பிரேம் சார் வணக்கம் , இந்த பாடலை கேட்டாலே , இளமையின் ராகம் நெஞ்சில் பாடும் , எளிமையான அருமையான காதல் பாடலை பஞ்சு அருணாசலம் புனைய , விஜயபாஸ்கர் இசைத்து எஸ் . பி . பி . பாடியது , பிரேம் சார் , மேலே இந்த பாடலுக்கு கமெண்ட்ஸ் செய்திருக்கேன் பாருங்கள் , உங்கள் கருத்தை பதிவிடுங்கள் , நன்றி .
@helenpoornima51266 ай бұрын
விஜய பாஸ்கர் இசை இனிக்குறது எஸ்பீபீகுரல் இளமை!கமல் சங்கீதா சைக்கிள் சவாரி அருமை இடங்கள்அழகு நன்றீ மேடம் 👸
@gorillagiri73276 ай бұрын
Suburb Chennai,near porur location
@ranganathanb34935 ай бұрын
❤❤❤என் பதினேழு வயதில் வெளிவந்த படப்பாடல்.. என் நினைவுகளில் இப்போது அந்தக்காலத்து பள்ளி நாட்கள்தான் நிழலாடியது ❤❤
@ravichandranr68763 ай бұрын
இளமை காலங்களில் கேட்ட இனிய பாடல் அது ஒரு பொற்காலம்
@rajansubramanian29826 ай бұрын
அன்று வானொலியில் இது போன்ற பாடல்களை கேட்டு மகிழ்ந்த அந்த நாட்களை நினைவு கூர்ந்தால்...அதுவும் காணொளி காட்சியுடன் காணும் பொழுது ..அன்று ஏற்பட்ட மகிழ்ச்சி இன்று இரட்டிப்பாகிறது..!!🌺
@chitrachitra22386 ай бұрын
அருமையான பாடல். இளவயது ஞாபகங்கள். மனதில் கவலை இல்லாத தருணங்கள். ஆஹா ஆஹா அருமை 🎉
@meganathansengalan704126 күн бұрын
அருமையான பாடலுக்கு , இனிமையான ஞாபகங்கள், உங்களின் சொல்லாடல் வசந்தமான வார்த்தைகள் , உறவுகள் புதுமை ,, நினைவுகள் இனிமை , கனிந்தது இளமை , காதலின் பெருமை , இந்த பல்லவியே புதுமைதான் , நல்ல பாடல் நல்ல இசை , எஸ் .பி .பி யின் தேனில் கலந்த குரலில் கேட்பதே பாக்கியம்தான் , உங்கள் பதிவுக்கு மிக்க நன்றி .
@dhuraipanti17876 ай бұрын
இந்த பாடலை கேட்கும் போதெல்லாம் என்னுடைய இளம்வயது ஞாபகம் வரும் எனக்கு மிகவும் பிடித்த பாடல்
@sreejithvaleryil95933 ай бұрын
KAMAL ❤️ a real UNIVERSITY of Indian cinema 🙏🏻
@gurumoorthy36886 ай бұрын
மிக மிக அருமையான பாடல் என்னை மலரும் நினைவுகள் இடத்திற்கு கொண்டு சென்றது எனக்கு இப்போ 58 வயது
@rajkumar-vj1yj6 ай бұрын
Super Brother
@nazeerhussainshaikdawood24055 ай бұрын
Yes Unmai bro
@MihaarLK4 ай бұрын
பஞ்சு அருனாச்சலம் கற்பனையில்...விஜய பாஸ்கர் இசையில் SPB இன் தேன் குரலில்..1977 ல் வெளியான இந்த பாடலை கேட்கும்போது என இளமைக்கு திரும்பிவிட்டதாக...ஒரு உணர்வு ம்ம்ம்ம்
@m.mohanelectron98016 ай бұрын
என்று ஆழ் மனதில் புதைந்திருந்த பாடல் இன்று கேட்டதில் ஒரு மிகப்பெரிய ஆனந்தம் 🌹🌹🌹🌹🌹
@rajbas21443 ай бұрын
அன்று SPB குறலை Radio வில் கேட்கும்போதெல்லாம் ஒரு பரவசம் உண்டாகும். அப்படி ஒரு இனிமை, வசீகரம் இருக்கும். அதே போல கமலை பார்த்துக்கொண்டே இருக்கலாம் . அப்படி ஒரு அழகு. 10 வயதில் என்னை வருடிய உணர்வுகள் இன்னமும் பசுமையாய் என் இதயத்தில் . அந்த நாளும் வந்திடாதோ?!!….
