உங்களைத் தேடி வரும் இறைவன்! ஆன்மீக தகவல்கள்

  Рет қаралды 306,104

PuthuYugamTV

PuthuYugamTV

Күн бұрын

Пікірлер: 266
@funwithdinolin3807
@funwithdinolin3807 5 жыл бұрын
இது எப்படி ஐயா சொல்ல முடிந்தது.அருமை அருமை.என்னுடைய அனுபவ உண்மை. இது மனிதனால் பேச முடியாது. உங்களுக்குள் இறைவன் இருந்து பேசுகிறான்.ஆயிரம் நன்றி ஐயா.
@g.maheswari8686
@g.maheswari8686 3 жыл бұрын
நிச்சயமான உண்மை. சாத் சாத் உங்களது ரூபத்தில் இறைவன் இருக்கிறார். அதை நான் அனுபவபூர்வமாக உணரந்திருக்கிறேன். வாழ்க வாழ்க வாழ்க வாழ்க வாழ்க நீங்கள் சிறப்புடன் வாழ சிவன் துணை புரிவார். ஓம்சிவசிவஓம்👌👌👌👌👌👌
@gobinathan3742
@gobinathan3742 5 жыл бұрын
ஐயா தெளிவான விளக்கம்... அருமை...நீங்கள் கூறிய இந்தச் செய்தியை அனுபவப்பூர்வமாக உணர்ந்ததுண்டு....மிக்க நன்றி
@BalaMurugan-zn9zf
@BalaMurugan-zn9zf Жыл бұрын
நீங்கள் சொன்னது நூற்றுக்கு நூறு உண்மை ஐயா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா ஓம் நமோ நாராயணா❤
@aswinmithran9592
@aswinmithran9592 Жыл бұрын
ஐயா நீங்க சொன்னது அனைத்தும் உண்மையே 100% நன்றி ஐயா
@Thasli
@Thasli 4 жыл бұрын
Mikka nandri romba useful mana nimmadhi kuduthuchu ungaloda intha padhivu God bless you
@cutebaby1346
@cutebaby1346 3 жыл бұрын
ஓம் சரவணபவனே 🙏🙏🙏🙏🙏🙏🙏
@svitcare698
@svitcare698 5 жыл бұрын
ஐயா முற்றிலும் உண்மை. ஒவ்வொரு கணமும் அவனில்லாமல் ஒரு அனுவும் அசையாது
@poonkuzhalyeswaravelu9800
@poonkuzhalyeswaravelu9800 2 жыл бұрын
மெய் சிலிர்க்கிறது...!!!
@Maga5KPB
@Maga5KPB 4 жыл бұрын
Ungaludaiya sevaikku rompa nandriii Anna 🙏🙏🙏🙏🙏
@saraswathi.s7164
@saraswathi.s7164 3 жыл бұрын
100% உண்மை அனைவரும் பயனடைய செய்தமைக்கு மிக்க நன்றி குருஜி
@maruthamthegreenworld4004
@maruthamthegreenworld4004 5 жыл бұрын
அடிக்கடி நடக்கக்கூடிய சம்பவம்...ஆனால்...அதற்கு இதுதான் அர்த்தம் என்று இவ்வளவு நாள் தெரியாமல் இருந்தது...இறைவன் அருளால் இதுவும் தெரிந்தது...நன்றி ஐயா...
@venkatesan.r5600
@venkatesan.r5600 4 жыл бұрын
நன்றி
@boopathimurugesan8936
@boopathimurugesan8936 5 жыл бұрын
தங்களின் தகவல்கள் மிகவும் பயனுள்ளதாக இருக்கக் கூடியதாகவும் மிகப்பெரிய பொக்கிஷமாகவும் இருக்கிறது ஐயா நன்றிகள்
@amrithaabi9543
@amrithaabi9543 3 жыл бұрын
மிக்க நன்றி சுவாமி
@saravananrajagopal378
@saravananrajagopal378 2 жыл бұрын
Nandri
@narayanans5854
@narayanans5854 2 жыл бұрын
100 % true sir enakku nadantherukku very nice information sir super tq......
