உங்கள் ஜாதகத்தில் சந்திரன் ராகு இணைந்துள்ளதா,

  Рет қаралды 8,640

Astro Dr Srivalarrajen

Astro Dr Srivalarrajen

Күн бұрын

Пікірлер: 117
@rajaguna1440
@rajaguna1440 3 жыл бұрын
சற்குருவின் பாதம் தொட்டு வணங்குகிறேன். 100சதவீதம் உண்மையான விளக்கம் ஐயா. நான் அம்மா மீது அதிகமான பாசம். மன உளைச்சல். மனம் பற்றவில்லை என்ற எண்ணமே உள்ளது ஐயா. சூப்பர் குருஜி.
@astrovedhanayaki8738
@astrovedhanayaki8738 2 жыл бұрын
சந்திரன் ராகு பற்றிய தங்களின் விளக்கங்கள் அருமை ஐயா
@yuvarajkarthi1187
@yuvarajkarthi1187 3 жыл бұрын
நீண்டகாலமாக எதிர் பார்த்து கொண்டு இருந்தேன் இந்த தலைப்பிற்க்கு கோடன கோடி நன்றிகள் சாமி வாழ்க வளமுடன் வளமுடன் 🙏🙏🙏🙏🙏🙏❤❤❤❤❤❤ ஆம் நீங்கள் சொல்வது 100 சதவீதம் உண்மை என் தாய் எனக்கு உயிர் தெய்வம்
@astrodrsrivalarrajen4360
@astrodrsrivalarrajen4360 3 жыл бұрын
thanks to supporting
@seerangans6685
@seerangans6685 2 жыл бұрын
சூப்பர் சார் அற்புதமாக உள்ளது. தங்களது கேபி உயர்கணித‌ ஜோதிட பயிற்சி தாங்கள் ஜோதிட உலகின் பிரம்மா தலை வணங்குகிறேன்.நன்றி சார் பத்துவருடங்களாக பல ஜோதிட மேதைகளிடம் ஜோதிடம் படித்தும் பலன்களை கூற முடியவில்லை ஆனால் தற்போது தங்களது கேபிஜோதிட பயிற்சி டிவிடிக்களை வாங்கி பார்த்து துல்லியமாக பலன்களை கூறி வருகிறேன் அனைவருக்கும் ஜோதிடம் கற்றுத் தருகிறேன் தாங்கள் இறைவன் தந்த இறைவனே நன்றி நன்றி நன்றி சார் எனது உயிர் உள்ளவரை மறக்கமாட்டேன் நன்றி சார்
@astrodrsrivalarrajen4360
@astrodrsrivalarrajen4360 2 жыл бұрын
Thank you for your reply and comment🌹🌹🌹
@astrologera.p.ramaniselva3765
@astrologera.p.ramaniselva3765 3 жыл бұрын
சந்திரன், ராகு பகவான் பற்றிய விளக்கம் அருமை குருஜி 🙏🙏🙏🙏🙏
@keethar8377
@keethar8377 2 жыл бұрын
அருமையான பதிவு நன்றி குருஜி 👍💐🌹💐🎇🎇🎇🎇
@kaviastro8366
@kaviastro8366 2 жыл бұрын
வணக்கம் சார் 🙏 மிகவும் அருமை டிவிடி வகுப்பு பற்றிய தெளிவான விளக்கம் மிகவும் மகிழ்ச்சி வாழ்த்துக்கள் சார் 🙏🌹
@bumashankar9552
@bumashankar9552 3 жыл бұрын
🙏🙏🙏 சந்திரன் ராகு இனைந்திருந்தால் மிகவும் அருமையான பதிவு குருஜி 👌👌👌👌👌
@astrodrsrivalarrajen4360
@astrodrsrivalarrajen4360 3 жыл бұрын
thanks to supporting
@seerangans6685
@seerangans6685 3 жыл бұрын
ஒருவர் ஜாதகத்தில் சந்திரன் ராகு இணைந்து இருந்தால் எல்லாம் அம்மாதான் மற்றவை சும்மாதான்.தனிகுடிதனம் போக மாட்டார்கள்.குடிப்பழக்கத்திற்க்கு அழக்கூடாது.நிறுத்தவே முடியாது.ராகு எந்த கிரகத்துடன் இணைந்தாலும் அந்த காரகத்தில் ஆசைகள் தீர்வே தீராது. அருமையான விளக்கம் குருஜி
@astrodrsrivalarrajen4360
@astrodrsrivalarrajen4360 3 жыл бұрын
thanks to supporting
@thangavelrps6642
@thangavelrps6642 2 жыл бұрын
சந்நிரன் இராகு சூப்பர் குருஜி நன்றி...
