உன் காதல் ஒன்றே போதுமடி...by VJ Voice only

  Рет қаралды 148,214

VJ Voice Only

VJ Voice Only

Күн бұрын

Пікірлер
@nagavallivengatesan1187
@nagavallivengatesan1187 Жыл бұрын
ரொம்ப அழகான காதல் கதையை கொடுத்த எங்க VJ அண்ணனுக்கு மிக்க நன்றிகள் 🙏🙏🙏
@தங்கம்REALESTATE.சமயபுரம்போர்
@தங்கம்REALESTATE.சமயபுரம்போர் Жыл бұрын
என்னப்பா ,திடீர், திடீரென்று இன்ப அதிர்ச்சி கொடுக்குறாய் ,இன்னைக்கு 3 ,வீடியோ போட்டு அசத்துற?❤❤❤❤❤❤
@tabithalg7828
@tabithalg7828 Жыл бұрын
இதுதான்... இதேதான்... எங்கள் Vj Voice உடைய சிறப்பு... நெஞ்சை நெகிழ்த்தி... மனதை மயக்கி... சிரிப்பை சில்லரையாய் சிதற விடும் ஜித்தன் நீங்கள்... கதைகளால்... அதில் வரும் வசனங்களினால்... மனதில் தன்னம்பிக்கையை... உண்டாக்குகிறீர்கள்... எப்படி?!... எப்படி உங்களால் இது சாத்தியமாகிறது?!... கதை முடிந்தவுடன்... நெஞ்சத்தில்... காணொளியின் கருத்துகளே நிறைந்து வழிகிறது... கதை கேட்கும்போது... நவரசத்தையும் முகத்தில் தாண்டவமாட வைத்துவிட்டு... கதை முடிந்த பிறகு... முற்றும் துறந்த ஞானிகள் போல... ஆழ்ந்த மௌனத்தை பரிசளிக்க... தங்களால் மட்டும் எப்படி முடிகிறது?!... அன்பு ஒன்றே அருமையானது... அற்புதமானது... ஆழமானது... வலிமையானது... வல்லமையானது... சால சிறந்தது... என மீண்டும்... மீண்டும்... நிரூபிக்கும் நண்பனுக்கு... நன்றிகள் பலபல... 🎉🎉🎉🎉🎉🎉🎉...
@vjvoiceonly
@vjvoiceonly Жыл бұрын
மிக்க நன்றி தோழி....மிக்க மகிழ்ச்சி...
@tabithalg7828
@tabithalg7828 Жыл бұрын
@@vjvoiceonly 😊... தங்களின் பதில் பகர்தலால்... மகிழ்ச்சி அடைந்தேன்... தங்களின் காணொளிகள்... என் மன அழுத்தத்தை குறைத்து... மகிழ்ச்சியையும்... தன்னம்பிக்கையையும்... அதிகரிக்கச் செய்கிறது... மிக்க நன்றி தோழா... 😊...
