No Food Waste NGO collect the excess food from the marriage function, corporate events, corporate canteen etc.., and share it with the needy hungry people. Helpline Number: 90877 90877 / 99627 90877 Facebook: m.facebook.com/story.php?story_fbid=1457564777735069&id=932405576917661 Instagram: instagram.com/p/B6tMY7ZDKUH/?igshid=1e1cey5qrdie4 HeloApp: m.helo-app.com/al/NvpQhQfYN Twitter: twitter.com/nfwchennai/status/1227641406748938240?s=19 Website: www.nofoodwaste.org
@rjganesh77364 жыл бұрын
Thanks for sharing it bro
@hanifkhan62174 жыл бұрын
வாழ்க
@saravananerode97004 жыл бұрын
As usual as your routine videos, msf doing again a great full & energetic work as before the previous kind of it. U r always 🙏welcome 🙏👌👍
@bharaneshtds47684 жыл бұрын
In your channel This video is awesome.
@mohanapriyan87974 жыл бұрын
Video start agum pothu first oru bgm potinga athu yantha collection sir pls bgm awesome sir and your humanity service..
@SivaSiva-lj9bs4 жыл бұрын
உலகத்திலையே சிறந்த சேவை உதவி தானம் அது அன்னதானம்தான் இதை செய்யும் இந்த குழுவிற்கு வாழ்த்த வயதில்லை வணங்கி நன்றி சொல்கிறேன் தமிழனாக !!
@nfwchennai44414 жыл бұрын
நன்றி ஐயா! ஊரெடங்கு ஆரம்பித்த காலத்தில் இருந்து தொடர்ந்து 144 நாட்களுக்கு மேலாக சென்னை மக்களின் பசியை போக்கி வருகிறோம். உங்கள் வார்த்தை பெரும் உத்வேகத்தை தத்துள்ளது நன்றி.
@dineshmku49044 жыл бұрын
உங்களை போல சமூக சேவைகள் ஆதரவற்ற மற்றும் ஏழை மக்கள் உயிர் வாழ அடிப்படை.. மிகவும் மகிழ்ச்சி
@tribalyouthteamvishnuvs13324 жыл бұрын
அண்ணா உண்மையிலேயே எனக்கு சந்தோஷம் மா இருக்கு ஒரு வேளை உணவுக்கு ரொம்ப help panrigga
@Mahalakshmi-rw1bo4 жыл бұрын
கண்ணீரை வரவழைத்த காணொளி msf இன் மிக சிறந்த காணொளி நன்றி நண்பர்களே 🙏🙏🙏
@nfwchennai44414 жыл бұрын
எங்கள் செயல்பாடுகளை அற்புதமாக ஆவணப்படுத்தியமைக்கு. நன்றி!!!
@deva72114 жыл бұрын
"பசி' என்னும் நோயைப் போக்க நீங்கள் செய்யும் தொண்டு தொடரட்டும்.. "தலைவணங்குகிறேன்'..
@nfwchennai44414 жыл бұрын
வாழ்த்துக்களுக்கு நன்றி. தொடர்ந்து மக்களுக்கு உணவளித்து வருகிறோம்.
@chocomanicecreams46584 жыл бұрын
No Food Waste அமைப்பினர்க்கு மனமார்ந்த பாராட்டுகள் மற்றும் வாழ்த்துகள் 💐💐💐
@அவுலியாபாய்4 жыл бұрын
சாப்பாடு வேஸ்ட் ஆகாமல் கொடுப்பவர் தகவல் தந்தவர் சேகரித்து வினியோகம் செய்பவர்கள் இதைப் பற்றி வெளிக்கொண்டு வந்த msf எல்லோருக்கும் கோடானு கோடி நன்றி
@Pazhanikumaran_Vigneshwaran4 жыл бұрын
வாழ்க வளமுடன் நண்பர்களே..... உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்.... ஆண்டவன் உங்களை என்றும் அறவணைப்பானாக..... 😍😍😍
@nfwchennai44414 жыл бұрын
மிக்க நன்றி ஐயா. தொடர்ந்து பசியுடன் போராடி அதை ஒழித்து பசியில்லாத தேசமாக்குவதே எல்லாம் நோக்கம். துணையாக நில்லுங்கள்.
