உணவு தேவையும் உன்னத சேவையும் | NO FOOD WASTE | MSF

  Рет қаралды 66,276

madras street food

madras street food

Күн бұрын

உணவை வீணாக்குவது என்பது இன்று பல வழிகளில் நடக்கின்றது, அதுவும் மனிதர்கள் கொண்டாடும் விழாக்களில் கண்மூடித்தனமாக உணவு வீண் செய்யப்படுகின்றது, அதே சமையத்தில் உணவின்றி ஏங்கும் மக்களும் ஒரு புறம் வாழ்ந்து கொண்டே இருக்கின்றனர், இந்த இரு புள்ளிகளையும் இணைத்து உணவு வீணாவதை தடுக்கும் தன்னார்வ தொண்டு நிறுவனம்தான் NO FOOD WASTE.. இவ்வமைப்பு சென்னை, கோவை,ஈரோடு, திருப்பூர், சேலம், தருமபுரி, திருச்சி, நெல்லை, ஐதராபாத் (தெலுங்கானா) மற்றும் டடிபளிக்குடம் (அந்திரா) ஆகிய ஊர்களில் செயல்படுகின்றது.
No Food Waste NGO collect the excess food from the marriage function, corporate events, corporate canteen etc.., and share it with the needy hungry people.
Helpline Number:
90877 90877 /
99627 90877
Facebook:
m.facebook.com...
Instagram:
www.instagram....
HeloApp:
m.helo-app.com/...
Twitter:
nf...
Website:
www.nofoodwaste.org

Пікірлер: 297
@madrasstreetfood
@madrasstreetfood 4 жыл бұрын
No Food Waste NGO collect the excess food from the marriage function, corporate events, corporate canteen etc.., and share it with the needy hungry people. Helpline Number: 90877 90877 / 99627 90877 Facebook: m.facebook.com/story.php?story_fbid=1457564777735069&id=932405576917661 Instagram: instagram.com/p/B6tMY7ZDKUH/?igshid=1e1cey5qrdie4 HeloApp: m.helo-app.com/al/NvpQhQfYN Twitter: twitter.com/nfwchennai/status/1227641406748938240?s=19 Website: www.nofoodwaste.org
@rjganesh7736
@rjganesh7736 4 жыл бұрын
Thanks for sharing it bro
@hanifkhan6217
@hanifkhan6217 4 жыл бұрын
வாழ்க
@saravananerode9700
@saravananerode9700 4 жыл бұрын
As usual as your routine videos, msf doing again a great full & energetic work as before the previous kind of it. U r always 🙏welcome 🙏👌👍
@bharaneshtds4768
@bharaneshtds4768 4 жыл бұрын
In your channel This video is awesome.
@mohanapriyan8797
@mohanapriyan8797 4 жыл бұрын
Video start agum pothu first oru bgm potinga athu yantha collection sir pls bgm awesome sir and your humanity service..
@SivaSiva-lj9bs
@SivaSiva-lj9bs 4 жыл бұрын
உலகத்திலையே சிறந்த சேவை உதவி தானம் அது அன்னதானம்தான் இதை செய்யும் இந்த குழுவிற்கு வாழ்த்த வயதில்லை வணங்கி நன்றி சொல்கிறேன் தமிழனாக !!
@nfwchennai4441
@nfwchennai4441 4 жыл бұрын
நன்றி ஐயா! ஊரெடங்கு ஆரம்பித்த காலத்தில் இருந்து தொடர்ந்து 144 நாட்களுக்கு மேலாக சென்னை மக்களின் பசியை போக்கி வருகிறோம். உங்கள் வார்த்தை பெரும் உத்வேகத்தை தத்துள்ளது நன்றி.
