உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள் || Walk with Jesus || Bro. Mohan C Lazarus || September 19

  Рет қаралды 139,087

Mohan C Lazarus

Mohan C Lazarus

Күн бұрын

Click "CC" for English Subtitles.
இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்!
Do not forget to let us know your testimonials. May your testimony glorify God!
bit.ly/JRSocia...
-------------------------------------------------------------------------------------
Connect with Bro. Mohan C.Lazarus
►FACEBOOK -- goo.gl/Y8ZD4E
►KZbin -- goo.gl/Dgafah
►TWITTER -- goo.gl/5qhgfT
►INSTAGRAM -- goo.gl/cvgL5g
#walkwithjesus #tamil #mohanclazarus #september19 #dailydevotion #tamilwalkwithjesus

Пікірлер: 2 300
@MohanCLazarus
@MohanCLazarus Күн бұрын
இந்த நிகழ்ச்சியின் மூலம் நீங்கள் பெற்றுக்கொண்ட நன்மையை எங்களுக்கு தெரியப்படுத்த மறவாதிருங்கள். உங்கள் சாட்சி தேவனை மகிமைப்படுத்தட்டும்! Do not forget to let us know your testimonials. May your testimony glorify God! bit.ly/JRSocialmediaTestimony
@RajaK-x5g
@RajaK-x5g Күн бұрын
இயேசுவின் நாமத்திற்கு கோடான கோடி நண்றி 🤏🙇
@jtamilarasi578
@jtamilarasi578 23 сағат бұрын
Praise the LORD, thank you my JESUS CHRIST 🙏
@maheshkumarcm5087
@maheshkumarcm5087 17 сағат бұрын
Praise the lord Jesus daddy thank you for all your help amen amen amen amen amen 🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏👏👏👏👏👏
@anutha6183
@anutha6183 16 сағат бұрын
3
@VarshaArjunan-i6l
@VarshaArjunan-i6l 16 сағат бұрын
Praise the lord ❤❤
@immaculatemary7714
@immaculatemary7714 17 сағат бұрын
இயேசப்பா உனக்கு கோடான கோடி நன்றி என் பலவீனங்களை எல்லாம் எடுத்து போடும்
@wilfreddamiyan9520
@wilfreddamiyan9520 12 сағат бұрын
Amen 🙏
@jothilinshyla6098
@jothilinshyla6098 17 сағат бұрын
இயேசப்பா எங்களை பாதுகாக்கிறதற்கு உமக்கு கோடி கோடி கோடி கோடி கோடி ஸ்தோத்திரம்
@vijayaranysupernice7246
@vijayaranysupernice7246 17 сағат бұрын
இயேசுவே இந்த வார்த்தைக்காக உமக்கு ஸ்தோத்திரம் ஆமென் நன்றி அப்பா ஆமென்
@wilfreddamiyan9520
@wilfreddamiyan9520 12 сағат бұрын
Amen 🙏
@missumissu8714
@missumissu8714 18 минут бұрын
ஆமென் ஆமென் என் தந்தையே என் பாவங்களையும் மன்னியுங்கள் என் கர்த்தாவே என்னை ரச்சியும் என் தந்தையே 🌹🌹🌹🌹🌹🌹🌹🙏🙏🙏🙏
@Kamalhoney_EPKR
@Kamalhoney_EPKR 12 сағат бұрын
கர்த்தருடைய பரிசுத்த நாமத்திற்கு ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆமேன் நன்றி தகப்பனே அப்பா பிதாவே அன்பின் தகப்பனே பரலோக பிதாவே 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 இரக்கங்களின் பிதாவே ஸ்தோத்திரம் தேவா பரீட்சை ரிசல்ட் நல்லபடியாக வர கிருபை செய்யுங்கள் ராஜா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 எனக்கு ஒரு நல்ல வேலையை கட்டளையிடுங்கள் அப்பா பிதாவே கணவருக்கு வேண்டிய ஒரு நல்ல சுக பெலன் ஜீவனை கொடுங்கள் ராஜா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 மகன் நல்லபடியாக படிப்பை முடிக்க கிருபை செய்யுங்கள் அப்பா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 மகளுக்கு வேண்டிய நல்ல ஞானத்தையும் அறிவையும் கொடுங்கள் அப்பா அம்மாக்கு நல்ல சுப பல ஜீவனை கொடுங்கள் ராஜாதி ராஜா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏 இவை அனைத்தும் இயேசுவின் நாமத்தினாலே கேட்கிறேன் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி நன்றி அப்பா