@manikalai89246 ай бұрын
இளமைக்கால நினைவுகள் மீண்டும் வருகிறது ❤
@KarthiKeyan-co6cj6 ай бұрын
நான் காதலில் விழுந்த காலத்தை நினைவூட்டுகிறது. இன்று 57 வயது. ஆனால் இந்த பாடல் கேட்டால் நான் இருபத்தி ஐந்து வயதுக்கு சென்று விடுகிறேன். என் காதலி எப்படி உள்ளார். இன்று சுக வாழ்வு தான். இருந்தாலும் ஒரு ஏக்கம் அந்த காலம்,............ ம்ம் ம்ம்ம்.
@moorthyk78535 ай бұрын
எனக்கும் அதே வயதுதான் அதே அனுபவம்தான்
@kannank75845 ай бұрын
கமல் ஹாசனை பார்த்தாலே பழைய காதல் நினைவுகள்
@nirajtkka39173 ай бұрын
இந்தப்படம் 1977ல் வந்தது படம் வந்து 47 வருடம் ஆகிறது நீங்கள் 10வயதில் காதலித்தீர்களா?
@Hijklm3 ай бұрын
இந்த மாறி one side love syndrome 75% கிழடுகளுக்கு இருக்கு இந்த வியாதி க்கு மருந்து கிடையாது பத்தியமா இருக்கனும் இல்லை என்றால் இந்த 60 வயசுலயும் flashback நினைச்சிண்டு கனவு கண்டுண்டே இருக்க வேண்டியது தான் .
@Hijklm3 ай бұрын
@@nirajtkka3917 நல்லா கேட்டிங்க. அந்த கிழடுக்கு வயசு இப்ப 67 இருக்கும். 57 அ்அன்று பொய் சொல்லுது. Fraud கிழம்
@alagarsamys86595 ай бұрын
ஏதோ ஒரு வகையில் நானும் இளம் வயதில் இதேபோல் இருந்தேன் ஆனால் இந்த படத்தை நான் பார்க்கவில்லை காதல் என்றாலே நம்ம இளவரசன் தான் நம்ம (70களில் பிறந்வர்களுக்கு) ஞாபகம் வருது 29.06.2024
@subramanianc936529 күн бұрын
சுகமான ராகங்கள் மனதை மயக்கும்
@johnbaskarssavarimuthu91835 ай бұрын
அருமையான பாடல். இப்படி ரம்மியமான ராகம் இசையுடன் கூடிய பாடல்கள் இனியும் வருமோ ? தமிழ் திரை இசையின் பொற்காலம் என்றோ முடிந்துவிட்டது. ❤❤❤
@ravikumar-xg4kdАй бұрын
Just outstanding Aandavaree❤❤❤❤❤❤❤🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@Meenatchi-t7e2 ай бұрын
This song I often heard in Radio..SPB's young voice very pleasant ❤❤.
@gorillagiri73276 ай бұрын
Lovely song, music,SPB voice location ❤️
@Murukan-j1y2 ай бұрын
கமல் சார் சலங்கை ஒலி நடிப்பு நடனம் அற்புதம்
@rajukrishnasamy306575 ай бұрын
Musical Legend Shri.VIJAYABHASKAR's creation.
@manoharans39966 ай бұрын
Our SPB's -the sweetest young Voice,
@senthilvel31565 ай бұрын
Rare duet song, super vijayabaskar,,,
@kanmanibaskaran3775 ай бұрын
எஸ்பிபி யை நாம் இழந்த ந்திருக்கிறோம் என்பதை நினைவூட்டும் பாடல்.
@baluexellentvoiceofspbanna88134 ай бұрын
உண்மை நன்றி!
@sinjuvadiassociates90125 ай бұрын
இன்று தான் இந்தப் பாடலை கேட்கிறேன் நான். சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளது .
@bossraaja12673 ай бұрын
Yeeen inda song ellam janagal famous ஆக வில்லை
@ashokkumaralagarsamy97214 ай бұрын
சூப்பர் ஸ்டார், ஸ்டைளுக்காகவே பல முறை பார்த்த படம்.
@mdb817553 ай бұрын
கமலின் நடிப்பு மொக்க...ரஜினி நடிப்பு படத்துக்கு ஊட்டம்...p. முத்துராமன very low budjet action film
@kannanroyam88675 ай бұрын
Super hit movie, nice performance by kamal and Rajinikanth
@shank3k4 ай бұрын
Brilliant song ❤
@ushausha716 ай бұрын
Super beautiful song👌😍🎉❤❣🌹
@shanthakumar12415 ай бұрын
Super nice song kamal super
@meena5995 ай бұрын
Very rare song..sbp no words..
