ஆமென். என் வெளிச்சத்தை அநேகருக்கு கொடுக்க நீங்களே எண்ணெயினால் அபிஷேகம் பண்ணி கிருபையினால் தாங்குங்க இயேசப்பா. மிகவும் பிரயோஜனமுள்ள சாட்சி பாஸ்டர் தேவனுக்கே மகிமை உண்டாவதாக ❤❤❤❤
@Jeniferas1-kx4iz3 ай бұрын
ஆமென் ஆமென் கர்த்தாவே நீரே என் நம்பிக்கை...உம்மையே சார்ந்து கொண்டிருக்கிற கிருபை தாங்கப்பா...
@Samsaran103 ай бұрын
அந்த பெண் பிள்ளையின் 4 வருட தேவ வளர்ப்பு எத்தனை பெரிய அறுவடையை செய்ய பயனுள்ளதாக அமைந்தது பிதாவே உம்முடைய இரக்கம் பெரியது 🙏🙏
@elumalai98022 ай бұрын
AMEN Hallelujah Praise the Lord
@DiluDilukshi-wy4fg7 күн бұрын
Amen Gory to jesus ❤❤❤
@velrajkvel75832 ай бұрын
ஆமென் இயேசப்பா
@beulahsharon13453 ай бұрын
Amen praise the lord Jesus
@velrajkvel75832 ай бұрын
ஆமென் ஆமென்
@indraabie75593 ай бұрын
Very powerful and delicious God’s message through you. I am so grateful to God for your life. God is faithful to your ministry.
@JustinDhas-ly8lh3 ай бұрын
Glory full way'God bless all of you good health wealth growth and prosperity and happiness always with God 🙏 amen and amen Glory to God 🙌🤲👁️🤲🙌
@kingslyjjebaraj43193 ай бұрын
❤🎉🎉 Praise God 🎉🎉
@angeljeyaraja243 ай бұрын
Amen Praise the lord very very useful message brother.God bless you abundantly your family and ministries.❤❤❤❤❤❤❤❤
@vaazhumaandavarchannel47473 ай бұрын
Yes, I have instructed through the message. I will protect my light 🕯️ with in my heart throughout my life by the grace of God through Lord Jesus Christ 🙏 Amen 🙏
@devaanbu1548Ай бұрын
God with 🤴 you Austin 🤴 jabakumar I love you abah abah abah deva jabez devendran anbalgan my father Jesus he King 🤴 blessings us thanks 🤴 me you 🤴 knowing 🤴 🙏 well done 🤴 👏 👌 ✔️
@Caroline-e4n3 ай бұрын
Amen amen 🙏
@Caroline-e4n3 ай бұрын
Amen
@indraabie75593 ай бұрын
What a challenging personal testimony
@angeljeyaraja243 ай бұрын
Arise and Shine.
@amuthas40633 ай бұрын
Amen hallelujah
@sheilajohn54893 ай бұрын
Praise God
@robert27313 ай бұрын
Praise God.amen
@SudaSudagar-un7yt3 ай бұрын
amen ❤❤❤❤
@PreethaCharles3 ай бұрын
Amen amen
@jcuministries3 ай бұрын
Glory to JESUS
@baskaranchinnappan46503 ай бұрын
Thank God
@asenkaabi3 ай бұрын
Amen 🙌 praise God Anna 🙏
@jesudaniel86933 ай бұрын
GOD bless you
@joyjasline34283 ай бұрын
PRAISE the Lord Jesus Christ 🙏
@klrajakumar61373 ай бұрын
Amen yeseppa.
