உங்களை மற்றவர்கள் கேவலமாக பார்க்கிறார்களா ? | NEVER UNDERESTIMATE ANYONE | Dr Ashwin Vijay |

  Рет қаралды 461,310

Strength India Movement - Tamil / தமிழ்

Strength India Movement - Tamil / தமிழ்

Күн бұрын

Пікірлер: 1 600
@simtamil
@simtamil 4 жыл бұрын
உங்களுக்கு இந்த பதிவு பயனுள்ளது எனில் உங்கள் அன்பர்கள் மற்றும் நண்பர்களுடன் பகிருங்கள், நன்றி. இந்த தகவலை கைபேசியில் பெற உங்கள் கட்செவி அஞ்சல் (Whats app) இருந்து உங்கள் பெயர +91 9094210777 அனுப்பவும்.
@geethaanandhan3175
@geethaanandhan3175 4 жыл бұрын
Sir idhu ella district irukuravangalukum unga videos whatsappla varuma
@valarmathiprabhakar7431
@valarmathiprabhakar7431 4 жыл бұрын
Thank you Dr💐
@freshbeef8348
@freshbeef8348 4 жыл бұрын
sir siru thurumbula pallu kuthuna pallu septic aidume sir 😀
@geethagopal252
@geethagopal252 4 жыл бұрын
Add me yours what's up
@nandhueswar808
@nandhueswar808 4 жыл бұрын
@@geethaanandhan3175 yes. I am Namakkal dist.
@susilamk7416
@susilamk7416 4 жыл бұрын
நீங்க பேசினது உண்மைதான் டாக்டர் என்னை எல்லாரும் குறைவாக எடை போட்டார்கள் ஆனால் கடவுள் அவர்கள் எல்லாரையும் விட எனக்கு நல்ல வாழ்கையை அமைத்து தந்தார்
@akshaaksha318
@akshaaksha318 4 жыл бұрын
😊😊😊
@lucy_autoworld
@lucy_autoworld 4 жыл бұрын
Ipo enna panringa bro 😳
@கனவுக்காதலன்
@கனவுக்காதலன் 4 жыл бұрын
@@lucy_autoworld 🤣
@meena5576
@meena5576 3 жыл бұрын
Same thing happened with me, ppl judge by outer appearance color,, state, city we grow up etc. now I’m in a better position which others wld not have imagined. Just focus and do your duty sincerely, time will answer.
@vasanthakokila4440
@vasanthakokila4440 2 жыл бұрын
Om namah shivaya namah Om 🙏🙏🙏🙏🙏
@lakshmisivaraman5142
@lakshmisivaraman5142 Жыл бұрын
ஹலோ டாக்டர் உங்களுடைய ஒவ்வொரு பேச்சுமே எங்களுக்கு ரொம்ப எனர்ஜி கொடுக்கிறது உங்க சிரிப்பு இன்னும் உற்சாகத்தை கொடுக்கிறது மிக்க நன்றி டாக்டர்
@mahenthiransmart7802
@mahenthiransmart7802 4 жыл бұрын
இந்த மாதிரி ஓரு Dr கிட்ட ஸ்பீச் கேட்கும் போது எங்களுக்கு posstive இருக்கு சார்
@tamil295
@tamil295 3 жыл бұрын
Unmai Sagotharare!!
@karthikkumarmagizhan5364
@karthikkumarmagizhan5364 2 жыл бұрын
குடும்ப தலைவிகள் மனதளவிலும் உடல் நலத்திலும் திறமை அளவிலும் சாதித்திட வும் ஆலோசனைக்கூறவும் sir .thank you sir
@marieswarimarieswari8205karthi
@marieswarimarieswari8205karthi 2 жыл бұрын
உங்கள் நல்ல மனசுக்கு நீங்கள் நல்லா இருப்பிங்க கடவுள் துணை உங்களுக்கு நிச்சயம் இருக்கும் நன்றி
@asadhullahasadhullah1581
@asadhullahasadhullah1581 3 жыл бұрын
சார் சார் நீங்கள் சிறந்த புன்னகை முகத்தோடு பேசுவது சிறப்பாக உள்ளது சிரித்துக் கொண்டே பேசுவது எல்லாருக்கும் வராது நன்றி
@ushakrishnan4246
@ushakrishnan4246 3 жыл бұрын
எதையும் நாம் கொண்டு வரவில்லை. எதையும் கொண்டு போக போவதில்லை. அருமை டாக்டர்.
