உணவே மருந்து - எளிய முறையில் ஆரோக்கியம் (பாகம் 1)

  Рет қаралды 536

Pallikaranai Sakthi

3 жыл бұрын

To join our WhatApp Group click: chat.whatsapp.com/KumsdCnNxoZ995mhIHBh1N
உணவே மருந்து என்கிற இந்த தொகுப்பில் எளிய முறையில் நம் ஆரோகியத்தை பாதுகாப்பது எப்படி என்பதை விரிவாக பார்ப்போம்.
முதலாம் பாகமான இதில் வாழை மரத்தின் பல தெரியாத மருத்துவ குணங்களை தொகுத்து உள்ளோம். பார்த்து பயன் பெறுங்கள். நலமோடு ஆரோகியத்தோடு வாழுங்கள்.
#சர்க்கரைநோய் #உடல்சூடு #தலைமுடிஉதிர்தல் #வயிற்றுப்போக்கு #ரத்தபிரச்சினை #கண்பிரச்சினை #மாதவிடாய்பிரச்சனைகள் #ரத்தஅழுத்தம் #சிறுநீரகபிரச்சனைகள் #மலச்சிக்கல் #குடல்புண்
#pallikaranaisakthi

Пікірлер: 7
@arunaiyar2896
@arunaiyar2896 3 жыл бұрын
மிகவும் அருமை யாரும் சொல்லாத அரிய தகவல்கள்
@geethagopalkrishnan8200
@geethagopalkrishnan8200 3 жыл бұрын
Useful information ...
@krishnamanoharan4344
@krishnamanoharan4344 3 жыл бұрын
நல்ல பதிவு. இதில் சொல்லப்படும் விஷயங்களை, ஒரு பட்டியலாக இங்கே கொடுத்தால் இன்னும் உபயோகமாக இருக்கும். நன்றி 🙏
@archanaanallamuthu6639
@archanaanallamuthu6639 3 жыл бұрын
மிகவும் அருமையான தகவல்கள் 🙏
@renthouse1114
@renthouse1114 3 жыл бұрын
நல்ல தகவல்கள்.. நன்றி.
@kidsworld01015
@kidsworld01015 3 жыл бұрын
அய்யா வணக்கம்....நமது அனைத்து வீடியோவும் மிக அருமையாக உள்ளது.மிக தெளிவாக இருக்கிறது .... அய்யா, இந்தியாவில், தமிழகத்தில், திருச்சிமாவட்டத்தில் வளநாடு என்ற கிராமம் உள்ளது. அண்ணன்மார்களான பொன்னர் சங்கர் பிறந்த இக்கிராமமானது, திருச்சியிலிருந்து 45 கிலோமீட்டர் தூரத்திலும், மணப்பாறையிலிருந்து 22 கிலோமீட்டர் தூரத்திலும் அமைந்துள்ளது... மிகவும் பிரசித்தி பெற்ற இத்தலத்தின் மெய் சிலிர்க்க வைக்கும் வரலாறு விக்கிப்பீடியாவில் உள்ளது.. இத்தலத்தை பற்றிய செய்தியை நமது சேனலில் வீடியோவாக பதிவுசெய்யுமாறு வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்.. Wikipedia link=ta.wikipedia.org/s/90q5 மேலும் விபரங்களுக்கு 6384068765 என்ற எண்ணை தொடர்புகொள்ளுங்கள்.. நன்றி
@manoharanthirunavukkarasu9035
@manoharanthirunavukkarasu9035 3 жыл бұрын
அன்னை ஆதிமராசக்தியின் பேரருளால் புதிய பயனுள்ள தொடர் ஆரம்பிக்கப் பட்டுள்ளது. மென்மேலும் தொடரவும், வளரவும் அருட்பெருஞ்ஜோதி ஆண்டவரை வேண்டிப் பணிகின்றேன். ( குரல் வளம் தமைக்கையுடையதா? )
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 19 МЛН
didn't manage to catch the ball #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 32 МЛН
Kluster Duo #настольныеигры #boardgames #игры #games #настолки #настольные_игры
00:47
1 сквиш тебе или 2 другому? 😌 #шортс #виола
00:36
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 19 МЛН