உழவன் வளர்க்கின்ற உயிர்களும் பயிர்களும் .. பண்படுத்திய நீரும் நிலமும்... கருவிகளும் கூட...

  Рет қаралды 889

தமிழர் வேளாண்மை குழு பதிவுகள்

தமிழர் வேளாண்மை குழு பதிவுகள்

18 күн бұрын

அவனை வேலை வாங்காமல் அவனுக்காக உழைத்தால்
உழவன் செல்வ செழிப்போடு
செருக்காக வாழ்வான்...
அவன் தமிழ் உழவன்...
பயிர்களுக்காகவும் உயிர்களுக்காகவும்
நீருக்காகவும்
நிலத்தின் வளத்திற்காகவும்
தான் வளர்க்கும் உயிர்களுக்காகவும்
அந்தஉயிர் வளர்க்கும்
மருந்துகளுக்காகவும் .... கருவிகளுக்காகவும்
தன் முதலீடுகளையும்
இரவும் பகலுமாய் ....
தன் பொழுதுகளையும் ....
கவலையோடு கண்விழித்து அழிந்து கொண்டிருந்ததவன் ....
தமிழ் உழவனாக இருந்ததில்லை .....

Пікірлер: 6
@MohanRaj-nu2em
@MohanRaj-nu2em 16 күн бұрын
❤❤❤❤❤❤❤
@spsevam6669
@spsevam6669 16 күн бұрын
🌱🌾🌴🌳🌲🌧️🐝❤🙏
@krithikam8789
@krithikam8789 16 күн бұрын
Arumai ayya
@user-po5ec3rx5q
@user-po5ec3rx5q 16 күн бұрын
அருமை ஐயா
@ComradesTamilan
@ComradesTamilan 16 күн бұрын
Tamilar velanmai whatsapp group link anupuga bro
@user-wv6lv9ul2h
@user-wv6lv9ul2h 6 күн бұрын
+91 93605 51353
100😭🎉 #thankyou
00:28
はじめしゃちょー(hajime)
Рет қаралды 23 МЛН
1 класс vs 11 класс (неаккуратность)
01:00
БЕРТ
Рет қаралды 4,2 МЛН
OMG 😨 Era o tênis dela 🤬
00:19
Polar em português
Рет қаралды 10 МЛН
நீரின் உப்பின் தன்மை குறைத்தல் Palladam
7:58
தமிழர் வேளாண்மை குழு பதிவுகள்
Рет қаралды 23 М.
100😭🎉 #thankyou
00:28
はじめしゃちょー(hajime)
Рет қаралды 23 МЛН