உங்கள் ஜாதகத்தில் உறுதியான பலன்களை சொல்லும் விதிகள் இதுதான் நடக்கும் இப்படித்தான் இருக்கும்🙏🌷💯

  Рет қаралды 34,232

Jothida Siddhan

Jothida Siddhan

Күн бұрын

Пікірлер: 33
@mrm.ramana.9550
@mrm.ramana.9550 10 ай бұрын
30ஆவது நிமிடத்தில் நீங்கள் சொன்ன லக்னம் தேதி வருடம் இப்படி எல்லாம் சடணஆக சொன்னது மிகவும் அருமையாக பதிவு ஸ்வாமி
@ramadoss4556
@ramadoss4556 9 ай бұрын
தெளிவான விளக்கம் ஐயா!குருவே சரணம்!
@Prabhakar_LV
@Prabhakar_LV 3 жыл бұрын
ஐயா. திருச்சிற்றம்பலம். வாழ்க நலமுடன் ஐயா. தங்களின் Zoom வகுப்பு மிக அருமையாக இருந்தது. பல அருமையான தகவல்கள் கொடுத்துள்ளீர்கள். ஜாதகர் தன் வாழ்நாளில் எப்பொழுது சிரமப்படுவர் என்று மிக சரியாக சொல்லியுள்ளீர்கள் ஐயா. நன்றிகள் பல. 🙏🙏🙏
@ravindranv3003
@ravindranv3003 3 жыл бұрын
ஐயா அனுபவமே மிக சிறந்த ஆசான் என்பதை உங்கள் வாயிலாக தெரிந்து கொண்டேன் மிக்க நன்றி 🙏அருமையான பதிவு
@gopalakrishnanpoomariappan4000
@gopalakrishnanpoomariappan4000 3 жыл бұрын
ஐயா வணக்கம். தங்களின் இந்த பாதகாதிபதி அட்டமாதிபதி பலன் எடுக்கும் முறை பதிவு மிக அருமை ஐயா.மேலும் தாங்கள் இந்த கொரானாவுக்குண்டான கிரக விளக்கம் அருமை. என்னுடைய உறவினருக்கு கொரானாவால் ஏற்பட்ட பாதிப்பிலிருந்து மீண்டுவர ஐயா கூறிய எளிய பரிகாரத்தினால் அவர்கள் ஆஸ்பத்திரியில் முடியாது எனக்கூறிய பின் மீண்டுவந்தார்கள்.மிக்க நன்றி ஐயா🙏🙏🙏
@9345760996
@9345760996 3 жыл бұрын
என்னபரிகாரம் செய்தாய் நண்பா.
@karumuthusivakannan5966
@karumuthusivakannan5966 Жыл бұрын
வணக்கம் குருஜி. நான் கருமுத்து சிவக்கண்ணன். கரூர். தங்கள் பதிவுகளை பார்த்து வருகிறேன். அருமையான விளக்கம். தாங்கள் குறிப்பிட்டபடி எனது 6வயதில் தாயார் இறந்து விட்டார். எனது லக்னம் கும்பம். பாதகாதிபதி சுக்கிரன் 2ல் உச்சம். ஜனன காலத்தில் சூரியன் இருப்பு 4 வருடம் 9 மாதம் 23 நாள. அடுத்த திசை சந்திரன் திசை, சந்திரன் சுயபுத்தியில் தாயார் மரணம் அடைந்துவிட்டார். 100 சதவீதம் உண்மை ஐயா. நன்றி. வாழ்க வளமுடன். வாழ்க பல்லாண்டு. ஜெய்ஹிந்த். வாழ்க தமிழ். அன்பே சிவம்..
@ManiManikandan_
@ManiManikandan_ 7 ай бұрын
அருமை அற்புதம் ஐயா ❤❤
@cooldwnload
@cooldwnload Жыл бұрын
Best video I ever seen pathagabathi
@babusundar4277
@babusundar4277 3 жыл бұрын
ஐயா ராகு பற்றி ஒரு பதிவு போடவும் . நன்றி. ஒரே குழப்பமாக உள்ளது.
@9345760996
@9345760996 3 жыл бұрын
அருமையான விதி 1.#அஷ்டமபாதகாதிகள் 2-6-8-12ல் 2.#இப்பாவகதியின் சாரத்தில் பிறப்பில் இருக்கின்ற சாதகங்கள் @.6மாதி தசை 8மாதி புத்தி @.8மாதி தசை 6மாதி புத்தி. @சுயபுத்திகளில் மிகஉறுதியாக அந்த பாவகாரக கிரககாரகங்களில் கெடுபலனை கட்டாயம் தந்தே தீரும் அக்ஆங்.
@gunasekaranm7633
@gunasekaranm7633 3 жыл бұрын
பாதக திபதி புதன் அஷ்டமதி பதி சந்திரன் நேர்க்கு, நேர் பார்வை கும்பம் - சிம்மம்
@manjukumarir547
@manjukumarir547 Жыл бұрын