@nalinis9754
@nalinis9754 5 жыл бұрын
Tks ji. Really true. Am Very Satisfied and accepted
@jhonnykram
@jhonnykram 5 жыл бұрын
100% true,its happening in my life.👌👌👌
@jpsms1744
@jpsms1744 5 жыл бұрын
முற்றிலும் உண்மை... என் அனுபவம் ..... நன்றி ரமேஷ் ஜி 💐🙏💐💐
@surendrantharani3491
@surendrantharani3491 4 жыл бұрын
Correct sir naa entha pooja pannunaalum enaku sai appa niyabagam thaan varum naa entha koviluku ponalum avanga en kudave varuvaanga. Om sri sai ram
@npnandhakumaran6047
@npnandhakumaran6047 Жыл бұрын
Unmai samy 💯👌🏻🙏🏻🙏🏻🙏🏻
@jsankarsusan8128
@jsankarsusan8128 5 жыл бұрын
Sir vankkam. Enaku munbellam.vinayagar romba bidikku.eppo siva vazhi paadu,sivan kovilukku porathu thaan romba viruppama iruku.athu Yen nu athigam yosichi iruken. Ithum avaroda anugiragam thaana.so happy
@cutebaby1346
@cutebaby1346 3 жыл бұрын
ஓம் சாய் ராம் ஐயா உங்களோட முகம் தான் அப்பா எங்க பார்த்தாலும் இருக்கு அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏
@nandhini200
@nandhini200 3 жыл бұрын
Nanri sir. 😊
@smileyjourney263
@smileyjourney263 2 жыл бұрын
Arumai🌷🌷 arumai🙏🙏🙏
@cvrmeena2436
@cvrmeena2436 4 жыл бұрын
அருமை
@selvamckm5214
@selvamckm5214 2 жыл бұрын
Nan engu senralum en. Kannil padum kadavul baba🙏🏿🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@lakshmananarayananfilms8832
@lakshmananarayananfilms8832 4 жыл бұрын
தகவலுக்கு நன்றி அய்யா
@shanthiloganathan5531
@shanthiloganathan5531 3 жыл бұрын
உன்மைதான் சிவனுக்கு அபிஷேகம் தினமும் செய்து வருகிறேன் சிவனை மிகவும் படிக்கும் ஆனால் வார்த்தைக்கு வார்த்தை முருக முருக என்று சொல்லுவேன் ஆனால் செய்வது சிவ பூஜை எனது மகன் ஜாதகத்தில் எட்டில் சூரியன் இருக்கிறது இத்துடன் மகனுக்கு வாழ்க்கை நன்றாக இருக்க குழதெய்வத்தை நினைத்து கலசம் வைத்து வணங்கி வருகிறேன் இவை அனைத்தும் கடவுளின் ஆசீர்வாதம் நீங்கள் சொல்வது உண்மை தான் குழ தெய்வமும் சிவனூம் துணை யிருக்கிறார்கள் என்பதை உங்கள் மூலம் எனக்கு உயர்த்தி இருக்கிறது நான் மிகவும் வருத்தமாக இருந்தேன் இந்த பதிவை பார்த்தில் நான் இருக்கிறேன் என்று தெய்வங்கள் உயர்த்தியுள்ளது என்கழதெய்வத்திர்கும் சிவபெருமானுக்கும் கோடான கோடி நன்றிகள் நன்றி நன்றி சாமி இப்போது மனம் நிறைந்த மகிழ்ச்சி நன்றி நன்றி சகோதரரே
@aarthi2621
@aarthi2621 5 жыл бұрын
Miga arumaiyaga sonirgal swami,
@muralidharanj5795
@muralidharanj5795 2 жыл бұрын
It is 100% correct. I really faced this issuses. Thank God.