@nithyabharathi8236
@nithyabharathi8236 4 жыл бұрын
மனித மதிப்புகளை, பண்புகளை சிறப்பாக சிறு சிரிப்புடன் பகிரும் நல் ஆளுமை மிக்க மருத்துவத்துக்கு வணக்கங்கள் ம வாழ்த்துக்கள் 🙏💐
@simtamil
@simtamil 4 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Nithya Bharathi
@chadhityar6204
@chadhityar6204 3 жыл бұрын
இதை போன்ற சொற்பொழிவை என் கல்லூரி வாழ்க்கை காலத்தில் கேட்டு இருந்தால் என் வாழ்க்கை சாதனை உச்சத்தில் இருந்திருக்கும்... Thank you very much doctor 👍
@kirupakaran3776
@kirupakaran3776 Жыл бұрын
Same
@sivakamithangaraj2135
@sivakamithangaraj2135 4 жыл бұрын
உண்மைதான் சார் எல்லோரும் என்னை அப்படி தான் நினைப்பார்கள் நான் feel பன்னுவேன் ஆனால் இனிமேல் பன்ன மாட்டேன் உங்கள் பேச்சு எனக்கு ஆறுதல்லா இருக்கு thank you sir
@sangeethadena9780
@sangeethadena9780 3 жыл бұрын
சார் எல்லோரையும் ஒன்றதாநினைக்கிர என்னதான் கஸ்ட்டபடுத்துறங்க யாரேபயமுத்துரறதிறியிருக்கு யருனு தெரியலை 🙏 நான் எதுபன்ணளும் தப்ப அயிடுது💛
@amulaudiosystem
@amulaudiosystem 4 жыл бұрын
உங்களை போன்ற நல்ல உள்ளங்கள் இருப்பதால் தான் இயற்கை (காற்று, மழை, இரவு-பகல்...) இன்னும் இயங்கி க் கொண்டிருக்கிறது....🙏🙏🙏
@priyas8027
@priyas8027 4 жыл бұрын
"பெரியோரை வியத்தலும் இலமே சிறியோரை இகழ்தல் அதனினும் இலமே" - புறநானூறு
@statueloversan5307
@statueloversan5307 4 жыл бұрын
👌👌👌
@kousalyam5379
@kousalyam5379 3 жыл бұрын
Super
@kavithavimalkumar6331
@kavithavimalkumar6331 2 жыл бұрын
Nice
@kiruthikasai8707
@kiruthikasai8707 2 жыл бұрын
Meaning
@elangos8568
@elangos8568 2 жыл бұрын
Super sister
@mala.mohankumar
@mala.mohankumar 3 жыл бұрын
நூற்றுகு நூறு உண்மை👍👍👍யாரையும் சாதாரனமாக எடைபோடக்கூடாது👍நமக்குக் கீழே உள்ளவர்களை மதிக்கக் கற்றுக் கொள்ள வேண்டும்👍 அஸ்வின் டாக்டரைப் போல் 👍நன்றி டாக்டர்🙏🙏🙏
@arulkuttykarthika3530
@arulkuttykarthika3530 2 жыл бұрын
👍
@sumathiganesan9972
@sumathiganesan9972 8 ай бұрын
மருந்து மாத்திரை எந்தளவு உடலை குணப்படுத்த முடியுமோ, அதையும் தாண்டி " தங்களின் புன்னகையும், அருமையான பேச்சும், அதில் உள்ள எதார்த்தமும்" , என் மனச் சோர்வை விரட்டுகிறது.. தங்களின் பதிவுகள் தடையின்றி தொடரணும் சார்...