@SakthiAngalamman
@SakthiAngalamman 3 жыл бұрын
சந்திரனும் ராகுவும் ஒரே ராசியில் சேர்ந்து இருந்தால் தாயாரின் மீது அளவுக்கு அதிகமாக பாசம் இருக்கும். மது பழக்கத்தின் மீது கவனம் தேவை. அருமை குருஜி 🙏..... திருவாரூர் சிவகுமார்.
@astrodrsrivalarrajen4360
@astrodrsrivalarrajen4360 3 жыл бұрын
thanks to supporting
@astrodromulaganathan4348
@astrodromulaganathan4348 3 жыл бұрын
சந்திரன் ராகு இணைந்திருந்தால் தரும் பலன்கள் குறித்த தங்களது விளக்கம் சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது ஐயா 🙏 மிக்க நன்றி 🙏🙏🙏
@astrodrsrivalarrajen4360
@astrodrsrivalarrajen4360 3 жыл бұрын
thanks to supporting
@astrovedhanayaki8801
@astrovedhanayaki8801 2 жыл бұрын
சிறப்பான மற்றும் பயனுள்ள ஜோதிட தகவல் குருஜி
@astrodrsrivalarrajen4360
@astrodrsrivalarrajen4360 2 жыл бұрын
I am happy for your valuable comment 🌹🌹🌹
@astrovedhanayagi795
@astrovedhanayagi795 2 жыл бұрын
அருமையான பதிவு சூப்பர் குருஜி.டிவிடி வகுப்புகள் மிகவம்எளிய மூறையில் புறியும் படி இருக்கிறது மிக்க நன்றி நன்றி நன்றி குருஜி.
@astrodrsrivalarrajen4360
@astrodrsrivalarrajen4360 2 жыл бұрын
Thank you for your reply and comment🌹🌹🌹
@homegeja
@homegeja 3 жыл бұрын
சந்திரன் ராகு இணைவு தாய் மீது அளவு கடந்த பாசம் குறித்த விளக்கங்கள் அருமை சார்
@astrodrsrivalarrajen4360
@astrodrsrivalarrajen4360 3 жыл бұрын
thanks to supporting
@astrorajamaharaja6282
@astrorajamaharaja6282 3 жыл бұрын
.அருமை. குரு ஜீ நன்றி குரு ஜீ
@astrodrsrivalarrajen4360
@astrodrsrivalarrajen4360 3 жыл бұрын
thanks to supporting
@t.t.ranganayagisiva1079
@t.t.ranganayagisiva1079 3 жыл бұрын
சந்திரன் ராகு சேர்க்கை தாய் மீது அன்பு அதிகம்.சூப்பர் குருஜி.
@astrodrsrivalarrajen4360
@astrodrsrivalarrajen4360 3 жыл бұрын
thanks to supporting
@onlineastrotime3258
@onlineastrotime3258 2 жыл бұрын
நன்றி சார். ஒவ்வொரு டிவிடி வகுப்பிலும் பொறுமையாக விளக்கமளித்துள்ளார் நமது குருஜி ......
@srivariindustries8600
@srivariindustries8600 3 жыл бұрын
சந்திரன் ராகு இணைவு குறித்து அற்புதமான விளக்கங்கள் ! மிக்க நன்றி ஐயா !