@indraniindirani2118
@indraniindirani2118 2 жыл бұрын
நீங்கள் சொல்வது உண்மை தான் ஐயா🙏
@1981devika
@1981devika 5 жыл бұрын
நன்றி ஐயா
@masterchief5126
@masterchief5126 5 жыл бұрын
100% correct sir you's taught are very much useful to me thanks a lot
@ponsivakumar6120
@ponsivakumar6120 5 жыл бұрын
ஓம் துர்க்கை அம்மாவே போற்றி
@selvanayakselvanayaki1002
@selvanayakselvanayaki1002 5 жыл бұрын
Excellent.exactly correct
@jayanthinandagopal5112
@jayanthinandagopal5112 3 жыл бұрын
It's really true sir same thing happens in my life
@shivkarthick1828
@shivkarthick1828 4 жыл бұрын
வேல் வேல் முருகா வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@விஐய்பாலாஐி-ர7ண
@விஐய்பாலாஐி-ர7ண 5 жыл бұрын
அருமையான தகவல்கள்
@rajibala4307
@rajibala4307 5 жыл бұрын
100 percent true sir.i believe very much. Jai Sri Rama jai hanuman.ji ki.jai jai jai. ...
@thiru786
@thiru786 5 жыл бұрын
Thanks valga valamudan
@jayanthimurugesan8228
@jayanthimurugesan8228 5 жыл бұрын
Wonderful aanmiga thagaval magesh sir. Thank you
@amuthajayabal8941
@amuthajayabal8941 5 жыл бұрын
100%true sir .yes god protected us by many ways . avanarulale avanthal vanagi Ahhhhhhhhhhhha vetri VEL muruhanuku arohara. Thank u.
@raghusd1959
@raghusd1959 5 жыл бұрын
.ಿತ ರ..ೊ* .. .ಯ,ೃ ೦🤒 ೧an LAೋ(+_+)(+_+)(╯_╰)(+_+)
@ajitharanjith1988
@ajitharanjith1988 5 жыл бұрын
200% namburen aiya.... Enoda ista teivam shivan.... Annal valzipaduvatu vinayagar murugan and inum sila divagal veetil varamtorum valzipaduren.... Anaal etartama tinam oru vishayamatu muruga kadavul samatamana enaku eto soli valzinadatura pola unarutu aiya... Mika nandri aiya... Inta vedio kooda etartama tan paten annal periya visayata unara vechiteega aiya.... 🙏🙏🙏🙏😊😆😄
@cutebaby1346
@cutebaby1346 3 жыл бұрын
அப்பனே சிவா நீ இன்றி நான் இல்லை 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@arunap6402
@arunap6402 5 жыл бұрын
Exactly... U r right sir. Perfect....100%
@vinodiniprasanna7911
@vinodiniprasanna7911 4 жыл бұрын
Thank you so much sir. Blissful feeling 👋
@revathisusi6609
@revathisusi6609 5 жыл бұрын
💯true!!! Epoume murugar padam roadla...vandila lam avaru foto paapen...epolam kashtama iruko apolam murugar padam kanla then padum.....ohm sharavanah bava...!!!🙏🌼
@rajeshwarisivaraman65
@rajeshwarisivaraman65 5 жыл бұрын
Very very true. I'm experiencing daily.
@gnasow1289
@gnasow1289 5 жыл бұрын
உண்மை.நான் கவலையில் கஷ்டத்தில் இருக்கும் போது உணர்ந்திருக்கிறேன்.இன்று என் கவலையும் உங்கள் வாய்மொழியில் வடிவில் ஆறுதல் தந்த எம்பெருமானுக்கு நன்றி
@advaita7channel403
@advaita7channel403 5 жыл бұрын
Thanks u sir
@meleeiniemoothoo2361
@meleeiniemoothoo2361 5 жыл бұрын
Nanri iyah
@gomathimeyyanantham7651
@gomathimeyyanantham7651 4 жыл бұрын
100% correct sir. Thank you sir
@srisaibuilders7718
@srisaibuilders7718 2 жыл бұрын
Its really really true 🙏🙏
@blacktiger9565
@blacktiger9565 4 жыл бұрын
நன்றி சார்🙏👍
@murugansubramaniam5987
@murugansubramaniam5987 4 жыл бұрын
Neengal Sariyana aal anmeegam tagaval kudukka.Ungal mugam teejasteriyathu.Walarathum ungal paanee.Walga Walamudan.