@sheelabharathiramesh8012
@sheelabharathiramesh8012 17 сағат бұрын
எங்களோடு இருங்க அப்பா இந்த உலகில் மனிதனை பார்க்கையில் பயமாக இருக்கிறது 😢😢
@Muthu-b8b
@Muthu-b8b 17 сағат бұрын
எத்தனையோ இக்கட்டுகளிலிருந்து எங்களை விடுவித்து இந்த நாளை காணச்செய்தீரே உமக்கு நன்றி அப்பா கோடா கோடி ஸ்தோத்திரம் தேவனே ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@SivaKumar-bk2oq
@SivaKumar-bk2oq 17 сағат бұрын
அப்பா. இந்த காலைவேலைக்காய் உமக்கு தோத்திரம் அப்பா என்னுடைய. கால்களில். உள்ள. அரிப்பு களை. மாற்றி. விடுதலைத் தாரும். எனக்கு. நல்லதொரு. வேலையும். இல்லை. சொந்தமாக. ஒரு வீடும். இல்லை. அப்பா. உம்முடைய. கிருபை. இரக்கம் தாழ்மை தயவு என் மீதும். என் மனைவி. தாய். இரண்டு பிள்ளைகள். பாதுகாத்து. கொள்ளும். இயேசுவின். நாமத்தினாலே. ஆமென்
@dilipraja7993
@dilipraja7993 13 сағат бұрын
கர்த்தருக்கே மகிமை உண்டாவதாக. நன்றி இயேசப்பா. ஆமென்.
@Rahul-mw9cq
@Rahul-mw9cq 13 сағат бұрын
இயேசப்பா என் கடன் மாறவேண்டும் இன்றைக்கு மாறவேண்டும் ஆமென் அல்லேலூயா
@kanialbert3836
@kanialbert3836 15 сағат бұрын
எங்கள் குடும்பத்தில் தேவசமாதனம் சந்தோஷம் உண்டாயிருக்கும் செய்தவரே உமக்கு கோடகோடி நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@selvajothi8653
@selvajothi8653 Күн бұрын
ஆண்டவரே என் குடும்பத்தில் எல்லோரும் சமாதானமாக இருக்க வேண்டும் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏
@sridharkavalan3919
@sridharkavalan3919 16 сағат бұрын
ஆமென் அப்பா என்ன மன்னிங்க அப்பா கெஞ்சி கேட்குறேன் அப்பா மன்னிச்சுடுங்க அப்பா உங்கள இன்னும் அதிகமா தேட எனக்கு உதவி செய்யுங்க அப்பா மன்னிங்க அப்பா நன்றி அப்பா
@arumugampandaram1565
@arumugampandaram1565 13 сағат бұрын
ஸ்தோத்திரம் இயேசப்பா நீங்க செய்த எல்லா நன்மைகளுக்காக நன்றி செலுத்துகிறேன்
@prabhuvinayagam9775
@prabhuvinayagam9775 13 сағат бұрын
என் தேவன் தம்முடைய ஐசுவரியத்தின்படி உங்கள் குறைவையெல்லாம் கிறிஸ்து இயேசுவுக்குள் மகிமையிலே நிறைவாக்குவார்.
@solomonsolomon2344
@solomonsolomon2344 21 сағат бұрын
Appa intru payanathai asirvathiyum amen
@prakashff7071
@prakashff7071 16 сағат бұрын
அல்லேலூயா தேவனுக்கே மகிமை உண்டாவதாக அந்த புதிய நாளைக்கான செய்த தேவனுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம்
@jenifer2160
@jenifer2160 17 сағат бұрын
கர்த்தாவே காலத்தை பிரயோஜனப்படுத்திக்கொள்ள ஞானத்தை கொடுங்க 🙏
@ramanifrancis3648
@ramanifrancis3648 11 сағат бұрын
Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Nandri Yesuve Soththiram Appa Soththiram Raja Nandri Yesuve Soththiram Appa
@dass.s.ddass.s.d212
@dass.s.ddass.s.d212 13 сағат бұрын
அல்லேலுயா இயேசு அப்பா தோத்திரம் இன்றும் என்னுடன் இருந்து வழிநடத்தி ஆசிர்வதியும் ஆமென் ஆமென்
@jothiprakashdeepak6297
@jothiprakashdeepak6297 15 сағат бұрын
ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆண்டவரே தினமும் வாக்குத்தத்தம் தருவதற்காக கோடான கோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா ஆமென்
@s.preethis.preethi1419
