உங்கள் செடிக்கு ஏற்ற சிறந்த புண்ணாக்கு எது? மாடித்தோட்டம்

  Рет қаралды 36,166

Muhilini's Tamil garden

Muhilini's Tamil garden

Күн бұрын

How to buy a punnaakku
punnaakku
how to buy a best punnaakku
which punnaakku is best for your plants
For best punnaakku
contact:
SJ Organicss
Salem
9789415082
#punnakku #punnakkukaraisal #punnaakkufertilizer #muhilini's #tamil

Пікірлер: 176
@jubellda1803
@jubellda1803 2 жыл бұрын
புண்ணாக்கில் இவ்வளவு விஷயங்கள் குறித்து எங்களுக்கு விளக்கி தரும் அன்பு தோழிக்கு வாழ்த்துக்கள். வேப்பம்புண்ணாக்கு எல்லா செடிகளுக்கும் பயன்படுத்த வேண்டும்.வேப்பம்புண்ணாக்கில் நைட்ரஜன் அதிகமாக உள்ளது. க. புண்ணாக்கு எ. புண்ணாக்கு ஆமணக்கு புண்ணாக்கு தேங்காய் புண்ணாக்கு பருத்தி புண்ணாக்கு எல்லாம் தழைச்சத்து அதிகம் உள்ளது என்றும் பயன்படுத்தும் விதம் குறித்து அறிந்து கொண்டேன். நன்றி தோழி
@plavanya6544
@plavanya6544 3 жыл бұрын
இலைகள் வளர வேப்பம்புண்ணாக்கு.. கடலை புண்ணாக்கு செடியின் முதல் மாதமும்...எள்ளு புண்ணாக்கும் இலைகள் வளர....தேங்காய் புண்ணாக்கு பூக்கள் பூக்க...பருத்தி புண்ணாக்கு ஆமணக்கு புண்ணாக்கு என அனைத்தையும் பற்றிய விளக்கமும் அவற்றில் உள்ள சத்துக்களின் அளவு பற்றியும் தெரிந்து கொள்ள உதவியாக இருந்தது...மோர் அல்லது வெல்லத்துடன் புண்ணாக்கு கலந்து புளிக்க வைத்தும் பயன்படுத்தலாம் என்ற தகவலும் 👌👌👌
@BaraniV224
@BaraniV224 3 жыл бұрын
Naan ungaludaiya compost bin video munnaiye parthurukan.Unga video parthadhukku apram naan 2 Times compost panni rose plant ku use pannirukkan...Adha video vil neenga niraya tips sonninga adhaiyum try panni pathrukan.Very Useful video for me... Thank u So Much 🥰 இந்த வீடியோ லயும் நிரயா புண்ணாக்கு பத்தி சொல்லி இறுந்திங்க...நான் இனிமே ஆமணக்கு புண்ணாக்கு try panlamnu irukkan.
@bhagyalakshmi9583
@bhagyalakshmi9583 3 жыл бұрын
செடிக்கு எந்ந புன்னாக்கு கொடுத்தால் என்ன பயன் என்றும் ஒவ்வொரு புன்னாக்குகளில் என்ன சத்து எத்தன சதவிகிதம் இருக்கிறது என்று விளக்கமாக கூறியதற்கு நண்றி. அருமையான பதிவு.
@chitradevi3988
@chitradevi3988 3 жыл бұрын
எந்த புண்ணாக்கு எப்போது தரவேண்டும் என்பது அருமையான தகவல். ஆரம்பத்தில் எதை தரவேண்டும், பூக்கும்போது எதை தரவேண்டும் என்பது தெளிவு. புண்ணாக்கில் இத்தனை வகைகள் .நாங்களும் இப்போது தான் கேள்விப்படுகிறோம். ஒவ்வொன்றிலும் NPKசத்து எவ்வளவு உள்ளது என்று ஆராய்ச்சி பண்ணி சொல்லியிருக்கீங்க. உங்கள் தேடுதல் முயற்சிக்கு வாழ்த்துகள்
@avtengineersandcontractors6501
@avtengineersandcontractors6501 3 жыл бұрын
அருமையான பதிவு மா இதில் மூன்று மட்டுமே எனக்கு தெரியும் இவ்வளவு தெரிந்து வைத்து இருக்கிர்கள் சூப்பர்
@shanmugameenaaramalingam1310
@shanmugameenaaramalingam1310 3 жыл бұрын
Punnaku pathi ivalo details theriyathu, naama punnaku nu satharanama nenaikka koodathu, athulaye ivalo sathukkal irukku, nalla thagaval akka 👌.