@arivazhagana3931
@arivazhagana3931 4 жыл бұрын
நம்பி உதவி செய்தால் எட்டி பின்னால் உதைப்பதை பார்க்க முடிகிறது இப்படி எல்லாம் மனிதர்கள் சமீபகாலமாக அதிகரித்து வருவதாகவே கருதுகின்றேன்
@amuthajayabal8941
@amuthajayabal8941 2 жыл бұрын
100% உண்மை. காரணம் நல் ல வற்றில் மக்களுக்கு நம்பிக்கை குறைந்து வருகின்றது காரணம் பொறுமையின் தன்மை கு றை ந்து விட்டது காரணம் சகிப்பு தன்மை குறைவு காரணம் வேக மான எண்ண ஓ ட்டங்கள் தியானம் செய்து எண்ண ஙளை கட்டுப்படுத்து வது இப்போதுள்ள அவசர கால கட்டத்தில் விரைந்து உதவாது. மு ந் ஜென்ம கர்மா வினை கேற்ப இன்பமும் துன்ப முமும் வாய்கின்றன என்று புரிந்து ஏற்று கொண்டு விட்டால் பொறாமைக்கு ம் ஒப்பிட்டு புகைவதர்கும் வேலை யே இல்லை. Bank இல் இருந்தால் தானே ATM ல எடுக்கலாம் முன் ஜென்ம கர்மாவின் வினை களை யாரோடும் compare பண்ணிக்காமல் கடமை கடமை என்று முடித்து விட்டு மீண்டும் கர்மாவை credit பண்ணி கொள்ளாமல் நல்ல செயல் மட்டுமே செய்துவிட்டு காத்திருக்கும் போது மீண்டும் உடலில் வந்து சிக்கி கொள்ளாமல் தப்பித்து கொள்ளலாம் நன்றி
@manjunathkt7101
@manjunathkt7101 2 жыл бұрын
Really thampi
@hems7026
@hems7026 2 жыл бұрын
Very true
@m.j8177
@m.j8177 2 жыл бұрын
True
@sankarapandian9805
@sankarapandian9805 2 жыл бұрын
உதவிக்காக ஏங்குபவர்கள் அதிகம் உள்ளனர் மனதில் வெறுப்பு வேண்டாம்
@MaheMobiles
@MaheMobiles 2 жыл бұрын
என்னை பொருத்த வரை மனிதர்களாகிய உங்களுக்கு என்னுடைய சார்பாக ஒரு வேண்டுகோள், உங்களது நம்பிக்கைக்கு எத்தனை பேர் துரோகம் செய்தாலும் நீங்கள் கவலைப்பட வேண்டாம், ஒரு போதும் நீங்கள் மற்றவர்களுக்கு துரோகம் செய்யாதீர்கள்... நான் யாருக்கும் துரோகம் செய்யவில்லை என்கிற என்னம் உங்களை மனநிம்மதியாக வாழ வைக்கும்...
@saraswathigopal6404
@saraswathigopal6404 Жыл бұрын
உண்மையில் உங்கள் பதிவுகள் அனைத்தும் எனக்கு ரொம்ப பயன் உள்ளதாக இருக்கு சார் எனக்கு ரொம்ப நன்றிகள் சார் 🙏🙏🙏
@bhuvaneswarir655
@bhuvaneswarir655 2 жыл бұрын
நீங்க சொன்னது ரொம்ப கரைட் தான் என்னய அப்படி பாப்பாங்க ஆனா நான் அவுங்கள கண்டுக்க மாட்டேன் நான் நானாகவே இருப்பேன் நீங்க பேசுர எல்லாம் எனக்கே எனக்கா இருக்கு ரொம்ப நன்றி 🙏
@sarigabharathi3249
@sarigabharathi3249 3 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா... மிகவும் அழகான வார்த்தைகள் அண்ணா...
@rakshanajeevagan6021
@rakshanajeevagan6021 4 жыл бұрын
காலையிலையே மனதிற்கு இதமான வார்த்தைகள். Thanks sir from Canada 🇨🇦
@simtamil
@simtamil 4 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Rakshana Jeevagan
@shivahits3269
@shivahits3269 2 жыл бұрын
அருமையான நல்ல பதிவு இதயத்தில் இருந்து வரும் எதார்த்தமான பதிவு நன்றி
@mariyadeepa7444
@mariyadeepa7444 4 жыл бұрын
Sir ur parents had grown up u in a man of humanity....hats off to them..best wishes 😊
@simtamil
@simtamil 4 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி mariya deepa
@chandramoulisrinivasan7764
@chandramoulisrinivasan7764 4 жыл бұрын
Same Here sir...Enga Appavum, Ammavum apadiyae Mathavangaluku vizhunthu Vizhunthu help panna therium adhuku thiruppi avamanangal than kidaikirathu....