Super 🎉🎉🎉🎉🎉marvelous
@PanchaTailor
@PanchaTailor 3 ай бұрын
Very.good
@sankars1940
@sankars1940 Жыл бұрын
Nice kuruve
@arulmurugan8413
@arulmurugan8413 11 ай бұрын
Ayya Neenga Deivathuku samam ayya
@ramanathanvenkataramasarma1248
@ramanathanvenkataramasarma1248 3 жыл бұрын
மிகவும் அருமை ஐயா
@vikasvikraman3907
@vikasvikraman3907 3 жыл бұрын
Excellent 😊👍
@ssuganthi2537
@ssuganthi2537 10 ай бұрын
வணக்கம் சார் 🙏
@vasudevanastrologer2721
@vasudevanastrologer2721 3 жыл бұрын
அருமை
@sathishnayak8719
@sathishnayak8719 13 күн бұрын
ஐயா மீன லக்னம் பாதகாதபதி புதன் வலுவிழந்து அஸ்தமனம் ஆகி 3,8 சாரம் வாங்கி. இரண்டில் இருந்தால் அதன் தசா பத்தி கெடுதலை செய்யுமா ஐயா?
@chandrakalamanikandan5303
@chandrakalamanikandan5303 3 жыл бұрын
super sir
@saraswathisubramaniam4520
@saraswathisubramaniam4520 2 жыл бұрын
பெண்களுக்கு கா்ப்பபை கட்டி,அதிக உதிர போக்கு நின்று அறுவை சிகிச்சை செய்யமால் இருக்க தீர்வு தாங்க ஐயா. எனக்கு பிரச்சனை இது லக்னம் விருச்சகம் ராசி மீனம் சாா்
@sivaarg
@sivaarg 3 жыл бұрын
super
@Mariappanchokku
@Mariappanchokku 2 жыл бұрын
🙏ம் ஐயா, அருமையான சங்கதியோடு தந்த கலந்துரையாடல் பதிவிற்கு நன்றி!! எந்த லக்னமானாலும் லக்னாதிபதி பாதகாதிபதி சாரமேற, பாதகாதிபதி 2-ம் மனையேறி அஷ்டமாதிபதி அல்லது 6-க்குடையவன் சாரம் பெற்று,அம்ஸத்தில் விருச்சிகாம்ஸமும் பெற்று, அஷ்டமாதி/பாதகாதிபதி தசா-புக்தியில் ஜாதகருக்கு வாய் நோய் வரும் என்ற அமைப்பா இதை கருதலாமா?
@karurjothidam8121
@karurjothidam8121 2 жыл бұрын
நன்றிவணக்கம்ஜயா
@maharajam1863
@maharajam1863 2 жыл бұрын
Aiyya.Nenka..nirrurhrhi..allaga..solrika***
@noteonlynote122
@noteonlynote122 Жыл бұрын
Iyya neenda nal valanum neengal jothida ulakin pokkisam
@babusundar4277
@babusundar4277 2 жыл бұрын
ஸ்திர லக்னத்திற்கு யோகாதிபதி யார்?
@gunasekaranm7633
@gunasekaranm7633 3 жыл бұрын
29.08.1977. ல் பிறந்தவர் கேள்வி புதன்திசை சந்திரபுத் தி. இவர் ஜாதகத்தில் புதன்பூரம் 4 ம் பாதம். 6ம் அதிபதி சாரம் இவருக்கு எப்படி நல்லது நடந்து சொன்னீர்கள், தொடகத்தில் பாத கதி பதி6,8,12 அதிபதி சாரம் பெற்றல் கஷ்டம் என்று சொன்னீர்கள்.ஏஸ்.ஆர், நோ
@9345760996
@9345760996 3 жыл бұрын
புரிதல் பிழை
@srinivasanmahalingam200
@srinivasanmahalingam200 9 ай бұрын
34:48
ТВОИ РОДИТЕЛИ И ЧЕЛОВЕК ПАУК 😂#shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 4,8 МЛН
Car Bubble vs Lamborghini
00:33
Stokes Twins
Рет қаралды 45 МЛН
Noodles Eating Challenge, So Magical! So Much Fun#Funnyfamily #Partygames #Funny
00:33
Happy birthday to you by Secret Vlog
00:12
Secret Vlog
Рет қаралды 6 МЛН
ТВОИ РОДИТЕЛИ И ЧЕЛОВЕК ПАУК 😂#shorts
00:59
BATEK_OFFICIAL
Рет қаралды 4,8 МЛН