உளவுப் பார்வை - கால் டாக்ஸி, யாருக்கு லாபம் ? | Ulavu parvai

  Рет қаралды 212,453

News7 Tamil

News7 Tamil

Күн бұрын

Пікірлер: 275
@subramanian9310
@subramanian9310 7 жыл бұрын
நான் கனரக வாகன பயிற்சி எடுக்கும் பொழுது ஓலா வந்து என்னை கூப்பிட்டாங்க.இரண்டு மணி நேரம் பேசினாங்க எனக்கு கணிதம் நன்றாக வரும் என்பதால் அவர்கள் சொல்லும் வருமானத்தை பெரஸ்ண்டாஜ் ஆக மாற்றி மாத தவணை கழித்து பார்த்தால் சொற்ப பணமே மிஞ்சியது. இதை காண்பித்த பொழுது ஓலா அதிகாரியால் வாய் பேச முடியாமல் திணறினார் . இதையும் மீறி என் நண்பன் அந்த நிறுவனத்தில் சேர்ந்து இப்போழுது அழுது கொண்டு இருக்கிறான் .நான் லாரி ஒட்டி ஒரு நாளைக்கு ஆயிரம் ரூபாய் வருமானம் ஈட்டுகிறேன்.
@Missioniastnpsc
@Missioniastnpsc 6 жыл бұрын
subramani an நண்பா.. கனரக வாகனம் லைசென்ஸ் தொடர்பான சந்தேம் எனக்கு உண்டு வாட்சப் 9655692592
@iasterme
@iasterme 6 жыл бұрын
வாழ்த்துக்கள் நண்பரே !!
@RameshRam-xr1lk
@RameshRam-xr1lk 6 жыл бұрын
subramani an சூப்பர்
@venkateshsangeetha9333
@venkateshsangeetha9333 6 жыл бұрын
Super bro, but yennoda friend ola la indica pottu two years aa otittu erukan per ola daily amount podu anga perday 3000 yeduthudran athu i'llama incentives thaniya a varuthu, ana kasda pattu outturan but monthly 18000 emi kattu ran eppo innoru new car vanki erukan, sontha car sontha driver aa eruntha earn Pannalam, but unga nermai yenaku putichu eruku, Valthukal.
@stanlinanburaj7684
@stanlinanburaj7684 5 жыл бұрын
@@venkateshsangeetha9333 bro na chennai la chinnatha oru maligai kadai vachirukken sameeba kaalama enakku viyaabaramae illa oru naalaikku 200 to 300 laabam edukkrathae romba periya visaiyama irukku, enakku drivingla rommba interest so sonthama oru car pottu ola la join panni otti sambathikkalaam nu nenachi youtube la athu sambanthama video paakalaam nu paatha news7 oda intha video vanthathu itha paathu mind upset aiduchi aana unga comment paathathu aaruthala irukku bro, driver tholilai nambi irangalaama?? Pls ungaloda antha friend kitta idea kettu sollunga bro..
@Nanmangalam
@Nanmangalam 7 жыл бұрын
Engala mathere call taxi driver kasta Tha purinje documentry pannathu Ku news7 channel Ku romba nandri. New7 great
@seethamotherramafathermine2921
@seethamotherramafathermine2921 6 жыл бұрын
For free tv, mixsy,laptop ,fan TN govt need loan ..World bank is private bank it will give loan only when you support their country business company....
