உன் கண்ணை மறைக்கும் Mind Traps :- Thinking errors | Psychological Tricks for life

  Рет қаралды 194,005

Epic Life Tamil

Epic Life Tamil

Күн бұрын

Welcome to Epic Life Tamil, your go-to channel for insightful explorations into various aspects of life! In this thought-provoking video, we'll be delving deep into the realm of dark psychology, unraveling the intriguing ways individuals leverage psychological techniques to manipulate those around them.
Dark psychology involves understanding and utilizing methods that can subtly influence and control others. Throughout this video, we'll shed light on six distinct psychological techniques that people often employ to achieve manipulation.
1. *The Whirr Effect:* Discover how this psychological phenomenon works and its impact on decision-making.
2. *The Game of Few:* Uncover the strategies used by a select few to gain control and influence in various situations.
3. *The Head Start Strategy:* Explore the power dynamics involved when one party gains an early advantage in a scenario.
4. *More Creates Confusion:* Learn about the tactic of overwhelming others with information to create confusion and manipulate perceptions.
5. *Bonus Vs FREE:* Understand the psychological dynamics between offering bonuses and free items, and how they can be used to influence behavior.
6. *Reveal Your Weakness Before Others Do:* Explore the concept of vulnerability and how strategically revealing weaknesses can be a manipulation tactic.
By the end of this video, you'll not only have a comprehensive understanding of these dark psychology techniques but also gain valuable insights into how to recognize and navigate such influences in your own life.
Knowledge is power, and with the knowledge shared in this video, you'll be better equipped to protect yourself from subtle manipulation. So, join us on this captivating journey into the world of dark psychology, only here on Epic Life Tamil. Hit play now and empower yourself with the wisdom to navigate life's intricate dynamics!

