உங்களின் மறுபிறவியை அறிய இதை பாருங்க

  Рет қаралды 218,903

Sanjevi Raja Swamigal

Sanjevi Raja Swamigal

Күн бұрын

Пікірлер: 224
@muthulakshmirs5345
@muthulakshmirs5345 3 жыл бұрын
12 இல் கிரகங்கள் ஏதுமில்லை என்றால் என்ன பலன் ஐயா
@prakashg3829
@prakashg3829 Жыл бұрын
👍🔥
@SumithraSumithra-ed2vv
@SumithraSumithra-ed2vv 3 жыл бұрын
Ayya 12 ondrume ilayai yendral ena pravi ayya...pls reply me
@MariMuthu-qh5jv
@MariMuthu-qh5jv 6 жыл бұрын
Samy, Sri Kamakshi Amman in avathara nakshtram and thithi sollunga please.
@muthulakshmirs5345
@muthulakshmirs5345 3 жыл бұрын
12 இல் ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் இருந்தால் என்ன பலன் ஐயா
@vennilaimavennilaima7919
@vennilaimavennilaima7919 6 жыл бұрын
ஐயா கிரானம் போது ஆகி ஆகி நாதந்த நாத செய்யலாமா?
@madank7227
@madank7227 6 жыл бұрын
Eduvume ilaamal irundal ji
@vivekdarwin864
@vivekdarwin864 6 жыл бұрын
எனது பிறந்த தியதி 29.07.1987. எனது தாத்தா என்னை துரைசாமி என்ற பெயரில் அழைக்க வேண்டும் (து- எழுத்தில் தொடங்க) என்று கூறினாராம். எனது நாள் நட்சத்திரம் ராசி என்னவென்று கூறமுடியுமா
@srahul2128
@srahul2128 5 жыл бұрын
12 il maanthi erunthal....
@suriyaspeed
@suriyaspeed 6 жыл бұрын
வணக்கம் ஐயா. உங்களுக்கு மறுபிறவி இருக்குதா சுவாமி
@kumslove2302
@kumslove2302 6 жыл бұрын
Hi Ayya if 12th house is empty then what piravi will be there
@revathis1978
@revathis1978 5 жыл бұрын
ஐயா, நான் உடல் ஊனமுற்றவள், எனக்குள் இருக்கும் ஆசைகள் எல்லாம் கற்பனையாக போகிறது. அடுத்த பிறவி வேண்டும் என்பது எனது ஆசை.
@krishnaveninaarayanamoorth2769
@krishnaveninaarayanamoorth2769 5 жыл бұрын
வணக்கம் ஐயா ஜதகம் இல்லாதவர்கள் எப்படி தெரிந்து கொள்வது.
@veeravel3139
@veeravel3139 6 жыл бұрын
ஜாதகத்தில்12 எதுவும் இல்லை என்றால் அடுத்த பிறவி என்ன வாக இருக்கும் சுவாமி
@subaselvam1451
@subaselvam1451 6 жыл бұрын
கருவே சரணம். திருவடி சரணம்.இன்றைய பதிவு மிகவும் வரவேற்கத்தக்கது.ஐயா அடுத்த ஜென்மம் என்பது உண்டா?இருந்தால் என்னவாகப்பிறப்போம் என்ற பல கேள்விகளுக்கு பதில் கிடைத்துள்ளது.எனது ஜாதகத்தைப்பார்த்த சில ஜோதிடர்கள் எனக்கு மறுபிறவி இல்லை என்றும்,நான் ஏதாவது ஒரு கோவில் கட்டுவதற்கு பொறுப்பேற்று உதவி செய்வேன் என்றும் கூறினார்கள்.இது எவ்வளவு உண்மை என்று தெரியவில்லை. ஆனால் ஒரு நம்பிக்கை இருக்கிறது.அடுத்தமுறை ஜாதகம் பார்க்கும்போது என்ன கிரகம் இருக்கிறது என கேட்டுத்தெரிந்துகொள்கிறேன்.எந்த பிறவியாக இருந்தாலும் சரி,பிறவியே இல்லாவிட்டாலும் மிகவும் சந்தோஷம்.ஆனால் இந்த பிறவியில் நம் கடமைகளை சரியாக நிறைவேற்றி,முடிந்தவரை அடுத்தவர்களுக்கு நம்மால் இயன்ற அளவு உதவியாக இருக்கலாம்.அடுத்தவர் மனதை புண்படுத்தாத அளவிற்கு,நம் பேச்சிலும்,நடவடிக்கையிலும் நடந்துகொண்டாலே மிகவும்நல்லது.நன்றி ஐயா.
