உண்மையாக அன்பு வைத்தால் ஏமாற்றம் மட்டுமே பரிசாக கிடைக்கின்றது 😢.. போலியான உறவுகளிடம் சேர்ந்து வாழ்வதைவிட. தனியாகவே விடலாம் என்று இருக்கிறேன் 🙏🏽....
@marimuthun63156 ай бұрын
உண்மை 🙏👏
@GeethaGeetha-ws7fb5 ай бұрын
💯 true
@jaiball80395 ай бұрын
@@GeethaGeetha-ws7fb thank you 🙏🏽 sister
@jaiball80395 ай бұрын
@@marimuthun6315 thank you 🙏🏽 anna
@ManimegalaiRam5 ай бұрын
Rishabham raasiya
@sathyapriya36846 ай бұрын
மிகவும் அழகான கருத்துக்கள் சகோ, எனது வாழ்க்கையிலையும் நிறைய பேர் உறவாடி கிடைத்துள்ளார்கள்
@AVNinKadhaippoma6 ай бұрын
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺
@rainydrops5226 ай бұрын
Mee too my husband
@lprasath1005 ай бұрын
Same Blood...🎉
@ghr54844 ай бұрын
@@rainydrops522❤ do ft . 😮 Oh maa bhi 😊 21:50
@Devi-tq5se6 ай бұрын
Excellent எடிட்டிங் உங்க voice லா கதை கேக்க கேக்க அருமை அருமை 🎉🎉🎉🎉 நம் வாழ்வில் நல்லதோ கெட்டதோ நாமே முடிவு செய்ய வேண்டும் ❤ மீண்டும் மற்றொரு காணொளியில் கதைபோமா ❤❤
@AVNinKadhaippoma6 ай бұрын
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺 வாழ்க வளமுடன் 💐🌷
@Reshmacharan-r3e6 ай бұрын
இக்காலகட்டத்திற்கு மிகவும் அவசியமான கதை சகோதரி 👍 அருமை 👍👍
@AVNinKadhaippoma6 ай бұрын
மிக்க நன்றி சகோ 🙏🌺🌺💐
@Raja-r2p6 ай бұрын
உண்மை தான்
@SivaKumar-gm4kk6 күн бұрын
அக்கா அருமையான பதிவு வாழ்த்துக்கள் 💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐👌👌👌👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👍
@AVNinKadhaippoma5 күн бұрын
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐
@boopathig70866 ай бұрын
சூப்பர் சகோதரி இந்த காலத்தில் இந்த கதை தேவை
@AVNinKadhaippoma6 ай бұрын
தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி சகோ 🙏🌺🌷
@nagaraj-oz4nh6 ай бұрын
வாழ்ற வரைக்கும் நல்லா வாழ்ந்தவன் துரியோதன சாகும்போதும் நல்ல சாவுதான் வாழும் வரை கஷ்டப்பட்டு சாகும்போதும் செத்த பின்பும் துன்பப் பட்டவர்கள் பாண்டவர்கள்
@PaviPradhiksha6 ай бұрын
மிக அருமையான பதிவு அக்கா. இப்போதெல்லாம் தங்கள் கதை இல்லாமல் என் இரவு நிறைவுபெறுவதில்லை. இந்த கலியுகத்தில் எந்த உறவில் தூய்மை இருக்கிறது அனைத்து உறவுகளுமே கூட இருந்தே குழி பறிக்கும் துரோகம் செய்யும் உறவாக தான் உள்ளது. சில உறவுகள் தான் உதாரணமாக பெற்ற தாய் தந்தை மட்டும் தான் உண்மையாக உள்ளது 💯 மற்றபடி எல்லா உறவுகளும் வேஷமும் மோசமும் துரோகம் தான் செய்கிறார்கள்.
@AVNinKadhaippoma6 ай бұрын
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺 வாழ்க வளமுடன் 💐🌷
@dhanalakshmisenthil21156 ай бұрын
ஆழமான கருத்து மிகுந்த கதை சகோதரி 😍😍 மிகவும் அருமை அருமை ❤❤ அற்புதமான இது போன்ற கதைகள் நிறைய நிறைய சொல்லுங்கள் சகோ❤ நன்றி மகிழ்ச்சி சகோ 😍😍 வாழ்க வளமுடன் வாழ்க நலமுடன் பல்லாண்டு காலம் வாழ்க வளர்க ❤❤
@AVNinKadhaippoma6 ай бұрын
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺 வாழ்க வளமுடன் 💐🌷
@dhanalakshmisenthil21156 ай бұрын
@@AVNinKadhaippoma மிகவும் நன்றி சகோதரி 😍 மகிழ்ச்சி 💞💞
@abinayak79344 ай бұрын
Good story keep post like this stories im very liked your stories
@AVNinKadhaippoma4 ай бұрын
Thanks for the support sago 🙏🙏🌺🌺 keep supporting me 💐🌷
@stayblessed1236 ай бұрын
Thanks... This story completely suited my situation...