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 3 жыл бұрын
😀😀😀
@bablubelle5443
@bablubelle5443 3 жыл бұрын
எப்படி அக்கா இந்த மாதிரி விஷயம் எல்லாம் உங்களுக்கு தெரியுது.... நல்ல பதிவு இவ்ளோ variety pathi இன்னிக்கி தான் கேள்வி படுறேன் super aa இருந்துச்சு...
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 3 жыл бұрын
Thank you pa
@bhavaniyuvaraj9470
@bhavaniyuvaraj9470 3 жыл бұрын
Winners க்கு வாழ்த்துக்கள். அருமையான video mam. இத்தனை புண்ணாக்கு வகைகள் இருக்குன்னு நீங்க சொல்லி தான் எனக்கு தெரியுது. செம info. வேப்பம், கடலை, எள்ளு, ஆமணக்கு, தேங்காய் ன்னு இவ்வளவு இருக்கு. அதுவும் இதில் எல்லாத்துளையும் எவ்வளவு percent தழை சத்து, மணிசத்து, சாம்பல் சத்து இருக்குன்னு சொன்னதும் ரொம்ப useful madam. அருமையா சொல்லி இருக்கீங்க. Gift சொல்லும் போது உங்களுக்கு வந்தது போல எனக்கும் சிரிப்பு வந்துடுச்சு. Naan போய் அந்த video பார்த்துட்டு comments வரேன்
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 3 жыл бұрын
Ha ha... thank you pa
@sujibalan5115
@sujibalan5115 3 жыл бұрын
Super information akka.. புண்ணாக்கு எவ்ளோ verities இருக்குனு இப்போ தான் kelivipaduren அக்கா.. வேப்பம் புண்ணாக்கு கடலை புண்ணாக்கு எள்ளு புண்ணாக்கு தேங்காய் புண்ணாக்கு கடுகு புண்ணாக்கு எல்லாம் கேள்வி பட்டிருக்கேன் ஆனால் பருத்தி புண்ணாக்கு இப்போதான் kellvipaduren அக்கா..keep doing akka..
@sivakamisundari4673
@sivakamisundari4673 2 жыл бұрын
Very very very very very very very very very very very very very very very very very very very very very very useful information useful information thank you sister 🌼
@Mithus_Gardening92
@Mithus_Gardening92 3 жыл бұрын
Ella punnakkulaum evlo sathu irukkum ivlo theliva yrumae sollala tq u somuch sister for this valuable information 🥰🥰🥰🥰
@sugarajanmanohar1333
@sugarajanmanohar1333 3 жыл бұрын
Hi sister, புண்ணாக்கு பற்றி இவ்வளவு தெளிவாக யாரும் சொல்லியிருக்கவே மாட்டாங்க. பருத்தி புண்ணாக்கு, ஆமணக்கு புண்ணாக்கு பார்த்ததே கிடையாது. God bless you.