@JayaLakshmi-ld1kj
@JayaLakshmi-ld1kj 6 жыл бұрын
12 il Graham yethuvum illai yentral yenna Palan appa pls Sollunga 🙏🙏🙏🙏🙏
@coolsenthil1977
@coolsenthil1977 4 жыл бұрын
பனிரெண்டில் கேது நீங்கள் சொன்னது நூறு சதவிகிதம் சரியாக உள்ளளது நன்றி ஐயா...
@swedanvasantharaju4853
@swedanvasantharaju4853 6 жыл бұрын
சுவாமி ஜி 2,3 கிரகங்கள் சேர்ந்து இருந்தால்??எதுவுமே இல்லாமல் இருந்தால் என்ன பலன் சுவாமிஜி??தெரிந்து கொள்ள ஒரு ஆர்வம் தான் சுவாமி.முடிந்தால் சொல்லுங்கள்
@latharamasamy1179
@latharamasamy1179 6 жыл бұрын
நன்றி! சுவாமிஜி! நாம்இந்தப்பிறவியில்நம்மால்இயன்றநன்மைகளைச்செய்யநல்ல ஒருமனோநிலையினைஉருவாக்கித்தந்தீர்கள் நன்றி!
@rajuarumugam4060
@rajuarumugam4060 3 жыл бұрын
ஒரு இராசியில் ஒன்றுக்கு மேற்பட்ட கிரகங்கள் இருந்தால் மறுபிறவி என்ன உதாரணம் சுக்கிரன் மற்றும் இராகு சேர்ந்துள்ளது
@thangeswarisenthilkumar7404
@thangeswarisenthilkumar7404 7 ай бұрын
ஐயா தங்களிடம் wharsup ல் வழியாக ஜாதகம் பார்க்க முடியுமா? விளக்கம் அளிக்கவும்
@kohilakaruppaiyam75
@kohilakaruppaiyam75 2 жыл бұрын
ஐயா, 12 ல் எதுவும் இல்லை ஐயா.... தயவுசெய்து கூறுங்கள் ஐயா.
@pkrishnakumar4074
@pkrishnakumar4074 6 жыл бұрын
Nothing in the 12th house. What is the palan ayya. Please tell me. I want to know swamiji.
@visvananthan8086
@visvananthan8086 2 жыл бұрын
Yennaku guruvum, kedhuvum irrukuradhu swami. Yennudaiya maru piravi yenavaga irrukum swmi
@coolsenthil1977
@coolsenthil1977 4 жыл бұрын
பனிரெண்டில் கேது நீங்கள் சொன்னது நூறு சதவிகிதம் சரியாக உள்ளளது நன்றி ஐயா...
@venkatesanskv5540
@venkatesanskv5540 6 жыл бұрын
ஐயா எனக்கு ஜாதகம் இல்லை, பெற்றோர்களும் இல்லை வாழ்க்கை யில் பல இன்னல்களை அனுபவித்து வருகிறேன் உள்ளை சந்திக்க விரும்புகிறேன், வாய்ப்பு வழங்குங்கள்
@jaihind8301
@jaihind8301 5 жыл бұрын
12 ல் செவ்வாயும் சனியும் உள்ளது... ஆனால் நீங்கள் செவ்வாய்க்கு சொன்னது தான் இப்போது எனக்கு நடக்குது சாமி... சொத்துக்கள் இருக்கு ஆனால் எல்லாம் பிரச்சினை ஆன சொத்துக்கள்... கோபம் நிறைய வருகிறது....
@Rasulranjith74
@Rasulranjith74 5 жыл бұрын
ஐயா எனக்கு 12ல் சூரியன்,செவ்வாய்,கேது என் பிறவி எதற்காக இறைவனால் படைக்க பட்டது.....?
