Рет қаралды 314
வகுப்பில் கலந்துகொள்ள விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்க் மூலம் பதிவு செய்து கொள்ளலாம்.
forms.gle/bU1a...
ஆண் பெண் உறவில், தன்னுடைய உடல் அமைப்புக்கும், உறவு கொள்ளும் திறனுக்கும் ஏற்ப சரியான இணையை நிர்ணயம் செய்ய வேண்டியது அவசியம் ஆகும்.
சம்போக ராமாயணம்.
ஆண் பெண் அன்பின் ஆதாரமாக இருப்பது சம்போகம் எனும் உடலுறவு.
இல்வாழ்க்கையின் இன்பம் காமத்தின் உச்சத்திலும் அன்பின் பற்றிலும் தான் அடங்கி உள்ளது.
கணவன் மனைவியின் அன்னியோன்யம் ஆயுள் வரை நீடிக்க சம்போகம் சிறப்பாக அமைய வேண்டும்.
இன்றைய காலகட்டத்தில் பெண்களுக்கு எழுகின்ற முக்கிய பிரச்சினைகளின் காரணம், காமத்தில் பூரணமான உச்சத்தை அவர்கள் அடையாமையே.
காளையர்கள் யாவரும் சம்போகத்தின் வித்தையையும் ஆண்மையின் வீரியத்தை காக்கும் கலையையும் கட்டாயம் அறிந்து தன்னவளை முழுமைப்படுத்தும் கடமையினை சீராக இயற்ற வேண்டும்.
இராச ஈசனார் அவர்கள் நடத்தும், பல்வேறு சம்போக ரகசியங்களை உள்ளடக்கிய இந்த வகுப்பு மாதம் ஒருமுறை நடைபெறும்.
#trending #intimacy #family #health #personalhealth