@craigslist1323
@craigslist1323 6 жыл бұрын
Gopi, idhulaam karanam neenga dan. Anyayamana rate ketadhin karma daan idhu
@sugumarb2823
@sugumarb2823 6 жыл бұрын
முதலில் டிரைவர்கள் எல்லாரும் சேர்ந்து டிரைவர் தொழிலாளர் சங்கம் உருவாக்க வேண்டும்
@muruganviknesh487
@muruganviknesh487 6 жыл бұрын
sangam eruku ji mayiru pudunga..... thevdiya pasanga yellam namba reththatha kudikiranga
@velusamyvelusamy5667
@velusamyvelusamy5667 5 жыл бұрын
Km
@karthiknagarajan9092
@karthiknagarajan9092 3 жыл бұрын
அவன் இஷ்டத்துக்கு கூலி கேப்பான்
@antonykabil3282
@antonykabil3282 3 жыл бұрын
Super na
@Music_87590
@Music_87590 6 жыл бұрын
டிரைவர்கள் அனைவரரும் கடவுள்களே😥😥
@kvijayakanth9259
@kvijayakanth9259 6 жыл бұрын
Super bro
@kmahendren
@kmahendren 6 жыл бұрын
Athanal than money athigamaga vanginegkalo
@mohamedyasin2727
@mohamedyasin2727 7 жыл бұрын
ரொம்ப நன்றி
@gopalakrishnan5475
@gopalakrishnan5475 7 жыл бұрын
அருமையான பதிவு
@mcfmuruganyoutubechannel
@mcfmuruganyoutubechannel 3 жыл бұрын
சூப்பர்
@Sjai1
@Sjai1 7 жыл бұрын
Idhuku orae vazhi unga unionla ola uber Mari neengalum oru app create pannunga..aprm ola uber vitu velila poi adhula register pannunga...ola uber la cab illana unga union la irukura app use panni cab book pannuvanga...mudinja idha implement pannunga
@divyaelangovan653
@divyaelangovan653 6 жыл бұрын
stephen jai iI'mib
@rajamanickamrajamanickam28
@rajamanickamrajamanickam28 7 жыл бұрын
N 7 நன்றி
@muthutravels13
@muthutravels13 6 жыл бұрын
ola vil car oottum pothu en husband 3 or 4 days kku oru murai than v2kku varuvanga maximum 5 hours than v2la iruppanga. one day 16 duty edukkanum 24 hours on la iruntha kuda antha 16 duty some times edukka mudiyathu. sapta pogum pothu kuda device on la than irukkum. duty vantha olunga saptama odane povanga. customer cancel panna ootna kasula fine eduppanga. maximum 2 hours than thoonga mudium. appumum antha 16 duty eduththa santhosam. athu edukkalana patta kasdam ellame waste than. weekly 2 or 3 days than 16 duty edukka mudium. aanalum engalukkaga kasdapattu ootuvanga. patta kasdathukku kadavul own travels vaikka aasirvatham pannirukkaru. all the best for all drivers. seekram nalla mudivu varum ola uberkku
@rhariprasathmech
@rhariprasathmech 7 жыл бұрын
for auto drivers to survive. first they must be honest. If u ask honest fair, y i should pay unnecessary commission.
@raam1702
@raam1702 6 жыл бұрын
Now the charge was limited,otherwise they ask unlimited
@priyasiva6749
@priyasiva6749 7 жыл бұрын
thank you news7💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@nagarajankrishnasami722
@nagarajankrishnasami722 4 жыл бұрын
The above mentioned thought is absolutely correct
@bassbaskar3692
@bassbaskar3692 5 жыл бұрын
சார் நீங்கள் சொல்வது சரிதான் கால் டாக்சிக்கு gst இல்லை சில பேர் வசூல் செய்கிறார்கள் பரமாரிப்பு செலவு சம்பளம் ஆர்டிஓ செலவு கால் சென்டர் செலவு ஒரு நாளைக்கு 14 மணிநேர சர்வீஸ் இதை சமாளிக்க இவர்கள் கொடுக்கும் வருமானம் குறைவு வருவாய் அதிகம் கொடுத்தால் இது நல்ல தொழில் புது வண்டி எடுத்து வண்டியை சொந்தமாக ஆக்கியவர் சில பேர் விற்பனை செய்தவர்கள் தான் அதிகம் அரசு தலையிட்டாது இதற்கு மக்களும் வாகனம் உரிமையாளர்களும் புரிந்து கொள்ள வேண்டும் மாற்றம் நம்மில் வேண்டும்
@venkatesanmunuswamy7157
@venkatesanmunuswamy7157 3 жыл бұрын
தாங்கள் பேட்டி எடுத்த முதலாளி மற்றும் ஊழியர் ஆகியோரால் ஏமாற்றப்பட்டவர்களில் நானும் ஒருவன். இவர்கள் சரியாக இருந்திருந்தால் ஏன் அன்னிய கம்பெனி உள்ளே வருகிறான்.
@mahalingamc228
@mahalingamc228 7 жыл бұрын
தயவு செய்து ola uber இ விட்டு வெளியே வந்து மீட்டர் கட்டணம் மூலம் பயனடையுங்கள். corporate நமக்கு வேண்டாம். Ban கார்பொரேட்
@muthukumaran2042
@muthukumaran2042 6 жыл бұрын
Mahalingam C super
@t.anandan1173
@t.anandan1173 6 жыл бұрын
Thanks for telecasting driver's major problem.