@SrinuSrinu-wh9xc
@SrinuSrinu-wh9xc 5 жыл бұрын
Ranjith Rajendran not birth bro.
@AbiAbi-hq6xc
@AbiAbi-hq6xc 5 жыл бұрын
சாமி நான் ஆன்மீக தகவல்கள் நிறைய பார்ப்பேன் அதில் இன்றுதான் உங்களுடைய ஆன்மீக தகவல்கள் பார்த்தேன் அதில் ஏதோ ஒன்று உங்கள் பேச்சில் இருக்கிறது அது என்னை இழுக்கிறது ஒரு ஈர்ப்பு இருக்கிறது உங்கள் பேச்சில் நிறைய நல்ல தகவல்கள் சொல்லுகிறீர்கள் வாழ்த்துக்கள் சொல்ல எனக்கு வயது இல்லை சாமி இருந்தாலும் சொல்லுகிறேன் நீங்கள் கடவுளின் ஆசிகள் நிறைய பெற்று நீண்ட ஆயுளுடன் வாழ்வேண்டும் சாமி உங்களிடம் ஏதோ ஒன்று ஈர்ப்பு உள்ளது என்னை ஈர்த்து விட்டீர்கள் சாமி நன்றி
@youqube5790
@youqube5790 7 ай бұрын
Unmai ayya sukuran kuru sevai serkai naan nalla thunguva kovam avasarapattu mudivu edupadhu ....😊
@amuthamurugesan9484
@amuthamurugesan9484 2 жыл бұрын
எனக்கு 12ல் சூரியன் சந்திரன் செவ்வாய் சனி உள்ளது எனில்
@முத்துமாதாஜீ786
@முத்துமாதாஜீ786 2 жыл бұрын
12ல் எந்த கிரகமும் இல்லாமல் வெற்றிடமாக இருந்தால்
@neelavanam9670
@neelavanam9670 6 жыл бұрын
அப்பா நான் தான் 9 நாள் பூஜையில் கலந்து கொள்ள வர முடியவில்லை. ஆனால் என்னுடைய வருத்ததுக்காக என்னுடைய அண்ணன் 9 ம் நாள் பூஜையில் கலந்து கொண்டு தீர்த்தம் வாங்கி வந்து உள்ளார் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது எனக்கும் உங்கள் ஆசிர்வாதமும் தெய்வத்தின் அனுகிற கமும் கிடைக்கப்பெற்றேன் அப்பா என்னை மேலும் ஆசிர்வாதமும் தெய்வ அருள் கிடைக்க ஆசிர்வாதம் வேண்டுகிறேன் அப்பாசங்கள் ஆசிர்வாதத்தால் தீர்த்தம் கிடைத்தது என் பாவம் தீர்ந்து எனக்கு புண்ணியம் கிடைத்தது மிக்க மகிழ்ச்சி மிக்க நன்றி அப்பா. விரைவில் அகண்ட பாராயணத்தில் நேரில் கலந்து இறை அருளும் குரு அருளும் இடைக்க உங்கள் ஆசிர்வாதம் வேண்டும் அப்பா.