@rajashekarpv78585 ай бұрын
Superb song besuge besuge .....same song language difference
@rameshramaswami13015 ай бұрын
Aandavar always great
@meganathansengalan7041Ай бұрын
உறவோ, புதுமை, நினைவோ, இனிமை, கனிந்தது இளமை, காதலின் பெருமை, இந்த வரிகளில் கூடவே பேசும், தபேலாவின் ரிதம் , இளமையின் கற்பனையில் தோன்றும் வார்த்தைகளுக்கு, தடை போட முடியது, வானும், மண்ணும், நிலவும், மலரும், மங்கையும், அவளின் அழகும் உள்ளவரை, இளமையின் மழை பொழிந்து கொண்டேயிருக்கும், காற்றினிலாடும் கொடி மலர் போலே, கண்களில் ஆடும் ஓளி மலர் கண்டேன், பார்த்ததும் நெஞ்சில் பரவசம் கொண்டேன், பாவையின் ஜாடையில் எனை நான் மறந்தேன், இந்த வார்த்தைகள் வருவது எதனால், தேன் நிறைந்த மலர் ஒன்று பூத்து கிடக்க, அதை நாடி வருகிறது வண்டு, முதலில் மலரை சுற்றி வட்டமிடும், தேன் உன்ன மலரின் அனுமதிக்காக, இதன் பொருள் தான் இந்த பாடலின் வரிகள், பஞ்சுஅருனசலம் மிக அருமையாக புனைந்து, இசையமைப்பாளர் விஜயபாஸ்கரிடம் வழங்க, அதை வாங்கி தேனில் குழைத்து சுவை பட தந்தூள்ளார் பருகுங்கள்.
@laserselvam47906 ай бұрын
புதுமையாக இனிமையாகஇன்றும்❤❤
@KimPeterRasmus4 ай бұрын
verynice-----
@kanmalar5 ай бұрын
64 வயதாகிறது இந்தப்பாடல் கேட்டதாக தெரியவில்லை. அந்தக்காலத்தில் எப்படி பாட்டாய் இருந்தாலும் இலங்கை வாலொலி ஒலி பரப்பும் இந்தப்பாடல் ஒரு நாளும் ஒலி பரப்பப்படவில்லை. இப்போது தான் பாா்க்கீறேன் . சுமாரன பால் தான்.
@sakthivelasakthivel96392 ай бұрын
தவறான கருத்து இலங்கை வானொலியில் ஒலித்தது
@enpakkam65503 ай бұрын
சகலகலாவல்லவன் தான்டா.நீ
@priyak35235 ай бұрын
First time listening to this song
@MEERA-qt8lq5 ай бұрын
Nice
@gscbose81463 ай бұрын
திறமையான சகலகலா வல்லவன் திரு கமல் அரசியல் வாயை விட்டு அதுவும் இந்து கடவுளை பற்றி வாய்விட்டு பெயரை கெடுத்துக்கொண்டார் நான் தீவிர கமல் ரசிகன்
@uma-co2ev5 ай бұрын
இந்தபாடலின்படத்தின்பெயர்
@KarthiKeyan-co6cj5 ай бұрын
ஆடு புலி ஆட்டம்.
@baluexellentvoiceofspbanna88134 ай бұрын
ஆடு புலி ஆட்டம் எஸ்பிபி கமல் விஜயபாஸ்கர்.
@Mmx-j7r5 ай бұрын
Super
@navnirmaansamrakshana49384 ай бұрын
"பெசுகே..பெசுகே.. ஜீவனவெல்லா...சுந்தர பெசுகே!"- என்ற கன்னடபாடலின் மறுபதிப்பு இந்த பாடல்!
@mdb817553 ай бұрын
அட gommala...copy ah
@navnirmaansamrakshana49383 ай бұрын
@@mdb81755 காப்பி என்று சொல்ல முடியாது..இரண்டுமே விஜயபாஸ்கர் இசையமைத்ததுதான்!!
@j.kumarkumar524028 күн бұрын
Aadu puli aatam
@thenpalama3 ай бұрын
நடிகன் கமல்
@adhinarakumar5 ай бұрын
Adupuli attam kamal,rajini
@chandrasekar-pl4pr3 ай бұрын
Elanjodikal
@kjsankar71515 ай бұрын
Aadu Puli Aattam.
@PremaRavi-t9h5 ай бұрын
❤❤❤❤
@kangeyans72463 ай бұрын
Same music tone. Kannada song srinath and manjula act besuge, besuge jeevanamella sundara besuge
@raghunathan37252 ай бұрын
Besuge besuge is better
@muralitharank17364 ай бұрын
Besuge Besuge song remade in pallavi by Vijayabhaskar.
@adhinarakumar5 ай бұрын
Chellam theater poĺlachi with my friend Mr Ravi
@adhinarakumar5 ай бұрын
I saw the film poĺachi I think 19⁷7
@chandrasekar-pl4pr3 ай бұрын
Ulaganayagan
@prakashrao80775 ай бұрын
Original song by Vijaya Bhaskar from a Kannada film Besuge just repeated. Kannada song much better