@selvasinfotech
@selvasinfotech 6 жыл бұрын
Kerala Auto driver are super and genuine but in Tamil nadu Auto driver barrowing more
@sudarsanvr
@sudarsanvr 6 жыл бұрын
Chennai auto and taxi drivers were charging ridiculous amount and constantly harrassing customer. Ola and uber saved common people from these bullies.
@pugalswasthik8877
@pugalswasthik8877 6 жыл бұрын
Love news 7...we expect more this type of infoosss
@sabari5343
@sabari5343 6 жыл бұрын
Thanks news 7
@rajagokulrajagoku3755
@rajagokulrajagoku3755 6 жыл бұрын
i like kerala nama oorla
@தமிழன்9785
@தமிழன்9785 7 жыл бұрын
Yes it's true!!
@smkumarphone
@smkumarphone 6 жыл бұрын
Why I have to pay toomuch for less comfort auto :when I will get a good ride with less price?
@thalafanstrue6578
@thalafanstrue6578 7 жыл бұрын
true think happen in life also
@shraz16
@shraz16 7 жыл бұрын
The green shade easily shows its ola
@mathi-o9h
@mathi-o9h 7 жыл бұрын
news 7ku romba tnx as ya driver salute
@smkumarphone
@smkumarphone 6 жыл бұрын
In karala auto fee are reasonable, but in tamil Nadu, it is not the same.
@Gj-eq1uq
@Gj-eq1uq 6 жыл бұрын
news 7 எங்கள் கஷ்டத்தை நிஜமாகவே பார்த்து .. கன்பித்திற்க நான்றி அரசாங்கம் தங்களகவெ முன் வந்து இத் தொழிலை நடத்தினால் இதில் நல்ல வருமானம் பார்க்கலாம் இதனால் ... தாங்கள் செய்ய வேண்டிய வேலை மிகவும் குரைவு ...இதை புறிந்து செயல்படுங்கள்... நாலை உலகத்தையே அல பொகும் தொழில் கள் நிரைய உல்லது...இதை நீங்கல் கவனமாக புரிந்து கொல்லுங்கள்...
@aravindk2658
@aravindk2658 6 жыл бұрын
By
@magicwallz3866
@magicwallz3866 6 жыл бұрын
Make your self truthful.. Take Rs 10 per km max.. Put metre properly.. No body will go for ola or uber
@rameshbaliah4518
@rameshbaliah4518 6 жыл бұрын
Any auto driver ready to come for this fare.? Nobody will come.
@Bababaskar83
@Bababaskar83 6 жыл бұрын
news 7 thanks
@shernthaipandi5057
@shernthaipandi5057 5 жыл бұрын
டிரைவர் குறைந்த வாடகைக்கு ஓட்டுவதால் வந்த பிரச்சனை டிரைவர் ஒன்று பட்டால் உண்டு வாழ்வு இல்லை எனில் சோத்துக்கு சங்கு தான்
@Nagarathinamamul202
@Nagarathinamamul202 6 жыл бұрын
உண்மையான பணம் வசூல் செய்திருந்தால் இந்த நிலை வந்திருக்குமா. அநியாயமாக வசூல் வேட்டையாடிய நபர்களால் தான் இந்த நிலை
@logicwaysinnetworking7686
@logicwaysinnetworking7686 6 жыл бұрын
good job . in auto 150r. in cab 40r only
@raju3069
@raju3069 7 жыл бұрын
Nice work news7
@chandarsekar2932
@chandarsekar2932 5 жыл бұрын
இவ்வளவு பேசியுளிர்கள் 1வருடமாக ஒன்றும் puroginum இல்லை நம் நாட்டில் நடகுருதே வெட்கம் மானம் போகுதே
@slashganesh
@slashganesh 6 жыл бұрын
Problem is simple.. Drivers cannot digest the fact that they have to behave professionally with customers... This is not about money, they just want to go back the old ways..
@narenkarthik4565
@narenkarthik4565 2 жыл бұрын
Ola Uber தடை செய்யவேண்டும்
@saraswathyjayabal6861
@saraswathyjayabal6861 7 жыл бұрын
OLA and Uber Corporate niruvanangal kanneer vidrathu call taxi owners and driversumthan....1thu 100 percent true
@chachuechu9704
@chachuechu9704 7 жыл бұрын
ola uber kitta iruthu engalai kapathuga sir
@bsr7237
@bsr7237 6 жыл бұрын
Why not autos join with OLA OR ÜBER , their comments or unnecessary to passengers without put meters
@vivekwils
@vivekwils 6 жыл бұрын
தானியங்கி மூவுருளி உந்து மற்றும் வாடகை மகிழுந்து ஓட்டுனர்கள் அதிக வாடகை வசூல் கொள்ளையில் ஈடுபட்டதால் தான் இந்த நிலைமை. மனசாட்சி இல்லாமல் மக்களிடம் வசூல் செய்ததின் பலன்.