@Sangeethav77
@Sangeethav77 Жыл бұрын
ஐயா 12வது இடம் என்றால் லக்கினம் இல்லை இருந்து 12 இல்
@vadivelmuruganvadivelmurug2033
@vadivelmuruganvadivelmurug2033 2 жыл бұрын
12 KATTATHIL SUN, MOON, BUTHAN, KEDU IRUNTHAL ENA PLAN PLEASE TEL NEE
@suganyasangarapillai5974
@suganyasangarapillai5974 3 жыл бұрын
I have Mars and Rahu. Which birth I will have. And also I am Sinmma lagnam
@karthika7161
@karthika7161 3 жыл бұрын
Ayyo enaku 12 la sevvaium and sukkiranum iruku
@susibalan6508
@susibalan6508 21 күн бұрын
🙏🙏 Guruve saranam 🌹🌹
@vadivelmuruganvadivelmurug2033
@vadivelmuruganvadivelmurug2033 2 жыл бұрын
MY NAME R.VADIVELMURUGAN,
@senthilsenthil8181
@senthilsenthil8181 5 жыл бұрын
குருவே சரணம் 12 ல், எந்த கிரகங்களும் இல்லாமல் (வெற்றிடமாக) இருந்தால், என்ன பலன் ? நன்றி, வணக்கம் செந்தில்
@mathevicute4480
@mathevicute4480 6 жыл бұрын
🙏🙏🙏குருவே சரணம்...அப்பா
@sevagamimanikam6657
@sevagamimanikam6657 3 жыл бұрын
If surian sukiran and budhan in 12th house please reply
@andalsamayal5147
@andalsamayal5147 6 жыл бұрын
வீட்டில் பறவைகள் வளர்கலாமா? தோஷம் உண்டா? இல்லையா? எந்த பறவை வளர்தால் நல்லது, வாஸ்து மீன்களில் எந்த மீன்கள் வளர்தால் நல்லது, வாஸ்து செடி கொடிகள் அவற்றின் பலன்களின் தொகுப்பு தாருங்கள் குருஜி
@sankarshanmugam5300
@sankarshanmugam5300 6 жыл бұрын
அய்யா இல்லரற விருட்சம் பற்றி ஏற்கெனவே குரு சொல்லியிருக்கிறார்கள்
@skg8445
@skg8445 6 жыл бұрын
அய்யா எனக்கு சூரியன் + புதன் இருக்கும்நிலை அய்யா இதற்கு பலன் சொல்லுங்க அய்யா
@kumareshs3968
@kumareshs3968 6 жыл бұрын
இந்த பதிவை வெளியிட்டதற்கு மிக்க நன்றி சுவாமி..
@ratchagasexperiment3506
@ratchagasexperiment3506 6 жыл бұрын
சாமி மிகவும் உண்மையான தகவல் ஐயா.என் மகன் என் கணவருடைய அப்பா போலவே இருக்கிறான்.அவன் கையில் வெண் புள்ளிகள் இருக்கிறது சாமி
@ksk6409
@ksk6409 5 жыл бұрын
Ippave ulagam mosamai poikonduirukirathu,ithula innoru piravi veraya.
@bharathin141
@bharathin141 6 жыл бұрын
தோல் வியாதிகள் தீரசொல்லவும்தயவுசெய்துகூறவும்
@rameshpmk6324
@rameshpmk6324 6 жыл бұрын
அப்பா நன்றி அப்பா பயனுள்ள தகவல் அப்பா உங்க ஆசிர்வாதத்தால் ஒன்பது நாளும் பூஜையில் கலந்து கொண்டோம் அப்பா தீர்த்தம் கொடுத்ததற்கு நன்றி அப்பா
@jeyatheepan6706
@jeyatheepan6706 2 жыл бұрын
வணக்கம். 12 இல் குரு... நீங்கள் சொல்வது 100% சரி.. எப்ப பாரு தூக்கம்... தூக்கம் சம்மந்தமான பிரச்சனை... எப்ப பாரு ரென்சன்...
@Sangeethav77
@Sangeethav77 Жыл бұрын
12இல் சனி
@menakayelumalai9681
@menakayelumalai9681 6 жыл бұрын
ஐயா... 12ல் எந்த கிரகமும் இல்லை என்றால்
@swarnasamy
@swarnasamy 4 жыл бұрын
12 இல் ஒன்றும் இல்லையே அப்போது என் நிலை என்ன
@sudhagarsubramani5799
@sudhagarsubramani5799 6 жыл бұрын
நன்றி ஐயா
@krishji5698
@krishji5698 6 жыл бұрын
Sami enaku 12 il ragu iruku , apram sami enoda birth day saturday sami ,niga munadi solirukinga saturday birth ahna mandha puthi thadunkal irukum nu solirukinga na ena sami panrathu ,na ethachum pavam pannunathalatha enaku entha praviyala epd iruko
@galattacs9361
@galattacs9361 6 жыл бұрын
12 il gragam ethum ellana yenna nu sollunga Swami.. ithuku matum sollama vitutinga 😔😔😔
@gowthamkanagaraj5532
@gowthamkanagaraj5532 6 жыл бұрын
12 th place la entha Graham illai yenral?
