbin.info/www/bejne/n5-aq2qZj7l1fqc
@simbanxt5936 Жыл бұрын
Yes
@sumathimuthu9233 Жыл бұрын
S
@MURALIKRISHTV4 жыл бұрын
Like
@jeyamanickam8376 Жыл бұрын
Sir, ultimately you haven't say much of karisalankanni, gone out of the subject.