@dineshmku4904
@dineshmku4904 4 жыл бұрын
உங்களை போல சமூக சேவைகள் ஆதரவற்ற மற்றும் ஏழை மக்கள் உயிர் வாழ அடிப்படை.. மிகவும் மகிழ்ச்சி
@tribalyouthteamvishnuvs1332
@tribalyouthteamvishnuvs1332 4 жыл бұрын
அண்ணா உண்மையிலேயே எனக்கு சந்தோஷம் மா இருக்கு ஒரு வேளை உணவுக்கு ரொம்ப help panrigga
@Mahalakshmi-rw1bo
@Mahalakshmi-rw1bo 4 жыл бұрын
கண்ணீரை வரவழைத்த காணொளி msf இன் மிக சிறந்த காணொளி நன்றி நண்பர்களே 🙏🙏🙏
@nfwchennai4441
@nfwchennai4441 4 жыл бұрын
எங்கள் செயல்பாடுகளை அற்புதமாக ஆவணப்படுத்தியமைக்கு. நன்றி!!!
@deva7211
@deva7211 4 жыл бұрын
"பசி' என்னும் நோயைப் போக்க நீங்கள் செய்யும் தொண்டு தொடரட்டும்.. "தலைவணங்குகிறேன்'..
@nfwchennai4441
@nfwchennai4441 4 жыл бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி. தொடர்ந்து மக்களுக்கு உணவளித்து வருகிறோம்.
@chocomanicecreams4658
@chocomanicecreams4658 4 жыл бұрын
No Food Waste அமைப்பினர்க்கு மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள் 💐💐💐
@அவுலியாபாய்
@அவுலியாபாய் 4 жыл бұрын
சாப்பாடு வேஸ்ட் ஆகாமல் கொடுப்பவர் தகவல் தந்தவர் சேகரித்து வினியோகம் செய்பவர்கள் இதைப் பற்றி வெளிக்கொண்டு வந்த msf எல்லோருக்கும் கோடானு கோடி நன்றி
@Pazhanikumaran_Vigneshwaran
@Pazhanikumaran_Vigneshwaran 4 жыл бұрын
வாழ்க வளமுடன் நண்பர்களே..... உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.... ஆண்டவன் உங்களை என்றும் அறவணைப்பானாக..... 😍😍😍
@nfwchennai4441
@nfwchennai4441 4 жыл бұрын
மிக்க நன்றி ஐயா. தொடர்ந்து பசியுடன் போராடி அதை ஒழித்து பசியில்லாத தேசமாக்குவதே எல்லாம் நோக்கம். துணையாக நில்லுங்கள்.
@babur7684
@babur7684 4 жыл бұрын
உணவை வீணாக்குவதில் இந்தியா முதலிடம் இது போன்ற சேவை நாடு முழுவதும் தேவை படுகிறது
@tamilselvan-tc8xf
@tamilselvan-tc8xf 4 жыл бұрын
i am really proud to be the subscriber of msf,your works are appreciated
@ammuarun1571
@ammuarun1571 4 жыл бұрын
No words to say 😍Love Ur work salute to Ur group 🙏God bless you 🙌♥️
@nfwchennai4441
@nfwchennai4441 4 жыл бұрын
Thanks a lot mam.
@gangaj4518
@gangaj4518 4 жыл бұрын
உங்களுடைய சேவை என்றென்றும் தொடர வேண்டும். வாழ்த்துக்கள்.
@HariKumar-lc5bc
@HariKumar-lc5bc 4 жыл бұрын
I feel that this is one of the best food related VLOG that I have seen in the recent times. This is very useful and will help in reduction of food waste. This is really a noble gesture from the MSF team. To see people like Arul Manickam having so much dedication to this noble cause is too good. Great effort by MSF and Kudos to the noble work done by the "NO FOOD WASTE" team.
@hunterraja3575
@hunterraja3575 4 жыл бұрын
They giving food for free. How will it will reduce food Wastage. People will get lazy bcos off this. Tat to be avoided.