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 3 жыл бұрын
Thank you pa
@karthickKARTHICK-uh4sq
@karthickKARTHICK-uh4sq 9 ай бұрын
அப்படியோ
@stalinstalin3779
@stalinstalin3779 3 жыл бұрын
ஹாய் அக்கா சயின்ஸ் நான் ரொம்ப பிடிக்கும் அக்கா ஏன் கேட்கிறேனா அதிகமாக மணிச்சத்து தழைச்சத்து உனக்கு புடிச்ச பாடம் சயின்ஸ் எனக்கு பதிவு மிகவும் நன்றாக இருந்தது புண்ணாக்கு பற்றி தெரிய முடிஞ்சுச்சு நிறைய விஷயம் தேங்க்யூ அக்கா காட் பிளஸ் யூ என்ன ஸ்ட்ராபெரி விதைவரல 🥰🥰🥰🥰👍🙏🏼👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻👏🏻☺️🤩😍
@BaraniV224
@BaraniV224 3 жыл бұрын
நான் வேப்பம் புண்ணாக்கு பயன் படுத்தி வருகிறேன்.ஆனால் இப்போது தான் அதன் பலன் என்னவென்று எனக்கு உங்கள் video மூலம் தெரிந்தது.மிக்க நன்றி 🙏
@machagandhidhandapani1950
@machagandhidhandapani1950 3 жыл бұрын
veppam punnaku kadalai punnakku than enaku therium matha punnakku arimuka vilakkam nanraka irundadu super
@grinderdhana
@grinderdhana 3 жыл бұрын
அருமையான பதிவு அக்கா அனைத்து புண்ணக்குளையும் என்ன என்ன சத்து இருக்கு அது எத்தன சதவீதம் சத்து இருக்குன்னு சொல்லி இருக்கீங்க...👍👍👍
@sanafowziya5867
@sanafowziya5867 3 жыл бұрын
Useful information anni 👍👍ivlo naal ivlo accurate ah theriyaadu... 👍 Super anni
@shafnasally2599
@shafnasally2599 3 жыл бұрын
நல்ல தகவல் அக்கா. புண்ணாக்கு வகை சுப்பர் எனக்கு தேங்காய் புண்ணாக்கு மட்டும் தான் கிடைக்கும் நன்றி அக்கா
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 3 жыл бұрын
Ohh... ennakku kidaiksthu pa
@sjcreations879
@sjcreations879 3 жыл бұрын
Very good information about different punaku i didn't know about this details thanks for your best tips akka ❤️😍👍💐
@shakinathansar1986
@shakinathansar1986 3 жыл бұрын
Ella punnakulayum NPK evvalavunu sonnathu super 👍👍👍
@mahalakshmiv6406
@mahalakshmiv6406 3 жыл бұрын
Ohh so many punnaku fertilizers are there. Seriously I knew only few pa. Tks for such a collective information 🙏
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 3 жыл бұрын
😀😀😀👍👍
@ranirj3264
@ranirj3264 3 жыл бұрын
நான் இப்ப தான் அக்கா பண்ணாக்கு பற்றி தகவல்கள் தெரிஞ்சுக்கிறேன். நன்றி
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 3 жыл бұрын
நன்றி பா
@banubanusupermethod4350
@banubanusupermethod4350 3 жыл бұрын
Super nandri ma
@azarkhan1651
@azarkhan1651 3 жыл бұрын
அக்கா காய்கறிகள் அதிகமாக வற எந்த புண்ணாக்கு போடலாம் னு சொல்லுங்கள்
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 3 жыл бұрын
Coconut punnakku
@panneerselvamnarayanasamy1927
@panneerselvamnarayanasamy1927 2 сағат бұрын
சதவிகிதம் படிக்கும்போது ஒன்னு புள்ளி எழுபத்தைந்து என்று படிப்பது தவறு(1.75)ஒன்னு புள்ளி ஏழு ஐந்து என்று சொன்னால் சரியாக இருக்கும், நன்றி சகோதரி!!
@ramyad2412
@ramyad2412 3 жыл бұрын
Really useful info mam... Veppam punnaku la nitrogen sathu athigama irukarathala new leaves form agum.. Kadalai punnaku pookum nerathil kuduka kudathu because sambal sathu kamiya iruku nitrogen athigama irukarathala beginning stage la kudukalam ,first month is good for it.. Ellu punnaku also good at beginning stage.. Aamanaku punnaku also good at beginning stage bcs it hav lot of thazhai sathu.. Thengai punnaku thazhai sathu Iruku + sambal sathu athigamave iruku so pookal pooka useful a iruku.. Paruthi punnaku thazhaimani, sambal sathunu elame iruku.. Potting mix la epovum neem punnaku mix pananum.. Ellu punnaku , kadugu punnaku lam water la soak pani kudukarathu best.. Punnaku kuda mor add pani kudukalam Punnaku + jaggery kuda 10 madangu water mix pani 2 days ku apram kudukalam.. Neem + sambal plants mela thoovi vita incests irukathu.. Really useful info..