@santhoshraj760
@santhoshraj760 6 жыл бұрын
12il Graham ethuvum illenna.. Lagnathilirundu 12 vathu idathukku enna raasi varutho.. Udharanathukku mesham varuthunna "chevvai" eduthu kinda🙏
@sasikala6407
@sasikala6407 4 жыл бұрын
அப்பா 100% உண்மை அப்பா எனக்கும் என் மகளுக்கும் 12 இல் செவ்வாய் அப்பா கோவம் வருது அப்பா
@srilogu7891
@srilogu7891 6 жыл бұрын
Ayya vanakkam. Neenga sonnadhu anaithum unmai. Ungalin anaithu suggestions um engalukku rombha usefull la irrukku. Rombha nandri ayya.
@srilogu7891
@srilogu7891 6 жыл бұрын
Nandri ayya unga reply ku
@velup855
@velup855 6 жыл бұрын
ஐயா நல்ல தகவல் ஐயா மிக்க நன்றி ஐயா ஒன்பது நாள் பூஜை பரிகாரங்கள் நன்மை தருகின்றது ஐயா இன்னும் இதுபோன்ற பூஜைகள் பண்ண வேண்டும் ஐயா
@krishnamoorthymahadevan395
@krishnamoorthymahadevan395 3 жыл бұрын
No Graham is not there in the 12th house
@venkateshm7326
@venkateshm7326 4 жыл бұрын
Nandri swamiji
@vijiadhi
@vijiadhi 6 жыл бұрын
Sukran, ragu sernthu irukirathu swaminji
@sanjeevi2315
@sanjeevi2315 6 жыл бұрын
great ayya
@sureshkumaryogaratnam3749
@sureshkumaryogaratnam3749 2 жыл бұрын
12 இல் எதுவும் இல்லை ஆனால் நீங்கள் சொன்னது எனக்கு தடக்கிறது. 9 இல் மூன்று கிரகம் சூரியன், சுக்கிரன், செவ்வாய்
@maharasim4112
@maharasim4112 6 жыл бұрын
பதிவு நன்றாக இருக்கு ஐயா.
@thirumenichandrasekar7121
@thirumenichandrasekar7121 5 жыл бұрын
iyya ennakku 12 mitathil suriyan sevvai puthan guru irrukkunu risabalagnam neegal solvathu unmai
@sivalingamsivalingam4633
@sivalingamsivalingam4633 4 жыл бұрын
குருவே எனக்கு 12 இல் சந்திரன் குரு உள்ளது ஐயா லக்கினத்தில் சூரியன் புதன் உள்ளது ஐயா10இல் சனி எல்லா கிரகங்கள் ராகு 3இல் 9இல் கேதுக்குள் அடைங்கிவிட்டது இடதுபக்கத்தில் உள்ளதுஎனக்கு அரசு வேலை கிடைக்கும் ஐயா சொல்லுங்கள்
@prishuprishvesh3319
@prishuprishvesh3319 3 жыл бұрын
Why many widows
@devadarsini.g9a267
@devadarsini.g9a267 4 жыл бұрын
வணக்கம் ஐயா, நமக்கு வரும் துன்பங்கள் அனைத்துக்கும் காரணம் நமது பாவம் எனில், எங்கள் பக்கத்து வீட்டில் உள்ளவர் மற்ற வெளிப்பெண்களை தவறாகப் பார்க்கிறார். அவர் வீட்டு பழக்கவழக்கமும் சரியில்லை.அதனால், அவ்வீட்டு பாட்டியிடம் அவர் மகன் பற்றி சொன்னேன். அதிலிருந்து பாட்டியைத் தவிர மற்றவர்கள் எங்களிடம் பேசுவது இல்லை. இப்போது, எங்கள் வீட்டில் விஷேசம் வைத்தால், அவர்களை
@kannanm1634
@kannanm1634 4 жыл бұрын
அய்யா எனக்கு 12ல் சந்திரன் உள்ளது அப்போது நான் ஆணாகவோ அல்லது பெண்ணாகவோ பிறப்பேன் சரி ஐயா ஆனால் எனது ஜாதகத்தில் சந்திரன் , மற்றும் ராகுவும் உள்ளது அப்படி விலங்குகள் போல பிறப்பேன் , என்று கூறியுள்ளிர்கள் எப்படி ஐயா
@SusiSusi-wp7wt
@SusiSusi-wp7wt 6 жыл бұрын
நன்றி ஐயா, 12 ஆம் வீட்டில் ஒன்றும் இல்லை என்றால் ?