@jaymaha2177
@jaymaha2177 2 жыл бұрын
கடவுளுக்கு மேலே இந்த செயல் உணவு எவ்வளவு முக்கியம் என்பது அதற்காக தவிப்போர்க்கு தான் நன்றாக தெரியும் 💐🙏🙏
@suganthiravendranath3784
@suganthiravendranath3784 4 жыл бұрын
ivargal ellorum nallarukkanum good job madras street food mediakkal seiyathathei seithullirgal valthukkal
@GreenThree84
@GreenThree84 4 жыл бұрын
Hats off 🙏👌 2.44 avaru kupaila poduvom nu sollum podhu manasu valikudhu
@asksaru6528
@asksaru6528 4 жыл бұрын
God bless 🙏🙏🙏 hats off Msf team..love frm london😊
@nfwchennai4441
@nfwchennai4441 4 жыл бұрын
Thanks a lot Mam.
@sakthiveltamilarasan6779
@sakthiveltamilarasan6779 4 жыл бұрын
Medras street food you really rock ya......I can't control my tears......god bless you ... Valka valamutan that guys are real god
@SPOONSANDLADLES
@SPOONSANDLADLES 4 жыл бұрын
Ithai paarthuttu kannilla thanni olukuthu Anna, Unga nalla manassukku thalai vanangukiren, God bless you and ur team🙏🙏🙏🙏
@nfwchennai4441
@nfwchennai4441 4 жыл бұрын
Thanks a lot the word mam. These type of words boost our confidence and push us to feed more hungry people.
@nandhakumar3166
@nandhakumar3166 4 жыл бұрын
Bro vara level Bro neeinga
@mariappan6905
@mariappan6905 4 жыл бұрын
Great service, great service. Thank you very much .
@nfwchennai4441
@nfwchennai4441 4 жыл бұрын
Thanks a lot.
@visalakshimadhu929
@visalakshimadhu929 4 жыл бұрын
No words great job and MSF ku ooooo podunga
@gopals7898
@gopals7898 2 жыл бұрын
நீங்கள் மனித கடவுள் நன்பரே உங்கள் தொன்டு மேலும் வளர வாழ்த்துக்கள்...!!!
@venkatet90
@venkatet90 4 жыл бұрын
MSF this is the best video you have posted ....Kudos to you .
@மணவைச.ஜோசப்
@மணவைச.ஜோசப் 4 жыл бұрын
MSF கோடானகோடி நன்றி.
@jijink3581
@jijink3581 4 жыл бұрын
Iam from kerala broo... nalla oru idea bro ithh... helpz lots of people...
@nfwchennai4441
@nfwchennai4441 4 жыл бұрын
Thank you bro.
@karthikdon7176
@karthikdon7176 4 жыл бұрын
Your great bro happy journey God bless you
@sathanbabu5088
@sathanbabu5088 4 жыл бұрын
அருமையான பதிவு
@babur7684
@babur7684 4 жыл бұрын
வாழ்க வளமுடன்
@malasekar7793
@malasekar7793 4 жыл бұрын
God bless you for this good service
@siva.n4948
@siva.n4948 4 жыл бұрын
super .very good guys.keep up the good job..one of the best video from Madras street food..
@subashr7183
@subashr7183 4 жыл бұрын
Good initiative. I’ll definitely reach out to them . thank you admin
@4887878
@4887878 4 жыл бұрын
Very good video on food waste 👍👍🙏
@RAMKUMAR122
@RAMKUMAR122 4 жыл бұрын
மனிதமே கடவுள்..
@karthiksreenivasan9284
@karthiksreenivasan9284 4 жыл бұрын
Let God bless those volunteers.. 🙏🙏
@drhemmanthraj2215
@drhemmanthraj2215 4 жыл бұрын
"வறியார்க் கொன்றீவதே ஈகைமற் றெல்லாம் குறியெதிர்ப்பை நீரத் துடைத்து" − வள்ளுவம் அழகான பதிவு என்பதைக் காட்டிலும்; ஆழமான பதிவு! வாழ்த்துகள் சகோ!!
@madrasstreetfood
@madrasstreetfood 4 жыл бұрын
Nandri sir.
@nfwchennai4441
@nfwchennai4441 4 жыл бұрын
நன்றி நண்பா. Thanks a lot for following us in Instagram 🙏😊
@Bala.922
@Bala.922 4 жыл бұрын
Great god bless everyone...