@SP-pv3bd
@SP-pv3bd Жыл бұрын
@@vjvoiceonly அந்த words romba ஆறுதலாக இருக்கு
@SP-pv3bd
@SP-pv3bd Жыл бұрын
@@vjvoiceonly Movie name
@jayakumarjayakumar2138
@jayakumarjayakumar2138 Жыл бұрын
Hello
@Mo_R_y
@Mo_R_y Жыл бұрын
Jim character vera level pa!👨‍💻
@jayalakshmip3117
@jayalakshmip3117 Жыл бұрын
மிகவும் அழகான நம்பிக்கை நிறைந்த கதை வழங்கியதற்கு மிக்க நன்றிகள் சகோ 🙏
@urvasi6669
@urvasi6669 Жыл бұрын
வீடியோவைப் பார்க்கும்போது கண்ணீர் வந்தது உங்கள் குரலின் சக்தி
@Mr_EGO_2003
@Mr_EGO_2003 Жыл бұрын
காதலை சொல்ல வார்த்தைகளும் தேவையில்லை காதலை கேக்க செவிகளும் தேவையில்லை காதலை காண கண்களும் தேவையில்லை நேசிக்க மனசும் உனர உனர்ச்சி இருந்தால் போதும்.....❤ என்ன மனசும் உனர்ச்சியும் தான் யாருக்கும் இல்ல😅
@vjvoiceonly
@vjvoiceonly Жыл бұрын
,😄😄😄
@Mr_EGO_2003
@Mr_EGO_2003 Жыл бұрын
​@@vjvoiceonly😅😁
@T.supramaniyanMani-xv2gn
@T.supramaniyanMani-xv2gn Жыл бұрын
Crt bro
@Mr_EGO_2003
@Mr_EGO_2003 Жыл бұрын
@@T.supramaniyanMani-xv2gn ❤️
@NishaNisha-ht5zf
@NishaNisha-ht5zf Жыл бұрын
😂😂😂
@ammu4558
@ammu4558 Жыл бұрын
சொல்ல வார்த்தைகள் இல்லை அருமை அருமை எனக்கு ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடித்திருக்கிறது ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤thank you so ........................much Bro 🙏🙏🙏🙏🙏🙏
@prathisha.etsworld5349
@prathisha.etsworld5349 Жыл бұрын
Vera 11 anna neenga podra ella love storyum heart touching a irruku indha story athukum mella ❤❤❤❤💖💖💖💖
@arunakilangaming6144
@arunakilangaming6144 Жыл бұрын
உண்மையான காதலுக்கு உடல் ஊணம் எல்லாம் ஒரு குறையாக தெரியாது என்பதைய இந்த ட்ராமாவில் ஆழகாக சொல்ல்யிருக்கிறார்கள் அதிலும் விஜெ வாய்ஸ் கதையை கேட்க மிக அருமை ப்ரோ👌👌👋👋🎉🎉🎉
@seenivasan6959
@seenivasan6959 Жыл бұрын
16:39 seriously vera level feel moment vro ❤❤❤❤❤❤❤
@Priya-lc3xc
@Priya-lc3xc Жыл бұрын
Na today mood out la irtha bro...intha movie patha apram better ah irku.. namalum problems varuma pothu chinna tha oru smile pani kadanthu poganum nu...❤😊
@Mr_EGO_2003
@Mr_EGO_2003 Жыл бұрын
❤முடிவில்லா உலகினில் முடிவோடு என் பயணம் உன்னோட கை கோர்க்குமா...❤
@RajKumar-vg2ko
@RajKumar-vg2ko Жыл бұрын
👌👌👌👌🤗🤗❤
@Mr_EGO_2003
@Mr_EGO_2003 Жыл бұрын
@@RajKumar-vg2ko ❤️
@janu_sundaram
@janu_sundaram Жыл бұрын
Nalla iruku Anna movie unga voice kekkum pothu rmpa inimaiya iruku Anna ❤❤
@AbinayaI-sr2ks
@AbinayaI-sr2ks Жыл бұрын
My fast comment......and 7 like😢😢iruthalum I am vj fan❤❤
@isaimozhim4331
@isaimozhim4331 Жыл бұрын
This story is touch my heart and very motivational story...❤... This story makes everyone life's little bit change... ... Thank you for choosing this kind of story's to make voice over ❤... This is your style never ever change your style....And I like your voice over and your melting voice ❤....