@AVNinKadhaippoma6 ай бұрын
Thank you so much sago 🙏🌺 Keep supporting me 🌺💐🌷
@rajeshuser-sg3xb2jh7bКүн бұрын
தெளிவான கதை சகோதரி இந்த காலத்திற்கு தகுந்த கதை தான்
@AVNinKadhaippoma19 сағат бұрын
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏💐💐
@anandkanaga43786 ай бұрын
வணக்கம்!! அருமைக்கதை தெளிவாக பகர்தீர்கள்!! தற்காலம் உறவாடிக்கெடுப்பது யாஸ்தி பின்வருவது யோசியாது உடன் கிடைப்பது லாபம் என நினைப்பவர் அதிகம்! கடவுள் கருணை!!!
@AVNinKadhaippoma6 ай бұрын
மிக்க நன்றி சகோ
@sivasankaripg37155 ай бұрын
18:59 சிலர், தங்களுடைய எதிரிகளை தாங்களே உருவாக்கிக்கொள்வர். அனைத்து நேரங்களிலும் ஒருவரே அறிவாளியாக இருக்க இயலாது!
@Chellama-q6l6 ай бұрын
What a brilliant story❤ lesson for young generation! !!
தங்கள் அன்பிற்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி சகோ 🙏🙏🌺🌺
@solairaksha46606 ай бұрын
@@AVNinKadhaippoma சகோதரி எனக்கு மிகவும் அதிகமாக கோபம் வரும்.. காரணம் அன்பு காட்ட என் மகளை தவிர வேறு யாரும் இல்லை... அவள் பள்ளி சென்றதும் மிகவும் வேதனையாக இருந்த நேரத்தில் உங்கள் கதை எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது.. என் மகளுக்கு நல்ல கருத்துகளை இதில் இருந்து சொல்வேன்.. எனது கோபம் குறைந்தது... நன்றி ... எனது கணவர் என்னை மனநலம் சரி இல்லை என்று கூறி இருந்தார்... எல்லாம் என் கோபத்தால்.. இப்போது நாங்கள் இருவரும் இணைந்து வாழ்கிறோம் நன்றி.. கதை பயணம் தொடரட்டும்...
@kuppusamymohanarajan254 ай бұрын
Nanrisakotari ❤💜💙💚💛
@AVNinKadhaippoma4 ай бұрын
தங்கள் அன்பிற்கு மிக்க நன்றி சகோ 🙏🌺🌷
@p.ravichandran96876 ай бұрын
Ancient story nowadays most of the people's are facing this issue. It's a true one.
Finally cunningness gonna loss all the gud thing 🙃
@AnbuselviRAnbu-nj1uw2 ай бұрын
Cunningness nevertheless gonna support all the times. Finally they're lost respect nd identity of ...
@MrcoolRx1005 ай бұрын
😭
@AVNinKadhaippoma5 ай бұрын
🙏
@Bhargavi0056 ай бұрын
Neenga stotry endha book la iruku mam, book name solla mudiyuma 😀 pls Ellame nalla iruku madam,thank you ,book name pls
@AVNinKadhaippoma6 ай бұрын
Referring to so many books, not one
@Bhargavi0056 ай бұрын
@@AVNinKadhaippomaOK thank you
@AnbuselviRAnbu-nj1uw6 ай бұрын
Situation time story... Ipade dan irukanga pa ellorum uravadee rombave cheap behave panttu irukanga... Cunningness goes around here.... Even no-one gonna easily find it out... Always be aware of from this people's..
@meenakshimeena91766 ай бұрын
Pls reduce the background music can't hear the voice properly it is irritating pls pls
@reshi7736 ай бұрын
Koda Vela pakuravangalee ena thappu thappa pesuranga akka...yena.mathri velayum pakamatanga akka ... Owner avangalukku than support panurar help me akka
@sambbandamsambbandam67405 ай бұрын
பகையாளி குடியை உறவாடி கெடுப்பது தான் தற்போது நடந்து கொண்டிருக்கின்றது.எல்லாம் அவன் செயல் என்று கருத வேண்டியதுதான்.எது நடந்ததோ நன்றாகவே நடந்தது எது நடந்துகொண்டிருக்கின்றதோ அதுவும் நன்றாகவே நடந்து கொண்டிருக்கிறது எது நடக்க இருக்கிறதோ அதுவும் நன்றாகவே நடக்கும் என்று போக வேண்டியதுதான்.
@sennimalaik75087 күн бұрын
😂😂😂😂
@SreramSreram-hi6srАй бұрын
முதலில் கனிகர் என்றால் யார் என்பதை கூறுங்கள் மகாபாரத கதையில் அப்படி ஒரு கேரக்டரே கிடையாதே நான் அறிந்தவரை அல்லது கனிகர் என்ற பெயருக்கு மறு பெயர் உள்ள கேரக்டர் எதுவும் உண்டா கூறுங்கள்