@s.preethis.preethi1419 16 сағат бұрын
இயேசுப்பா உமக்கு கோடி நன்றி இயேசுப்பா
@logeshg9226
@logeshg9226 Күн бұрын
இசுவே என் வாய்ற்றை தொட்டு என்னை குணமாகும் ஆண்டவரே உங்கள் தழும்புகளால் என்னை குணமாகும் இசுவே
@Rajadhurai-r3p
@Rajadhurai-r3p 13 сағат бұрын
Touch jesus. Heal her. A. Rajadhurai
@om1949
@om1949 13 сағат бұрын
எல்லாரும் வயிற்றில் இருக்கும் குழந்தை ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா
@om1949
@om1949 13 сағат бұрын
எல்லாரும் வாலிபர் பசங்க ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா
@anithaanitha-fn9rh
@anithaanitha-fn9rh 16 сағат бұрын
இயேசு அப்பா உமக்கு ஸ்தோத்திரம்🙏🙏🙏🙏
@annaamutha7439
@annaamutha7439 14 сағат бұрын
எங்கள்நேரத்தைவீணாக்காமல் பாதுகாத்து கொள்ளுங்கள்.ஆமேன்
@RajiniMuthu-tr1ux
@RajiniMuthu-tr1ux 16 сағат бұрын
இயேசுவே உமக்கு நன்றி
@kushpujothi7522
@kushpujothi7522 13 сағат бұрын
இயேசப்பா இந்த நாளை காண கிருபை தந்ததற்காக உமக்கு கோடான கோடி நன்றிகள் ஐயா 🙏🙏🙏
@om1949
@om1949 13 сағат бұрын
எல்லாருக்கும் செந்த வீடு ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா
@SivaKumar-dz5mz
@SivaKumar-dz5mz 17 сағат бұрын
இயேசுவின் நாமத்தில் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் ஆமென் அல்லேலூயா ஸ்தோத்திரம் ஆண்டவரே உமக்கு நன்றி அப்பா 🙏🏼🙏🏼🙏🏼 கர்த்தருக்கு ஸ்தோத்திரம்
@nagarajan5724
@nagarajan5724 23 сағат бұрын
ஆமென் அல்லேலூயா ✝️✝️✝️
@MadhuMadhu-qz8kc
@MadhuMadhu-qz8kc 16 сағат бұрын
அப்பா என் குடும்பத்தை சமாதானம் வேண்டும் அப்பா ஆசிர்வாதம் வேண்டும் நல்ல நியாயம் வேண்டும் இயேசு கிறிஸ்து நாம் ஆமேன் ஆமேன் ஆமேன் 🙏🙏🙏🙏
@sunilkumar-dk9ev
@sunilkumar-dk9ev 13 сағат бұрын
இயேசு அப்பா எங்கள பாதுகாத்து வழி நடத்துங்க
@solomonsolomon2344
@solomonsolomon2344 21 сағат бұрын
Appa engalai pathugathu valinadathum asirvathiyum amen
@Lsuthalsls
@Lsuthalsls 16 сағат бұрын
இயேசப்பா நாங்கள் நேரத்தை வீணாக்காதபடிக்கு காலத்தை பிரயோஜனப்படுத்தி கொள்ள கிருபை தாங்க இயேசப்பா......ஆமென் அல்லேலுயா❤❤❤
@vasanthakumarikumari
@vasanthakumarikumari 16 сағат бұрын
ஆம் கர்த்தாவே எங்க நேரத்தை உமக்காக செலவழிக்க அர்ப்பணிக்கிறேன் அப்பா என் குழந்தையையும் துரிதப்படுத்தும்அப்பா ஆமென்
@om1949
@om1949 13 сағат бұрын
இந்த மாதம் டெலிவரி எல்லருக்கும் ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா அல்லேலூயா
@om1949
@om1949 13 сағат бұрын
எல்லாரும் தேசத்தில் பாதுகாப்பு தேவை சந்திக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா
@sivamalarsiva2968
@sivamalarsiva2968 15 сағат бұрын
ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏 கர்த்தருடைய ஜீவ வார்த்தைக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயோசப்பா ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏
@kalaiarasikalaiarasi5754
@kalaiarasikalaiarasi5754 16 сағат бұрын
இயேசப்பா உமக்கு ஸ்தோத்திரம் கோடான கோடி நன்றி இயேசப்பா அல்லேலூயா ஆமென்🙏
@sanjeevkumarpathmapriya2642
@sanjeevkumarpathmapriya2642 13 сағат бұрын
இயேசுப்பா என் குடும்பத்தையும் என்னையும் ஆசீர்வதியும் என் தேவைகளை சந்தியுங்கள் ஆமென் ஆமென் ஆமென்
@MalarKeerthi-me6bo
@MalarKeerthi-me6bo 15 сағат бұрын
இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஸ்தோத்திரம் ஆண்டவரே என் குடும்ப நன்றாக இருக்க கிருபை தாரும் அப்பா மாதன தாரும் ராஜா நன்றி அப்பா
@cpskuilkuppam2667
@cpskuilkuppam2667 12 сағат бұрын
இயேசு கிறிஸ்துவே எங்கள் காலத்தை பிரயோஜனப்படுத்த உதவுபவரே உமக்கு ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் 🙏🙏🙏
@abinaya5032
@abinaya5032 13 сағат бұрын
இயேசு வே என் மகள் அபி மாதவிடாய் பிரச்சனைக்கு தீர்வு தாருங்கள் ஆண்டவரே மாதம் மாதம் சரியாக வர கிருபை செய்யும் ஆண்டவரே
@user-lp4yp6ng5n
@user-lp4yp6ng5n 16 сағат бұрын
ஆமென்.. என் பெலவீனத்தை உம் கையில் கொடுக்கிறேன்.. நேரத்தை பிரயோஜனபடுத்த எனக்கு கற்று கொடுங்கப்பா.. நன்றி அப்பா ஆமென்
@PanneerSelvam-mu3vj
@PanneerSelvam-mu3vj 16 сағат бұрын
எங்கள் வேலைகளை நிரைவேற்றி தரும் என் தேவனுக்கு மகிமை உண்டாவதாக ஆமென் ஆமென்
@sanjaya6630
@sanjaya6630 18 сағат бұрын
ஸ்தோத்திரம் ஜெபத்தை கேட்கும் அனைவரின் தேவைகளையும் மன விருப்பம் நிறைவேற்ற கிருபை என் சின்ன மகன் சளியை வெளியே வர கிருபை லோபிரஷர் குணம் தாங்கள்ப்பா மூன்று பிள்ளைகளுக்கு நல்ல வேலை கிடைக்க கிருபை உங்கள் ஆசீர்வாதம் பாதுகாப்பு தாங்கள்ப்பா🙏🙏🙏
@ssangeetha8033
@ssangeetha8033 13 сағат бұрын
தேவன் எங்கள் நம்பிக்கை இயேசப்பா நாமம் மகிமைப்படுவதாக😊😊😊
@om1949
@om1949 13 сағат бұрын
எல்லாருக்கும் வேலை ஆசிர்வதிக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா
@ManigandanM-qm7tt
@ManigandanM-qm7tt 15 сағат бұрын
ஆமென் ஏசுவே எனக்கு ஜெப வல்லமை தாங்க அப்பா ❤❤ எனக்கு பரிசுத்த அபிஷேகத்தின் வல்லமை தாங்க ஆண்டவரே❤❤❤❤❤❤
@vasukibkaran7376
@vasukibkaran7376 13 сағат бұрын
தகப்பனே எங்கள் வாழ்க்கையில் எங்கள் நேரத்தை உமக்கு கொடுத்து ஆசீர்வாதத்தை பெற்று கொள்ள கிருபை செய்தருளும் இயேசுவின் விலையேறப்பெற்ற நாமத்தினாலே பிதாவே ஆமென் அல்லேலூயா
@AnanthiAnu-gb9lq
@AnanthiAnu-gb9lq 2 сағат бұрын
இயேசுவே என் நேரத்தை வீணாக்காத படிக்கு எனக்கு ஞானம் தங்கப்பா 🎉🎉🛐🛐🛐🛐🛐✝️👌🙏💯
@antonysamysl1168
@antonysamysl1168 16 сағат бұрын
கர்த்தாவே நேரத்தை வீணாக்காமல் கடமையை கருத்தாய் செய்ய ஆசீர்வதிங்க தகப்பனே ஸ்தோத்திரம் ஆமென் 🙏🙏🙏
@Srinivasan6561-lv7pq
@Srinivasan6561-lv7pq 22 сағат бұрын
ஏசுவே எனக்கு வேலை கிடைக்கணும்
@Rasukutty777
@Rasukutty777 14 сағат бұрын
Kandipaga Jesus oru nalla velai koduthu ungalai aasivathipar amen
@Felciyaselvi
@Felciyaselvi 14 сағат бұрын
இயேசு கிறிஸ்து நாமத்தினாலே நீர் என் கணவர் இரடச்சிக்கப்பட வேண்டும் ❤❤❤❤❤
@bernadettanthony8579
@bernadettanthony8579 11 сағат бұрын
யேசப்பா எங்கள் காலங்கள் உமது கையில் உள்ளது. அந்தக் காலங்களில் நாங்கள் உண்மையாக செலவிட கிருபை தாங்கப்பா ஆமென்
@SoniyaPapa
@SoniyaPapa 13 сағат бұрын
❤🎉Jesus❤ christ❤ loves❤ you ❤Amen❤ Amma ❤Appa❤ Amen ❤Nandri ❤yesuappa❤ Nandri ❤chellappa ❤Amen 🎉❤
@RajaAs-fx2ez
@RajaAs-fx2ez 14 сағат бұрын
தகப்பனே என் நேரத்தை வீணாக்காத படி வழிநடத்தும் ஆமென்
@stellajanetstella945
@stellajanetstella945 15 сағат бұрын
இயேசப்பா எங்களுக்காக எல்லா சூழ்நிலையிலும் எங்களுக்காக உதவி செய்யுங்க இயேசப்பா
@wilfreddamiyan9520
@wilfreddamiyan9520 12 сағат бұрын
Amen 🙏
@ramurasu4135
@ramurasu4135 16 сағат бұрын
இந்த நாளில் என்னுடைய பிறந்த நாளை காண செய்யத கிருபைக்காக கோடன கோடி நன்றி அப்பா.