@daphnenixon8201
@daphnenixon8201 Жыл бұрын
Literally crying 😭 wonderful creation ❤️ enjoyed every part of it 💞 especially the word "just smile"😊
@priyatailoring
@priyatailoring Жыл бұрын
என் உடைந்த மனதுக்கு இனிய கதை சொல்லும் உங்கள் மென்மையான குரலுக்கு நன்றி நண்பரே
@RKBTS7373
@RKBTS7373 4 ай бұрын
♥️💠💗💓 உண்மையாவே இந்த படத்தை பார்த்துக்கு அப்புறம் மனசுக்கு நிம்மதி யா இருக்கு 💖💐✨🌷உங்க குரல் உண்மையாவே மனதிற்கு நிம்மதியாக இருக்கிறது ✌️💖💐💓💗
@anandhu2591
@anandhu2591 Жыл бұрын
அருமையான கதை,மனம் கவர்ந்த வசனங்கள்,☺️☺️☺️☺️ மற்றும் தங்களின் கதை தேர்வுகள் மிகவும் அருமை சகோ 👏👏👏👏👏 வாழ்த்துக்கள்❤❤❤
@SindhuCharu-z5e
@SindhuCharu-z5e Жыл бұрын
Vijay anna ithu than vj voice oda specially eh intha mathiri katha ellam vijay anna vala mattum than ivlo azhaga solla mudiyum such a feel good love story ❤ Actually youtube channels la naa starting la irunthu ippo varaikum follow pandra ennoda most favourite channel na athu Tamil voice over and vj voice mattum than TVO naa paatha first movie review channel athukku apram neraya channels paathirukken vera ethuvum en favourite list la add aanathu illa namma vj voice channel la paathathuku apram than ungalukum fan aanen unmaya sollanum na naa neraya time nenachirukken TVO and VJ voice nerdume ore time la than start aachu aanal tvo 2.5M + subs la irukku yen vj voice ku avlo subs varla yen neenga soldra movies and drama la vera level innum neraya peru namma channel la paathathathu enakku kashtama avanga nalla nalla movies ah miss pandranga paavam may be ippolam neraya k dramas channels neraya irukurathu nala unga channel la yaarum pakka matranglo 😢 avanga ellarum oru time unga video va paatha kandippa adutha adutha videos ah thaana paapanga tvo um vj um compare pandrathukaga itha sollala but enna ketta neengalum ippo 2M ku mela subs vachirukanum unga kitta avlo nalla kathaigal irukku appo yen varla nu therila unga hord work ku kaana palan sariya kedaikalaynu thonuthu enakku athu kashtama irukku 😢
@vjvoiceonly
@vjvoiceonly Жыл бұрын
Thanks for your support sago...kandipa channel perusagum....,😊
@SindhuCharu-z5e
@SindhuCharu-z5e Жыл бұрын
@@vjvoiceonly Good morning Vijay anna Enakkum antha nambikka irukku 😊
@mariappanshanmugam226
@mariappanshanmugam226 Жыл бұрын
Sathiyama solrean enda madri oru padam da pardey illa vera level anna "pain over ah erundha just oru smile pannuga andha Valli kana oru happy ending ungaluka wait pannum" semma motivation anna 😊😍🎉👏👏👏👏👏👌👌👌👌👌
@sivasankariprakash1212
@sivasankariprakash1212 Жыл бұрын
Hi bro i am very happy to hear this story it's very nice and superb.thanks for post the video.😊😊
@ziyaeditz98
@ziyaeditz98 Жыл бұрын
Gurunathaaaa sema feel good movie😊😊. Waiting for the next new love movie
@akilaakila8035
@akilaakila8035 Жыл бұрын
Waiting for next movie ❤❤❤is movie super im like it ❤❤❤
@alexsankar9597
@alexsankar9597 Жыл бұрын
😢😢😢😢😢 super bro onga fan aaiten 😢😢
@irfansabi4950
@irfansabi4950 Жыл бұрын
Super story bro👏👏👏nice ending😍😍😍😍
@kddevildd2579
@kddevildd2579 Жыл бұрын
Movie review super bro thanks for uploading ❤
@p.dhanusmlap.dhanusmla144
@p.dhanusmlap.dhanusmla144 Жыл бұрын
கண்கள் பார்க்க தேவைல்லை செவிகள் கற்க தேவைல்லை Feel lovely For only one love story 💜♥️
@suruthikasakthi769
@suruthikasakthi769 Жыл бұрын
Thank u anna....intha drama semma heart warming aana feel good aana love story...anna unga explanation and voice la love emotions feelings ellam serthu remba emotional ah feel panna vatchathu... Starting la irunthey remba story ala vatchulum aana drama kku happy ending ah iruthuchu....super anna weakly twice aavathu drama podunga anna please......