@babur76844 жыл бұрын
உணவை வீணாக்குவதில் இந்தியா முதலிடம் இது போன்ற சேவை நாடு முழுவதும் தேவை படுகிறது
@tamilselvan-tc8xf4 жыл бұрын
i am really proud to be the subscriber of msf,your works are appreciated
@ammuarun15714 жыл бұрын
No words to say 😍Love Ur work salute to Ur group 🙏God bless you 🙌♥️
@nfwchennai44414 жыл бұрын
Thanks a lot mam.
@gangaj45184 жыл бұрын
உங்களுடைய சேவை என்றென்றும் தொடர வேண்டும். வாழ்த்துக்கள்.
@HariKumar-lc5bc4 жыл бұрын
I feel that this is one of the best food related VLOG that I have seen in the recent times. This is very useful and will help in reduction of food waste. This is really a noble gesture from the MSF team. To see people like Arul Manickam having so much dedication to this noble cause is too good. Great effort by MSF and Kudos to the noble work done by the "NO FOOD WASTE" team.
@hunterraja35754 жыл бұрын
They giving food for free. How will it will reduce food Wastage. People will get lazy bcos off this. Tat to be avoided.
@jaymaha21772 жыл бұрын
கடவுளுக்கு மேலே இந்த செயல் உணவு எவ்வளவு முக்கியம் என்பது அதற்காக தவிப்போர்க்கு தான் நன்றாக தெரியும் 💐🙏🙏
@GreenThree844 жыл бұрын
Hats off 🙏👌 2.44 avaru kupaila poduvom nu sollum podhu manasu valikudhu
@asksaru65284 жыл бұрын
God bless 🙏🙏🙏 hats off Msf team..love frm london😊
@nfwchennai44414 жыл бұрын
Thanks a lot Mam.
@sakthiveltamilarasan67794 жыл бұрын
Medras street food you really rock ya......I can't control my tears......god bless you ... Valka valamutan that guys are real god
@nandhakumar31664 жыл бұрын
Bro vara level Bro neeinga
@mariappan69054 жыл бұрын
Great service, great service. Thank you very much .
@nfwchennai44414 жыл бұрын
Thanks a lot.
@visalakshimadhu9294 жыл бұрын
No words great job and MSF ku ooooo podunga
@gopals78982 жыл бұрын
நீங்கள் மனித கடவுள் நன்பரே உங்கள் தொன்டு மேலும் வளர வாழ்த்துக்கள்...!!!
@venkatet904 жыл бұрын
MSF this is the best video you have posted ....Kudos to you .
@மணவைச.ஜோசப்4 жыл бұрын
MSF கோடானகோடி நன்றி.
@jijink35814 жыл бұрын
Iam from kerala broo... nalla oru idea bro ithh... helpz lots of people...
@nfwchennai44414 жыл бұрын
Thank you bro.
@karthikdon71764 жыл бұрын
Your great bro happy journey God bless you
@sathanbabu50884 жыл бұрын
அருமையான பதிவு
@babur76844 жыл бұрын
வாழ்க வளமுடன்
@siva.n49484 жыл бұрын
super .very good guys.keep up the good job..one of the best video from Madras street food..
@subashr71834 жыл бұрын
Good initiative. I’ll definitely reach out to them . thank you admin
@48878784 жыл бұрын
Very good video on food waste 👍👍🙏
@RAMKUMAR1224 жыл бұрын
மனிதமே கடவுள்..
@karthiksreenivasan92844 жыл бұрын
Let God bless those volunteers.. 🙏🙏
@drhemmanthraj22154 жыл бұрын
"வறியார்க் கொன்றீவதே ஈகைமற் றெல்லாம் குறியெதிர்ப்பை நீரத் துடைத்து" − வள்ளுவம் அழகான பதிவு என்பதைக் காட்டிலும்; ஆழமான பதிவு! வாழ்த்துகள் சகோ!!