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 3 жыл бұрын
Thank you so much pa
@poongodiprakash3885
@poongodiprakash3885 3 жыл бұрын
Super pa. Really informative. We use punnakku fertilizer but don't know it's npk ratio. But ur video clears all doubts of when to give punnakku fertilizer. Thank u
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 3 жыл бұрын
😀👍👍
@poornimab3458
@poornimab3458 3 жыл бұрын
Punnakku patri message super pa thank you 👍👍
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 3 жыл бұрын
😀😀
@karuppiahp235
@karuppiahp235 3 жыл бұрын
Good explanation on various types of punnakku. Of all neem cake is alrounder- used for plant growth, pest control,flowers, vegetables etc. Some places mixed punnakku ( 5 vagai punnakku/ 4vagai punnakku )sold. In my experience it is better to AVOID it and buy punnakku separately & use.because in mixed punnakku we donot know the content.(chances of mixing content other than punnakku is possible )second pricing is abnormally high. End result is not so good. So go far separately .
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 3 жыл бұрын
Thank you pa... I always buy separately
@karuppiahp235
@karuppiahp235 3 жыл бұрын
@@MuhizinisTamilgarden 👍
@poornimaramu6502
@poornimaramu6502 8 ай бұрын
You always give detailed video for beginners. Thanks a lot mam. 🙏
@jeyashreejeyashree2089
@jeyashreejeyashree2089 3 жыл бұрын
Hi akka super information naa naatu mara checku kadaila iruthu tha vaaguren.
@manisekaran3284
@manisekaran3284 2 жыл бұрын
Sister your explanation is very useful and good but one important correction is that while telling e.g 1.50 as one point five zero not as one point fifty, this for your information, thank you.
@shanthis7010
@shanthis7010 3 жыл бұрын
புண்ணாக்கு பற்றிய அரிய தகவல்களுக்கு நன்றி
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 3 жыл бұрын
Thank you pa
@sumathisumathi6711
@sumathisumathi6711 3 жыл бұрын
மோர்கூட புன்னாக்கு களந்து செடிக்கு கொடுக்க சொன்னிங்க அதை ஒரு பதிவா போடுங்க எங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.
@pavithrasasikumar1892
@pavithrasasikumar1892 3 жыл бұрын
ரொம்ப நன்றி sis புண்ணாக்கு எப்படி பயன்படு்துவது என்று விளக்கமாக சொள்ளியதற்கு👍. Sis yenakku rakshabandhan seeds ennum varalai sis.
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 3 жыл бұрын
Ellarukkum kidaiththu vitathey.... I ll check
@pavithrasasikumar1892
@pavithrasasikumar1892 3 жыл бұрын
@@MuhizinisTamilgarden okey sis thankyou so much.
@MS-ep6rn
@MS-ep6rn 2 жыл бұрын
(No.17) புண்ணாக்கில் இத்தனை தகவல் நன்றி
@s.antonyelsi8081
@s.antonyelsi8081 3 жыл бұрын
So many information about Various punakku....thank you sister.👌🤝
@c.rajendranchinnasamy8929
@c.rajendranchinnasamy8929 3 жыл бұрын
Apart from neem cake which not only gives protection to plants against pests attack and fungal diseases , but a good natural ( organic ) manure also . Next comes mustard cake , again a good Organic fertilizer.
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 3 жыл бұрын
😀👍👍
@nanthithajamunaarunkumar6732
@nanthithajamunaarunkumar6732 3 жыл бұрын
Coconut ,paruthe punnakkupathe messageku thank you sister
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 3 жыл бұрын
Thank you pa
@fathimaali1893
@fathimaali1893 3 жыл бұрын
புண்ணாக்கில் இத்தனை வகைகளா🤔🤔🤔புதிய தகவல் தான்.நல்ல பயனுள்ள தகவல் தான்.one suggestion வெப்பம் புண்ணாக்கு இல்ல வேப்பம் புண்ணாக்குப்பா😍😍😂😂😍😅
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 3 жыл бұрын
Ha ha...thank you pa
@moumi800
@moumi800 2 жыл бұрын
Semma sisy your punnaku information so nice..vera level...
@mkumaranjkutty95
@mkumaranjkutty95 3 жыл бұрын
Paruthi punnaku new to me. Good information akka...