@astrodrsrivalarrajen4360
@astrodrsrivalarrajen4360 3 жыл бұрын
thanks to supporting
@palanivelan7046
@palanivelan7046 3 жыл бұрын
அருமையான விளக்கம் குருஜி நன்றி🙏💕
@astrodrsrivalarrajen4360
@astrodrsrivalarrajen4360 2 жыл бұрын
I am happy for your valuable comment 🌹🌹🌹
@thirumurugamuruga9346
@thirumurugamuruga9346 3 жыл бұрын
மிகவும் பயனுள்ள பதிவு நன்றி அய்யா
@astrodrsrivalarrajen4360
@astrodrsrivalarrajen4360 2 жыл бұрын
I am happy for your valuable comment 🌹🌹🌹
@JayaKumar-st6vf
@JayaKumar-st6vf 3 жыл бұрын
பாண்டீஸ்வரி சந்திரனுடன் ராகு இணைவு பற்றிய விளக்கமான பதிவு குருஜி.👌
@astrodrsrivalarrajen4360
@astrodrsrivalarrajen4360 3 жыл бұрын
thanks to supporting
@vetrivelramaswamygr783
@vetrivelramaswamygr783 3 жыл бұрын
சந்திரன் ராகு சேர்க்கை பலன் பற்றி விளக்கமாக கூறியதற்கு நன்றி குருஜி
@astrodrsrivalarrajen4360
@astrodrsrivalarrajen4360 3 жыл бұрын
thanks to supporting
@silambarasans9119
@silambarasans9119 3 жыл бұрын
சூப்பர் குருஜி 🙏 சந்திரன்+ராகு = அம்மா பிள்ளை
@astrodrsrivalarrajen4360
@astrodrsrivalarrajen4360 3 жыл бұрын
thanks to supporting
@astromuthuc858
@astromuthuc858 3 жыл бұрын
ராகு சந்திரன் இணைந்து இருந்தால் தரும் பலன்கள் பற்றிய விளக்கம் அருமை ஐயா நன்றி
@soundarrajraj7544
@soundarrajraj7544 3 жыл бұрын
சூப்பர் குருஜி செளந்தர்ராஜ் ஓமலூர் அருகே
@astrodrsrivalarrajen4360
@astrodrsrivalarrajen4360 3 жыл бұрын
thanks to supporting
@vivegananthanvivek3502
@vivegananthanvivek3502 3 жыл бұрын
சற் குருவின் பொற்பாதம் பணிந்து வணங்குகிறேன். சந்திரன் ராகு பகவான் இணைந்து இருந்தால் தாய் மீது அன்பு அதிகமாக இருக்கும்.குடி பழக்கத்திற்கு அடிமையாகாமல் பார்த்து கொள்ள வேண்டும். மன உலைச்சல் இருக்கும். மிகவும் அருமையான பதிவு நன்றி வணக்கம் ஐயா.
@astrodrsrivalarrajen4360
@astrodrsrivalarrajen4360 3 жыл бұрын
thanks to supporting
@jayapauljayapaul2373
@jayapauljayapaul2373 3 жыл бұрын
சந்திரன் ராகு இணைந்திருந்தால் தரும் பலன்கள் விளக்கங்கள் அருமை நன்றி குருஜி
@astrodrsrivalarrajen4360
@astrodrsrivalarrajen4360 3 жыл бұрын
thanks to supporting
@astrokrishnaveni585
@astrokrishnaveni585 3 жыл бұрын
சந்திரன், ராகு சேர்க்கை அம்மா தான் கடவுள். நன்றி குருஜி.
@astromano1092
@astromano1092 3 жыл бұрын
சந்திரன் ராகு இணைந்திருந்தால் அதற்கான பலன்கள் மிகவும் சிறப்பு நன்றி ஐயா
@astrodrsrivalarrajen4360
@astrodrsrivalarrajen4360 3 жыл бұрын
thanks to supporting
@யாழினிவிஜய்
@யாழினிவிஜய் Жыл бұрын
நீங்கள் சொல்வது முற்றிலும் சரி நான் திருமணம் ஆகி 20 ஆண்டுகள் ஆகிவிட்டது இருந்தாலும் எனக்கு அம்மா தான் முக்கியம் என் மகளுக்கும் ராகு சந்திரன் இணைவு அவளுக்கும் அவளுடைய தாய் என்னுடைய மனைவிதான் முக்கியம்
@varthagraphics3646
@varthagraphics3646 3 жыл бұрын
Rahu and moon Combination; will be attached to mother Sentiment; not enough; not enough in all aspects; very nice super
@astrodrsrivalarrajen4360
@astrodrsrivalarrajen4360 2 жыл бұрын
Thank you for your reply sir🌹🌹🌹
@murugesanv238
@murugesanv238 3 жыл бұрын
சூப்பர் சூப்பர் குருஜூ
@astrodrsrivalarrajen4360
@astrodrsrivalarrajen4360 3 жыл бұрын
thanks to supporting
@sharveshffff1983
@sharveshffff1983 2 жыл бұрын
excellent speech sir
@sathyavijaythegreat
@sathyavijaythegreat 5 ай бұрын
1.In my case so much ego struggles with mother since looong time . 2. I don't drink at all
@anbarasianbarasi508
@anbarasianbarasi508 Жыл бұрын
Murali kanni rasi astham 4 patham laganam thulam moon and Raghu are in kanni rasi palan solunga sir please
@vishalsdna
@vishalsdna Ай бұрын
100% Umai Aiyya 🙏
@chandrakalamanikandan5303
@chandrakalamanikandan5303 3 жыл бұрын
super guruji
@astrodrsrivalarrajen4360
@astrodrsrivalarrajen4360 3 жыл бұрын
thanks to supporting
@svpriya41296
@svpriya41296 Ай бұрын
சந்திரன் +ராகு +சுக்கிரன் சேர்க்கை இருந்தால் என்ன பலன் அய்யா?