@specialediz
@specialediz Жыл бұрын
Anna ninga oru vera level explainer
@kimseona7929
@kimseona7929 Жыл бұрын
Innaiku movie semma Anna ❤❤❤ sonna nambuvigalanu therila na konja naalaiku munnaditha ipdi oru kannu theriyatha paiyanum pesamidiyatha ponnum meet panna avagalukkula love vantha epdi irrukum nu yosichen ippo athe mari oru movie paka romba aacharyama irruku na 😲but intha movie semma motivational ah irruku ithu mari movies thedi select panrigala super na 🥰🥰keep going all the best 🎉
@sathyabhuvaneswar8334
@sathyabhuvaneswar8334 Жыл бұрын
முதல் சேனலில் இன்று மூன்றாவது காணொளியை வழங்கிய என் அண்ணணுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்.....🎊😊👌🌺🎉🎉🙏🙏
@suriyaaHYA
@suriyaaHYA Жыл бұрын
P
@saamyshakti
@saamyshakti 11 ай бұрын
உண்மையிலேயே கண் கலங்கி விட்டது கண்கள் மட்டுமல்ல மனதும் கலங்கி விட்டது அந்த அளவிற்கு அருமையான கதை இந்த பொங்கல் திருநாளில் என்னை கண்கலங்க வைத்த கதை இது vj அவர்களுக்கு மனமார்ந்த நன்றி❤❤❤❤ இனிய தைத்திருநாள் நல்வாழ்த்துக்கள்... 🥰🥰
@santhiyaarthi
@santhiyaarthi Жыл бұрын
Lovable story thank you bro
@hemabala76
@hemabala76 10 ай бұрын
Semma love story antha words unakku valikkum pothu sinnatha oru smile pannu enna words pa ethukkavey love pannalam pola ❤❤❤❤❤❤❤❤❤
@Skyland318
@Skyland318 Жыл бұрын
Hello Anna 🪄 🤗 Finally vj voice la video vainthu duchi . 🎉I am so happy. This movie so so so feel good 😊🤍💙
@dhivyat7553
@dhivyat7553 Жыл бұрын
பிழையற்ற மனதினால் பிழையாக எழுதினால் கூட பிழையில்லா பந்தத்தினால் பிழையை பார்க்க இயலாது...✍️🙋
@udharakumarkumarkumar4017
@udharakumarkumarkumar4017 Жыл бұрын
இதர்க்காணாஅர்த்தாஏண்ணா
@dhivyat7553
@dhivyat7553 Жыл бұрын
@@selfHealer11 நன்றி 🙏
@dhivyat7553
@dhivyat7553 Жыл бұрын
@@udharakumarkumarkumar4017 நம் மனதளவில் தெரியாமல் செய்யும் தவறு நம்மை புரிந்தவர்களுக்கு தவறாக தெரியாது...ஒரு குழந்தை செய்யும் விஷயம் பெற்றோரை காய படுத்தாது... இவை நட்பிலும் பொருந்தும்...
@bluebird120e
@bluebird120e Жыл бұрын
Bro as always awesome .The way of selecting story is too good bro.Heart warming ❤❤❤❤❤
@GOMATHIR-bn3ed
@GOMATHIR-bn3ed Жыл бұрын
Wow amazing story...😍😇Thanks for choosing this story 😍😍one of the best inspirational story🤩🤩Nenga painla irukumpodhu just oru smile panunga athu unga valiya kadakarku help panum this line 😍😍Its very helpful for mee🥰🤗🤗
@umarammu2960
@umarammu2960 Жыл бұрын
Naa pathudhaley romba super ah irudha movie naa adhu edhudha bro thank you so much I'm so feel good ....
