உங்கள் கணவன்/மனைவி உங்களுக்கு துரோகம் செய்தால்??? - BK Saravana Kumar

  Рет қаралды 85,022

B.K.Saravana Kumar

B.K.Saravana Kumar

Күн бұрын

To join as a member: / @bksaravanakumar
For Basic Rajayoga course video : • brahma Kumaris 7 days ...
Full Murli: www.babamurli.com
For Full Murli:
/ @godshivaandhisarmy3152
Essence of Murli:
/ knowledgeofgod
For Spiritual videos by BK Saravana Kumar: • Raja Yoga Meditation T...
Spiritual videos Tamil : • Rajayoga spiritual sec...
Rajayoga meditation English videos: • Rajayoga meditation En...
#bksaravanakumar #tamilmurli

Пікірлер: 159
@jothimani5917
@jothimani5917 Жыл бұрын
ஐயா நீங்கள் சொல்வது போல் தான் என் நடந்து கொண்டு இருக்கிறது என்னால் விலகி போகவும் முடியாமல் சேர்த்து வாழ்வும் முடியாமலும் தினம் தினம் செத்துப்பிலைத்து கொண்டு இருக்கேன் உங்கள் பதிவை பார்த்தேன் மனம் தெளிவு அடைந்து விட்டது அந்த சிவனே எனக்கு நேரில் வந்து ஆறுதல் கூறினார் போல் உள்ளது மிகவும் நன்றி ஓம் நமசிவாய 🙏
@unluckySundarKJ
@unluckySundarKJ Жыл бұрын
Yes same for me
@vrgaming7940
@vrgaming7940 11 ай бұрын
Yes me to ... still I could not control my self...
@dpuviyarasi5116
@dpuviyarasi5116 11 ай бұрын
En husband kooda cheat pandraru
@anbus9180
@anbus9180 10 ай бұрын
​@@dpuviyarasi5116lemon la write panni Pooja room la panunga dog pola vasiyam aaituvar.avala vitruvar
@mallikanirmal4053
@mallikanirmal4053 2 жыл бұрын
ஆமாம் நேர்மையானவர்கள் தான் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்
@johnlouis6683
@johnlouis6683 2 жыл бұрын
ஆன்மா சக்தி இழப்பதற்கு காமம்தான் காரணம் என்பதை இவ்வளவு நுணுக்கமாக, தெள்ளத் தெளிவாக உங்களால் மட்டுமே விளக்க முடியும். வளரட்டும் தங்களின் ஆன்மீக பணி. நன்றி அய்யா
@rajud1143
@rajud1143 2 жыл бұрын
7
@bleedinblue1705
@bleedinblue1705 Жыл бұрын
👌👌👌sir
@kamalathiagarajan710
@kamalathiagarajan710 2 жыл бұрын
மிகவும் மனசு பக்குவபடுகிறது ஒம் சாந்தி 🙏🙏
@bagavathia6820
@bagavathia6820 2 жыл бұрын
மனதிற்கு ஆறுதலான வீடியோ நன்றி அண்ணா ஓம் சாந்தி ஓம் சிவ பாபா 🌹🌷
@hemajackson6163
@hemajackson6163 2 жыл бұрын
Super
@sekarmt8924
@sekarmt8924 5 ай бұрын
😮
@muhilmuhil4082
@muhilmuhil4082 Жыл бұрын
என்ன செய்வது எல்லாம் நம் தலைவிதி என்றாலும் மனசு மிக கஷ்டமாக இருக்கிறது.
@noyel.d
@noyel.d 2 ай бұрын
இந்த காணொளி பார்க்கச் செய்த பிரபஞ்சத்துக்கு கோடி. நன்றி
@nirmalamurugan2952
@nirmalamurugan2952 6 ай бұрын
வாழ்க வையகம் வாழ்க வளமுடன்! ஓம் சாந்தி
@siddharjgeetha
@siddharjgeetha 2 жыл бұрын
பழைய காலப் பெண்கள்,இந்தக் கால பெண்கள் பற்றிய யதார்த்தமான விளக்கம் நன்று.
@தமிழ்-ள5ர
@தமிழ்-ள5ர 2 жыл бұрын
Neengal sollvathu anaithum unmai...intha valiyum vedanaiyum anubavithukkondu irukkiren....ungal pathivitku nandri....🙏
@mahalakshmi.a2350
@mahalakshmi.a2350 10 ай бұрын
சாரியான உணமை சார் ரொம்ப நன்றி ஐயா
@Manikandan-zv8yv
@Manikandan-zv8yv 2 жыл бұрын
ஓம் சாந்தி சிவ பாபா நன்றி அண்ணா வாழ்த்துகள்
@satiansatian1987
@satiansatian1987 2 жыл бұрын
சிறப்பு அண்ணா பாராட்டுகள்
@jothimani5917
@jothimani5917 Жыл бұрын
என் கணவர் வேறு ஒரு பெண் உடன் தொடர்பு வைத்துக் கொண்டு பெரிய அளவில் கடன் ஏற்படுத்தி இருந்த சொத்து எல்லாம் விற்றும் இன்னும் கடனில் இருந்து மீண்டுவரமுடியாமலும் என் கணவரை மனதார ஏற்றுக் கொள்ள முடியாமலும் பிரிந்து வாழ நினைத்தால் போக இடம் இல்லாமல் தவித்துக் கொண்டு இருக்கிறேன் ஆனால் உங்கள் வீடியோவை பார்த்த பின்பு மனம் தெளிவு அடைந்து விட்டது அந்த சிவனே எனக்கு நேரில் வந்து ஆறுதல் கூறினார் போல் உள்ளது மிகவும் நன்றி😢🙏
@natraj140
@natraj140 Жыл бұрын
ஓம்நமசிவாயஃஒருமுறைதிருண்ணாமலைசென்றுவாருங்கள்❤ஹிஃஃகமன்ட்
@YenShivaThedalAnupavangal
@YenShivaThedalAnupavangal 2 жыл бұрын
Wonderful message brother 👌👏 Om Shanthi 💐🌺
@s.muruganandham7061
@s.muruganandham7061 2 жыл бұрын
👣🌺🌺🌺🙏🙏 நமஸ்காரம் நன்றி சுவாமி ஜி அருமை 🙏💐 திருச்சிற்றம்பலம் 🙏 நன்றி ஜி. எப்போதும் இறை சிந்தனை மில் வாழ முயற்சிக்கிறேன். 🙏
@nithyarajendaran9771
@nithyarajendaran9771 11 ай бұрын
Apposolutly correct ah solreenga
@rajasekaran4180
@rajasekaran4180 Жыл бұрын
ஓம் சாந்தி தெளிவான விளக்கம் ஐயா...
@punithaPunithavasanthakumari
@punithaPunithavasanthakumari 7 ай бұрын
Thank you so much for ur message
@vanajasivakumar3713
@vanajasivakumar3713 2 жыл бұрын
சிவாய நம...... வணக்கம் ஐயா.... உங்கள் பதிவு மிகமிக மிக அருமையிலும் அருமையான பதிவுகள் ஐயா.... திருச்சிற்றம்பலம்.... 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@gopalakrishnan662
@gopalakrishnan662 Ай бұрын
நன்றிங்க ஐயா🙏
@shankarp.s5923
@shankarp.s5923 Жыл бұрын
Om Shanti Dear brother BK SK, wonderful message.👍 Superaa aayiteenga 👍 Om Shanti
@RENGARAJANGOVINDASAMY-t4t
@RENGARAJANGOVINDASAMY-t4t Ай бұрын
Awesome nice speech
@Suthasini-o3g
@Suthasini-o3g 5 күн бұрын
Om shanti
@unluckySundarKJ
@unluckySundarKJ Жыл бұрын
உண்மையிலே நான் நேர்மையா இருந்தேன் 😭😭😭😭 நான் வாழவே கூடாது. ஆனா என்னை சுற்றி இருக்கிறவங்களுக்காக வாழ வேண்டிய கட்டாயம் 😭😭😭😭
@savithaleo1555
@savithaleo1555 Ай бұрын
U r not alone in this journey, feel courageous and move forward in life, someday you will find a reason why you survived.
@vasanthiarumugam7792
@vasanthiarumugam7792 2 жыл бұрын
Well done sir,Thank you very much sir
@gokuladharshan7231
@gokuladharshan7231 6 ай бұрын
நன்றி அய்யா அருமையான பதிவு
@naturalfashionandgroomingn8965
@naturalfashionandgroomingn8965 2 жыл бұрын
Nandri brother!... Attachment is root of all cause...
@mariyamn8653
@mariyamn8653 10 ай бұрын
Sir your speech Absolutely Very good🎉🎉🎉🎉🎉
@chitraashok803
@chitraashok803 Жыл бұрын
Thank u for your valuable speech sir 🙏🙏🙏🙏🙏🙏🙏👌
@krishnakopal7596
@krishnakopal7596 2 жыл бұрын
Thanks!
@nambi3334
@nambi3334 Жыл бұрын
நன்றிகள்
@SriHiranyaVarna
@SriHiranyaVarna 2 жыл бұрын
மிக்க நன்றி ஐயா
@murugann7836
@murugann7836 2 жыл бұрын
Omshanthi thank you baba thank you anna
@mythrikanch3464
@mythrikanch3464 Жыл бұрын
அய்யா நீங்கள் தெய்வம் என்றே நினைக்கிறேன் 🙏🙏🙏
@rajubettan1968
@rajubettan1968 2 жыл бұрын
Attachment is Human Total Detachment is Divine Dr BH Rajubettan Nunthala Nilgiris Tamil Nadu 🔔
@IlayaRathika-dr3lk
@IlayaRathika-dr3lk 9 ай бұрын
Tt's true true ......sir om shanthi
@rajubettan1968
@rajubettan1968 2 жыл бұрын
Character is life. God only true relative further the Athma will be strong Dr BH Rajubettan Nunthala Nilgiris Tamil Nadu 🔔
@vasanthamrealpromoters
@vasanthamrealpromoters Жыл бұрын
ஓம் நமசிவாய போற்றி போற்றி
@rameshheyram9242
@rameshheyram9242 17 күн бұрын
Unmai taan sir.
@pkaliraj3821
@pkaliraj3821 2 жыл бұрын
Vera Level Bro 🔥🔥🔥
@BalajiBalaji-zg1ru
@BalajiBalaji-zg1ru 2 жыл бұрын
குருவே சரணம் அய்யா 🙏🙏அன்பே சிவம் 🙏
@BKSaravanaKumar
@BKSaravanaKumar 2 жыл бұрын
அன்புச் சகோதரா, நலமாக இருக்கிறீர்களா? உங்கள் இதயப்பூர்வமான ஆசீர்வாதத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள். இது என்னுடைய மிகப்பெரிய பாக்கியம். இந்த வீடியோக்கள் அனைத்தும் இறைவனின் நேரடி ஞானத்தை காண அறிமுக வீடியோக்கள் மட்டுமே. இறைவனுடைய நேரடி ஞானமான முரளி வீடியோ தான் உங்களுக்கு முழு ரகசியத்தையும் வெளிப்படுத்தும். அதை தினந்தோறும் தவறாமல் பாருங்கள் உங்களுக்காக லிங்க் கீழே கொடுக்கிறேன். கீழே கொடுக்கப்பட்டுள்ள முதல் வீடியோவை பார்த்துவிட்டு இரண்டாவது லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள ப்ளே லிஸ்டில் இருந்து தினம் தினம் இறைவனின் நேரடி ஞானமான முரளியை கேளுங்கள் உங்களுக்கே புரியும். kzbin.info/www/bejne/Y5fRm4SwaNl0npo kzbin.info/aero/PLbb8bcPxLbu1NweQYZIFdEXDxsg8CzksZ
@agandajothi8347
@agandajothi8347 Жыл бұрын
Thanks you sir
@malarvizhimalar3434
@malarvizhimalar3434 Жыл бұрын
Unmai sadthiyamana unmai.namasivaya namaka🙏🙏🙏
@natraj140
@natraj140 Жыл бұрын
என்னசொல்றீங்கஃ❤ஹி
@geetharamesh9913
@geetharamesh9913 2 жыл бұрын
Omshanthi shivbaba omshanthi brother ANANDHAM PERANANDHAM🙂
@maryrajendran4190
@maryrajendran4190 2 жыл бұрын
Enakke sonnamathiri irukku... I'm suffering this way
@athikabanu3073
@athikabanu3073 Жыл бұрын
Me also!
@backialakshmi925
@backialakshmi925 3 ай бұрын
Me Also
@pereambalamprakash5015
@pereambalamprakash5015 Жыл бұрын
Very nice sir
@rajubettan1968
@rajubettan1968 2 жыл бұрын
Heroesim lies in the conquest of senses JaiSai Muruga Saranam Dr BH Rajubettan Nunthala Nilgiris Tamil Nadu 🔔
@BKSaravanaKumar
@BKSaravanaKumar 2 жыл бұрын
அன்புச் சகோதரா, நலமாக இருக்கிறீர்களா? உங்கள் இதயப்பூர்வமான ஆசீர்வாதத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள். இது என்னுடைய மிகப்பெரிய பாக்கியம். இந்த வீடியோக்கள் அனைத்தும் இறைவனின் நேரடி ஞானத்தை காண அறிமுக வீடியோக்கள் மட்டுமே. இறைவனுடைய நேரடி ஞானமான முரளி வீடியோ தான் உங்களுக்கு முழு ரகசியத்தையும் வெளிப்படுத்தும். அதை தினந்தோறும் தவறாமல் பாருங்கள் உங்களுக்காக லிங்க் கீழே கொடுக்கிறேன். கீழே கொடுக்கப்பட்டுள்ள முதல் வீடியோவை பார்த்துவிட்டு இரண்டாவது லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள ப்ளே லிஸ்டில் இருந்து தினம் தினம் இறைவனின் நேரடி ஞானமான முரளியை கேளுங்கள் உங்களுக்கே புரியும். kzbin.info/www/bejne/Y5fRm4SwaNl0npo kzbin.info/aero/PLbb8bcPxLbu1NweQYZIFdEXDxsg8CzksZ
@meerakarunanithi4122
@meerakarunanithi4122 2 жыл бұрын
Good
@thavanaivani359
@thavanaivani359 5 ай бұрын
Om Shanti ❤
@pathamavathiramrattan7035
@pathamavathiramrattan7035 2 жыл бұрын
Om shanthi,tq guru
@palaniyammalpalaniyammal5524
@palaniyammalpalaniyammal5524 2 жыл бұрын
Thank you sir om Nama Shivayaa
@rajasekaran4180
@rajasekaran4180 Жыл бұрын
ஓம் சாந்தி
@kalieeswarim2671
@kalieeswarim2671 2 жыл бұрын
Unmaithan G🙏. 2ponnuga,,, 1paiyanum Nanum rompa kastap paduroom. Panaritheya rompa kastap paduroom. Nan sekkiram oru work ku poganum appothan..... Kastam thirum. Yennakaka God bless🙏 pannanum G🙏🙏🙏🙏🙏🙏
@kalieeswarim2671
@kalieeswarim2671 2 жыл бұрын
Tq kavi
@rajubettan1968
@rajubettan1968 2 жыл бұрын
Thanks for AUM Shanthi Samasta LogaSugino Bavandu JaiSai Muruga Saranam Dr BH Rajubettan Nunthala Nilgiris Tamil Nadu 🔔
@Anbusumathi1996
@Anbusumathi1996 2 жыл бұрын
Ommmmmmm namashivaya appa.. Ommmmmmm sai ram appa.....🕉
@natraj140
@natraj140 Жыл бұрын
கேட்கஃகஷடமாத்தான்இருக்குஃமனவலிக்குமருந்து❤ஹி
@renuanandh4417
@renuanandh4417 2 жыл бұрын
God bless you
@logeshwarip2871
@logeshwarip2871 Жыл бұрын
Super sir
@malinikannan2889
@malinikannan2889 2 жыл бұрын
👍👍👍👍🙏🙏🙏🙏🙏 Om shanti 🌻🌻🌻
@rajubettan1968
@rajubettan1968 2 жыл бұрын
Develop the Love to wards God is important
@AmmuHarini-l2w
@AmmuHarini-l2w 11 ай бұрын
Hits true in my life 😥😥😥
@PushpaRani-d6d
@PushpaRani-d6d 4 ай бұрын
அழகாஇருக்குகேக்குறதுக்கு
@elumalaik5142
@elumalaik5142 2 жыл бұрын
om Shanti
@KarthihiJothi-zi6dm
@KarthihiJothi-zi6dm Жыл бұрын
Super
@sakthysatha1780
@sakthysatha1780 2 жыл бұрын
ஓம் சாந்தி 🙏🙏🙏🙏🙏
@indhiranivenkatachalam9918
@indhiranivenkatachalam9918 2 жыл бұрын
Sema sir
@jayaganesh5030
@jayaganesh5030 2 жыл бұрын
Om santhi brother. Om santhi
@menakas8892
@menakas8892 2 жыл бұрын
Om shanthi
@eswarasamym
@eswarasamym 2 жыл бұрын
Super anna....💐💐🎁💕💕💕💕🌹🌹🌹🌹🌹🌹
@SudhaP-sl1oy
@SudhaP-sl1oy 2 ай бұрын
Unmai ayya😢😢😢😢😢
@sheikmydeen1545
@sheikmydeen1545 2 жыл бұрын
Super ❤👍
@rajubettan1968
@rajubettan1968 2 жыл бұрын
Man has learned from the bird How to fly in the sky Man has learned from the fish How to swim in the sea. But He could not learn how to live like a man in the world. Dr BH Rajubettan Nunthala Nilgiris Tamil Nadu 🔔
@ugandarsrikanth8547
@ugandarsrikanth8547 2 жыл бұрын
Sir, enaku 40 years aguthu, naan ennathula epavum Sivababavey nenachitu iruken, epavum manam shantiya iruku, but wife Anba varumpozhuthu avangla insult panndra pola nadanthukama accept panikiren, piragu ennakula thapu panitomanu feel pandren, ennapandrathu sir... Unga speechla naan enna refresh paniruken sir.
@ugandarsrikanth8547
@ugandarsrikanth8547 2 жыл бұрын
NO WAY, DAILY TUNE OURSELF AND REFRESHING MIND, SHOULD BE WATCH ONLY GOOD THOUGHTS. THIS WAY ONLY OUR HUMANS ACTIVITY TRAVEL FOR TRUEWAY. OTHERWISE A SMALL DIVERSION TO CONCENTRATE OUR BODY. AGAIN WE ALL LOCKED THE BODY CONTROL. HERE I DAILY COMPULSORY WATCH BK SARAVANAKUMAR SPEECH. BECAUSE IT GIVES BOOST IN MY SOUL. THANK YOU SIR
@muthiahchandrasekar1756
@muthiahchandrasekar1756 2 жыл бұрын
Really correct sr.
@BKSaravanaKumar
@BKSaravanaKumar 2 жыл бұрын
அன்புச் சகோதரா, நலமாக இருக்கிறீர்களா? உங்கள் இதயப்பூர்வமான ஆசீர்வாதத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள். இது என்னுடைய மிகப்பெரிய பாக்கியம். இந்த வீடியோக்கள் அனைத்தும் இறைவனின் நேரடி ஞானத்தை காண அறிமுக வீடியோக்கள் மட்டுமே. இறைவனுடைய நேரடி ஞானமான முரளி வீடியோ தான் உங்களுக்கு முழு ரகசியத்தையும் வெளிப்படுத்தும். அதை தினந்தோறும் தவறாமல் பாருங்கள் உங்களுக்காக லிங்க் கீழே கொடுக்கிறேன். கீழே கொடுக்கப்பட்டுள்ள முதல் வீடியோவை பார்த்துவிட்டு இரண்டாவது லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள ப்ளே லிஸ்டில் இருந்து தினம் தினம் இறைவனின் நேரடி ஞானமான முரளியை கேளுங்கள் உங்களுக்கே புரியும். kzbin.info/www/bejne/Y5fRm4SwaNl0npo kzbin.info/aero/PLbb8bcPxLbu1NweQYZIFdEXDxsg8CzksZ
@user-ex8vt9wt5j
@user-ex8vt9wt5j 2 жыл бұрын
Romba nandy swamy

@உரிமைகுரல்-ச6ள
@உரிமைகுரல்-ச6ள 2 жыл бұрын
💯 உண்மை 👏👏🙏🙏
@BKSaravanaKumar
@BKSaravanaKumar 2 жыл бұрын
அன்புச் சகோதரி, நலமாக இருக்கிறீர்களா? உங்கள் இதயப்பூர்வமான ஆசீர்வாதத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள். இது என்னுடைய மிகப்பெரிய பாக்கியம். இந்த வீடியோக்கள் அனைத்தும் இறைவனின் நேரடி ஞானத்தை காண அறிமுக வீடியோக்கள் மட்டுமே. இறைவனுடைய நேரடி ஞானமான முரளி வீடியோ தான் உங்களுக்கு முழு ரகசியத்தையும் வெளிப்படுத்தும். அதை தினந்தோறும் தவறாமல் பாருங்கள் உங்களுக்காக லிங்க் கீழே கொடுக்கிறேன். கீழே கொடுக்கப்பட்டுள்ள முதல் வீடியோவை பார்த்துவிட்டு இரண்டாவது லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள ப்ளே லிஸ்டில் இருந்து தினம் தினம் இறைவனின் நேரடி ஞானமான முரளியை கேளுங்கள் உங்களுக்கே புரியும். kzbin.info/www/bejne/Y5fRm4SwaNl0npo kzbin.info/aero/PLbb8bcPxLbu1NweQYZIFdEXDxsg8CzksZ
@kiopnkiopl3460
@kiopnkiopl3460 2 жыл бұрын
NAMASHIBVAYA VALGA.
@avadaimani2828
@avadaimani2828 2 жыл бұрын
67 வயது ஆனபிறகு என் கணவர் 40 வயது பெண்ணுடன் ......
@rajubettan1968
@rajubettan1968 2 жыл бұрын
We must think All are servant of God SIVA and children of God All are temporary God only permanent. Every thing should be submitted to the God. Dr BH Rajubettan Nunthala Nilgiris Tamil Nadu 🔔🎆🔔
@sakthysatha1780
@sakthysatha1780 2 жыл бұрын
ஓம் சாந்தி 🙏🙏🙏🙏🙏
@avadaimani2828
@avadaimani2828 Жыл бұрын
Thank you Sir
@rameshheyram9242
@rameshheyram9242 17 күн бұрын
Ithukku enga pillainga enna pannanga sir.
@ravikumarr2013
@ravikumarr2013 3 ай бұрын
என் மனைவியும் இதைபோலதான் அவளுடன் படித்த பள்ளி தோழனுடன் திருமணத்திற்கு முன்பே பல வருடங்களாக தொடர்பு இருந்துள்ளது திருமணம் முடிந்து14 வருடங்கள் கடந்தும் தொடர்பு நீடிக்கிறது என்ன செய்வது என்றே தெரிவில்லை தயவுசெய்து கடகராசி மீதான ராசியை திருமணம் செய்யவேண்டாம்
@ravikumarr2013
@ravikumarr2013 3 ай бұрын
மிதுன ராசி
@murugann7836
@murugann7836 2 жыл бұрын
Anna naan mathuban pogiren anna march 5 m dete
@infotech5283
@infotech5283 11 ай бұрын
unmai than ayya yen husband vera ponna mrg pannitaru na than yemandhu eruken vala mudiyama aluthu aluthu kalatha pokkitu eruken😭😭😭💔
@anbus9180
@anbus9180 10 ай бұрын
Lemon la write panni panunga vasiyam aavar life change aakum amma feel panathinga
@hina9199
@hina9199 5 ай бұрын
❤❤❤❤
@saibaba14235
@saibaba14235 Жыл бұрын
Valkaila oruthanuku oruthiya valtha kuda.,.santhega patu veliya anupura.,manusanga lum irukanga
@nishatrbmaths2980
@nishatrbmaths2980 9 ай бұрын
Ss really true
@muthumarimuthumari5839
@muthumarimuthumari5839 2 жыл бұрын
Anna thagatha uravla erugravangala yapdi peripathu ya veettugaar tirupurla erugganga gutumpam nenappella antha ladi veettugaar Ella athula erunthu metga Vali sollunga
@chitradevi6082
@chitradevi6082 2 жыл бұрын
You go with him there.
@KeerthiKeerthi-k7k
@KeerthiKeerthi-k7k 3 ай бұрын
Sir naa unga kooda pesanum adhigama en life pathy doubt iruku. Naa eappadi ungaludam peduvadhu
@rajubettan1968
@rajubettan1968 2 жыл бұрын
We must know that Bramam Sathyam Jegath (world)Mithiyai(false)
@BSuban
@BSuban 2 жыл бұрын
Sir I m 40 .14years in Gulf... Yearned too much money send to wife.... Now wife bank balance have around 60 lks and my own gold 50 Pavum even wife have 80 pavun gold even though she is cheating me.. Now wife told I don't have money and you didn't give your gold , for recover 7 times did complaint no use , then I went to her house for see my son wife her brothers hit me, I admitted into hospital and filed FIR. Now she filed case into family court asking monthly 60000 jeevanamsam... Last one I don't have any job living with parents... She is did Nambikkai thurogam.... What to pls advise.. I can't leave because my son 5 years old.....
@Akash-xc8yu
@Akash-xc8yu 2 жыл бұрын
It's true
@rameshkannan5232
@rameshkannan5232 2 жыл бұрын
👏👏👏👏🤝🤝🤝🤝🙏🙏 sir super
@Sri10412
@Sri10412 Жыл бұрын
Unmai
@ShwethaJero
@ShwethaJero 5 ай бұрын
Avanga eruthu piraga namabaluku dhrogo pannagan therija. Inna pandradu
@premaragagovindan4007
@premaragagovindan4007 2 жыл бұрын
Sir how many years neenga BK la irukkinga by request I want to know tq sir
@BKSaravanaKumar
@BKSaravanaKumar 2 жыл бұрын
9 years brother
@selvameenar4343
@selvameenar4343 8 ай бұрын
Actually time basses happyness thinking same bad characters treachery cheating and no Regulations honestly humanity no never because god "s judgement sathiyam these times no nothing
@dhileepankamaraj2299
@dhileepankamaraj2299 2 жыл бұрын
என் கணவர் வேறு ஒரு பெண்ணைக் தொடர்பில் இருந்தார். என் மாமியார் நாத்தனார் மாமனார் அனைவருமே என்கணவர்பக்கம். நான்கு பேரும் என்னை டார்ச்சர் பண்ணி ஐந்து லட்சம் ரூபாய் வாங்கி விட்டு உன்பிறந்தவீட்டிற்கு போய்விட்டது என்று என்னை கழுத்தைபிடித்து தள்ளினாங்க. கையில் இரண்டு மாதகுழந்தை. நான் பிரச்சனை என்றால் அழுக்கூடிய பெண்அல்ல. காமமும் வராது.
@dhileepankamaraj2299
@dhileepankamaraj2299 2 жыл бұрын
சாரி கோபமும் வராது. பத்துலட்சம் செலவு செய்து என்மாமியாருக்குஒரு கிழவன் என்மாமியாருக்குஒரு ஒருபெண் நாத்தனார் அவளுக்கு வேறுஒருகணவனை நானேதேடிதிருமணம் செய்து வைக்கிறேன் என்று சிரித்துக்கொண்டே பதில்கூறினேன். சண்டைபோடவில்லை. தனிகுடித்தனம்வந்து விட்டும். கணவரும் திருந்தாவிட்டார். பெண்கள். புலம்புவது தவிர்க்க வேண்டும் தகாத வார்த்தைகளால் பேசுவதை. கைவிட்டு பொறுமையாக இருந்தால் மட்டுமே கணவன்மார்கள் திருத்தமுடியும். பாபாவின் ஞானம் மட்டுமே இந்த பிரச்சினையிலிருந்து என்னை காப்பாற்றியது. எல்லாவற்றுக்கும் வயது10.ஓம்சாந்தி. நன்றி பாபா. நன்றி சகோதரரே
@premaananthakumar110
@premaananthakumar110 2 жыл бұрын
great brother your speak very well 👏 👍 👌
@rahmathrahmath9250
@rahmathrahmath9250 2 жыл бұрын
@@dhileepankamaraj2299 o
@ammuammu1505
@ammuammu1505 Жыл бұрын
👍
@VijayaLakshmi-qz4ns
@VijayaLakshmi-qz4ns Жыл бұрын
Same to me 😭
@jayasudharanganathan9914
@jayasudharanganathan9914 2 жыл бұрын
Nallavarkkalukku than kastam athikam
@aravindraj4652
@aravindraj4652 9 ай бұрын
I m 32yrs old living for my 5yrs old kid My wife cheated me with a 20yrs collage boy
@BKSaravanaKumar
@BKSaravanaKumar 9 ай бұрын
அன்புச் சகோ, நலமாக இருக்கிறீர்களா? உங்கள் வேதனை எனக்குப் புரிகிறது. இந்த வீடியோக்கள் அனைத்தும் இறைவனின் நேரடி ஞானத்தை காண அறிமுக வீடியோக்கள் மட்டுமே. இறைவனுடைய நேரடி ஞானமான முரளி வீடியோ தான் உங்களுக்கு முழு ரகசியத்தையும் வெளிப்படுத்தும். அதை தினந்தோறும் தவறாமல் பாருங்கள் உங்களுக்காக லிங்க் கீழே கொடுக்கிறேன். கீழே கொடுக்கப்பட்டுள்ள முதல் வீடியோவை பார்த்துவிட்டு இரண்டாவது லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள ப்ளே லிஸ்டில் இருந்து தினம் தினம் இறைவனின் நேரடி ஞானமான முரளியை கேளுங்கள் உங்களுக்கே புரியும். kzbin.info/www/bejne/Y5fRm4SwaNl0npo kzbin.info/aero/PLbb8bcPxLbu1NweQYZIFdEXDxsg8CzksZ
@rajubettan1968
@rajubettan1968 2 жыл бұрын
We must think world is a stage All are actors
@venkateshg8496
@venkateshg8496 2 жыл бұрын
aiiya andha kaalathala 13 age la marriage panaga aiiyya athum maximum people did 2 marriage ... but ipo 30age aanalum marriage nadakala aiiya apprem ena pantrathu.?.
@BKSaravanaKumar
@BKSaravanaKumar 2 жыл бұрын
அன்புச் சகோதரா, நலமாக இருக்கிறீர்களா? உங்கள் இதயப்பூர்வமான ஆசீர்வாதத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள். இது என்னுடைய மிகப்பெரிய பாக்கியம். இந்த வீடியோக்கள் அனைத்தும் இறைவனின் நேரடி ஞானத்தை காண அறிமுக வீடியோக்கள் மட்டுமே. இறைவனுடைய நேரடி ஞானமான முரளி வீடியோ தான் உங்களுக்கு முழு ரகசியத்தையும் வெளிப்படுத்தும். அதை தினந்தோறும் தவறாமல் பாருங்கள் உங்களுக்காக லிங்க் கீழே கொடுக்கிறேன். கீழே கொடுக்கப்பட்டுள்ள முதல் வீடியோவை பார்த்துவிட்டு இரண்டாவது லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள ப்ளே லிஸ்டில் இருந்து தினம் தினம் இறைவனின் நேரடி ஞானமான முரளியை கேளுங்கள் உங்களுக்கே புரியும். kzbin.info/www/bejne/Y5fRm4SwaNl0npo kzbin.info/aero/PLbb8bcPxLbu1NweQYZIFdEXDxsg8CzksZ
@RajTkKumar
@RajTkKumar Жыл бұрын
வணக்கம் சார் உன் மை தான் சார் நீங்கள் சொல்வது ஏ மாத் தி டா சார் 9 வருடமாக த னி மை யி ல் தவிக் க விட்டுடு தாய் வீடு சென்று அங்கேயே குடும்பம் நடத்தும் பெண்ணுக்கு எதற்கு தி று மணம் சார்
@lokhnath2114
@lokhnath2114 2 жыл бұрын
Neenga solrathu full la acidepet panika mudiyathu sir sry
@BKSaravanaKumar
@BKSaravanaKumar 2 жыл бұрын
அன்புச் சகோதரா, நலமாக இருக்கிறீர்களா? உங்கள் இதயப்பூர்வமான ஆசீர்வாதத்திற்கு என் மனமார்ந்த நன்றிகள். இது என்னுடைய மிகப்பெரிய பாக்கியம். இந்த வீடியோக்கள் அனைத்தும் இறைவனின் நேரடி ஞானத்தை காண அறிமுக வீடியோக்கள் மட்டுமே. இறைவனுடைய நேரடி ஞானமான முரளி வீடியோ தான் உங்களுக்கு முழு ரகசியத்தையும் வெளிப்படுத்தும். அதை தினந்தோறும் தவறாமல் பாருங்கள் உங்களுக்காக லிங்க் கீழே கொடுக்கிறேன். கீழே கொடுக்கப்பட்டுள்ள முதல் வீடியோவை பார்த்துவிட்டு இரண்டாவது லிங்கில் கொடுக்கப்பட்டுள்ள ப்ளே லிஸ்டில் இருந்து தினம் தினம் இறைவனின் நேரடி ஞானமான முரளியை கேளுங்கள் உங்களுக்கே புரியும். kzbin.info/www/bejne/Y5fRm4SwaNl0npo kzbin.info/aero/PLbb8bcPxLbu1NweQYZIFdEXDxsg8CzksZ
What's in the clown's bag? #clown #angel #bunnypolice
00:19
超人夫妇
Рет қаралды 27 МЛН
Это было очень близко...
00:10
Аришнев
Рет қаралды 6 МЛН
Как не носить с собой вещи
00:31
Miracle
Рет қаралды 1,5 МЛН
What's in the clown's bag? #clown #angel #bunnypolice
00:19
超人夫妇
Рет қаралды 27 МЛН