Om sakthi thaye Om athi parasakthi thayae thunai nandri thayae amma thunai amma thayae saranam nandri nandri nandri nandri thayae amma thunai amma comeing amma thayae thunai amma thayae saranam
@Abi-x9x7x17 сағат бұрын
🙏🏼🙏🏼🙏🏼 வராகி தாயே போற்றி போற்றி எனது வேண்டுதலை நிறைவேற்றும் அம்மா😢😢
@vkarthick634016 сағат бұрын
ஓம் ஶ்ரீ வராஹி அம்மன் தாயே போற்றி போற்றி போற்றி போற்றி போற்றி
@wilsonsam452613 сағат бұрын
வராஹி தாயே சரணம்🙏 வராஹி தாயே துணை🙏🙏🙏
@PRIYAVEL-VELMURUGAN...VPLOVE14 сағат бұрын
ஓம் சக்தி தாயே போற்றி போற்றி 🙏 அம்மா வாராஹி தாயே என் நீண்ட நாள் பிரார்த்தனையை முழுமையாக நிறைவேற்றி கூடுங்கள் தாயே 😭 அம்மா வாராஹி தாயே முனிபிரியா ♥️ வேல் முருகன் நாங்கள் இருவரும் சேர்ந்து சந்தோசமாக வாழ வேண்டும் என்று ஆசை படுகிறோம் எங்கள் இருவரையும் சேர்த்து வையுங்கள் அம்மா 😭 அம்மா வாராஹி தாயே முனிபிரியா ♥️ வேல் முருகன் எங்கள் இருவருக்கும் எங்கள் இரு வீட்டார்கள் நினைத்து தான் பயமாக இருக்கு அம்மா எங்கள் இரு வீட்டார்கள் மனதை மாற்றி எங்கள் இருவரையும் சேர்த்து வையுங்கள் தாயே 😭 அம்மா வாராஹி தாயே முனிபிரியா ♥️ வேல் முருகன் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் உங்கள் ஆசிர்வாதத்துடன் கூடிய விரைவில் எங்கள் இருவருக்கும் திருமணம் நடக்க வேண்டும் தாயே 😭 அம்மா வாராஹி தாயே நீங்கள் தான் அருள் புரியவேண்டும் அம்மா 😭 ஓம் ஶ்ரீ வாராஹி தாயே போற்றி போற்றி 🙏 ஓம் பஞ்சமி நாயகியே போற்றி போற்றி 🙏 ஓம் மாசாணி தாயே போற்றி போற்றி 🙏 ஓம் பண்ணாரி தாயே போற்றி போற்றி 🙏🙏🙏
@LakshmananSiddan-c9k15 сағат бұрын
AMMA.SARANAM🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@GovindrajGovindraj-x4h15 сағат бұрын
வாராஹி தாயே போற்றி போற்றி ஞானம் கிருஷடின் தான் எனக்கு இந்து எல்லாம் தேய் வளங்கள் ஓன்றாக வணங்கு கிறேன் சாமி ❤❤❤❤❤🎉🎉🎉
@Mrs.Mariselvam-Vignesh270313 сағат бұрын
ஓம் சக்தி வாராஹி தாயே போற்றி போற்றி 😭🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நாங்கள் இருவரும் ஒன்னு சேர்ந்து கணவன் மனைவியா சந்தோஷமா வாழ வேண்டும் அம்மா😭🙏என்னுடைய நீண்ட நாள் பிரார்த்தனை நிறைவேற்றி குடுங்க அம்மா 😭🙏எங்க ரெண்டு பேரும் சேர்த்து வைங்க அம்மா 😭அம்மா வாராஹி தாயே 😭🙏விக்னேஷ் பையன் யும் ❤️மாரி செல்வம் பொண்ணு யும் நான் காதலித்த ஆண்ணை மனம் மாறி மீண்டும் என்னை ஏற்றுக் கொண்டு கல்யாணம் இருவருக்கும் இரு வீட்டார்கள் சம்மதத்துடன் ஆசிர்வாதத்துடன் எங்க திருமணம் நடக்க வேண்டும்😭 நாங்க ரெண்டு பேரும் கூடிய சீக்கிரமா கணவன் மனைவி சந்தோசமா வாழ வேண்டும் அம்மா 😭 உங்க ஆசீர்வாதம் எங்க இரண்டு பேருக்கு வேணும் வாராஹி அம்மா தாயே 😭🙏
@Abi-x9x7x17 сағат бұрын
வராகி தாயே போற்றி போற்றி ஞானம் கிறிஸ்டின் தான் எனக்கும் ஹிந்து எல்லாம் நம்பிக்கை இருக்கு எல்லா தெய்வங்களும் ஒன்றுதான் என்று உம்மை வணங்குகிறேன் நானும் எனது கணவனும் பிரிந்து 10 மாதங்கள் ஆகிவிட்டது என்னிடம் ஒரு குழந்தை எனது கணவரிடம் ஒரு குழந்தை என்று இருக்கிறது எனது கணவன் என்னை வேண்டாம் என்று மறுக்கிறார் அவர்கள் அம்மா நாத்தனார் எல்லாரும் சொல்லி என்ன வேண்டான்னா மறுக்கிறார்கள் எனது கணவனுக்கு மனமாற்றத்தை கொடுத்து எனது மாமியார் மாமனார் நாத்தனார் எல்லோருக்கும் மனமாற்றத்தை கொடுத்து எல்லோரும் என்னை தேடி வர உதவி செய்யுங்க அப்பா நான் என்ன பண்ணுவேன் கணவன் இல்லாமல் அவர்கள் வேற கல்யாணம் பண்ண போறேன்னு சொல்லுறாங்க அது நடக்கக் கூடாது என்னை மறக்கக்கூடாது உன்னுடைய சக்தி உண்மை என்றால் எனது கணவன் என்னை தேடி வர உதவி செய்யுங்கப்பா சீக்கிரம்😢😢😢
@thilagathilakavathi780116 сағат бұрын
நானும் கிட்டதட்ட உங்கள் நிலையில் இருக்கிறேன் அம்மா 😢 ஆனால் எனக்கு குழந்தைகள் இல்லை 😢 அதனால் நாம் இந்த அம்மனை நம்பிக்கையோடு வணங்கி வந்தால் நிச்சயமாக இந்த அம்மா நமக்கு ஒரு நல்ல வழி காட்டும். அதனால் நம்பிக்கையோடு இருங்கள் 🙏
@Jana-r3u4k17 сағат бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@GovindrajGovindraj-x4h10 сағат бұрын
ஓம் வாராஹி தாயே என் வேண்டுதல் நிறைவேற்றி கொடுங்கள் சாமி ❤❤❤❤🎉🎉