@karpagavallim7146
@karpagavallim7146 4 жыл бұрын
நல்ல எண்ணங்களை விதைத்தமைக்கு நன்றி. 🙏
@simtamil
@simtamil 4 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Karpagavalli M
@imranps676
@imranps676 3 жыл бұрын
Ok
@Loveyou-j6v
@Loveyou-j6v 11 ай бұрын
உண்மையான. பதிவ். Doctor ♥️♥️❤️🙏❤️♥️♥️♥️🙏🙏🙏👌👌👌👌🌹
@prettypapathi2043
@prettypapathi2043 3 жыл бұрын
அருமையான பதிவு டாக்டர் நன்றி🙏🙏🙏
@LakshmiLakshmi-qp8ho
@LakshmiLakshmi-qp8ho 3 жыл бұрын
உண்மை யிலேயே நீங்கள் நல்ல மனிதர் சார்
@paramashivam6322
@paramashivam6322 4 жыл бұрын
Sir ungala mathiri person irukum pothu corona ellam oru vishayeme ila sir.ungaloda speech pothum sir.All virus are goes out
@kannagikannagi2879
@kannagikannagi2879 2 жыл бұрын
🌹மனிதர்கள் குறைவாக நினைப்பவர்களைதவிர்க்கநினைக்க முடியாதே ஐயா. 💐💐💐🙏🏼
@parthimk7611
@parthimk7611 4 жыл бұрын
உங்கள் வார்த்தைகள் சொற்கள் ஒரு புத்துணர்ச்சி தருகிறது... அண்ணா நன்றி.💐💐💐💐💐💐💐💐💐
@simtamil
@simtamil 4 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி parthi mk
@rathidevijeevanantham1779
@rathidevijeevanantham1779 2 жыл бұрын
அருமை அருமை அண்ணா.வாழ்கவளமுடன்👍
@kumaranstudio9354
@kumaranstudio9354 4 жыл бұрын
மக்கள் மனதில் நல்ல பதிவுகளை பதிப்பதற்கு நன்றி சார்🙏
@simtamil
@simtamil 4 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Kumaran studio
@sathyarajeswari2608
@sathyarajeswari2608 3 жыл бұрын
ஆரோக்கியமான அருமையான வார்த்தைகள். நன்றி தோழர்.
@ganeshs1586
@ganeshs1586 4 жыл бұрын
7:02 yes sir it's true உங்கள பார்த்தா நல்ல Energy கிடைக்குது...
@LuckyLucky-lq7bk
@LuckyLucky-lq7bk 3 жыл бұрын
நன்றி டாக்டர் மிகவும் அருமையான பதிவு 💫
@dr.prasannamkp9897
@dr.prasannamkp9897 4 жыл бұрын
Kandipa sir 👍..I won’t underestimate anyone here after this , sir..
@Diyakutty12
@Diyakutty12 3 жыл бұрын
Super sir neenga pesurathu ketta manasu romba santhosama iruku sir
@srisaiproduction2687
@srisaiproduction2687 4 жыл бұрын
புன்னகை அரசன். Super sir
@simtamil
@simtamil 4 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி ms kumar
@srisaiproduction2687
@srisaiproduction2687 4 жыл бұрын
@@simtamil Thank u sir. I'm Thilagavathikumar 🙏
@bharathikarthick742
@bharathikarthick742 3 жыл бұрын
Sir super.....you r so simple....your voice is a peculiar voice..each every video its very useful for us...naraya visayam neenga solli adhanoda artham theryumbodhu.....enakkey romba feel panren..neenga sonna madiriye ennaiyum naraya peru solli erukanga...neenga sollumbodhu...adhellam oru vishayam ella...adha dhandi poite erukanum sir....enimel naa yaar edha sonnalum enakku kavala ella...thank u fou ur such a wonderful video.....thank u sir..
@Keyarunv206
@Keyarunv206 4 жыл бұрын
Sir I honour you. Because u r give life when we feel low... As a daughter in law I'm always under estimated. Whatever I do I'm stamped on legs... When I see you videos. I'm born new. I stay still bold enough to lead my life. Thank you so much
@rajanbritto8810
@rajanbritto8810 10 ай бұрын
சார் உங்கள் பேச்சு இனிமை உண்மை வல்லமை சூப்பர் சார் என்னை கவர்ந்தது
@selvikrishnan8195
@selvikrishnan8195 4 жыл бұрын
நன்றி சகோ, தங்களது இந்தப்பதிவு எனது தவறுகளை சரி செய்ய உதவுகிறது🙏🙏👌
@simtamil
@simtamil 4 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி selvi krishnan
@elegantlook
@elegantlook 3 жыл бұрын
மிகவும் நன்றி இந்த பதிவுக்கு. தமிழில் மிகவும் கம்பீரமாக , புரியும் வகையில் தெளிவாக உள்ளது. அனைவரும் வாழ்க்கையில் இப்படி ஒரு சூழலை கையாண்டு தான் வருகிறார்கள்.