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 3 жыл бұрын
😀😀😀👍👍👍
@X10ARCFF
@X10ARCFF 3 жыл бұрын
நன்றி அக்கா பரிசுக்கு
@ragulragulmkr6540
@ragulragulmkr6540 3 жыл бұрын
Nice tips akka I'll made a note tq so much for my brilliant akka may Jesus bless you you abdantly ka I'll parat for you and ur 👪
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 3 жыл бұрын
Thank you so much pa
@saranyachandar4441
@saranyachandar4441 3 жыл бұрын
Mikka nantry sister for this video all punnakum eppadi use pannuradhunu sonnadharku
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 3 жыл бұрын
😀😀😂👍👍👍
@sridevinagarajan4980
@sridevinagarajan4980 3 жыл бұрын
இவ்வளவு புண்ணாக்கு நீங்க சொன்ன அப்புறம் தான் தெரியும் அக்கா.
@santhosh.s406
@santhosh.s406 3 жыл бұрын
புண்ணாக்கு பற்றி ஏவுளவு தகவல் நற்றி. அக்கா
@benaali6612
@benaali6612 3 жыл бұрын
Red vendai sema akka 👌 and detailed info about oil cake benefits👍
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 3 жыл бұрын
Thank you pa
@malinipachaiyappan8598
@malinipachaiyappan8598 3 жыл бұрын
வெப்பம் என்பது தவறு. வெப்பம் என்பது temperature. வேப்பம் என்பதே சரி.
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 3 жыл бұрын
Athu spelling mistake ahiruchu pa ... I didn't notice
@malinipachaiyappan8598
@malinipachaiyappan8598 3 жыл бұрын
@@MuhizinisTamilgarden that is ok. Please correct it if possible.
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 3 жыл бұрын
Not possible pa.... it wont happened again
@sathyanatayanankkulasekara1360
@sathyanatayanankkulasekara1360 3 жыл бұрын
என்னுடை சந்தேகம்திர்த்த பதிவு
@jocelineartscrafts5281
@jocelineartscrafts5281 3 жыл бұрын
Super akka very nice explanation about punaku and npk level in it this is very useful video to me that you so much to share this video
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 3 жыл бұрын
Thank you pa
@siddiqasheik898
@siddiqasheik898 3 жыл бұрын
Punnaku definition super
@nagarajanthirumalai4521
@nagarajanthirumalai4521 3 жыл бұрын
Cottonseed oil being available in Maharashtra, Gujarat and available elsewhere in central India states
@kavithakommindala9471
@kavithakommindala9471 3 жыл бұрын
Super explanation maa Very use full
@subaranjanim9237
@subaranjanim9237 3 жыл бұрын
Eppati sister ella secrets solrinka your very great sister semma tips sister tnq soooo much 🏜️🌧️🌧️🏜️
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 3 жыл бұрын
😀👍👍
@banumuruganm2151
@banumuruganm2151 3 жыл бұрын
All punnakku details explained clearly. 2 punnakku details new to me.
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 3 жыл бұрын
😀😀😀👍👍👍
@suganthibalaji1908
@suganthibalaji1908 2 жыл бұрын
Very useful video about oil cakes.
@amutharamesh3931
@amutharamesh3931 2 жыл бұрын
Very useful tips 👍👍👍 thank you 😊
@kandasamym6594
@kandasamym6594 3 жыл бұрын
காட்டன்‌சீடு ஆயில் கேட்டால் பெரிய கடைகளில் கிடைக்கும். அது‌உடல் நலதாதிற்கு‌ மிகவும் நல்லது‌.நன்றி. வணக்கம்.நாங்கள் உபயோகப்படுத்தி இருக்கிறோம். முடிந்தால் உபயோகப்படுத்தி பாருங்கள்.
@aniljenifer
@aniljenifer 3 жыл бұрын
Naan kadala punnakkuu and neem punnakku than use panniruken. Inaiku niraya therinjikiten.
@kathoombee7234
@kathoombee7234 2 жыл бұрын
அக்கா தக்காளி செடியில் இலைகள் பழுக்கிறது அதற்கு தீர் வு செல்லுங்கள் அக்கா
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 2 жыл бұрын
Check MUHILINI'S TAMIL GARDEN nitrogen rich fertilizer
@yousufmahin8448
@yousufmahin8448 3 жыл бұрын
yella punnaku enna sathukal irku endhuru snathuku thanks...sis
@juliatjuliat7649
@juliatjuliat7649 2 жыл бұрын
Romba useful tips mam
@suvedha1415
@suvedha1415 3 жыл бұрын
Sis பருத்தி பிண்ணாக்கு eruku sister cotton la erukara seed da thaniya perechi eduthu atha seedula eruthu oil edukaraga sister athoda waste tha cotton punaku sister ethu 80's90's la use panierukaga 😍🥰 and nice information sis na elu pinaku, kadala pinaku, vepam pinaku la use pandran sis but cocount pinaku eruku atha use panalamanu thereyala epo na use panuva really thq sis
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 3 жыл бұрын
Super pa... ennakku paruththi paal than theriyum
@easyaccountingigcsegceolev5969
@easyaccountingigcsegceolev5969 3 жыл бұрын
Super information. Thank you.