@shantishirke8916
@shantishirke8916 4 жыл бұрын
Real you all guy's are doing good job.
@bharaneshtds4768
@bharaneshtds4768 4 жыл бұрын
Msf Do this tip of video. God bless you Jai shree Ram Jai shree krishna
@karpagavallikottaisamy2960
@karpagavallikottaisamy2960 4 жыл бұрын
கண்கலங்க வைத்துவிட்டீர்கள்,வாழ்த்துக்கள் தோழரே
@saros1103
@saros1103 4 жыл бұрын
Neinga Nala irukanum intha sevaiya thodarinthu seiyanum
@maniswitches3783
@maniswitches3783 4 жыл бұрын
Super....
@Ignoto1392
@Ignoto1392 4 жыл бұрын
Our country is waisting so much money for making useless statues, bribes, war and spending lot of money for American president security, etc. Our kids are dying and malnourished without getting enough food. In these world the things you guys doing are really greatly appreciated..
@nfwchennai4441
@nfwchennai4441 4 жыл бұрын
Thanks a lot Paul for your wishes.
@gokulnagezhwaran3028
@gokulnagezhwaran3028 4 жыл бұрын
Great work .....humanity
@uaeklsg60
@uaeklsg60 4 жыл бұрын
Super super super maa shaa Allah nalla vishiyam
@lakshmananiyappan4483
@lakshmananiyappan4483 4 жыл бұрын
Hands off bro
@akshayarao4288
@akshayarao4288 4 жыл бұрын
These guys are overtaking mothers love and caring
@madhusomayajulla4712
@madhusomayajulla4712 4 жыл бұрын
Eye opened video
@hihi-wm9xb
@hihi-wm9xb 4 жыл бұрын
Great work
@rajuv5652
@rajuv5652 4 жыл бұрын
Lalla help lalla lalla sirivella Romba Nandri👍👍👍🌷🌹🌷🌹
@ferrariganesh359
@ferrariganesh359 4 жыл бұрын
Brother awesome first I thought why I should watch your video bcoz I already watched pakoda boyz video but still you maintained your leadership of showing gratitude of mentioning courtesy towards pakoda boyz keep it up. I'm your Subsricber around one year I tasted most of the places which you posted in Chennai keep it up. Please do let me know when you come near to selaiyur or medavakkam or camp road or east tambaram. I really want to meet you your videos are so awesome
@madrasstreetfood
@madrasstreetfood 4 жыл бұрын
Thank you for your support ganesh bro, sure we will inform you.
@saranyaindrani5733
@saranyaindrani5733 4 жыл бұрын
Great job bro
@EAGLEVIEW4029
@EAGLEVIEW4029 4 жыл бұрын
super video hatsoff msf
@sivamoorthy5992
@sivamoorthy5992 4 жыл бұрын
1000000000 salutes
@mohamedaatiq5532
@mohamedaatiq5532 4 жыл бұрын
Vaazhthukkal msf team
@kalyanir190
@kalyanir190 4 жыл бұрын
Salute brothers... 👃👃👃
@nithyat4504
@nithyat4504 4 жыл бұрын
Super thambi 🤗
@naguraj8445
@naguraj8445 4 жыл бұрын
Love you bro ninga Innum Athigama pannunga driver Anna Vera leval
@prasanthnataraj3336
@prasanthnataraj3336 4 жыл бұрын
Super
@gobinathr693
@gobinathr693 4 жыл бұрын
சிறந்த video.
@blackydingu3525
@blackydingu3525 4 жыл бұрын
Driver Anna super
@nfwchennai4441
@nfwchennai4441 3 жыл бұрын
😘🙏
@wintowin1801
@wintowin1801 4 жыл бұрын
உங்க குடும்பம் புள்ளகுட்டிங்க நீங்களெல்லாம் நல்லாயிருக்கணும்யா
@nfwchennai4441
@nfwchennai4441 4 жыл бұрын
நன்றி ஐயா.!