@DiluDilukshi-wy4fg7 күн бұрын
❤❤❤
@joshuapeter15473 ай бұрын
Praise the Lord
@SanthanamarySavaree3 ай бұрын
God is gread
@kalanithyrasiah46993 ай бұрын
Amen ❤amen amen ❤❤
@sasikalai61493 ай бұрын
❤🎉amenandamen
@selvampunitha98813 ай бұрын
ஆமென்
@jeromecaleb22203 ай бұрын
Praise the lord 🙏
@allwynsamuel61913 ай бұрын
Keep posting these type quality content message brother
@lastdaystamil3 ай бұрын
ok brother
@martinluther44984 ай бұрын
Good message. Praise the Lord.Martin
@sandhidaniel16023 ай бұрын
My son upse exam pass pannajebikkavendum
@muthumeenameena57183 ай бұрын
கர்த்தருடைய வார்த்தையை கேட்கிற வேளையிலே இடை இடையே நிறைய விளம்பரங்கள் வருவதை தயை கூர்ந்து தவிர்க்கவும்
@christopherthomas.spirit3 ай бұрын
🎉
@dharanikumar74404 ай бұрын
🔥🔥🔥🔥
@tamilselvanchennai4 ай бұрын
சரிதான் போடா இருளிலேயே வாழ்ந்து கொண்டு எங்களுக்கு உபதேசம் பண்ணுகிறய் நீ
@JesimaRachel3 ай бұрын
ஏன் இவ்வளவு மட்டமாக வார்த்தைகளை பேசுகிறீர்கள்..... அவர் இருளில் நடந்ததைப் பார்த்தீர்களா? உங்களுடைய சொத்தை அவர் அபகரித்து கொண்டாரா? ஏன் சகோதரா இவ்வளவு கோபம் காழ்ப்புணர்ச்சி உங்களுக்கு
@tamilselvanchennai3 ай бұрын
@@JesimaRachel நண்பரே ஒன்றே ஒன்று தான் சொல்லுவேன் நான் குருடனாய் இருந்தேன் இப்பொழுது காண்கிறேன் தேவன் என் மனக் கண்களைத் திறந்தார் உங்கள் மனக் கண்களும் திறந்து கள்ள ஊழியர்களை காண்பித்து தரும்படி கேளுங்கள் இல்லையேல் நிச்சயம் வஞ்சிக்கப்பட்டு போவீர்கள் கடைசி நாளில் ஆண்டவரே நாங்கள் தீர்க்கதரிசனம் உரைத்து அதிசயங்களையும் அற்புதங்களையும் செய்தோமே ஆத்தும ஆதாயம் செய்தோமே என்று சொல்லும் பொழுது அக்கிரமச் செய்கைக்காரரே என்னைவிட்டு அகன்று பிசாசு காக உண்டாக்கப்பட்ட ஏரி நரகத்திற்கு போங்கள் என்று அவர் அநேக ஊழியர்களை சொல்லும் பொழுது அந்தக் கூட்டத்தில் நீங்களும் இராதபடிக்கு பாருங்கள் நானும் இந்த திருடனை எனது ஆவிக்குரிய தகப்பனாய் ஏற்றுக்கொண்டு இவனுடைய வார்த்தையின்படியே தேவனுக்கு கீழ்ப்படிந்து நடந்து வந்தேன் உம்மை விட இவன் மேல் எனக்கு அதிக பக்தி இருந்தது அதை புரிந்து கொள்ளும் இவனது மிஷினரி தளத்தில் பணிபுரிகிற மிஷனரிகளை கேட்டுப்பாருங்கள் நண்பா உண்மை என்னவென்று புரியும் நன்றி வணக்கம் 🙏
@tamilselvanchennai3 ай бұрын
@@JesimaRachel நண்பரே மனுஷர்கள் மேல் உள்ள உம்முடைய அதீத பக்தி தேவன் தரும் நித்தியஜீவனை தடுக்காத படிக்கு எச்சரிக்கையாயிருங்கள் நான் குருடனாய் இருந்தேன் இப்பொழுது காண்கிறேன் அதுபோல தேவன் உம்முடைய மனக் கண்களை திறந்தருளும் படி இக்கடைசி நாட்களில் ஜாக்கிரதையாய் வாழ தேவனிடத்தில் ஜெபித்து கிருபையை பெற்று கொள்ளுங்கள் எல்லாம் வல்ல இறைவன் தாமே உம்முடைய மனக் கண்களை திறந்து சீரான பாதையில் நடத்துவாராக ஆமென்
அன்பு தேவனே, தமிழ்ச்செல்வன் சகோதரனின், கண்கள் உமது வெளிச்சத்தை காண செய்வீராக. ஆண்டவரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஜெபிக்கிறேன். ஆமென்!