Download KUKU FM : kukufm.page.link/YqXBWDRAtwRYnxX98 Use Coupon Code "TTM50" to avail 50% offer on a subscription. Share your feedback about Kuku FM here: lnkiy.in/KuKu-FM-feedback-tamil
@arockiam.sarockiam13902 жыл бұрын
Super
@pugazh-sa8041 Жыл бұрын
@@arockiam.sarockiam1390 09999999 pp
@kalpanakrishnan9321 Жыл бұрын
P
@kalpanakrishnan9321 Жыл бұрын
CmX. .
@kalpanakrishnan9321 Жыл бұрын
CmX. .
@APPLEBOXSABARI Жыл бұрын
இக்கதையிலிருந்து நல்லதொரு பாடத்தைக் கற்றுக்கொண்டேன்.. இந்த நொடி எனக்குத் தேவையான பாடம் ☺️☺️ நன்றி திவ்யா ♥️♥️
@ThagavalThalam Жыл бұрын
😁😁 உங்கள் கதை எனக்கு உதவுவதைப் போல...
@SalmaSalma-lr2hq8 ай бұрын
We bloom when we support each other so sweet of u guys
@karnaaknk157112 күн бұрын
நீங்களே சொல்டீங்கனா கதை சூப்பர் தான் போல😊
@babishaliniselvaraj490 Жыл бұрын
Kadhai oru pakkam.. voice modulation 👌
@maheshmahesh30292 жыл бұрын
வாழ்த்துக்கள் சகோதரி ஒரு கதையை கேட்கிறதுக்கும் அது வாழ்க்கையில் உணரதுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கு இங்க நிறைய பேர் கதை தான் கேட்கிறோம் உணர்வது ரொம்ப குறைவு என இன்னிக்கு ஒவ்வொரு விஷயமா நான் உணர்ந்து கிட்டு இருக்கேன் என நான் உணரக்கூடிய காலம் அப்படிங்கறது என்னுடைய 36 வயசுல இப்ப எனக்கு கிடைச்சிருக்கு இதை நான் முன்னமே உணர்ந்து இருந்தா என்னுடைய வாழ்க்கை இன்னிக்கு ரொம்ப நல்லா இருந்திருக்கும் முடிந்தவரை நண்பர்கள் அனைவரும் உணர முற்படுங்கள் வாழ்த்துக்கள்
@gvvimales66872 жыл бұрын
💯 True ...
@geetha4234 Жыл бұрын
B
@geetha4234 Жыл бұрын
. H K
@geetha4234 Жыл бұрын
M
@geetha4234 Жыл бұрын
@@gvvimales6687 9
@yogeshwari83962 жыл бұрын
உண்மைதான் சகோதரி இன்று தான் நான் நகை சீட்டு போட்டாவது எனக்கு 2 பவுன் நகை எடுக்க வேண்டும் எதிர்காலத்திர்க்காக சேமித்து வைக்க வேண்டும் என்ற ஆசை என்னுள் வந்தது.இன்று உங்களின் அருமையன கதையின் மூலம் தைரியத்துடன் அச்செயலை செய்ய முடிவு எடுத்துள்ளேன் அருமையான கதைக்கு நன்றிகள் பல சகோதரி 👍🥰
@gvvimales66872 жыл бұрын
மிகவும் அருமையான பதிவு ரொம்ப Inspirational ஆன story... இது மாதிரி அடுத்த கட்ட வளர்ச்சிக்கு எடுத்துச் செல்லக்கூடிய உதவும் கதை களத்தை EMOTIONAL & INSPIRATIONAL தொடருங்கள் அக்கா... நன்றி 🙏🏻 🙏🏻🙏🏻
@akmarimuthu1026 Жыл бұрын
ஆக்கப்பூர்வமான அருமையான பதிவு நன்றி சகோதரி எல்லாம் வல்ல இறைவன் அருளால் உங்கள் பணி மேன்மேலும் சிறக்க வாழ்த்துக்கள்
@amalirajkumar2 жыл бұрын
இந்த கதையை,நான் சிறுவயதில் என் அன்னை சொல்ல கேட்டிருக்கிறேன் .
@Roadsideromeo58242 жыл бұрын
எனக்கு உங்க தகவலும், உங்க குரலும் பிடிச்சிருக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள்
@sasikala81242 жыл бұрын
ரொம்ப அருமையான பதிவு சகோதரி மிக்க மகிழ்ச்சியாக இருக்கிறது
@manimoni8659 Жыл бұрын
வாழ்க்கைக்கு தேவையான கதை நன்றி தொடரட்டும் உங்கள் இப்பயணம்
@rangasamy615913 күн бұрын
SUPER
@kudanjadibharathi91172 жыл бұрын
தங்களின் கருத்து மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. நன்றி நண்பி
@senguttuvan26352 жыл бұрын
தங்களின் பதிவுக்கு நன்றி நன்றி நன்றி. உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்.