@rajesanthanam3830
@rajesanthanam3830 6 жыл бұрын
இது
@velud9378
@velud9378 3 жыл бұрын
விலைவாசி எப்படி உள்ளது ஏன் இப்படி
@nivas8634
@nivas8634 7 жыл бұрын
Ola & Uber is available in Cochin,Kerala.... News about regulations in Kerala is to be checked.
@sanreshinreshinjoe4708
@sanreshinreshinjoe4708 5 жыл бұрын
Taxi company enbathu yeamathu velai, Naan QATAR il, Taxi driverea work panninean only 10 months.....enakku nantageavea terium.....
@vigneshsoundharraj2993
@vigneshsoundharraj2993 6 жыл бұрын
Why making been sound ?
@SasisLifestyle
@SasisLifestyle 6 жыл бұрын
Yaarum ola la otathiga.. Kaila kaasu vara mathiri erukkum bt yellame poidum kadaisiya monthly 15000 tha Kaila nikkum.. athukku yethukku car vangi oturiga ... Konjamavathu yosichi parunga. Kasu varuthunu risk yedukathiga...
@dheerghayushacunaturecure283
@dheerghayushacunaturecure283 6 жыл бұрын
nyama iruku ola ,uber thevaillama pesadinga
@ct.devarajanct.devarajan9655
@ct.devarajanct.devarajan9655 6 жыл бұрын
Very big problem
@rajenthiran4363
@rajenthiran4363 7 жыл бұрын
really
@appumk8851
@appumk8851 7 жыл бұрын
call me one way taxi 04448680088
@madhikarthikovil8044
@madhikarthikovil8044 4 жыл бұрын
கார்பரேட் முதலாளி நல்லா இருந்தா தான் நாடு நல்லா இருக்கும்
@softwaresplease
@softwaresplease 7 жыл бұрын
Best Solution is government can create app and run a org. like uber and ola. But make sure they have Good customer service.
@automation7887
@automation7887 6 жыл бұрын
5 km ku 300 400 nu vangunapa... ooruku pudhusuna ooraye suthi kamichutu avanta oru amount aa aataya potrathunu enalam aaduninga.. ethachu addresss ketta vanga sir polamnu pakathula irukra edathuku 10 km suthi porathunu ethuna peru vayathula adichinga ipa anupavinga da
@skeditingsham
@skeditingsham 7 жыл бұрын
Nanga pavamya
@arulvoice6629
@arulvoice6629 6 жыл бұрын
Girls Ku safe aa ithu?
@Parveenkitchen115
@Parveenkitchen115 7 жыл бұрын
Uga union la oru application openikilamla
@rajeshg5276
@rajeshg5276 7 жыл бұрын
இப்ப யோசிச்சி என்ன புண்ணியம்
@raj1raj55
@raj1raj55 5 жыл бұрын
If auto drivers ask reasonable, they can attract call taxi preferred customers. Targets are not safe for driving.
@dheivasigamanim4854
@dheivasigamanim4854 7 жыл бұрын
😭😭😭😭ஒவ்வருக்கும் இந்த நிலைமைதான் முதலே விவசாயிகள் அடுத்து ஒட்நர்கள் அடுத்து யேசிங்கள் மக்களே
@cabdriverblogtamil
@cabdriverblogtamil 7 жыл бұрын
Transport is the most income field in India but we don't ha organization in that
@e.saravananharishs5405
@e.saravananharishs5405 7 жыл бұрын
Ola or uber forgery
@poornaking1553
@poornaking1553 7 жыл бұрын
E.Saravanan Saravanan unmai atalium ola than bro
@venkateshsangeetha9333
@venkateshsangeetha9333 6 жыл бұрын
Sir konjam explain Panna mutiyumaa, nan new car vanki veda lanu plan panni erukan.
@smkumarphone
@smkumarphone 6 жыл бұрын
When something put into market, competition is inevitable. If not quiting is the only option.
@Ramtourvlogs
@Ramtourvlogs 6 жыл бұрын
Ola/ UBER taxi is only good & safe for customers. But not good for vehicle attached owners..