@srilekhanithyanantham464
@srilekhanithyanantham464 4 жыл бұрын
I feel sometimes am not worthy to get a nice life. Am divorced and unhappy. I faced many struggles in my personal life. Still now nothing changed but your talk holds my hope firmly. Thank you doctor
@hey346
@hey346 4 жыл бұрын
u have to create a life that to wish to live,if ur divorcd it doesnt mean u shud be unhappy. always rembr ur not alone,there are so many people facing the same struggle as you , try to move on n be happy . u will see only great things in ur life hereaftr ,dont wry ..gbu
@shanvi7974
@shanvi7974 4 жыл бұрын
Hi Srilekha, don't worry dear..good time will come very soon for u
@srilekhanithyanantham464
@srilekhanithyanantham464 4 жыл бұрын
@@hey346 happy to hear this. Thank you for ur motivation.
@srilekhanithyanantham464
@srilekhanithyanantham464 4 жыл бұрын
@Kamal Rohan hope so Thnx
@srilekhanithyanantham464
@srilekhanithyanantham464 4 жыл бұрын
@@shanvi7974 hope so thnx pa
@tamizhganesh1180
@tamizhganesh1180 Жыл бұрын
நீங்க சொன்னது உண்மைதான். என் பெற்றோர்கள் மற்றும் சகோதரி , சகோதரன் இவர்களை தவிர என் பிள்ளைகள் வரைஎன்னை கேவலமாக பார்க்கிறார்கள்
@Manimegalaielavarasan1008
@Manimegalaielavarasan1008 4 жыл бұрын
உண்மை 🙏 ரொம்ப ரொம்ப நன்றி சார் நல்ல கருத்துக்கள் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@simtamil
@simtamil 4 жыл бұрын
👍தங்களின் கனிவான வார்த்தைகளுக்கு நன்றி MANIMAKALAI ELAVARASAN KITCHEN
@ramyarammy8238
@ramyarammy8238 Жыл бұрын
Kadaul nerla vanthu yaarukum yethum solla matanga athu poi nallathu padra yellarum kadavul apo neenga kannuku therincha... Enga kadaul ... Ungala anupu vachurukar sir ... ❤
@anburajking
@anburajking 4 жыл бұрын
👌👌👌👌Awesome speech sir 💖 TQ நீங்க சொன்னது நூறு சதவீதம் உண்மை
@HariKrishnan-wp9zp
@HariKrishnan-wp9zp 4 ай бұрын
நீங்கள் சொல்வது போல் நல்ல முறையில் உருவாக்கப்பட்ட கட்டுப்பாட்டில் வாழ்க்கை முறை கொண்டு வாழும் போதும் 62 வயதான காலத்தில் என்னுடைய மொத்த உறவுகள் மத்தியில் கேவலமாக இருக்கின்றேன்
@shantilalith8116
@shantilalith8116 4 жыл бұрын
Due to health issues lots of insults from many..body shaming n.. lots.. yr msg is inspiring man.. thanks
@sangeetha2188
@sangeetha2188 2 жыл бұрын
Useful messeage sir வாழ்கவளமுடண்
@dbjourney3893
@dbjourney3893 4 жыл бұрын
Perfectly correct word sir Never judge anyone, everyone is unquie and special
@kindira1173
@kindira1173 Жыл бұрын
❤மனவள மருத்துவநலப் புதையலே❤வாழ்க வளமுடன்❤❤
@revathiuthayakumar5848
@revathiuthayakumar5848 4 жыл бұрын
U r so much energy & energy giving person Neenga romba nal happya irukanum vazanum up to 100 years vazhthukal my son
@simtamil
@simtamil 4 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Revathi Uthayakumar
@vinocherub6608
@vinocherub6608 4 жыл бұрын
மிக்க நன்றி, மகிழ்ச்சி sir...... என்னுடைய வாழ்விலும் இதே போன்று ஒரு நிலை இருந்தது... ஆனால் நான் இன்று நல்ல நிலையில் இருக்கவும் அவர்களே காரணம்
@srilekhanithyanantham464
@srilekhanithyanantham464 4 жыл бұрын
Your smile shows positivity. Love the way you speak doctor
@simtamil
@simtamil 4 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி srilekha Nithyanantham
@NizmaNizmaniz
@NizmaNizmaniz 10 ай бұрын
Yes really ungalai paarkum pothu ennudaiya life la iikira ella Prob um solve aawinathu pol irukku sir.. may god bless you
@ayyappanayyayappan2473
@ayyappanayyayappan2473 4 жыл бұрын
You're such a man I crossed over. Your speech and language is the best way to get in touch. God bless you doctor. My life has changed and improved. My heartiest women's day wishes to your mother who have given birth to a fabulous man like you. Thanking you.