@sudhanisha38622 жыл бұрын
வணக்கம் சகோதரி🌹 நீங்கள் கூறும் அனைத்து கதைகளும் அருமை. இந்த கதையில் கூறியது போல் நான் எனது எதிர்காலத்திற்காக திட்டமிட்டு செயல்படுத்தி கொண்டு இருக்கிறேன். என் எதிர்காலம் எப்படி இருக்கும் என்று எனக்கு இப்போதே தெரிகிறது சகோதரி🌹
@dhanalakshmisenthil21152 жыл бұрын
மிகவும் அருமை 👌👌 தோழி 😍 சிறப்பு மிகவும் மகிழ்ச்சி
@kalaiyarasanak28432 жыл бұрын
அருமையான கதை 👌🏻👏🏻 இதை கதை என்பதை விட மனிதனின் எதிர்கால வாழ்க்கை சொல்லலாம் .... // 1. செய்ய கூடத்தை செய்தலும் வேண்டாம் 2. செய்ய வேண்டியதை செய்யாமல் விடுதலும் வேண்டாம் ✌🏻🙏🏻
@vinitham4532 Жыл бұрын
I really like this story very much ..really I am very happy to hear this story.god bless you..
@nkraj778525 күн бұрын
மிக்க நன்றிகள் சகோதரி.
@MarimuthuMuthu-ym9hn11 күн бұрын
Seram thazntha nandrigal, peas ful of mind
@galaxysky3050 Жыл бұрын
Best ever vedio i ve seen my life(Truly inspiring)
@senguttuvan26352 жыл бұрын
பயனுள்ள பதிவு போட்டதற்கு நன்றி நன்றி நன்றி சகோதரி.
@rajadotnet57012 жыл бұрын
Excellent story Sister...... Keep it up ....Divyadharshaniku en vazhthukkal.... All the best...
@krishnasamy5743 Жыл бұрын
அருமை ❤🎉, வாழ்க வளமுடன், நன்றி
@samuvelsamuvel5558 Жыл бұрын
ரொம்ப பயனுள்ள கதை 🔥
@SaraM-ho1gr15 күн бұрын
Nanri ,Thrukkural arumai
@presilasub118 Жыл бұрын
Nice story. I learned a truth from this story. How to achieve the future by planning n being practical. Thanks sister for reaching out to those who are unaware of such things.
@menaka2613 Жыл бұрын
Arumai sagothari vazgha valamudan
@thamizhdhasanthamizhdhasan3480 Жыл бұрын
Na ithan guess panna athe mathiri neenga sollittinga ☺️
@twinrabbits2273 Жыл бұрын
Hi friend how are you? I'm Jothi. Ur my beste... Unga voice ku na addict. Neenga romba azhagavum thelivavum story solliringa. Ungaloda yella videos na miss panna pakkuren. Thank u dear friend 💖💖💖
@sandysandhya59272 жыл бұрын
unga voice + jk stories making melt me. vara mind set la vantha total ha feel aieduthu.sema voice
@priyankarajan5594 Жыл бұрын
Arumaiyana padhivu👏🏻
@snemmgee36102 жыл бұрын
Continue va tamil story kettu kondey irukanum pola iruku
@prabuarun1865 Жыл бұрын
ஐயன் வள்ளுவன் வாக்கு இன்றைய மக்களுக்கு வாழ்க்கை அகராதி 👍
எங்கள் வாழ்க்கை இப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறது
@sasikalasenthil8102 жыл бұрын
Thank u akka.
@selvarajpalanisamy43039 ай бұрын
ஓம்சாந்தி அக்கா
@snemmgee36102 жыл бұрын
Romba naalachu but Unga voice very nice
@loganathanj6602 жыл бұрын
Thank you for your help 😊
@meenameena36612 жыл бұрын
Super Akka 😍😍😍😍😍😍😍 most motivation story akka thanks 🌹❤❤❤❤
@sayedalipasha7807 Жыл бұрын
Very Very super story madam
@sara-tamilmotivations2 жыл бұрын
👌அருமையான கருத்துள்ள கதைக்கு மிக்க நன்றி. வாழ்க வளமுடன். நற்பவி. "ஒரு செயலை செய்வதற்கு முன்னால் அதன் விளைவுகளை சிந்தித்து செயல்பட வேண்டும்"
@srinivasan314 Жыл бұрын
💯💯 future depends on what you do today
@megalabalaji9582 жыл бұрын
Nandriii sister sariyana nerathil keten
@c.muruganantham2 жыл бұрын
வணக்கம் மேடம் உம்மை தான் மேடம் சிலகாலம் வாழ்க்கை அப்படிதான் மேடம் இனிய நடப்பதை அனைத்து நல்ல படியாக நடக்கும் இது நமக்கு கருத்துக்களாகவும் பாடமாகவும் இருந்தது மிகவும் அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் 🙏🌹🇮🇳🇰🇼🇸🇬🌹🙏
@marshallg70662 жыл бұрын
தெரிந்த குறளுக்கு பொருள் மனதில் பத்தியும் அளவிற்கு ஒரு கதையை தேர்ந்தெடுத்து விளக்கம் கூறியதற்கு மிக்க நன்றி. மனதார பாராட்டுகிறேன். 👌👌🙏
@ThagavalThalam2 жыл бұрын
மிக்க நன்றி சகோ
@eswarimuthu4408 ай бұрын
Super super super I change my self today onwards thank you very much.sariyana nerathil saryana kanoli
@ThagavalThalam7 ай бұрын
Super
@keerthananirmal91902 жыл бұрын
Semma story sago Nan kuda konjam guess pannen thaan anaalum Nan nenaichathai vida super.... ❤️
@Navin-72 жыл бұрын
It's a inspiring story as well as truthful message to us. Tq sister 🥰
@karthikst12642 жыл бұрын
அற்புதம் அற்புதம்மா.