@sankarikannan5590
@sankarikannan5590 Жыл бұрын
Very very very very super movie vj ❤anna❤❤❤❤❤❤❤❤❤❤
@djdinu4116
@djdinu4116 11 ай бұрын
Bro vera level ...urukitan❤❤
@swathijeyasree2987
@swathijeyasree2987 10 ай бұрын
The best explanation.. beutiful bro
@m.venkateswarim.venkateswa3443
@m.venkateswarim.venkateswa3443 Жыл бұрын
Feel good love movie I like this movie anna and your voice is nice anna thank you
@terrence3807
@terrence3807 Жыл бұрын
Wow anna super🥰🥰🥰🥰❤️❤️❤️❤️❤️sammaya erunthathu❤🥺🥺🥺
@nithyanithya1988
@nithyanithya1988 Жыл бұрын
Anna vera level movie anna semma feelings ah iruku ❤❤❤❤ I love very much this movie anna ❤❤❤❤❤
@mdeepabtsarmy3332
@mdeepabtsarmy3332 Жыл бұрын
Hii vj annaaaaaa ippa tha palaiya mathiri video varudhu super Anna 😊😅அண்கம்டபுல் 😅
@rathinasamyjawahar86
@rathinasamyjawahar86 Жыл бұрын
Really nice arjun, thanks for everything
@dhanalakshmikuppan9275
@dhanalakshmikuppan9275 Жыл бұрын
Romba romba azhaga irruku . Adhuliyum andha dialogue romba emotional aa irruku...... romba super aa irruku vijay..... enaku oru request romang aa re-upload panney ... plssss...
@angelsuresh2330
@angelsuresh2330 Жыл бұрын
Unga videos ellame enaku romba pudikum thambi 1years 2years back iruka videos ethum enaku varala thambi pls palaiya videos ellam upload pandringala pls thambi your voice amusing. Melum melum valara vazhthukal.
@MohamedZayyaan
@MohamedZayyaan Жыл бұрын
Wooow nice movie bro keep rocking bro.. Lots of love from srilanka ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤ ❤
@anithanagabushanamanitha2503
@anithanagabushanamanitha2503 Жыл бұрын
Super story ❤
@Subitha-sr9wy
@Subitha-sr9wy Жыл бұрын
Really super moive❤❤ I like ...❤
@chitradeepika8767
@chitradeepika8767 Жыл бұрын
Na roimba stress and painful eruidha crt enaku puducha flim and enaku puducha uinga voice la story ketu epa konjam mansu lite ta eruku oru smile 😊😊😊oda
@SasiSasi-qi3dd
@SasiSasi-qi3dd Жыл бұрын
❤ super. it's good movie
@marysathish166
@marysathish166 Жыл бұрын
Intha story romba nalla iruku ❤❤❤😊😊😊
@deepathrisha1038
@deepathrisha1038 Жыл бұрын
sema story anna ... athuvum unga voice la .... thank you so much anna...
@anishaanu3487
@anishaanu3487 Жыл бұрын
Anna unga videos enaku romba pudikkum nenga super ah reviee panrinha but kjm sound ah pesunga na heat set pottatha kekkuthu pleqae
@RevathiRevathi-u4y
@RevathiRevathi-u4y Жыл бұрын
Vj voice LA etha drama very super cute voice thanks to drama is loving ❤❤❤❤❤❤❤❤❤❤
@reenajohncy8106
@reenajohncy8106 Жыл бұрын
Semma feel good love story .❤❤❤❤❤❤❤❤❤❤
@skumari5613
@skumari5613 Жыл бұрын
Anna movie very nice feel good love movie like so much next movie waiting na 👌👌👌
@rampriyasaranayaki8996
@rampriyasaranayaki8996 Жыл бұрын
Hi Anna I'm the first view. First like and First comment for this video.
@divyamanavalan4268
@divyamanavalan4268 Жыл бұрын
உண்மையிலேயே கண்ணுல தண்ணி வந்துடுச்சு. நானும் எனக்கான happy endingகுக்குதன் wait பண்றேன். எவ்வளவு நாள்ன்னு தெரியல ஆனாலும் wait பண்றேன்.