@simtamil
@simtamil 4 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி ayyappan ayyayappan
@parthimk7611
@parthimk7611 4 жыл бұрын
அருமையான வார்த்தைகள்.... சார் 👍👍💐💐💐💐💐💐💐💐💐💐💐💐💐
@maryreena3117
@maryreena3117 4 жыл бұрын
Doctor. Pls.... convey my thanking to ur parents fr giving u to us. God's blessing to them👍
@simtamil
@simtamil 4 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Mary Reena
@nagalaks5614
@nagalaks5614 3 жыл бұрын
நீங்க சொன்னது உண்மை நன்றி நன்றி
@gertrudevathsalavathsala7432
@gertrudevathsalavathsala7432 4 жыл бұрын
You look very handsome sir. After your message very comfort sir.
@simtamil
@simtamil 4 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Gertrude vathsala Vathsala
@bradhabradha-sk9ir
@bradhabradha-sk9ir 3 жыл бұрын
Sir konja nalathan unga pathiva na parkkiren ennoda valkaila nadanthai neril parthathu pola neenga sonna visayangal irunthathu neenga pesinathu enakkulla oru puthu valkaiya kodukkapovuthu neenga 100 varusam nalla irukkanum sir thank you sir
@vvimala7065
@vvimala7065 4 жыл бұрын
Dislike Pandravanukelaam kaathu keakatha...nalla msgku yen dislike pandringa...konjam avar enna soldrarnu kealunga..he is real hero
@buddingstar406
@buddingstar406 4 жыл бұрын
Yes
@shivukumar8429
@shivukumar8429 Жыл бұрын
அருமை சூப்பர் வாழ்த்துக்கள் அண்ணா ❤❤❤🫀🫀🫀🫀🫀
@anithashappyhome
@anithashappyhome 4 жыл бұрын
Hi Ashwin, One of your Instagram post, don’t seek for approval or appreciation was the first inspired me. Even though it’s difficult I am practicing it. No judging others, No bothering about what others judge. Just love those words. Really you are bringing changes into people life, am sooooo impressed. ☺️☺️☺️.
@kannagikannagi2879
@kannagikannagi2879 Жыл бұрын
🙋‍♀️😃 அது அவர்கள் குற்றமில்லை, நினைக்கும் படி நடக்க கூடாது. நன்றி ⚘⚘⚘🙏🏻🙏🏻🙏🏻
@shanjana123kalaikannan9
@shanjana123kalaikannan9 4 жыл бұрын
Super message anna,unga speech really energy ah eruku anna thank u,ellarkum entha problem eruku anna,comment panni siripangka,at hu rompa kastama eruku anna,
@saleembahrain2891
@saleembahrain2891 4 жыл бұрын
சூப்பர் சார் அருமையா சொன்னீங்க. நீங்க சொன்ன விஷயம் எனக்கு ரொம்ப புடிச்சுருக்கு. ஏன் friend's groub க்கு share பன்னிருக்கேன். எல்லாரும் கேட்கட்டும் thank you sir👍👍👍
@Nothingtosaypplbmr
@Nothingtosaypplbmr 4 жыл бұрын
Thanks doc I am a daughterin-law I was insulted lots of times tomorrow there is big function in our house I am also discouraged lots of times and getting insults daily Ur video is motivational I will have courage to face them thanks
@senthamarair8339
@senthamarair8339 4 жыл бұрын
Don't feel ma. These too shall pass. God must give strength to face everything.
@SheerogoldyndCocolafhusky
@SheerogoldyndCocolafhusky 4 жыл бұрын
People will definitely realize your worth. They will change for sure. You will be happy forever dea.