@navabharathi515
@navabharathi515 4 жыл бұрын
Ur spee ch is really true sir. I agree with this super
@duraimuruganduraimurugan1685
@duraimuruganduraimurugan1685 3 жыл бұрын
உண்மை நீங்க சொன்னது அத்தனையும் வாழ்த்துக்கள்
@cutebaby1346
@cutebaby1346 3 жыл бұрын
அம்மா அபிராமி வள்ளித்தாயே 🙏🙏🙏🙏🙏🙏
@radhikaradhika4641
@radhikaradhika4641 3 жыл бұрын
Om nama shivaya namaga 🙏
@rameshgayathri8993
@rameshgayathri8993 5 жыл бұрын
Thanks for infarmasen sir
@maha3650
@maha3650 5 жыл бұрын
Exactly sr enakum shivaperumal ishta daivam but na virumbi pandra pooja mahalakshmi pooja analum panam naga seramatenguthu enna pannanum nu sollungo pls
@garuda.07garuda34
@garuda.07garuda34 10 ай бұрын
எல்லா புகழும் சோளிங்கர் அமிர்தவள்ளி தாயாருக்கே
@swarnalatha6834
@swarnalatha6834 3 жыл бұрын
Me trangender en jadhagathil saggaram eruggunu sonnanga Enna ellarum koduma pandranga anna Enkku sagaratha thavira valielleya muruga bagtha...... swarna latha
@chandrikaramkumar6780
@chandrikaramkumar6780 5 жыл бұрын
Very true.fantastic!
@dillikumarkumar5581
@dillikumarkumar5581 5 жыл бұрын
thank u soooo much for this information
@gowthaminsuranceservices3532
@gowthaminsuranceservices3532 5 жыл бұрын
Super
@geetharajanb6413
@geetharajanb6413 4 жыл бұрын
Very true Guruji🙏
@ashadhandapani313
@ashadhandapani313 5 жыл бұрын
Happy to know the solution given by Mr. Mahesh. Great
@geethal9491
@geethal9491 5 жыл бұрын
Yenaku chantharen weekka irrukar nan varudam oru Murali thirupathi poren annal nan dhanusu rasi athanal pokakudathunu solranga yenaku Karan kudi kudi vanthu 5 varshathula 5 lack ago vitathu please yena seyarathu soluga sir
@karthiknatarajan686
@karthiknatarajan686 3 жыл бұрын
நல்லாருக்கு eanakku பிரச்சினை என்கிட்ட கெட்ட சக்தி இருக்குமா என்ற சந்தேகம் எழுந்துள்ளது வலது கால் night அன்னா வலி ஏற்படும் காதுல யாரோ கூப்பிடற மாதிரி e இருக்கும் அப்போ ஓம் சக்தி pirathiyangira மந்திரம் சொன்னா அப்படியே கால் போய்விடும் நான் சாமி கும்பிட்டால் அதை சாமி yeduguvara தயவு செய்து soollavam
@manjulanaidu4846
@manjulanaidu4846 4 жыл бұрын
True ...sir...I too experienced
@priyaramesh6095
@priyaramesh6095 2 жыл бұрын
True true true I have sevvai in twelfth place and pray murugan always always coincidence I got married to a person in kundrathur well known temple place for murugan still I believe he comes for me before I call him in difficult situations.
@r.rohittdharsanrbcomcsca1713
@r.rohittdharsanrbcomcsca1713 3 жыл бұрын
Iya nengal solvathu mutrilum unmai enna naa ethartham murugan koviluku poven aniku karthikaya irukum na romba santhosapaduven
@rajansaha1460
@rajansaha1460 5 жыл бұрын
Ayaaa oru ponnoda peru adikadi parukuran athukuka munnadi perumal ,illata murgar pathutu parukuran .antha ponnukum enaku sanda 2years akitu .ithu varaikum pesala .anna avaloda pera na dailyum pakuran athu ethunaalanu sollunga ayyaaa
@grajan6413
@grajan6413 5 жыл бұрын
You are very correct Sir ,I have realised now
@ellamsai3475
@ellamsai3475 5 жыл бұрын
Super sir good explanation very nice
@Bharathy.