@madrasstreetfood4 жыл бұрын
Nandri sir.
@nfwchennai44414 жыл бұрын
நன்றி நண்பா. Thanks a lot for following us in Instagram 🙏😊
@shantishirke89164 жыл бұрын
Real you all guy's are doing good job.
@bharaneshtds47684 жыл бұрын
Msf Do this tip of video. God bless you Jai shree Ram Jai shree krishna
Our country is waisting so much money for making useless statues, bribes, war and spending lot of money for American president security, etc. Our kids are dying and malnourished without getting enough food. In these world the things you guys doing are really greatly appreciated..
@nfwchennai44414 жыл бұрын
Thanks a lot Paul for your wishes.
@uaeklsg604 жыл бұрын
Super super super maa shaa Allah nalla vishiyam
@lakshmananiyappan44834 жыл бұрын
Hands off bro
@hihi-wm9xb4 жыл бұрын
Great work
@ferrariganesh3594 жыл бұрын
Brother awesome first I thought why I should watch your video bcoz I already watched pakoda boyz video but still you maintained your leadership of showing gratitude of mentioning courtesy towards pakoda boyz keep it up. I'm your Subsricber around one year I tasted most of the places which you posted in Chennai keep it up. Please do let me know when you come near to selaiyur or medavakkam or camp road or east tambaram. I really want to meet you your videos are so awesome
@madrasstreetfood4 жыл бұрын
Thank you for your support ganesh bro, sure we will inform you.
@saranyaindrani57334 жыл бұрын
Great job bro
@sivamoorthy59924 жыл бұрын
1000000000 salutes
@mohamedaatiq55324 жыл бұрын
Vaazhthukkal msf team
@kalyanir1904 жыл бұрын
Salute brothers... 👃👃👃
@nithyat45044 жыл бұрын
Super thambi 🤗
@naguraj84454 жыл бұрын
Love you bro ninga Innum Athigama pannunga driver Anna Vera leval
@prasanthnataraj33364 жыл бұрын
Super
@gobinathr6934 жыл бұрын
சிறந்த video.
@blackydingu35254 жыл бұрын
Driver Anna super
@nfwchennai44413 жыл бұрын
😘🙏
@sreedharv45224 жыл бұрын
Salute to anun manikyam....
@manikandanmanikandan84004 жыл бұрын
Super anna
@prsk774 жыл бұрын
Super bro. Any NFW team like you in Coimbatore district. Please give their contact details. Congratulations for your effort. Thank you.
ஆகச் சிறந்த பதிவு... உணவு இன்றி அமையாது வாழ்க்கை.. பசிதவர்களுக்கு மட்டுமே தெரியும்.. சேவை செய்பவர்களுக்கு கோடான கோடி நன்றிகள்...
@dharanidevi92134 жыл бұрын
9:44 - 9:51💐 அருமையாக சொன்னார். மனிதம் உயிர்த்து இருக்கிறது.
@PakodaBoyz4 жыл бұрын
I Always Proudly to Say We are fan of MSF team. NFW Padmanabhan, Arivoli and other co ordinators, we salute brothers.
@madrasstreetfood4 жыл бұрын
Mikka Nandri Niyaz.
@AriVolid4 жыл бұрын
Thanks MSF Team and Pakoda Boyz Team for the support. Special mention to MSF Subscribers. Comments are really motivational and also to my co-volunteers for their enthusiastic support. Thanks for this opportunity Arun bro (NFW Chennai Coordinator) and NFW Founders.
@nfwchennai44414 жыл бұрын
Thanks a lot for the Support @pakodaboyz and @madrasstreetfood
@rammoorthy95694 жыл бұрын
உங்கள் சேவை செயற்கரிய செயல் கண்டிப்பாக நானும் அழைப்பேன் ஒரு நாள்..