@hemadesosa5123
@hemadesosa5123 Жыл бұрын
Vera vera vera level story bro alugai athigam bro
@sugunajjo9105
@sugunajjo9105 Жыл бұрын
Super 😍 story 😊 nice 💯 SEMA ❤tz Tamil explanation
@kalaijohnsonjskm1188
@kalaijohnsonjskm1188 Жыл бұрын
Bro நீங்கள் அழுவதை அழுகுறாங்க நு சொல்லுகிறீர்கள் .அதை மாற்றிக்கொள்ளுங்கள்.😂 Motivational story bro
@adithya_1316
@adithya_1316 Жыл бұрын
Bro 😢 solla varthaye yille🙂 pakalanalum enale ungale feel pannamudiyadh, ninge pesumbodh na unga pakkathilirundh kekramadhiri yiruk .yindha azhagana kadhal story romba azhaga sonnadhk thanks, thanks for your explanation bro 😸 love from Kerala ✨ happya yirukk❤️❤️❤️🌼🥰
@MuthuAzhaki-cm6nf
@MuthuAzhaki-cm6nf Жыл бұрын
Anna na ennaki rombave kavalailatha eruintha entha movie pathathum eppa na ok va erukka anna tq 🥰
@geethaganeshan
@geethaganeshan Жыл бұрын
Really super duper movie ❤ ur explanation is way amazing.. 🤘
@daisyfrancis5195
@daisyfrancis5195 Жыл бұрын
இதுல ஹீரோ ஜிம் தான் 😊
@vadivalaganpriya8941
@vadivalaganpriya8941 Жыл бұрын
சூப்பரா அண்ணா என்ன எனக்கு கண்ணுல தண்ணி லாஸ்ட்டா சேர்ந்தது😢❤😊
@happy6296
@happy6296 Жыл бұрын
Ithu varaikum na unga channel la comment pannathe illa but intha story ketu na azhuthuta ennala azhugaiya cntrl panna mudiyala.....na oru word sollanum every life has a happy ending wait for it....
@lastleaf5913
@lastleaf5913 Жыл бұрын
ஹலோ அண்ணா இந்த story வர Manga artist hero போல நீங்களும் என்னோட வாழ்க்கைல எவ்வளவோ கஷ்டப்பட்ட அப்போ ஆறுதலா யாரும் இல்ல. உங்களுடைய சில வீடியோ பார்த்து motivational ஆன எப்பவும் நீங்க என்னோட real hero அண்ணா. இந்த story இப்பதான் பார்க்கற ஆனா ஒரு விஷயம் எவ்வளவு கஷ்டம் வந்தாலும் சின்ன smile சந்தோஷம் கொடுக்கும். நிஜம் என் வாழ்க்கை நடந்துகிற்க்கு. என்னோட கருத்துக்கள் பதிவு பன்ன நன்றி.........❤
@vjvoiceonly
@vjvoiceonly Жыл бұрын
மிக்க நன்றி சகோ... நீங்க சொல்றது எனக்கு ரொம்ப happy யா இருக்கு 😊
@lastleaf5913
@lastleaf5913 Жыл бұрын
@@vjvoiceonly reply அளித்ததற்க்கு ரொம்ப நன்றி அண்ணா உங்க கிட்ட reply வந்தது எனக்கும் சந்தோஷமா இருக்கு அண்ணா.
@adithya_1316
@adithya_1316 Жыл бұрын
​@@vjvoiceonly💖😍
@Tnpsc-Goal
@Tnpsc-Goal Жыл бұрын
True 🥰
@iswarya.m1053
@iswarya.m1053 Жыл бұрын
Entha story la vara mathiriye tha unga voice kekkum podhe feel good ta eruku.
@menishamahi9549
@menishamahi9549 Жыл бұрын
Hi.. Hlo... Vanakkam. Feel good movie ...
