உற்சாகமாக கொண்டாடப்பட்டு வரும் பக்ரீத் பண்டிகை -அன்பை பரிமாறிக்கொண்ட இஸ்லாமியர்கள்

  Рет қаралды 20,658

Sun News

Sun News

Күн бұрын

Пікірлер: 32
@ganimohamedali1065
@ganimohamedali1065 4 ай бұрын
அனைவருக்கும் குறிப்பாக மாற்றுமத சொந்தங்களுக்கு தியாகத் திருநாள் நல்வாழ்த்துகள்🎉
@mohamedsafennali2373
@mohamedsafennali2373 4 ай бұрын
உலகமெங்கும் வாழும் அனைத்து சமுதாய மக்களுக்கும் ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள்
@mohammedikbal4626
@mohammedikbal4626 4 ай бұрын
ஈகைத் திருநாள் அல்ல தியாகத் திருநாள்
@mohamedsafennali2373
@mohamedsafennali2373 4 ай бұрын
@@mohammedikbal4626 ஓகே புரா
@BoobeshKumar-p5c
@BoobeshKumar-p5c 4 ай бұрын
எல்லா இஸ்லாமிய சகோதர சகோதரிகள் அனைவருக்கும் இந்து மக்கள் கிறிஸ்தவ மக்களின் சார்பில் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம் மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழுங்கள் ❤❤❤❤😂😂😂🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@adibasadiq6844
@adibasadiq6844 4 ай бұрын
❤❤❤❤❤❤❤
@normalman8941
@normalman8941 4 ай бұрын
Thank you bro...
@AhemedKabeer
@AhemedKabeer 4 ай бұрын
MASHA ALLAH
@mohamedrafi7899
@mohamedrafi7899 4 ай бұрын
இனிய பக்ரீத் பெருநாள் நல் வாழ்த்துக்கள் 🎉🎉
@mohammedazarudeen1630
@mohammedazarudeen1630 4 ай бұрын
ஈகைத் திருநாள் வாழ்த்துக்கள் ❤❤❤
@junaidahmedb7843
@junaidahmedb7843 4 ай бұрын
உலகம் முழுவதும் பெரிய திருவிழா என்றாலும் முஸ்லிம்கள் அமைதியைப் பேணுவதை நான் பாராட்டுகிறேன். 200 கோடி முஸ்லிம்கள் ஒரே நேரத்தில் கொண்டாடுகிறார்கள் ஆனால் கலவரம் இல்லை, சண்டை இல்லை, சாலை மறியல் இல்லை, மது இல்லை, அநாகரீகம் இல்லை. அவர்கள் அமைதியாக கொண்டாடுகிறார்கள். கலவரம் நடந்தால் கட்டுப்படுத்த முடியாது. எனவே நன்றி ஐயா.
@சுரேஷ்-ர8ந
@சுரேஷ்-ர8ந 4 ай бұрын
இந்து கோவிலில்குல் துலுக்கங்க தொழுகை நடத்தினார்கள்
@wz_sw
@wz_sw 4 ай бұрын
@@சுரேஷ்-ர8ந அன்புள்ள சொந்தங்களே, உங்களையும் எங்களையும் படைத்து பரிபாலிக்கும் உண்மையான இறைவன் ஒருவன்தான். மனிதர்களில் பலர் படைத்த ஏக இறைவனுடன் பல கடவுள்கள் இருப்பதாக கற்பனை செய்கிறார்கள். ஏக இறைவன் உள்ள போதும் அவனுக்கு கீழே பல கடவுள்கள் (மழைக்கு ஒன்று, கல்விக்கு ஒன்று, அழிப்பதற்கு ஒருவர், காப்பதற்கு ஒருவர், இது போன்று பல...) இருப்பதாக கற்பனை செய்கிறார்கள். மனம் விரும்புவது போல் கற்பனை செய்கிறார்கள். பலர் அவன் மகனை ஏற்படுத்தி கொண்டான் என்றும் கற்பனை செய்கிறார்கள். ஆனால் சத்தியமும் அசத்தியமும் சமமாக முடியாது. (கற்பனையாக) இரண்டு கடவுள்கள் மட்டும் இருந்தாலும் கூட ஒரு கடவுள் மற்ற கடவுளிடம் கேட்காமல் எதுவும் செய்ய முடியாது. உதாரணமாக அழிக்கும் கடவுள் எதையேனும் அழிக்க நினைத்தால் அவர் காக்கும் கடவுளிடம் அனுமதி வாங்க வேண்டும். இல்லையென்றால் அழிக்க முடியாது. அப்படி கேட்பதே பலவீனமாகும். அவர்களுக்குள் போர் தான் மூண்டிருக்கும். அதன் காரணமாக வானங்கள், பூமி, அங்கு வாழும் அனைத்தும் பேரழிவை சந்தித்திருக்கும். அல்லது அவர்கள் தங்களின் படைப்புகளை கொண்டு தனியே சென்று விட்டுருப்பர். அகில உலகங்களையும் படைத்து பரிபாலிக்கும் மாபெரும் வல்லமை வாய்ந்த ஏகனாகிய அவன் ஒரு மனிதனுக்கு பிறந்ததாக கூறுவது மிகப்பெரும் அபத்தமாகும். எல்லாம் வல்ல ஏக இறைவன் அவனால் படைக்கப்பட்ட மனிதர்களால் துன்பங்களுக்கு ஆளானான் என்று கூறுவது அறிவீனமான அதீத கற்பனையாகும். மனிதர்களை, குணங்களை (மனம், அன்பு போன்றவை), ஏராளமான உயிரற்ற பொருட்களை, இயற்கையை (சூரியன், மழை, கடல் போன்றவை), சில விலங்குகளை, செய்யும் தொழிலை, தொழில் உபகரணங்களை, மொழிகளை, நிலப்பரப்புகளை (அவற்றையும் மனிதர்கள் போல் உருவகப்படுத்தி) கடவுளாக அல்லது தெய்வமாக (அதாவது வணக்க வழிபாட்டுக்கு உரியதாக) கருதும் மனப்பாங்கு நம் நாட்டில் அதிகமாக காணப்படுகிறது. இந்த எண்ணம் அல்லது நம்பிக்கை நம் அனைவரையும் படைத்து பரிபாலிக்கும் உண்மையான ஏக இறைவனுக்கு இணை வைக்கும் செயலாகும். மனிதர்கள் அனைவரையும் படைத்தவன் ஒருவன்தான். அவனிடமே நாம் மரணத்திற்கு பிறகு திரும்புவோம். அவனே நம் செயல்களுக்கு தீர்ப்பு அளிப்பான். அந்த ஒரே இறைவன் ஒரு போதும் தனக்கு இணை வைப்பதை ஏற்று கொள்ள மாட்டான். மறுமையில், இதை (இணை வைத்தல்) தவிர உள்ள பாவங்களை அவன் நாடியவர்களுக்கு மன்னிப்பான். தான் நாடியவர்களை தண்டிப்பான். யார் இணை வைத்த நிலையில் மரணிக்கிறாரோ அவருக்கு சுவர்க்கம் தடை செய்யப்பட்டு விடும், அவர்கள் இவ்வுலகில் எவ்வளவு நற்காரியங்கள் செய்தாலும் சரியே. நிச்சயமாக யார் படைத்த ஏக இறைவனுக்கு இணை வைத்த நிலையில் மரணிக்கிறாரோ அவரின் பாவத்தை ஏக இறைவன் மன்னிப்பதில்லை. ஏக இறைவன் உண்மையை கூற தயங்குவதோ வெட்கப்படுவதோ இல்லை. (அல்-குர்ஆன் 37:4) உங்களுடைய உண்மையான இறைவன் ஒருவன்தான்; (அல்-குர்ஆன் 112:1-4) (நபியே! ) நீங்கள் கூறுங்கள்: அல்லாஹ் ஒருவன்தான். (அந்த) அல்லாஹ் (எவருடைய) தேவையுமற்றவன். அவன் (எவரையும்) பெறவுமில்லை; (எவராலும்) பெறப்படவுமில்லை. அன்றியும், அவனுக்கு நிகராக எவரும் இல்லை. (அல்-குர்ஆன் 21:22) வானத்திலும் பூமியிலும் அல்லாஹ் ஒருவனைத் தவிர மற்ற கடவுளர்களும் இருந்திருந்தால் அவ்விரண்டின் ஒழுங்கமைப்பும் சீர்குலைந்து போயிருக்கும். எனவே, அவர்களின் பொய்யான வர்ணனையிலிருந்து ‘அர்ஷு’க்கு (ஆட்சி பீடம்) உரியவனான அல்லாஹ் மிகப் புனிதமானவன். (அல்-குர்ஆன் 18:26) "...