@sreedharv4522
@sreedharv4522 4 жыл бұрын
Salute to anun manikyam....
@manikandanmanikandan8400
@manikandanmanikandan8400 4 жыл бұрын
Super anna
@prsk77
@prsk77 4 жыл бұрын
Super bro. Any NFW team like you in Coimbatore district. Please give their contact details. Congratulations for your effort. Thank you.
@selvamsilaki1744
@selvamsilaki1744 4 жыл бұрын
Super ji
@pandiarajannalllusamy9208
@pandiarajannalllusamy9208 4 жыл бұрын
Ethu alla st kum theva not only Chennai
@gayathiri.l5452
@gayathiri.l5452 4 жыл бұрын
Super for this video
@theoccationguy
@theoccationguy 4 жыл бұрын
Lord Shiva bless u
@Praveenkumar-kh5of
@Praveenkumar-kh5of 4 жыл бұрын
Bro ne ga enna camera use pandringa
@81240
@81240 4 жыл бұрын
SUPER.BRO
@saravanang6928
@saravanang6928 4 жыл бұрын
Pasi rusi aarayadu Ana sooli katthinaka
@rinjuvisual214
@rinjuvisual214 4 жыл бұрын
അണ്ണാ സൂപ്പർ
@kumarmalar557
@kumarmalar557 4 жыл бұрын
👏👏👏👌👌👌🙏🙏😘😘
@Life_Endurance
@Life_Endurance 4 жыл бұрын
👍🏼
@plusorminus6517
@plusorminus6517 4 жыл бұрын
🙏
@shanmugama9224
@shanmugama9224 4 жыл бұрын
Thali thazhthi vanukkeran
@noush7715
@noush7715 4 жыл бұрын
😔😔😔💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@sathyamurthy9698
@sathyamurthy9698 4 жыл бұрын
Innum serapa pannunga bro
@dylanphotography5050
@dylanphotography5050 4 жыл бұрын
Aiya neenka seirathu antha kadavulukae pookai seira maathiri
@nfwchennai4441
@nfwchennai4441 4 жыл бұрын
Nandree Nanbarae. Keep Supporting.
@joshnavenkat9897
@joshnavenkat9897 4 жыл бұрын
tamilan tamilan anbu pasam
@kalyanasoundararajankrishn7478
@kalyanasoundararajankrishn7478 4 жыл бұрын
கண்கள் கலங்கி விட்டது உங்கள் பணி வார்த்தைகளால் சொல்லமுடியாது இறைவன் அருள்
@nfwchennai4441
@nfwchennai4441 4 жыл бұрын
நன்றிகள் கோடி ஐயா.
@dineshmku4904
@dineshmku4904 4 жыл бұрын
வண்டி ஓட்டும் நபர் கூட மிகுந்த மகிழ்ச்சியாக ஆர்வத்தை காட்டுவது மகிழ்ச்சி
@nfwchennai4441
@nfwchennai4441 4 жыл бұрын
நன்றி. அவருடைய பணி மகத்தானது. ஊரடங்கு காலத்தில் தன் குடும்பத்தை பார்க்கக்கூட ஊருக்கு செல்லாம் தொடர்ந்து மக்களுக்கு தன் சேவையை செய்து வருகிறார்.
@dineshn.t8617
@dineshn.t8617 4 жыл бұрын
இதுவரை நீங்கள் செய்த பதிவை விட சிறந்த பதிவு இந்த உணவு வழங்குதல் நண்பரே அருமை ஈரோடு தீரன் NT தினேஷ் விவசாயி
@GreenThree84
@GreenThree84 4 жыл бұрын
MSF you really take a good effort to travel with them and show us
@25thaman
@25thaman 4 жыл бұрын
உங்கள் சேவையை பாராட்ட வார்த்தைகள் இல்லை, இந்த 60 ஆண்டு காலம் திராவிட அரசியலை புரிந்துகொள்ள வேண்டும் எல்லோரும் தமிழ்நாடு என்ன நிலைமையில் உள்ளது என்று.