@Bharathy. 4 жыл бұрын
Very true...
@suganyas_kitchen1252
@suganyas_kitchen1252 4 жыл бұрын
True sir
@vaikuntanatarajan9961
@vaikuntanatarajan9961 5 жыл бұрын
Sir useful tips and yenakku nadakkurathi antha theivamae vandhu explain panura madhuri irruku.sir yennudaiya maamanar thavari 3 month finished.naan valakkama seitha Lakshmi Pooja kumbam vaithu valipadalama .then after 1year finish aana peraku valipadanuma.plz sir reply to me I waiting sir.
@sumathinarayanasamy7130
@sumathinarayanasamy7130 5 жыл бұрын
Correct samy ennakkum sabhavichurukku.
@garuda.07garuda34
@garuda.07garuda34 6 ай бұрын
உண்மை வணக்கம் 🌹🙏🙏🙏🙏🙏
@hanubabychannel3894
@hanubabychannel3894 5 жыл бұрын
Supper sir Really your great sir thanks
@Maga5KPB
@Maga5KPB 4 жыл бұрын
Super Anna ne sollara news yellame unmaiya than Anna vazhiththukkal Anna 👍
@garuda.07garuda34
@garuda.07garuda34 Жыл бұрын
உண்மை 💯
@abiramiprakasam
@abiramiprakasam 5 жыл бұрын
Kanchi maha periyava leelai ketka ketka enaku romba ananthama iruku. Ithan artham yenna ayya.
@balajilg254
@balajilg254 5 жыл бұрын
Ayya unkla ma3 nanum murugaperuman oda thivira bakthan nandri ayya
@ramg3536
@ramg3536 2 жыл бұрын
Unmai Ayya En valkaiyila Eppadi than nadakuthu ayya
@jnavaneethakrishnan8123
@jnavaneethakrishnan8123 5 жыл бұрын
1000time true guruve saranam
@rstime...6581
@rstime...6581 5 жыл бұрын
awesome.
@rajmohan1580
@rajmohan1580 5 жыл бұрын
Very nice
@indraniindirani2118
@indraniindirani2118 2 жыл бұрын
உண்மை உண்மை ஐயா
@ramalingamramalingam2457
@ramalingamramalingam2457 5 жыл бұрын
உண்மை. மகிழ்ச்சி.
@rstime...6581
@rstime...6581 5 жыл бұрын
super sir.
@selvalakshmi6104
@selvalakshmi6104 5 жыл бұрын
Great sir
@ramyar3738
@ramyar3738 5 жыл бұрын
Super sir
@sijupaiyan121
@sijupaiyan121 4 жыл бұрын
Vana bhadrakali Amma ... Yes enaku ennoda istam deivam adikadi antha kovil Ku poven
@bharathiravikumar3958
@bharathiravikumar3958 5 жыл бұрын
Really correct sir what you are saying
@SunilKumar-sn3lb
@SunilKumar-sn3lb 4 жыл бұрын
Om nama shivaya
@subhasree9841
@subhasree9841 4 жыл бұрын
100 percent correct.
How it feels when u walk through first class
00:52
Adam W
Рет қаралды 24 МЛН
Я сделала самое маленькое в мире мороженое!
00:43
Кушать Хочу
Рет қаралды 4,9 МЛН
小丑家的感情危机!#小丑#天使#家庭
00:15
家庭搞笑日记
Рет қаралды 34 МЛН
Хасанның өзі эфирге шықты! “Қылмыстық топқа қатысым жоқ” дейді. Талғарда не болды? Халық сене ме?
09:25
Демократиялы Қазақстан / Демократический Казахстан
Рет қаралды 347 М.
How it feels when u walk through first class
00:52
Adam W
Рет қаралды 24 МЛН