Пікірлер: 48
@user-qs6qf1dz1v
@user-qs6qf1dz1v 5 ай бұрын
மிக மிக தரம் வாய்ந்த செய்தியை மக்களுக்கு தந்தீர்கள்,, நல்ல மனிதர் நீங்கள்... இந்த நல்ல குணத்தை தொடர்ந்து கடைப்பிடியுங்கள்.. நீங்கள் உய்வீர்கள்... வாழ்த்துக்கள்....
@jacqulin5731
@jacqulin5731 8 ай бұрын
Emotional intelligence and mindfulness pathi pesunga sir
@ssmathavanssmathavan8711
@ssmathavanssmathavan8711 6 ай бұрын
இங்கிலீஷ் வார்த்தை அதிகமாகிட்டே இருக்குது புரிஞ்ச மாதிரி இருக்குது ஆனா நம்மளால உபயோகப்படுத்த முடியல என முழுமையா உள்ளுக்குள்ள ஏற மாட்டேங்குது அதுவும் ரொம்ப முக்கியமான இடத்துலஅதுவும் ரொம்ப முக்கியமான இடத்துல ஆங்கில வார்த்தை பேசும்போது சுத்தமா அதை யோசிக்கிறதுக்குள்ள அடுத்த இடத்துக்கே போயிடறாங்க அதனால தயவு செய்து நீங்க பண்ற இந்த வீடியோஸ் ரொம்ப நல்லா இருக்கு ஆனா தமிழ் வார்த்தை கொஞ்சம் அதிகமா பண்ணுங்க ரொம்ப முடியாத இடத்துல மட்டும் ஆங்கில வார்த்தையை உபயோகப்படுத்துங்கள் நல்ல சாலையில் போயிட்டே இருக்கும்போது நிறைய குண்டு குளியுமா வந்தால் எவ்வளவு தூரம் மன சிதறல் ஏற்படுமோ அந்த மாதிரி இருக்குது
@manimaran4894
@manimaran4894 4 ай бұрын
ஹார்லிக்ஸ் பூஸ்ட் மாதிரி அதில இருக்கிறது வெரும் கோதுமையும் இனிப்பு மட்டும்.
@aproperty2009
@aproperty2009 5 ай бұрын
எந்த தொழில் செய்தாலும் தயவுசெய்து ஏமாற்ற வேண்டாம் ஏமாறவும் வேண்டாம்
@Thannu.Blasts
@Thannu.Blasts 8 ай бұрын
Extraordinary video... guys 😮 Really you done great job 💪 Thank you 👏
@mayajalmanthrakrishnan3055
@mayajalmanthrakrishnan3055 5 ай бұрын
ஆமாம் .1கோடி 2கோடி,10கோடி கார் என்பது தன் status காட்ட வாங்குகிறார்கள். 14 லட்ச ரூபாயிலேயே சொகுசான பாதுகாப்பான கார்கள் உண்டு..உதாரணம் Suzuki class, xL6 என கார்கள் உண்டு.நிறைய கம்பெனிகளிலும் Honda, Tata ...உண்டு.
@fa25823
@fa25823 8 ай бұрын
Usefull information👍 Thank you ❤🇱🇰
@janufaallah800
@janufaallah800 6 ай бұрын
Yz it's v.valuable vdo ,so thq
@Naziknzk-cd9zo
@Naziknzk-cd9zo 7 ай бұрын
Super bro நான் shop ஒன்னு செய்றன் இது எனக்கு ரொம்ப use full appy பண்றன் 👍🏻
@actiongeneral7132
@actiongeneral7132 8 ай бұрын
Expecting more like this brother thank u for sharing
@loganathang237
@loganathang237 8 ай бұрын
சூப்பர் வணிகம்....
@Harivsnu
@Harivsnu 8 ай бұрын
Very simple explanation bro
@kumaranran9757
@kumaranran9757 4 ай бұрын
Very valuable video.👌
@KowsalyaKowsalya-uc2mm
@KowsalyaKowsalya-uc2mm 7 ай бұрын
Very useful video... Thanks bro
@AmulRaj-vn2jr
@AmulRaj-vn2jr 5 ай бұрын
Unga kural super bro.
@arvtrad
@arvtrad 4 ай бұрын
Very useful 👌
@sharathnb
@sharathnb 6 ай бұрын
Damn good dude. I never expected this content when I clicked the video. I liked the examples and stories explained.. thank you
@mauseenkandy
@mauseenkandy 7 ай бұрын
Very good friend, thank you
@leelavathishanmugam5740
@leelavathishanmugam5740 8 ай бұрын
Super video 🎉🎉🎉. Useful info.. tq
@user-nk7wt5oo4k
@user-nk7wt5oo4k 8 ай бұрын
Valuable content thank you annw
@ckprasad2993
@ckprasad2993 7 ай бұрын
Super bro this is fantastic
@UmaUma-nh6zs
@UmaUma-nh6zs 8 ай бұрын
சூப்பர் ❤
@raujhkumar
@raujhkumar 6 ай бұрын
Great information
@dkkalai223
@dkkalai223 7 ай бұрын
Vera level ji😊
@rajarajan337
@rajarajan337 5 ай бұрын
Rameshwaram Cafe (Blr +Hyd) - ordinary hotel - rates are very high - Idly 90Rs/ Pongal -95 / Poori 100 / Kesari bath - 110 ...
@user-kp4je7lz6v
@user-kp4je7lz6v 7 ай бұрын
Last trick 👌
@SinguXing
@SinguXing 4 ай бұрын
Super video
@RajeshKumar-gq7jm
@RajeshKumar-gq7jm 6 ай бұрын
Usefull ❤
@adaikalarajraj5825
@adaikalarajraj5825 8 ай бұрын
Super brother
@ilangokrishnan5956
@ilangokrishnan5956 6 ай бұрын
இது எல்லாம் dream11 க்கு அப்படியே பொருந்தும்😄😄😄😄
@nagendraprasadr9278
@nagendraprasadr9278 7 ай бұрын
Awesome video
@mangaiyarkarasi6947
@mangaiyarkarasi6947 7 ай бұрын
Super bro
@AlisabrySanu-mc9fo
@AlisabrySanu-mc9fo 7 ай бұрын
Super
@TrUe_love_Ever
@TrUe_love_Ever 7 ай бұрын
Break up stories with colour psychology
@user-ir5bm8no6s
@user-ir5bm8no6s 7 ай бұрын
நல்லது❤❤
@Marthandam2chennai
@Marthandam2chennai 7 ай бұрын
Good morning
@30mAkills
@30mAkills 7 ай бұрын
Amazon sellers follow all these tricks.
@user-zk3pn1jm7l
@user-zk3pn1jm7l 7 ай бұрын
Star bugs customer card same
@loganathang237
@loganathang237 8 ай бұрын
❤️❤️❤️❤️
@sivaramjig578
@sivaramjig578 7 ай бұрын
ஆடைகள் ஒரு உதாரணம் சொல்லலாம் காசு கூட உள்ளது இப்போ 6 மாதம் கூட அதேபோல இருப்பது இல்ல ஆனா சாதாரண கடை, திருப்பூர் கடையில் கிடைக்கும் கடைகள் கூட அதிக மாதம் நல்லா இருக்கு😮
@user-uw4he6fy6i
@user-uw4he6fy6i 7 ай бұрын
Branded clothes
@sridurgametalmart551
@sridurgametalmart551 8 ай бұрын
@sarravanabairava6095
@sarravanabairava6095 6 ай бұрын
😊
@arunkumar.m7629
@arunkumar.m7629 7 ай бұрын
🔥🔥🔥
@user-cr3sl1qy1n
@user-cr3sl1qy1n 7 ай бұрын
👌👌👌👌👌👌👌👌👌
@dhanasekarallinall9587
@dhanasekarallinall9587 5 ай бұрын
❤🎉
@user-nk7wt5oo4k
@user-nk7wt5oo4k 8 ай бұрын
.
Фейковый воришка 😂
00:51
КАРЕНА МАКАРЕНА
Рет қаралды 6 МЛН
1ОШБ Да Вінчі навчання
00:14
AIRSOFT BALAN
Рет қаралды 6 МЛН
PEDRO PEDRO INSIDEOUT
00:10
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 26 МЛН
Фейковый воришка 😂
00:51
КАРЕНА МАКАРЕНА
Рет қаралды 6 МЛН