உன்னதத்தில் மகிமை பூமியில் சமாதானம் (2) இயேசு பிறந்ததினால்(2) ஹாப்பி கிறிஸ்துமஸ் ஹாப்பி கிறிஸ்துமஸ் விஷ் யூ ஹாப்பி கிறிஸ்துமஸ் 1)பெரும்திரள் சேனை தோன்றி ஓசன்னா என்றார்கள் (2) மிகுந்த ஆனந்த சந்தோஷம் பூமியில் உண்டானதே(2) இயேசு பிறந்ததினால்(2) ஹாப்பி கிறிஸ்துமஸ் ஹாப்பி கிறிஸ்துமஸ் விஷ் யூ ஹாப்பி கிறிஸ்துமஸ் 2) கிழக்கிலே நட்சத்திரம் ஞானிகள் கண்டதினால்(2) வெள்ளைப்போளம் தந்து இயேசுவை பணிந்தார்களே(2) இயேசு பிறந்ததினால் இயேசு பிறந்தினால் ஹாப்பி கிறிஸ்துமஸ் ஹாப்பி கிறிஸ்துமஸ் விஷ் யூ ஹாப்பி கிறிஸ்துமஸ் (2)உன்னதத்தில் மகிமை பூமியில் சமாதானம் (2)இயேசு பிறந்தநினால் இயேசு பிறந்ததினால்
@ManagaSuresh11 сағат бұрын
❤
@vishnuanjali910917 күн бұрын
Jesus ❤❤❤😊
@j.sanjay9b1554 күн бұрын
வாழ்த்துக்கள் அண்ணா 🍇🍇🍇
@backiyasofiya752815 күн бұрын
Real joy can be seen from all your faces....very nice to see the song....God bless thee🎉
@ManagaSuresh17 күн бұрын
Amen ❤❤❤
@yesudossyesu651117 күн бұрын
AMEN
@SamarmathiG15 күн бұрын
Amazing song Good line God bless you anna🎉💐🙌 ❤
@gopalsamy78375 күн бұрын
Thankyou sister God bless you 🙏
@GosnathKandulna-t2m15 күн бұрын
Good bless you🎉🎉🎉🎉🎉
@RamuS-vj7wj17 күн бұрын
God bless you Paster ❤❤❤
@ruth..035217 күн бұрын
AMEN 🙌 Wow amazing 😍 performance🎉Merry Christmas to all ❤️
@dineshaudio782317 күн бұрын
வாழ்த்துக்கள் கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் 🙏🥳
@rajarathinam887516 күн бұрын
சூப்பர்
@kannanammu276613 күн бұрын
Happy Christmas ❤🥰
@Rafaerafi207411 күн бұрын
வாழ்த்துக்கள் நண்பா கர்த்தர் தாமே உங்கள் அனைவரையும் அளவில்லாமல் ஆசீர்வதிப்பாராக அன்புடன் ச.பிரபு முகப்பேர்