ஒரே ஒரு திருத்தம் சகோதரி.. பிரியாணி மசாலா வேறு, கரம்மசாலா வேறு… பிரியாணி மசாலாவிற்கு மல்லி சேர்க்க கூடாது சகோதரி…தக்காளிப்பழம் 🍅 போடாமல் தேசிப்புளி 🍋 lதயிர் மட்டும் சேர்த்து பிரியாணி செய்துபாருங்கள் அருமையான ருசி கிடைக்கும். கரம் மசாலா இறைச்சிக் கறிகளுக்கு சேர்க்கலாம்.. ஆனால் மீன் குழம்பிற்கும் சேர்க்க கூடாது.. மீன் குழம்புக்கு மல்லி மிளகாய் சீரகம் மிளகு இவைகளை அரைத்த சேர்க்கவேண்டும்.. நீங்கள் செய்ததும் வித்தியாசமான ஒரு ருசியாகத்தான் வந்திருக்கும்..😊 பசியை தூண்டி விட்டீர்கள் yummy 😋
@NiroShanthanJaffna10 ай бұрын
நன்றி 🙏🙏🙏❤️❤️❤️❤️❤️❤️❤️🙏👍
@ArunthusaArunthu10 ай бұрын
Wowsuper
@sarujanmohanaraj970010 ай бұрын
அருமை 😊
@kittybala795110 ай бұрын
Buriyani Vera level👍👍👍👍 Inge 4 says public holiday naalaiku irunthu. ❤❤❤❤❤