@sanjevirajaswamigal
@sanjevirajaswamigal 6 жыл бұрын
No authentic details available for that our team in research once got it will be said
@SusiSusi-wp7wt
@SusiSusi-wp7wt 6 жыл бұрын
Thank you so much for your kind reply swami. I am surprised to receive the first reply from your goodselves.
@ganesanpagrisami4116
@ganesanpagrisami4116 2 жыл бұрын
12 கேது உள்ளது நீங்கள் சொன்னது அனைத்தும்100 பர்சன்ட் உண்மை ஐயா
@santhansanthan4593
@santhansanthan4593 4 жыл бұрын
ஐயா டைம் தெரியவில்லை என்றால் சரியாக ஜாதகம் எழுத முடியுமா?
@sankarshanmugam5300
@sankarshanmugam5300 6 жыл бұрын
குருவின் திருவடியே போற்றி
@chandramoorthykaushana2025
@chandramoorthykaushana2025 5 жыл бұрын
Vanakam swami Ea name harshika Swami nalla job kideka kaasu pirachana the era vali solunga swami please
@rameshs8661
@rameshs8661 5 жыл бұрын
இப்பிறவியின் கருமபலணடிப்படையில் அடுத்த பிறவி இருக்கும் என்கிறார்கள் அப்படியெனில் இப்பிறவி ஜாதகத்தில் எப்படி அடுத்தபிறவி தெரியும் ஐயா, தவறாக என்னவேண்டாம் தெரியாததால் கேட்கிறேன் ஐயா
@jayashreesubramanian4108
@jayashreesubramanian4108 5 жыл бұрын
பன்னிரெண்டாம் இடத்தில் சூரியன், சந்திரன் புதன் செவ்வாய் இவை இருந்தால் என்னவாக பிறப்பார்?
@devikashanmugam8203
@devikashanmugam8203 5 жыл бұрын
Aiya. En pirantha nal. 30 .10 .1970 night 9.25 Mithuna lagnam 5 am idaththi sutiyan. Santhiran. Puthan sukkiran santhiran irukirathu. 9 I'll ragu 3 ok krthu 11 sani irrukkirathu . Ithu migavum Nala athshtam enranar. Sandal onrum. Illai. Nan oru teacher . En fjayhagathai patthi. Kurungal Apparently. Niingal kurungal enaku magizsiyaka irukum
@whatisnxt3466
@whatisnxt3466 6 жыл бұрын
swami 12 am...edam kaliya irundha enna piravi...sollungha
@skssks6476
@skssks6476 6 жыл бұрын
Thanks guruji jathagam illathavangalukkum sollunga sami
@elangovannatarajan.4754
@elangovannatarajan.4754 6 жыл бұрын
ஒன்று இருந்தால் நீங்கள் சொல்வது போல் வைத்துக் கொள்ள லாம். சூரியன் புதன் சனி கேது என நான்கு கிரகங்கள் இருந்தால் எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்
@Dhivya-z8p
@Dhivya-z8p 6 жыл бұрын
appa moondru, irandu gragangal sernthu irundal , Enna palan.
@kavinraghukavin6006
@kavinraghukavin6006 6 жыл бұрын
Sanjevi Raja Swamigal like you super
@jayasudhaaravindan678
@jayasudhaaravindan678 5 жыл бұрын
Ayya karkodaka sapam sollunkka sir.....laknam asvini la iruku....sani thruvathirai la iruku.....Enna parikaram sollunkka ayya.