@sitasita7949
@sitasita7949 2 жыл бұрын
100 k subscribers giveaway 130 payanulla pathivu .entha punnakku la ena sathu eruku,atha Epdi use panlamnu therinji kiten.. thank you akka....
@fathimadeen6609
@fathimadeen6609 3 жыл бұрын
Vv useful..tq for sharing this❤️..
@ckamsa8846
@ckamsa8846 3 жыл бұрын
Supper ma ,i love u . Love u all
@gk1917
@gk1917 3 жыл бұрын
Very useful information
@tmalathiaepwdthiagarajan9473
@tmalathiaepwdthiagarajan9473 3 жыл бұрын
Very useful mam... what abt kadugu punnakku... can we use it in TN... I came to know its very hot for plants.. since u didn't share abt it I am asking mam...
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 3 жыл бұрын
Even we dont use in summer but in other months we can use
@tmalathiaepwdthiagarajan9473
@tmalathiaepwdthiagarajan9473 3 жыл бұрын
@@MuhizinisTamilgarden oh... tk u mam..
@sen_thil555
@sen_thil555 2 ай бұрын
Pls convey the name of pellets shape fertilizer.
@muthukumarkarppaiyamuthuku5122
@muthukumarkarppaiyamuthuku5122 3 жыл бұрын
Good information sister 👍
@thirumagalmaruthapillai7646
@thirumagalmaruthapillai7646 3 жыл бұрын
Use ful information..
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 3 жыл бұрын
Thank you pa
@meenalucksisters3281
@meenalucksisters3281 3 жыл бұрын
Fertilizer punnaku Pathi ithana matters sonninga but mustard punnaku solala very shocked my sister left her favourite one sister coconut punnaku paruthi punnaku different one aamanaku I have seen n used it in Thulasi plant varieties I think paruthi punnaku is like extract as we do coconut milk for curries paruthi paal ku use panitu I have put for plants but didn't notice changes I think that is paruthi punnaku. Pungai punnaku is also there I have seen rarely in chekku oil shops is it useful for what purpose can it be used
@Ak__official-w7o
@Ak__official-w7o 3 жыл бұрын
First view and comment and like
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 3 жыл бұрын
Thank you pa
@mirrutespriyan5551
@mirrutespriyan5551 3 жыл бұрын
Hi sister good information but kindly I need some answers give me reply now I planted mulberry and cherry but I the leaf are falling because I buy and keep went outstation for 3 days kindly say some solutions to get grow then my chrastatum is not yealdning flower only plants is growing verithanama but no bud and flower kindly give me reply sister
@mirrutespriyan5551
@mirrutespriyan5551 3 жыл бұрын
Kindly give reply
@thirumagalmaruthapillai7646
@thirumagalmaruthapillai7646 3 жыл бұрын
2day even than vaga polam nu iruken sister... Best a vaganum...
@rizvizanoo9401
@rizvizanoo9401 3 жыл бұрын
Kadali punnaku vepam punnakkuku pazilaka enna pavikkalam coconet punnakku pavikkalama ceylon il coconut punnkku mattum than kandu irukkiren sister
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 3 жыл бұрын
Appo atha use pannugga
@rizvizanoo9401
@rizvizanoo9401 3 жыл бұрын
@@MuhizinisTamilgarden o.k thanks
@chandrakrishnamurthi1102
@chandrakrishnamurthi1102 3 жыл бұрын
Parutth punkku is new to me. Only I come know about this. Thanks for sharing the details of punnakku and when to use the the same for plants.
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 3 жыл бұрын
😀😀😀👍👍
@srividyavenkat6395
@srividyavenkat6395 3 жыл бұрын
I think you missed your favorite mustard cake proportion
@thirumagalmaruthapillai7646
@thirumagalmaruthapillai7646 3 жыл бұрын
Ethu best sister...