@paranthaman719
@paranthaman719 4 жыл бұрын
ஏழை எளிய மக்களுக்கு உங்கள் சேவை என்றும் தொடரட்டும் வாழ்த்துக்கள்
@TamilComics
@TamilComics 4 жыл бұрын
எஞ்சியவைகளை ஏங்கியவர்களுக்கு சமன் செய்யும் உன்னத கலையை பதிவேட்டில் பகிர்ந்த MSF -க்கு மனமுவந்த பாராட்டுகள்.
@dhivyasiddhan6939
@dhivyasiddhan6939 4 жыл бұрын
தானத்திலும் சிறந்தது அன்னதானம்.இறைவன் உங்களை ஆசீர்வதிப்பாராக.வாழ்த்துக்கள் அண்ணா.
@nanmarantamil4675
@nanmarantamil4675 4 жыл бұрын
ஆகச் சிறந்த பதிவு... உணவு இன்றி அமையாது வாழ்க்கை.. பசிதவர்களுக்கு மட்டுமே தெரியும்.. சேவை செய்பவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்...
@dharanidevi9213
@dharanidevi9213 4 жыл бұрын
9:44 - 9:51💐 அருமையாக சொன்னார். மனிதம் உயிர்த்து இருக்கிறது.
@PakodaBoyz
@PakodaBoyz 4 жыл бұрын
I Always Proudly to Say We are fan of MSF team. NFW Padmanabhan, Arivoli and other co ordinators, we salute brothers.
@madrasstreetfood
@madrasstreetfood 4 жыл бұрын
Mikka Nandri Niyaz.
@AriVolid
@AriVolid 4 жыл бұрын
Thanks MSF Team and Pakoda Boyz Team for the support. Special mention to MSF Subscribers. Comments are really motivational and also to my co-volunteers for their enthusiastic support. Thanks for this opportunity Arun bro (NFW Chennai Coordinator) and NFW Founders.
@nfwchennai4441
@nfwchennai4441 4 жыл бұрын
Thanks a lot for the Support @pakodaboyz and @madrasstreetfood
@rammoorthy9569
@rammoorthy9569 4 жыл бұрын
உங்கள் சேவை செயற்கரிய செயல் கண்டிப்பாக நானும் அழைப்பேன் ஒரு நாள்..
@mathivananpraveen8585
@mathivananpraveen8585 4 жыл бұрын
Ethu varaikum nan yarukum unavu valagiyathu elai enimal daily 3 peruku sapadu tharuvan thanks to msf
@crazyboy9476
@crazyboy9476 4 жыл бұрын
இந்த சேவைக்கு தலை வணங்குகிறேன்
@nfwchennai4441
@nfwchennai4441 4 жыл бұрын
நன்றி ❤️
@irenepaul6215
@irenepaul6215 4 жыл бұрын
Such an amazing video from your channel!.
@ronaldrex27
@ronaldrex27 4 жыл бұрын
Awesome Video ... Thank You MSF for the video.... Such a shame I wasn’t knowing about this initiative... I will meet the team shortly ...
@AMBYSPAREPARTS
@AMBYSPAREPARTS 4 жыл бұрын
So many KZbin channels are there but one of the best you tube channel is MSF keep rocking we always support you bro!!!! One small request for you pls show ur face also in the video
@rjganesh7736
@rjganesh7736 4 жыл бұрын
Semma ,ketkumpothea mei silirkuthu, valthukkal nanba
@nfwchennai4441
@nfwchennai4441 4 жыл бұрын
Nandeee Nanba
How Strong is Tin Foil? 💪
00:26
Preston
Рет қаралды 125 МЛН
The Joker wanted to stand at the front, but unexpectedly was beaten up by Officer Rabbit
00:12
லட்டு பரிதாபங்கள் லட்டு பாவங்கள்#laddupaavangal #ladduparithabangal
14:19
ஒரு Tea சாப்பிடலாமா - Oru Tea Sapidalama
Рет қаралды 108