@mathivananpraveen85854 жыл бұрын
Ethu varaikum nan yarukum unavu valagiyathu elai enimal daily 3 peruku sapadu tharuvan thanks to msf
@crazyboy94764 жыл бұрын
இந்த சேவைக்கு தலை வணங்குகிறேன்
@nfwchennai44414 жыл бұрын
நன்றி ❤️
@irenepaul62154 жыл бұрын
Such an amazing video from your channel!.
@ronaldrex274 жыл бұрын
Awesome Video ... Thank You MSF for the video.... Such a shame I wasn’t knowing about this initiative... I will meet the team shortly ...
@AMBYSPAREPARTS4 жыл бұрын
So many KZbin channels are there but one of the best you tube channel is MSF keep rocking we always support you bro!!!! One small request for you pls show ur face also in the video
@rjganesh77364 жыл бұрын
Semma ,ketkumpothea mei silirkuthu, valthukkal nanba
@nfwchennai44414 жыл бұрын
Nandeee Nanba
@lakshmananlakshmanan90934 жыл бұрын
Solla varthai illapa.7 team sonneengale semma.foodla ivalo visayam iruka
@nfwchennai44414 жыл бұрын
Nandre Nanbarae
@sumasuma49934 жыл бұрын
They r the example for true human...I pray god that you all should be happy n healthy for 100years thank you for t video....
@MS-xn3ek4 жыл бұрын
மனித மாண்புகளை மீட்டு எடுக்கும் மகத்தான பணி. இதில் பங்கு கொண்டு இருக்கும் அனைத்து தோழர்களுக்கும் வாழ்த்துக்கள். உங்களை பாராட்ட வார்த்தைகள் இல்லை. தொடரட்டும் உங்கள் பணி
@nfwchennai44414 жыл бұрын
நன்றி, தோழரே.!! தொடர்ந்து எங்களால் முடிந்த சேவையை ஊரெடங்கு காலத்திலும் சென்னை மக்களுக்கு ஆற்றி வருகிறோம்.
@sundarv0204 жыл бұрын
On my God.. You're doing awesome job.. Good bless you
@arunvijay75464 жыл бұрын
எழை எலிய மக்களுக்கு உநு்கள் சேவை தேவை🤝👐👍உணவை யாரும் வீணாக்கதிர்...🙏🙏🙏
@அண்ணா4 жыл бұрын
சூப்பரான வீடியோ வாழ்த்துக்கள்
@btgopalarao21394 жыл бұрын
I salute the organizers for selfless service for the poor.
@sjml.vedapatasalaswaminath15964 жыл бұрын
ஏழைகளின் பாதுகாவலன் என்று சொல்லும் அரசியல்வாதிகளெ இவர்களைப் பார்த்து திருந்துங்கள்
@kathyliping4 жыл бұрын
Hats off to the organizers/volunteers/donors for the great service to feed the hungry and poor. Especially when I see them handling the food hygienically by wearing gloves and head cover as it is more important not to contaminate the food given to poor as they can't afford medical expenses if they get sick. Hope this basic food handling hygiene is promoted to all food sellers and servers.
@nfwchennai44414 жыл бұрын
Yes. We pay more attention to hygiene. We strictly follow the Guidelines framed by FSAAI.
@mohanm49184 жыл бұрын
நன்றி நண்பா வணக்கம் வாழ்த்துக்கள்
@svkumar49764 жыл бұрын
இந்த வீடியோவுக்கும் இருபத்தி நாலு பேரு டிஸ் லைக் பண்ணி இருக்கீங்க என்ன சொல்றதுன்னு தெரியல
@suganthiravendranath37844 жыл бұрын
ivargal ellorum nallarukkanum good job madras street food mediakkal seiyathathei seithullirgal valthukkal
@SPOONSANDLADLES4 жыл бұрын
Ithai paarthuttu kannilla thanni olukuthu Anna, Unga nalla manassukku thalai vanangukiren, God bless you and ur team🙏🙏🙏🙏
@nfwchennai44414 жыл бұрын
Thanks a lot the word mam. These type of words boost our confidence and push us to feed more hungry people.