@messagemeters9970
@messagemeters9970 4 жыл бұрын
You wear a confident smile with grace... people who insult you will not be able to bare the inner strength and confidence you have... they will finally have fear to even talk to you... even if its insulting or hurting in anyways dont show it to them.. they will take advantage.... you are your worth at your max... time will heal... stay happy..stay blessed sister :)
@jeyadevi3651
@jeyadevi3651 4 жыл бұрын
I am also one of the daughter in law, don't feel,I know your pain.
@kavithamanikandan5494
@kavithamanikandan5494 4 жыл бұрын
Intha ulagathula romba insult anubavikrathu oru marumagal'than poliruku. Enga veetlayum apdithan. Enayum enga veetla insult panatha naale illa.
@MrHari-el4bw
@MrHari-el4bw 3 жыл бұрын
Yes brother enakum ellarukum respect. Kudukanum appadithan follow pantren 🙏🙏nandri Bro 🙏🙏
@johnwick7104
@johnwick7104 4 жыл бұрын
மிக அருமையான பதிவு மருத்துவர் அய்யா அவர்களே💐💐💐💐
@simtamil
@simtamil 4 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி john wick
@KavinKavin-t7q
@KavinKavin-t7q 7 ай бұрын
Ungaloda speech superb doctor
@suryachandra4560
@suryachandra4560 2 жыл бұрын
Doctor, in my young age I too felt such kind of insults frequently either in office or outside. Now I am 62 yrs. I had the ghuts to face many incidents and insults and even now I am working in a good position. Your advices / videos are very much matching with my experience. Great sir. 👍
@thenupriya4515
@thenupriya4515 10 ай бұрын
Iraiva en son m ivarai pola samuthayathil nalla peyar eduthu, naalu perukku nallathu seiya vy iraiva.. Ella pugazhum iraivanukke!!
@sankarsubramaniam9009
@sankarsubramaniam9009 3 жыл бұрын
Exactly true Sir🙏.....my relatives, a few friends and co-works are still underestimate me but l never mind it Sir... because l know the value of myself Sir... your Gym workout video l saw many times that was awesome and more powerful, you are an great inspiration Sir🔥🔥🔥🔥 Sir... You have to live life long with your family and friends Sir 🙏🙏🙏
@vijaykumarramaswamy7464
@vijaykumarramaswamy7464 5 ай бұрын
You are my role model dr you are always giving positivity while you speaks Thankyou very much doctor👍Many people tried to underestimate me but i getting improve day by day and god gives many fortunate things i am becoming skilled visual editor its my passion
@geethaanandhan3175
@geethaanandhan3175 4 жыл бұрын
Sir nan oru divorced women sir unga videos enaku romba useful ah iruku thank u so much sir 🙏
@hemavathi6973
@hemavathi6973 4 жыл бұрын
Me too sir
@arunacivil9561
@arunacivil9561 3 жыл бұрын
Me too
@sahanasahana31
@sahanasahana31 Жыл бұрын
Thanks sir unga speech ketkum boothu than life understand pannika mutiyuthu thank you so much
@vignesh-raja7742
@vignesh-raja7742 4 жыл бұрын
Sir i am Govt Exam Aspirant sir Many people dont respect me sir my neibourhood, Relatives & Employed friends also dont respect me sir but i wont care of those i am moving only towards my Aim Alone sir Your Speach gives me more motivated
@vijayshaam6240
@vijayshaam6240 4 жыл бұрын
Me too bro very much affected by it .
@bjayaraman9200
@bjayaraman9200 4 жыл бұрын
SIR SUPER...
@mehalapanjam8778
@mehalapanjam8778 4 жыл бұрын
Hi sir I am a disable person. Enku unga speech enku rempa pidikkum sir. Ennai en veettule... Athum ennai peththa ammave eliva ninaikiraga. Entha nerathula unga speech enku aruthalaga erukkum thank you sir.