@IlakkyaIlakkya-ld1ry
@IlakkyaIlakkya-ld1ry 13 сағат бұрын
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம்
@shanthim863
@shanthim863 10 сағат бұрын
Amen amen amen hallaluya hallaluya hallaluya hallaluya thankyou thankyou thankyou thankyou thankyou thankyou thankyou so so so so so much Jesus appa peedava ya ya ya ya challa appa peedava i love you appa peedava ummaku kodana kodana kodana kodana kodana Kodi Kodi Kodi Kodi Kodi Kodi shothiraam shothiraam shothiraam shothiraam nandri nandri appa peedava ya ya ya challa appa peedava i love you appa peedava 🎉🎉🎉🎉❤❤❤
@RaviR-zl4bw
@RaviR-zl4bw Күн бұрын
இயேசப்பா உங்களைத்தான் நம்பி இருக்கிறோம் ஆண்டவரே மன அழுத்தத்தில் இருந்து எனக்கு ஒரு விடுதலைக்கு தாங்கப்பா
@chandrasamu1788
@chandrasamu1788 13 сағат бұрын
ஆமின் இயேசு அப்பா
@Mrmastamilan
@Mrmastamilan 16 сағат бұрын
ஆண்டவரே உமக்கு நன்றி ஆண்டவரே கடன் பிரச்சினையில் இருந்து என்னை காப்பாற்றுங்கள் அப்பா அற்புதம் செய்யுங்க அப்பா
@premalathar1297
@premalathar1297 15 сағат бұрын
இயேசப்பா நானும் நேரத்தை வீணாக்காதபடி செலவிட கிருபை தாங்க அப்பா இயேசுவின் நாமத்தில் வேண்டுகிறேன் ஜீவனுள்ள நல்ல பிதாவே ஆமென்
@b.vasugi477
@b.vasugi477 13 сағат бұрын
என் மகனை ஆசீர்வதியும அப்பா உம்மால் முடியும் அல்லேலூயா ஸ்தோத்திரம் அவனை ஒழுக்க வழியில் நடத்தும் அல்லேலூயா ஸ்தோத்திரம்
@j.a.hudsonmark7331
@j.a.hudsonmark7331 12 сағат бұрын
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
@premaprema4417
@premaprema4417 12 сағат бұрын
எனக்கு நல்ல சுகத்தை கொடுங்கப்பா ஆமென் அல்லேலூயா
@neetadaniel7389
@neetadaniel7389 17 сағат бұрын
🙏Amen🙏 Amen🙏. Praise🙏 The🙏 Lord💕🙏. Thank🙏 you💕🙏 JESUS🙏🙏🙏🙏.
@selvimary
@selvimary 16 сағат бұрын
ஆண்டவரே எனக்கு நிறந்தர பணிவாய்ப்பை உமது சித்த்தின்படி வழங்கி ஆசீர்வதிக்க தாழ்மையாய் மன்றாடுகின்றேன் ஆமென் அல்லேலூயா.