@AnbuAnbu.v-zb6yc3 ай бұрын
Super sister I love you sister 💖💖💖💖💖
@happylife98992 жыл бұрын
மிக அருமை👌🏻
@sekarramasamy9612 жыл бұрын
Very fine story telling.
@divyacs7532 жыл бұрын
Nice ...story
@udhayachandran17362 жыл бұрын
Really nice… I think I here this story at a correct time in my life… thanks a lot… love change moment
வருடம் என்ற சொல்லிற்கு பதிலாக ஆண்டு என்ற சொல்லை உபயோகம் படுத்தலாமே... அது கேட்பதற்கு இன்னும் அழகாக இருக்கும் அல்லவா சகோதரி...
@gandhimathygandhimathy50522 жыл бұрын
சூப்பர் story
@vijayvinoth87762 жыл бұрын
I'm impressed ur voice sis
@ananthirangaswamy2 жыл бұрын
Useful story ng mam 👍
@tkumaranbe68592 жыл бұрын
Supper akka
@kanchanachithurajc60432 жыл бұрын
Thank you so much for the Life lession Akka..
@panchatsaram2erttt67kuppan8 Жыл бұрын
Supper sister thank you
@fairoosali7382 Жыл бұрын
Sister amazing story❤️💫💐
@manimekalaim76242 жыл бұрын
Super excited moral support from this story
@amalirajkumar2 жыл бұрын
அதனால் தான் நம்ம அரசியல் தலைவர்கள் தனியாக உல்லாச தீவு வாங்கும் அளவிற்கு உயர்ந்துள்ளார்😀😀😀
@ThagavalThalam2 жыл бұрын
😂😂
@hasin70722 жыл бұрын
Excellent 👍👌👍
@ramesh2232 жыл бұрын
பாபுசாங்கர் story நெறைய கேட்பாங்க போல இருக்கு...
@yuvabharathi42542 жыл бұрын
Hello Divyadharshini your voice is bold and your videos are motivating. Thank you for the interesting stories.
@chinnaswamy13982 жыл бұрын
Pullarika vachitinga.... Adikadi ipdi edhavdhu oru story podunga sagodhari.... Romba naal gape vitu vitu poduringa.... Romba miss panrom unga kadhagala....
@ThagavalThalam2 жыл бұрын
Illaiye sago.. weekly once kandippa oru story undu.. if u are not receiving notifications please check the channel for updates
@nanthakumarp89202 жыл бұрын
Divi sis story excellent and timing important
@angakarthi25472 жыл бұрын
Thanks akka super story....
@sunilkumar-mrsmuthurajsuni17214 күн бұрын
Namma Thalaiver Rajinikanth oru vaati indha kadheye sonnaru arumaiyana story
@saipreethianbu9343 Жыл бұрын
Super super sister ♥️
@supramanis12836 ай бұрын
நன்றி
@jeevaprakash67042 жыл бұрын
nice post thank you...
@michaelarul814 Жыл бұрын
Nice Story 👏👏👏
@jayasudhak35732 жыл бұрын
Super mam🔥🔥. Really this story inspired me a lot. Thank you mam
@chitra7429 Жыл бұрын
Sprrrr story mam
@Sathicks8132 жыл бұрын
Akka niga sonna mathuri en varugalathukaga na yosikire ka romba thanks ka
@panaiolai_official2 жыл бұрын
அறிவுடையோர் ஆவதரிவார்...! தெளிவான, பயனுள்ள பதிவு சகோதரி... 🙏
@kumarganesh38912 жыл бұрын
வாழ்க வளமுடன்
@subashbose10112 жыл бұрын
அருமை அருமை சகோ
@kitpltdkitpltd3056 Жыл бұрын
Grate story mam
@nagarajhsheje73202 жыл бұрын
Sister I'm sangeetha thank u for all story it is very nice for me