@johnnyjax6444
@johnnyjax6444 5 жыл бұрын
இவாமி 12 வீட்டில் கேது இருந்தால் மோச்சம் என்று பல பேர் சொல்லுறாங்களே அப்படி இல்லையா ? ரொம்ப கவலைய இருக்குது , என்னுடைய 12 வீட்டில் கேது மட்டும் இருக்கு 6 வீட்டில் ராகு மட்டும் இருக்கு மற்ற கிரகம் எல்லாம் 6 கும் 12 வீட்டிற்கும் உள்ளே இருக்கு வெளியே ஒரு கிரகம் கூட இல்லை
@madhuclothhangerdryermahes4464
@madhuclothhangerdryermahes4464 4 жыл бұрын
Ayua vanakkam. Indakalakattam . Enna Nadakkum sollungaya adutha jenmam ________pakalam
@watermelon9934
@watermelon9934 3 жыл бұрын
Please ullam pathathil star regai irunthal ena palan solunga 🙏 please
@gopalsellappan2982
@gopalsellappan2982 6 жыл бұрын
Ayya vanakam uanaku thiruvathirai nazisam resupa lakanam yanka age 14 yanku ayya aythav manthiram soluge ayya.
@PmohanakrishnaKrishna
@PmohanakrishnaKrishna 6 жыл бұрын
நன்றி சாமி
@sakthikrishnaveni1156
@sakthikrishnaveni1156 4 жыл бұрын
Iya laknathil irundhu 12 avathu itama iya. Naan meena laknam .laknathil sevvai vullathu . eppadi kanakkiduvathu iya. Pls
@rathadevi9630
@rathadevi9630 5 жыл бұрын
Romba nanri Ayya. Great information.
@swethaprema4718
@swethaprema4718 5 жыл бұрын
Nenga sonnathu yen vazhgaila Eppavum Nadakuthu 100% crt sir Apana Nenga 1 st suriyan sonningala Atha Mathri yen vazhgaila Nadakuthu Enaku Next piravi kidiyatha
@praiseys2559
@praiseys2559 5 жыл бұрын
Ayya, 12இல் சூரியன் +சுக்ரன் +குரு +புதன் இருந்தால் எப்படி இருக்கும் மறுபிறவி
@elangovannatarajan.4754
@elangovannatarajan.4754 6 жыл бұрын
12ம் பாவம் காலியாக இருந்தால் அதற்கு எப்படி எடுத்துக் கொள்ள வேண்டும்
@charumathi2411
@charumathi2411 5 жыл бұрын
Ayya enudaya akka 01.08.1986 night 1.30 piranthanga.avanga 04.12.2018 suicide panitu iranthutanga .engaluku avanga etharku iranthanga theriavillai.avanga en apadi iranthanga theriavillai
@p.mohanplumbing7158
@p.mohanplumbing7158 5 жыл бұрын
sami P. Mohan 29-9-1989. 08:20am kanni rasi thulam laknam uthiram natchathiram laknathula sukran,3sani,5ragu,9guru,11kerhu,12sewyai,12suriyan,12santhiran,12buthan anaku adutha pravi eruka sami sollunga
@mohanapriya7168
@mohanapriya7168 5 жыл бұрын
Vanakam aiya for me 12th house is empty
@sanjevirajaswamigal
@sanjevirajaswamigal 5 жыл бұрын
No records found on that
@jayakumarm3149
@jayakumarm3149 Жыл бұрын
நன்றி ஐயா மிகவும் பயனுள்ள தகவல்
@Sivad99783
@Sivad99783 6 жыл бұрын
சுற்றியே அலைவதில்லை சூட்சம் சூட்சம் சூழியிலே நிலையறிந்தால் மோட்சம் மோட்சம். ---அகத்தியர்___ புல்லாய்,புழுவாய், பறவையாய் பாம்பாய், பேயாய்,கணங்களாய், வல் அசசுரராய்,தேவராய்...... எல்லாப் பிறப்பும் பிறந்திழைத்தேன் எம் பெருமானே... - ஆதி சிவம்..
அதிஷ்டத்தை அடையும் எளிய வழி
10:21
Sanjevi Raja Swamigal
Рет қаралды 363 М.
Which One Is The Best - From Small To Giant #katebrush #shorts
00:17
ПРИКОЛЫ НАД БРАТОМ #shorts
00:23
Паша Осадчий
Рет қаралды 6 МЛН
WORLD BEST MAGIC SECRETS
00:50
MasomkaMagic
Рет қаралды 54 МЛН
Which One Is The Best - From Small To Giant #katebrush #shorts
00:17