@rajamanik310
@rajamanik310 16 сағат бұрын
ஸ்தோத்திரம் ஆண்டவரே எங்களுக்கும். நேரங்களையும். பிரயோஜனமாய். இருக்கும் படியாக. ஆசீர்வாதித்து. உதவி செய்ங்க. ஆமென் அல்லேலூயா 🙏🙏🙏🙏🎅🏼✝
@jenijeison5318
@jenijeison5318 7 сағат бұрын
சூழ்நிலைக்கு ஏற்ப மாறுகிற மக்களுக்கு மத்தியில் இருந்து என்னை உம்முடைய பிள்ளையாய் மாற்றி நிம்மதி தாங்கப்பா
@mosessmariselvam
@mosessmariselvam Күн бұрын
ஆமென் ஆமென் 🙏✝️ ஆமென் ஆமென்
@jansirainj618
@jansirainj618 16 сағат бұрын
டேனிவேலைஉயர்வுமனைவிஇரச்சிப்புகெர்பத்தின்கனிஆசிவதம் மகள்ஆபிஸ்வேலை வீட்டுவேலைபிள்ளைகல்வழக்க ஆசிவதிங்க இளயமகன்மனைவிஉலகபிரகரம்வாழ்கைமாறனும்கெர்பத்தின்கனிதாங்க கணவர்வேலைஆயுசும்பெலனும்தாங்க என்கவலைமாறனும் என்கால்உங்களுகாஓடனும் ஆமேன்❤
@SivaKumar-rs8de
@SivaKumar-rs8de 21 сағат бұрын
Praise the lord appa ennodu pesunga esappa amen amen
@ArulRaj-rl4bl
@ArulRaj-rl4bl 13 сағат бұрын
இயேசப்பா விடுதலைதாங்கப்பா.மகளுக்கும் மகனுக்கும் சுகம் கொடுங்கப்பா மகனை பேசசெய்யுங்கப்பா.ஆமென்.
@j.a.hudsonmark7331
@j.a.hudsonmark7331 12 сағат бұрын
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
@SuthaRahdah
@SuthaRahdah 8 сағат бұрын
ஆண்டவரே, அதிகாலையில் ஜெபிக்க உதவுங்கள், என்னை வழிநடத்தும் இயேசுவே
@jothi.mblessy6850
@jothi.mblessy6850 16 сағат бұрын
காலத்தை பிரயாஜானம் படுத்தி கொள்ளுங்கள் என்று வாக்கு பண்ணின தேவனுக்கு கோடகோடி ஸ்தோத்திரம் ஆமென் அல்லேலூயா 🙏🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏❤️🙏
@lathaapple25
@lathaapple25 16 сағат бұрын
இந்த நிகழ்ச்சி பார்க்கிற அனைவருடைய தேவையை நிறைவேற்றி தாங்க அப்பா நன்றி அய்யா 🙏
@ShadrachIndiraSingh-yv2th
@ShadrachIndiraSingh-yv2th 16 сағат бұрын
இயேசப்பா உம்முடைய சித்தம் மாத்திரம் எங்களுடைய பிள்ளைகளுடைய வாழ்க்கைல நிறைவேறட்டும்
@gowriamirtham6614
@gowriamirtham6614 13 сағат бұрын
En kanavaraiyum en irandu makankalaiyum ennaiyum en marumakalaiyum en ammavaiyum en irandu thambikalaiyum avarkalin manaivi kulanthaiselvankalaiyum en chithappa, kudumpathaiyum mikavum pathiramaka pathukatharulum Andavare. Engalukku nalla udal aarokkiyam neenda aayul uyir namaste arulpurinthu arputham nikalthi aasirvathiyum Appa.Engalai anaithu kariyankalilum anaithu pokkuvarathilum anaithu idankalilum anaithu pirachinaikalilum mikavum pathiramaka pathukathu arulpurinthu arputham nikalthi aasirvathiyum Appa. Kodanukodi nandri Andavare.
@elaiyak8682
@elaiyak8682 17 сағат бұрын
En aandavare enaku nimmathiyana life kudunga.appa umaku sothiram.