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 3 жыл бұрын
Thank you pa
@rajasimman2181
@rajasimman2181 5 ай бұрын
Ok super
@thirumagalmaruthapillai7646
@thirumagalmaruthapillai7646 3 жыл бұрын
Sweet lemon tips iruka sister
@shanthisurendran57
@shanthisurendran57 3 жыл бұрын
நன்றி sister.இத்தனை சுறசுறுப்பான நீங்கள் உங்களை ஏன் சோம்பேறி என்று சொல்கிறீர்களோ தெரியவில்லை.உங்களிடம் கற்றுக் கொள்ள நிறைய விஷயங்கள் இருக்கிறது sister.நன்றி
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 3 жыл бұрын
Lazy people find easy way pa
@sollaieyerkaipannai4563
@sollaieyerkaipannai4563 3 жыл бұрын
வென் தேமலுக்கு தீர்வு கூறவும்
@என்உலகம்
@என்உலகம் Жыл бұрын
Thengai punnaku padalama
@leelafathima417
@leelafathima417 3 жыл бұрын
Hereafter don't say 'pods poda punnakku' . some types we don't get regularly.Eaisly available is groundnut cake only.what about mustered cake.you can get easily there na?
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 3 жыл бұрын
Yes pa..very much available
@banupriya2370
@banupriya2370 3 жыл бұрын
Hi akka I know in video ground nut punnaku 7.60 nitrogen
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 3 жыл бұрын
😀😀😀👍👍👍
@radhakrishnann6105
@radhakrishnann6105 Жыл бұрын
Very good
@jeevanfoodball5695
@jeevanfoodball5695 3 жыл бұрын
Ok
@tailoringgowthami7376
@tailoringgowthami7376 3 жыл бұрын
போன்எடு
@rajeshwarieswaramurthy4849
@rajeshwarieswaramurthy4849 3 жыл бұрын
Please tell me some tips to control
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 3 жыл бұрын
Control wt??
@rs.rajprabuprabu8977
@rs.rajprabuprabu8977 Ай бұрын
புண்ணாக்கு தொழில் செய்யணும், புண்ணாக்கு மொத்த விற்பனை எங்கு கிடைக்கும்
@siblingspower
@siblingspower 3 жыл бұрын
Very useful info sis... 👌🤩
@Ak__official-w7o
@Ak__official-w7o 3 жыл бұрын
Iam participate mam
@josephinearokiam1486
@josephinearokiam1486 3 жыл бұрын
In Malaysia no punnakku. What can do?
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 3 жыл бұрын
Athu eppadi illama irukkum... enna aattamatangala?... plz search...
@anuradha6038
@anuradha6038 2 жыл бұрын
Pl tell me variety,and hw to gv
@thirumagalmaruthapillai7646
@thirumagalmaruthapillai7646 3 жыл бұрын
Kadalai punnakku than na use pandran. Sister
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 3 жыл бұрын
Thank you pa
@sollaieyerkaipannai4563
@sollaieyerkaipannai4563 3 жыл бұрын
வெண்டை இலை வெளிர் நோய்க்கு தீர்வு கூறவும்
@rajentranramachandran7344
@rajentranramachandran7344 3 жыл бұрын
எல்லாம் சரி தேங்கி புண்ணாக்கு எங்கே
@MuhizinisTamilgarden
@MuhizinisTamilgarden 3 жыл бұрын
ஆப்டீனா??
Electric Flying Bird with Hanging Wire Automatic for Ceiling Parrot
00:15
Incredible Dog Rescues Kittens from Bus - Inspiring Story #shorts
00:18
Fabiosa Best Lifehacks
Рет қаралды 39 МЛН
나랑 아빠가 아이스크림 먹을 때
00:15
진영민yeongmin
Рет қаралды 16 МЛН
5 effective FERTILIZERS for HEALTHY ROSE plant in Tamil
12:25
Muhilini's Tamil garden
Рет қаралды 216 М.
7 வகை புண்ணாக்கு DAP க்கு இணையாக இயற்கையில்
4:03
தாளாண்மை வழி(THALAMAIVAZHi)
Рет қаралды 21 М.
14 Everyday fertilizer for any plants (Tamil)
11:10
Muhilini's Tamil garden
Рет қаралды 133 М.