@nethajigreen1204
@nethajigreen1204 3 жыл бұрын
Excellent sir 🙏
@RamaChandran-zl9zd
@RamaChandran-zl9zd 2 жыл бұрын
Sirappu
@astrodrsrivalarrajen4360
@astrodrsrivalarrajen4360 2 жыл бұрын
I am happy for your valuable comment 🌹🌹🌹
@onlineastrotime3258
@onlineastrotime3258 2 жыл бұрын
Super guruji.your DVD class was very excellent guruji
@astrodrsrivalarrajen4360
@astrodrsrivalarrajen4360 2 жыл бұрын
Thank you so much madam🌹🌹🌹
@astrodhamothar8554
@astrodhamothar8554 3 жыл бұрын
ராகு பகவான் என்றால் பத்தவில்லை பத்தவில்லை நூறு சதவீதம் உண்மை குருஜி 🙏🙏🙏🙏
@astrodrsrivalarrajen4360
@astrodrsrivalarrajen4360 3 жыл бұрын
thanks to supporting
@shanmuganathan1784
@shanmuganathan1784 3 жыл бұрын
வக்ர சனி சந்திரன் இணைவு பற்றி விளக்குங்கள் ஐயா
@astrodrsrivalarrajen4360
@astrodrsrivalarrajen4360 3 жыл бұрын
thanks to supporting
@arvfg
@arvfg 3 жыл бұрын
Superb sir🙏🙏
@astrodrsrivalarrajen4360
@astrodrsrivalarrajen4360 3 жыл бұрын
thanks to supporting
@singaravelavs
@singaravelavs 3 жыл бұрын
True sir👌👌👌
@astrodrsrivalarrajen4360
@astrodrsrivalarrajen4360 2 жыл бұрын
Thank you for your reply and comment🌹🌹🌹
@yuvarajkarthi1187
@yuvarajkarthi1187 3 жыл бұрын
ஏழாம் இடத்தில் ராகு சந்திரன் சேர்க்கை பற்றி கூறவும் சாமி 🙏🙏🙏🙏🙏🙏
@astrodrsrivalarrajen4360
@astrodrsrivalarrajen4360 3 жыл бұрын
thanks to supporting
@saranyaravi1462
@saranyaravi1462 Жыл бұрын
Me too
@saranyaravi1462
@saranyaravi1462 Жыл бұрын
Laknathil kethu va
@yuvarajkarthi1187
@yuvarajkarthi1187 Жыл бұрын
Yes
@kumarankpastrology5231
@kumarankpastrology5231 3 жыл бұрын
Super Guruji.
@astrodrsrivalarrajen4360
@astrodrsrivalarrajen4360 3 жыл бұрын
thanks to supporting
@veemanramesh3433
@veemanramesh3433 3 жыл бұрын
வணக்கம் குருஜி🙏 வேத ஜோதிடத்தில் சந்திரன் மற்றும் இராகு ஒரே இராசியில் இனைந்து இருந்தால் கொடுப்பினை பலன் மிகவும் அற்புதம் நன்றி குருஜி 🙏🙏🙏
@meenalakshmi6718
@meenalakshmi6718 3 жыл бұрын
ராகு சந்திரன் சேர்க்கை அருமையான விளக்கம் குருஜி
@astrodrsrivalarrajen4360
@astrodrsrivalarrajen4360 3 жыл бұрын
thanks to supporting
@astroseerangan226
@astroseerangan226 2 жыл бұрын
என் பணம் திருட்டு போய்விட்டது.ஐயாவிடம் ஜாதகம் பார்த்தேன்.திருடிய நபரை அடையாளம் காட்டி விட்டார்.பணம் திரும்ப கிடைத்து விட்டது.இவர் மாதிரி யாரும் ஜோதிடம் சொல்ல முடியாது. ஐயாவிற்கு நன்றி.🙏👌🏼
@astrodrsrivalarrajen4360
@astrodrsrivalarrajen4360 2 жыл бұрын
Thank you for your reply and comment🌹🌹🌹
@nagarajar7517
@nagarajar7517 2 жыл бұрын
லக்னத்தில் ராகு பதிவு செய்ய விரும்புகிறேன் வணக்கம்
@astrodrsrivalarrajen4360
@astrodrsrivalarrajen4360 2 жыл бұрын
Thank you for your reply and comment🌹🌹🌹
@selvavinayakam9455
@selvavinayakam9455 8 ай бұрын
நீங்கள் சொல்வது உண்மை அம்மா மேல் அதிக பாஷம்.எனக்கு கண்ணி ராசி அஸ்தம் நட்ச்சத்திரம் மீனம் லக்கனம் ஐயா எனக்கு லக்னத்திலிருந்து 7ல் 🌒 சந்திரன்+ராகு 10ல குரு 12ல சூ+செ+பு+ச பிறகு 2ல சுக்ரன் எனக்கு எப்படி ஐயா இருக்கும்
@Breakingff
@Breakingff Жыл бұрын
எந்த ஒரு பழக்கமாக இருந்தாலும் அடிமை யாக கூடாது
@selvivajra7876
@selvivajra7876 3 жыл бұрын
சந்திரனும் ராகுவும் சேர்ந்து இருந்தால் என்ன விளைவு என்பது குறித்த தகவல்களுக்கு நன்றி குருஜி
@astrodrsrivalarrajen4360
@astrodrsrivalarrajen4360 3 жыл бұрын
thanks to supporting
@onlineastrotime3258
@onlineastrotime3258 2 жыл бұрын
நன்றி சார். ஒவ்வொரு டிவிடி வகுப்பிலும் பொறுமையாக விளக்கமளித்துள்ளார் நமது குருஜி .......