@MargaretAnthony-x4x
@MargaretAnthony-x4x Күн бұрын
Praise the lord ❤❤ thank you lord ❤❤ glory to God ❤❤ Jesus Christ ❤❤ hallelujah ❤❤ Amen appa ❤❤
@leelag6319
@leelag6319 17 сағат бұрын
Praise the lord 🙏 thank God hallelujah hallelujah hallelujah 🙏 amen appa 🙏 sthothram sthothram sthothram sthothram andavare umakku kodanakodi nandri andavare 🙏🙏
@jeniferchellam4125
@jeniferchellam4125 13 сағат бұрын
எஸ்தர்ராணி இயேசப்பா எனது பேத்தி மெர்லின்அவள்தம்பி ஜஷ்டின்ஜான் சாலமோன் அவள்தாயார் இரட்சிக்கப்படவேண்டும் அவர்களுக்கு ஒரு நல்ல வீட்டைத் தர ஜெபியுங்கள் ஐயா
@user-pb2eg5zq3t
@user-pb2eg5zq3t 13 сағат бұрын
Yessappa pana thevaiya santhikkanum Jesus Jesus Jesus Jesus
@austinjano9828
@austinjano9828 17 сағат бұрын
Amen alleluiah Jesus
@rameshanthonisamy2585
@rameshanthonisamy2585 17 сағат бұрын
Praise the Lord Jesus. Hallelujah
@RevathiRevathi-mz6dw
@RevathiRevathi-mz6dw 15 сағат бұрын
என் அம்மா கால்வாலி இருந்து விடுதலை தாரும் சுகம் தாரும் உன் கிருபை ஞானம் தாரும் சாட்சியாக இருக்கனும் இயேசுப்பா வியாதிகள் இருந்து விடுதலை தாரும் இயேசுப்பா சாட்சியாக இருக்கனும் இயேசுப்பா 😔😔😔😔😔😔😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@Ramadevi12345
@Ramadevi12345 13 сағат бұрын
இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா எனக்கு மூன்று குழந்தைகள் இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் நீங்கள் தான் அவர்களை இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா அவர்களுக்கு உங்கள் ஆசிர்வாதம் கண்டிப்பாக தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா என் இரண்டு மகள்களுக்கும் குழந்தை தாருங்கள் இயேசு அப்பா என்று உங்களிடம் அழுதுஜெபம் பண்ணி கேட்டேன் இயேசு அப்பா நீங்கள் தான் என் இரண்டாவது மகளுக்கு அழகான பெண் குழந்தை தந்தீர்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா என் பெரிய மகள் அமிர்தா தேவி 14 வருடங்கள் குழந்தை இல்லை இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் உங்களால் தான் முடியும் நீங்கள் தான் அவளுக்கும் குழந்தை நல்ல அறிவும் அழகும் ஆயுளும் தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் அவளுக்கு குழந்தை இந்த வருடம் இந்த மாதம் இன்று கண்டிப்பாக தாருங்கள் இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் அவளுக்கு சுகர் இருக்கிறது இயேசு அப்பா அந்த சுகர் நோயை போக்கி நல்ல சுகத்தை தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா அவள் ரொம்ப வீக்கா இருக்கிறாள் ஒவ்வொரு மாதமும் லோபீபி வந்து தலைக்கு ஊற்றி விடுவாள் இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் அவள் மனம் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கிறாள் இயேசு அப்பா பிளிஸ் கெல்ப் பண்ணுங்க இயேசு அப்பா அவளை இந்த தீங்கில் இருந்து உடனடியாக காப்பாற்றி தாருங்கள் இயேசு அப்பா அவளுக்கு குழந்தை கண்டிப்பாக தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா உங்களுக்கு இரட்டிப்பு சந்தோஷம் தருவேன் இன்று தருவேன் என்று சொல்லி இருக்கிறீர்கள் இயேசு அப்பா அமிர்தா தேவிக்கும் குழந்தை தந்து இரட்டிப்பு சந்தோஷம் எங்களுக்கு தாருங்கள் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா என் மகனுக்கு ஒரு நல்ல கம்பெனியில் நல்ல வேலை நல்ல சம்பளம் நிரந்தரமாக வேலை பார்க்க வேண்டும் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் அவனுக்கு கெல்ப் பண்ணுங்க இயேசு அப்பா இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா அவன் வேலை செய்யும் கம்பெனியில் புராஜெக்ட் நிறைய வரவேண்டும் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் இந்த