@vinodhinisakthi993
@vinodhinisakthi993 6 жыл бұрын
Ippdi pesuna velaikku agathuppa nammalum puthu vidhamaga yosikka vendum appadham munneramudiyum
@silvanesjacob3148
@silvanesjacob3148 6 жыл бұрын
Ola uber epde panranga thernjumm en erukenga! ola uber mare tamil nadu vechcles head pesnarula, neenga oru app commission kamme ah correct ah panra mare ready panlame!
@smkumarphone
@smkumarphone 6 жыл бұрын
When government is not interested to improve public transport, what we can do?
@sathiess1088
@sathiess1088 6 жыл бұрын
எனது பெயர் சதீஷ் நான் சேலம் மாவட்டம்.
@speakrealdemocracy1064
@speakrealdemocracy1064 7 жыл бұрын
We need only use public transports
@raam1702
@raam1702 6 жыл бұрын
Target is too much.....
@venkatramanannarasimman6285
@venkatramanannarasimman6285 7 жыл бұрын
உங்கள் வேலையின் மதிப்பு என்ன உங்கள் உழைப்பு எப்படி சுரண்டப்படுகிறது என்பது புரியாதவரை நீங்கள் இதில் இருந்து மீண்டு வரமுடியாது காரணம் உங்கள் உழைப்புக்கேற்ற ஊதியம் இல்லை. தயவுசெய்து வெளியே வர முயற்சி செய்யுங்கள் அல்லது தகுந்த ஊதியம் பெற முயற்சி செய்யுங்கள் ஒரு மாதம் வேலைநிறுத்தம் செய்யுங்கள் உங்கள் வேலையின் மதிப்பு உங்களுக்கு puriyum
@kannanp553
@kannanp553 7 жыл бұрын
All people void in fast track and Uber and ola and Ntl......
@smkumarphone
@smkumarphone 6 жыл бұрын
Map my India we have to pay much for usage, but Google Map is to use. Simple, when KZbin will charge some amount for uploading videos, then this KZbin channel will not upload any video as just the service is not free?!
@seethamotherramafathermine2921
@seethamotherramafathermine2921 6 жыл бұрын
For free tv, mixsy,laptop ,fan TN govt need loan ..World bank is private bank it will give loan only when you support their country business company....
@Hari-is4vm
@Hari-is4vm Жыл бұрын
auto driver ku ala epide than venu ,,
@dhamodharanvarun5579
@dhamodharanvarun5579 7 жыл бұрын
So Sad
@supermaran3867
@supermaran3867 6 жыл бұрын
Wast
@supermaran3867
@supermaran3867 6 жыл бұрын
Owner&driver loss
@roshinichandrasekar4231
@roshinichandrasekar4231 6 жыл бұрын
Avargal paavam sumaipathu uruthi
@rameshbalu6233
@rameshbalu6233 6 жыл бұрын
Very important request auto driver to speak with respect then all the problem will solved..
@thamizanthamizan9752
@thamizanthamizan9752 6 жыл бұрын
Ramesh Balu bro kazutha konjam aruthukre valiya poruthu koga nu soldregela.....valicha kathuvole naagalu manishaga thane kovam yengaluku varum la
@rameshbalu6233
@rameshbalu6233 6 жыл бұрын
thamizan thamizan bro I understand the situation , see when it's comes to corporate they don't care about individual , they want to run a business for a life and earn money (just like jio). For taxi case , we have to concentrate on our individual business model and something to be educated to your daily passenger. Otherwise the problem will not solved.
@rameshbalu6233
@rameshbalu6233 6 жыл бұрын
thamizan thamizan So as my point of view insist of people going to Saravana store , super market kindly visit the nearest local vegetables shop and local auto or taxi , and meantime the local taxi or auto personals have a more responsibilities of passenger satisfaction and proper prise . Other wise we can't fight against this corporate bro. Many thanks for Reading
@thamizanthamizan9752
@thamizanthamizan9752 6 жыл бұрын
s bro but taxi drivers life ippade tha iruku it's sole fact.....
@rameshbalu6233
@rameshbalu6233 6 жыл бұрын
thamizan thamizan it's not just particularly one business problem bro, all the business are in corporate now, so we should elect the proper candidate as our mla or MP. Without thinking about religion, cast, community, so that we can select proper people who will always think about people service , even though he will get a highest amount salary from our tax Money monthly 1lac. So it's all how vote. And who we vote bro. Pls educate your circule and family member . To get one pepper mla and mp .