@Jesikan90
@Jesikan90 2 жыл бұрын
Iya yenutaiya makan jathakathil thulam laknathil. Ragu ,santhiran, sani serkai 4 ill suriyen.. Epti iya yennitam pasamaka irupana iya
@selvavinayakam9455
@selvavinayakam9455 8 ай бұрын
ராகு தசை நடப்பில் சுக்கிர புக்தி நடக்குது 07.03.1996 பிறந்தேன்.நல்லாயிருக்குமாங்கய்யா லக்னத்தில இருந்து 7ல ச+ரா😮
@RealEarnings_Tamil
@RealEarnings_Tamil 6 ай бұрын
Ungaluku amma pidikuma uvaru solra madhiri unga charecter iruka
@raajfx
@raajfx 4 ай бұрын
It contradicts with my life. Ennakku wife taan ellamey
@geekysukila7530
@geekysukila7530 2 жыл бұрын
சந்திரன் ராகு 8ல் இணைந்திருந்தால்...(துலாம் லக்னம்)
@banumathirs2274
@banumathirs2274 3 жыл бұрын
😊🌹
@astrodrsrivalarrajen4360
@astrodrsrivalarrajen4360 3 жыл бұрын
thanks to supporting
@mkstheboss3030
@mkstheboss3030 7 ай бұрын
தவறாக உள்ளது..உங்கள் கருத்து.. நான் சந்திரன் + ராகு
@hiddenmysterious6787
@hiddenmysterious6787 5 ай бұрын
Gamling loss iruka ungaluku?
@rsrameshkarthik365
@rsrameshkarthik365 3 жыл бұрын
மனகுழப்பம் இருக்குமா
@astrodrsrivalarrajen4360
@astrodrsrivalarrajen4360 3 жыл бұрын
contact 97158 22029
@Suthir-f6n
@Suthir-f6n 7 ай бұрын
Vela illa summa irukkum pothu light ta 😂😂,
@shanmuganathan1784
@shanmuganathan1784 3 жыл бұрын
சந்திரன் ராகு பற்றிய தங்களின் விளக்கங்கள் அருமை ஐயா
@astrodrsrivalarrajen4360
@astrodrsrivalarrajen4360 3 жыл бұрын
thanks to supporting
@RamaChandran-zl9zd
@RamaChandran-zl9zd 2 жыл бұрын
Sirappu
@astrodrsrivalarrajen4360
@astrodrsrivalarrajen4360 2 жыл бұрын
Thank you for your reply and comment🌹🌹🌹
@anuradharadha4132
@anuradharadha4132 2 жыл бұрын
Super sir, your dvd class was so amazing.
@astrodrsrivalarrajen4360
@astrodrsrivalarrajen4360 2 жыл бұрын
I am happy for your valuable comment 🌹🌹🌹
@RamaChandran-zl9zd
@RamaChandran-zl9zd 2 жыл бұрын
Sirappu
@astrodrsrivalarrajen4360
@astrodrsrivalarrajen4360 2 жыл бұрын
Thank you for your reply and comment🌹🌹🌹
VAMPIRE DESTROYED GIRL???? 😱
00:56
INO
Рет қаралды 9 МЛН
How to whistle ?? 😱😱
00:31
Tibo InShape
Рет қаралды 19 МЛН
Он улетел, но обещал вернуться...
00:30
ПРЕМИЯ ДАРВИНА
Рет қаралды 4,8 МЛН
VAMPIRE DESTROYED GIRL???? 😱
00:56
INO
Рет қаралды 9 МЛН