காரியத்தை நடத்த வேண்டும் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா உங்களுக்கு தெரியும் அவன் ஒரு பெண் கிட்ட போன் மெசேஜ் போட்டோ அனுப்பி கொண்டு இருந்தான் இயேசு அப்பா அவள் பெரியப்பா மகள் அக்கா முறை இயேசு அப்பா நான் உங்களிடம் அழுதுஜெபம் பண்ணி கேட்டேன் இயேசு அப்பா அவன் மனதை மாற்றி அவனை நல் வழி படுத்தவேண்டும் இயேசு அப்பா என்று கேட்டேன் நீங்கள் தான் அவன் மனதை மாற்றி தந்தீர்கள் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் அவனுக்கு ஒரு நல்ல பெண் நல்ல அறிவும் அழகும் ஆயுளும் தந்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா அவன் மனதை மாற்றி அவனை கல்யாணம் செய்ய சம்மதிக்க வைக்க வேண்டும் இயேசு அப்பா உங்களால் தான் முடியும் நீங்கள் தான் இந்த அற்புதத்தை இன்று இப்போது செய்யுங்கள் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா என் மூன்று பிள்ளைகளையும் சாத்தான் பிடியில் இருந்து காப்பாற்றி விடுதலை தாருங்கள் இயேசு அப்பா அவர்களை உங்கள் இரத்தத்தால் கழுவி சுத்தம் செய்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா அவர்கள் செய்த ‌பாவங்களை மன்னித்து இரட்சித்து காத்தருள வேண்டும் இயேசு அப்பா அவர்கள் நோய் நொடி இன்றி நல்ல படியாக வாழவைக்க வேண்டும் இயேசு அப்பா உங்களுக்கு கோடான கோடி ஸ்தோத்திரம் இயேசு அப்பா ஆமென் ஆமென்
@om1949
@om1949 13 сағат бұрын
இந்தியா தேசத்தில் மதுபான கடைகள் அடக்க வேண்டும் இயேசப்பா ஆமென் அல்லேலூயா
@sujisuji8879
@sujisuji8879 15 сағат бұрын
ஆமென் இயேசப்பா🙏 நான் வெட்கப்பட்டு தலைகுனிந்த இடத்தில் என் நீதியை விளங்க செய்யுங்க அப்பா இயேசப்பா🙏 எனக்கு ஒரு அதிசயம் செய்யுங்க அப்பா இயேசப்பா🙏
@poonkodigopalan4207
@poonkodigopalan4207 16 сағат бұрын
இயேசப்பா நாங்க காலத்தை வீணாக்காமல் பிரயோஜனபடுத்தி தேசத்துக்கும் மக்ககளுக்கு ஜெபிக்க ஞானத்தை தாங்க பொல்லாத காலத்தில் வாழும் எங்களை நன்மை செய்ய பயன்படுத்த வேண்டும் என்று இயேசுவின் நாமத்தினால் ஜெபிக்கிறோம் ஆமென் 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@workforyourhappiness4404
@workforyourhappiness4404 17 сағат бұрын
இயேசுவே எனக்கு வேலை கொடுங்கள். ஒரு வாரத்திலிருந்து ஆஃபர் லெட்டருக்காக காத்திருக்கிறேன். உங்கள் அதிசயத்தை விரைவில் விடுங்கள்
@komathis4235
@komathis4235 13 сағат бұрын
இயேசப்பா இழந்து போன என் வேலையை எனக்கு திரும்ப தாங்கப்பா ஸ்தோத்திரம் கர்த்தாவே
@AnuAbi-uu9ve
@AnuAbi-uu9ve 49 минут бұрын
இயேசப்பா நன்றி ராஜா
@Raavanan_savin
@Raavanan_savin 17 сағат бұрын
Appa yesvin nammathinale ante makkalude paddippil asirvatham Pannuga appa 😢😢😢😢😢😢
@ksNesa
@ksNesa 17 сағат бұрын
ஆமென்😍
@selvajothi8653
@selvajothi8653 Күн бұрын
ஆண்டவரே என் அம்மாவிற்கு அப்பாவிற்கு உடல் ஆரோக்கியமாக இருக்கனும் அவங்களுக்கு மனநிம்மதி கொடுங்கள் நீங்கள் துணையாக இருக்கனும் ஆசிர்வாதம் செய்யுங்கள் ஆமென் அல்லேலூயா ✝️✝️🙏🙏🙏🙏🙏
@j.a.hudsonmark7331
@j.a.hudsonmark7331 12 сағат бұрын
கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றும் உள்ளது
Credit Card Paavangal 💳| Parithabangal
15:57
Parithabangal
Рет қаралды 416 М.
Dad gives best memory keeper
01:00
Justin Flom
Рет қаралды 25 МЛН
Шок. Никокадо Авокадо похудел на 110 кг
00:44
大家都拉出了什么#小丑 #shorts
00:35
好人小丑
Рет қаралды 94 МЛН
Today Headlines | 19 SEP 2024 | Night Headlines | #headlines
5:47
Sathiyam News
Рет қаралды 4,8 М.
புதிய உதயம் | Kudumba Asirvatha Neram | Sis. Joyce Lazarus
26:41
Jesus Redeems - இயேசு விடுவிக்கிறார்
Рет қаралды 13 М.
Walk with Jesus || Bro. Mohan C Lazarus || September 18
4:18
Mohan C Lazarus
Рет қаралды 135 М.