@SpradeepKumar-db7ki
@SpradeepKumar-db7ki 7 жыл бұрын
Naan oru call taxi driver engal kasthathiyum ola. Uber corparate cambeneyin ayokiyathanatai vetta veluchem pottu katiya. News7 chennalukku kodana kodi nandri
@roshinichandrasekar4231
@roshinichandrasekar4231 6 жыл бұрын
Naanum ithil irinthaen naasama poiyurupaen nala vaelai vaeru business chendruvittaen
@venkateshk3319
@venkateshk3319 6 жыл бұрын
Ban ola and Uber
@vaidhees100
@vaidhees100 6 жыл бұрын
Problem is with auto and car drivers....they charging very high and rash and uncomfortable ride....ola and uber is correct
@tamilmarantamilmaran263
@tamilmarantamilmaran263 6 жыл бұрын
Company thaan. Benifit call taxifrade
@jeganc9563
@jeganc9563 7 жыл бұрын
One vote 4000rs only
@poornaking1553
@poornaking1553 7 жыл бұрын
ivlo problema
@kumarnatraj1917
@kumarnatraj1917 6 жыл бұрын
உங்க வேலை ஆட்களுக்கு வேலை கொடுக்கிறிர்கள் .நல்ல வேலை .ஆனால் உள்நாட்டு calltaxi driver க்கு news7 சேனல் என்ன செய்யபோகிறது .உங்களை நீங்கள் காப்பாற்றி கொள்வதற்கு ola uber போன்ற நிறுவனத்தின் பெயர்களை மறைகிறீர்கள் .அப்படிருக்கும் போது உங்களால் என்ன நன்மை
@francismani6799
@francismani6799 7 жыл бұрын
ithuku karanam arasiyal viyathigal than
@Natpethunai.
@Natpethunai. 7 жыл бұрын
Why don't you create a new app and join all the cab in your own app so that foreign companies will be eradicated
@sasikarthi1506
@sasikarthi1506 3 жыл бұрын
Apdiye red taxi enquiry pannuga ithuvum romba mosam
@tnthiyagarajan7716
@tnthiyagarajan7716 7 жыл бұрын
Naga.pavanda.🚓
@kvijayakanth9259
@kvijayakanth9259 6 жыл бұрын
Fast fasttrackcalltaxi super ambikapathy super
@rrajan5476
@rrajan5476 5 жыл бұрын
50 varushama porukkithanam seidhadhan palan.
@raju3069
@raju3069 7 жыл бұрын
Editing mistakes found
@krishnaiyer3264
@krishnaiyer3264 6 жыл бұрын
Pavam andha taxi drivers pavam makal ellarum pavam baduvu arasagam..
@shraz16
@shraz16 7 жыл бұрын
The rate what we give for auto is the same for car...so naturally public will think to go for car
@taqinaqiza
@taqinaqiza 7 жыл бұрын
Auto driver meedhu yen paridabam..... Uber matrum ola vin varaverppukku Iwargalin aniyayam....mosadigal thaan karanam.....
@thobil557
@thobil557 6 жыл бұрын
oh 2 lakhs auto hereafter must not give permit to the auto
@mr.madmix5461
@mr.madmix5461 6 жыл бұрын
Ivlo soldra nenga ye antha taxi company pera solla matringa.
@gokulgokul2067
@gokulgokul2067 6 жыл бұрын
Porattam tha ithukelam theerku poradi tha makkal elathayu sathika mudiyum
@shernthaipandi5057
@shernthaipandi5057 5 жыл бұрын
டிரைவர் இனி கொத்தடிமை நியூ டெண்ட் கொத்தடிமையகுவது
@ramyogivj7886
@ramyogivj7886 7 жыл бұрын
Dear news 7 please enquire properly and blame ola call taxi they didn't get even a single payment from the Driver the ola is giving mobile phone worth 7000 and customer care is good but Fast track and other calltaxi s are getting monthly 3500-6000 from drivers but ola call taxi never get even a single amount
@nithin6600
@nithin6600 7 жыл бұрын
Avanga ovvoru duty kum some amount of rupees edukuranga. Mobile ku dailyum rs 30 edukuranga
@sathishkailash3732
@sathishkailash3732 6 жыл бұрын
Ola is very worst compare than Uber
@rajeshkannan2600
@rajeshkannan2600 5 жыл бұрын
Ola ...uber.... Name sollumpothu peeb sount kudukuriga Avanuganalathaan evolo prachanai
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН
Quando A Diferença De Altura É Muito Grande 😲😂
00:12
Mari Maria
Рет қаралды 45 МЛН
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН
Cat mode and a glass of water #family #humor #fun
00:22
Kotiki_Z
Рет қаралды 42 МЛН