@selvarajraj9022
@selvarajraj9022 4 жыл бұрын
Thanks Anna when I am feeling weak or depression you videos helping me move on thanks, thanks, thanks Anna 😁
@simtamil
@simtamil 4 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Selvaraj Raj
@roiseyr8104
@roiseyr8104 2 жыл бұрын
Na unga speech la impressed annanu thyriyala but unga smile la Iam so impressed... 👌👌
@prakadeeshanurak7682
@prakadeeshanurak7682 4 жыл бұрын
Your videos create so much positivity in me. Thank you so much Anna! You're an inspiration to many ☺️
@simtamil
@simtamil 4 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Prakadeesh AnuRak
@saravanakumarkumar3783
@saravanakumarkumar3783 2 жыл бұрын
Unmaithan Anna yennoda life la naanum anubavichirukken, kadavul ungaludaya roobathila yenakku aaruthal solli irukkaanga Nantri Anna
@bhuvaneswarimadhankumar6002
@bhuvaneswarimadhankumar6002 4 жыл бұрын
You are my inspiration.... Always ur words make me feel good... 🙂
@simtamil
@simtamil 4 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Bhuvaneswari Madhankumar
@cumkeewakee700
@cumkeewakee700 3 жыл бұрын
நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி 🙏🙏
@dhamayanthikrishnan9114
@dhamayanthikrishnan9114 4 жыл бұрын
You got a very commanding voice very positive talk son
@simtamil
@simtamil 4 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Damayanti Krishnan
@HariHaran-fd5jn
@HariHaran-fd5jn 2 жыл бұрын
Really vry useful to me sir tq you so mch for ur guidance na epola enala mudiyadhunu nanaikurano apola unga videos enaku gd decision a create panudhudhu really i appreciate you sir tq soo mch💗💗💗
@iniyaskitchen7295
@iniyaskitchen7295 4 жыл бұрын
U r always awesome very true and energetic person full of positivity
@simtamil
@simtamil 4 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Iniya Selvaraj
@smcganeshamurthy6749
@smcganeshamurthy6749 3 жыл бұрын
நன்றிகள் பல மனச்சோர்விட்கு நல்ல மருந்து .உங்கள் சேவை
@99kishen
@99kishen 2 жыл бұрын
Starting my day with this wonderful man's motivation. Have an awesome day, everyone. We woke up, let's enjoy the day. Remember, no one above and no one below you. You are enough for yourself.
@ayyappanjpa329
@ayyappanjpa329 4 жыл бұрын
Unga kita pidicha word ah ''yeh guys'' semma sir ....🥰😍😍😘😘😘
@iamthebest2040
@iamthebest2040 4 жыл бұрын
You're such a wonderful person, great motivate, you're awesome
@simtamil
@simtamil 4 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி Rishad M
@lakshmipandivelu2345
@lakshmipandivelu2345 4 жыл бұрын
Kan kalanguthu sir, pakkathula irukkavanga kitta irunthu kidaikkadha motivation, yaro oruthar ta iruntha kidaikkudhu... Thankyou sir
@jvkuma925
@jvkuma925 4 жыл бұрын
Amma appa 2 perum vealaiku poi evvalavu nalla valarthuerukanga .unga Amma appavuku hats off .adha oru nal sollunga.
@suganyasugai3890
@suganyasugai3890 3 жыл бұрын
I'm a teacher na morning school pogarathu ku munadi unga speech ah ketutu than povan antha day full something feeling possitive ....
@shivashankari3357
@shivashankari3357 4 жыл бұрын
Hello sir, your speech realy gives energy to us thank you soon much
@simtamil
@simtamil 4 жыл бұрын
👍தங்களின் அன்பிற்கு நன்றி shiva shankari
@hepzhiangelinjj9904
@hepzhiangelinjj9904 4 жыл бұрын
Enna voice and enna speech such a sweet doctor unga msg ellam kettute irukanumpola iruku sir super sir nenga soldra ovoru vishayamum vry useful for me sir thank you so much sir.....god bless you sir....
INNOCENT -ஆ ஏமாறுபவரா நீங்கள் | Cycling View | Goodness WIN  | Dr Ashwin Vijay
12:27
Strength India Movement - Tamil / தமிழ்
Рет қаралды 651 М.
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН
Support each other🤝
00:31
ISSEI / いっせい
Рет қаралды 81 МЛН
Mom Hack for Cooking Solo with a Little One! 🍳👶
00:15
5-Minute Crafts HOUSE
Рет қаралды 23 МЛН
Be Strong | இதுவும் கடந்து போகும் | Dr Ashwin Vijay
9:22
Strength India Movement - Tamil / தமிழ்
Рет қаралды 222 М.
BAYGUYSTAN | 1 СЕРИЯ | bayGUYS
36:55
bayGUYS
Рет қаралды 1,9 МЛН