@knanchandrakala8277
@knanchandrakala8277 Жыл бұрын
Feel good super movie Anna
@s.chitrasasikumar9526
@s.chitrasasikumar9526 Жыл бұрын
மிக அற்புதமான கதை
@leonafzal
@leonafzal Жыл бұрын
My heart is stunned 🌹
@deepavelayutham3437
@deepavelayutham3437 Жыл бұрын
Unkaloda movie selection Rombave nalla irruku and thats my favorite also
@Yaso_smiley
@Yaso_smiley 11 ай бұрын
Ohhh I melted ❤
@kumaranannathangachimythi
@kumaranannathangachimythi Жыл бұрын
Wow so many long days ahparam movie
@sivagami.n8844
@sivagami.n8844 Жыл бұрын
உண்மையாவே ரொம்ப பயமாக இருந்தது ஹீரோ இறந்துவிட்டார் என்று நினைத்து கூட பார்க்கவில்லை வாழ்க்கை மாறும் என்று நல்லா இருக்கு கதை
@Everythingisforsomething-k1e
@Everythingisforsomething-k1e 5 ай бұрын
You have a unique type of selecting movies and not in a single stream. That's a good thing. I have never been disappointed by your videos. They are great in story and heart touching. I really appreciate your hard work and please do maintain consistently the flow of explanation and video clarity. Thanks a lot.
@HaCK-hq9qw
@HaCK-hq9qw Жыл бұрын
Wow supper movie I'm happy I'm feeling better today bro❤
@NDeepi-s4w
@NDeepi-s4w Жыл бұрын
Semma feel good ah Na movie Tq
@prathoshprabhaVlogs
@prathoshprabhaVlogs Жыл бұрын
Super story bro 🎉
@Ashwini_Priya
@Ashwini_Priya Жыл бұрын
Unforgettable korean movie upload panuga bro unga voice la kekanum
@jasmineshiranthi-ri6nd
@jasmineshiranthi-ri6nd 4 ай бұрын
Nice move good selection thank you ❤🇱🇰
@vijayakumarvijayakumar498
@vijayakumarvijayakumar498 Жыл бұрын
Anna Unga voice ku Naan admai .Vera level poga un 3 chennala paagatha padatha dinamumm paarthiketay iruken Anna aavalavu pudikum un voice.😎😎😎😎💯💯💯💯💯👍👍👍👍👍👍👍👍👍👍🌹🥀🌹🥀🌹🥀💐🌸💮🌷⚘🌼💐🌻🌺🥀🌹🌹🥀🌺🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹🌹
@vivs3946
@vivs3946 Жыл бұрын
உன்மையில் இன்னக்கி நானும் ரொம்ப சோகமா இருந்தேன் நான் ஆசை பட்டது நடக்கவில்லை என்று இந்த வீடியோ ஒரு நல்ல நன்பானை போல் ஆறுதல் தந்தது நன்றி நண்ப தான் உண்டு தன் வேலை உண்டு இருக்கும் வலி எனக்கு தான் தெரியும் ❤
@keerthipranavi5965
@keerthipranavi5965 Жыл бұрын
Wow super Anna....
@3fbffrjtrjr643
@3fbffrjtrjr643 Жыл бұрын
Awesome movie with a meaningful quotes
@kamalzad1713
@kamalzad1713 Жыл бұрын
Love from srilanka ❤❤
@ishuvel1086
@ishuvel1086 Жыл бұрын
Wonderful story 👌 explanation alaga irukku bro 😊
@priyanka3942
@priyanka3942 Жыл бұрын
Hi Anna ☺️☺️☺️☺️
@Shama298
@Shama298 Жыл бұрын
Hi neega romba super terium ma .. romba nalla movie lam pakura , neega movie end laye or starting layo movie name sollurigala...
@jenijenifer2125
@jenijenifer2125 Жыл бұрын
Really super movie ❤❤
@lithikamobile4454
@lithikamobile4454 Жыл бұрын
Super Anna
@devieswari6128
@devieswari6128 Жыл бұрын
Story super voice nice borther
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН
To Brawl AND BEYOND!
00:51
Brawl Stars
Рет қаралды 17 МЛН
СИНИЙ ИНЕЙ УЖЕ ВЫШЕЛ!❄️
01:01
DO$HIK
Рет қаралды 3,2 МЛН
Английский на слух с разбором. Episode 02.
15:05
நானும் என் ஆவியும்...VJ voice
35:09
VJ Voice Only
Рет қаралды 190 М.
தெய்வம் தந்த உறவு... By VJ Voice
30:11
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН