உங்கள் மல்லிகை செடிக்கு இந்த இரண்டை மட்டும் செய்யுங்க!! பூக்காத செடியும் பூத்துக் குலுங்கும்!!

  Рет қаралды 347,885

SUDAGAR KRISHNAN

SUDAGAR KRISHNAN

Күн бұрын

Пікірлер: 93
@imtiyazsharief2730
@imtiyazsharief2730 Жыл бұрын
Sir your tips are really 100% true sir. I tried your fertilizer I got good result. Iam a regularly watching your videos. Your each and every fertilizer is very excellent for gardening. My jasmine leaves turned yellow ish and I gave your Banana skin fertilizer what you said. I got good result for my jasmine plants. Please post videos like this. Thanks for sharing sir. Iam very grateful and thankful to you sir. Very nice presentation sir.
@minazmehar1446
@minazmehar1446 9 ай бұрын
@rukmanikrishnan6245
@rukmanikrishnan6245 7 ай бұрын
​@@minazmehar1446😂h
@thilagavathi160
@thilagavathi160 7 ай бұрын
P​@@minazmehar1446
@shobanagopalakrishnan8691
@shobanagopalakrishnan8691 7 ай бұрын
Normal tea podatha tea powder use pannalama sir
@indrashome8546
@indrashome8546 Жыл бұрын
அண்ணா வணக்கம் நல்லா பொறுமையா புரியற மாதிரி சொல்றீங்க இதுக்கும் நல்ல மனசு வேண்டும் நன்றி அண்ணா வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் அப்படியே எங்க வீட்டுக்கு வந்து உங்க கைய்யாலே இதெல்லாம் செஞ்சு குடுத்தா நல்லா இருக்கும் வாங்க நா இந்திரா திருப்பூர்
@shanthyhariharan4541
@shanthyhariharan4541 Жыл бұрын
Thanks. Nan intha method use panni pathirukken. Naraya poo pookkarathu.Very effective
@telisabethsheela
@telisabethsheela 9 ай бұрын
அருமையான பேச்சி யும் பதிவு சார் மிக்க நன்றி 👏
@manorasubramani6521
@manorasubramani6521 Жыл бұрын
நான் நாளை முதல் தொடங்கறேன் ஐய்யா வணக்கம் நன்றி நன்றி
@khatheejabi1258
@khatheejabi1258 Жыл бұрын
நான் compost பன்றதுக்காக tea தூள் ,கழுவி காயவச்சு,ரெடியா வச்சிருக்கேன். பொழுது விடியட்டும்! போட்டுடுவோம்,டீ தூள்! வணக்கம்
@vasanthyragu
@vasanthyragu 9 ай бұрын
Tq sir 🙏 Vazhga Valamudan
@vaangasamaikalamsaapidalam
@vaangasamaikalamsaapidalam 3 ай бұрын
Very Very beautiful flowers super super 🤩🤩👌👌👌
@eshwarichandrashekar1240
@eshwarichandrashekar1240 Жыл бұрын
Very useful information thanks for sharing valgha valamudan 🙏
@vijayarangabhashyam6886
@vijayarangabhashyam6886 Жыл бұрын
Super thankyou sir
@maheswarivijayakumar932
@maheswarivijayakumar932 9 ай бұрын
Tea la ginger, elachi potu tea kudipom. So atha poda kudathula sir
@manikantanj1181
@manikantanj1181 9 ай бұрын
Can we use coffee powder also
@LuckyMonarchButterfly-zi9ru
@LuckyMonarchButterfly-zi9ru 3 ай бұрын
Sir ennoda malli chedi valarave illa enni 6 leaf tha ippadiye 6month irukku valara mattenguthu enna seiyanumnu sollunga sir please
@mariacharles1550
@mariacharles1550 Жыл бұрын
Same problem yen jasmine plants ku eruku, will try this
@rebeccajulietezekial3589
@rebeccajulietezekial3589 Жыл бұрын
Anna enackum poonaikali vithaigal vendum. Naan unga channel ah pakka Miss panniten. Ippo than video parthen enackum anupuvingala.
@khatheejabi1258
@khatheejabi1258 Жыл бұрын
Sir,sorry, lemon peels oora வச்சு,அத்துடன் சோயா chunks 2 mani naeram ooravachchu புழிஞ்சு,கலந்து , செடிகளுக்கு கிடுக்களாம்னுனு ஒரு வீடியோ போட்டு இருந்தீங்க இல்லே, அதிலே,dosage note panna மறந்துட்டேன்,sir. Reply pannunga sir,please wait panraen
@victory4284
@victory4284 7 ай бұрын
Intra method parijathathirkku use pannallama sir
@elavarasim9583
@elavarasim9583 Жыл бұрын
I want nei milagai seed eppadi peruvathu
@shameemfathimah1363
@shameemfathimah1363 Жыл бұрын
Super broo ants varana enna paannaum
@seetharavi1282
@seetharavi1282 Жыл бұрын
Thank you 🙏
@lalithanarayanan1851
@lalithanarayanan1851 9 ай бұрын
Coffee power ullarthi kodukalama
@vasumathinarayanan7482
@vasumathinarayanan7482 Жыл бұрын
very useful video. Thank you very much Sudhagar.
@kovaisaisaratha
@kovaisaisaratha 9 ай бұрын
ஏந்தம்பி கொழுந்து இலை வெளிர் நிறமாகத்தன் இருக்கும்......
@madhavan7604
@madhavan7604 Жыл бұрын
Thank you sir
@manjulas2534
@manjulas2534 7 ай бұрын
Tq.
@rajeshwarik4035
@rajeshwarik4035 Жыл бұрын
Great effort good information.👌👌👍👍🙏🙏
@sridevi.ssubramanian.n6611
@sridevi.ssubramanian.n6611 Жыл бұрын
How long will keep this vazhakai liquid
@thilaganathan9593
@thilaganathan9593 11 ай бұрын
வாழைக்காய் தோளும் செடிக்குபோடலாமா
@NGD611
@NGD611 Жыл бұрын
இஞ்சி போட்ட டீ powder use pannalaamaa sir
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN Жыл бұрын
பயன்படுத்தலாம்
@r.pushpapushpa5614
@r.pushpapushpa5614 9 ай бұрын
ஐயா வணக்கம்.சாதிமல்லி, குண்டு மல்லி செடிகளை தொட்டியில் வளர்க்கலாமா
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 9 ай бұрын
வளர்க்கலாம்
@manonmani4331
@manonmani4331 Жыл бұрын
அண்ணா என் பெயர் மணோன்மணி நீங்க சொன்ன மல்லி செடி டிப்ஸ் செய்த பிறகு நன்றாக பூக்குது கனகாபரம் கன்னு பூக்காமல் இருக்கு அதுக்கு ஒரு டிப்ஸ் சொல்லுங்க அண்ணா
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN Жыл бұрын
தேமோர் கரைசல் தெளிக்கலாம்
@vaishurk5827
@vaishurk5827 11 ай бұрын
hi sir enaku intha cuttings lam kedaikuma please
@VipanchiJothi
@VipanchiJothi 9 ай бұрын
Grow bag la malligai po vecha po pokkumaa
@sundaridurai1393
@sundaridurai1393 Жыл бұрын
My mogra plant is having green colour flowers. What to do to rectify this
@umabalaji1337
@umabalaji1337 Жыл бұрын
Sir expiry aana tea thooll podalama rose and jasmine plants ku
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN Жыл бұрын
Okay
@swarnasanthalingam
@swarnasanthalingam Жыл бұрын
அழிக்க வேண்டிய பூச்சி என்றால் என்ன செய்ய வேண்டும்
@thilaganathan9593
@thilaganathan9593 11 ай бұрын
வெங்காயம் தோளும் காய்கறி தோளும் மல்லிகைப்பூ செடிக்கு அப்படி யே போடலாமா?
@ravichandranr8612
@ravichandranr8612 Жыл бұрын
மல்லிகை பூ காம்பு நீளமாக இருக்க என்ன செய்ய வேண்டும் ,மதுரை மல்லி, அடுக்கு மல்லி, சென்டுமல்லி இவை மூன்றுக்கும். சொல்லுங்கள் நன்றி வாழ்க வளமுடன்
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN Жыл бұрын
முட்டை ஓடு மிக்ஸியில் அரைத்து காயவைத்து வேருக்கு கொடுக்கவும்
@gomathynannan5999
@gomathynannan5999 Жыл бұрын
Sir Mango tree remedy kaetu irunden solunga Sir Poo elam fulla kotipoichu mango marathila Oru pinchu Kai kooda varla last year konjam kaichdu Suggestion kudunga Neriya leaves irukku Yenga mango romba tastea irukkum😢 indha varusham not even 1 Indha
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN Жыл бұрын
தேமோர் கரைசல் அல்லது மீன் அமிலம் தெளிக்கலாம்
@lohithat.s877
@lohithat.s877 Жыл бұрын
En sediyil leavesla whita iruku sir. Enna seirathu
@mookaiyam1472
@mookaiyam1472 Жыл бұрын
சகோதரரே வாழைக்காய் கரைசலுக்கு பதிலாக மீனோ அமிலக்காரைசல் கொடுக்கலாமா
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN Жыл бұрын
கொடுக்கலாம்
@kalpanarajagopal6407
@kalpanarajagopal6407 Жыл бұрын
Teathool fresh irukku anna.apadiye podalama anna
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN Жыл бұрын
தண்ணீர் கலந்து ஊறவைத்து கொடுக்கலாம்
@madrasveettusamayal795
@madrasveettusamayal795 Жыл бұрын
நானும் டீ பவுடர் குடுப்பேன்
@jaferali1170
@jaferali1170 2 ай бұрын
👍
@malaraghvan
@malaraghvan Жыл бұрын
முதலில் S.J. Organics மூலமாக நீங்கள் அனுப்பிய நெய் மிளகாய் விதைகள் கிடைத்தது. அதற்கு மிகவும் நன்றி. இரண்டாவது , அந்த வேகவைத்த வாழைக்காயை கேரட் சீவுவது போல சீவி பொடிமாஸ் பொரியல் போல செய்வோம். மிகவும் நன்றாக இருக்கும்
@gomathilakshmi8117
@gomathilakshmi8117 Жыл бұрын
Tea thool waste powder, வெற்றிலைச் செடிக்கு தரலாமா?
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN Жыл бұрын
கொடுக்கலாம்
@vijayalathaa4819
@vijayalathaa4819 Жыл бұрын
ஹைபிரிட் செம்பருத்தி மொட்டு கொட்டுது விரிய மாட்டேங்குது என்ன பண்ணலாம் சொல்லுங்க சார்
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN Жыл бұрын
வாழைப்பழ தோல் தண்ணீரில் ஊறவைத்து அதை வேருக்கு ஊற்றி வரவும்.இலைகள் மேல் தெளிக்கவும்
@vijayalathaa4819
@vijayalathaa4819 Жыл бұрын
@@SUDAGARKRISHNAN நன்றி சார்
@khatheejabi1258
@khatheejabi1258 Жыл бұрын
Sir,sorry. எனக்கு ஒரு டவுட். வீட்டில் பழத் தொல் கள் நிறைய கிடைக்குது. நான் ஒவ்வொரு பழத் தோலையும் தனி தனியா,ஒரு ஏர் tught பாட்டில்களில் போட்டு தண்ணீர் ஊற்றி வைக்கிறேன். இந்த பழத்தொ ல் கரைசல் கொடுத்தால் கூட,3 கழிச்சு தான், அடுத்த பழத்தோல் கரைசல் கொடுக்கணுமா? இல்லை daily kodukkalaamaa? தெளிவு paduththunga sir,please
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN Жыл бұрын
வாரம் இருமுறை
@kumuthar6267
@kumuthar6267 Жыл бұрын
டீத்தூள் டீ போட்ட பின் போடாமல் நேரடியாக போடலாமா.
@khatheejabi1258
@khatheejabi1258 Жыл бұрын
போடக் கூடாது. இன்னும் சொல்ல போனால்,use panniya tea thoolil,sugar இருக்க கூடாது. Use panniya tea thoolai, பல முறை கழுவி,காய வைத்து, பின்னர் தான் use பண்ணனும்.
@jesujesu148
@jesujesu148 Жыл бұрын
அண்ணா ரோஜா செடிகளுக்கு மாட்டு சாணம் கரைத்து தண்ணீர் ஊற்றலாமா
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN Жыл бұрын
வேண்டாம்
@gunasundariarumugam1624
@gunasundariarumugam1624 10 ай бұрын
டீ போடாமலேயே டீத்தூளை பயன்படுத்தலாமா
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN 10 ай бұрын
தண்ணீர் ஊறவைத்து வடிகட்டி பயன்படுத்த வேண்டும்
@ponniv7205
@ponniv7205 Жыл бұрын
🙏
@hemalatharaveendar
@hemalatharaveendar 5 ай бұрын
🎉🎉🎉🎉
@ananyaskitchengarden.7464
@ananyaskitchengarden.7464 Жыл бұрын
Iron tablets kodukkalama?
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN Жыл бұрын
Okay
@gracevimal2347
@gracevimal2347 Жыл бұрын
துளிர் கருகுது sir pls reply
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN Жыл бұрын
மண் புழு உரம் கொடுங்க.வேருக்கு மூடாக்கு போடுங்க
@mrsrajininathan1990
@mrsrajininathan1990 Жыл бұрын
Sir, IRUVACHI buds are not fully blooming, I have let for 2 days in the plants itself but still don't bloom. Plant was kept in full day sun light What could be done.
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN Жыл бұрын
எருக்கு இலையை அரைத்து தண்ணீரில் கலந்து வேருக்கு ஊற்றி வரவும் இலைகள் மேல் தெளிக்கவும்
@mrsrajininathan1990
@mrsrajininathan1990 Жыл бұрын
@@SUDAGARKRISHNAN okay sir Thanks for sharing.
@DNivetha
@DNivetha Жыл бұрын
Leaf lam surundu poguthu anna. Mottu small aa varutthu
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN Жыл бұрын
மீன் அமிலம் தெளிக்கலாம்
@DNivetha
@DNivetha Жыл бұрын
Ok anna thank you
@saraswathipornam7051
@saraswathipornam7051 11 ай бұрын
டீத்தூள் டீ வைக்காமல் தூளை செட்டிக்குளம்?
@valliramanathan2638
@valliramanathan2638 Жыл бұрын
மொட்டு நிறைய இருக்கு ஆனால் கரும் சிவப்பு நிறம் ஆகி கொட்டி விடு கிறது இதை தடுக்க என்ன வழி
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN Жыл бұрын
எருக்கு இலையை அரைத்து தண்ணீரில் கலந்து வேருக்கு ஊற்றி வரவும் இலைகள் மேல் தெளிக்கவும்
@valliramanathan2638
@valliramanathan2638 Жыл бұрын
@@SUDAGARKRISHNAN நன்றி
@swarnasanthalingam
@swarnasanthalingam Жыл бұрын
செடியின் அடி பாகத்தில் பெரிய பேன் போல் இருக்கு.. அதுதான் நுண்ணுயிரா, இல்லை அழிக்க வேண்டிய பூச்சியா
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN Жыл бұрын
அது பூச்சி
@reshmaa7556
@reshmaa7556 Жыл бұрын
பிரெஷ் காபி டீ பவுடர் போடலமாக
@SUDAGARKRISHNAN
@SUDAGARKRISHNAN Жыл бұрын
தண்ணீரில் ஊறவைத்து கொடுக்கலாம்
@theresas7617
@theresas7617 7 ай бұрын
Sir yenakku Unga contact number kidaikkuma
@madhavan7604
@madhavan7604 Жыл бұрын
Thank you sir
КОНЦЕРТЫ:  2 сезон | 1 выпуск | Камызяки
46:36
ТНТ Смотри еще!
Рет қаралды 3,7 МЛН
GIANT Gummy Worm #shorts
0:42
Mr DegrEE
Рет қаралды 152 МЛН
JISOO - ‘꽃(FLOWER)’ M/V
3:05
BLACKPINK
Рет қаралды 137 МЛН
Prepare Of Mogra Jasmine Like This For Uncountable Flowers
8:15
Gardening 4u
Рет қаралды 5 МЛН
КОНЦЕРТЫ:  2 сезон | 1 выпуск | Камызяки
46:36
ТНТ Смотри еще!
Рет қаралды 3,7 МЛН