அவன் தனது ஆட்சியதிகாரத்தில் வேறு எவரையும் கூட்டு சேர்த்துக் கொள்வதில்லை!" (அல்-குர்ஆன் 23:91) அல்லாஹ் யாரையும் தன் பிள்ளைகளாய் எடுத்துக் கொள்ளவில்லை. மேலும், அவனுடன் வேறு எந்தக் கடவுளும் இல்லை. அவ்வாறு இருந்திருந்தால் ஒவ்வொரு கடவுளரும் தன் படைப்புகளை அழைத்துக் கொண்டு தனியே சென்றிருப்பர். மேலும், ஒருவர் மற்றவரைவிட மேலோங்க முனைந்து கொண்டிருப்பர். மிகத்தூய்மையானவனாக இருக்கின்றான் அல்லாஹ், இவர்கள் புனைந்துரைக்கும் தன்மைகளைவிட்டு!
@AbdulWahab-dz6fu
@AbdulWahab-dz6fu 4 ай бұрын
@@சுரேஷ்-ர8ந அவ்வளோவோ வெறி மாப்பிளைக்கு!நீ நடந்து ராஜா!
@mohamedjailanijailani
@mohamedjailanijailani 4 ай бұрын
மார்வாடி தமிழில்........​@@சுரேஷ்-ர8ந
@Abudi123-kad
@Abudi123-kad 4 ай бұрын
Unaku en vairu eridhu​@@சுரேஷ்-ர8ந
@jamilabegum9670
@jamilabegum9670 4 ай бұрын
நன்றி தந்தி TV. தொலை.காட்சிக்கு
@rizurizu8199
@rizurizu8199 4 ай бұрын
Eid Mubarak to all
@bmz8018
@bmz8018 4 ай бұрын
சார்...இதன் இன்னொருபக்கத்தை கவனியுங்கள்...ஆடுகளை வாங்குவதன்மூலம் கிராமப்புற ஏழை விவசாயிகளுக்கு குறைந்த பட்சம் இருபதாயிரம் கோடி ரூபாய்.வருவாய்கிடைக்கிறது.இது தவிர வறுமைக்கோட்டின் கீழேயுள்ள ஏழைகளுக்கு அந்த இறைச்சி ஊட்டச்சத்தாகிறது.இவையனைத்தும் உள்நாட்டுக் குள்ளேயே சுழல்கிறது.
@sathiyashahul7254
@sathiyashahul7254 4 ай бұрын
Masha Allah
@syedalipakkir9270
@syedalipakkir9270 4 ай бұрын
வாழ்த்துக்கள் சன் டிவி
@fathimasj6462
@fathimasj6462 4 ай бұрын
வாழ்த்துக்கள் அனைத்து முஸ்லிம்களுக்கும்
@m.gjamalmohammed9552
@m.gjamalmohammed9552 4 ай бұрын
❤ 👍 EID MUBARAK
@syedalipakkir9270
@syedalipakkir9270 4 ай бұрын
🤝👍💐
@SaifullaRasool
@SaifullaRasool 4 ай бұрын
❤❤❤❤❤❤
@M.K.MOHAMEDSALIH
@M.K.MOHAMEDSALIH 4 ай бұрын
MashaAllah
@JafFar-h4r
@JafFar-h4r 4 ай бұрын
Ellorukum.perunal.mubarag
@normalman8941
@normalman8941 4 ай бұрын
Alhamdulillah 😢
Wait… Maxim, did you just eat 8 BURGERS?!🍔😳| Free Fire Official
00:13
Garena Free Fire Global
Рет қаралды 8 МЛН